இந்தியாவில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் செலவில் வாழ முடியும். இந்திய நாடு மற்ற நாடுகளை விட எவ்வளவோ பரவாயில்லை. இங்கு எல்லா கோவில்களிலும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1ரூபாய் கூட இல்லாமல் அன்னதானம் சாப்பிட்டு வாழ முடியும். அம்மா உணவகத்தில் 1 ரூபாய்க்கு இட்லி , சாம்பார் சாதம் 5 ரூபாய். தயிர் சாதம் 3 ரூபாய் ,சப்பாத்தி ஒன்று 3 ரூபாய் மட்டுமே . இந்தியாவில் மாதம் 5 ஆயிரம் சம்பாதிப்பவரும் உள்ளனர், மாதம் 5 லட்சம் சம்பாதிப்பவரும் உள்ளனர் .
@venmaikitchen நான் Dubai - ல 8 வருடம் வேலை இருந்து இருக்கேன் . இந்த நாட்டுல வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில . வேலை செய்யலாம். உகாண்டா வலர்ச்சி அடையாத நாடு . தமிழ் நாட்டை விட வருமை அதிகம் , தமிழ்நாடு எவ்வளவு மேல்
சென்னை வாழ்க்கையை ஒப்பிட்டு உகண்டாவில் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வாழ்வதற்க்கு ஒரு ஐயாயிரம் போதும் இலவச கல்வி ரேசனில் பொருட்கள் இரண்டாயிரம் ரூபாய் வாடகை இப்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை இதையெல்லாம் பார்க்குபொழுது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை போல
Mr palpandi neenka 1947 la irukeenkala 5000 rupees vachi onnum panna mudiyaathu. Verum water a kudichittu thaan irukkanum. House rent 4000 Food 6000 School fees 3000 Other expenses 5000 Medical 3000 Ivvalavu venum ipo namma oorla. Minimum 20000 rupees venum😊
@@Vijayakumar-hp9ps பாஸு நீங்க பெருநகரங்களை விட்டு வெளியே வாங்க நான் சேலம் எருமாபாளையம் என் சம்பளம் மாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் ரேசனில் அரிசி இலவசம்தான் குழம்பு செலவு மாதம் ஆயிரம் ரூபாய்தான் அரசாங்க பள்ளியில் என் மகன் படிக்கிறான் நன்றாகவே படிக்கிறான் இதுவும் இலவசம்தான் யூனிபார்ம் இரண்டு செட் இலவசம் வீட்டு வாடகை இரண்டாயிரத்துஐநூறு அம்மாவுக்கு மாதம் இரண்டாயிரம் அனுப்புகிறேன் இதுதான் என் மாத செலவு ஆடம்பரம் இல்லாவிட்டால் இதிலும் வாழலாம்
❤Deepica,are the Uganda people sorry that 50 years ago Idi Amin kicked out all the Indians from Uganda at a short notice?Most of them were Gujaratis and they went to U.K.because they had British passports luckily
It is not about how much expenditure there is in any country. Its about how much you can save after all your reasonable expenses are met and taxes paid. This varies from country to country. I lived for 20 years in USA and just 4 years in Qatar. I left USA with 20,000 in CC debt but i finished it within months and my bank balance swelled like crazy while i was earning in Qatar (Zero income tax and no sales tax or GST when you purchase goods at supermarkets or any other shops and including 24K Gold).
Cost of living is normal. But it is more than India. Your house is good. Nile River is in Egypt. School fee is more. I am vegetarian, but take sea fish, because l was born in Kanyakumari district
தாய் நாட்டிலிருந்து , கடல் கடந்து மன ஆறுதலுக்காக மக்களுக்காக தயாரிக்கும் வீடியோவை, உங்களது கடுமையான உழைப்பை, மற்றவர்கள் அதை உபயோகிப்பது கண்டிப்பாக மனது வேதணையைத் தரும் சம்பவம். அதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு , உங்களது கடமையைத் தொடருங்கள். வாழ்த்துக்கள் .நன்றி.
மிக மிக அருமையான பதிவு மிகவும் உபயோகமான பதிவு இங்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் அதாவது டெக்னிகல் வேலை தொழிற்சாலை வேலை வங்கி வேலை அரசாங்க வேலை தொழில் தொடங்க எவ்வளவு மூலதனம் மொத்தத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் பட்சத்தில் இங்கு வர முடியும் உகாண்டாவில் எங்கே வசிக்கிறீர்கள்? தமிழ் மக்கள் எண்ணிக்கை தோராயமாக எவ்வளவு? தமிழ்நாடு ஓட்டல் அங்கு உண்டா? சென்னை உகாண்டா விமான கட்டணம் எவ்வளவு? வேலை வாய்ப்பு உகாண்டாவில் உண்டா? மக்கள் பேசும் மொழி என்ன? உகாண்டா மக்கள் இந்தியர்களை வரவேற்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா? தமிழ் மக்கள் அடிக்கடி ஒன்று கூடி பண்டிகை கொண்டாடுவது உண்டா கோயில் ஏதாவது உண்டா தட்பவெப்ப நிலை அங்கு எப்படி இருக்கும்? உகாண்டா இடி அமீன் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் மிகப் பெரிய கொடுங்கோல் மன்னர் என்னென்ன பொருட்கள் இந்தியாவில் இருந்து தருவிக்க படுகிறது? உகாண்டா ஏற்றுமதி என்ன? உகாண்டா ஒரு மலை பிரதேசமா?
நாண் ஷார்ஜாஹ் ல குடும்பத்தோட இருக்கும்போது எல்லா வசதியோட AED3-600xRS-81900 மாத வாடகை. நாக்கு தள்ளிருச்சு வாடகை கட்டுறதுக்குள்ள. அதோட எண் மனைவிக்கிட்ட... சொல்லிட்டே இருப்பேன் என்னடி பன்றதுன்னு... அப்போ வந்துச்சு பாருங்க ஒரு big offer... அதான் கரோனா... அது அனுப்பிவிட்டுடுச்சு வீட்டுக்கு...ஆத்தா நீ இருந்ததெல்லாம் போதும்... ஊருக்கு போயிட்டு வாத்தான்னு அனுப்பிவச்சிட்டேன். 😁😁😁
Nice vlog about Uganda inflation. We where in Rwanda, Kigai from 2001-2007. Very cool weather and myself is Vegetarian my hubby pure non veg😂😂😂. Cost of living compare to Canada is 50% direct slash. Happy to watch nd subscribed Lakshmi & Rajan Brampton Canada
Sister we are paying 85000 INR for just a room with shared kitchen and bathroom in London. Now looking for one bhk which will cost around 1.5lakhs😢😢😢 Literally fed up living with others no freedom at all.
நான் எனது குடும்பத்தினருடன் உகாண்டா கம்பாலாவில் 89 90 களில் தற்காலிகமாக சீவித்தேன். இங்கு அந்த நேரத்தில் வாழ்க்கைச்செலவு மிகக்குறைவு. ஆனால் மலேரியா நுளம்புத் தொல்லை அதிகம்.
இந்தியாவில் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குபவர் உயர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவராக கருதப் படுவார். அவர்கள் மெட்ரோ நகரங்களில் ராஜ வாழ்க்கை வாழலாம். குறைந்த பட்ச கவுரத்தோடு பெரு நகரங்களில் வாழ வேண்டுமென்றால் 50,000 மாவது தேவைப்படும். ஆனால் இந்தியாவில் 20,000 அல்லது அதற்கும் கீழ் சம்பளம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 90% க்கும் அதிகம். வெளி நாடுகளில் வேலை செய்தால் பல சவால்களை சமாளிக்க வேண்டும். நம் மொழி கலாச்சாரம் நம்மால் பாதுகாக்க முடியாது. குறிப்பாக நமது அடுத்த தலைமுறை ஒரு வித ஒட்டுணர்வு இல்லாமல் வளர்வார்கள்.
London இல் ஒருவர் அ்அல்லது husband and wife இருவர் சேர்ந்து குறைந்தது மாதம் 7500 £ pounds இல்லாமல் வாழ்வது மிக மிக கடினம் - பல செலவுகள் உண்டு . சொந்த ஊருக்கும் வந்து போக வேண்டி இருக்கும்
Please Note Down Today ( 24.05.2024 ) is African Liberation Day or Africa Day. 🌴🎈🌲🙏 An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏
மிக அருமையான வீடியோ.வரும் வருமானத்தை வைத்துதான் அந்த நாட்டில் குடும்பம் நடத்த முடியும். நீங்கள் சொல்வது அங்கு பணம் கொடுத்து தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டியதாக உள்ளது. அப்போ எவ்வளவு சம்பாதித்தால் குடும்பம் நடத்த முடியும்
நீங்கள் சொல்வதை பார்த்தால் ரொம்ப காஸ்ட்லிபாகத்தான் தெரிகிறது. இந்திய பணத்திற்கு மாதம் ஒரு லட்சம் மேல் செலவு ஆகும் போல் தெரிகிறது. அதற்கு இந்தியா அதுவும் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.உகாண்டா வில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் இந்திய பணத்திற்கு சம்பாதிக்க வேண்டும்.போல.அநத நாட்டு பணம் மதிப்பு குறைவு. ஆனாலும் விலை அதிகமாக தெரிகின்றது.
அருமையான சகோதரிக்கு வாழ்த்துக்கள் கொடுமை செலவு பற்றி மிகவும் தெளிவாக சொன்னீங்க ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
இந்தியாவில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் செலவில் வாழ முடியும். இந்திய நாடு மற்ற நாடுகளை விட எவ்வளவோ பரவாயில்லை. இங்கு எல்லா கோவில்களிலும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 1ரூபாய் கூட இல்லாமல் அன்னதானம் சாப்பிட்டு வாழ முடியும். அம்மா உணவகத்தில் 1 ரூபாய்க்கு இட்லி , சாம்பார் சாதம் 5 ரூபாய். தயிர் சாதம் 3 ரூபாய் ,சப்பாத்தி ஒன்று 3 ரூபாய் மட்டுமே . இந்தியாவில் மாதம் 5 ஆயிரம் சம்பாதிப்பவரும் உள்ளனர், மாதம் 5 லட்சம் சம்பாதிப்பவரும் உள்ளனர் .
👍👌
ஒரு ஐம்பது ரூபா காவியும் திருநீறு சந்தனமும் இருந்தாலே இந்தியாவில் ஒருசெலவும் இல்லாமல் வாழலாம்
Yes correct. Tamilnadu India always very good country
Village 5k ok
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா என்னாடு என்றாலும் நம் நாட்டை போல வருமா
தங்கச்சி அருமையாக விலைவாசியை விவரித்தீா்கள்.
பாமரா்களும் புரிந்து கொள்ளும்படி இருந்தது.
வாழ்த்துக்கள்.
அருமை சகோதரி, ஆனாலும் செலவு கணக்கு இப்படி சொல்லும் போது தலை சுற்றுகிறது, சகோதரி.
நன்றாக தெளிவாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடரட்டம் தங்கள் பதிவுகள்
நல்ல அருமையான விளக்கம் Sister❤
நன்றி 🙏
அக்கா எங்கு சென்றாலும் நம் தாய் மொழியை மறக்காமல் பேசுகிறீர்கள்.நன்றி
நன்றி 🙏
@venmaikitchen நான் Dubai - ல 8 வருடம் வேலை இருந்து இருக்கேன் . இந்த நாட்டுல வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில . வேலை செய்யலாம். உகாண்டா வலர்ச்சி அடையாத நாடு . தமிழ் நாட்டை விட வருமை அதிகம் , தமிழ்நாடு எவ்வளவு மேல்
Tamilnadu varumai manilama😮??
@@shebasanthosh4838j
Jjjjjjjjjjjjkmjjjjj
Jjjjjjjjjujjj
..mjjjjjkj
Jjjjjkjjjjjjj
Jjjjjjjj
..m.jjmkjjjhm.jj..jjjjummmjj
Jkjjj.jjjjjjjjjjjjjjjjjjkjjjjjjjjj
Jjjmjj..jjj
Jjj
jmjjkjj
Jjjjmj.j.j
Jjjjmjjujjjk.jjmjmkjjjjjkjjjhjjjjjjjjjkjjjjm jjjjjjjjjmjm.jjjjjjjmjm.jjjjjjj
Appo Yan Dubai erukenga tamilnadu vanga
நல்ல விஷயத்தை பகிர்ந்தீர்கள் மகளே. நன்றி.
நன்றி 🙏
நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன்.
ஒரு அறையின் வாடகை சிங்கபூர் டாலர் $900 (ரூ 60000)
சமைக்க அனுமதித்தால் + $100.
Aircon usage +30.00.
Good info
நல்ல பயனுள்ள தகவல் நன்றி. உங்கள் அனுபவங்களை அழகாக இயல் பாக கூறினீர்கள். வாழ்க வளமுடன்
நன்றி 🙏
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் தமிழ் 👌👌👌Vallthikal💐💐💐💐💐💐💐💐வாழ்க வளமுடன் 👍🙏🙏🙏🙏
அழகிய தமிழ்.....! அழகான தமிழ் மகள்.....! வாழ்த்துக்கள்.❤❤😂😂😂
Nice to see big temple and delta green fields in wall paper. Here is Singapore house rent for 2BHK is SGD 3000, close to 2 Lac INR
Thanka for info
அருமையான பதிவு உங்கள் நாட்டிற்கு வருபவருக்கு நல்ல பதிவு
நன்றி 🙏
சென்னை வாழ்க்கையை ஒப்பிட்டு உகண்டாவில் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வாழ்வதற்க்கு ஒரு ஐயாயிரம் போதும் இலவச கல்வி ரேசனில் பொருட்கள் இரண்டாயிரம் ரூபாய் வாடகை இப்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை இதையெல்லாம் பார்க்குபொழுது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை போல
Mr palpandi neenka 1947 la irukeenkala
5000 rupees vachi onnum panna mudiyaathu.
Verum water a kudichittu thaan irukkanum.
House rent 4000
Food 6000
School fees 3000
Other expenses 5000
Medical 3000
Ivvalavu venum ipo namma oorla. Minimum 20000 rupees venum😊
@@Vijayakumar-hp9ps பாஸு நீங்க பெருநகரங்களை விட்டு வெளியே வாங்க நான் சேலம் எருமாபாளையம் என் சம்பளம் மாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் ரேசனில் அரிசி இலவசம்தான் குழம்பு செலவு மாதம் ஆயிரம் ரூபாய்தான் அரசாங்க பள்ளியில் என் மகன் படிக்கிறான் நன்றாகவே படிக்கிறான் இதுவும் இலவசம்தான் யூனிபார்ம் இரண்டு செட் இலவசம் வீட்டு வாடகை இரண்டாயிரத்துஐநூறு அம்மாவுக்கு மாதம் இரண்டாயிரம் அனுப்புகிறேன் இதுதான் என் மாத செலவு ஆடம்பரம் இல்லாவிட்டால் இதிலும் வாழலாம்
It is possible because of tasmac wineshops
❤Deepica,are the Uganda people sorry that 50 years ago Idi Amin kicked out all the Indians from Uganda at a short notice?Most of them were Gujaratis and they went to U.K.because they had British passports luckily
PDey Poh Guang very good analysis 🎉
நீங்கள் சொல்வதை பார்த்தா சம்பளம் மாசம் 1.5 to 2lac இருந்தாள் தான் manage பண்ண முடியும்
Minimum 2 lakhs iruntha thaan ivangala mathiri vaazha mudium
@@srssivaganesan1199 2 lakhs illa 20lakhs.. Unganda 20lakhs na INR 44,000Thousand
It is not about how much expenditure there is in any country. Its about how much you can save after all your reasonable expenses are met and taxes paid. This varies from country to country. I lived for 20 years in USA and just 4 years in Qatar. I left USA with 20,000 in CC debt but i finished it within months and my bank balance swelled like crazy while i was earning in Qatar (Zero income tax and no sales tax or GST when you purchase goods at supermarkets or any other shops and including 24K Gold).
Good information
👌👌👌 romba அருமை.... 🥳🥳🥳🥳
வணக்கம் very Very nice and excellent service Thanks ❤❤❤❤😊😊😊🎉🎉
நன்றி 👍
Cost of living is normal. But it is more than India. Your house is good. Nile River is in Egypt. School fee is more.
I am vegetarian, but take sea fish, because l was born in Kanyakumari district
Source of nile is in Uganda
தாய் நாட்டிலிருந்து , கடல் கடந்து மன ஆறுதலுக்காக மக்களுக்காக தயாரிக்கும் வீடியோவை, உங்களது கடுமையான உழைப்பை, மற்றவர்கள் அதை உபயோகிப்பது கண்டிப்பாக மனது வேதணையைத் தரும் சம்பவம்.
அதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு , உங்களது கடமையைத் தொடருங்கள். வாழ்த்துக்கள் .நன்றி.
மிக மிக அருமையான பதிவு மிகவும் உபயோகமான பதிவு
இங்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள் அதாவது டெக்னிகல் வேலை தொழிற்சாலை வேலை வங்கி வேலை அரசாங்க வேலை
தொழில் தொடங்க எவ்வளவு மூலதனம்
மொத்தத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் பட்சத்தில் இங்கு வர முடியும்
உகாண்டாவில் எங்கே வசிக்கிறீர்கள்? தமிழ் மக்கள் எண்ணிக்கை தோராயமாக எவ்வளவு? தமிழ்நாடு ஓட்டல் அங்கு உண்டா? சென்னை உகாண்டா விமான கட்டணம் எவ்வளவு? வேலை வாய்ப்பு உகாண்டாவில் உண்டா? மக்கள் பேசும் மொழி என்ன? உகாண்டா மக்கள் இந்தியர்களை வரவேற்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா? தமிழ் மக்கள் அடிக்கடி ஒன்று கூடி பண்டிகை கொண்டாடுவது உண்டா கோயில் ஏதாவது உண்டா தட்பவெப்ப நிலை அங்கு எப்படி இருக்கும்? உகாண்டா இடி அமீன் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் மிகப் பெரிய கொடுங்கோல் மன்னர்
என்னென்ன பொருட்கள் இந்தியாவில் இருந்து தருவிக்க படுகிறது? உகாண்டா ஏற்றுமதி என்ன? உகாண்டா ஒரு மலை பிரதேசமா?
ரொம்ப நாள் பழகிய மாதிரி இருக்கு உங்களை பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது
நன்றி 🙏
நாண் ஷார்ஜாஹ் ல குடும்பத்தோட இருக்கும்போது எல்லா வசதியோட AED3-600xRS-81900 மாத வாடகை. நாக்கு தள்ளிருச்சு வாடகை கட்டுறதுக்குள்ள. அதோட எண் மனைவிக்கிட்ட... சொல்லிட்டே இருப்பேன் என்னடி பன்றதுன்னு... அப்போ வந்துச்சு பாருங்க ஒரு big offer... அதான் கரோனா... அது அனுப்பிவிட்டுடுச்சு வீட்டுக்கு...ஆத்தா நீ இருந்ததெல்லாம் போதும்... ஊருக்கு போயிட்டு வாத்தான்னு அனுப்பிவச்சிட்டேன். 😁😁😁
😍
Very informative. Thank you very muchfor your enthusiastic efforts. Go strong.
Thanks
Nice maa. Thank you very much for your information about uganda.
London la oru basic 1 bhk(400 to 500 sqft) in zone 3 will be 1200 - 1300 GBP - 1.2 - 1.3 Lakhs Indian rupee :) per month
Thanks for information
Very good presentation...pleasant voice and smile is your uniqueness keep it up tell us more of their festivals ...thanks akka...
Thank you so much 🙂
நான் உகாண்டாவில் 1988-1990 இல் வாழ்ந்தேன், உங்கள் தமிழ் மொழியைக் கேட்டதில் மகிழ்ச்சி. பூர்வீகம் இலங்கைத் தமிழர். இப்போது இலண்டன், கனடா.
நன்று 🙏
Sirappu
Nice vlog about Uganda inflation. We where in Rwanda, Kigai from 2001-2007. Very cool weather and myself is Vegetarian my hubby pure non veg😂😂😂. Cost of living compare to Canada is 50% direct slash. Happy to watch nd subscribed
Lakshmi & Rajan
Brampton
Canada
Thank you
Sister we are paying 85000 INR for just a room with shared kitchen and bathroom in London. Now looking for one bhk which will cost around 1.5lakhs😢😢😢 Literally fed up living with others no freedom at all.
Thanks for sharing👍
Nice vlog Deepika🎉🎉🎉🎉
Thank you 😊
Very nice information.Go ahead. God bless you.
Thanks
😁 - Iam BACHELOR - living - sleeping on roads - NO RENT - NO EXPENDITURES -😁 - Thank you all.
😂
நான் எனது குடும்பத்தினருடன் உகாண்டா கம்பாலாவில்
89 90 களில் தற்காலிகமாக சீவித்தேன்.
இங்கு அந்த நேரத்தில் வாழ்க்கைச்செலவு மிகக்குறைவு. ஆனால் மலேரியா நுளம்புத் தொல்லை அதிகம்.
வாழ்த்துக்கள் மா🎉🎉🎉🎉❤❤❤
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤
Akka am seening first time ur vidios are very wonderful all the best akka 👏
Superb video... unexpected one..keep it up sister.keep going...
Thank you so much 🙂
You are made for each other. Very nice videos which is your native places. god bless you and your lovely family
Thanks
அருமையான பதிவு; நன்றி
நன்றி
congrats🎉🎉🎉
நன்றி சகோதரி
Nile poch is super fish same as vanjaram fish.i have ate in sudan.super fish
Good
Migavum pathiramaga irukkavum arumaiana vilakkam nice to see you
Thanks
இந்தியாவில் மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்குபவர் உயர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவராக கருதப் படுவார். அவர்கள் மெட்ரோ நகரங்களில் ராஜ வாழ்க்கை வாழலாம். குறைந்த பட்ச கவுரத்தோடு பெரு நகரங்களில் வாழ வேண்டுமென்றால் 50,000 மாவது தேவைப்படும். ஆனால் இந்தியாவில் 20,000 அல்லது அதற்கும் கீழ் சம்பளம் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 90% க்கும் அதிகம். வெளி நாடுகளில் வேலை செய்தால் பல சவால்களை சமாளிக்க வேண்டும். நம் மொழி கலாச்சாரம் நம்மால் பாதுகாக்க முடியாது. குறிப்பாக நமது அடுத்த தலைமுறை ஒரு வித ஒட்டுணர்வு இல்லாமல் வளர்வார்கள்.
Well Said 👌🙏
@@gnanasambandant.r.8784 🙏🙏🙏🙏🙏
உணர்வோடு சொல்லிடீங்க சார்
நல்லா சொன்னீங்க சார்
கத்தார்ல 5800QAR x23 = RS 133400 மாத வாடகை 2BHK வீட்டுக்கு
3500 Riyal ku kidaikume
@@dohaqatar6674 1500 Qar kku kooda kiteikkum … 450Qr kku bed space kooda kiteikkum…
Gold fish Valakurathu kastam sister. and maintanace athigama panuna nala irukum, low maintance ku best fish Beta Fish (fighter) paka rembo alaga irukum but 1 tha poda mudium , kuda entha fish potalaum kill panirum, ilana "arrono, flower Horn" price athigama irukum but nala irukum maintanace athigam,
Thank you🙏
அரசு நிர்வாக முறைகள் பற்றி வீடியோ போடுங்கள் மேடம்
One of my friend who worked in Singapore came to Uganda and worked there for 2 years and now back to Singapore
Good
Your video is informative and your speech is very good. My Blessing to you
Vancouver Canada. 2 Bed basement + 1 toilet. Rs 1.2 Lakhs . Plus Rs 12000 for Gas, Electricity, Water
Valthkkal👍
எங்க ஊர்ல எவ்வளவு வாழ்க்கை செலவுனு எங்களுக்கே புரியாம எக்கச்சக்கமா போகுது இதுல ஆப்பிரிக்க செலவு பத்தி நாங்க தெரிஞ்சு என்னமா பண்ணபோறோம் !!!!!?
Super speach sister.❤
Thanks
லண்டனில் ஒரு குட்டி ரூம் மற்றும் பகிர்வு சமையலறை சேர்த்து 70000 ருபாய் நோ டிவி வேற ஏதும் இல்லை. குருவி கூடு வாழ்க்கை இங்கு
Thanks for sharing🙏
Apram yen londonuku pona
London இல் ஒருவர் அ்அல்லது husband and wife இருவர் சேர்ந்து குறைந்தது மாதம் 7500 £ pounds இல்லாமல் வாழ்வது மிக மிக கடினம் - பல செலவுகள் உண்டு . சொந்த ஊருக்கும் வந்து
போக வேண்டி இருக்கும்
Very Respectable, you are sister.
தங்கச்சியின் தமிழ் மிக அழகு , வாழ்க வளமுடன்.
நன்றி 🙏
Unga video super sister video supera pannuringa super super
Super madam
ரொம்ப அருமையா இருக்கு
❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி❤❤❤❤
Thanks
UAE la abudhabi 1bhk 3300AED monthly. House rent 3300×23 75900 INR
Thanks for your info
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Nice sister valga valamudan
Hi Deepika your video super
Congratulations
From Mohan Chennai
Thank you so much 🙂
@@venmaikitchen ❤️
அக்கா நான் மாலதீவில் 10வருடமாஇருக்றேன். இங்கே செலவுஅதிகம் டாலர் (மால்டிவன் ருப்பியா) நீங்க இருக்கிறமாதிரி வீட்டுக்கு 800usd ( inr 60000 )ஆகும்
Brother come to India. Modiji is calling you.
தகவலுக்கு நன்றி 🙏
Hi anni
மாலத்தீவில் என்ன வேலை செய்து பணம் சம்பாதிக்கிறீங்க .இவ்வளவு ரூபாய் செலவு செய்து எப்படி வாழுறீங்க.
Vazthukkal🎉
Thanks
fantastic Presentation
Thanks
Female Betta(fighter) fish vangi vidunga fish tank la or sinlge male Betta fish vidunga
குவைத் நாட்டுல நான் 2 BHK வீட்டுக்கு 60,000 ரூபாய் இந்திய பணத்திற்கு கொடுத்திட்டு இருக்கிறேன்
Ohh
ஏன் அங்கே ஓட்டு வீடுகள் இல்லையா?
அக்கா சென்னை compr பண்ணும் போது விலை அதிகம்தான் ஆனால் middle class மக்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
எல்லா இடத்திலும் உள்ளது
Madam use LED TUBE LIGHTS, BLDC FAN to reduce EB bill.
Thank you
அருமையான பேச்சு மேடம்,
நன்றி 🙏
Please Note Down
Today ( 24.05.2024 ) is
African Liberation Day or
Africa Day. 🌴🎈🌲🙏
An annual celebration of African independence, sovereign rule, and identity is known as African Liberation Day or Africa Day. 🌹🙏
Golden fish seekirama sethupogum athu mela fungus formagum athu matha fishyum affect pannum so Golden fish vendam
நன்றி
மதுரையை விட ரொம்ப ஜாஸ்தியா இருக்கு மேடம் டீச்சர்
I like ur favourite speech
Sister நீங்க சொல்றது living cost எல்லாம் india லையும் same தான் இப்போ 👍🏻
உகாண்டா செல்பவர்கள் கவணிக்க வேண்டிய அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Very very informative nice vedio
உங்களுடைய அழகு தமிழ் இன்மை.
We are in qatar 🇶🇦 cost with include wifi bill electric bill water bill its cost imdian money 50000
சகோதரி. சமீபகாலமா உங்கள் Channal பார்க்கிறேன் . மிகவும் அருமையான பதிவுகள் அனைத்தும். மிக்க அருமை . நீங்கள் africa வில் Citizen ஆக ஆகிவிட்டீர்களா?
நன்றி 🙏
இல்லை
😮😮
வணக்கம்❤
Romba alaga solrada Thangam ❤❤❤❤
Thanks
Job opportunity pathi oru vedio sollunga.. Teaching job iruka,
மிக அருமையான வீடியோ.வரும் வருமானத்தை வைத்துதான் அந்த நாட்டில் குடும்பம் நடத்த முடியும். நீங்கள் சொல்வது அங்கு பணம் கொடுத்து தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டியதாக உள்ளது. அப்போ எவ்வளவு சம்பாதித்தால் குடும்பம் நடத்த முடியும்
வருமானத்திக்கு தகுந்தார் வாழலாம் 👍
தமிழ் மொழியை தங்கள் சுட்டி களுக்கு செவ்வனே கற்றுக் கொடுக்கிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் வாழ்க தமிழர்கள் வெல்க! வாழ்த்துக்கள்.😅😅😅😅
Sisters nanum,ungal subscribe ers tan niga uganda will enna job seyriga
நீங்கள் சொல்வதை பார்த்தால் ரொம்ப காஸ்ட்லிபாகத்தான் தெரிகிறது. இந்திய பணத்திற்கு மாதம் ஒரு லட்சம் மேல் செலவு ஆகும் போல் தெரிகிறது. அதற்கு இந்தியா அதுவும் தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.உகாண்டா வில் மாதம் இரண்டு லட்சம் ரூபாய் இந்திய பணத்திற்கு சம்பாதிக்க வேண்டும்.போல.அநத நாட்டு பணம் மதிப்பு குறைவு. ஆனாலும் விலை அதிகமாக தெரிகின்றது.
You look beautiful in mool light sis
Thanks for think, no time wait
Always welcome
@@venmaikitchen thanks for Videos
QATAR ALL INCLUDING WIFI ALSO - 1BHK 68000INR
Thanks for info
Super ❤️ ❤️ ❤️
மாத சம்பளம் எந்தெந்த வேலைக்கு எவ்ளோ சம்பளம்
நம்மஇந்தியா நூறு ரூபாய் மதிப்பு அங்கே எவ்வளவு தெரிவிக்கவும்
Super post.......... Very Good Explanation ...........Thanks a lot
Thanks and welcome