Це відео не доступне.
Перепрошуємо.

💥ஆப்பிரிக்காவில் நாம் உதவியாக கொடுக்க வாங்க வேண்டிய முக்கியமான சாப்பாட்டு பொருள்கள் என்னென்ன?|Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 13 лис 2023
  • Hi friends
    Welcome to venmai Kitchen
    In this video we will buy some food items for orphange children Uganda Africa. They are dancing african traditional dance in Africa.
    After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel Venmai Kitchen.
    #groceryshopping
    #orphanage
    #tamilvlog
    #africa
    #uganda
    #travel
    #africa
    #venmaikitchen
    #indian
    #indianwomenvlogs
    #womenvlogger
    For this video click this link
    💥ஆப்பிரிக்காவின் தாரை தப்பட்டை ஆட்டம்|🥰African Traditonal music and Dance inUganda|
    • 💥ஆப்பிரிக்காவின் தாரை ...
    For Local shop Uganda
    • 🛍️ஆப்பிரிக்கா மளிகை கட...
    🥗ஆப்பிரிக்காவில் ஒரு வழியா நீங்க சொன்ன சாப்பாட சமைச்சு கொடுத்தாச்சு😋Africa village Tamiltravelvlog
    • 🥗ஆப்பிரிக்காவில் ஒரு வ...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

КОМЕНТАРІ • 79

  • @narenthiran1975
    @narenthiran1975 8 місяців тому +6

    வீடியோ அருமை நம்ம ஊரில் நல்ல பச்சரிசி ரூபாய் 60.00

    • @user-lt5mg1gw1y
      @user-lt5mg1gw1y 8 місяців тому

      Ayyo appa mudiyala 🤨

    • @kavithamohan8236
      @kavithamohan8236 8 місяців тому

      Yes, Chennai la sapattu patcha arisi 60 to 65 per kg.

    • @user-lt5mg1gw1y
      @user-lt5mg1gw1y 8 місяців тому

      Adhukku enna pannala

    • @user-lt5mg1gw1y
      @user-lt5mg1gw1y 8 місяців тому

      Appo sappadu sapputadhinga
      Ok va use less

    • @rameshrangaswamy8261
      @rameshrangaswamy8261 22 дні тому

      தீபிகா மாஜி, நீங்கள் ஆப்ரிக்கா நண்பி, நண்பர்களுக்கு நம்ம ஊரு சேபங்கிழங்கு or சேனை or கருணை கிழங்கு வறுவல் செய்து குடுக்கவும். நம்ம ஜவ்வரிசி பாயாசம் செய்து கொடுக்கவும். Matooke அவர்கள் நமக்கு குடுத்த மாதிரி.

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 6 місяців тому +1

    அன்பு நிறைந்தது உலகம் சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர் ....

  • @anburajj4717
    @anburajj4717 8 місяців тому +8

    ஏழைகளுக்கு உதவும் உங்களுக்கு தேவன் ஆசீர்வதிப்பார்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 8 місяців тому +1

    அருமை யான காணொளி,, தங்கை நயமா பேசி யதார்த்த மா பேசி எளிமையான உஙகள் குணம் சிறப்பு,,,முடிந்தவரை நம் தாய் மொழி தமிழ் பேசி பெருமை சேர்க்கவும்,,தமிழ்நாட்டு தமிழன்,,,,,,

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 8 місяців тому +1

    பதிவு சூப்பர் நம்ம ஊரில் வேர்க்கடலை விலை 130 ரூபாய் மேம் .வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Fayda-gd6lh
    @Fayda-gd6lh 8 місяців тому +1

    வீடியோ ரொம்ப அருமையா இருக்கு..தெரியாத விசயங்களை நிறைய தந்திருக்கீங்க..நன்றி

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 8 місяців тому +3

    Exploring the local culture is super

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 місяців тому +2

    WOW SUPERB SISTER THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 8 місяців тому +1

    உகாண்டாவில் கடைகள் நம்ம ஊர் கடைகள் போல் இருந்தது நன்றி சகோதரியே

  • @ramarajs.389
    @ramarajs.389 8 місяців тому +2

    எங்கள் ஊரில் கடலை மிட்டாய் செய்ய பயன்படுத்தப்படும் வேர்க்கடலை பருப்பு சில்லறை விலை கிலோ 140... எங்கள் ஊரில் தயாரிக்கபடும் தீப்பெட்டி 25 குச்சிகளை கொண்ட ஒரு தீப்பெட்டியின் சில்லறை விற்பனை விலை ஒரு ரூபாய் ... நிலக்கடலை மூட்டையாகவும்.. தீப்பெட்டி பன்டலாக வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பச்சரிசி கிலோ 48 முதல் 60 வரை.. சில்லறை விற்பனை விலை...

  • @sundarajsundaraj6889
    @sundarajsundaraj6889 6 місяців тому +1

    நீங்க ரொம்ப அழகா உங்களோட வீடியோவும் அழகு தான்❤🕌🛕🇮🇳🇮🇳🙏

  • @sasikakala604
    @sasikakala604 8 місяців тому +3

    God bless you sister🙏🙏🙏

  • @HelloHarini
    @HelloHarini 8 місяців тому +2

    சிறப்பான பதிவுகள் ❤❤❤❤ உங்கள் பேச்சு அருமை அக்கா ❤❤❤ நல்வாழ்த்துக்கள்

  • @hajamudeen
    @hajamudeen 8 місяців тому +1

    God bless you deepika ஏழைக்கு உதவும் மனப்பான்மை அதிகமாக
    உனக்கு இருக்குமா வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @jacobabraham954
    @jacobabraham954 8 місяців тому +1

    Interesting! Snapshot of life in a different culture.

  • @grajendran4821
    @grajendran4821 8 місяців тому +2

    Nice! Best wishes!

  • @tamilarasi9406
    @tamilarasi9406 8 місяців тому +1

    தங்களது வீடியோக்கள் அருமை

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 місяців тому +1

    WOW SUPERB SISTER VENMANI KITCHEN THANKS SISTER FOR YOUR VIDEO TIPS VERA LEVEAL VERY USEFUL VERY NICE VERA LEVEAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @africatamilponnu
    @africatamilponnu 8 місяців тому +1

    அருமையான பதிவு❤❤❤ பின்யாப்வா

  • @kompakkamsaravanan
    @kompakkamsaravanan 8 місяців тому +1

    Savukar katti is washing soap

  • @banupriya192
    @banupriya192 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் அக்கா.

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb 8 місяців тому +1

    Hi. Akka.. Nalama....❤ Good....❤. வாழ்க... வாழ்க...எல்லாம் நன்மைகே...God bless you....Akka .. நல்ல குணம்..👍👍👍🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💛💚💙💙💜🧡❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள்...அக்கா

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் அக்கா

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 8 місяців тому +1

    Ungal pani sirakga vazthukgal

  • @sridharannarayanan
    @sridharannarayanan 17 днів тому

    சவர்காரம் soap in Tamil

  • @selvane9819
    @selvane9819 8 місяців тому +1

    Mam...God bless you

  • @saisarancooking2653
    @saisarancooking2653 8 місяців тому +1

    Hi sis...i m in Coimbatore...ur videos are very nice and excellent ❤❤❤❤all the best sis... keep rocking

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 3 місяці тому +1

    Good 👍👍👍👍👍👍

  • @user-lt5mg1gw1y
    @user-lt5mg1gw1y 8 місяців тому +1

    Vazhalai katti

  • @puvanalogini9866
    @puvanalogini9866 8 місяців тому +1

    Nice 👍🇱🇰

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 8 місяців тому +1

    அங்காடியில் கொட்றாங்க மூட்டு முடைய

  • @rajarajarajasri....373
    @rajarajarajasri....373 7 місяців тому +2

    Please order one chocolate for me 😂😂😂

  • @voiceofsanjai
    @voiceofsanjai 8 місяців тому +1

    Nice anni

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 8 місяців тому +1

    உகாண்டா கரன்சி அனுப்ப முடியுமா? உகாண்டா அண்ணாச்சி மளிகை கடை Super ❤

  • @Boomi247
    @Boomi247 8 місяців тому +1

    Good

  • @fellthesong3360
    @fellthesong3360 8 місяців тому +1

    Namaaralo veatkadali velai 130 repees

  • @vijayamanimani747
    @vijayamanimani747 8 місяців тому +3

    நாகர்கோவிலில் பச்சரிசி விலை 48rupees akka

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Місяць тому +1

    👍👍👌👌❤sago

  • @C.Thangaraj-lm4rj
    @C.Thangaraj-lm4rj 8 місяців тому +1

    😊

  • @kanthsks1988
    @kanthsks1988 8 місяців тому +1

    சலவை கட்டி

  • @ravividhya5938
    @ravividhya5938 8 місяців тому +1

    வேர்க்கடலை 150ரூபாய்.

  • @kompakkamsaravanan
    @kompakkamsaravanan 8 місяців тому +1

    Rice 25kg Rs1500/-

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 8 місяців тому +1

    சோப்பு = தமிழ் பெயர் (வழலை)

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 8 місяців тому +1

    தேங்க்ஸ் குட்டிமா குழ்ந்தைகளின் பெயர் சூப்பர் வெண்பா மகேஷ்வின் சூப்பர் பேர் தமிழ்நாடு எப்போது வருவீங்க நாங்க வில்லிவாக்கம் வரும் போது சொல்லுங்க நான் வந்து பார்க்கணும் 💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏❤️புண் சிரிப்பு எனக்கு ரொம்ப புடிக்கும் கண்ணு

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 місяців тому +1

    Happy Diwali Sis

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 8 місяців тому +1

    உகாண்டா பாண்டியன் ஸ்டோர்ஸ் 😂😂😂

  • @BSRudhran
    @BSRudhran 8 місяців тому +1

    Unga home tour poduga

  • @18213
    @18213 2 місяці тому +2

    Kalidas is really lucky. Deepika highly family oriented, educated innocent in look and also earning through UA-cam Her smile, presentation is really very nice
    My best wishes for everything in life.
    .

  • @kammurugesan6208
    @kammurugesan6208 8 місяців тому +1

    SALAVAI KATTI

  • @auromira8840
    @auromira8840 8 місяців тому +2

    🇮🇳 🇺🇬 🎉❤😊

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 8 місяців тому +1

    Verygoodldister❤❤❤🎉

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w 8 місяців тому +1

    ❤❤❤

  • @user-lt5mg1gw1y
    @user-lt5mg1gw1y 8 місяців тому +2

    Do good business 😂

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 8 місяців тому +1

    சவர்காரம். கட்டி தேவை இல்லை.

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb 8 місяців тому

    Hi.Akka.. Nalama..Nan oru video சொன்னேன் ninga podavelila...Akka😢

    • @k.s.s.n1777
      @k.s.s.n1777 8 місяців тому +1

      வரும் ஆனா வராது😅😅😅😅😅

    • @venmaikitchen
      @venmaikitchen  8 місяців тому +1

      என்ன வீடியோ remind pannunga👍

    • @BalaBala-eq1kb
      @BalaBala-eq1kb 8 місяців тому

      🌹 Rose கார்டன்...video podunga...Akka...pls..Akka.ok.va..நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  8 місяців тому +1

      @BalaBala-eq1kb ok Thank you இப்போ மழை காலம் டிசம்பர் ல போடறேன். .. Farm ku poradhu kastam மண் road

    • @BalaBala-eq1kb
      @BalaBala-eq1kb 8 місяців тому +1

      Mm.okkk.... Akka...நன்றி..நன்றி....... Good 👍 morning

  • @tamaraipoo6299
    @tamaraipoo6299 4 місяці тому

    Pakistan and India arisila Kuda madah very..?

  • @user-lt5mg1gw1y
    @user-lt5mg1gw1y 8 місяців тому

    Do good business 😂