💥தமிழர்களின் அடையாளம் தஞ்சை பெரிய கோயில் |பெரியாவுடையார் கோயில் |Thanjavur Birahadeeswarar Temple

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2024
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will visit biggest Temple Thanjavur Birahadeeswarar Alayam. Brihadishvara Temple, called Rajarajesvaram Lord of Rajaraja by its builder, and known locally as Thanjai Periya Kovil Thanjavur Big Temple and Peruvudaiyar Kovil, is a Hindu temple built in a Chola architectural style located on the south bank of the Cauvery river in Thanjavur, Tamil Nadu, India. It is one of the largest Hindu temples and an exemplar of Tamil architecture.
    I visited this temple with my family and explore the temple.
    #thanjavur
    #temple
    #outing
    After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel.
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • Розваги

КОМЕНТАРІ • 78

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 6 місяців тому +4

    ஒவ்வொன்றையும் பார்க்கும் போது உடல் சிலிர்க்கிறது ,கண்கள் பனிக்கிறது. மிக்க நன்றி.

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 6 місяців тому +3

    வணக்கம் சகோதரி.... நமது பாரம்பரிய உடையான சேலை அணிந்து கோயிலுக்குச் செல்லுங்கள்.. மங்களகரமாக இருக்கும்... உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து பார்க்கிறேன்.. அருமை... எனது ஊர் தஞ்சாவூர்.. நான் தற்போது அயல் நாடான கத்தாரில் பணிபுரிகின்றேன்.. நன்றி..

  • @narenthiran1975
    @narenthiran1975 6 місяців тому +2

    அருமையான வீடியோ

  • @africatamilponnu
    @africatamilponnu 6 місяців тому +3

    எங்கள் ஊர் தஞ்சாவூர்..❤❤❤

  • @user-gp4tf8oi3k
    @user-gp4tf8oi3k 6 місяців тому +2

    அழகு

  • @naganandakumar2467
    @naganandakumar2467 6 місяців тому +2

    நானும் தஞ்சாவூர் மாவட்டம் தான் என்பதில் பெருமை கொள்கிறேன் எங்களது கும்பகோணம் கோவில்களையும் ஒரு வீடியோ போடுங்க சகோதரி❤

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 6 місяців тому +1

    Hai dheebi l am remembering this temple now by you. Because I was working in thanjai medical College 1993,That time I am coming to this temple by bicycle with my friend. That time more water running that river. But now very dry. Ok enjoy, nam sozhar atchi perumai ithil theriyum. Dheebi appadiye aruhil saraboji sendru varum. Nam Tamizhma perumai idhuthan.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க💞💞💞🙏🙏🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 6 місяців тому +1

    Vanakkam sagothti ! vaalththukiren,thansai petiya koyil pathivuiku.Raja Raja Sozhn Padam,Paaddu paarththu petumaippaduvathundu.neenkal athiddasaali.naamum sozhrpatampataithan.unkal makanai sirappaka uhkkam kodunkal.ganolikku nanry.

  • @RamkumarRam-du7cl
    @RamkumarRam-du7cl 6 місяців тому +2

    Super

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 6 місяців тому +2

    Peruvudayar kovil explore Good experience

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 6 місяців тому +3

    தமிழனின் பெருமை ❤ கும்பகோணம் ( தாராசுரம்) மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் முடிந்தால் செல்வவும்.தமிழனின் பெருமையை தரணி அறியட்டும்🎉

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v 6 місяців тому +1

    எங்க நாட்டில் டூர் போனா 1000-2000 வருட விகாரைகளை தான் பார்த்திருக்கிறோம் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் உள்ள இந்த கோயிலின் முன் பக்கமே அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்துகிறது... காட்சி படுத்திய அக்காக்கு வாழ்த்துக்கள்

  • @sivagn4285
    @sivagn4285 6 місяців тому +1

    Wow thanks temple super theepika thanks

  • @kanthankanthan5548
    @kanthankanthan5548 6 місяців тому +2

    நீங்கள்..உகான்டா..போயி..நம்ம..ஊா்ள..இருக்கர..நல்ல
    விஸ்யங்கள..வீடியோ.எடுத்து
    சகோதரி..நிஷாவிடம்..கான்பிக்கவிம்..நன்றி..வணக்கம்❤❤❤❤❤❤

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 6 місяців тому +5

    இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வசிக்கும் குடியிருப்புகளை வீடியோ எடுத்து போடுங்கள் நன்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  5 місяців тому

      நன்றி 🙏முயற்சி செய்கிறேன்

  • @anandhimurthy3600
    @anandhimurthy3600 6 місяців тому +1

    Sister இது போல திருவண்ணாமலை கோவிலில் பார்த்திருக்கிறேன் அங்கு சித்தர் பெருமக்கள் இருப்பதாக கூறப்படுகிறது

  • @vramarramar2513
    @vramarramar2513 6 місяців тому +3

    உகாண்டாவில்இருந்துநீங்கள்அடுத்தமுறைதஞ்சைவரும்பொழுதுகங்கைகொண்டசோழபுரம்கோவிலையும்தாராசுரம்கோவிலைய
    யும்உங்கள்சொந்தமாம்
    எங்களுக்குபடம்பிடித்து
    கான்பியுங்கள்
    தம்பதியர் இருவருக்கும்
    வாழ்த்துக்கள்
    வரும்பொழுதுஏரோபிளேனில்அத்தனைவிசயத்தையும்கண்டுமகிழ்தோம்
    நண்றி

    • @venmaikitchen
      @venmaikitchen  5 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @sahayaohri3391
    @sahayaohri3391 6 місяців тому +1

    அருமை

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 6 місяців тому +1

    தீபிகா அவர்கலே நீங்கள் சேலையில் ரொம்ப அழகா இருக்கீங்க இதையே தான் காரணம்

  • @jsjames5332
    @jsjames5332 6 місяців тому +1

    Sister, thanks a lot for this wonderful video.

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 6 місяців тому +1

    Wow super kannama

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 6 місяців тому +2

  • @Ramesh-qx7ry
    @Ramesh-qx7ry 6 місяців тому +1

    THIRUVAIYARU,SIDDHANNA VASAL,POOVARA SAMUDHRAM FALLS,GANGAI KONDA CHOLAPURAM,URAIYUR.

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 6 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி! மன்னார்குடி மருமகளே! நான் இப்போது துபாயில் இருக்கிறேன். நான் ஊரில் இருக்கும்போது நீங்கள் வந்தால் எங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வர வேண்டும். குறிச்சி என் மனைவியின் பூர்வீகம். நான் ஊரில் இருந்தால் நிச்சயம் அழைப்பு விடுத்து இருப்பேன்.

  • @JAM-gf7di
    @JAM-gf7di 6 місяців тому +3

    எந்த College ல் படித்தீர்கள்? நான் குந்தவை நாச்சியார் Arts College-ல் படித்தேன் Sister. உங்க Videos எல்லாமே Super

  • @mmvchild
    @mmvchild 6 місяців тому +2

    தாராசுரம்

  • @user-vv7lu7sn3c
    @user-vv7lu7sn3c 6 місяців тому +1

    நன்றி

  • @arshiiishopping1497
    @arshiiishopping1497 6 місяців тому +1

    திருச்சி மலை கோட்டைக்கு வாங்க 👌🏻👌🏻

  • @Ramesh-qx7ry
    @Ramesh-qx7ry 6 місяців тому +1

    KAANUM PONGAL 17/01/2024 THANJAVUR PRAGATHEESWARAR TEMPLE VANDHEN AKKA SUPERA IRUKKU AKKA.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 6 місяців тому +1

    Welcome..our daughter...

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 3 місяці тому

    நானும் தஞ்சாவூர் தான்

  • @HasanathuNisha
    @HasanathuNisha 6 місяців тому +1

    Super sister

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 6 місяців тому +2

    கனவு மெய்ப்பட வேண்டும்...

  • @delphinemaryl8857
    @delphinemaryl8857 6 місяців тому +2

    கும்பகோணம் வாங்க

  • @kanishka.s8452
    @kanishka.s8452 6 місяців тому +1

    Thavitrucham vanni maram akka

  • @bharathiaruna7298
    @bharathiaruna7298 6 місяців тому +1

    Very different view, Very Nice 🙂
    show Thiruchittarampalam kovil in ur place

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 6 місяців тому +1

    Super❤❤❤akka

  • @madhvanmarugan
    @madhvanmarugan 6 місяців тому +1

    Sister I am living in pattukkottai bye pass road next to thomban kudisai

  • @FL-GOP
    @FL-GOP 6 місяців тому +2

    ஒரே கல்லில் கட்டியது, நிழல் தரையில் விழாது ஆகியவை தவறான கருத்துக்கள். Please watch the real Tamil archaeologist information. There are quite a few such archeologists interviews on UA-cam and also books written. The top stone (dome) is multiple slices. No matter with those false information, perriya kovil is one of the historical wonder on the planet.

  • @venkat-62
    @venkat-62 6 місяців тому +1

    Thanjavur,the greatest

  • @fawaaz1731
    @fawaaz1731 6 місяців тому +2

    Pondicherry pongal

  • @kanyayoga
    @kanyayoga 6 місяців тому +1

    Thanjavur ❤

  • @mediv6604
    @mediv6604 6 місяців тому

    வெள்ளிங்கிரி கோயம்புத்தூர் வாங்க ஆதியோகி வாங்க

  • @priyarajeswaripriyarajeswa8518
    @priyarajeswaripriyarajeswa8518 5 місяців тому +1

    குடும்பத்துடன் திருமணஞ்சேரி கோவிலுக்கு சென்று வாருங்கள்.

  • @EswariEswari-yn4jg
    @EswariEswari-yn4jg 6 місяців тому +1

    ❤❤❤🙏🙏🙏

  • @Ramesh-qx7ry
    @Ramesh-qx7ry 6 місяців тому +1

    THANJAVUR KOVIL POLA "NANJANGUDU NANJUNDESHWARA TEMPLE MYSORE DISTRICT(KARNATAKA) LA IRUKKU AKKA

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 6 місяців тому +3

    மகளே நம் ஊர் கோவிலுக்கு வந்துருக்கீங்க, எப்போதும் உங்களை சுடிதாரில்தான் பார்த்துருக்கிறோம். இப்போவாவது நம் தமிழ் நாட்டின் பாரம்பரிய சேலையில் வந்துருக்கலாமே?

  • @WeatherScience_WSF
    @WeatherScience_WSF 6 місяців тому +1

    வன்னி மரம் 🌲 அக்கா

  • @nithyakalimuthu-mh6yt
    @nithyakalimuthu-mh6yt 6 місяців тому +1

    அக்கா பேராவூரணி போவிங்களா

  • @user-hf2xr1kw7z
    @user-hf2xr1kw7z 6 місяців тому +2

    புளிய மரம் இல்லை. வன்னி மரம்

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 6 місяців тому +1

    உங்கள்மகனின்தமிழ்ஆர்வத்தைபாராட்டுகிறேன்

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 2 місяці тому +1

    That tree name is vanni maram.

  • @krishnasaminarayanasamy5534
    @krishnasaminarayanasamy5534 15 днів тому

    வாராஹி அம்மன் கோயில் காட்டவில்லையே

  • @KumarA-yc6kh
    @KumarA-yc6kh 6 місяців тому +1

    1000 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் இந்தியாவை ஆளபோகிறான் என்பதை பொரித்து வைத்துள்ள னர்

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 6 місяців тому +1

    🎉 your welcome 🤗

  • @premkumar5819
    @premkumar5819 6 місяців тому +1

    sister
    which is your Native place in Tamil Nadu

  • @gobinathgobinath6925
    @gobinathgobinath6925 6 місяців тому +1

    This temple building creation by chola stone mason clan. mind it

  • @selva4573
    @selva4573 6 місяців тому +1

    Veelakanipakaventum

  • @saravanakumar7740
    @saravanakumar7740 6 місяців тому +1

    Doom only oru kallu

  • @sivagn4285
    @sivagn4285 6 місяців тому +1

    Paappa ava paadlaje nadakra

  • @pskamarajind3865
    @pskamarajind3865 2 місяці тому

    You are a TAMIL. Why using english words. Welcome