Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2020
  • This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
    This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
    Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
    Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
    www.symphonyrecording.com
    Contact email id: sym.recording@gmail.com
    You can download this album on itunes at geni.us/ZzL
    Music in this video
    Learn more
    Listen ad-free with UA-cam Premium
    Song
    Kandha Shashti Kavacham
    Artist
    Mahanadhi Shobana
    Album
    Kandha Shashti Kavacham
    Licensed to UA-cam by
    [Simca] Symphony Recording (on behalf of Symphony); [Simca Pub] Symphony Recording Co, Abramus Digital, [Simca Pub] South India digital Music Management, LatinAutor - PeerMusic, IMPEL, ASCAP, LatinAutor, and 8 Music Rights Societies

КОМЕНТАРІ • 4,6 тис.

  • @yogaraniraja17
    @yogaraniraja17 18 днів тому +35

    இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் 😢😢😢

  • @Lakshmidharan-tb2ydece77
    @Lakshmidharan-tb2ydece77 9 днів тому +9

    முருகனுக்கு‌‌ அரோகரா என்‌மகனுக்குஉடல்நிலைசரியில்லாமள்‌இருக்கிரதுஅவனுடைய‌உடல்‌‌சீக்கிரம்நலம்‌பெரவேண்‌டும்முருகா காப்பாத்து முருகா.

  • @tamilvoicewithshahi
    @tamilvoicewithshahi Місяць тому +156

    முருகனை பிடிக்கும்மன்றா like பண்ணுங்க ❤❤❤

  • @brindharani3717
    @brindharani3717 6 місяців тому +116

    குழந்தை வரம் கொடுத்த முருகனுக்கு கோடானுகோடி நன்றி

  • @priyatejupranitha6790
    @priyatejupranitha6790 3 місяці тому +8

    🙏முருகா எனக்கு ஆண் குழந்தையாக நீங்களே பிறக்க வேண்டும் முருகா 🙏🦚🔯

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 Рік тому +3163

    எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை முருகன் குழந்தை வரம் தருவார் என்ற நம்பிக்கையில் சஷ்டி விரதம் இந்த வருடம் முதல் இருக்கிறேன் அவர் அருள் புரிய வேண்டும் அனைத்து சகோதர,சகோதரிகள் எங்களுக்குக்காக முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏😭😭😭

    • @pabidhar8654
      @pabidhar8654 Рік тому +41

      00

    • @nagajothisundar3230
      @nagajothisundar3230 Рік тому +14

      @@pabidhar8654 இது எனக்கு புரியவில்லை

    • @sheejababuji5640
      @sheejababuji5640 Рік тому +29

      Lord murugan Bless both of you

    • @premilarao2268
      @premilarao2268 Рік тому +4

      Lj

    • @chitrarobert.3354
      @chitrarobert.3354 Рік тому +45

      கணவன், மனைவி இருவரும் காலையில் 6மணிக்குள் Nuts juice 48days தொடர்ந்து குடியுங்கள்.. விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. இது அனுபவ உண்மை..

  • @vijayalakshmithiagarajan1980
    @vijayalakshmithiagarajan1980 6 днів тому +4

    Yarru kelam murugan pudikumo oru like pannuga.🎉

  • @raguabu292
    @raguabu292 28 днів тому +11

    முருகா என் தம்பிக்கு நல்ல மனைவி அமைத்து கொடுங்க....ஐயா..எங்க அம்மா நல்லபடியா குணமாகி வரனும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanabhuvaneswari1487
    @bhuvanabhuvaneswari1487 Рік тому +146

    முருகா என் வயிற்றில் இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் அருள் புரிவாய் முருக🙏🙏🙏🙏

    • @nathanjanagi5316
      @nathanjanagi5316 Рік тому +1

      என் மேல் உள்ள தீய சக்தி எல்லம் அழிய வேண்டும் முருகn

    • @gkumarasan37
      @gkumarasan37 Рік тому

      எப்ப கல்யாணம் ஆட்சி நான் சொல்வதை செய்ங்க

    • @vickysuman5482
      @vickysuman5482 Рік тому +1

      🙏🙏🙏

    • @OmRam-se1jf
      @OmRam-se1jf 2 місяці тому

      ​@@gkumarasan37sollunga bro

    • @balup4189
      @balup4189 Місяць тому

      .ஹ​@@nathanjanagi5316

  • @user-mb9ln3uj6n
    @user-mb9ln3uj6n Місяць тому +12

    எனக்கும் குழந்தை வரம் கிடைத்தது ரொம்ப நன்றி முருகா...... 🙏🙏🙏

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 Місяць тому +7

    முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தைக்கு இதய துடிப்பு நன்றாக வந்து என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @SureshK-ky1fk
    @SureshK-ky1fk 22 дні тому +3

    அம்மனே முருகா என் மகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கான்னு முருகா அவனுக்கு இருக்கும் பிரச்சினை சரியாகவும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @sarathkumar465
    @sarathkumar465 3 місяці тому +22

    எனது அக்கா மாமா க்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும் ஓம் முருகா..... ஓம் சரவண பவ......... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 2 місяці тому +68

    முருகா என் மகன் படித்து விட்டு வேலை கிடைக்காதவிரக்த்தியில் இருக்கிறான் வேலோடு இருக்கும் வேலைய்யா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் அருள வேண்டும் முருக பக்தர்களே என் பிள்ளைக்காக பிராரத்தியுங்கள் அன்பு உள்ளங்களே

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Місяць тому +5

    முருகா என் அம்மாவை புற்று நோயில் இருந்து நலமுடன் இன்னும் சில வருட ங்களா வாழ நீ தான் துணையாக இருக்க வேண்டும் முருகா 😢😢😢😢😢😢😭😭😭😭😭😭❤❤❤

  • @saranyadevi4278
    @saranyadevi4278 6 місяців тому +3

    முருகா என் வீட்டில் நடக்கும் பிரட்சனை சரி செய்து கொடுங்கள் அப்பா

  • @madhukavi787
    @madhukavi787 3 місяці тому +260

    எனக்கு 15 வருடம் ஆகிறது திருமணம் ஆகி இப்ப நான் கர்ப்பிணியாக இருக்கேன் முருகன் துனையுடன் இந்த குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க எலல்லாரும் எனக்காமுருகனை வேண்டிகொள்ளுங்களே

    • @manianas5343
      @manianas5343 2 місяці тому +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ps😊o😊😊

    • @manianas5343
      @manianas5343 2 місяці тому

      😊😊😊😊😊😊😊

    • @suganyashanmugam6152
      @suganyashanmugam6152 2 місяці тому +6

      முருகன் அருளால் குழந்தை நல்ல படியாக பிறக்கும் 🙏🙏🙏

    • @reservationhotelpearls9926
      @reservationhotelpearls9926 2 місяці тому +1

      MURUGAN VARUVAN

    • @ranganathan2303
      @ranganathan2303 2 місяці тому +3

      கண்டிப்பாக அருள் அளிப்பார்,, அய்யன் முருகன்

  • @komalae2199
    @komalae2199 Рік тому +73

    எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் முடித்து இப்பத முருகன் அருள் கிடைத்தது நல்லதே நடக்கும் 🙏 தினமும் காலை கேளுங்கள் கந்தசஷ்டி அன்று ஆறு குழந்தைக்கு பொங்கல் சுண்டல் முருகன் குழந்தைகலக நிலைத்து பிரசாதம் கொடுங்கள் நல்லதே நடக்கும்🙏🙏

  • @gajalakshmi4027
    @gajalakshmi4027 5 місяців тому +7

    முருகா என் அம்மாவை காப்பாற்றி கொடு முருகா... என் அம்மா கண்ணைத் திறந்து பேச வை ஐயா... எழுந்து நடக்க பலம் கொடு முருகா... எனக்கு அம்மாவை விட்டால் யாருமில்லை முருகா... என் அம்மாவை காப்பாற்று முருகா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mageshgomathi7709
    @mageshgomathi7709 Місяць тому +1

    வல்லக்கோட்டைமுருகா..இந்தியாவை.ஆளும்.திறமை..மோடிக்கு..உன்டு..மோடி..ஜி..அய்யா..வெற்றி..பெற..வேண்டும்..உமக்கு..கோடி..நமஸ்காரம்..வெற்றி.வேல்.முருகன்னுக்கு..அரோகரா....

  • @Parathesy
    @Parathesy 9 місяців тому +48

    எந்த ஒரு கஷ்டமான நிலையிலும் இந்த கந்த சஷ்டி கவசம் கேட்டால் தெளிவான புரிதல் கிடைக்கும். நன்றி குருநாதரே 🙏🙏🙏

  • @indhujasubbiah4938
    @indhujasubbiah4938 9 місяців тому +236

    முருகா எனக்கு குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகா. அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா.🙏🙏🙏

    • @rajakumaridevaraj5891
      @rajakumaridevaraj5891 4 місяці тому +2

      Haraharohara shanmuga neeye thunsi

    • @arumuganainar9517
      @arumuganainar9517 4 місяці тому +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
      பால தண்டாயுதபாணியாக அவதரிப்பார்..

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll 3 місяці тому +2

      ஆடி மாதம் காவடி தூக்கவும்,மார்கழி முப்பது நாட்களும் அரசமரம் சுற்றவும் குழந்தையாக இறைவன் பிறப்பார்

    • @renuka7314
      @renuka7314 3 місяці тому +1

      Kandippa God bless you

    • @ganapathygana9476
      @ganapathygana9476 3 місяці тому +1

      H 5:18

  • @user-sn2ux2wf7g
    @user-sn2ux2wf7g 2 місяці тому +3

    Muruga 3 month scan ku inum 10 days tha iruku kulanthai nala padiya irukanum 🤲 payama iruku muruga unatha nampi iruka ❤

  • @haridossmuthusamy5227
    @haridossmuthusamy5227 16 днів тому +1

    அப்பா முருகா என் கணவருக்கு உடல் நிலை சரியில்லை அவருக்கு உடல் ஆரோக்கியம் கொடுப்பா உன்னை யே நம்பி இருக்கும் என்னை கைவிடாதே முருகா ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 Рік тому +539

    பதிமுன்று வருடம் கழித்து ஒரு அழகு அறிவு மகனை வரமாக கொடுத்த பழனியப்பனுக்கு கோடி நன்றிகள்

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Рік тому +9

      Great achievement! வாழ்க , வாழ்க நலத்துடனும், வளத்துடனும்...

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Рік тому +13

      உங்களுடைய இந்த மகிழ்ச்சியான தருணம், எங்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது! நன்றியுடன் வாழ்த்துகள்!

    • @thangamanisakthivel1408
      @thangamanisakthivel1408 Рік тому +3

      1

    • @raveendran.s1066
      @raveendran.s1066 11 місяців тому

      எல்லா புகழும் பரம்பொருளின் குமாரன் முருகப்பெருமானுக்கே.பரமபிதா பரமசிவனுக்கே மந்திரம் சொல்லி தகப்பன் சுவாமி ஆன எங்கள் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்று சிறப்பு அடைகின்றோம்.

    • @kasim3338
      @kasim3338 10 місяців тому +2

      3:21

  • @dhanasekar8183
    @dhanasekar8183 Рік тому +275

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளர வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanasekar8183
      @dhanasekar8183 Рік тому +5

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

    • @HariHaran-ev5ru
      @HariHaran-ev5ru 11 місяців тому

    • @SathishVijayaKumar-bd2te
      @SathishVijayaKumar-bd2te 10 місяців тому +2

      Ohm Saravana bhava nama shanmugaa muruga

    • @raghucragu6033
      @raghucragu6033 9 місяців тому

      ​@@dhanasekar8183jytr(k)

    • @PrabuRithvika
      @PrabuRithvika 9 місяців тому +2

      தினமும் முருகன் பாடல் கேளுங்க கடவுள் pathuparu

  • @user-qs1lf1ee4z
    @user-qs1lf1ee4z 3 місяці тому +38

    நன்றி ,முருகனை பற்றியவர்கள் யாரும் ,கெட்டது இல்லை,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,(துரைவேல்)

  • @user-qq8rb9nb1v
    @user-qq8rb9nb1v 19 днів тому

    ஓம் முருகா என் குழந்தைகள் நல்லா இருக்கணும் நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும் ஆரோக்கியமாக இருக்கணும் நாங்களும் நல்ல இருக்கணும் முருகா நீயே துணை ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananram9929
    @narayananram9929 10 місяців тому +71

    எங்கள் பேரனோ பேத்தியோ நல்ல முறையில் பிறக்க அருள் புரியுங்கள் முருகா உன்னையே நம்பியுள்ளோம்

    • @BalaMurugan-nq9rx
      @BalaMurugan-nq9rx 10 місяців тому +1

      Kindly go and meet the Doctors both husband and wife for treatment to get the baby. I think God has given the opportunity already but both of us missed tthat time. Now treatment and prayer both required for baby.Try at Chennai

    • @nakshatrabeautycollaction
      @nakshatrabeautycollaction 3 місяці тому

      ua-cam.com/video/CPTQvd8gunk/v-deo.htmlsi=QXJLW-ncxW2NAuk7

  • @jaijai6984
    @jaijai6984 Рік тому +736

    அப்பனே முருகா...15 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது... குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் முருகா... காத்தருளுவாய் முருகா... அரோகரா.....

    • @plafoodsproductspondicherr2118
      @plafoodsproductspondicherr2118 Рік тому +37

      நல்லதே நடக்கும் மனதார பிராத்தனை செய்கிறோம்🙏🙏🙏🌹🌹🌹🙌🙌

    • @sivaranjini4420
      @sivaranjini4420 Рік тому +13

      Kandipaga nalla padiya kulathai perakum..

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Рік тому +11

      நல்லது நடக்கும்.

    • @sivasangari5987
      @sivasangari5987 Рік тому +4

      God bless you and your family and cutty murugan vazhga valamutan

    • @smmurugarajdeo
      @smmurugarajdeo Рік тому +5

      முருகன் என்றும் உங்களுக்கு உண்டு🎉🎉🎉

  • @deepikakirubakaran1125
    @deepikakirubakaran1125 Місяць тому +5

    அப்பா முருகப்பெருமானே என் வயிற்றில் உள்ள குழந்தை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பிறக்க வேண்டும் முருகப் பெருமானே நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-hr4cg
    @VijayKumar-hr4cg 12 днів тому

    முருகனை நம்பி விரதம் இருங்கள் நன்மையேநடக்கும் முடிந்தால் திருச்செந்தூர் சென்று வாருங்கள்அரேக்கார

  • @shanmugams9501
    @shanmugams9501 Рік тому +13

    எடுத்த காரியங்களை யாரும் வெற்றிகரமாக நடைபெற்ற வேண்டும் முருகா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார் முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா

    • @shanmugams9501
      @shanmugams9501 Рік тому +1

      வெற்றி வேல்முருகன் சுப்பிரமணியன் சுவாமி அரோகரா

    • @banubai5770
      @banubai5770 Рік тому

      Amma

    • @banubai5770
      @banubai5770 Рік тому

      Navankumr

  • @dhanalaxmi90
    @dhanalaxmi90 Місяць тому +11

    அப்பனே முருகா நீயே துணை.ஓம் சரவணபவ...

  • @user-vp2rm6zp2v
    @user-vp2rm6zp2v 4 місяці тому +105

    குழந்தை நன்றாக ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் முருகா🙏🙏🙏

  • @balakumar2091
    @balakumar2091 День тому +1

    முருகா நோய் வராமல் இருக்க வேண்டும் அருள் புரிக

  • @hemavathyselvaraj311
    @hemavathyselvaraj311 8 місяців тому +12

    முருகா என் 8 மாத குழந்தை மருத்துவமனைவில் அனுமதிக்கப்டுள்ளார். என் குழந்தை விரைவில் உடல் குணமாகி வீடு திரும்ப வேண்டும் அப்பா முருகா..உன்னுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் என் குழந்தைக்கு வேண்டும் முருகா..
    வேலுண்டு வினை இல்லை..
    முருகன் உண்டு பயமில்லை..
    மலேசியா..

  • @RajaRam-ru7br
    @RajaRam-ru7br 2 роки тому +103

    எங்களுக்கஞம் குழந்தை பாக்கியம் தந்த முருகனுக்கு எங்களது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @ThanusuD
    @ThanusuD 4 години тому

    முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா குகனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @D.Thangatamil
    @D.Thangatamil 15 днів тому +1

    ஓம் முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 Місяць тому +13

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்

    • @D.Thangatamil
      @D.Thangatamil 15 днів тому

      நிச்சயம் நடக்கும் ஓம் முருகா போற்றி வெற்றி முருகனுக்கு அரோகரா

  • @MUTHURAJ-od7vd
    @MUTHURAJ-od7vd 8 місяців тому +61

    பத்து வருடம் குழந்தையில்லாமல் இருந்த எங்களுக்கு அழகான பெண் குழந்தை தந்த கந்தசஷ்டி முருகனுக்கு அரோகரா

    • @shanthir9301
      @shanthir9301 5 місяців тому

      Lord Muruga bless my 1st brother with a good govt job and my 2nd brother to get married with a right pair and also to get a good govt job.

  • @RajeswariPRaja
    @RajeswariPRaja 6 місяців тому +118

    சஷ்டியில் விரதம் இருந்தால் அந்த முருகனே குழந்தையாய் பிறப்பார்.🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthiC-qy3qo
    @SanthiC-qy3qo 13 днів тому

    அப்பனே முருகா அக்கம் பக்கம் உள்ள உறவுகளோடு அன்பாகவும் நிம்மதியோடும் என் குடும்பம் வாழ அருள் புரிவாய் இறைவா

  • @dheenadhayalanshanmugam1610
    @dheenadhayalanshanmugam1610 2 роки тому +21

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.அரோகரா அரோகரா
    ஆறுபடை முருகனுக்கு அரோகரா. அரோகரா அரோகரா

  • @eswareswar6475
    @eswareswar6475 2 роки тому +22

    முருகா என் குழந்தை நன்றாக இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanamani8033
    @mohanamani8033 23 дні тому

    ஓம் சரவணபவ.என் வயிற்றில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் இருக்க அருள் புரிய வேண்டும் ஐயா .

  • @sivabalan1754
    @sivabalan1754 12 днів тому

    முருகா உன் அருளால் என் தங்கை கற்பிணியாகா இருக்கிறால் அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் முருகா ஓம் சரவண பவ

  • @lakshmis4327
    @lakshmis4327 Рік тому +11

    இவ்வுலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ அருள் புரியவேண்டும் ஐயா. என் ஐயன் முருகா போற்றி போற்றி.

  • @thanjavurvillagecooking.6006
    @thanjavurvillagecooking.6006 Рік тому +23

    அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்யம் தங்க அப்பா..ஓம் சரவண பவ...

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 14 днів тому

    எனது மூத்த மகனுக்கு நல்ல குணமுடைய மனைவி அமையவேண்டு முருகா

  • @therestheres2887
    @therestheres2887 15 днів тому

    முருகா என் மகன்ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் எனக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் தனியா இருக்கும் எனக்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும்

  • @sarathkumarnikhil
    @sarathkumarnikhil Рік тому +227

    எங்களுக்கு நீங்களே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் முருகா..... ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @ramkumar-di8lf
      @ramkumar-di8lf Рік тому +5

      kandipa murugan varuvar

    • @vanathivanathi9512
      @vanathivanathi9512 Рік тому +3

      Kandipaga varvar

    • @ramkumar-di8lf
      @ramkumar-di8lf Рік тому +1

      kandippaga murugan vanthu ungaluku pillaiya pirappar brother arogara

    • @rajkumarsethupathi2994
      @rajkumarsethupathi2994 Рік тому +2

      ஓம் முருகா.. உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் என் சகோதர🙏

    • @ALONE_AR7
      @ALONE_AR7 11 місяців тому +2

      ​@@ramkumar-di8lf ❤xxxx❤y 6. 6m liuihjtui km

  • @nethradevi2717
    @nethradevi2717 9 місяців тому +38

    என் மகள் மகனின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @shanthiraju938
    @shanthiraju938 6 місяців тому +32

    என் மகனுக்கு சாந்தியும் மகிழ்ச்சி நிறைந்த திருமணவாழ்வு விரைவில் தர மடிபிச்சை கேட்கிறேன். அருள்வாய் குகனே முருகா .🌺🙏

  • @rajiraji9004
    @rajiraji9004 2 місяці тому +49

    9 வருடம் ஆயிடுச்சு குந்தை வரம் கொடுங்க முருகையா 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏

    • @kumudhaj5574
      @kumudhaj5574 Місяць тому +2

      Murugaperuman ungalukku kandippaga kuzhandhai varam alippar vazhthukkal

    • @kdivyasree5784
      @kdivyasree5784 Місяць тому +1

      Thiruchendoor poittu vanga kandippa ungalukku kulanthai pakkiyam kedaikkum.. Ennoda anupavathula soldra sister

    • @user-dp3nf1rb1w
      @user-dp3nf1rb1w Місяць тому

      Feel panathinga kandipa nalathu nadakum Salem samayapuram Amman Kovil ku ponga

    • @gomathis2568
      @gomathis2568 17 днів тому

      0⁰⁰00​@@kumudhaj5574

    • @RaviChandran-lh2nu
      @RaviChandran-lh2nu 11 днів тому

  • @TLTC
    @TLTC 2 роки тому +29

    திருத்தணிகை முருகப்பெருமானுக்கு
    அரோகரா!
    அரோகரா!
    அரோகரா!
    அரோகரா!
    அரோகரா!
    அரோகரா¡
    🙏🙏🙏🙏🙏🙏

  • @Nesikaruban
    @Nesikaruban Рік тому +38

    நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும் முருகா😭😭😭😭😭😭😭😭😭

  • @kalpagamvenkatachalam8595
    @kalpagamvenkatachalam8595 3 місяці тому +4

    ஓம் சாய் அப்பா எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்.

  • @user-ng5ig4xo1j
    @user-ng5ig4xo1j 13 днів тому

    முருகா அரோகரா என் மகனுக்கு காது கேக்கும் திறனும் பேச்சு திற 19:30 னும் வளர அருள் புரிவாயாக எனது மகன்கள் படிப்பில் சிறந்து விளங்க‌ அருள்புரிவாயக வேலனுக்கு அரோகரா

  • @user-cw7qu3pl8y
    @user-cw7qu3pl8y 9 місяців тому +107

    ஓம் முருகா போற்றி என்னை போன்று குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிய அணைவருக்கும் வரம் கிடைக்க மனமார்ந்த என் வேண்டுதலை வைக்கின்றேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-oj9kn2xb6p
    @user-oj9kn2xb6p 6 місяців тому +14

    என் அப்பா முருகா என் மனசுக்கு பிடித்தவரோட நான் சந்தோசமா சேர்ந்து வாழ்கிறேன் அவருக்கு அழகான குழந்தை பெற்று குடுக்கிரேன் அய்யா இந்த வரம் கூடுத்த என் அப்பன் முருகனுக்கு என் கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @xyz1401
    @xyz1401 26 днів тому

    யார் யார் என்னென்ன வேண்டுதல் வைக்கிறார்களோ அவை அனைத்தும் நிறைவேற வெற்றி வேல் முருகன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @TnMohan786
    @TnMohan786 3 дні тому

    சரவணபவ ஓம் சரவணபவா முருகா என் கருவில் வளரும்குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் ஐயா முருகா நீண்ட ஆயுள் தத்து அருள்புறிவயக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jayanthi-ur4eo
    @Jayanthi-ur4eo 9 місяців тому +20

    ஓம் முருகா போற்றி என்னோட குழந்தை நல்லபடியாக பிறக்க வரம் தாங்க முருகா🙏🙏🙏🙏

  • @thilagavathy4603
    @thilagavathy4603 5 місяців тому +13

    அப்பனே முருகா என் குழந்தை மதன் ராஜ் க்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைய அருள் புரியும் இறைவா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sainivethasainivetha958
    @sainivethasainivetha958 2 місяці тому +3

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருக்கு நன்றி முருகா ❤️

  • @sarathi329
    @sarathi329 24 дні тому

    முருகா போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அப்பனே எனக்கு சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் முருகா ஓம் சரவண பவ

  • @jayapriya6838
    @jayapriya6838 6 місяців тому +32

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏ள

  • @sambathammasubramaniam7972
    @sambathammasubramaniam7972 2 роки тому +79

    முருகா இந்த வருடம் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் நீ தான் எங்களுக்கு உதவ வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmiramanujam3934
    @rajalakshmiramanujam3934 18 днів тому

    அப்பானே முருகா எங்களுகு குழந்தை பாக்கியம் தா முருகா

  • @SanthiC-qy3qo
    @SanthiC-qy3qo 15 днів тому

    அப்பனே முருகா எனது முதுகு வலியைப் போக்கி நிம்மதி தருவாய் என் இறைவா சின்னப்பா

  • @devakislifestyle
    @devakislifestyle Рік тому +21

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புரியவேண்டும் முருக பெருமானே.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivasandhiya3235
    @sivasandhiya3235 11 місяців тому +85

    ஓம் முருகா நோய் இல்லமல் இருக்க உன்னுடைய அருள் வேண்டும்

  • @durgae1024
    @durgae1024 17 днів тому +1

    Om Saravana En magalukku Kulanthai bhagyam Kudu murga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyavijay7325
    @ramyavijay7325 10 днів тому

    அப்பா முருகா... எனக்கு இந்த மாதமே குழந்தை தங்கிடனும்.. ஐயா.... 🤲🤲🤲🙏🙏🙏

  • @boopathiraja2692
    @boopathiraja2692 2 роки тому +90

    🙏🦚 ஓம் முருகா என் குழந்தைக்கு மூச்சு திணறல் சரியாக வேண்டும் என்று நான் உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன் 🦚🙏

    • @ganthimathi4881
      @ganthimathi4881 2 роки тому +1

      🙏🏻🙏🏻🙏🏻

    • @vasudevans959
      @vasudevans959 2 роки тому +2

      ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக் கொள்ளவும் சரியாகும்

    • @sarangayathri4869
      @sarangayathri4869 2 роки тому +1

      Murugara nambunga kandippa unga kulanthaya seri seivaru Thirunchanthur poitu vanga

    • @priyas6508
      @priyas6508 Рік тому +3

      Dnt worry all problems Murugar will clear it soon.....

    • @saimanipriya6846
      @saimanipriya6846 Рік тому +2

      குழந்தைக்கு கண்டிப்பாக சரி ஆகிவிடும் கவலை வேண்டாம்

  • @revathiprakash6481
    @revathiprakash6481 6 місяців тому +45

    என் அப்பனே முருகா என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் ஒற்றுமையாக அனைத்து சந்தோஷங்கஞடன் இனிதே வாழ அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @ravichandranravichandran6622
    @ravichandranravichandran6622 Місяць тому +6

    முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @jeyanthijeyabharathan9697
    @jeyanthijeyabharathan9697 Місяць тому

    நாங்கள் எல்லோரும் நல்லாஇருக்க வேண்டும் முருகா முருகா 😊😊😊😊😊

  • @mathanikanpattimechari8532
    @mathanikanpattimechari8532 10 місяців тому +15

    என்மகனும் மருமகலும்
    ஒன்றுசேரனும் முருகா போற்றி கந்தாபோற்றி போற்றி.

  • @SanthoshKumar-jw7fm
    @SanthoshKumar-jw7fm Рік тому +24

    குழந்தை பாக்கியம் கிடைக்குனம் கந்த முருகன சரவணபவன் ஓம் முருக பேற்றி

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 7 місяців тому +1

    எனது பேத்தி. பூரணசுகமடைய உன்னருள் வேண்டும். முருகா

  • @Maheshwari-bk9kv
    @Maheshwari-bk9kv 11 днів тому

    முருகா சரவணபவ எனக்கு மன அமைதி வேண்டும். என் குழந்தை களுக்கு கீர்த்தி நாதன்
    திவாகர் இரண்டு குழந்தைகளுக்கு அரசு வேலை கிடைக்க கந்தன் கருனை புரிய வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோக வேல் உண்டு வினைஇல்

  • @SelvaKumar-ug7io
    @SelvaKumar-ug7io 2 роки тому +101

    தினமும் காலை கேட்பதால் மனதுக்கு நிம்மதி 🙏

  • @saravanangovindan3736
    @saravanangovindan3736 Рік тому +19

    நலமுடன் புதிய ஜீவன் சுகமாக பெற இறைவன் அருள் பரிவார்

  • @harish6763
    @harish6763 7 місяців тому +3

    காலை வணக்கம் முருகா

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 28 днів тому +1

    ஓம் ஸ்ரீ மகா முருகன் கந்தன் கதிர்வேல் காக்க காக்க காக்க அப்பா 🎉🎉🎉

  • @parameshwari5069
    @parameshwari5069 10 місяців тому +29

    என் மகள்கள் இருவரும் மன உளைச்சல் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா சேவல் கொடியோனே🙏

  • @rajapandiyan2654
    @rajapandiyan2654 Рік тому +210

    நம்பிக்கையுடன் தினமும் இந்த பாடலை கேளுங்கள்...முருகன் கண்டிப்பாக அருள் புரிவார்.... முருகன் எங்களுக்கு ஆண் குழந்தை தந்து ஆசீர்வதித்துள்ளார்...🙏🙏🙏

  • @manojgamingcriminal1542
    @manojgamingcriminal1542 4 місяці тому +3

    அப்பனே முருகா என் கனவருக்கு விரைவில் வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்வி சிறப்பாக கற்க அருள்புரியவேண்டும் முருகா ஓம்சரவணபவாயநமக

  • @rathinamala9269
    @rathinamala9269 Рік тому +29

    இந்த பாடல் கேட்கும் போது ஒவ்வொரு உருப்புகளும்புத்துனர்வுஅடைகிறது

  • @maheswarimahes1025
    @maheswarimahes1025 2 роки тому +18

    அப்பா முருகா என் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாத ஆரோக்கியமான குழந்தைய கொடுங்க கடவுளே.ஓம் சரவண பவ

    • @vinoth5190
      @vinoth5190 2 роки тому +1

      Sure om murga...last year2020 veratham erutha now27.3.21 I have god blessed 🙌🙏😊😀boy baby....

    • @lavanyalavanya7440
      @lavanyalavanya7440 2 роки тому +1

      @@vinoth5190 0

  • @preethikasthuri9898
    @preethikasthuri9898 6 днів тому

    முருகா எனக்கு சாய் கூட திருமணம் நடக்கணும் உங்கள் ஆசீயில் எனக்கு குழந்தை பிறக்கணும் வேலை சீக்கரம் பர்மட் பண்ணனும் சாமி. 🙏🙏🙏

  • @yogaraniraja17
    @yogaraniraja17 27 днів тому

    குழந்தை வரம் அருளும் முருகா சரணம் 😢😢😢 எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 😢😢 முருகா சரணம் சரணம் சரணம் ஓம் முருகா சரணம்

  • @ptananthi6996
    @ptananthi6996 2 роки тому +67

    ஊரும் நாடும் நாங்களும் நலம் பெற வேண்டும்

    • @babadhevarajan2471
      @babadhevarajan2471 2 роки тому +1

      உங்கள் ஆசியுடன் எங்கள் வியாபாரம் சங்கரம் சிவ சங்கரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manimegalai867
      @manimegalai867 2 роки тому +1

      நன்றிகள் முருகா

    • @vaidyanathankalyan7532
      @vaidyanathankalyan7532 Рік тому +1

      Swaminatha Subramanya saranam very good happy

  • @gowris7132
    @gowris7132 10 місяців тому +59

    உடல் நிலை குணமாக வேண்டும் மமுருகா.❤!🎉

  • @t.nagarajant.nagarajan4335
    @t.nagarajant.nagarajan4335 6 днів тому

    ஓம் சரவண பவ முருகா நீங்க ரொம்ப ரொம்ப ஆரோக்கியமா பல வருடங்கள் வாழா வேண்டும். ஐயா ❤❤❤

  • @MahaLakshmi-kutty
    @MahaLakshmi-kutty 8 місяців тому +18

    என் அப்பா மது அருந்துவதால் வீட்டில் நிம்மதி இல்லை ஆகையால் என் போல் நிலை உள்ள அனைவருக்கும் நல்ல வழி புரியும் முருக பெருமானே

  • @srisagana.p7311
    @srisagana.p7311 Рік тому +126

    என் கணவர் கஷ்டங்களை தீர்த்து விடு முருகா🙏🙏🙏🙏🙏🙏