Kanda sashti kavasam with Tamil lyrics| Mahanadhi Shobana| Murugan | கந்த சஷ்டி கவசம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Kanda sashti kavasam with Tamil lyrics | கந்த சஷ்டி கவசம்| Trending| without repitition
    Good day Everyone,
    Hope you all enjoyed watching this video 😎
    In this song i have removed the repitition lyrics. Enjoy the song without repititive lyrics. i have also included the tamil lyrics for your convenience in order to sing along with the song. Om Muruga.
    Song original credits by Symphony.
    இந்தப் பாடலில் மீண்டும் மீண்டும் வரும் வரிகளை நீக்கிவிட்டேன். திரும்பத் திரும்ப வரும் வரிகள் இல்லாமல் பாடலை ரசியுங்கள். பாடலுடன் சேர்ந்து பாடும் வகையில் உங்கள் வசதிக்காக தமிழ் வரிகளையும் சேர்த்துள்ளேன். ஓம் முருகா.
    Feedback are most welcome 🙏
    Always keep supporting us👍
    Do not forget to Subscribe, Like, Share & Comment to Adhira France👶 !
    #Murugansong
    #KandaSashtiKavasam
    #KanthaSashti

КОМЕНТАРІ • 761

  • @MeenaMeena-io5kn
    @MeenaMeena-io5kn 10 місяців тому +79

    முருகா என் வயிற்றில் ஒரு கரு தங்குவதற்கு அருள் புரிவாய் போற்றி

    • @SujithaPalani-v3o
      @SujithaPalani-v3o 9 місяців тому +4

      Kandippaga💯💯💯❤

    • @PandiPandi-y9m
      @PandiPandi-y9m 8 місяців тому +9

      கண்டிப்பாக முருகன் ஆசீர்வதித்து குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்வார் ❤

    • @Arjunmeka
      @Arjunmeka 6 місяців тому +2

      கண்டிப்பாக முருகன் வந்து பிறப்பார்

    • @padmadoss
      @padmadoss 5 місяців тому

      Muruga enaku love success aganum

    • @umasrinivasan2461
      @umasrinivasan2461 3 місяці тому

      Kandashasti kavachathudan subramaniya bujangam kelungal yennakku antha senthil andavarum kathir kamathil irukum kandanum udanpaln koduthargal yen magalukkuha vendinen kaimel palan kidaithathu

  • @selvamselvaraj4383
    @selvamselvaraj4383 10 місяців тому +65

    🙏ஓம் முருகா போற்றி 🙏அப்பனே முருகா எனது நண்பன் மருந்து குடிச்சி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான் முருகன் அருளால் விரைவில் உயிர் பெற்று வருவதற்க்கு வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏😭😭😭🦚நண்பர்களே என் நண்பனுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க pls🙏😭

  • @sanju-lx5yi
    @sanju-lx5yi Рік тому +15

    முருகையா என் குழந்தைக்கு கண்பார்வை விரைவில் கிடைக்கனும் அருள் புரிவாய் முருகா ஒம் சரவணபவ,🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m 10 місяців тому +40

    ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @mdevi6460
    @mdevi6460 Рік тому +15

    என் குழந்தை நல்ல படியா பிறக்கணும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m 10 місяців тому +234

    முருகா எனக்கு வியாழக்கிழமை ஸ்கேன் செய்து பார்க்கும்போது குழந்தையோட வளர்ச்சி மற்றும் குழந்தையோட இதயத்துடிப்பு குழந்தையோட உடல் உறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே பாதுகாத்து கொள்ள வேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கவேண்டும்ஐயா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

    • @Selva11479
      @Selva11479 9 місяців тому +9

      Om Muruga

    • @palanigounder5533
      @palanigounder5533 9 місяців тому +10

      ஓம் சரவணபவ நல்லது நடக்கும் 🙏🙏🙏

    • @palanigounder5533
      @palanigounder5533 9 місяців тому +10

      ஓம் சரவணபவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏💜💛❤️

    • @narayanantm5921
      @narayanantm5921 9 місяців тому +15

      நல்ல முறையில் குழந்தை பிறக்கும்❤❤❤❤❤செல்ல குட்டி வேகமாக வர போகுது

    • @PandiPandi-y9m
      @PandiPandi-y9m 9 місяців тому +6

      நன்றிகள் ❤

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m Рік тому +10

    அப்பனே முருகா என்னுடைய கரு நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி

  • @suganthia2160
    @suganthia2160 Рік тому +10

    முருகப்பா என் புருஷன் கூட எண்ணை சேர்த்துக் சேர்த்து வை முருகப்பா

  • @VijayLakshmi-d8v
    @VijayLakshmi-d8v 7 місяців тому +9

    நானும் என் கணவரும் ஒற்றுமையாக மனநிறைவு.நீண்ட ஆயுளுடன் வாழனும்.எங்களை வாழவிடாமல் செய்ற தீயவர்களையும் தீயசக்தியையும் உங்களாது வேலால் விரட்டுங்க.எங்களுக்கு பேர் சொல்ல குழந்தை வரம் கொடுங்க 0:04 முருகா.ஒம் சரவணபவா.

  • @vembunaresh5300
    @vembunaresh5300 5 місяців тому +6

    அப்பா நான் லைஃப் ல அதிக கஷ்டம் படுறேன் என் கஷ்டம் அனைத்தயும் உன்னிடம் கொடுது விட்டேன் என் கஷ்டத்தை தீத்து வைபிக உங்களை நம்புகிறேன் எல்லாம் நீக தான் உங்கல விட்ட எனகு யாரும் இல்லை அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @VasanthiVel-v8w
    @VasanthiVel-v8w Рік тому +17

    எங்கள் அண்ணன் விரைவில் நலம் பெற அருள் புரிய வேண்டும் எங்கள் அப்பனே🙏😻

  • @priyasiddharth7344
    @priyasiddharth7344 Рік тому +23

    என் குழந்தை நல்லபடியா பொறக்கும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 Рік тому +18

    முருகா எங்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் இருக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏 ஞ

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m 8 місяців тому +3

    ஓம் முருகா எனக்கு என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் என் குழந்தை வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் முருகா ஓம் சரவணபவ ❤

  • @indrat229
    @indrat229 Рік тому +48

    ஓம் சரவணபவ நினைத்த காரியம் நல்லபடியாகமுடியனும் ..முருகாபோற்றி...🙏🙏🙏🙏🙏

    • @ibrahim5504
      @ibrahim5504 Рік тому +2

      பக்தி பாடலில் இடையில் நிறுத்தி விளம்ராத்தை ஒளிபரப்பட்டது அந்த மன நிலையில் குருக்கீடு செய்வதாக உணர்கிறோம். தவிர்கவும்.
      vathu

    • @rajagopalan8228
      @rajagopalan8228 Рік тому +1

      என் கணவரின் உயிரை காப்பாற்றியது போல் அவரின் அவயங்களை செயல்பட அப்பன் ஷண்முகம் அனுக்ரஹம் செய்ய வேண்டும்

    • @Homepetanimal
      @Homepetanimal 11 місяців тому

      ​@rajagopalan8228 b

    • @PoornimaKumaravel
      @PoornimaKumaravel 9 місяців тому

      EjgahhehxbjjxSdfhhzfjhzikczbeuobcxgkkioió⁹jñjmñhbgfré¹❤😅😊😊😅😮🎉🎉🎉🎉🎉🎉❤❤9❤❤❤❤❤❤❤❤😂❤❤🐒🐒🐒🐒👹👹🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🐒🐒🐒🐒🐒🤣🐒🐒🐒🐒🐒🐒🤬😰😰🤬🤬🤬😞🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😞😞

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m 10 місяців тому +3

    ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் ஐயா என் குழந்தை நல்ல முறையில் வளர உதவி செய்ய வேண்டும் ஐயா ஆசீர்வதியுங்கள்ஐயனே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @PandiPandi-y9m
    @PandiPandi-y9m Рік тому +8

    ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி எங்களுக்கு குழந்தை செல்வம் தாருங்கள் முருகா போற்றி போற்றி போற்றி

    • @Sasikumar-ob9wl
      @Sasikumar-ob9wl 11 місяців тому +1

      Enn frnd and enn akkakku seekiram kulanthai porakanum muruga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @PandiPandi-y9m
      @PandiPandi-y9m 10 місяців тому +1

      கண்டிப்பாக முருகன் ஆசீர்வதித்து குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி செய்வார்

  • @sathyaprakash7832
    @sathyaprakash7832 Рік тому +14

    En kuzhanthai nallapadiya valaranum muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanraja1134
    @ganesanraja1134 Рік тому +6

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் முருகா

  • @ezhilarasimp9881
    @ezhilarasimp9881 Рік тому +7

    ஓம் முருகா போற்றி. எனக்கு உடல் நலமும், மனநலமும் வேண்டும். என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். முருகா.நீயே துணை. கந்தா போற்றி' கடம்பா போற்றி

    • @pavithranpavi1194
      @pavithranpavi1194 Рік тому

      Naladhe amaium don't wry

    • @balajisakthi7449
      @balajisakthi7449 9 місяців тому

      Kandipa appadiye nandakkum muruganai nambinor kai vidapadar nallathe nadakkum nallathu mattume nadakkum sis

  • @saranyaravi6585
    @saranyaravi6585 10 місяців тому +1

    Omm muruga ennoda kulanthai nallapatiya enagaluku porakkanum muruga

  • @balavinot5102
    @balavinot5102 7 місяців тому +1

    ஓம் முருகா நான் இந்த பிள்ளையையை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் 🙏🙏🌹🙏

  • @kartheeseswaran5678
    @kartheeseswaran5678 Рік тому +23

    கந்தா கடம்பா சரவண பவ சண்முகா சரணம் சரணம் போற்றி. எங்களின் பண கஷ்டம், மன கஷ்டம் நீக்கி ஒரு சொந்த தொழில் செய்ய, எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும், எங்களுக்கு எந்த நோய் அறிகுறிகள் இருப்பின் அதை பொடி பொடி ஆக்கி நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து தினமும் ஒரு பத்து பேருக்கு அன்னம் தானம் செய்யும் அளவிற்கு வருமானம் வரும் அளவிற்கு நல்ல தொழில் அமைத்து தரும் படி உண்ணை வேண்டி கேட்டுகொள்கிறேன். அருள் புரிவாய் கந்தா கடம்பா சண்முகா.

  • @VenkatDharani-ff6ed
    @VenkatDharani-ff6ed 18 днів тому

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா நல்ல ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல மூளை வளர்ச்சியுடன் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா

  • @armohanarmohan-re2bw
    @armohanarmohan-re2bw 3 місяці тому

    ஓம் முருகா சரணம் முருகனின் அருளால் இன்றைய தினம் அனைத்தும் நல்லதே நடக்கும் வணக்கம்

  • @RAJKUMARRAJKUMAR-ws1uu
    @RAJKUMARRAJKUMAR-ws1uu 11 місяців тому +1

    முருகா குடும்பம் பிரச்சனைகள் எல்லாம் நீங்கி மன நிம்மதியுடன் இருக்க அருள் புரிவாயாக

  • @fireboysselva3954
    @fireboysselva3954 Рік тому +4

    Om muruga potri enathu shasti virathathhai yetrukondu en kudumbathhai kakka vendum iyya velava potri potri

  • @Hr360-o4b
    @Hr360-o4b Рік тому +16

    தமிழ் கடவுள் முருகா போற்றி
    கருனைகடலே கந்தா போற்றி...

  • @mariappanmari1013
    @mariappanmari1013 Місяць тому +1

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஏறுமுகம்🙏🙏👍🙏👍

  • @yasosubu5571
    @yasosubu5571 10 місяців тому +2

    முருகா என் மகள் ஹேமலதா க்கு குழந்தை வரம் கொடு முருகா நிம்மதி வேண்டும்

  • @kalpagamvenkatachalam8595
    @kalpagamvenkatachalam8595 10 місяців тому

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.

  • @sarithak7985
    @sarithak7985 Рік тому +5

    முருகா எனக்கு ஐந்தாண்டு காலம் முடிந்து விட்டது இன்னும் குழந்தை இல்லை தினமும் உன்னை வணங்குகிறேன் கருணைக்கூர்ந்து எனக்கு குழந்தை வரம் வேண்டி அருள்வாய் ஓம் சரவண பவ

  • @thilokanikanagaraj3219
    @thilokanikanagaraj3219 11 місяців тому +1

    அப்பா எல்லோரும் சந்தோசம் இருக்கனும்...... திலோகனி ரசிக் மாமா சேர்த்து வைங்க அப்பா சோர்த்து வைங்க அப்பா........
    எங்க அப்பா அம்மா தம்பி தங்கை எப்பவும் சந்தோசம் இருக்கனும்...

  • @findme3188
    @findme3188 Рік тому +3

    Muruga pa yennodo kutty pappa nalla irukanum...next time scan pannumpothu yentha problem um irukka kudathu..nee than help pannanum muruga

  • @RajaPandi-cq7ib
    @RajaPandi-cq7ib 7 місяців тому

    என் மகனின் நலம் காப்பாய் 🙏முருகா..........🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po Рік тому +17

    ஓம் சரவண பவ🙏

  • @likithalikitha7958
    @likithalikitha7958 10 місяців тому

    முருகா நா ன் நினைத்த நல்ல காரியங்கள் அணைத்தும் நிறைவேற நீயே எனக்கு அருள் புரிய வேண்டும்.
    என் குடும்பமும் எப்போதும் சந்தோசமும் ஆரோக்கியமும் பெற்று வாழ உன் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும் முருகா....🙏🙏🙏🙏

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve 11 місяців тому

    Om muruga pootri...🙏🙏🙏
    Om Saravana pava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @suriyasathyasuriya7009
    @suriyasathyasuriya7009 9 місяців тому +2

    முருகா எனக்கு ஒரு குழந்தை தாருங்கள்.... 7வருடம் கடந்துவிட்டது.. உன்னையே நம்பி உள்ளேன்...

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 7 місяців тому +1

    முருகா எனக்கு நீர் சத்து அதிகரிக்க உதவி செய்ய வேண்டும் ஐயா ஓம் முருகா ஓம் சரவண பவ

  • @saranyaj6848
    @saranyaj6848 Рік тому +4

    Lord Muruga ...please sort out all my issues smoothly...saranam saranam shanmuga saranam

  • @pdeepa3325
    @pdeepa3325 8 місяців тому +1

    ஓம் முருகா சரணம்

  • @elumalaikuppan5217
    @elumalaikuppan5217 Рік тому +68

    அப்பனே முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் எந்த குறையும் இன்றி எங்களுக்கு கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகப்பெருமானே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.ஓம் முருகா போற்றி போற்றி.

    • @sureshkannan9123
      @sureshkannan9123 11 місяців тому +1

      முருகனிடம் ஒப்படைத்து விடுங்கள் முருகன் பார்த்துக் கொள்வார் முருகனைத் தஞ்சம் அடைந்தவர் தோல்வி இல்லை ஓம் சரவணபவ போற்றி எந்தக் கவலையும் வேண்டாம் நன்மையாகவே ஆகும்

    • @mahalashmisaravanan4392
      @mahalashmisaravanan4392 10 місяців тому

      Vetri vel muruganuku arokaraa

    • @KannanA-x9o
      @KannanA-x9o 9 місяців тому

      ஓம் ஓம் ஓம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று பரிந்துரைக்கிறோம்

  • @balamurugan2788
    @balamurugan2788 Рік тому

    முருகர்.அருள்.அனைவருக்கும்.கிடைக்கட்டும்

  • @narayananl9099
    @narayananl9099 Рік тому +6

    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @RKG_Family
    @RKG_Family 7 місяців тому +1

    Muruga en magan 11 exam ezhutha ullan nalla mark edukka aaservatham arula vendum muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @raviravi5783
    @raviravi5783 Рік тому +3

    முருகா என் பையனுக்கு என் மருமகளுக்கு ஒரு குழந்தை பிறக்கணும்

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 10 місяців тому

    Om murugha potri potri potri negha tha thunai irukha veenum appa pandi ku aswini ku kuladai varam veenum appa please appa 🙏🤲🌹❤️🌺💕🥰

  • @SandhiyaSumeer
    @SandhiyaSumeer 9 місяців тому

    Iyane muruga na sikrama Karbamaganum en vaithula kuzhandhai nallabadiya porakkanum..ne dhan arul puriyanum🙏

  • @KalaV-re9ni
    @KalaV-re9ni Рік тому +3

    ஓம் முருகா முருகா முருகா சரணம் அப்பா என்னை காத்து. எனக்கு பிடித்த வேலை கிடைக்க செய்வாய் உன் அருளோடு❤❤😂😂😢

  • @suryagopu2093
    @suryagopu2093 8 місяців тому

    முருக பெருமானே எங்கள் குடும்பத்தில் என்றும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் இருக்கட்டும்.

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 9 місяців тому +1

    அருமை விளம்பரம் இல்லாமல் வரிகள் வந்தது அருமை. சரணம் சண்முகா சரணம்.

  • @nagaraj6657
    @nagaraj6657 5 місяців тому

    Muruga nan yellarukkum nallathu seyya vendum om nallavan yena beryedukka vendum.

  • @nagaraj.Nagaraj-o6r
    @nagaraj.Nagaraj-o6r 8 місяців тому

    முருகா என் குடும்பம் சந்தோஷம் இருக்க வேண்டும்

  • @saranyasaravanan7746
    @saranyasaravanan7746 Рік тому

    முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். என் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். உன் அருளால் நடக்கக் வேண்டும். ஓம் முருகா சக்தி வேல்

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 Місяць тому

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பொற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babysubbiah7589
    @babysubbiah7589 8 місяців тому

    Om muruga enaku nla padiya kolantha pirakanum muruka ❤❤❤

  • @Ishwarya-e6g
    @Ishwarya-e6g 9 місяців тому

    ஓம் முருகா எண் கணவர் க்கு வேலை தினமும் கிடக்கனும் நீ தான் அருள் புரியனும் முருகா

  • @hemathiru3713
    @hemathiru3713 2 роки тому +34

    Ever favourite muruga 🙏 keep everyone blessed 🙏

  • @geetharaj2691
    @geetharaj2691 Рік тому +3

    Shanmuga varuga bless my daughter to become a mother ❣️❣️❣️❣️❣️❣️🙏🙏🙏🙏🙏🙏

  • @03akshathabhavana.k92
    @03akshathabhavana.k92 8 місяців тому

    முருகா நிமதியா தா பா என் குழந்தைகளுக்காக நா யுறொட இருக்கணும் மண வேதனையிலிருந்து காப்பாதுபா

  • @DShanmugavalli
    @DShanmugavalli Рік тому

    Muruga en kanavarukku utalnalam sari eillai sikiram kunam ayitanum muruga😭😭😭😭om saravanabhava potri om muruga Naa ippo 9 month pregnancy ha irruga muruga nee tha en manakavalai pokka ventum kantha katmba karthikeya 🙏🙏🙏🏻🙏🙏

  • @manimegalai6112
    @manimegalai6112 11 місяців тому

    நன்றி முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @sakkeshwaran9462
    @sakkeshwaran9462 9 місяців тому

    ஓம் சரவண பவ போற்றி போற்றி அப்பா நல்ல படியாக குழந்தை பிறக்கனும் முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்கனும் முருகா நீயே துணையாக இருக்கனும் முருகா

  • @rukukuna9895
    @rukukuna9895 Рік тому

    முருகா சொந்த தொழில் செய்ய வேண்டும் ஓம முருக முருக முருக

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому +2

    Om Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @subendranrahini199
    @subendranrahini199 Рік тому +1

    ஓம் நமஹ குமாரய நம

  • @rajeswarisaranraj7515
    @rajeswarisaranraj7515 6 місяців тому

    ஓம் சரவணபவனே போற்றி நீ எப்ப அப்பா எனக்கு வருவ நீண்ட ஆயுளுடன் என் கணவர் இருக்கனும் உன் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கனும்

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Рік тому +1

    Om murugaa

  • @lavanyar4728
    @lavanyar4728 Рік тому

    என் பேபி நல்ல படியா பிரகணும் முருகா🙏🙏🙏🙏

  • @mkumaran4771
    @mkumaran4771 6 місяців тому

    ஓம் முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்கணும்

  • @sathyaselvakumar6048
    @sathyaselvakumar6048 Рік тому +1

    Muruga ennaku oru paiyan porakanum pa Nan consive va iruken

  • @VIJAYALAKSHMIAANDIVIJI
    @VIJAYALAKSHMIAANDIVIJI 11 місяців тому

    ஓம் சரவண போனார் முருகா போற்றி போற்றி. முருகா விரைவில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹர. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subendranrahini199
    @subendranrahini199 11 місяців тому +1

    ஓம் சரவணப நமஹ

  • @ManiMani-xg9wz
    @ManiMani-xg9wz Рік тому

    முருகா நிம்மதி கொடு சந்தோஷ்தையும் கொடு

  • @sakkeshwaran9462
    @sakkeshwaran9462 9 місяців тому

    ஓம் சரவண பவ போற்றி போற்றி

  • @Janaganesh-u5k
    @Janaganesh-u5k 3 місяці тому

    Muruga innaikku velaikku kekka poren appa nalla padiya work kidaikkanum appa 🙏

  • @alaganre5608
    @alaganre5608 Рік тому +2

    ஓம் முருகா போற்றி

  • @murugeshmarimuthu1710
    @murugeshmarimuthu1710 Рік тому

    Appa muruga yenakku kulathai varatai kuduga muruga plz om saravana bhava potri shanmuga potri

  • @jamunadilukshan1583
    @jamunadilukshan1583 11 місяців тому

    இறைவா என் தம்பி சுகமாகி வீடு வர வேண்டும்

  • @muthulaxmanan7003
    @muthulaxmanan7003 9 місяців тому

    ஓம் சரவண பவ முருகா எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் 🦚🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @pradeepastalin3168
    @pradeepastalin3168 Рік тому +2

    முருக enakku odambu seriyakala enna kappathu

  • @nagaraj6657
    @nagaraj6657 5 місяців тому

    Om muruga yellam yun seyal. Om saranam saranam om kantha bottri.

  • @ibrahim5504
    @ibrahim5504 Рік тому

    வாழும் முருகா போற்றி

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 Рік тому

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 Місяць тому

    🌹🌿அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
    அப்பன் பழனியப்பன் தினம்
    அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
    அப்பன் பழனியப்பன்!
    🌹🌿கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
    காவலில் நின்றிருப்பான்! அங்கு
    கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
    கண்டுகளித்திருப்பான்!
    🌹 🌿 துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
    ஜோதிப் பிழம்புமுண்டோ! அந்த
    சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
    சொல்ல மொழியுமுண்டோ!
    🌹 🌿 வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
    வேறொரு சொர்க்கமுண்டோ! ஆண்டி
    வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
    வேலனை வெல்வதுண்டோ!
    🌹 🌿 சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
    சேர்ந்து வணங்கிடுவோம்! அந்த
    சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
    சென்று பணிந்திடுவோம்!
    🌹 🌿 பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
    பழனியைக் கண்டுகொள்வோம்! அங்கு
    பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
    செய்து பணிந்திடுவோம்!
    🌹 🌿 செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
    தண்டாயுத மல்லவோ! அந்த
    சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
    செட்டி மகளல்லவோ!
    🌹 🌿 கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம்! முள்ளும்
    குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
    கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!
    🌹 🌿 ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
    ஆடிநடந்து செல்வோம்! சில
    ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
    அன்புடன் ஊர்ந்து செல்வோம்!
    🌹 🌿 ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
    உச்சத்தில் வைத்திருப்போம்! கையில்
    உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
    மிச்சத்தில் வாழ்ந்திருப்போம்!
    🌹 🌿 வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
    வேட்டுவன் கந்தனுக்கு! இரு
    கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
    கனிவு நிறைந்திருக்கு!
    🌹 🌿 காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
    கால்களிலே விழுவோம்! அவன்
    கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
    காவிரிபோல் வளர்வோம்!
    🌹 🌿 முருகனை வணங்கு! முற்றும் வராது தீங்கு! 🙏
    பகிர்வு 🙏முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்தது. வாழ்க்கையில் வெற்றி பெற முருகனை வழிபட சில வழிமுறைகள்:
    1. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்.
    2. திருப்புகழ் பாடல்களை தினமும் பாடுங்கள். சுப்பிரமண்ய பஜனை செய்யுங்கள்.
    3. செவ்வாய், வியாழன் கிழமைகளில் விரதம் இருங்கள். அன்று முருகனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
    4. "ஓம் சரவணபவ" மந்திரத்தை தினமும் 108 முறை ஜபியுங்கள்.
    5. வேல் போன்ற முருகனின் சின்னங்களை வீட்டில் வைத்து வணங்குங்கள்.
    6. கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள்.
    7. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகன் விழாக்களில் கலந்து கொள்ளுங்கள்.
    8. முருகனுக்கு உகந்த மஞ்சள், சிவப்பு ஆடைகளை அணியுங்கள்.
    9. அன்னதானம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.
    10. உங்கள் குறிக்கோள்களை முருகனிடம் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
    நினைவில் கொள்ளுங்கள், வெறும் சடங்குகள் மட்டும் போதாது. உங்கள் மனதை தூய்மையாக வைத்திருங்கள். நேர்மையாக வாழுங்கள். முருகனின் அருளால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
    ஓம் சரவணபவ!🌹 🌿 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌿 🌹
    🌹🌿Baby Muruga's divine laughter brings joy to our hearts and love to our souls. Let His blessings flow abundantly.

  • @aganff9555
    @aganff9555 Рік тому +4

    OM SARAVANA BHAVA

  • @banumathi9175
    @banumathi9175 Рік тому +1

    முருகா என் மகள் உடன் அப்பா பேச வேண்டும்

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u 29 днів тому

    Om muruga saravana bava,on kumarayanamaha
    Om muruga saravana bava on kumarayanamaha
    Om muruga saravana bhava

  • @rajasekar3357
    @rajasekar3357 9 місяців тому

    Appane muruga ellarum nalla irukanum Amaithi mattum irukanum muruga

  • @Kalaiselvi_mohanraj
    @Kalaiselvi_mohanraj 10 місяців тому

    Muruga enoda manasuku nimmadhiya kodunga

  • @kaviyashree184
    @kaviyashree184 Рік тому +3

    Muruganthunai 🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @jeyanthinallaiah2800
    @jeyanthinallaiah2800 2 місяці тому +1

    முருகா எங்களுக்கு பெண் குழந்தை உள்ளது ஆண் குழந்தையாக முருகா நீ வர வேண்டும் அப்பனே

  • @RajakumarRajakumar-pl8ep
    @RajakumarRajakumar-pl8ep 9 місяців тому +1

    Muruga ennakku yea mama kku marriage aganu ❤❤

  • @revathimanimozhi401
    @revathimanimozhi401 Місяць тому

    Muruga enoda udambula yentha kattiyum iruka kudathu, thoondaiyil ulla katti sari aganum🙏🙏🙏😞😞😞

  • @radhaganesh5966
    @radhaganesh5966 11 місяців тому

    I love murugan my fovarite God 😊😊

  • @MathiMathi-g3k
    @MathiMathi-g3k 7 місяців тому

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @MR_BULLETER
    @MR_BULLETER 8 місяців тому

    Muruga enaku na nenacha velai kedakanum om saravana bava

  • @jayagunaseelar809
    @jayagunaseelar809 Рік тому +2

    எங்கள் குலதெய்வம் முருகா அனைவரும் நலமா இருக்கணும்.
    என் மனைவிக்கு சுகபிறவசம் நடக்கணும். குழந்தையும் தாயும் நலமா இருக்கணும்.