முருகா சரணம்.எனக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன.சொந்த வீடு இல்லாமல் மிகுந்த மனக் கவலையில் இருந்தேன்.இந்த வருட ஆடி செவ்வாயில் கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது வேலும் வேல்மாறல் புத்தகமும் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.படித்த இரண்டு வாரங்களிலே எங்க வீட்டிற்கு எதிர் பிளாட் விற்பனைக்கு வந்தது.பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மூன்று மாதங்கள் கழித்து வாங்கி கொண்டோம்.ஓம் முருகருக்கு நன்றி.எங்களுக்கு சாட்சி கையெழுத்து பெயரிட்டார் பெயர் பாலமுருகன்.முருகன் துணையால் இது நடந்தேறியது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
யார் யார் என்னென்ன வேண்டுதல்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரின் வேணடுதல்களையும் நிறைவேற்றி கொடுத்து அருள் செய் முருகா குமரா குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என் மகனின் வலிப்பு நோய் என் முடக்கு வாதம் என் கணவர் இடுப்பு வலி எல்லா நோயையும் பரிபூரணமாக நிரந்தரமாக குணமாக்கி விடு .இன்று வேல்மாறல் பதிகம் கேட்ட பிறகு மருத்துவமனையில் இந்த வேண்டுதலை வைக்கிறேன். நிறைவேற்று முருகா முருகா முரு கா
Siruvapuri murgan Kovil ku ponga 6 weeks and Anga archakar kita unga wife ku cancer nu solunga avanga nelli mulli 48 vaangitu Vara soluvanga. Unga wife name soli ambisegam panuvanga Nala aaiduvanga
இந்த பதிவில் என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி போட் டு இருந்தேன்.சக்ஷ்டிஅன்று புதன் கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.வேல்மாறல் மகா மந்திரம்.முருகா.
இங்கு கமெண்ட் பண்ணி இருக்கிற யாருக்காவது குழந்தை இல்லை என்றால் தயவுசெய்து பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் நவபாஷாண முருகர் சிலை மேல் போடும் சந்தனத்தை வாங்கி சாப்பிடவும் பற்கள் படாமல் கடுகளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் எனக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலின் சந்தனத்தை சாப்பிட்டு 30 நாளிலேயே கருத்தரித்து இப்பொழுது எனக்கு இரண்டு குழந்தைகள் முருகன் அருளால் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது தண்டாயுதபாணி சாமிக்கு அரோகரா
முருகா என் குழந்தைக்கு கண் பார்வையும் சரி பண்ணி குடு முருகா முருகா எந்த தாய்க்கு இந்த கஷ்டம் வரக்கூடாது முருகா என் கூட பிறந்த பிறப்பு என்று சொல்ல அண்ணனோ தம்பியோ எனக்கு யாரும் இல்லை தந்தையாவும் அண்ணனாவும் உன்ன தவிர எனக்கு யாரும் இல்லை முருகா நீ தான் என் குழந்தைக்கு ஆதரவா இருக்கணும் முருகா உன்னைத் தவிர நான் யாரு காலையும் போய் விழமாட்டேன் நீயே என் பிள்ளைக்கு துணை
முருகா எனக்கு எதுவுமே வேண்டாம் பா நீ மட்டும் போதும் உன் பாதத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பா கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
என்னை போல இந்த மாதம் குழந்தை தங்கிவிட வேண்டும் என்று உன்னிடம் வேண்டுபவர்களுக்கும்....குழந்தைகாக ஏங்கி கொண்டு உன்னிடம் சரனடை பவர்களுக்கும் அருள் கொடு முருகா.... Edited :யார் என்றே தெரியாத எனக்கு ஆறுதல் கூறிய சகோதர சகோதரி அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள்....இதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻 நன்றிகள்...நம் எல்லோரையும் முருகன் வாழ வைப்பார் 🙏🏻
முருகா நானும் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கேன்..அதற்காக மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக மகப்பேறு சிகிச்சை பார்த்து வருகிறேன்.. இந்த சிகிச்சை வெற்றி பெற நீங்கள் அருள் புரிய வேண்டும் அப்பா😢இதே போன்று என் னை போல் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் அப்பா
தம்பதிகள் இருவரும் சஷ்டி விரதம் இருக்கவும் . வீட்டில் மாலைவேளையில் நெய் தீபம் ஏற்றி சஷ்டி கவசம் 9 முறை மனம் ஒன்றி இடை நில்லாமல் படிக்கவும்.அடுத்த வருட கந்த சஷ்டி விழாவின்போது உங்கள் கரங்களில் முருகன் அருளால் அழகான குழந்தை தவழும் . கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.வாழ்த்துக்கள் .
நான் யூடியூப் ல வேல்மாறல் பாடல் கந்த சஷ்டி கவசம் இதெல்லாம் நான் கேட்கிறேன் யூடியூப் இல் எல்லோரும் அனுபவம் சொல்லும்போது எனக்கு என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வடியும் எங்களுக்கு திருமணம் ஆகி பதிணென்று ஆகிறது என் அழகிய மனைவியின் வயிற்றில் முருகா நீயோ குழந்தை எங்களுக்கு பிறக்க என் மனதார வேண்டுகிறேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.
என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தினமும் வேல் மாறல் கேட்க ஆரம்பித்தேன் 12ஆம் நாள் என் கணவருக்கு வேலை கிடைத்துவிட்டது முருகா உன்னை நம்பினால் நல்ல நிலைமையில் வைப்பாய் என்பது உண்மை கருணை கடலே கந்தா போற்றி போற்றி

வேல் மாறல் கேட்ட பின்பு என் மகன் உடல் நிலை சரியாகியது அதன் பின் திருச்செந்தூர், சிறுவாபுரி, திருப்போரூர் கோயில்களுக்கும் சென்று முருகனை தரிசிக்கும் பெரும்பாக்கியம் கிடைத்தது எம்பெருமான் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
இந்த உலகத்தில் எல்லோருக்கும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் தந்து அனைவரின் உடல் நலத்தையும் காத்து அருள்வாய் முருகா!!!❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் முருகன் துணை 🦚🦚🦚
முருக பெருமானே வண்க்கம் இந்த நிமிடம் வரை எங்களை பாதுகாத்து வருவதற்க கோடான கோடி நன்றி எங்களுடைய ரூபாய் 85,00,000 கடனை அடைக்க வழி காட்டும் முருகா .முருகா உன் இரு துனைவிகள் உதவியுடன் எங்களுக்கு கடனை அடைக்க உம்மால் முடியும் நான் நம்பிக்கை வைத்து உள்ளேன் நடக்கும் முருகா முருகாமுருகா ❤❤❤❤
முருகா 🙏இந்த பாடல் படிக்கும் அனைவருக்கும் அவர்களது வேண்டுதல் நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன்🙏எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா 🙏✨️😇
என்னை சேர்ந்த எல்லாரையும் ஊர் மக்களே உலக மக்களையும் உலக உயிர்களையும் என் மாடு மக்களை நல்லா வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கணும் உன்னுடைய அருள் பெற்று உலக உயிர்கள் அனைத்தும் நிம்மதியாக சந்தோசமாக எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்பி ரோடு சிறப்போடும் வாழ வேண்டும் முருகா அப்பனே முருகா முருகாமுருகா என் மகன் உன்னை வேண்டி விரும்பி கும்பிடணும் அதேபோல என் மகனுக்கு என் இனத்திலேயே பொண்ணு கட்டி வச்சு நல்லா வாழ வைக்கணும் குழந்தை குட்டி வாழ வைக்கணும் நீங்க கடையை கட்டிக் கொடு முருகா கட்டவே முடியாத கனவா இருக்குது கடையை மீண்டும் கட்டிக்கொடு முருகா நீ என்கிட்ட பணம் வாங்கணவங்க அனைவரும் பணம் தரவையும் முருகா ஏமாத்துறாங்க முருகா நீ தான் அவ ங்களுக்கு நல்ல புத்தி கொடுத்து பணத்தை கொடுத்து எனக்கு பணம் தர வைக்க வேண்டும் முருகா முருகா முருகா முரு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா பெருமானே சக்திவேல் ஆய்தலை அப்பனே சக்திவேல் முருகா ஞானவேல் முருகா கந்தவேல் முருகா என்றும் உன் பாதம் பணிகின்றேன் அப்பா நான் சின்ன வயதிலிருந்து உன் குழந்தை பாவம் கோயில்ல குழந்தை பண்ணி நிம்மதி இல்லாம தவிக்கிறது உனக்கு நல்லா இருக்கா முருகா தமிழ் செல்வம் சேர அருள் புரியும் மகனுக்கு நல் வாழ்க்கையை கொடு என் குறையை தீர்த்து வை முருகா அம்மா நானும் மகனும் என்ன நாங்களும் நல்லா இருக்க ஆரோக்கியமா இருக்க அருள் புரி முருகா உன்னை என்னைக்கு வேண்டி விரும்பி வேண்டுகிறேன் உன் அருளால் நாங்க என்னைக்கு நிம்மதியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ முடியுமா என்னைக்கு எங்கள நல்ல மேன்மைப்படுத்தி வாழவைக்க வேண்டும் எல்லாரையும் நல்லா வச்சிருக்கற எங்களையும் எங்களுடைய வேண்டுதலையும் கேட்டு எங்கள நல்லா வச்சிருங்க எங்களையும் மத்தவங்க முன்னால மேன்மை படுத்தி காட்டும் முருகா. அப்பா ஏன் கனவுல மட்டும் வர மாட்டீங்களா கருணையே இல்லையா. நான் கோயிலிலேயே வந்த உன்னோடு வளர்ந்தவ நானு உன்ன நம்பி வளர்ந்தவ உன்ன நம்பி உன் கோயிலிலே வளர்ந்தவ நீ எனக்கு அருள் புரியணும் கண்டிப்பா அருள் புரியணும். கருணையும் கருணையோடு அருள் புரிப்பா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சிவசக்தி பாலகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@selvavinayakam9455 தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் 6 தினம் காலை மாலை இரண்டு வேளையும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்டும் சஷ்டி விழா வரை விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்
வேல்மாறல் கேட்கும் போது ஒரு மன நிம்மதி கிடைக்கிறது முருகா .முருகா எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்க எப்பவும் என் கூடவே இருந்து ஆசிர்வதிக்கனும் முருகா.முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
எத்தனையோ பேரு வயசு ஆனவங்க ரோடு ல பிச்சை எடுத்து டு இருக்காங்க...மனசு கஷ்டமா இருக்கு...என்ன ல முடிஞ்சா உதவி பன்றேன்...யாரும் அந்த மாறி இனி இருக்க கூடாது அவங்களுக்கு ஒரு வழி பண்ணு பா முருகா....
என் அப்பாவின் ஆசனவாய் வலி நீங்கி நோய்குணமாகி மன அமைதியையும் நிம்மதியையும் கொடு என் அப்பா முருகா. இந்த உலகில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் அம்மா அப்பாவையும்.எல்லா தம்பதிகளை யும் தாய்தகப்பனாக்கி கொடு முருகா. இப்பூவுலகில் எல்லா வாய் இல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் முருகா.❤
சங்ககிரி மாவட்டத்தில் முனிஸ்வர் கோவிலில் குடிக்காமல் இருக்க கயிறு கட்டுகிறார்கள் .பட்டியலுடன் மது சம்பந்தப்பட்ட எதையுமே மனம் நாடா தாம்.என் கணவர் அப்படிதான் கயிறு கட்டி கொள்வார் ஆனால் ஓரு வருடம் மட்டும்தான் கட்டுவார்கள் மறுமுறை புதிதாக கட்ட வேண்டும்.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள்
என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நல்லபடியாக குணமாக அனைவரும் முருகப்பெருமானை வேண்டிகொள்ளுங்கள் தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன்
முருகா என் வயிற்றில் குழந்தை இந்த மாதம் உருவாக வேண்டும். என்னை போல் குழந்தைக்கு யேங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
முருகா நான் தினமும் வேல் மாறல் மறக்காமல் பாடியதை கேட்டு வருகிறேன் என் மகளுக்கு அவள் படித்த படிப்க்கு தகுந்த வேலை வேண்டும் முருகா உன் மேல் நம்பிக்கை யோடு இருக்கிறேன் வெற்றி கிடைக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா ஓம் சரவண பவ
அப்பா முருகா நீயே துணை. நோயற்ற வாழ்வையும் குறைவற்ற ஆயுளையும் , நல்ல கல்வியையும் , உற்ற இல் வாழ்க்கையையும், என் பிள்ளைகளுக்கு அருளுங்கள் அப்பா. என் மகன் சட்டத்தரணி கல்வியை படித்து முடிக்க நல்ல கல்வி ஞானத்தை கொடுங்கள் அப்பா. எனக்கும் என் மனைவிக்கும் நோயற்ற வாழ்வையும் நீண்ட ஆயுளையும் அருளுங்கள் அப்பா.ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி.ஓம் சேவலும் மயிலும் போற்றி.
முருகா முருகா என் மகளுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகியும் குழந்தை இல்லை இந்த குழுவில் உள்ள அனைவரும் என் மகள் ஹேமலதா வுக்கு குழந்தை வேண்டி மருகனே குழந்தை யாக பிறக்க அனைவரும் வேண்டிக்கொள்ளுக்க ஹேமா ஒரு மாற்றுத்திறனாளிகள் அவளுக்கு குழந்தை ரொம்ப முக்கியம் ஆரோக்கியமான குழந்தை பிறக்க முருகா நீயே துனை முருகா நீயே துனை உங்கள் ஆசிர்வாதம் பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்று என் மகனுக்கு கிடைக்கட்டும் நன்றி
நான் வேண்டியது எதுவும் நடக்கல இருந்தாலும் என் அப்பன் முருகன் என் வாழ்வில் என்ன கஷ்டம் வந்தாலும் நான் இந்த உலகை விட்டு போகும் வரை என் அப்பனே எனக்கு 🦚🔱துணை 🙏🏻
ஓம் சரவண பவ 😊நான் விரும்பிய வாழ்கையை நீ தான் முருகா எனக்கு தர வேண்டும். உன்னிடம் நான் சரண் அடைந்து விடட்டேன். 48 நாள் விரதம் இருந்து உன்னை காண வருகிறேன் முருகா. 5 நாள் நிறைவு பெற்றது முருகா எனக்கு நீ தான் துணை இருக்க வேண்டும் என் அப்பனே முருகா
என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி 48 நாட்களாக விரதம் இருக்கிறேன் தினமும் கந்த சஷ்டி கவசம் பாடியும்,வேல்மாறல் கேட்டும் விரதம் இருக்கிறேன் வரும் செவ்வாய் அன்று 48 நாட்கள் நிறைவடைகிறது முருகா நீதான் நல்ல செய்தி தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 உன்னையே நம்பி உள்ளேன் அப்பா முருகா 🙏🙏🙏
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தேன். அவனுக்கு பிசிசிஐ வந்து விட்டது. இன்று மெடிக்கல் செக் அப் செல்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... ஓம் முருகா சரணம்.
அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் அன்பாக இருக்க வேண்டும் அப்பா...இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாய் வாழ அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏தாங்க முடியாத வலிகளை கூட அவருக்காக தாங்கி கொண்டேன் அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்....நானும் என் பிள்ளைகளும் ஆசைப்பட்ட சந்தோசமான வாழ்கையை வாழ வேண்டும்😭
எனக்கு குழந்தை இல்லாத போது முருகா நீயே மகனாக பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டினேன் நீயே மகனாக வந்து பிறந்தாய் இப்பொழுது ஒவ்வொரு நாளும் உனக்கு நன்றிகூறுகிறேன் உன் கருணைக்கு எல்லையே இல்லை முருகா இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால்👍நீ மட்டுமே காரணம் முருகா என்னை🤣என்னை போல் குழந்தை இல்லாதவர்க்கு அருள் பிரியவேண்டும் முருகா.. ஒம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏
முருகா நான் உன்னிடம் 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டினேன் தேர்ச்சி பெற்றேன் முருகா இப்போது ஆசிரியர் நியமன தேர்வு எழுதியுள்ளேன் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிபுரிய அருள் புரிவாய் முருகா
மனிதரும் தேவரும் மாயா முனிவரும்... இந்த நான்கு வரிகளை தினமும் கூறவும் இதை சொல்லி குரூப் 2 தேர்ச்சி பெற்று அரச பதவியில் அமர்ந்து உள்ளேன். முருகனைப் இறுக பற்றி கொள்க
I am suffering from epilepsy for the past thirty nine years Lord Murugan only knows when will i get a relief from the trouble I pray him for my quick relief
தினமும் அதிகாலை காலை கடன்கள் நிறைவேற்றி ,,,,, பின் வேல் மாறல் பாடலை முருகனை நினைந்து மனம்உருகி பாட கட்டாயம் நினைத்தது நிறைவேறும் @@BharathiRajasekar-x5m
முருகா. என். எதிர்மறை
எண்ணங்களை.போக்கி.மன
தைரியத்தை. கொடுக்க
வேண்டுகிறேன். எந்த
பிரச்சினையும். வராமல்
பார்த்துகொள்.அப்பா.
Yes
எல்லா பெண்களும் சுமங்கலியாக வாழ ஆசிர்வதிக்க வேண்டும் முருகா. முருகா
❤🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
எல்லா பெண்களும் நான்கு தலைமுறை நிறைந்த. சுமங்கலிப் பெண்ணாக பார்க்கும். வரம் வேண்டும் முருகப் பெருமானே
It will be possible only if they close the liquor shops
Good soul dear.Thank you for your prayer❤hor all.Thank uou universe .om muruga
Nandri amma...Ungal aasirvatham udan ..Ungal padham vanangukiren......🙏🙏
யாரும் யாருக்காகவும் யாரிடமும் யாதுக்கும் கை ஏந்தாமல் நல் வாழ்க்கை வாழும் மகிமையை தந்தருள வேண்டும் முருகப் பெருமானே
Ee🎉4zq
😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
,முருகா உலகமக்கள் அனைவரும் இன்புட்டிருக அருள் புரி முருகா
முருகா சரணம்.எனக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன.சொந்த வீடு இல்லாமல் மிகுந்த மனக் கவலையில் இருந்தேன்.இந்த வருட ஆடி செவ்வாயில் கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது வேலும் வேல்மாறல் புத்தகமும் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.படித்த இரண்டு வாரங்களிலே எங்க வீட்டிற்கு எதிர் பிளாட் விற்பனைக்கு வந்தது.பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மூன்று மாதங்கள் கழித்து வாங்கி கொண்டோம்.ஓம் முருகருக்கு நன்றி.எங்களுக்கு சாட்சி கையெழுத்து பெயரிட்டார் பெயர் பாலமுருகன்.முருகன் துணையால் இது நடந்தேறியது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
.🙏🙏🙏🙏🙏🙏🙏 Murga murga
Murugan yathree tholiell iruthu kapathu
எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் 🙏
ஓம் சரவண பவ
வாழ்த்துக்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹
அவமானப்படுத்தும் மனிதர்களிடமிருந்து காப்பாத்து முருகா 🙏🙏🙏🙏
யார் யார் என்னென்ன வேண்டுதல்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரின் வேணடுதல்களையும் நிறைவேற்றி கொடுத்து அருள் செய் முருகா குமரா குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என் மகனின் வலிப்பு நோய் என் முடக்கு வாதம் என் கணவர் இடுப்பு வலி எல்லா நோயையும் பரிபூரணமாக நிரந்தரமாக குணமாக்கி விடு .இன்று வேல்மாறல் பதிகம் கேட்ட பிறகு மருத்துவமனையில் இந்த வேண்டுதலை வைக்கிறேன். நிறைவேற்று முருகா முருகா முரு கா
Ungal son and husband nandraga nanum vendukiran
@@SusheelaM-rp6zd மிகவும் நன்றி அம்மா
தங்களுடைய குடும்பத்தில் அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ முருகப்பெருமானிடம் இன்று வேல்மாறல் படிக்கும்போது வேண்டியுள்ளேன் வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
@@elavarasip7400 மிகவும் நன்றி ஐயா அம்மா
உங்கள் வீட்டில் அனைவரும் நலமுடன் வாழ என் அப்பன் முருகன் அருள் புரிவார் நானும் உங்களுக்காக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டி கொள்கிறேன்
என் மனைவியி மார்பக புற்றுநோய் குனமடை உன் அருள் வேண்டும் ஓம் முருகா அனைவரி ஆசியும் வேண்டும் ஓம் முருகா
Siruvapuri murgan Kovil ku ponga 6 weeks and Anga archakar kita unga wife ku cancer nu solunga avanga nelli mulli 48 vaangitu Vara soluvanga. Unga wife name soli ambisegam panuvanga Nala aaiduvanga
I will Pray Sir 🙏.OM Saravana Bava 🙏🙇
@@LUCK8434 நன்றி ஐய்யா
@@Muruganirukirar6:37
I will pray,,,treatment enga parkareenga,
Madurai jebasing sir ta paarunga cure paniduvar
முருகா என் பையன எனக்கு மறுபடி திருப்பி என் வயிற்றில் உன்னோட அனுகிரகத்தால் பிறக்க வேண்டும் முருகா சரணம் வெற்றி வேல் முருகா....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பதிவில் என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி போட் டு இருந்தேன்.சக்ஷ்டிஅன்று புதன் கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.வேல்மாறல் மகா மந்திரம்.முருகா.
வாழ்த்துக்கள்
முருகா
முருகன் துணை வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி, ஓம் சரவணபவ
முருகா முருகா
கடன் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு வேண்டும்.சொந்த வீடு வேண்டும் முருகா.
Neengal ketathu nandraga hnadakkum
same to u
I pray your debt will settle and get a house of your own. 😢
நிச்சயம் நடக்கும் தமிழ்க்கடவுள் முருகனின் ஆசியோடு வாழ்க வளமுடன்
Enakum same kadan theeravendum muruga ...veedu illai enralum ..nimathiyaga kadan illamal iruka vendum muruga🙏🙏🙏
இங்கு கமெண்ட் பண்ணி இருக்கிற யாருக்காவது குழந்தை இல்லை என்றால் தயவுசெய்து பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் நவபாஷாண முருகர் சிலை மேல் போடும் சந்தனத்தை வாங்கி சாப்பிடவும் பற்கள் படாமல் கடுகளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் எனக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலின் சந்தனத்தை சாப்பிட்டு 30 நாளிலேயே கருத்தரித்து இப்பொழுது எனக்கு இரண்டு குழந்தைகள் முருகன் அருளால் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது தண்டாயுதபாணி சாமிக்கு அரோகரா
🙏
மிக்க நன்றி நல்ல ஆலோசனை கொடுத்து உதவினீர்கள் 🌹
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you for your information
முருகா என் குழந்தைக்கு கண் பார்வையும் சரி பண்ணி குடு முருகா முருகா எந்த தாய்க்கு இந்த கஷ்டம் வரக்கூடாது முருகா என் கூட பிறந்த பிறப்பு என்று சொல்ல அண்ணனோ தம்பியோ எனக்கு யாரும் இல்லை தந்தையாவும் அண்ணனாவும் உன்ன தவிர எனக்கு யாரும் இல்லை முருகா நீ தான் என் குழந்தைக்கு ஆதரவா இருக்கணும் முருகா உன்னைத் தவிர நான் யாரு காலையும் போய் விழமாட்டேன் நீயே என் பிள்ளைக்கு துணை
அந்த குழந்தைக்கு ஒரு ஆதரவு கொடுப்பவரை அனுப்பி வை முருகா
முருகன் அருளால் எல்லாம் சரியாகும்
Murugan sikiram gunam akiddava.thodarthu murukanai kuppiduka 💯 eye nala mattharam theriyum.
Don't feel sister murugan thunai irupan, nallathey nadakum
விரைவில் குணமாகும் வேல்மாறல் படிக்கவும்
என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் முருகா நீயே துணை.என் அம்மாவுக்கு உடம்பு சரி ஆகிடனும்
எஎஈஎஎ
ஓம் முருகா போற்றி போற்றி கல்யாண வயதில் இருக்கும் அனைத்து ஆண் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள்தருவாய் அப்பா முருகா
Nandri
நல்லதே நடக்கும்
Nan virumbum sakthivel ludan thirumanam ahavendum murugaa🙏
@@amruthavarshini9369 kalyana pathrika vainga ❤️all the best ❤
@@chalukyac thank you 🙏ungal varthai pallikattum...❤️
என் மகன் CA EXAM எழுதுகின்றார் உங்கள் அனைவரின் வாழ்த்துதல் அவனுக்கு வேண்டும்...முருகா உன் அருளும் அவனுடன் இருக்க வேண்டும் பா..
நிச்சியமா முருகன் அருள் புரிவார்
ஓம் சரவணபவ 🙏
உங்கள் மகன் நிச்சயமாக முருகன் அருளால் தேர்வில் வெற்றிபெறுவார்🎉
உங்கள் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
All the best to your son
எனக்கும் அதிசயம் நடந்தது. ஆறுமாதமாக நடக்காத காரியம் இந்த பாடலை கேட்டவுடன் உடனே நடந்தது.முருகா! சரணம்.
முருகா என் அன்பு கும்பத்தோடு நான் நிறந்தமாக சேர்த்து வாழ தங்கள் அருள் புரிய வேண்டும்
Intra song Daily kayluma
Un 👪 sairvai🎉
முருகா எனக்கு எதுவுமே வேண்டாம் பா நீ மட்டும் போதும் உன் பாதத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பா கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏🙏🙏 என்னுடைய ஆசையும் அதுதான் ஓம் முருகா சரணம் 🦚🦚
💯🙏
ஓம் சரவணபவ ஓம்
முருகா குமரா குகா
En kudumbathaarin theera noi Purana gunam adaiya vendum.
Magal Nandiika university il seernthu pattam Pera vendum.Magan Nimallan sirapaagha kalviyil thera vendugiren. Muruganey en Kula theivamei .
Vel Maaral Endrum Thunai !❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்று பள்ளி கள் திறக்கப்படுகிறது அனைத்து குழந்தை கள் நன்றாக படிக்க வேண்டும் முருகா
😊😊😊😊😊😊😊😊😊
😊
மிக்க நன்றி
😊🙏🙏🙏
இந்த மனசு தான் கடவுள்
எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க உன் அருள் வேண்டும் முருகைய்யா ...என் மனதிற்கு மகிழ்ச்சி தா முருகைய்யா
🙏🙏🙏
முருகா எங்கள் வீட்டில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் உன்னை நம்பி வாழ்கிறேன்
வெற்றி வேல் முருகன் அரேகார 🦚🦚🦚
என் குடும்பத்தில் நிம்மதி கிடைக்க அருள் புரிவாய் முருகா
Om muruka potri unnai nambi
Vetri vel muruka arokara
Trissur
என்னை போல இந்த மாதம் குழந்தை தங்கிவிட வேண்டும் என்று உன்னிடம் வேண்டுபவர்களுக்கும்....குழந்தைகாக ஏங்கி கொண்டு உன்னிடம் சரனடை பவர்களுக்கும் அருள் கொடு முருகா....
Edited :யார் என்றே தெரியாத எனக்கு ஆறுதல் கூறிய சகோதர சகோதரி அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள்....இதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻 நன்றிகள்...நம் எல்லோரையும் முருகன் வாழ வைப்பார் 🙏🏻
அவரே குழந்தையாக பிறப்பார் நம்பிக்கையோடு இருங்கள்🙏✨💫
Armai
Very nice powerful thuthi
Muruga, kumara, gugane un thiruvadi saranam siya , indha pennin venduthalai niraivetrungal swami. Mills nanti MURUGA.
Ungaluku rendu aan kulandhaii pirakum......oru pilaiyar enonu murugan....
என் அம்மா அப்பா நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உன் பாதம் தொட்டு வணங்கு கிறேன் முருகா🙏🙏. ..
முருகாஎன்மூத்தமகனுக்குநீயேவந்துமகநாய்பிரக்கவேண்டிகேட்கின்றேன்முருகாபோற்றிபோற்றி
முருகா சரணம் என்🕉️ மாமிக்கு உடம்பு 🙏🙏🙏 சரியாகனும் முருகன்🔱 முருகா சரணம் ⚜️🙏🙏🙏
அம்மா அப்பா நீண்ட ஆயுள் ஆரோகியத்துடன் ரொம்ப நன்றாக இருப்பார்கள் முருகன் துணை இருப்பார்
@@indhumathi8473 அம்மா அப்பா நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பார்கள் முருகன் துணை இருப்பார் கண்டிப்பாக
I love you this msg ❤️ thanks 🙏 Nanum than yenga Appa, Amma illame Nan illa aarumugam valzuga
முருகா! இந்த வாழ்க்கை உன்னால் வடிவமைக்கப்பட்டதப்பா 🙏இதில் நான் என்ன கேட்பது, நான் வேண்டுவது ஒன்றே உன்னை நினைத்துக்கொண்டே உனதருகிலேயே இருப்பதப்பா!🙏🙏
அப்பனே என் நிலைமை உனக்கு தெரியும் என் கவலை தீரனும் என் பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைய வேண்டும் அப்பனே அப்பா அப்பா கருணை காட்டுப்பா
ரவுடியாக பொறுக்கி யாக திரிந்த நான்.. உன் அருளால்..நல்ல மனிதனாக வாழ்கிறேன் ..முருகா ❤❤
வாழ்த்துக்கள்
Congratulation
@@kavithasankar6808 🙏
@@sabarinathanv3299 🙏
Super
கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர வேன்டும் முருகா நிம்மதியான வாழ்க்கை குடு அப்பனே முருகா ❤
En vali theerpai Muruga
Enn kadangalaiyum thrthu vaiyungal muruga.
முருகா என் மகளுக்கு அவள்மீது மாறா அன்புள்ள நல்ல பண்புள்ள மணமகனை அருள்வாயாக
Kandippa nalla maapillai amaiyum. Kadavula gettiya pidichukonga
முருகா நானும் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கேன்..அதற்காக மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக மகப்பேறு சிகிச்சை பார்த்து வருகிறேன்.. இந்த சிகிச்சை வெற்றி பெற நீங்கள் அருள் புரிய வேண்டும் அப்பா😢இதே போன்று என் னை போல் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் அப்பா
தம்பதிகள் இருவரும் சஷ்டி விரதம் இருக்கவும் . வீட்டில் மாலைவேளையில் நெய் தீபம் ஏற்றி சஷ்டி கவசம் 9 முறை மனம் ஒன்றி இடை நில்லாமல் படிக்கவும்.அடுத்த வருட கந்த சஷ்டி விழாவின்போது உங்கள் கரங்களில் முருகன் அருளால் அழகான குழந்தை தவழும் . கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.வாழ்த்துக்கள் .
❤
முருகன் அருளால் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் சரவண பவ
முருகன் அருளால் பால முருகன் பிறப்பான்.
வேல் மாறல் மற்றும் வேற்குழவி வேட்கை 48 நாட்கள் நம்பிக்கையோடு படிக்கவும் முருகன் அருளால் கண்டிப்பாக கிடைக்கும்..
முருகா உன் அருள் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு எதுநல்லதோஅதைகொடுமுருகா ஓம் சரவணபவ ஓம்
நான் யூடியூப் ல வேல்மாறல் பாடல் கந்த சஷ்டி கவசம் இதெல்லாம் நான் கேட்கிறேன் யூடியூப் இல் எல்லோரும் அனுபவம் சொல்லும்போது எனக்கு என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வடியும் எங்களுக்கு திருமணம் ஆகி பதிணென்று ஆகிறது என் அழகிய மனைவியின் வயிற்றில் முருகா நீயோ குழந்தை எங்களுக்கு பிறக்க என் மனதார வேண்டுகிறேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.
Kandipaga kidaikkum siva
கண்டிப்பாக முருகனே மகனாக பிறப்பான்
Pirappal
Murugan oda Amma வந்து பிறப்பங்க
முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும்
முருகா என் கணவர் வயிற்றில் இருக்கும் புண் குணமாக வேண்டுகிறேன்
என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தினமும் வேல் மாறல் கேட்க ஆரம்பித்தேன் 12ஆம் நாள் என் கணவருக்கு வேலை கிடைத்துவிட்டது முருகா உன்னை நம்பினால் நல்ல நிலைமையில் வைப்பாய் என்பது உண்மை கருணை கடலே கந்தா போற்றி போற்றி
🎉
Murgan potri
Om Saravana bhava.......
எனக்கு தேவைஅப்பனே🙏🙏🙏🙏🙏🙏
முருகா போற்றி
என் அம்மா உடம்பு பூரண நலத்துடன், நீண்ட ஆயுளுடன் இருக்க முருகா அருள் புரிய வேண்டும். எங்களை காப்பாற்றுவாய் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக முருகன் துணை நிற்பார்
முருகா
🙏🙏🙏🙏🙏
Murugar will be with her and she will be healthy physically and mentally. Praying
முருகா எனக்கு மனதில் பயத்தை போக்கி நல்ல தைரியத்தை கொடு முருகா ❤அப்பா உன்னை வணங்கிறேன்
எனக்கும் தான்
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டுகிறேன்
நானும் எனக்கு பேரன்/ பேத்தி வேண்டும் என்று வேண்டுகிறேன்
உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் அதுவும் இந்த முருகனே வந்து உங்களுக்கு பிறப்பான் இது சத்தியம்...... ஓம் முருகா போற்றி......
முருகா என்னோட கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர அருள் புரிவாய் குகனே.
ஓம் சரவண பவா
Subramanya bujangam
முருகாஎங்களநம்பிகடன்குடுத்தவர்களுக்குஎங்களுக்கு.
குளிகை நேரத்தில் ஒரு சிறு தொகையை கடனை அடைக்க செலுத்தவும். இப் பிரபஞ்சம் உங்களுக்கு இக் கடனை முழுவதும் அடைக்க வழி வகுக்கும்.
ஓம் சிவாய நம🎉
குளிகை நேரம் கிழமை
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா..............
God bless you
Coming soon your baby 🐥🍼
கண்டிப்பா முருகன் அருள் கிடைக்கும்
தம்பதிகள் இருவரும் சஷ்டி விரதம் இருக்கவும் . வீட்டில் மாலைவேளையில் நெய் தீபம் ஏற்றி சஷ்டி கவசம் 9 முறை மனம் ஒன்றி இடை நில்லாமல் படிக்கவும்.அடுத்த வருட கந்த சஷ்டி விழாவின்போது உங்கள் கரங்களில் முருகன் அருளால் அழகான குழந்தை தவழும் . கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.வாழ்த்துக்கள் .
முருகனை உன் பெயர் வைத்து கூப்பிடுகிறேன் குழந்தையை என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கண்டிப்பாக கிடைக்கும்
முருகா என் பிள்ளைகளுக்கு ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒரு குறையும் இல்லாம இருக்கனும் முருகா
J
😊😮😮😢🎉😢😢🎉
Om muruga thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇
முருகா ஒன்னுமே புரியவில்லை நிம்மதி இல்லை நான் நினைத்த எல்லாம் மனநிறைவோடு நடக்கவேண்டும் திருச்செந்தூர் முருகா 😢😢
வேல் மாறல் கேட்ட பின்பு
என் மகன் உடல் நிலை சரியாகியது அதன் பின்
திருச்செந்தூர், சிறுவாபுரி,
திருப்போரூர் கோயில்களுக்கும் சென்று முருகனை தரிசிக்கும் பெரும்பாக்கியம் கிடைத்தது எம்பெருமான் முருகனுக்கு அரோகரா
🙏🙏🙏
ஒம்சரவணபவ
வாழ்த்துகள்அம்மா
Romba santhosam......❤❤❤😊😊😊😊😊om muruga potri🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
Muruga en ponnoda kaal sariyagnum ava arogyama irukanun muruga🙏🙏🙏
சரவணபவ வாழ்க வளமுடன்
நீயே என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் முருகா
God always with you
Sashti viradham irunga vetri nichayam.
ஷஷ்டி விரதம் இருந்து வாருங்கள் கண்டிப்பா முருகன் வருவாரு
முருகன் வந்து பிறப்பார்
@@VasanthiKarunamorthy😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எனது மகளின் மார்பக புற்றுநோய் கட்டிகள் விரைவில் கரைந்து பூர்ண குணம் அடைய வேண்டும்.மேலும் அனைத்து வலிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் அப்பா
Cc,😊😊😊😊😊
கண்டிப்பா கந்த சாமி காப்பாற்றுவர் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா.... வரைவில் அந்த பெண் குணமடைய பிரார்த்தனைகள்.
She will be cured.
முருகா துணை உண்டு
இந்த உலகத்தில் எல்லோருக்கும் நீண்ட ஆயுள் நிறை செல்வம் தந்து அனைவரின் உடல் நலத்தையும் காத்து அருள்வாய் முருகா!!!❤
ஆறுமுகம் அருளிடும்
அனுதினம் ஏறுமுகம்
முருகன் துணை 🦚🦚🦚
முருக பெருமானே வண்க்கம் இந்த நிமிடம் வரை எங்களை பாதுகாத்து வருவதற்க கோடான கோடி நன்றி எங்களுடைய ரூபாய் 85,00,000 கடனை அடைக்க வழி காட்டும் முருகா .முருகா உன் இரு துனைவிகள் உதவியுடன் எங்களுக்கு கடனை அடைக்க உம்மால் முடியும் நான் நம்பிக்கை வைத்து உள்ளேன் நடக்கும் முருகா முருகாமுருகா ❤❤❤❤
ஓம் முருக என் குடும்பத்தை காப்பாற்று ஓம் முருக ஓம் முருக ஓம் முருக
என்னை போன்று சொந்தத்தால் ஏமாந்து நிற்பவர்களுக்கு நீயே துணை முருகா
Ungal nilamai dhan enakku. Muruganey thunai
சொந்தங்கள் எல்லாம் நாம் வாழவே கூடாது என்று நினைக்கின்றனர் அவர்களால் தான் நான் இன்று துணையை இழந்து தனி மரமாக நிற்கிறேன்
முருகன் தான் நமக்கு துணை 🙏
முருகா 🙏இந்த பாடல் படிக்கும் அனைவருக்கும் அவர்களது வேண்டுதல் நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன்🙏எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா 🙏✨️😇
திருச்செந்தூர் சென்று வழிபடுங்கள்
முருகன் அருளால் குழந்தை பிறக்கும் வாழ்க வளத்துடன்
நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் அருள்வார் உங்கள் மனம் குளிர.....
Kandippaga murungan pirapar
வாழ்க வளமுடன்! ஓம் முருகா!
முருகா, அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த சகல குற்றங்களையும் மன்னித்து அருள்வாயப்பா... இனி நான் உன் பிள்ளை
இந்த உலகத்துல குழந்தை இல்லாத வலியை மட்டும் யாருக்கும் குடுக்காத முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் குடு என் அப்பா முருகா
Great
@@vinivini404 நானும் குழந்தை இல்லாத வலியை 13 வருடங்களாக.. அனுபவித்து விட்டேன் 🙏🏽
முருகன் உங்களுக்கு குழந்தையாக பிறந்தார்...
Shastikavasam daily padinga 🎉 andha thiruchendur murugarae vandhu pirapaaru....madhullai muthukalloda sprouted green gram saapidunga 🎉 my prayers for your pair sister 🙏 Ohm saravana bava
@@mateshkumarsu7560 thankyou So much🙏
இந்த பதிவில் குழந்தை வரம் வேண்டி பதிவிட்டிருக்கும் அனைவருக்கும் விரைவில் எம்பெருமான் முருகன் அருளால் அவரே குழந்தையாய் பிறக்க வேண்டிக்கொள்கிறேன்🙏🙏💫
Murugan yenoda yala prichanaiyum mudiyanum on sharavanaa bhava
இந்தப் பாடல் கேட்ட பின் 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த முருகன் திருவருளால் மிகவும் சக்தி வாய்ந்த பதிகம்
எனக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக முருகா 🙏🙏🙏🙏🙏🙏
கவலை படாதீங்க sis சீக்கிரமா நடக்கும் 🙏🙏🙏🙏
என்னை சேர்ந்த எல்லாரையும் ஊர் மக்களே உலக மக்களையும் உலக உயிர்களையும் என் மாடு மக்களை நல்லா வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கணும் உன்னுடைய அருள் பெற்று உலக உயிர்கள் அனைத்தும் நிம்மதியாக சந்தோசமாக எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்பி ரோடு சிறப்போடும் வாழ வேண்டும் முருகா அப்பனே முருகா முருகாமுருகா என் மகன் உன்னை வேண்டி விரும்பி கும்பிடணும் அதேபோல என் மகனுக்கு என் இனத்திலேயே பொண்ணு கட்டி வச்சு நல்லா வாழ வைக்கணும் குழந்தை குட்டி வாழ வைக்கணும் நீங்க கடையை கட்டிக் கொடு முருகா கட்டவே முடியாத கனவா இருக்குது கடையை மீண்டும் கட்டிக்கொடு முருகா நீ என்கிட்ட பணம் வாங்கணவங்க அனைவரும் பணம் தரவையும் முருகா ஏமாத்துறாங்க முருகா நீ தான் அவ ங்களுக்கு நல்ல புத்தி கொடுத்து பணத்தை கொடுத்து எனக்கு பணம் தர வைக்க வேண்டும் முருகா முருகா முருகா முரு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா பெருமானே சக்திவேல் ஆய்தலை அப்பனே சக்திவேல் முருகா ஞானவேல் முருகா கந்தவேல் முருகா என்றும் உன் பாதம் பணிகின்றேன் அப்பா நான் சின்ன வயதிலிருந்து உன் குழந்தை பாவம் கோயில்ல குழந்தை பண்ணி நிம்மதி இல்லாம தவிக்கிறது உனக்கு நல்லா இருக்கா முருகா தமிழ் செல்வம் சேர அருள் புரியும் மகனுக்கு நல் வாழ்க்கையை கொடு என் குறையை தீர்த்து வை முருகா அம்மா நானும் மகனும் என்ன நாங்களும் நல்லா இருக்க ஆரோக்கியமா இருக்க அருள் புரி முருகா உன்னை என்னைக்கு வேண்டி விரும்பி வேண்டுகிறேன் உன் அருளால் நாங்க என்னைக்கு நிம்மதியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ முடியுமா என்னைக்கு எங்கள நல்ல மேன்மைப்படுத்தி வாழவைக்க வேண்டும் எல்லாரையும் நல்லா வச்சிருக்கற எங்களையும் எங்களுடைய வேண்டுதலையும் கேட்டு எங்கள நல்லா வச்சிருங்க எங்களையும் மத்தவங்க முன்னால மேன்மை படுத்தி காட்டும் முருகா. அப்பா ஏன் கனவுல மட்டும் வர மாட்டீங்களா கருணையே இல்லையா. நான் கோயிலிலேயே வந்த உன்னோடு வளர்ந்தவ நானு உன்ன நம்பி வளர்ந்தவ உன்ன நம்பி உன் கோயிலிலே வளர்ந்தவ நீ எனக்கு அருள் புரியணும் கண்டிப்பா அருள் புரியணும். கருணையும் கருணையோடு அருள் புரிப்பா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சிவசக்தி பாலகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga
என் பிள்ளை கை செயின் கிடைத்துவிட்டது முருகா முருகா நன்றி முருகா
கடன் இல்ல வாழ்க்கை குடுங்க என் அப்பன் முருகன் வேலும்மயிலும் துணை வேற்றிவேல்முருகனுக்கு அரேகரா
Muruga en marumakalai engaludn serthu vai❤
திருமணமாகி இன்னும் குழந்தை பிறக்காமல் இருப்பவர்கள் அனைவருக்கும் முருகா நீயே எங்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டுகிறேன் முருகா 🙏💗🙏
Engalukkum 3 varusham achu kuzhandhai illa engalukku murugan kuzhandhai varam arula vendi kollungal friends
@@selvavinayakam9455 தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் 6 தினம் காலை மாலை இரண்டு வேளையும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்டும் சஷ்டி விழா வரை விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்
கவலை படாதிங்க சகோதரி முருகா நல்ல சூழ்நிலையில் நிறைவாக குழந்தை வரம் கொடுத்து நிறைவாக வாழ்ந்திட அருளை தருவார் ❤
So kind of u thanks
. . .
😮 lll0l0l0l0ll0l000ll0l0⁰ll0⁰l0l00l000pl0l00ll0l0l0l0l00l
நான் திருசெந்தூர் பாதையாத்திரை நான்கு வருடமாக செல்லூகிறேன் நான் கேட்ட அனைத்தும் கிடைத்தது முருகன் அருள்
வேல்மாறல் கேட்கும் போது ஒரு மன நிம்மதி கிடைக்கிறது முருகா .முருகா எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்க எப்பவும் என் கூடவே இருந்து ஆசிர்வதிக்கனும் முருகா.முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
என் பையனுக்கு நோய் தீர மருந்து கண்டுபிடிக்க அருள்புரிய வேண்டும் முருகா என் பையன மீண்டும் உன் அருளால் நடக்க வேண்டும் முருகா
திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாருங்கள்
முருகன் பார்த்துக்கொள்வார் 🦚🙏🏻
வேல் மாறல் மஹா மந்திரம் பாராயணம் 48நாட்கள் செய்து வாருங்கள் பின் அதிசயத்தை பாருங்கள் என் முருகனை எண்ணி
எத்தனையோ பேரு வயசு ஆனவங்க ரோடு ல பிச்சை எடுத்து டு இருக்காங்க...மனசு கஷ்டமா இருக்கு...என்ன ல முடிஞ்சா உதவி பன்றேன்...யாரும் அந்த மாறி இனி இருக்க கூடாது அவங்களுக்கு ஒரு வழி பண்ணு பா முருகா....
In
@@mayasm2465 who's no?
@@mayasm2465 yaru no
@@mayasm2465 my no ah
@@mayasm2465 your name
Unga no kodunga
என் உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா ...
என் அப்பாவின் ஆசனவாய் வலி நீங்கி நோய்குணமாகி மன அமைதியையும் நிம்மதியையும் கொடு என் அப்பா முருகா. இந்த உலகில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் அம்மா அப்பாவையும்.எல்லா தம்பதிகளை யும் தாய்தகப்பனாக்கி கொடு முருகா. இப்பூவுலகில் எல்லா வாய் இல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் முருகா.❤
முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்
சங்ககிரி மாவட்டத்தில் முனிஸ்வர் கோவிலில் குடிக்காமல் இருக்க கயிறு கட்டுகிறார்கள் .பட்டியலுடன் மது சம்பந்தப்பட்ட எதையுமே மனம் நாடா தாம்.என் கணவர் அப்படிதான் கயிறு கட்டி கொள்வார் ஆனால் ஓரு வருடம் மட்டும்தான் கட்டுவார்கள் மறுமுறை புதிதாக கட்ட வேண்டும்.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள்
Ayya en kanavarin liver problem gunamadia arulvai muruga
குழந்தைகள் நோய் நொடி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏
Narpavi muruga
ஓம் முருகா போற்றி போற்றி
@@meenuganesh478a!!
OM SARAVANA BAVA
முருகா என் மகன் நல்ல புத்திய கொடு ஒரு பரிட்சை எழுதி பஸ்ஸாகணும
என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நல்லபடியாக குணமாக அனைவரும் முருகப்பெருமானை வேண்டிகொள்ளுங்கள் தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன்
உங்கள் தாய் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
Avar arulal seekiram gunamaagum 🙏
அனைத்தும் சரியாகும்
பாம்பன் சுவாமிகளுக்கு அருளியது போல் முருகன்அருள்பெற்று விரைவில் குணமடைய முருகப்பெருமானை வேண்டுகிறோம்
Murugan thunai
ஓம் முருகா போற்றி உன் மகளுக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்து விரைவில் குணம்பெற அருள்புரியும் அப்பா முருகா போற்றி ஓம் ஓம் ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐓🙏🐓🙏🐓🙏🐓
முருகா என் வயிற்றில் குழந்தை இந்த மாதம் உருவாக வேண்டும். என்னை போல் குழந்தைக்கு யேங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
Kandippaga kidaikkum
🎉🎉@@manivannansivaraman5989
Varvan shanmigavel
Coming soon your baby 🐥🍼
God bless you
God bless you
உம் பாதம் பணிந்து விட்டேன் என் அப்பனே நீங்கதான் துணை யாக இருக்கணும் muruga🌹🌹🙏🙏🌹
என் கணவருக்கு இருதய அறுவை நடந்து 15நாட்கள் முடிந்து விட்டது அவர் பழைய படி குணமடைய வேண்டுமென முருகா உண்னை வேண்டுகிறேன் முருகா
திருச்செந்தூர் முருகன் உங்கள் குடும்பத்திற்கு துணை இருப்பார்
Murugar arul purivar.
Om kandha pootri 🙏🙏kadamba pootri pootri🙏🙏🙏
murugan thunaiyaga irupar
முருகா நான் தினமும் வேல் மாறல் மறக்காமல் பாடியதை கேட்டு வருகிறேன் என் மகளுக்கு அவள் படித்த படிப்க்கு தகுந்த வேலை வேண்டும் முருகா உன் மேல் நம்பிக்கை யோடு இருக்கிறேன் வெற்றி கிடைக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா ஓம் சரவண பவ
, எல்லா முருக பக்தர்கள் கேட்டது எல்லாம் கிடைக்கட்டும் நலம் பெறட்டும். ஓம் முருகா 🙏
எல்லா பெண்களுக்கும் குழந்தை வரம் கொடுத்து அருல்வாய் ழுருகா... ஓம் சரவணபவன்
என்னோட கனவருக்குஇதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
உங்கள் கணவருக்கு முருகப் பெருமான் இதயத்திற்கு காவல்இருப்பார
வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் முருகன் அருளால் சரியாக இருக்கும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அப்பா முருகா நீயே துணை. நோயற்ற வாழ்வையும் குறைவற்ற ஆயுளையும் , நல்ல கல்வியையும் , உற்ற இல் வாழ்க்கையையும், என் பிள்ளைகளுக்கு அருளுங்கள் அப்பா. என் மகன் சட்டத்தரணி கல்வியை படித்து முடிக்க நல்ல கல்வி ஞானத்தை கொடுங்கள் அப்பா. எனக்கும் என் மனைவிக்கும் நோயற்ற வாழ்வையும் நீண்ட ஆயுளையும் அருளுங்கள் அப்பா.ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி.ஓம் சேவலும் மயிலும் போற்றி.
முருகா என் வயிற்றில் உள்ள உன் குழந்தை நல்லபடியாக பிறக்க அருள் புரிவாயாக
Nai asi koduthu k apayagha
முருகா முருகா என் மகளுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகியும் குழந்தை இல்லை இந்த குழுவில் உள்ள அனைவரும் என் மகள் ஹேமலதா வுக்கு குழந்தை வேண்டி மருகனே குழந்தை யாக பிறக்க அனைவரும் வேண்டிக்கொள்ளுக்க ஹேமா ஒரு மாற்றுத்திறனாளிகள் அவளுக்கு குழந்தை ரொம்ப முக்கியம் ஆரோக்கியமான குழந்தை பிறக்க முருகா நீயே துனை முருகா நீயே துனை உங்கள் ஆசிர்வாதம் பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்று என் மகனுக்கு கிடைக்கட்டும் நன்றி
கண்டிப்பாக பிறக்கும்
வேலும் மயிலும் துணைக்கொண்டு முருகனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்..🙏🙏
கண்டிப்பாக முருகன் அருள் புரிவார்
@@KalaiyarasiKathiravan-cy1wj tq
@@Muthuvktsg நன்றி
நான் வேண்டியது எதுவும் நடக்கல இருந்தாலும் என் அப்பன் முருகன் என் வாழ்வில் என்ன கஷ்டம் வந்தாலும் நான் இந்த உலகை விட்டு போகும் வரை என் அப்பனே எனக்கு 🦚🔱துணை 🙏🏻
போட்ரா வெடிய
என்ன மாதிரி ஒருத்தனை நான் கண்டு புடிசிட்டேன் 😇
Anakku en appan vendunathu nadakala appan mala kovam iruthalum ennum kai vetama kupituran oru nal en life mathuvaru nu
@@KuttyKutty-ut2ji முருகன் நம்ம கேக்குறத குடுக்க மாட்டான் ஆனா நமக்கு சரியானதை சரியான நேரத்துல குடுப்பான்.... நம்புங்க...
Kandipakakidaikaumdontworry
@@SumathiS-qo2eh ஆமோ ஆமா 😊
ஓம் சரவண பவ 😊நான் விரும்பிய வாழ்கையை நீ தான் முருகா எனக்கு தர வேண்டும். உன்னிடம் நான் சரண் அடைந்து விடட்டேன். 48 நாள் விரதம் இருந்து உன்னை காண வருகிறேன் முருகா. 5 நாள் நிறைவு பெற்றது முருகா எனக்கு நீ தான் துணை இருக்க வேண்டும் என் அப்பனே முருகா
என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி 48 நாட்களாக விரதம் இருக்கிறேன் தினமும் கந்த சஷ்டி கவசம் பாடியும்,வேல்மாறல் கேட்டும் விரதம் இருக்கிறேன் வரும் செவ்வாய் அன்று 48 நாட்கள் நிறைவடைகிறது முருகா நீதான் நல்ல செய்தி தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 உன்னையே நம்பி உள்ளேன் அப்பா முருகா 🙏🙏🙏
Avare kulandhaiyaga pirappar🙏🔯
Kadipa nadakume
Kavali vendam kandipa nadakkum amma om saravana bava
Kandippa kidaikum
கண்டிப்பாக கிடைக்கும்
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தேன். அவனுக்கு பிசிசிஐ வந்து விட்டது. இன்று மெடிக்கல் செக் அப் செல்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... ஓம் முருகா சரணம்.
Muruganukku arogara
Oom murugaa
என் குழந்தை சரண்யா கை வலி சரியாக வேண்டும் முருகப் ங
வெற்றி வெற்றி
வேலுன்டு வினையில்லை
என் கணவருக்கும் உடல் ஆரோக்கியம் மற்றும் மன அமைதி தரவேண்டும் என் மகனுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை குடு என் அப்பன் முருகா
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என் கெட்ட கனவுகள் நீங்கி நான் நல்ல கனவு காணவேண்டும் முருகா என்மனைவி முட்டி வலி சரியாகவும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் அன்பாக இருக்க வேண்டும் அப்பா...இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாய் வாழ அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏தாங்க முடியாத வலிகளை கூட அவருக்காக தாங்கி கொண்டேன் அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்....நானும் என் பிள்ளைகளும் ஆசைப்பட்ட சந்தோசமான வாழ்கையை வாழ வேண்டும்😭
முருகப்பெருமான் அருள் புரிவார் நம்பிக்கையுடன் வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏
@@krishnarajragavan1747நிச்சயமாக🙏
திரு புகழ் போட்டு கேளுங்கள் அதில் வரும் அவனிதனிலே என்று இருக்கும் பாடல் கேளுங்கள் மன மாறுவார் மிகவும் சக்திவாய்ந்த ஓரு மந்திரம்
என்னுடைய நீண்ட நாள் நோய் தீர அருள் புரி என் அதிபதி முருகா உன் வேல் மாறல்க்கு சக்தி உண்டு என்பதை நீருபி முருகா அல்லது என் உயிரை எடுத்துக் கொள் 🙏🙏🙏🙏🙏🙏
@@chithrabharathidasan6144கண்டிப்பாக கேட்கிறேன் ...நன்றி🙏🙏
எனக்கு குழந்தை இல்லாத போது முருகா நீயே மகனாக பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டினேன் நீயே மகனாக வந்து பிறந்தாய் இப்பொழுது ஒவ்வொரு நாளும் உனக்கு நன்றிகூறுகிறேன் உன் கருணைக்கு எல்லையே இல்லை முருகா இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால்👍நீ மட்டுமே காரணம் முருகா என்னை🤣என்னை போல் குழந்தை இல்லாதவர்க்கு அருள் பிரியவேண்டும் முருகா.. ஒம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு முதல் குழந்தை அந்த முருகனே பையனாக வந்து பிறப்பார் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
NANDRI MURUGA🙏🙏🙏🙏
எனக்கு எப்போதும் என் அப்பன் முருகன் நல்லது மட்டுமே செய்கிறார் கோடி நன்றி முருகா
முருகா உன் அருளால் குல தெய்வம் பிராத் தனை நல்ல முறையில் செலுத்தி வந்தோம் நன்றி முருகா 🙏🌺🦚🐓
எனக்கு நீ குழந்தையா பிறக்கனும் முருகா எனக்கு இந்த பாக்கியத்தை கொடுங்க முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா அரகோரா அரகோரா
நிச்சயம் குழந்தை பிறக்கும்
Yenakum pirakka vendum muruga
இப்போது நல்ல செய்தி வந்து இருக்குமே பதில் சொல்லுங்கள் மகளே
என்னை மிகவும் சோதித்து பார்க்கிறாய் முருகா என்னால தாங்க முடியாத மன வலியால் அவதிப்படுகிறேன்உன்னை பார்க்க அனுமதிக்கொடு 🙏😭😭😭
என் மகனின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து நீடூழிகாலம் வாழ முருகன் அருள்புரிய வேண்டும்.
என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் முருகா
🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
முருகா சரணம் என் மகனைதட்டி எழுப்பி நல்வாழ்க்கை கொடு முருகா,
வேலும் மயிலும் துணை...... என் அப்பன் முருகனுக்கு அரோகரா....,,,
எங்களின் பூர்வீக இடம் நல்லபடியாக விற்க வேண்டும்.. அதற்கு அருள்புரிவாய் முருகா
நானும் என் கணவரும் சேர்ந்து ஒண்ணா வாழனும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை😢😊
God bless you
Hello is coming soon your life
Don't feel
கவலைப்படாதீங்க உங்க கணவர் உங்களுடன் சேர முருகர் துணை இருப்பார் ✅😊
6 padi ponga non veg sapidadheengga
நலமாக வாழ்வீர்கள்்
Yennam pol valkai eesan thunai irupan
ஓம்சரவணபவ.முருகா உன் பாதம் சரணம். அம்மையப்பனுக்கு மந்திரம் சொன்ன குருநாதனே உலக மக்களை கடனின்றி நோயின்றி காத்தருள்வாய் ஐயனே.
எல்லோருடைய வேண்டுதல்களும் நிறைவேற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
நான் தெரியாமல் செய்த தவறை மன்னித்து என் கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாற்றுவாய் வாய் முருகா 🙏🙏🙏
முருகா நான் உன்னிடம் 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டினேன் தேர்ச்சி பெற்றேன் முருகா இப்போது ஆசிரியர் நியமன தேர்வு எழுதியுள்ளேன் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிபுரிய அருள் புரிவாய் முருகா
முருகன் அருள் கொண்டு செவ்வாய் ஹோரை துவரம் பருப்பு தீபம் ஏற்றுங்கள் பணி உறுதி. எல்லாம் முருகனே!
மனிதரும் தேவரும் மாயா முனிவரும்... இந்த நான்கு வரிகளை தினமும் கூறவும் இதை சொல்லி குரூப் 2 தேர்ச்சி பெற்று அரச பதவியில் அமர்ந்து உள்ளேன். முருகனைப் இறுக பற்றி கொள்க
அபிராமி அந்தாதி 4 வது பாடல் அம்பாள் அருளும் வேண்டும் அல்லவா. செவ்வேள் கொடுத்தார் அல்லவாசெவ்
ஓம் முருகா சரணம் சரணம் என் மகன் உடல்நல முதன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உன் பா தங்களை வணங்குகிறேன்,முருகா
உண்மை 21 நாட்களில் எங்களுடைய வேண்டுதல் நிறைவேறியது நன்றி
வேலும் மயிலும் சேவலும் துணை🙏
Epadi vel maral poojai pannanum details sollunga
I am suffering from epilepsy for the past thirty nine years Lord Murugan only knows when will i get a relief from the trouble I pray him for my quick relief
The Lord only knows what about my disease and when will i get a peaceful life with my family
தினமும் அதிகாலை காலை கடன்கள் நிறைவேற்றி ,,,,,
பின் வேல் மாறல் பாடலை முருகனை நினைந்து மனம்உருகி பாட கட்டாயம் நினைத்தது நிறைவேறும் @@BharathiRajasekar-x5m
Yen மகனுக்கு நல்லாஜூரம் அடித்தது முருகன் வெல்மரல் பாடல் கேட்டவுடன் நல்ல குறைந்து விட்டது முருகா நன்றி அப்பா
ஓம் சரவண பவ.எனது மகன் வாழ்க்கையை முருகா உனது பாதத்தில் சமர்கின்றேன். நீதான் முருகா அவனுக்கு எல்லாம்.ஓம் சரவண பவ ஓம். ஓம் முருகா போற்றி.
ஓம் சரவணபவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா