கோயம்புத்தூரின் 2வது முணையமாக போத்தனூர் விரைவில் மாறுகிறது 🔥 தெற்கு ரயில்வேயின் திட்டம் ⁉️ பிட்லைன்😮

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • கோயம்புத்தூரின் 2வது முணையமாக போத்தனூர் விரைவில் மாறுகிறது 🔥 தெற்கு ரயில்வேயின் புதிய திட்டம் ⁉️ கோயம்புத்தூரின் ரயில் போக்குவரத்து நெரிசல் குறையும் 💥 போத்தனூரில் வருகிறது ரயில் பராமரிப்பு வசதி 🤔 முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #coimbatore #podanur #terminal #southernrailway #railway #indianrailways #salem #railwaystation #update #covai #kovai

КОМЕНТАРІ • 78

  • @musthaqahmed5667
    @musthaqahmed5667 11 днів тому +20

    போத்தனூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பழனி திண்டுக்கல் இரட்டை இரயில் பாதை அமைக்க வேண்டும்

    • @munusamya4221
      @munusamya4221 11 днів тому +13

      ஒற்றை பாதையில் ஓடுவதற்கே இரயில்கள் இல்லை. மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய இரயில்கள் மீண்டும் இயங்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @TravellerSK
      @TravellerSK 10 днів тому +1

      ​​@@munusamya4221ஒற்றை பாதையில் இரயில் கிராசிங் இல்லைன்னு தான் இரயில் இயக்காமல் தவிர்க்கின்றார்கள் என்று எனக்குத் தோன்றுகின்றது. இரயில்வேக்கு காரணம் கிடைப்பதா குதிரைக் கொம்பு.
      எனவே இரட்டை இரயில் வழித்தடம் அமைத்து பழையபடி இந்த தடத்தில் இயங்கிய இரயில்களை இயக்கவேண்டும். புதிய இரயில்களையும் அறிமுகப்படுத்தி அதிகளவில் இரயில் இயக்கவேண்டும்.

  • @lakshminarayanantn4277
    @lakshminarayanantn4277 11 днів тому +8

    மிக்க மகிழ்ச்சி. ரயில்வே நிர்வாகம் உடனடியாக வேலையை துவங்கி முடிக்க வேண்டும்.

  • @prakashv176
    @prakashv176 10 днів тому +8

    செங்கோட்டை யிலும் பிட் லைன் அமைத்து அதிக இரயில்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!.

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU 11 днів тому +11

    Madurai ku Second Terminal Venum..bro... Kudal Nagar Maathalam...

  • @rajiv7819
    @rajiv7819 День тому +2

    Thank you Southern Railway for declaring Podanur Junction as Second Terminus in Coimbatore

  • @musthaqahmed5667
    @musthaqahmed5667 11 днів тому +12

    போத்தனூர் முனையத்தை வரவேற்கிறோம்

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 11 днів тому +4

    Excellent Information

  • @munusamya4221
    @munusamya4221 11 днів тому +5

    பிட் லைன் அமைப்பதற்கு பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

  • @user-ij6rz3ww4t
    @user-ij6rz3ww4t 10 днів тому +3

    Podanur railway station improvement super..
    This is same work which date starting from Salem junction..
    Any train service starting from Salem junction or special train service no chance of Salem junction starting point..
    Pl concentrate and Salem junction starting point. Any responsible higher officials consider this case of Salem junction improvement

  • @ziondinesh3327
    @ziondinesh3327 11 днів тому +2

    🎉🎉🎉
    Good..👏
    And also, Madurai junction need to another terminal in ManaMadurai junction. Its helped to operate more trains from South india.
    ❤❤❤

  • @AbdulRaheem-xn3cv
    @AbdulRaheem-xn3cv 9 днів тому +2

    மதுரை - கோவை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை LHB வகை பெட்டிகளாக மாற்றி அதை கோவையில் இருந்து சென்னைக்கு கோவை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலாக ரேக் ஷேரிங் முறையில் மாற்றி இயக்க வேண்டும். அதேபோல் சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை சூப்பர் ஃபாஸ்ட் ரயிலை ரேக் ஷேரிங் முறையில் கோவையில் இருந்து மதுரைக்கு இன்டர்சிட்டி ரயிலாக இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 8 днів тому +2

      Madurai to Coimbatore is unreserved express. How rake sharing possible with intercity type kovai exp

    • @JK-ie1hb
      @JK-ie1hb 7 днів тому

      Erode -KRR- DG (Dindigul Jn) should also doubled.SR should have done it simultaneously ,while electrification workin the 139 Kms route was underway. Likewise, KRR - SA and Karur to TPJ sections too can be doubled.😊

  • @muralidharann1579
    @muralidharann1579 11 днів тому +3

    Very good recognition

  • @samsweetes1663
    @samsweetes1663 11 днів тому +3

    Very good news... Thanks Salem divn & SR. Works should be completed as earlier as possible. Stabling lines are also important. One or two stabling lines irundha pit lines & platforms maximum utilise pannalam.. Madurai divn la Sengottai and Bodi pit lines consider pannalam as railway land is available. Less possibility for Tiruchendur & Rameswaram expansion. Manamadurai / Karaikal( chance iruka?

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx 9 днів тому +1

    Good news

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23 11 днів тому +5

    Rendavadhu terminal ah maathalana kooda paravalla😅. Pit line venum

  • @churchreformationmission622
    @churchreformationmission622 10 днів тому +2

    இரவு கோவை வரும் இண்டர் சிட்டி ரயிலை போத்தனூர் வரை நீட்டிப்பு செய்யலாம். காரணம் அந்த வண்டி வெறுமனே இரவில் போத்தனூர் வந்து காலையில் வெறுமனே கோவை சென்று அங்கிருந்து புறப்பட்டு செல்கிறது. அதே போல் வந்தே பாரத் ரயிலும்

    • @lakshminarayanantn4277
      @lakshminarayanantn4277 10 днів тому +1

      நல்ல கோரிக்கை. ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vigneshvignesh428
      @vigneshvignesh428 9 днів тому

      And one more thing podanur station epdi second terminal aa change pannangalo athe maathiri irugur junctiona develop panna nalla irukum yaena sulur ondipudur singanallur pappampatti and atha suthi ulla villages la irunthu city la iruka railway station varathukku kandippa time aagum so irugur stationa develop panni CBE junction la or irunthu kilambara trains and podanur vazhiya irugur vara trainsum irugur la ninna kandippa ellam passengers kum use fulla irukum ❤

    • @chidambaramsubramanian3114
      @chidambaramsubramanian3114 7 днів тому

      Maintenance happens in Coimbatore pit line.

  • @railsnegan
    @railsnegan 10 днів тому +2

    ❤❤🎉🎉 Thanks Nanba 😅

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj7016 11 днів тому +3

    Also SR need to lay pit line in Salem Market station... Atleast to maintain 2 trains as a divisional HQ...

  • @praveenshukla7573
    @praveenshukla7573 11 днів тому +4

    Any chance for pollachi pit lines?

  • @vigneshvignesh428
    @vigneshvignesh428 9 днів тому

    And one more thing podanur station epdi second terminal aa change pannangalo athe maathiri irugur junctiona develop panna nalla irukum yaena sulur ondipudur singanallur pappampatti and atha suthi ulla villages la irunthu city la iruka railway station varathukku kandippa time aagum so irugur stationa develop panni CBE junction la or irunthu kilambara trains and podanur vazhiya irugur vara trainsum irugur la ninna kandippa ellam passengers kum use fulla irukum ❤

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 11 днів тому +1

    காரைக்குடியில் பிட்லைன் அமைக்க வேண்டும்....

  • @RamanSrinivasakalayana-kq9kh
    @RamanSrinivasakalayana-kq9kh 10 днів тому +1

    Bro today I am travel sbc to mv ver y neat maintenance,but only one Cuddalore extended iam very happy

  • @sgks18
    @sgks18 11 днів тому +3

    Podanur to tambaram train via pollachi, Palani

    • @TravellerSK
      @TravellerSK 10 днів тому

      நீங்கள் கேட்பது காதைச் சுற்றிக் கொண்டு மூக்கை தொடுவது மாதிரியான கதை. இரயில்வே எப்பொழுதும் சுற்றிக் கொண்டு போற இரயிலைத் தான் விடுவாங்க. வழக்கமான நேரகால விரயத்துடன் தான் சென்றடையமுடியும். அதையே நீங்கள் இரயில்வேயிடம் எதிர் பார்க்கின்றீர்களே....

  • @shahulhameedshahulhameed9360
    @shahulhameedshahulhameed9360 11 днів тому +2

    Bro, இதெல்லாம் நடக்கூடிய காரியமா?

  • @ArunPrasath-mv6lo
    @ArunPrasath-mv6lo 11 днів тому +2

    I ts very important to pollachi railway station need pitline service 🚂

  • @senthilvelavan8317
    @senthilvelavan8317 11 днів тому +3

    Bro Salem la pit line varuma sollunga

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 10 днів тому +1

    Podanur to Tambaram one overnight express train should be run Via. Pollachi, Pazani, Dindugal, Trichy, Virudhachalam, Vizupuram, Chengelput. Oue SR high official should be consider this issue and do the needful i due course.

    • @lakshminarayanantn4277
      @lakshminarayanantn4277 10 днів тому

      நல்ல கோரிக்கை. விரைவில் நடக்கட்டும்

  • @yogeshrailfanningstravelvl2809
    @yogeshrailfanningstravelvl2809 11 днів тому +1

    Madurai division. Kudal nagar 2nd terminal will be useful

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 10 днів тому

    ஒண்டிப்புதூர் ரயில் நிலையம் மீண்டும் செயல் பாட்டில் கொண்டு வர வேண்டும்.இந்த நிலையம் கோவை to திருச்சி NH சாலையில் கோவை மாநகர் எல்லைக்குள் அமைந்துள்ளது.

  • @user-vq1qf1ph3s
    @user-vq1qf1ph3s 11 днів тому +3

    Kovilpatti to chennai rail vedavandum

  • @srinivasanpoysrinivasanpoy4873
    @srinivasanpoysrinivasanpoy4873 10 днів тому +2

    A new train route to be introduced from Pollachi to Chennai via Trichy

  • @Karthi25544
    @Karthi25544 9 днів тому

    Madurai division la virudhunagar junction aa next terminal aa create pannalaam.

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q 7 днів тому

      Kovai junction to podanur junction just 4 kms only.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 10 днів тому +1

  • @habeebnajjar7143
    @habeebnajjar7143 10 днів тому +1

    Why there is no bidline in salem only one train is strate from salem

  • @aryandharmarajan
    @aryandharmarajan 11 днів тому +1

    Sir north(Chennai -Kanyakumari) join paniyachu. Same time West (Coimbatore) to /East(PATTUKKOTTAI) possible?

    • @srinivasanss4475
      @srinivasanss4475 11 днів тому

      May be thiruvarur

    • @aryandharmarajan
      @aryandharmarajan 11 днів тому

      @@srinivasanss4475 கோயமுத்தூர தாண்டுனா கேரளா அதேபோல் பட்டுக்கோட்டை தாண்டுனா அந்தப்பக்கம் இந்தோனேசியா.. பட்டுக்கோட்டை - கோயம்புத்தூர் சரியா இருக்கும்...

  • @suhail.efx_
    @suhail.efx_ 11 днів тому +1

    Nagercoil 2nd illaya? NJT la terminating or originating trains illadha naalaya?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  11 днів тому +1

      Nagercoil town is passing station , not a station for originating or terminating trains

    • @tn74roman
      @tn74roman 10 днів тому +1

      ​@@sibikumarvlogsbro Kanyakumari undu illa

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  10 днів тому +1

      @@tn74roman Kanyakumari la PITLINE kidayathu

  • @vignesh9788
    @vignesh9788 10 днів тому

    Thiruvarur la kadipa pit line amaikanum

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 10 днів тому

    Pit line endral enna

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 10 днів тому

    Last comment ❤

  • @thavamani6184
    @thavamani6184 11 днів тому +1

    Ena Madurai division la matum kudal nagar second terminal ah change panna illa intha district ah govt ah skip pandra gaa ex eims hospital 😢

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q 10 днів тому

      சார் இதுக்கு என்ன காரணம்னா மதுரை அன்பர்கள் பல பேர் மதுரை ஒரு சர்வதேச நகரம் என்றும் மதுரையுடன் ஒப்பிட்டால்
      கோவை ஒரு சிறு கிராமமே என்றும் மதுரை நகரில் வாழும் என் அன்புச்சகோதர்கள்
      திரு யேசுதாஸ் ராஜராஜா சச்சின்அஜித்
      வினோத் சந்திரசேகர்
      MPV wiews ஆகியோர்
      தொடர்ந்து Comment செய்கிறார்கள். இதைப்
      பார்க்கும் Government officials ஓ மதுரை ரொம்ப
      முன்னேறி விட்டது. இனி
      நாம் கோவை போன்ற சிறிய நகரத்தை முன்னேற்றுவோம் என்று முடிவு செய்கிறார்கள்.

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 10 днів тому

      ​@@user-ss6ep5xm9q😂😂

  • @dailyarts304
    @dailyarts304 10 днів тому

    Bro appo chennai trains lam enga pogum cbe pogatha

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 11 днів тому +8

    Trivandrum NORTH, CENTRAL, SOUTH. Then for coimbatore
    COIMBATORE NORTH, MAIN & SOUTH.
    These should be renamed like this

  • @darshangamingchannel8423
    @darshangamingchannel8423 10 днів тому +1

    Super scam

  • @rmchandran80
    @rmchandran80 11 днів тому +2

    Podanur under palakkad division

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  11 днів тому +2

      Who said 😂 , go and check first , podanur thandi tha palakkad division starts and Kinathukadavu after that PALAKKAD division

    • @lakshminarayanantn4277
      @lakshminarayanantn4277 11 днів тому

      Podanur Junction is under Salem Division

    • @munusamya4221
      @munusamya4221 11 днів тому +3

      போத்தனூர் சேலம் கோட்டத்தின் கீழ் வருகிறது நண்பரே.

    • @user-ih8pq8mi2q
      @user-ih8pq8mi2q 11 днів тому +1

      Cuddalore port to mysuru enna bro achi

    • @SARAVANAPERUMAL008
      @SARAVANAPERUMAL008 10 днів тому

      ​@@sibikumarvlogsyes from madukkarai onwards palakkad division..

  • @SankarKarthik-xr4lh
    @SankarKarthik-xr4lh 11 днів тому +1

    Dai salem aa main station aa mathunda daww one or two train than anga erunthu start aguthu 😅

  • @shankarsubramanian-cr1st
    @shankarsubramanian-cr1st 10 днів тому +2

    போத்தனூர் முனையத்தை வரவேற்கிறோம்