2 புதிய ரயில்கள் , 5 ரயில்களை நீட்டிக்க திட்டம் ✅ ஜோத்பூர் ரயில் வாரம் மும்முறை சென்னை & இராமேஸ்வரம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • 2 புதிய ரயில்கள் , 5 ரயில்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நீட்டிக்க திட்டம் ✅ ஜோத்பூர் ரயில் வாரம் மும்முறை இயக்க பரிந்துரை || சென்னை & இராமேஸ்வரம் வரை இயக்க திட்டம் ⁉️ வடமேற்கு ரயில்வேயின் பரிந்துரைகள் !! முழு தகவல் உள்ளே 👇
    #train #tamilnadu #rajasthan #jodhpur #mannargudi #hisar #coimbatore #rameshwaram #nanded #mumbai #hubballi #ajmer #firozpur #extension #indianrailways #northwesternrailways #chennai #trainvideo #information #railnews #proposal

КОМЕНТАРІ • 112

  • @user-iw5jh3lk9z
    @user-iw5jh3lk9z Місяць тому +19

    எல்லா ரயிலும் இராமேஸ்வரம் திருச்சியை மட்டும் இணைக்கிறது , மாற்று வழியில் ராமேஸ்வரம் மதுரை கோயம்புத்தூர் மற்றும் மங்களூர் வழியாக வட மாநிலங்களுக்கு சேவை வழங்கலாம், எல்லா புதிய ரயில்களும் சென்னையில் தான் தொடங்கி முடிகிறது, இதை தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கும் கூடுதல் இணைப்பை வழங்கலாம்,

    • @shyamrug
      @shyamrug Місяць тому +1

      இது தான் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்று வரை இந்திய ரயில்வேயின் சாபக்கேடு. புதிய வழித்தடங்களில் இருப்புப்பாதைகள் இட்டிருந்தாலும், எப்போதும் புதிய வண்டிகள் இயக்கத்திற்கு லரும்போது , அதே நெரிசல் மிகுந்த டிரங்க் தடத்திலேயே வண்டிகளை இயக்க வேண்டியது. புதிய ரயில்நிலையங்கள், வழித்தடங்கள் எதற்காக உண்டாக்க வேண்டும்? அப்புதிய தடங்களில் வண்டிகள் இயக்கினாலன்றி அவை லாபகரமா அல்லது இல்லையா என்று எப்படித்தெரியும்? பொதுமக்களைப்பொறுத்தவரை, 50,60 கிமீ கூடுதலாக சுற்றிச்சென்றாலும் அது ஒரு பொருட்டே இல்லை. ரயில்வே நிர்வாகம் இதை உணரும்போது மட்டுமே அனைத்து தடங்களிலும் பரவலான ரயில் சேவையை மக்கள் பெற முடியும். இதை பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டிய MP க்கள், கேன்ட்டீனில் சூடான பஜ்ஜி, பகோடா, சமூசா சாப்பிட்டுக்கொண்டிருந்தால் எவ்வித முன்னேற்றமும் வராது.

  • @balasinghponraj
    @balasinghponraj Місяць тому +21

    திருச்செந்தூரை எல்லாரும் மறந்து விடுகின்றனர்.

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Місяць тому +4

      திருச்செந்தூர் என்ன?
      தூத்துக்குடி மாவட்டத்துக்கே இனி ரயில்கள் கிடையாது
      அதனாலதான் திருநெல்வேலி to மதுரை ரயில்களையே தென்காசி வழியாக விடுகிறார்கள்

    • @ganeshguruswamy7337
      @ganeshguruswamy7337 Місяць тому +1

      செந்தூரில் கட்டணம் கொள்ளை அதிகம்

  • @RamnaduGovind
    @RamnaduGovind Місяць тому +3

    புதிய பாம்பன் பாலம் திறப்புவிழாவின் போது இதே வழித்தடத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து புதிய ரயில்களையும் அன்புடன் வரவேற்க்கிறோம்

  • @sridhaarthatham4578
    @sridhaarthatham4578 Місяць тому +10

    திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தினமும் பகல் வேலையில் ரயில் விடவேண்டும்

    • @srinivasanraman4153
      @srinivasanraman4153 Місяць тому

      Vety much essential Honble BJP Ministers Mr Jaishankar, Mr Murugan and Mrs Nirmalaseetharaman may come forward to do the needful please

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      May be one Shatabdi train DAILY between Trichy and Bengaluru.

  • @danipauldvdp1809
    @danipauldvdp1809 Місяць тому +2

    Charminar Express will extend of Ramaswaram will very useful of Pudukkottai, karaikkudi, Sivaganga, Ramanathapuram people's

  • @Thisisgrg
    @Thisisgrg Місяць тому +5

    Mannargudi Thanjavur Trichy Pudukkottai Valiyaga RMM varaikum Extend pannalam

  • @E__SakthivelS
    @E__SakthivelS Місяць тому +3

    சகோ, அதேபோல் சென்னையில் இருந்து அமிர்தசரஸ் இற்கு வாரம் இருமுறை இரயில் வேண்டும். சென்னை - ஹஜ்ரத் நிஜாமுதீன் வாராந்திர garib rath இரயில்இன் இன் காலியாக உள்ள இரண்டு நாள் slot இல் ஒட்டலாம்.

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      I suggest even the railway dept to run a train between Chennai Tambaram to Amritsar weekly Thrice Train. If it goes well with good Patronage it can be made as daily train .

  • @lasergamingff3374
    @lasergamingff3374 Місяць тому +8

    Bro when
    Thoothukudi to mettuplayam train will start

  • @kartiksiva7083
    @kartiksiva7083 Місяць тому +6

    Chennai to kanyakumari any new train

  • @shyamrug
    @shyamrug Місяць тому +5

    ராமேஸ்வரமும் தமிழ்நாட்டில் தானே உள்ளது. நீங்கள் வருடத்திற்கோ அல்லது மாதத்திற்கோ எத்தனை முறை ராமேஸ்வரம் போய்வரும் வழக்கம் உள்ளவர்கள்? ராமேஸ்வரத்தில் வசிப்பவர்களின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என்ற நோக்கில் கருத்தை பதிவிடுங்கள். ஶ்ரீலங்கா பிரபாகரனை வைத்து நாளும் இழவு கொண்டாடும் சீப்மேன் சீமான் கட்சி தும்பிகளாக வடக்கன், தெற்கன் என்று பிரிவினைவாதத்துடன் சக இந்தியர்களை பார்ப்பதை நிறுத்துங்கள்.

  • @ragavendrachandrappa4175
    @ragavendrachandrappa4175 Місяць тому +3

    ஓசூர் இருப்பது யாரும் தெரியவில்லை 😊

    • @sudhakarn4751
      @sudhakarn4751 Місяць тому +1

      😂😂😂😂 40,50 Km la Bangalore erukurathula Housur piziapu ooduthu...Bangalore ku poatiya Hosur a Tamilnadu develop panni viduthu..adha thavira Anga onnumilla, Krishnagiri mavatam develop aagala ,aana andha maavatathula oru part hosura develop aaga reason Bangalore than..Adhukaga than City corporation aakinanga...😂😂 Senior City corporation erukapa nethu City corporation aana hosur ku epo kidicha benifit ey podhum..

  • @prabhasumi1530
    @prabhasumi1530 Місяць тому +2

    Extension of trains via TPJ-KKDI-RMM people from PDKT, KKDI , DKO, SVGA, PMK should stop expecting the Stoppage ..! Because MDU Division somewhere Got over stressed not even care about this line .! This is the reality .! If these expecting extension trains run via MDU they have the authority to provide stoppage at MDU .!

  • @madheswaran2316
    @madheswaran2316 Місяць тому +7

    ஐயா வணக்கம் ஈரோட்டில் இருந்து பேசுற இரவு நேர பெங்களூர் டு பழனி ஈரோடு வழியாக ரயில் விட்டா நல்லா இருக்கும்

    • @TravellerSK
      @TravellerSK Місяць тому +2

      விட்டா நல்லா தான்.... இருக்கும்.... விடனுமே.... 😝🤣😜😄😁😂

    • @jagathamohan892
      @jagathamohan892 Місяць тому +2

      Maduraitobangalremorningtrainpodasolunga

    • @krishkish1
      @krishkish1 Місяць тому

      Erode na...first we need to ask for yercaud express time change...sleep killer...illana slow va poga vekkalam like kaveri exp...

  • @srinivasang2415
    @srinivasang2415 Місяць тому +2

    தென்னக ரயில்வேயின் புதிய ரயில்கள மற்றும் நீட்டிப்புகளுக்கான பரிந்துரைகளை பற்றி பகிருங்கள் please.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      ஏற்கனவே வீடியோ உள்ளது
      ua-cam.com/video/PehqcMZ6NAI/v-deo.htmlsi=iS1oeCx8tNOrn_eq
      இந்த வரிசையில் உள்ளது , நீட்டிப்பு பற்றி தனி வீடியோ உள்ளது
      ua-cam.com/video/CssBXrY7BBw/v-deo.htmlsi=D4o-wZkzLUaFcVzv

  • @radhakrishnandhandapani4941
    @radhakrishnandhandapani4941 Місяць тому +3

    மன்னார்குடியிலிருந்து மும்பை குர்லா டெர்மினஸ் வரை வாராந்திர ரயில் திருச்சி சேலம் ஓசூர் பெங்களூர் சாய்பிரசாந்நிலையம் அதோனி புனா வழியாக இயக்கினால் மிகவும் பலன் தரும்.

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      பராமரிப்பு எங்கு செய்வது ??

  • @raghus5382
    @raghus5382 Місяць тому +1

    திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்

  • @venkataramanm9915
    @venkataramanm9915 Місяць тому +8

    மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் வேண்டும்

    • @arumugamravichandran8617
      @arumugamravichandran8617 Місяць тому

      தாராளமாக பல ரயில்களை இயக்கலாம். ஆனால் பயணிகள் பயணிக்க வேண்டும். டீசல் விக்கிற விலையில் வெறும் பொட்டியையா இழுத்து செல்ல முடியும் ! மன்னார்குடி ஒரு terminal station. T R Balu ji போன்றோர் முயற்சி செய்தால் நடக்கலாம்.
      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பா.

    • @SNS-rk4cs
      @SNS-rk4cs Місяць тому

      மன்னார்குடி யிலேயிருந்து போற வண்டி எல்லாம் காலி பெட்டியாக தான் செல்கிறது..ஆகவே மன்னார்குடி ரயில்கள் அனைத்தும் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பாடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @kannanpethagounder3974
    @kannanpethagounder3974 Місяць тому +17

    எல்லா வடக்கணும் ராமேஸ்வரம் போக விருப்ப படுராணுங்க

    • @senthilkumaraaruchamy3979
      @senthilkumaraaruchamy3979 Місяць тому +2

      Tamilanuga kallasarayam kuduchu saguranuga enna panrathuga

    • @kannanpethagounder3974
      @kannanpethagounder3974 Місяць тому +1

      @@senthilkumaraaruchamy3979 நான் சொல்ல வந்ததுக்கு நீங்க சொல்வது என்ன சம்பந்தம் ? தமிழ் நாட்டு ரயில் infrastructure poora paan பராக் வாயங்களுக்கு விட்டு குடுதுட்டா நாம் எப்படி நிம்மதியா பயணிக்க முடியும். அதாவது ராமேஸ்வரத்தில் இருப்பது single track, 4 platform. இதுலே பூரா வடக்கு ரயிழ்க்கு மட்டும் இடம் குடுத்துட்டா தமிழ்நாட்டில் தொடங்க கூடிய rayilgalukku இடம் இல்லை என்று முட்டு கட்டை போட தான் இந்த திட்டம். எப்போதும் போலே தமிழர்கள் பான்பராக் வாயங்களுடன் கக்கூஸ் க்கு கூட சரியாக போக முடியாம ஒண்டி பயணம் பண்ண வேண்டும் என்று நீங்கள் சொல்ல வரீர்

    • @E__SakthivelS
      @E__SakthivelS Місяць тому

      ​​@@kannanpethagounder3974செரி, அப்ப அவங்கள பாத்து நம்மளும் ஏன் பான் மசாலா, குட்கா ஏன் போடணும், இன்னும் நம்ம ஊரு பொட்டி கடைகளில் எல்லாம் இந்த குட்கா, பான் மசாலா கெடைகுது. இங்க வடக்கன் வடக்கன் நு சொல்லி ஆனா நம்ம ஆளுங்களே கல்யாண விருந்து ல எல்லாம் அந்த வடக்கன் மக்கள் தான் ஐஸ் கிரீம், ஸ்வீட் பீடா போட விட்ரோம் சகோ?

  • @DrVishwa_MBBS_MDU
    @DrVishwa_MBBS_MDU Місяць тому +5

    Firozpur - Rameswaram New Humsafar Train Dindigul, Madurai Valiya vita nalla irukum bro....

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +3

      Karaikudi vali tha proposed

    • @DrVishwa_MBBS_MDU
      @DrVishwa_MBBS_MDU Місяць тому +4

      @@sibikumarvlogs Kk Bro 👍..But Already FZR RMM HUMSAFAR VIA MS irukula.bro..athuku stop kuduthu intha train route Divert Pannalam... Its my opinion..or Else kkdi ok thaa 👍

    • @Thisisgrg
      @Thisisgrg Місяць тому +3

      Yen pa madurai valiya pora train pathalaya unaku, Pudukkottai peoples ku intha train than aaruthal

    • @thinesh8494
      @thinesh8494 Місяць тому +1

      ​@@Thisisgrgcorrect 😢 Sharadha sethu stopping tharamattanga pdkt ku and kkdi firozpur train stoping kidaiyathu so sad

  • @saravanapandian2931
    @saravanapandian2931 Місяць тому +1

    We need more trains to travel all over the India to develop tourism and madurai smart city sir

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Місяць тому

    Nice Information 🎉🎉

  • @rajappata3652
    @rajappata3652 Місяць тому +2

    தஞ்சாவூர் வழியாக தினசரி திருப்பதி ரயில் சேவை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 Місяць тому +11

    1. தாம்பரம் - ஜசிதிஹ் ரயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
    2. தாம்பரம் - மன்டுவாலி ரயிலை விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்.
    3. கயா - சென்னை எழும்பூர் ரயிலை மதுரை வழியாக குமரி வரை நீட்டிக்க வேண்டும்.
    4. திருச்சிராப்பள்ளி - ஹவுரா ரயிலை காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்.
    5. சந்த்ரகாச்சி - சென்னை சென்ட்ரல் ரயிலை திருச்சி மதுரை வழியாக தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

    • @indian78166
      @indian78166 Місяць тому +1

      Manduvaaliya😂

    • @indian78166
      @indian78166 Місяць тому

      1st and 3rd No chance Bro 😞

    • @Pragadeesh.R23
      @Pragadeesh.R23 Місяць тому +1

      1 3 5 no possibility
      2. Apdi oru train odudha

  • @rajurawal3468
    @rajurawal3468 Місяць тому +2

    Bro 14805/06 barmer yashwantpur A/C express extended coimbatre very good new

  • @kalidosskrishnan2846
    @kalidosskrishnan2846 Місяць тому +3

    காரைக்கால் வேளாங்கண்ணி நாகப்பட்டினம் டெல்டா பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன

    • @arumugamravichandran8617
      @arumugamravichandran8617 Місяць тому +3

      காரைக்கால் - பேரளம் ரயில் தடம் ஆரம்பித்து விட்டால் சென்னைக்கு போகும் பயணிகள் ரயில் (50-60 கீமீ சுற்றி வராமல்)பேரளம், மயிலாடுதுறை வழியாக இயங்க ஆரம்பித்து விடலாம். மீண்டும் ஒரு புதிய ரயில் நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை வழியாக மாற்று ரயில் சென்னைக்கு விடுபடலாம். மன்னிக்கவும் ‌...
      இது என்னுடைய யூகம் ஐயா.

    • @E__SakthivelS
      @E__SakthivelS Місяць тому

      விரைவில் பேரளம் - காரைக்கால் அகல இரயில் பாதை பணி முடிந்த வுடன் முதலில் மும்பை காரைக்கால் இரயில், கம்பன் விரைவு இரயில் அவ்வழியாக இயக்கப்படும், மேலும் இவை வேளாங்கண்ணி வரை இயக்கப்படும். இப்படிக்கு திருவாரூரில் உள்ள ரயில் ஊழியர்கள் சொல்கின்றனர்.

  • @shivakumarap4325
    @shivakumarap4325 Місяць тому +1

    Thrice a week train must be introduce between Chennai Egmore and Sai Nagar Shirdi as per the following rake arrangement.
    LHB - Rakes
    -------------------
    HOG - 1
    EOG - 1
    SLR - 2
    GS - 2
    SL - 7 (S1 to S7)
    PC - 1
    1 AC - 1 (HA1)
    2 AC - 2 (A1,A2)
    3 AC - 5 (B1,B2,B3,B4,B5)
    --------------
    Total - 22

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      This Train must be implemented as it has heavy demand.

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      Train should start at 7 am in the morning on first day from chennai egmore and reach Shirdi Sai Nagar, on second day (ie) next day Morning
      8am. The same rake should depart from Shirdi on Third day morning at 8 am and Reach Chennai Egmore on Fourth day morning Around 9 am.

    • @E__SakthivelS
      @E__SakthivelS Місяць тому

      ஏன் ஷிர்டி இற்கு இரயில் விட வேண்டும்? ஏற்கனவே உங்களுக்கு தான் மராத்தி வலது சாரி மக்களே பிடிக்காதே இங்குள்ள திராவிடம் பேசும் 200 ரூபாய் கொத்தடிமைகள்,

  • @vasudevan1436
    @vasudevan1436 Місяць тому +1

    I think when they starting operation in RMM by year End , it may start with 20 to 30 trains it seems...

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Місяць тому

    👍

  • @raghus5382
    @raghus5382 Місяць тому +1

    திருச்சியில் இருந்து சென்னைக்கு பகல் நேர புதிய ரயில் எதுவும் இல்லையா?

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      Pallavan express and Vaigai express is there . But also ono Train can be operated between Trichy and Chennai egmore on Daily basis in the daytime Via Arialur Virdhachalam, Villupuram.

  • @prithvirajaagvs2291
    @prithvirajaagvs2291 Місяць тому

    Ayya vanakkam udumalpet eruthu pasukirom banglore to udumalpet valiyaka train vitta nalairum

  • @ganeshbalakrishnan782
    @ganeshbalakrishnan782 Місяць тому

    Bqkt to mq train 1) nidamangalam to Trichy to rmm vaipu irukirathu or 2) tiruvarur to pattukottai to rmm vaipu irukirathu

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p Місяць тому +3

    காரைக்காலில் இருந்து திருச்செந்தூர் க்கு ஒரு தினசரி ரயில் விடவேண்டும் என்று நாகப்பட்டினம் திருவாரூர் காரைக்கால் மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Місяць тому

      யாழ்ப்பாணம் கண்டி வழியாக விடுவார்கள்

  • @altruisticframe1979
    @altruisticframe1979 Місяць тому +2

    Rameshwaram la ethana platform irukku?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +2

      5 Platforms

    • @altruisticframe1979
      @altruisticframe1979 Місяць тому +2

      Super. Pit line irukka?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +2

      @@altruisticframe1979 2 PITLINE , STABLING lines also there , station under redevelopment project , so more upgradations coming

  • @dailyarts304
    @dailyarts304 Місяць тому

    Bro Hisar chennai express confirm a varuma also athu permanent a?bro apron already oru ms ju weekly train iruku innum new a onnu Vida porangala. pls tell

  • @sammanibharath9082
    @sammanibharath9082 Місяць тому

    Bro en tiruchendur ku entha train um udala, palaya thirunelveli, Palakkad, Chennai train thavara vera entha train um illa, y all the new/extended trains only to Sengottai/Rameshwaram

  • @ShahulHameed-on9db
    @ShahulHameed-on9db Місяць тому +1

    Cbe to ernakulam via palakad ithu oru regular route thana aprm en ernakulam possibilities illa 🤔🤔🤔

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      Athu SHORANUR vanthu coimbatore varum , Goa route la vara train

  • @maruthupandi5149
    @maruthupandi5149 Місяць тому +1

    Brother enaku oru doubt.. Silambu Express Rake sharing patthi sollunga

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      Nagercoil Tambaram Triweekly express kuda rake sharing , Total 3 rakes iruku

    • @maruthupandi5149
      @maruthupandi5149 Місяць тому +1

      @@sibikumarvlogs thankyou brother. Karaikkudi la entha area brother..

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Місяць тому +2

    Mysuru to Palakkad via B'lore, Hosuru, Salem, Namakkal, Karur, Dindugal, Pazani, Pollachi one overnight superfast express train should be run in due course

  • @leojames8857
    @leojames8857 Місяць тому +2

    They might go from mannargudi to mailaduthurai, from there to Rameshwaram via thiruvarur

  • @vimalraj78069
    @vimalraj78069 Місяць тому +3

    Mumbai to velankanni train aha pathi video podunga bro

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +3

      That's just proposal , approval vantha piragu podren

  • @pazhaniauto
    @pazhaniauto Місяць тому

    Most of d trains are frwrd to RMM,rest of nellai tsi,Tuticorin or delta regoins are available pls consider,very less no.of trains only in nellai,sct...and no trains in Tuticorin..in delta...

  • @karthikganeshmoorthy902
    @karthikganeshmoorthy902 Місяць тому +1

    Any news for mtp to ten extension

  • @Anandavelu-dh2mx
    @Anandavelu-dh2mx Місяць тому

    Chennai Egmore Selam express Extend to Bangalore via Dharmapuri , Hosur route very useful

  • @gopisg4775
    @gopisg4775 Місяць тому

    🎉

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re Місяць тому

    காரைக்குடி மக்களின் நீண்டகால கோரிக்கை காரைக்குடி - சென்னை இடையே வந்தே பாரத் இயக்க வேண்டும்

  • @kirshunreal9333
    @kirshunreal9333 Місяць тому

    Indha extension recommendations laam namba sr vida vidyaasama iruuke 😂

  • @Gopinathganeshpirabu
    @Gopinathganeshpirabu Місяць тому +2

    Madurai Division no Trains?

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому +1

      Rameshwaram enga iruku , Madurai division la tha iruku

    • @Gopinathganeshpirabu
      @Gopinathganeshpirabu Місяць тому

      I'm Expecting Train's for Bodinayakkanur bro 😂

    • @sibikumarvlogs
      @sibikumarvlogs  Місяць тому

      ​@@Gopinathganeshpirabu😮😮😮

    • @vinaykvicky6565
      @vinaykvicky6565 Місяць тому +1

      But madurai junction ku train ila nu feel tan bro

  • @shivakumarap4325
    @shivakumarap4325 Місяць тому

    There should be a daily train between Rameshwaram and Kasi Banaras. This train needs 22 bogies as suggested below
    LHB - Rakes
    -------------------
    HOG - 1
    EOG - 1
    SLR - 2
    GS - 2
    SL - 7 (S1 to S7)
    PC - 1
    1 AC - 1 (H)
    2 AC - 2 (A1&A2)
    3 AC - 5 ( B1,B2,B3,B4 &B5)
    --------------
    Total - 22 coach
    ---------------

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      This train is a must on daily Basis. Railway department must look in to this and implement as soon as possible on warfooting..

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      The Train should start at 8 PM on First day Morning and Reach Kasi Varanasi on Third day morning around 7 AM.
      Return Journey can also be organised by departing at 10 PM on thirdday and reach Chennai egmore on 5th day around 8 AM.

  • @sankararamaswamy5897
    @sankararamaswamy5897 Місяць тому +1

    Is there any notlfication reg extension of spl train
    Tirunelveli to mettupalayam

  • @prahladnatchu
    @prahladnatchu Місяць тому

    Jodhpur சென்னை டெய்லி ரன் வேண்டும்

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      Similarly Chennai Jaipur Train also on Daily basis.

  • @shivananda2897
    @shivananda2897 Місяць тому

    Bro already one train from rameshwaram to Firozpur is going
    Again why are introducing another train extending till rameshwaram to Firozpur instead of ganganagr.
    2 trains to Firozpur ?

  • @venkatkarthik3657
    @venkatkarthik3657 Місяць тому +1

    Trichy ku nereya trains irukku ...athu Tambaram Vara extend pannalam....Chennai barmer express , svdk Chennai superfast express, Chennai duronto and rajadhani express timing change and start from Tambaram instead of central,Chennai to porbandar, Chennai to Rajkot , Chennai to bhuj weekly express trains ...

    • @shivakumarap4325
      @shivakumarap4325 Місяць тому

      Yes , Trains That are Departing from Chennai Central Such as Jaipur Express, SVDK Andaman Express, New Delhi Duronto Express and HN Delhi Rajdhani Express can be made to Depart from Tambaram.
      Instead of Grand trunk Express . Tamilnadu Express can be started from Tambaram.

  • @ananthakrishnanc2670
    @ananthakrishnanc2670 Місяць тому

    From mannargudi to Rameshwar it is possible by diverting the train at needamangalam.

  • @SriRaman-fc4yr
    @SriRaman-fc4yr Місяць тому

    TENKASI sengootai ?

  • @jeeva1607
    @jeeva1607 Місяць тому

    Mannargudi train extension pana nala irukum ❤

  • @hajamaideen606
    @hajamaideen606 Місяць тому

    We need one train to chennai from mannargudi on day time

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq Місяць тому

    For Coimbatore any extension of new trains to coimbatore is total waste. Only Ernakulam is best. As no tamil people will open their mouth for coimbatore. My suggestion is all trains to be extended till Palakkad Thrissur or Ernakulam.
    As coimbatore citizens are not bothered, so y unnecessarily extending.
    Always favour to keralites only.

    • @E__SakthivelS
      @E__SakthivelS Місяць тому

      சகோ, தெற்கு இரயில்வேயின் பெரிய அதிகாரிகள் எல்லாம் மலையாளிகள் ஆவர்.

  • @shivanarayanan1171
    @shivanarayanan1171 Місяць тому

    Better extend all trains to CBE / RMM
    SR always neglecting TJ / KMU ..
    No Humsafar...No VB ...No trains to Delhi , Mumbai & Kolkata..
    No intercity exp..😢