தனியார் பங்களிப்பில் முழுக்க முழுக்க இயக்கப்படும் பாரத் கவுரவ் ரயில் ஆகும் சாதாரண டிக்கெட் விலையை விட இரு மடங்கு டிக்கெட் கொடுத்து தான் பயணிக்க வேண்டுமா இந்த ரயிலில் தயவுசெய்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு தனியாருக்கு துணை போக வேண்டாம்🙏 தண்டவாளம் அரசின் உடையது தண்டவாளத்தில் ஓடும் பாரத் கவுரவ் ரயில் அரசுக்கு சொந்தமானது அந்த ரயிலை ஓட்டும் ஓட்டுநர் அரசு ஊழியர் ஆனால் பலன் பெறுபவர்களோ குறிப்பிட்ட முதலாளிகள் இது போன்ற திட்டங்களை புரமோட் செய்ய வேண்டாம்
ரயில்வே நிர்வாகம் டிக்கெட் மட்டும் தான் கொடுக்க முடியும் சமைக்கிறது சாப்பாடு போடுவது டீ காபி வச்சு கொடுக்கிறது ஊரை சுத்தி காட்டுவது இதெல்லாம் தனியார் தான் செய்ய முடியும் எல்லாவற்றுக்கும் சேர்த்து அரசுக்கு கட்டணம் கட்டிவிடும் இனி வரும் காலங்களில் வேண்டுமானால் அரசு முயற்சி செய்யலாம் சாத்திய படு மானு பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்
dont oppose private oru nala gvt iruntha private sector monitor panna pothu everything will fine, singapore malaysia middel east ella private sector la than devlop agichu
கடந்த காலத்தில் irctc..யில் நாள் ஒன்றுக்கு 600..ரூ வீதம் கட்டணம் தான் இருந்தது ...ஆனால் கேடி ஜி ஆட்சி காலத்தில் நாள் ஒன்றுக்கு 2000.வரை உயர்த்தப்பட்டுள்ளது....இனி சாமானியனுக்கு எல்லாம் காட்சி பொருள்.தான்.. பாசஞ்சர் ரயில் எல்லாம் எக்பிரஸ் ரயில்களாக உயர்த்தி கட்டண கொள்ளை அடித்த கார்ப்பரேட் கூட்டு களவானிகள்....கடந்த 4 ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையை ரத்து செய்ததின் மூலம் 5000 கோடியை கொள்ளையடித்த கும்பல்...கேடி ஜி கூட்டம்....
இது சுற்றுலா அல்ல கோவில் தளங்கள் மட்டுமே.. என்றால் இது எல்லோருக்கும் ஆனதாக இருக்காதே.?? ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு போகாமல் இந்தியா முழுக்க சுத்தி பார்ப்பது என்பது எப்படி சாத்தியம்
What about restroom? Bro, whether you went in train for more than 2 days continuously, then you will understand that the food (input) is important, at the same time, restroom (output) is also important.
Super bro why the IRCTC intercource only for Hindu temples India have other communities also right let's treat every one same only the election time they will treat one India, everyone is same after that no one India and nothing
ஏழை மக்களுக்கு இல்லை அதனால் விலையை பற்றி கவலை வேண்டாம். இதில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை விலையில் பாதிக்கும் குறைவாக கொண்டு வந்தால் சிறந்த திட்டம் ஆகும்
வந்தே பாரத் ரயிலின் பின்னணி இதுதான்:👇👇👇👇
ua-cam.com/video/IjTVH5pa4Eo/v-deo.htmlsi=JTQg4TSVAHczQmBB
Different abled porson kku ethum salukai irukka bro
*ஒரு பைசா செலவு இல்லாமல்*
என்ற வார்த்தை எடுத்து விடலாம் 😂
Correct
😂😂😂😂
Mis leading title
நம்ம காசு கொடுத்து டிக்கெட் எடுத்துதா பொரோம் அந்த காசுலத நமக்கு சப்பாடு
தாரங்க அது ஃப்ரீ எப்படி எல்லாம் எமத்துராங்க
Engada free
Super train...itju maaari many yrains success ful ah pochuna normal trains ku nallathu
அழைத்து போய் பத்திரமாக சுற்றி பார்த்து வயதானவர்களுக்கு துணை இல்லாமல் போக முடியாதவர்களுக்கும்காசு இருப்பவர்களுக்கு குட் நியூஸ்.👏👏
I wish this tour to be a huge success
Useful information. Thanks .
Super super🙏
1 paise selavilamaa😂. I thought it was free initially for senior citizens!
This is religous package 9 days trip
தனியார் பங்களிப்பில் முழுக்க முழுக்க இயக்கப்படும் பாரத் கவுரவ் ரயில் ஆகும் சாதாரண டிக்கெட் விலையை விட இரு மடங்கு டிக்கெட் கொடுத்து தான் பயணிக்க வேண்டுமா இந்த ரயிலில் தயவுசெய்து இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு தனியாருக்கு துணை போக வேண்டாம்🙏 தண்டவாளம் அரசின் உடையது தண்டவாளத்தில் ஓடும் பாரத் கவுரவ் ரயில் அரசுக்கு சொந்தமானது அந்த ரயிலை ஓட்டும் ஓட்டுநர் அரசு ஊழியர் ஆனால் பலன் பெறுபவர்களோ குறிப்பிட்ட முதலாளிகள் இது போன்ற திட்டங்களை புரமோட் செய்ய வேண்டாம்
ரயில்வே நிர்வாகம் டிக்கெட் மட்டும் தான் கொடுக்க முடியும் சமைக்கிறது சாப்பாடு போடுவது டீ காபி வச்சு கொடுக்கிறது ஊரை சுத்தி காட்டுவது இதெல்லாம் தனியார் தான் செய்ய முடியும் எல்லாவற்றுக்கும் சேர்த்து அரசுக்கு கட்டணம் கட்டிவிடும் இனி வரும் காலங்களில் வேண்டுமானால் அரசு முயற்சி செய்யலாம் சாத்திய படு மானு பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்
tourism private kita than irukanum , because tourism is luxury but travel is basic ,normal train still govt owning,
dont oppose private oru nala gvt iruntha private sector monitor panna pothu everything will fine, singapore malaysia middel east ella private sector la than devlop agichu
காசு அதிகமா இருந்தாலும் இதுல பாதுகாப்பு இருக்கும். இல்லனா வடக்கன் trainல ஏறி நம்ம சீட்ல உக்கார்ந்துப்பான். ஓரளவு தனியார்மயமாக்கலும் நன்மைதான்
Ippa Chennai to Mumbai reserved compartmentle unauthorised payanikkaraanga. Kaal vekka idam illai. Athukku intha train better
போங்க டாக்😮 நான் என்னமோ நினைச்சு அவசரமா வீடியோ பாத்தேன்
பாஜக டா மோடி டா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤
😂😂😂😂
கடந்த காலத்தில் irctc..யில் நாள் ஒன்றுக்கு 600..ரூ வீதம் கட்டணம் தான் இருந்தது ...ஆனால் கேடி ஜி ஆட்சி காலத்தில் நாள் ஒன்றுக்கு 2000.வரை உயர்த்தப்பட்டுள்ளது....இனி சாமானியனுக்கு எல்லாம் காட்சி பொருள்.தான்.. பாசஞ்சர் ரயில் எல்லாம் எக்பிரஸ் ரயில்களாக உயர்த்தி கட்டண கொள்ளை அடித்த கார்ப்பரேட் கூட்டு களவானிகள்....கடந்த 4 ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையை ரத்து செய்ததின் மூலம் 5000 கோடியை கொள்ளையடித்த கும்பல்...கேடி ஜி கூட்டம்....
Free nu Sonnamathiri irunthuchi Starting la 😂😂😂😂 ippa ketta 30k vaam la 😂 Bro Dubai porathuke 50k than 7 days ku aachi
Sari nenega Dubai ke ponanga.....ithu mani nah foreigners and rich people ku ..they enjoy...govt Kum yetho kaasu varum
religiion related ah train vidama general ah suthi pakra mari vita nalla irukum,,,kaasi rameshwaram paka 30000rs ah nalla kollaiya iruku
Bro don't say it's free it's a package tour...
Good Information
ரயில் நம்பர். அல்லது புறப்படும் கிழமை. அல்லது முக்கிய இடை ரயில் நிலையங்கள் குறிப்பிட்டிருக்கலாம். இடை நிலையத்தில் ஏறிக்கலாமா..?
நல்ல திட்டம் தான்...
Super ❤
Yen Poiyana Introduction kuduthu video paka vaikureenga😢😢😢 Engala Mutual nu nenachiteengala
சூப்பர் பாஜகவின் ஆட்சி அமைக்க முடியும் ❤❤❤
Sema info bro 👌👌👌
Super👏👏👏👏👏
| பைசா செலவு இல்லை என்று ஆரம்பித்து விட்டு 16000 , 30000 என்று கலர் கலரா ரீல் விடுறயேப்பா
வாழ்வில் மறுக்க முடியாத பயணமா இருக்கும். முயற்ச்சிக்கிறேன்
Super
Train reserved seat first class nu paara patcham parkama vanthutu poravanungala thadukka thuppu illatha goverment train vittu enna use..
எல்லா பேன்ட்ரி கோச்லயும் சமைக்கிறார்கள்.ஐஆர்சிடிசி கொள்ளையடிக்கிறது
Please mention visiting places
Wowwww🎉😊
Super plan bro🎉🎉
One member 15k atha Naa family van trip poganlm bro 😊best bro
Over price we go normally it cost around like 15 - 20k I don't need useless and over price
Free யா இது
Super explain bro
Super bro 😅🎉🎉🎉
Atha nama mothama kasu koduthiramey appuram eadukku nama selau pannanum.
Wonderfulllll , Omni bus from Chennai to Trichy charging 4500 rs , Modi ji is super
Sir food is not free all included in ticket price
இது சுற்றுலா அல்ல கோவில் தளங்கள் மட்டுமே.. என்றால் இது எல்லோருக்கும் ஆனதாக இருக்காதே.?? ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு போகாமல் இந்தியா முழுக்க சுத்தி பார்ப்பது என்பது எப்படி சாத்தியம்
Anna train details solunga anna
Vaigai train la ye cook pannuvànga bro
But less panna nallarukum👍👍
Super anna
Too much rate... Idhuku private tourism kuda thevalam pola
👍
ஆதாயம் இல்லாமல் IRCTC எதையும் செயமட்டன்பா"....
இருந்தாலும் கொஞ்சம் Amount கொரைகலம்.
Goa vantha sollunga
What about restroom? Bro, whether you went in train for more than 2 days continuously, then you will understand that the food (input) is important, at the same time, restroom (output) is also important.
Athu ovvuru station clean panniduvanga.....not at all problem
Super bro why the IRCTC intercource only for Hindu temples India have other communities also right let's treat every one same only the election time they will treat one India, everyone is same after that no one India and nothing
நல்ல திட்டம்
bro "free" intha word kana defenition india la mattum thappa iruku🤦♂🤦♂
This is called package tour. Not free
General coaches illya bro antha train la
Undu
Engengellam pogum endru sollunga
It's not free accomodation and free food. We are paying 30.5k for 9 days 4:20.
Will we face language problem?
Guide will help you
Atha kasu vangurangalla apram enna 1 Paisa selavu illa
Full explanation video potunga
ஏழை மக்களுக்கு இல்லை அதனால் விலையை பற்றி கவலை வேண்டாம். இதில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை விலையில் பாதிக்கும் குறைவாக கொண்டு வந்தால் சிறந்த திட்டம் ஆகும்
Yen yelai makkal mattum thaan tour pogunuma??? Kaasu irukurvan poi paaarpaan
Private train thana, middle class poga mudiuma
எங்க இருந்து எங்க போகுது சொல்ல இல்லை
Relief from North Indians atrocities because of Private management. In India Train travel isn't safe i feel.
Salem to kasi ku poga just 875😂😂😂😂😂😂 train lay sleeper athum general ticket 600 only 🤣🤣🤣🤣
How to book anna , from station to station..
IRCTC Bharat Gaurav
Free nu solli nalla Ola vittinga bro 😢adinguuu *tha
Worth illa price bro
கண்டிப்பா போகவேண்டிய ஒரு வண்டி
This train runs daily??
போனடிசம்பரில்தீபாவளிக்குகாசியாத்திரைசென்றோம் இதுபோன்றகேவலமானசாப்பாடுபடுமோசம்
Sari madurai la train accident achey athu intha train na ?
Vendam
Tourist bus full ah book panni family ooda poitu varalam indha train waste project...
Free nu sollathiga bro aatha amount kekkaragal
Safety illa poiya😢😢
Naanga enna neanaikkurom na fake thumbnail podatheenga. Ippothaikku views pogum aprm ellarukkum entha video potalum fake ahh tha irukkumnu oru mind aagidum
iintha 16850rupaya nei keduveiya 🤑👌nanvaren. free yamula 😄 vanga makale povom 😆😆😆😆😆😆😆🤦🏻♂️🤦🏻♂️
ஏங்க. அசைவம் சமைக்காததுக்கு
ஒரு காரணம் சொன்னீங்க பாத்திங்களா
எங்கயோ போய்ட்டிங்க
😂😂😂😂
Adhu enna bro gaurav appo pancha pandavar enga 😂😂
Free nu sonnathanala thaan video paathaen 😂
தலைவரே இதுலயாவது வடக்கு நண்பர்கள் தொல்லை இருக்காதே ...
அந்த மாதிரி ஆட்களை கூறி வைத்துதான் அவர்களுக்காக விட்ட ரயில் தான் இது என்று என்று புரிகிறது காசி ராமேஸ்வரம் என்றால் புரியவில்லை யா😂
Collage students Goa plan...😂😂
Nangalum poittu vanthom
பணம்எவ்வுளவ்வளவு
நாட்டு நடப்பு அய்யா நீங்கள் பிழைக்க தனியார் சுற்றுலா இரயில் கை கூலிகள் நீங்கள்
Kashmir poguma
Intro en da free nu sonna ...??😒
Naayae idhaan oru Paisa selavu illama yaa 😂😂😂😂
This train service is not good, there is a news about Bharat gaurav, very bad food, room, etc.. Check in UA-cam
Pay 30000 but . FREE FREE FREE😂😂😂😂
இந்த ரயில் பெயரை கேட்டாலே 200rs உபிஸ் கதறுவானுங்க
So this is for only Hindus, cool… I hope there are other religions also in india
Wast of time... Ticket Rompa Athikam😢
Totally waste service... No need to go through this train... 3,500rs yae adigam 30,000 kuduthu yendha muttal travel pannuvaan...
How many total days in tour
Free sonna 16000₹ solra 😅
Ticket price very high
Appo yenga veetula 5 peru eruko andha kovil poitu vara 1,52500 😂😂😂😂😂😂😂😂 poya yov manasatchi illaya ungalukella idhuku poi solli vera promotion kudukuringa.
🤔
Anmika sutrulanu thamnaila mathuka
Free illa