India-வுக்கு வரும் 250 Km/Hour Speed Train! ICF-ன் Manufacturing Plan | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Meenakshi Academy of Higher Education and Research Admission Enquiry: maher.ac.in/
    மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடன் கொண்ட 2 ரயில்களை வடிவமைக்குமாறு சென்னையில் உள்ள ICF-ற்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
    #BulletTrain #indianrailways
    #OneindiaTamil
    ~PR.55~ED.72~HT.74~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 32

  • @murali.s4111
    @murali.s4111 2 місяці тому +4

    we are expecting Zero waiting list in irctc under non refund scheme

  • @jpill3576
    @jpill3576 2 місяці тому +5

    ஒழுங்கான ரயில் ரோடு இல்லாமல் ரயிலின் வேகத்தைக் கூட்டி என்ன செய்வது. ஆபத்து அதிகமாகிவிடும்.
    அதிக எண்ணிக்கையில் ரயில்கள் விட்டு கூட்டத்தைக் குறைக்கலாம்

  • @muthuramalingam3145
    @muthuramalingam3145 2 місяці тому +3

    ஐயா ! நீங்க புல்லட் ரயிலே விட்டாலும் வடக்கன்ஸ் டிக்கெட் இல்லாமதான் போகப் போறாங்க....

  • @gunasekarboomibalan2022
    @gunasekarboomibalan2022 2 місяці тому +3

    Instead of upgrading to 160km/h and then again to 250km/h, it's better to plan and upgrade directly to 250km/h to save time and effort.

  • @ashikrasool7527
    @ashikrasool7527 2 місяці тому +5

    Speed Train கொண்டு வரெங்க சரி, speed ah எப்போ போக போறீங்க

  • @trainingtamilanffking9614
    @trainingtamilanffking9614 2 місяці тому +1

    varalaam

  • @funtimetamil3441
    @funtimetamil3441 2 місяці тому +2

    Most of the crucial routes are still running in single track
    Without doubling we cannot achieve full speed even though it have capability

  • @saravananr5658
    @saravananr5658 2 місяці тому

    வளர்ச்சிக்கு ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் மிகவும் அவசியம்.
    அதற்காக தனியாக நவீன பாதைகள் அமைத்து சோதனைகள் செய்யலாம்.
    மற்ற இடங்களில் பாதைகளை மேம்படுத்தும் வேலையில் சோதனை வெற்றயடைந்தால் சிறப்பு தான். உடனே பயன்பாட்டுக்கு வந்து விடும்.

  • @TravellerSK
    @TravellerSK 2 місяці тому

    இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் இப்போதைய வந்தே பாரத் இரயில் அதன் அதிகபட்ச வேகமான 160 Kmph இல் இயங்குவதற்கு..... இவனுங்க வெறும் Ola ஆத்துட்டிருக்கானுங்க.... பயணிகளின் பணத்தை நல்லா கொள்ளையடிக்கின்றானுங்க..... உலகிலேயே பொதுமக்களுக்கான சேவையில் சில ஆப்ரிக்க ஏழை நாடுகளுடன் போட்டியிடுகின்ற நிலையில் தான் இந்த நாட்டின் போக்குவரத்துச் சேவை துறை இருக்கின்றது. குறிப்பாக இந்திய இரயில்வே துறை இருக்கின்றது. எவ்வளவோ இரயில்வே அதிகாரிகள் இருக்கின்றானுங்க.... அதற்கான ஐஆர்ஏஎஸ் படிப்பும் இருக்கின்றது...., ஆனால் முன்பதிவில்லாத பயணச்சீட்டு வைத்திருக்கின்ற பயணிகள் முன்பதிவு (AC/Non AC) பெட்டியில் ஏறி பயணிக்கின்றதை தடுப்பதற்கான வழிமுறையை கண்டறியவில்லை என்றால் என்னாடா இரயில்வே துறை நடத்துறானுங்க நாதாரி நன்னாரிக்கு பொறந்த அதிகாரிகள் ஊழியர்கள்.... அவனுங்க சோத்த தின்கின்றானுங்களா இல்லை அவனுங்க லத்தியை அவனுங்களே தின்கின்றானுங்க டாபர்மேன்ஸ்.....😡😡😡😡🤦🏻🤦🏻💦💦💦💦💦

  • @thisisrakesh99
    @thisisrakesh99 2 місяці тому +3

    One India always spread fake news 😂😂😂

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 2 місяці тому

    கொஞ்சம் பொறுமையா போரது தப்பு இல்லை
    நம்ப பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது நம்பிக்கை உள்ளது 🎉

  • @tn74roman
    @tn74roman 2 місяці тому

    Kanyakumari to chennai

  • @zzzsenthil70
    @zzzsenthil70 2 місяці тому

    350 km kooda pannalam but suprat root venum. Goods train same trak laa vitta 80km speed laa pooga mudiyathu

  • @maheshmagi307
    @maheshmagi307 2 місяці тому

    Pls increase currently running express and superfast train average speed of 75 to 90 km/hr...
    The existing coach capacity of 160 km/hr....
    But all are running late by arrival and average speed is less than 65 km/hr...
    Pls don't waste people money any charging high fare. But slow speed....

  • @sanjay_s225
    @sanjay_s225 2 місяці тому

    1000km/hrs technology create panna epo illana kudu future la use haakkum India technology no 1 na erukanum

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 місяці тому

    Good comedy.

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 2 місяці тому +3

    சீனாவின் வேகம் 650 கிலோமீட்டர் வேகம்
    இந்தியா 150 கூட முழுசா போகல
    இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா முன்னேறும்

  • @ambrosemohandoss
    @ambrosemohandoss 2 місяці тому

    Now it is not possible. It take minimum 5 years to 10 years if start planning now.

  • @vijayasarathy111sarathy5
    @vijayasarathy111sarathy5 2 місяці тому

    Vendum ok 😊😊😊 come to 250 km train

  • @P.pravinkumarD.padamanabhan
    @P.pravinkumarD.padamanabhan 2 місяці тому

    Athu pathi eann unku kavali athu indian railways thurai pathu kum my father rum railway laa velli senju retaire anavar than retaire railway station supernent than 4:04

  • @arangavinayagam
    @arangavinayagam 2 місяці тому

    No use in buying Buggati and driving in indian roads... this scheme is similar to that

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 місяці тому

    Vande barath 90 km தான்

  • @saielectronics6759
    @saielectronics6759 2 місяці тому

    Ippoluthu vendaam

  • @BadBoy-rt4jx
    @BadBoy-rt4jx 2 місяці тому

    😂😂😂😂

  • @user-yu9vz3xu1f
    @user-yu9vz3xu1f 2 місяці тому

    😂😂😂😂😂😂 simply waste

  • @lawrencelawrence3741
    @lawrencelawrence3741 2 місяці тому

    ரயில் பாதையை சரியாக அமைக்காமல் என்னமயிருக்கு வந்தே பாரத்.பனம் பிடுங்க வா😅😅😅

  • @govindarajgovi4906
    @govindarajgovi4906 2 місяці тому

    Nee kurai solurathukahavey mediya nathu

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE 2 місяці тому

    இருக்குர இரயிலை விபத்து இல்லாம ஓட்டுங்கடா வேன்ன அஸ்வினி 😠😠