கன்னியாகுமரி வழித்தடத்தில் எந்த ரயிலும் நேரடியாக இயக்கபடவில்லை சகோதரே! செங்கோட்டைக்கோ, விருதுநகர் ரயில்நிலையத்திற்கோ வந்து தான் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி ரயிலை பிடிக்க முடியும் கன்னியாகுமரி எம்பி, மதுரை எம்பி, விருதுநகர் எம்பி அவர்கள் கூட்டு முயற்சி செய்தால் கன்னியாகுமரியில் இருந்தே நேரடி ரயில் இயக்க முடியும்
சார் திண்டுக்கல் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் 6.15 சென்ற ரயில் சேவை கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது அந்த ட்ரெயின் மீண்டும் செயல்பட்டால் திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள்
@@Mr.WormFire whatever maintenance it may be who and where it is done by should apply to these services also. What's your problem about the maintenance of the railway service?
16176. வேளாண்கன்னியிலிருந்த இரவு நாகபட்டினம் செல்ல டெமே ரயில் வசதி இல்லாதது வருத்தமே எர்ணாகுளம் செல்லும் ரயில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது தமிழ் நாட்டுக்குள் செல்லும் மக்கள் நிலை
Morning tiruchy- karaikal passenger iruku. (6:50am from tiruchy) 9:50am ku Nagapattinam varum then Karaikal - velankanni train Nagapattinam ku 10:10am ku varum So tiruchy (6:50 am ) to velankanni (10:30am) ku polam Also Nagapattinam to coimbatore train available Nagapattinam evening karaikal-thanjavur passenger la nidamangalam/Thanjavur la eranki chemmozhi la polam
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி கோவில்பட்டி விருதுநகர் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வழியாக தினசரி ரயில் சேவை செய்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ❤
Why there is no train services from Nagercoil to Vailankanni. There are lot of devotees in this area. Will Our government do this in due course. We are expecting.
How personal mail box has grown ? This mail has ......been ........placing proposals without the concern of receiver ......... People are posting all sorts of comments ......... Previously any comment was .......casual ......but has been causing many inconveniences ....to the mail ......box . ..... Project conveyor Conveyor belt
வீடியோவை முழுசா பாருங்க சகோ மன்னார்குடி எக்ஸ்பிரஸில் வந்து தஞ்சாவூரில் இறங்கி காரைக்கால் மெமு வண்டியில் ஏறி நாகப்பட்டினம் போகலாம் என்று தான் சொல்லி உள்ளேன்.
@@trainway நான் அந்த வீடியோவை முழுசா பார்த்ததினால் தான் சொல்லுறேன் கோயம்புத்தூர் மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் நீங்க நாகப்பட்டினம் என்று உங்க வீடியோவில் எழுதி இருக்கீங்க அது இல்லாம வீடியோல சொல்லியும் இருக்கீங்க ஆனா அந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் நீடாமங்கலம் வழியா மன்னார்குடி போயிடும் அது திருவாரூர் கூட போகாது சேனல் பேர்லே ட்ரெயின்வேணு வச்சுட்டு ட்ரெயின் போற வழித்தடங்களை தப்பா சொல்லாதீங்க
நீங்கள் சொல்வது அனைத்தும் பொய். ஒரே ஒரு train மட்டும் தான் உண்டு. கோவா எக்ஸ்பிரஸ் அது வாரத்துக்கு ஒரு முறை மட்டும் செல்லும். மற்ற எல்லா train நாகை வரை மட்டும் செல்லும்.
மதியம் 12மணிக்கு மதுரைக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறி திருச்சியில் இறங்கி. 4.40 வரை காத்திருந்து வேளாங்கன்னி வண்டியில் ஏறி இரவு ஒன்பது மணிக்கு சென்று சேரலாம் திருச்சியில்இருந்து வேளாங்கன்னி க்குமாலை 4.40க்கு புறப்படும் ரயிலை மதியம் இரண்டு மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து இயக்கினால் அதிகளவு பயன் படும்
சென்னையிலிருந்து வேளாங்கண்ணி சென்ற தினசரி ரயிலை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. அதை மீண்டும் விட வேண்டும்.
கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி ரயில் வசதி தினமும் வேண்டும்
திருவனந்தபுரம் குழித்துறை,நாகர்கோவில் வழியாக வேளாங்கன்னி வண்டி இயக்கினால் மகிமை
கன்னியாகுமரி டு வேளாங்கண்ணி ட்ரைன் வசதிகள் இருந்தால் சொல்லவும் மிக்க நன்றி
திருச்சில் இருந்து நாகபட்டிணம் 4.40 மாலை புறப்படுகிறது அதன் பிறகு இரவு7 மணிக்கு மேல்ஒரு ரயில் இயக்கினால் நன்றாக இருக்கும்😂
மிகவும் பயனுள்ள தகவல்.
Nagercoil veilankanni and Chennai Veilankanni daily train is a must. Can we expect
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
Very useful information for those travelling to Velankanni Thanks for sharing 😊🙏
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி செல்வதற்கு இரயில் சேவைகள் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
வணக்கம் ப்ரோ கன்னியாகுமரி டு வேளாங்கண்ணி ட்ரைன் வசதிகள் இருந்தால் சொல்லவும் மிக்க நன்றி
கன்னியாகுமரி வழித்தடத்தில் எந்த ரயிலும் நேரடியாக இயக்கபடவில்லை சகோதரே!
செங்கோட்டைக்கோ, விருதுநகர் ரயில்நிலையத்திற்கோ வந்து தான் எர்ணாகுளம் -வேளாங்கண்ணி ரயிலை பிடிக்க முடியும்
கன்னியாகுமரி எம்பி, மதுரை எம்பி, விருதுநகர் எம்பி அவர்கள் கூட்டு முயற்சி செய்தால் கன்னியாகுமரியில் இருந்தே நேரடி ரயில் இயக்க முடியும்
கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கிறார்கள்
அவர்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாக அமையும்
Arumaiyana thagaval
சார் திண்டுக்கல் இருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் 6.15 சென்ற ரயில் சேவை கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது அந்த ட்ரெயின் மீண்டும் செயல்பட்டால் திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள்
Pls request
திருவனந்தபுரம் நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு ட்ரெயின் இல்லையா
புனலூர் - மதுரை ரயிலை மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழித்தடத்தில் வேளாங்கண்ணி வரை நீட்டிக்கலாம்
🎉433
Seri, primary maintenance enga pandradhu??
@@Mr.WormFireஎல்லா ரயில்களுக்கும் யார் செய்கிறார்களோ அவர்கள்தான் செய்யவேண்டும். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?
@@manueldevasagayam9714 Yaaru maintenance pannuvanga nu kekkala... Enga maintenance pannuvanga nu thaan keten... Primary maintenance, secondary maintenance na enna nu youtube videos la pathutu vandhu reply pannunga sagotharar...
@@Mr.WormFire whatever maintenance it may be who and where it is done by should apply to these services also. What's your problem about the maintenance of the railway service?
புதுக்கோட்டைக்கு எத்தனை மணிக்கு வரும்
16176. வேளாண்கன்னியிலிருந்த இரவு நாகபட்டினம் செல்ல டெமே ரயில் வசதி இல்லாதது வருத்தமே எர்ணாகுளம் செல்லும் ரயில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது தமிழ் நாட்டுக்குள் செல்லும் மக்கள் நிலை
நாகர்கோவில் நகரத்தில் இருந்து வேளாங்கண்ணி இரயில் இருந்தால் நல்லது அது நடக்குமா இந்த ஆட்சியில்
Thankyou brother 🙏
My dad procured land for nagapattinam to valankani in 1970
Madurai to vellankani thinasari rael eyakkainal nalla irukkum
From katpadi ?
கன்னியாகுமாரி. டூ. வேளாங்கண்ணி ரயில் சேவை வேண்டும்.
Nagercoil to Virudhunagar 12634
Virudunagar Junction to velankani 16361 weekly two times Monday saterday
12
மரியே வாழ்க ❤
வேதாரண்யம் போவதற்கு ட்ரெயின் இருக்கா?
Morning tiruchy- karaikal passenger iruku. (6:50am from tiruchy) 9:50am ku Nagapattinam varum then Karaikal - velankanni train Nagapattinam ku 10:10am ku varum
So tiruchy (6:50 am ) to velankanni (10:30am) ku polam
Also Nagapattinam to coimbatore train available
Nagapattinam evening karaikal-thanjavur passenger la nidamangalam/Thanjavur la eranki chemmozhi la polam
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி கோவில்பட்டி விருதுநகர் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வழியாக தினசரி ரயில் சேவை செய்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ❤
Very useful information
குழித்துறை இல் இருந்து வேளாங்கண்ணி இரயில் இருந்தால் நல்லது
⭐AVE. MARIA⭐ VELI AKANI
Uts app counter ticket எப்படி எடுக்கணும்
Any train from Tiruvannamalai to Velankanni ?
Yes available now spl trains announced
Brother is there train katpadi to velankkani
S tell me
Is it any direct train to Velangani from mysore 😮
Mysore to thanjavur, or kumbakonam and take bus to velankanni
Velankanni to Tuticorin rly link is a must
Sir Mysore to mayaladudurai train eppo Cuddalore ikku extension pannaporanga
Kollam to Nagore daily trains 🔥🔥🔥🔥🔥
Kanyakumari to velankani.
Bangalore to velankani update please
💞🙏
Nagercoil to vellamkanni train irukka
Eranakulam to Nagur train. Podanur junction la stop erunthathu korana after no stopping. Please again Podanur junction stop pannungaa
Praise to Jesus
வேளாங்கண்ணி to kanyakumari ரயில் விட வேண்டும்
There is a train from Coimbatore to Nagapattinam. We had gone twice
Super super
சேலத்தில் இருந்து வேளாங்கண்ணி நாமக்கல்.கருர்.திருச்சி. தஞ்சாவூர்.திருவாருர் இந்த வழிதடத்தில் ரயில் இயக்கினால் நன்றாக இருக்கும் 😅😅
We need daily trains to travel madurai to velankanni to develop tourism and madurai smart city sir John
Proposal online ???
வேளாங்கண்ணி to chennai ரயில் வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Mumbai to vellankanni train erunthal sellunkka
Super Sir but velankanni church photo correct a podunga
Apo ithu velankanni church illaya. 🤔🤔
Poondi madha Church ithu
Bro bangarpet vittutinga krishnarajapuram next bangarpet junction next salem junction
Why there is no train services from Nagercoil to Vailankanni.
There are lot of devotees in this area. Will Our government do this in due course. We are expecting.
Friends train from Thoothukudi to Velankanni. 🙏🏻
Need directly train, Chennai to velankkani.
Vasogodo express train. Bangalore territory to velankanni.
சென்னையில் இருந்து காரைக்காலுக்கு எத்தனை ட்ரெயின் இருக்கு
Only one
Thiruvananthapuram to valankani train
Nagercoil to velankanni train saving please government
Pls kanniyakumari to velankanni train thinamum vidanum
Good Informative video bro...
Katpadi.to.vallakanni
Trainerukka
मदुरै
Madurai to velankanni eureka.
Virudhunagar or manamadurai la irunthu iruku
Thoothukudi to velankanni train irukka
Virudhunagar la irunthu iruku
Mysore to velakanni plzzzzzzzzzzzzzz
Mys to Tj by Daily express 16232 and catch passenger train
குமரி நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி க்கு ரயில் இயக்கலாம்
Nagacovil to velankanni ku eruka
Chennai too velakanni trin ya rathu panitaga
Poor booking
16529Change route to velankanni and cancel Karaikal, because all are traveling from Bangalore to vlnk
.
Unga videola irukura church poondi church
இரயில் நேசிக்கிறேன் all பஸ் இல்லை ngt 2 tpj 2 up down 2 காலை 3 மாலை tpj 1 பயணிகள் அவதி மோசமான இரயில்வே நிர்வாகம்
👏👌
MV to TVR morning noon service vendum
புதுக்கோட்டைல இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் வசதி இல்லை
How personal mail box has grown ?
This mail has ......been ........placing proposals without the concern of receiver .........
People are posting all sorts of comments .........
Previously any comment was .......casual ......but has been causing many inconveniences ....to the mail ......box . .....
Project conveyor
Conveyor belt
All train ticket booking sir festival so
Spl trains are announced. So plan accordingly.
நெல்லை to வேளாங்கண்ணி செல்வதற்கு train சொல்லுங்க Bro
தென்காசியில் இருந்து உள்ளது
Madhuri ,dintugal
Nagapatinam vanthu bus la varla browh na nagapatinam tha
RAMANATHAPURAM TO VEIANGANNI NEED MUST
திருவண்ணாமலை to வேளாங்கண்ணி க்கு train இல்லை 😢😢😢😢😢
Good info😊
Nagercoil to velankanniku train erunthal sollunga
🎉🎉❤ வாழ்த்துக்கள் 🎉❤
மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் நாகப்பட்டினம் போகாது தவறான தகவல் இது
வீடியோவை முழுசா பாருங்க சகோ மன்னார்குடி எக்ஸ்பிரஸில் வந்து தஞ்சாவூரில் இறங்கி காரைக்கால் மெமு வண்டியில் ஏறி நாகப்பட்டினம் போகலாம் என்று தான் சொல்லி உள்ளேன்.
@@trainway நான் அந்த வீடியோவை முழுசா பார்த்ததினால் தான் சொல்லுறேன் கோயம்புத்தூர் மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் நீங்க நாகப்பட்டினம் என்று உங்க வீடியோவில் எழுதி இருக்கீங்க அது இல்லாம வீடியோல சொல்லியும் இருக்கீங்க ஆனா அந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் நீடாமங்கலம் வழியா மன்னார்குடி போயிடும் அது திருவாரூர் கூட போகாது சேனல் பேர்லே ட்ரெயின்வேணு வச்சுட்டு ட்ரெயின் போற வழித்தடங்களை தப்பா சொல்லாதீங்க
இன்னொரு முறையும் பாருங்க சகோ
@@irdhevsTrack pathurupa.. route ah matum kannula pathutu comment potruka...aana avar solradha kaadhu koduthu fst kelu...video la solradha...
நீங்கள் சொல்வது அனைத்தும் பொய். ஒரே ஒரு train மட்டும் தான் உண்டு. கோவா எக்ஸ்பிரஸ் அது வாரத்துக்கு ஒரு முறை மட்டும் செல்லும். மற்ற எல்லா train நாகை வரை மட்டும் செல்லும்.
Trivandrum to Velankanni and back via Nagercoil, Tirunelveli, Madurai, Trichy, Tanjavur and Thiruvarur daily train need
Please do the needful
திருவனந்தபுரம் to வேளாங்கண்ணி train
மதுரையில் இருந்து வேளாங்கன்னி போக ரயில் வசதி இருக்காங்க
மதியம் 12மணிக்கு மதுரைக்கு வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏறி திருச்சியில் இறங்கி. 4.40 வரை காத்திருந்து வேளாங்கன்னி வண்டியில் ஏறி இரவு ஒன்பது மணிக்கு சென்று சேரலாம்
திருச்சியில்இருந்து வேளாங்கன்னி க்குமாலை 4.40க்கு புறப்படும் ரயிலை மதியம் இரண்டு மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து இயக்கினால் அதிகளவு பயன் படும்
good information .