Bengaluru-க்கு Equal-ஆ Hosur-க்கு Big Investments! New Train Services வரப்போகுது | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 127

  • @user-tg5mb4ti5d
    @user-tg5mb4ti5d Рік тому +27

    ஓசூரை தனி மாவட்டமாக வேண்டும்

  • @dummypiece6406
    @dummypiece6406 Рік тому +72

    ஓசூரில் அதிக கம்பெனிகள் இப்ப புதுசா வந்துட்டு இருக்கு ஆனால் கம்பெனி திறக்கும் போது வட மாநிலத்தவர்களை அதிகம் எடுக்கிறார்கள் தமிழ்நாட்டினர் மிக மிக மிக குறைவு

    • @ayyanarpg3029
      @ayyanarpg3029 Рік тому +14

      வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது எதற்காக என்று பார்ப்போம்,
      காரணமாக இருப்பது,
      உள்ளூர் வாசி என்ற சேட்டை மற்றும் அரசு சாராயம் இவைகள் இல்லாமல் இருந்தது என்றால் இன்று வட மாநில தொழிலாளர்களுக்கு இங்கு வேலை இல்லை.

    • @senthilkumarsenthil574
      @senthilkumarsenthil574 Рік тому +3

      ​@@ayyanarpg3029மிக சிறந்த உண்மை 👍

    • @parthii2715
      @parthii2715 6 місяців тому +2

      True

    • @varahiviews4385
      @varahiviews4385 5 місяців тому +3

      ​@@ayyanarpg3029அரசு‌ சாராயம் இல்லை என்றால் கள்ள சாராயம் - சாவு - அரசே ராஜினாமா செய். இதற்கு தானே ஆசை படுகிறீர்கள்

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 4 місяці тому

      நல்லதுக்கு காலம் இல்லை

  • @velss2723
    @velss2723 8 місяців тому +16

    Hosur deserves Airport & metro rail connectivity .. ❤

  • @glitzthiru
    @glitzthiru Рік тому +28

    தென் மாவட்டங்களான விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை போன்றவை தொழில்துறை அற்றவையாக உள்ளது. தொழில்துறையை ஊக்குவிக்க அரசு என்ன செய்தது? குறிப்பாக ராமநாதபுரம் கடல் மற்றும் சுற்றுலாவை நம்பியே உள்ளது 😂

    • @VijayVijay-nx6fk
      @VijayVijay-nx6fk 9 місяців тому +5

      எதுவும் வர வேண்டாம்.. நாம மட்டும் அமைதியா வாழ்வோம்.. 👍

    • @RamnaduGovind
      @RamnaduGovind 4 місяці тому +1

      இராமநாதபுரம், சிவகங்கையா இவங்க மதுரை, தூத்துக்குடி கூட வளர விட மாட்டாய்ங்க

  • @SamayaLingam-z2s
    @SamayaLingam-z2s Рік тому +14

    மிகவும் பின்தங்கிய மாநிலமாக சிவகங்கை உள்ளது குறைந்தது 30வருடங்கலாக ஒரு முன்னேற்றமும் இல்லை இங்கே இருக்கிற அரசியல் வாதிகல்லேல்லாம் மக்களிடம் பணத்தை சுரண்ட மட்டும்தான் தெரியும் என் மாவட்டத்தை நினைத்து மிகவும் வருந்துகிறேன்

    • @funtimetamil3441
      @funtimetamil3441 6 місяців тому +1

      Palamurai neengal vote potta Finance Minister P Chidambaram thogudhi
      Thanafhu sontha district ah kaapaathave thoppilladha thalaivar

    • @Alphapowermind
      @Alphapowermind 4 місяці тому +1

      Keep voting for Dravida Model😂

  • @sathiyasundaram1894
    @sathiyasundaram1894 День тому +1

    எப்பவுமே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் இருக்கணும் அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒரு பெருமை

  • @karunakarank2579
    @karunakarank2579 Рік тому +3

    சூப்பர் சூப்பரான விளக்கங்கள் தெளிவான பதிவு.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Рік тому +15

    மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க திரு மோடி ஜி 🙏🙏🙏 வாழ்க திரு மோடி ஜி அரசு 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹

  • @dancinggirl4028
    @dancinggirl4028 11 місяців тому +8

    எங்கள் ஓசூர் ❤❤❤

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому +3

    தூத்துக்குடி விமான நிலையம். ஏர்பஸ் வந்து இறங்கும் அளவுக்கு இன்டர்நேஷனல் விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது. வரும் அக்டோபர் முதல் செயல்பட தொடங்கும்.

  • @letitgo151
    @letitgo151 Рік тому +13

    I'm living in hosur for the past 23 yrs. The city is never planned to handle such a traffic, the traffic level is too in the bagalur stretch. Even though they have expanded the roads it is not enough to meet the ever expanding population

    • @andrya20
      @andrya20 Рік тому +2

      Because of Bengaluru City is near

    • @TravellerSK
      @TravellerSK Рік тому

      மிகச்சரியாக உங்கள் கருத்தை பதிவிட்டிருக்கின்றீர்கள்.... ஒசூர் நிர்வாக ரீதியில் மாநகராட்சியாக தரம் உயர்ந்திருக்கின்றதே தவிர.... அந்த மாநகராட்சி அந்தஸ்திற்கு உண்டான எந்தவித அடிப்படை கட்டமைப்பு ஏதுமின்றி இருக்கின்றது.
      1) தற்போது இருக்கின்ற பிரதானமான மாநகராட்சி அலுவலக கட்டிடம் இருக்குமிடம் பாகலூர் சாலையில் தமிழக, கர்நாடகா மாநில எல்லைக்கு மிக அருகே மாநகரின் வடக்கு பகுதியில் உள்ளது.
      2) ஒசூரின் மையப்பகுதி எதுவெனில் பூளோகரீதியாக ஒசூர் சந்திரசூடேஸ்வரர் ஆலயம் இருக்கின்ற பகுதியாகும். இந்த ஆலயத்தின் அடிவாரத்தின் ஒரு பகுதியான தென்கிழக்குப் பகுதியில் ஒசூர் வெளி வட்டச்சாலை ஒன்று அமைந்துள்ளது.
      3) இந்த பகுதியில் ஒசூர் மாநகராட்சியின் பிரதான அலுவலக கட்டிடத்தை மாற்றம் செய்து இயங்கச் செய்யவேண்டும்.
      மேற்குறிப்பிட்ட 2) &3) கருத்தின் அடிப்படையில் நிர்வாக ரீதியில் அனைத்து ஒசூர் மாநகர வார்டுகளுக்கான அணுகலாக இந்த பகுதி மையப்புள்ளியாக அமையும்.
      ஆளும் அரசாங்கம் ஆவனம் செய்யுமா?!?!?!

    • @nagarajm5701
      @nagarajm5701 11 місяців тому +2

      More no of vehicle are there in hosur due to non availability of public transport

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 Рік тому +6

    நெல்லை நாங்குநேரி டெவெலப் எப்போது?

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому +11

    எல்லையில் பாதுகாப்பு பாதுகாப்பு வேலி அடுத்து நகரத்தை கர்நாடகாவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

  • @ruthinakkumare8847
    @ruthinakkumare8847 4 місяці тому +1

    Hosur Emerging as a big industrial hub is most welcome. Thanks to the visionaries who laid foundation stones 3 decades ago. Today it is emerging as a great industrial hub.

  • @tamilarasan1304
    @tamilarasan1304 4 місяці тому +2

    ஐயா ஓசூர் to போச்சம்பள்ளி 70 km distence ola electric Bike, and car company pochampalli 'ல இருக்கு. ஓசூர்கும் - போச்சம்பள்ளிகும் சம்மந்தம் இல்ல. ஒரே மாவட்டம் அவ்வளவு தான். இது இல்லாம மற்ற கம்பெனி அனைத்தும் ஓசூர் 'ல இருக்கு

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 4 місяці тому

    சிறப்பான.செய்தி வாழ்த்துக்கள் ❤👌🏻🙏

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому +2

    2026க்குள் ராக்கெட் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட இருக்கிறது. கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 Рік тому +1

    அருமையான பதிவு.
    ஒன் இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்.
    லோக்கல் காரர்களுக்கு தெரியாத சில விசயங்களையும் அறிந்து அறிவித்துள்ளீர்கள்

  • @munieswaranmunieswaran3076
    @munieswaranmunieswaran3076 Рік тому +7

    2024 BJB BJB 2024

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Рік тому +16

    விவசாயம் மறந்து தொழில் பெருகி என்ன பயன்? கொஞ்சம் யோசிங்க one இந்தியா...

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 Рік тому +5

      Viva syam panravanga pannunga yaar venam sonna

    • @ayyanarpg3029
      @ayyanarpg3029 Рік тому +2

      விவசாயத்தை மறந்து வருவது நாம் தான்.
      அதுவும் ஓசூரில் விவசாயத்தை யாரும் விடுவதாக இல்லை,
      இங்கு விவசாயம் ஆலைத் தொழில் போல் நடந்து வருகிறது

    • @sureshallinall6236
      @sureshallinall6236 Рік тому +3

      @@ayyanarpg3029 தொழில் வளர்ச்சி ஆகும் போது முதலில் பலிகடா ஆவது விவசாய நிலம் தான்... இது தொடரும் பட்சத்தில் தஞ்சாவூர் நிலை தான் ஓசூர் ருக்கு வரும்...

    • @ayyanarpg3029
      @ayyanarpg3029 Рік тому

      @@sureshallinall6236
      இதையும் இழந்து அதையும் இழக்க நேரிடும்.
      எங்க அய்யா முதல் ஓட்டனுக்கும் மேல் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
      தமிழ் நாட்டில்
      கடந்த தலைமுறை இளமைக்காலத்திலோடு சரி ,
      விவசாயத்திற்கு அப்படி ஒரு மறியாதை.
      அரசு கூட ரேசன் அரிசி கொள்முதல் தமிழகத்தில் செய்வதில்லை,
      ஏன் விளைவிக்க விவசாயிகளுக்கு பஞ்சமா?
      அல்லது விளைநிலத்துக்கு பஞ்சமா? அரசே மதிப்பு கொடுப்பது இல்லை,
      இப்போது விவசாயம் செய்பவருக்கு பெண் கேட்டு பாருங்கள்.
      அழிப்பது யாரோ அல்ல நல்ல விவசாயம் காப்போம் என்று பேச்சில் மட்டுமே சொல்லுபவர்களால் தான்.

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +1

    சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம். கிருஷ்ணகிரி தர்மபுரி ராணிப்பேட்டை ஓசூர். ஃபுல்லா தொழிற்சாலைகள் தான்.

  • @msprvprakash2863
    @msprvprakash2863 2 місяці тому

    Nan Hosur vandhu 31 varudangal aagivittadhu... Konjam palasa yosichi partha pagal kanavuvpola irukku hosuroda valarchi... Innum valarum. Thozhilalargalukkana varumaanam kuraiya arambithu iruppadhu kavalaiyana visayam... Hosur valarndha mattum paththadhu... Makkalin sarasari varumanamum uyarndhau makkalum valaranum

  • @sriramjayaram6027
    @sriramjayaram6027 7 місяців тому +2

    Good information for an improvement of the city. Hosur is a beautiful place with a lot of greenary. More numbers of trees 🌲🌳🌴 must be planned along the industrial infrastructure. Besides, all these the city is surrounded with the various forest resources. Surely, it will be a positive to enhace the GDP of the state as well as for the nation.

  • @rajkumard2481
    @rajkumard2481 Рік тому +2

    சுற்றியுள்ள 50km வனங்கள் ,யானை வழித் தடங்கள் கனிம வளங்களை நீர் ,நிலைகள் பொன் விளையும் வேளாண்மை நிலங்கள் பறிகொடுத்து விட்டு வளர்ச்சி அடைந்து என்ன man செய்வது .அரிசியை கூகுளில் டவுன் லோடு செய்ய முடியாது ஓய்.

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 11 місяців тому +1

    நான்குநேரியில் தொழில் தொடங்கினால் இந்தப் பகுதி பெங்களுர் போன்று முன்னேறி விடும்

    • @praveenraj8536
      @praveenraj8536 2 місяці тому

      அருமையான மாநில வருமானம் தரும் கம்பெனியை மூடியாச்சு. அதே கம்பெனி குஜராத்ல செமையாக ஓடுகின்றது..

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 3 місяці тому

    வாழ்க வளர்க தமிழக அரசின் வெற்றி தொடர்

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 3 місяці тому +1

    Tamilnadu should give priority status at Hosur to build infrastructure

  • @SwathiAadhi-yi8tn
    @SwathiAadhi-yi8tn 5 місяців тому

    சூப்பர் ரொம்ப நல்லா நியூஸ்.மிக்க மகிழ்ச்சி

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +4

    பரந்தூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட். மெட்ரோ கனெக்சன். வரப்போகுது இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @raghunathpv5472
      @raghunathpv5472 5 місяців тому

      Pardhur vimana vendum ory myru vendan
      Englukku vivaysam podhum.

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому

    தைவான் அரசு 13000 கோடியில் தூத்துக்குடியில் கிரீன் ஹைட்ரஜன் பிளாண்ட் போட.
    ஒப்பந்தம் ஆகி உள்ளது

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 Рік тому +3

    Tamilnadu government must establish Airport in Hosur for developments , Bengaluru after HAL and BIEC searching new land for 3 rd airport near tumkur for Bengaluru

  • @KsatechAu
    @KsatechAu 3 місяці тому

    ஓசூர் பெயரை தமிழ் பெயராக மாற்ற வேண்டும்.

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 5 місяців тому

    Super super super 💯💯

  • @suzyrightly24
    @suzyrightly24 3 місяці тому +1

    Hosur to omalur, should come under salem division instead of bengaluru division

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 Рік тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +4

    பெரம்பலூரில் இப்ப கோத்தாரி இண்டஸ்ட்ரீஸ் 2000 கோடி இன்வெஸ்ட்மெண்ட். ஆரம்பிச்சிருக்காங்க

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому

    பிரிட்டிஷ். அஸ்ட்ரோஜெனிக்கா மருந்து கம்பெனி. 250 கோடியில். சென்னையில் தொழிற்சாலை.

  • @prabhakarsubramaniyaiyer2682
    @prabhakarsubramaniyaiyer2682 Рік тому +3

    Hosur airport even if it doesn't come today future acceptability is quite sure.
    Bangalore domestic terminal load reduction will be a compelling factor.
    If GOI act in favour of TN it will be functional very soon. Let's hope for the best 🙏

  • @danielandrews5974
    @danielandrews5974 4 місяці тому

    Nice

  • @ollistone6793
    @ollistone6793 Рік тому +4

    Will climate change affect hosur s healthy life ??? Environmental impact assessment quickly address the issue...

    • @nagarajm5701
      @nagarajm5701 11 місяців тому +1

      Yes already more dust in the hosur highway

  • @sridurgafancystoressivakum8314

    என்ன பயன் ? இதில் வேலை செய்யும் நபர்கள் யாரு ??????

  • @geethasrinivasan875
    @geethasrinivasan875 2 місяці тому

    Infrastructure facilities should be developed in hosur

  • @udayv6995
    @udayv6995 10 місяців тому

    First please develop basic infra in hosur which is lacking , later we can think of investments ..

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому

    அதானி குழுமம் கேரளா விழி ங்கம் பகுதியில். ட்ரா ண்ட்ஷிப் ஹார்பர்.. கட்டி முடித்து முதற்கப்பலும் வந்துவிட்டது. இப்போது அங்கே மீன்கள் பாதுகாப்பு கட்டமைப்புகள் வரப்போகுது..

  • @VijayKumark-q8k
    @VijayKumark-q8k 10 годин тому

    Hosur.airport parmication.kudungasir

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 7 місяців тому

    ஓசூர் முக்கிய பிரச்சனை தண்ணீர் பற்றாக்குறை.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 10 місяців тому +4

    தமிழ்நாட்டை வடமாநிலத்தவர்களும் மத்திய அரசும் அவர்கள் சுயநலத்திற்காக தான் பயன்படுத்துகிறார்கள் தவிரதமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் இது எந்த லாபமும் பலனும் இல்லை.. இங்கே எந்த தொழிற்சாலை வந்தாலும் அதில் 95% வடமாநிலத்தவர்கள் தான் வேலை செய்கிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்இது தமிழ்நாட்டுக்கு பெருமையா...

  • @karthikak9579
    @karthikak9579 Рік тому

    True information

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому

    குலசேகரபட்டினத்தில் 6000 கோடியில் விண்வெளி பூங்கா அமைப்பதாக சொல்கிறார்கள்.

  • @Rocky-nw6tj
    @Rocky-nw6tj Рік тому +3

    Which companies rejected in Bengaluru or can't get area like ola they choiced hosuru for only reason it is near to Bengaluru.

    • @lightofthelord4816
      @lightofthelord4816 Рік тому

      Yes OLA's office is in Bangalore and it's innovation and other developments are done in Bangalore. Only manufacturing that product unit is in hosur. Even Ather electric vehicles was done in Bangalore itself.

    • @nitheeshk4352
      @nitheeshk4352 10 місяців тому +2

      Then why ramanagara district is not developed

  • @venkats4432
    @venkats4432 Рік тому +6

    Dei yappa, போதும் da உங்க ஜால்ரா .. TN தான் worst development and investment in 2 tier cities.

  • @ArunaNK-m4d
    @ArunaNK-m4d 6 місяців тому

    Metro train is must and should as quick as possible

  • @arunachalam9441
    @arunachalam9441 4 місяці тому

    தூத்துக்குடியில் முப்பதாயிரம் கோடியில் சிங்கப்பூர் செம்கார்ப் கம்பெனி வரப்போகுது.

  • @ramamoorthi3313
    @ramamoorthi3313 4 місяці тому

    Hosur saparat District Padanum

  • @arunmayuri1542
    @arunmayuri1542 3 місяці тому

    Back round music is irritating.

  • @kavithaivibration1154
    @kavithaivibration1154 Рік тому +2

    ஆப்பா. மாருனா பரவால கப்பா மாற போது😂😂😂😂😂

  • @BalajijanasreeBalajijanasree
    @BalajijanasreeBalajijanasree 4 місяці тому

    Tata electronics I want justice from.kolar

  • @palaniappanramaiah1780
    @palaniappanramaiah1780 Рік тому

    Ella velaiyum vadakanum tamilanuku pattai namam

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 10 місяців тому

    திறுப்பத்துரிலிறுந்து கிருஷ்ணகிரி வரை பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பாதை ( NERO GAGE TRAiN )இருந்தது நிருத்தப்பட்து - சில வருடங்களுக்கு முன்பு ரயில்வே துறை அதிகாரிகள் சர்வே செய்தார் கள் - திருப்பத்தூர் TO கிறஷ்ணகிரி TO ஓசூர் வரை ரயில் பாதை திட்டம் மூலம் பலர் வேலை வாய்ப்பு கிடைக்கும் பயண நேரம் மிச்சமாகும் அரசு கவனிக்குமா

  • @parthii2715
    @parthii2715 6 місяців тому

    Tamilnadu govt as not done anything .pls

  • @VijayKumark-q8k
    @VijayKumark-q8k 4 місяці тому

    Hpsur.districk.mathunu.sir

  • @diomani1378
    @diomani1378 Рік тому

    Contact labor adukurenga Pongu tha adukurenga

  • @palaniappanramaiah1780
    @palaniappanramaiah1780 Рік тому

    Tata tamilarku ethiranavarkal

  • @naliraji1892
    @naliraji1892 9 місяців тому +1

    PURE TAMILIANS ARE NOT THERE IN THESE HOSUR . IT IS KARNATAKA BANGALORE BOW

    • @velss2723
      @velss2723 8 місяців тому

      Kundigas itself migrating to kannada hothila city bengaluru for drive autos & taxi for Non kannada techies .... 😂

  • @PradeepKumar-hb6gr
    @PradeepKumar-hb6gr Рік тому +2

    Hosur airport doesn't come till 2034
    Because around 200 kms of Bangalore airport no new airports allowed

    • @cd.muruganmurugan1979
      @cd.muruganmurugan1979 Рік тому

      150 கிலோ மீட்டர்

    • @PradeepKumar-hb6gr
      @PradeepKumar-hb6gr Рік тому

      @@cd.muruganmurugan1979 👍

    • @lightofthelord4816
      @lightofthelord4816 Рік тому

      Correct BIAL will not allow any airport terminal near Bengaluru because union government and BIAL has Not given permission, it's agreement to develop it.

  • @jerlin3839
    @jerlin3839 3 місяці тому

    Keralala trivandram equala kochin iruku

  • @YuvanYan
    @YuvanYan Рік тому

    An da China ku vera velaye illaya...epoothum mirandukitte irukumo😮

  • @manibharathi5306
    @manibharathi5306 3 місяці тому

    Karnataka la mangalore and mysure nallavay development airuku with good infrastructure.tamilnadu lacks in infrastructure worst city maintanence

  • @mthiru22
    @mthiru22 3 місяці тому

    Since Telugu people brain they are 40 percent there

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 2 місяці тому

    Keep silent till Hosur Developent like Bangalore they are jealous .

  • @mthiru22
    @mthiru22 3 місяці тому

    Tamilnadu 5:27 are giving their land for cheap

  • @Top10Stock
    @Top10Stock Рік тому +2

    Ola.tata technology

  • @shunmugasundaramsundaram43
    @shunmugasundaramsundaram43 Рік тому +4

    திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி ஹை க்கு கால தாமதம் ஏன்

  • @maheshworld4933
    @maheshworld4933 2 місяці тому

    Taminadu people should forget tamil and speak hindi😂😂😂

  • @tamilkumar1503
    @tamilkumar1503 3 місяці тому

    Dai....... Dai.....
    Udans

  • @jerlin3839
    @jerlin3839 3 місяці тому

    Kanyakumari ku ena senjinga 😂😂

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 4 місяці тому

    Why the idiotic music while narrating the message? It is highly irritating.

  • @Alphapowermind
    @Alphapowermind 4 місяці тому

    Ennammaa build up kodukkaraaru.😅
    China mirandidichaa 😂

  • @rajkumar-kn5tt
    @rajkumar-kn5tt 10 місяців тому +1

    China mirandatha nee paatha?

  • @madeshmadeshmadeshmadesh7665
    @madeshmadeshmadeshmadesh7665 4 місяці тому

    My.salam.

  • @babumicromech
    @babumicromech 8 місяців тому

    பெங்களூருக்கு செண்ணையே equal இல்லை ஓசூர் எம்மாத்திரம்😂😂😂

  • @VijayKumark-q8k
    @VijayKumark-q8k 4 місяці тому

    Hosur.districk.mathunu.sir

  • @VijayKumark-q8k
    @VijayKumark-q8k 10 годин тому

    Hosur.distrijeka.mathungasir

  • @VijayKumark-q8k
    @VijayKumark-q8k 10 годин тому

    Pleace.my.area.dovelop.me.sir

  • @madeshmadeshmadeshmadesh7665
    @madeshmadeshmadeshmadesh7665 4 місяці тому +1

    My.salem.ok.vaa.eps.cidte