மோடிக்கு முன்னோடி ம.பொ.சி:பேரா. இராம. சீனிவாசன் சொல்கிறார் Ma.Po.Si. Modi Prof. Rama. Srinivasan

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2023
  • திருப்பதியை தமிழகத்துடன்
    சேர்க்க முயன்றவர் ம.பொ.சி.!
    மோடிக்கு முன்னோடி ம.பொ.சி:
    பேரா. இராம. சீனிவாசன் சொல்கிறார்
    Ma.Po.Si. Modi Prof. Rama. Srinivasan
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 30

  • @sivakumaran7248
    @sivakumaran7248 8 місяців тому +2

    புனையப்பட்ட வரலாறு.பெரிய மனிதர்களைப்பற்றி புரட்டுகள்.
    60-65 வயதானவர்களுக்குக் கூடத் தெரியாத, மறைக்கப்பட்ட உண்மைகளைப் பகிர்ந்த பேராசிரியருக்கு நன்றி.

  • @mbalakrishnanadar9990
    @mbalakrishnanadar9990 8 місяців тому +6

    நல்லவேளை திருப்பதி ' பிழைத்து' கொண்டது.

    • @ramaakannan6400
      @ramaakannan6400 8 місяців тому

      திருப்பதி தமிழகத்துக்குள் வராமல் போய்விட்டதே என்று கருணாநிதி தன் வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டே இருந்திருப்பாா்.
      எல்லாத்திலும் கொள்ளை அடித்தோம். திருப்பதி ஏழுமலையானையே கபளீகரம் பண்ணமுடியாமல் போய் விட்டதே ஐயோ! ஐயோ என்று ஓலமிட்டுக் கொண்டே உயிரைவிட்டிருப்பாா் முந்நாள் முதல்வா் கருணாநிதி.

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 8 місяців тому +1

      திருத்தணி மாட்டிக்கொண்டது.

  • @subramaniangopalakrishnan593
    @subramaniangopalakrishnan593 8 місяців тому +2

    Excellent

  • @aaksdad
    @aaksdad 8 місяців тому +1

    Amazing narrative ❤

  • @suragiysr932
    @suragiysr932 8 місяців тому +1

    அருமை

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 8 місяців тому +1

    Excellent speech 😅

  • @nagarajank1231
    @nagarajank1231 8 місяців тому

    திருப்பதியின்(கே) நல்லநேரம்

  • @rangaswamyvimala6426
    @rangaswamyvimala6426 8 місяців тому +1

    Director A p Nagarajan was his follower he had a paper called saattai he criticised d m k very seriously

  • @sundararajangovindarajan4653
    @sundararajangovindarajan4653 8 місяців тому

    Super...

  • @subramaniyansm6078
    @subramaniyansm6078 8 місяців тому

    நான் சிறுவனாய் இருந்த போது எல்லை போராட்டம் நடந்தது..... ஆந்திரா பக்கம் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களில் மதராஸ் மனதே என்று தார் பூசி எழுதி இருக்கும்! தெலுங்கு. காரர்கள் தெலுகு தேட்ட...... அரவு அத் வானம் என்று கோஷம் போட்டார்கள்!!!

  • @ramamanik746
    @ramamanik746 Місяць тому

    Yen Appa evar solvathai than sonnar srinivasan solvathuthan unmai🎉🎉🎉

  • @pannvalan3350
    @pannvalan3350 7 місяців тому

    1956-ல், மெட்ராஸ் ராஜதானியில் (Madras Presidency) இருந்து, ஆந்திரா, கர்நாடகா (அப்போது மைசூர் மாநிலம்), கேரளா மாநிலங்கள் பிரிந்து சென்று போன போது, 'திருப்பதியோடு, சென்னையும் எங்களுக்கு வேண்டும் (மெட்ராஸ் மனதே)' என்று தெலுங்கர்கள் கேட்டனர்.
    ஆனால், திருப்பதி, திருமலை இரண்டும் 'திரு' என்னும் சொல் கொண்டு தொடங்குவதால், அவை தமிழ்நாட்டுக்கு உரியவை என்று தமிழர்கள் பதில் சொன்னார்கள். (பண்டைய தமிழ் இலக்கியங்களில், திருப்பதியை 'வட வேங்கடம்' என்றும், 'திருவேங்கடம்' என்றும் தமிழ்நாட்டார் அழைத்தனர். "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்" என்று தொல்காப்பியப் பாயிரத்தில் இருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
    அதைக் கேட்ட தெலுங்கர்கள், "ஸ்ரீரங்கம் என்னும் பெயர் வடமொழியில் இருப்பதால், அந்த ஊர் தமிழருக்குச் சொந்தமில்லை என்று சொன்னால், நீங்கள் ஏற்பீர்களா?" என்று விதண்டா வாதம் செய்தனர்.
    அப்போது, ராஜாஜி தலையிட்டு, "திருப்பதி போனால் போகட்டும். நம்மிடம் அதைப் போல நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. வேண்டுமென்றால், நாமே மற்றொரு திருப்பதியை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், மெட்ராஸ் போல ஒரு புதிய தலைநகரத்தை நாம் மறுபடியும் உருவாக்க வேண்டுமெனில், அதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகும்" என்று சொல்லி ஒரு சமரசத் திட்டத்தை அறிவித்தார்.
    ராஜாஜியின் இந்த சமரசத் திட்டத்தை, வேறு வழியின்றி இரு புறத்தாரும் ஏற்றுக் கொண்டனர்.
    நாள்: 26-11-2023 பண்வளன்

  • @nsradhai1968
    @nsradhai1968 8 місяців тому +1

    Anda nalin arumai yana thlaivar Ma. Po. Si .pesinal yedir katchi congrss iidi muzhakkathudan pesuvar.kudithu vittu bottles udai pattu kiddakkum road . Irusappa gramani st. Nilaimaiyai thalai kezhaga matrinarma
    .po. si ayya avargal avarudaiya pechu pol avaradu meesaiyum iirukkum.

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore2619 8 місяців тому

    விடியல் அப்பா அதை விற்று தின்று இருப்பார் அவர் தான் மலை முழுங்கி யாச்சே😢😢😮😮😮 😮😮

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 8 місяців тому +1

    திருத்தணி மாட்டி கொண்டு விட்டது.

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 8 місяців тому

    சீனிவாசன் 👓 கர்நாடகா பிரசாரத்துக்கு போனியா

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 8 місяців тому

    பேசி பேசி கெட்டா

  • @Dogheads_1
    @Dogheads_1 Місяць тому

    Appodhu sankikal yenge pu…..poirinthika😂