அருமை அருமை ஐயா, ஒருமுறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும். Great Scholar, fantastic speech,, தமிழ் தெரிந்தவர் அனைவரும் இந்த பேச்சை முழுவதுமாக ஒரு முறையாவது கேட்க வேண்டும்
அருமையாக உரையாற்றிய திரு.சீனிவாசன் அவர்களுக்கு மிகவும் நன்றி. பிராமணர்களின் பெருமையை இவ்வளவு விளக்கமாக பேசிய அன்னாருக்கு பிராமணசமயத்தார் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள் பேச்சை கேட்பதற்கு முன்னமே. like போட்டு விட்டு, பிறகு கேட்கிறேன். உங்கள் பேச்சில் இருக்கும் ஈர்ப்பு, உண்மை தன்மை, இவைகளோட நகைச்சுவை. வாழக வளமுடன்👌👍🇮🇳
ஜீ... உண்மையில் உங்கள் உரை எப்பெப்போ நிகழும் என தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்... உங்களை இந்த பூமிக்கு தந்த உங்கள் தாய் தந்தையரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்...
மிக அருமையாக எதார்த்தத்தை தமிழகத்தில் பதிவு செய்து கொண்டு வருகிறார். இவர் கூறும் அனைத்தும் சத்தியம். ஆம் தமிழகம் என்றும் பிராமினர்களை மிக உயவான இடத்திலே வைத்து தான் பார்த்தது. என்றைக்கு ராமசாமி நாய்க்கர் வந்தாரோ அன்று சீரழிய ஆரம்பித்தது தமிழ் சமூகம். இருந்தாலும் பலரால் காப்பாற்ற பட்டுகொண்டும் வரப்படுகிறது.
மிகவும் அருமையான உண்மையான சரித்திரத்தை,தெளிவாக கூறினீர்கள்.பார்கின்ற தழிழ் பற்றாளர் அனைவருக்கும் ஏற்புடைய, ஆச்சிரியப்படக்கூடிய பேச்சு. ஐயா தொடர்ந்து இதுபோன்ற நல்ல கருத்துக்களை நாங்கள் கேட்க வேண்டும். வாழ்க பாரதம் வளர்க தமிழ்
அருமையான பேச்சு அவரைப் போலவே மேலும் பல பேச்சாளர்கள் உருவாகி பி ஜே.பி.கட்சி வளர வாழ்த்துகிறேன் ப்ராமண சமுதாயம் பற்றி தெரியாத பல வற்றை எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு ப்ராமண சமுதாயம் சார்பில் பல கோடி நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🏻🙌🏻🙌🏻
Very pleased to record my highest respects and appreciation for the most respected Prof Rama Srinivasan all the way from Malaysia. மலேசியாவிலிருந்து பேராசிரியர் அவர்களுக்கு என் மரியாதையும் வாழ்த்துகளும் சமர்ப்பிக்கிறேன்.
மிகவும் நல்ல தகவல்கள் கொண்ட அருமையான உரை .எந்த பணியாற்றினாலும் பேதங்கள் இல்லாமல் சக நண்பர்கள் ஊழியர்கள் எல்லோரும் முன்னேற்றம் காண உறுதுணையாக இருப்பவர்கள்.கிராஸ் பெல்ட் நூல் பிடித்து போவார்கள் குறுக்கு வழியில் செல்வது முடியாது.நம்ம ஆளு ஆன கரக்டா இருந்தால் தான் அணுகமுடியும் என்பதே நிலை.
சாணக்யா மதிப்புக்குரிய திரு. பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தாங்கள் தயவுசெய்து "ஸ்வராஜ்" தூதர்ஷன் தொடரை அனுமதி பெற்று தமிழில் வழங்க வேண்டும்🙏. மிகவும் முக்கியமானது ஏனெனில் பொதிகை தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மிக மிக குறைவு.
***நிகழ்கால பேராசிரியர்*** நாம் பார்த்த பார்த்துக் கொண்டு இருக்கும் தலைவர்களில் ஸ்ரீனிவாசன் அவர்களைப்போல ஆன்மீகம் அரசியல் பொருளாதரம் அரசியல் வரலாறு சமூகம் என எந்த தவைப்பை கொடுத்தாலும் பிசிரு தட்பாமல் தான் பேச வந்த விஷயத்தை சரளமாக பேசும் சாமர்த்தியம் படைத்தவர் நடமாடும் பல்கலைக் கழகம் நமது பேராசிரியர் பாராட்டுக்கள் சுவாமியே சரணம் ஐயப்பா
முதன் முறையாக திரு.சீனிவாசன் அவருடைய பேச்சைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்கு தடையற்ற பேச்சு.இவரைப்போல் இன்னும் நிறைய பேர் பிஜேபியில் உருவாக வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.🇱🇺🙏
Mr.Srinivasan speech amazing with the depth knowledge of old history and appreciating and upholding true good moral values for the society. Worth watching and uplifting the soul.
I am an 85 year old patriotic brahmin and very proud to admit that I have not heard the truth so outstandingly anð outspoken by anyone as spoken by Prof. RAMA SRINIVASAN SIR. Thanks to the organizers for arranging this wonderful meeting wonderful meeting
If Annamali is not interested in becoming CM of this state, this man should be. Every single time this man speaks, his high intelligence and evolved spirit shows and it is stunning. BTW, we have yo listen to him again and again
நிறைவான செறிவான தெளிவான அழுத்தமான அலட்டலில்லாத அத்புதமான உண்மையான உரைவீச்சு. என் அன்பு நிறைவான ஸஹோதரரே அடியேனின் அன்பு வணக்கங்கள். மிக்க மகிழ்ச்சி. நீண்ட ஆயுள் நிறைசெல்வம் நற்கீர்த்தி நிறைவாக இறைவன் அருளட்டும். என்றும் அன்புடன் தாயின் தாளில் ஸ்ரீ க்ருஷ்ண ஜகந்நாதன். 🙏🙏🙏👌👌
Theravitum ThirutuKumpal Thamilar Olithava Tamilar to. Language English Translation Biramina vathiyar. post master.vatha proghithar. Kothanar, please..
பேராசிரியா் அவா்கள் வாழ்க ,வளா்க, நலமுடன்,நலமுடன்,இந்த தமிழ் இளைஞா் சமுதாயம் நல்வழி வளர நீங்கள் நீடுழிவாழ சதுரகிாி வாழும் சித்தா்களும்,எம்பெருமான் ஈசன் நல்அருள்புாிய இறைவன் சிவனை வணங்குகிறேன்
தமிழ் தாத்தா திரு.உ.வே.ஸ்வாமிநாத அய்யர், தேசியக் கவி திரு.சுப்பிரமணிய பாரதியார், திரு. வீரவாஞ்சிநாதன், திரு.தீரர் சத்திய மூர்த்தி, மூதறிஞர் திரு. ராஜகோபாலாச்சாரியார், திரு.ஆர்.வெங்கட்ராமன்,என்று பிராமணர்களைத் தவிர்த்து தமிழ் அல்லது தமிழக வரலாற்றை எழுத முடியாது, அப்படி எழுத முயன்றால் அது முழுமை அடையாது.
ஜாதி ஜாதி என்று திராவிடம் தான் அலைகிறது இவர்கள் நல்லவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் மற்றவர்களை மதிப்பார்கள் மரியாதையாக நடத்துவர்கள் இதை என் அனுபவத்தில் பார்த்துல்லேம்
Super super super super super speech, keep it up sir, congratulations.75years calm aaga iruntha oru community. Veeru kondu ezhugave, vantemataram, jai hind, bharat mata ki jai.
பேராசிரியர் இராமஶ்ரீனிவாசன் அவர்கள் மிகவும் வியக்கத்தக்க வகையில் அவருக்கு கொடுக்கப்பட்ட துவேஷ""தலைப்பை"' மிக கச்சிதமாக அழகாக நேர்த்தியாக "நேச '"தலைப்பாக மாற்றி அருமையான பேச்சு. எங்கேயோ சென்று விட்ட நம் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வாழ்த்துக்கள்.
மிக அருமை உங்க கருத்து அனைத்தும்.... தமிழக சமுதாய பார்வை ஆரோக்கியமானது! திராவிட அரசியல் பார்வை அபத்தமானது தான் என்று மிக அருமையாக வேறுபடுத்தி பேசியது மிக சிறப்பு.... பிறப்பால் என்ன ஜாதியாக இருந்தாலும் குணத்தால் தமிழர் வாழ்வியலில் பிராமணன் ஆகலாம்.... ஆனால், திராவிட புண்ணியத்தில் அனைத்து ஜாதியில் பிராமநநிசம் தான் வளர்ந்து உள்ளது என்பதை தான் பிரிவனை வாதம் என்று சொல்ல முடியும்....
Brilliant speech. He brings up some great points. I wrote down a summary of his speech. Look at the conclusion. - Caste system has been there for thousands of years. Saying that this is bad and has to be dismantled reeks of arrogance. We need to fix a few things, but not throw it out. - A caste is tightly knit bundle. Each one having its own sampradayam and sadangus. And Hinduism is a loosely tied bundle of bundles. *Brilliant analogy*. These leftists are trying to break each of of those caste bundle, so that the whole Hinduism will be unraveled and break into pieces. He points the dichotomy between TN society and TN politics: - TN is aanmeega soil. Not Periyar soil. - TN society is spiritual and religious. TN politics supports atheism (actually anti Hinduism in the garb of atheism) - TN society is language pluralistic. Welcomes all language people to come and thrive here. TN politics is Tamil chauvinistic. - TN society has national outlook. TN politics talks division and disintegration - TN society respects and loves Brahmins. TN politics spreads and patronizes Brahmin hatred Brahmins have been respectable part of our society. Any village that had brahmins never ended in caste wars and violence, because they served as a calming factor as people respected them. But TN politics claims that Brahmins are the reason for caste tensions, which is far from truth. That is politics of low-lives. Brahmins cannot be suppressed, as they have the culture, the discipline and the reward for supporting Vedas and Dharma. These few Dravida low-lives cannot change that. When the TN society as a whole supports Brahmins, these couple of Dravida characters cannot change that. DMK is two faced. They will publicly express their hate towards Brahmins, but will depend on the lawyers from that community fight for them and save them. You cannot separate Brhamins and Tamil. Swaminatha Iyer, Sujatha, Vaali, Barathi. The list is endless Dravida model ignores Vanchinathan but celebrates and commemorates Ash Durai. We can write thousands of pages on the contribution of Brahmins in freedom struggle Vaidyantha Iyer was the first to fight and break the norms and made sure Harijans are allowed to enter Madurai Meenakshi Amman temple. And the one who formalized it made it a law was the then CM Rajagoplachari. And Pasumpan Thevar was the one who walked with Harijans boldy into the temple. NOT Needhi katchi. Rajaji was the one that made untouchability a crime. Not Needhi katchi. Munusamy Pillai was the first Harijan to be made a minister under Rajaji Kaviya kanda sastrigal has given many discourses where he goes great lengths to explain, there is absolutely nothing in Hindu scriptures that even mentions untouchability. How many Brahmins have been arrested under untouchability act, or for arson against Harijans or even in jail for anything? None. A community that is peaceful, God fearing, that is deep rooted in their culture and one that loves Tamil and Bharatham. Just because there were a few bad apples somewhere, conveniently blaming all the ills of our society and nation on this community and at the same time looting the wealth of our nation - that Dravida model should be banished. Conclusion: Democracy IS A NUMBERS GAME. I plead with the Brahmins community, please have as many kids as possible. If there are economic constraints, let TAMBRAS take care of it. In your ancestral place, DO NOT sell your ancestral property. Take your kids to those place and show them their heritage.
I was thinking to translate this oration in alien language so that it can reach nook and corner of this world .Sri Jay Jayakumar did this noble work .God bless him and the speekar, for the greatest analysis of the Tamils past, as well as exposing the true nature of opportunistic dravidian divide.
மிக அற்புதமான பேச்சு அனைத்தும் பேசியது உண்மையே நடந்ததையே தொகுத்து பேசி உள்ளார் அந்த அவர் கூறியது போல அந்த சமுதாயத்திற்கு ஒரு அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அறிவுக்கு எப்போதும் நாம் தலை வணங்க வேண்டும், மிக மிக போற்றுதலுக்குரிய வார்த்தைகள் மகிழ்ச்சி
உயர்திரு ராம சீனிவாசன் அவர்கள் வாழ்க வளமுடன்! அவர்தரும் வியத்தகு செய்திகள் புனைக்கப்பட்ட திராவிஷ கட்டுக்கதைகளை பொடிப்பொடியாக்கி புதிய நேர்மையான கருத்தியலை இன்றைய வளரும் இளைய தலைமுறையினரை வழிநடத்தி வெற்றிவாகைசூட வைக்கும் எழுச்சியுரை.
பிராமணர்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உண்மை தன்மையின் உரை கல்லாக திகழ்கிறது உங்கள் பேச்சு. உண்மையை உணர்ந்து கொண்ட உணர்வு பூர்வமாக தெளிவு படுத்திய உன்னதமான தலைவனாக உயர்ந்து விட்டீர்கள்.
உண்மையின் உரை கல் பேச்சு கேட்க கேட்க மேலும் பிராமணர் சமுதாயம் முற்காலத்தில் எப்படி மூதாதையர்கள் தமிழ் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றம் கருதி வாழ்ந்தனர்களோ அதைப் போன்று எதிர்பார்ப்பு இன்றி தேசியத்தையும் தெய்வீகமும் இரு கண்களாக போற்றி அதன் வளமைக்கு பாடுபட வேண்டும். இவரின் பேச்சு உணர்வு ஊட்டுவதாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
பேராசிரியர் நாவில் சரஸ்வதி தேவி குடி கொண்டிருக்கிறாள் அவர் வாயை திருத்ததும் மடை திறந்த வெள்ளம் போல அப்படி ஒரு வார்த்தைகள். கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது உண்மை உரக்கச் சொல்லும் பேராசிரியர் அவர்கள் நீடூடி வாழ வேண்டும் அவர் பேச்சைக் கேட்க கேட்க காதில் தேனாக ஒலிக்கிறது. தமிழ் தாயின் இனிமேல் இவர் நாவினில் காண்கின்றேன் .. மிகச் சிறந்த பேச்சாளர்..
It is a extraordinary & very eloquent speech about caste politics in TN. Srinivasanji has so beautifully brought out the contribution of Tamil Brahmins for the growth of Tamil and upliftment of culture.Hats off to him.
பிராமணர் அல்லாத பேராசிரியர் பேச்சு மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ப்ராமண சங்க நிர்வாகிகளுக்கு
அருமை அருமை ஐயா, ஒருமுறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும். Great Scholar, fantastic speech,, தமிழ் தெரிந்தவர் அனைவரும் இந்த பேச்சை முழுவதுமாக ஒரு முறையாவது கேட்க வேண்டும்
அருமையாக உரையாற்றிய திரு.சீனிவாசன் அவர்களுக்கு மிகவும் நன்றி. பிராமணர்களின் பெருமையை இவ்வளவு விளக்கமாக பேசிய அன்னாருக்கு பிராமணசமயத்தார் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அருமை நன்றி
அந்தணர்கள் பொங்கி எழவேண்டும்
9😊
அருமையாக இருந்தது எங்கள் பேராசிரியர் இராம சினிவாசன் அவர்கள் பேச்சு நன்றி ஐயா
உங்கள் பேச்சை கேட்பதற்கு முன்னமே. like போட்டு விட்டு, பிறகு கேட்கிறேன். உங்கள் பேச்சில் இருக்கும் ஈர்ப்பு, உண்மை தன்மை, இவைகளோட நகைச்சுவை. வாழக வளமுடன்👌👍🇮🇳
Yes nanum appadithan
ஜீ... உண்மையில் உங்கள் உரை எப்பெப்போ நிகழும் என தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்... உங்களை இந்த பூமிக்கு தந்த உங்கள் தாய் தந்தையரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்...
மிக அருமையாக எதார்த்தத்தை தமிழகத்தில் பதிவு செய்து கொண்டு வருகிறார். இவர் கூறும் அனைத்தும் சத்தியம். ஆம் தமிழகம் என்றும் பிராமினர்களை மிக உயவான இடத்திலே வைத்து தான் பார்த்தது.
என்றைக்கு ராமசாமி நாய்க்கர் வந்தாரோ அன்று சீரழிய ஆரம்பித்தது தமிழ் சமூகம். இருந்தாலும் பலரால் காப்பாற்ற பட்டுகொண்டும் வரப்படுகிறது.
Great
😊
பேராசிரியர் சீனிவாசன் ஜி அவர்கள் தெளிந்த நீரோடை 👍👍👍🙏🙏🙏💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
மிகவும் அருமையான உண்மையான சரித்திரத்தை,தெளிவாக கூறினீர்கள்.பார்கின்ற தழிழ் பற்றாளர் அனைவருக்கும் ஏற்புடைய, ஆச்சிரியப்படக்கூடிய பேச்சு.
ஐயா தொடர்ந்து இதுபோன்ற நல்ல கருத்துக்களை நாங்கள் கேட்க வேண்டும்.
வாழ்க பாரதம் வளர்க தமிழ்
Let's unite together to abolish TASMAC
அருமையான பேச்சு அவரைப் போலவே மேலும் பல பேச்சாளர்கள் உருவாகி பி ஜே.பி.கட்சி வளர வாழ்த்துகிறேன் ப்ராமண சமுதாயம் பற்றி தெரியாத பல வற்றை எடுத்துரைத்த பேராசிரியர் அவர்களுக்கு ப்ராமண சமுதாயம் சார்பில் பல கோடி நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🏻🙌🏻🙌🏻
🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் உரை அருமை அருமை 🙏
இவ்வளவு அழகாக பேசும் அரசியல் வாதிகள் கூட நம் நாட்டில் உள்ளனரா?மிக மிக சந்தோஷமாக இருக்கிறது
100℅ correct✔✔✔
இவ்வளவு அழகாக, ஆதாரமாக ,உண்மைகளை பேசும் அரசியல்வாதி என சொல்லுங்க.
Super sir ❤❤❤❤❤
இவர்தான் உண்மையான பேராசிரியர்
அய்யா. அருமையான பதிவு. வளர்க.வாழ்க.
மிக மிக அருமை நல்ல தகவல் சகோதரர் உரை மிக முக்கியமான ஒன்று நன்றி
As usual Srinivasanji delivered his outstanding speech.
Very pleased to record my highest respects and appreciation for the most respected Prof Rama Srinivasan all the way from Malaysia.
மலேசியாவிலிருந்து பேராசிரியர் அவர்களுக்கு என் மரியாதையும் வாழ்த்துகளும் சமர்ப்பிக்கிறேன்.
Good
சகோதரருக்கு என் வாழ்த்துக்கள். வணக்கம்.
@@muralisambu5061 நன்றி. வாழ்த்துக்கள்.
ஐயா, கவிஞர் வாலியைப் பற்றி "திருவரங்கம் முதல் திரை அரங்கம் வரை" என்று கூறியது அருமையிலும் அருமை. நன்றி.
மிகவும் நல்ல தகவல்கள் கொண்ட அருமையான உரை .எந்த பணியாற்றினாலும் பேதங்கள் இல்லாமல் சக நண்பர்கள் ஊழியர்கள் எல்லோரும் முன்னேற்றம் காண உறுதுணையாக இருப்பவர்கள்.கிராஸ் பெல்ட் நூல் பிடித்து போவார்கள் குறுக்கு வழியில் செல்வது முடியாது.நம்ம ஆளு ஆன கரக்டா இருந்தால் தான் அணுகமுடியும் என்பதே நிலை.
அருமையான உரை.அய்யா.பாராட்ட வார்த்தைகள் இல்லை
Prof. Srinivasan speach is always excellent
சாணக்யா மதிப்புக்குரிய திரு. பாண்டே அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தாங்கள் தயவுசெய்து "ஸ்வராஜ்" தூதர்ஷன் தொடரை அனுமதி பெற்று தமிழில் வழங்க வேண்டும்🙏. மிகவும் முக்கியமானது ஏனெனில் பொதிகை தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மிக மிக குறைவு.
நானும் நினைத்ததேன். i நன்றாக இருக்கின்றது.
👍👍👍🙏
Yes
👍☝👍🙏
@@perumalmeena1101
,
வெளுத்து வாங்கிய 👍 சீனிவாசன் அண்ணா 👍 அற்புதம் அண்ணா 👍 தமிழக அரசின் வருங்கால கல்வி அமைச்சர் அவர்களே வாழ்த்துக்கள் 👍
Super
@@umaramachandran3193 🙏
@@umaramachandran3193 Anna Super speech. Vazhga Professor sir.
***நிகழ்கால பேராசிரியர்***
நாம் பார்த்த பார்த்துக் கொண்டு இருக்கும் தலைவர்களில் ஸ்ரீனிவாசன் அவர்களைப்போல ஆன்மீகம் அரசியல் பொருளாதரம் அரசியல் வரலாறு சமூகம் என எந்த தவைப்பை கொடுத்தாலும் பிசிரு தட்பாமல் தான் பேச வந்த விஷயத்தை சரளமாக பேசும் சாமர்த்தியம் படைத்தவர் நடமாடும் பல்கலைக் கழகம் நமது பேராசிரியர்
பாராட்டுக்கள்
சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை நன்றி
I totally agree
முதன் முறையாக திரு.சீனிவாசன் அவருடைய பேச்சைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
தங்கு தடையற்ற பேச்சு.இவரைப்போல் இன்னும் நிறைய பேர் பிஜேபியில் உருவாக வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.🇱🇺🙏
It is always a pleasure to listen to Ramasrinivasan ji.
மதுரை நகரை பிஜேபியின் கோட்டையாக மாற்றுவார். அவருக்கு உறுதுணையாக நிற்போம்.
நான் தேனி மாவட்டம் இந்த திருட்டு திராவிடம் நம்மை பிரித்துவிட்டது
What a great speaker. Blessed is the Tamil Society to have Professor Srinivasan. What a clarity. God Bless him.
எங்கள் பெருமைகளை சொன்னவுடன் என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்து விட்டது.பேராசிரியரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.
Vumbidu😂
I like prabmins people
Excellent speech.
நல்ல உண்மைகளை சொன்ன ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றிகள்.
Didagathra sidhyarasthu
என்ன ஒரு அதிர்வான பேச்சு..
மிக மிக சிறப்பு சார்..
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருமையான பதிவு.
வணக்கத்துடன் நன்றி பல.
அருமையான பேச்சு..🙏எப்போதும் ஐயாவின் ரசிகனாக 🙏🙏🙏❤️
Arputhauraiyaadal
Vaazganeeveer
Ivaraiparthavuthudmkporikkigalpesakatrukollungaldacupuvayanudayavukumsollikudungadadravidakannadiyapottukonduirupavargalirukkumvaraitnadumunerathudaivanukalaadravukuthurathavendumindiyavilthelunkarkalukkurendumanilamadaandratamilagamrendustatukumthelunkarkaldanmudalvaradaendainthakepmarivela
Very wonderful✨😍 speech nd very amazing lessons thanks sir...
அருமையான பதிவு நன்றிகள் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கியமான காபினட் அமைச்சர் ஆக இருக்க வாழ்த்துக்கள்
Can't wait until next 10 years....no need to wait 10 years just wait for one and half year. 👍👍👍🙏🙏🙏
@@venkateshbabus Amaale?
Very wonderful comments✔🙏
மிகச்சிறந்த அறிவார்ந்த பேச்சு. புதைந்திருக்கும் பலவுண்மைகளை விளக்கமாக நாகரீகமாக எடுத்துரைத்தீர் நன்றி
Mr.Srinivasan speech amazing with the depth knowledge of old history and appreciating and upholding true good moral values for the society. Worth watching and uplifting the soul.
Excellent speech sir
I don’t have words to write. Big Salute Even the present Brahmin community doesn’t aware this. Big Salute Sir. Gives immense confidence.
I am an 85 year old patriotic brahmin and very proud to admit that I have not heard the truth so outstandingly anð outspoken by anyone as spoken by Prof. RAMA SRINIVASAN SIR. Thanks to the organizers for arranging this wonderful meeting wonderful meeting
Fantastic sir
Never failed to enjoy the speech by Prof. Rama Srinivasan Sir, which is full of wisdom, clarity, facts and true history.
If Annamali is not interested in becoming CM of this state, this man should be. Every single time this man speaks, his high intelligence and evolved spirit shows and it is stunning. BTW, we have yo listen to him again and again
அருமை🙏👏👏👏💐 பிராமணர்கள் என்றால் அது தமிழ்
சம்ஸ்கிருதம் கூட
Paarpanargal endral tamilar , Iyer and Iyengar, kurukkal are thooya tamil jaadhi
எனது கற்பனையில் Annamalaji PM ஆகவும் இவரை CM ஆகவும் வரும் காலங்களில் உருவாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
நிச்சயமாக நம்புவோமாக
பிரார்த்தனை செய்வோம்
பலன்அளிக்கும்
திரு R N Ravi ஜி
Please do field work to become CM
நிறைவான செறிவான தெளிவான அழுத்தமான அலட்டலில்லாத அத்புதமான உண்மையான உரைவீச்சு. என் அன்பு நிறைவான ஸஹோதரரே அடியேனின் அன்பு வணக்கங்கள். மிக்க மகிழ்ச்சி. நீண்ட ஆயுள் நிறைசெல்வம் நற்கீர்த்தி நிறைவாக இறைவன் அருளட்டும்.
என்றும் அன்புடன் தாயின் தாளில் ஸ்ரீ க்ருஷ்ண ஜகந்நாதன். 🙏🙏🙏👌👌
We like your speech also
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் பேசியது மிகவும் சத்தியம் அருமை
சீனிவாசன் சார் பேச்சு எப்போதும் அருமை.வாழ்க வளமுடன்.
Theravitum ThirutuKumpal Thamilar Olithava Tamilar to. Language English Translation Biramina vathiyar. post master.vatha proghithar. Kothanar, please..
i Bramin Nam TAMILAR
This professor deserves to be made an MP and given Education & HR mimistry. One of the finest speeches I have heard recently.
பேராசிரியா் அவா்கள் வாழ்க ,வளா்க, நலமுடன்,நலமுடன்,இந்த தமிழ் இளைஞா் சமுதாயம் நல்வழி வளர நீங்கள் நீடுழிவாழ சதுரகிாி வாழும் சித்தா்களும்,எம்பெருமான் ஈசன் நல்அருள்புாிய இறைவன் சிவனை வணங்குகிறேன்
சுந்தரமூர்த்தி
அருமை நன்றி
அருமையான பதிவு. தலை வணங்குகிறேன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம். நன்றி.
மிக அருமையான தெளிவான பேச்சு இவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது
தமிழ் தாத்தா திரு.உ.வே.ஸ்வாமிநாத அய்யர், தேசியக் கவி திரு.சுப்பிரமணிய பாரதியார், திரு. வீரவாஞ்சிநாதன், திரு.தீரர் சத்திய மூர்த்தி, மூதறிஞர் திரு. ராஜகோபாலாச்சாரியார், திரு.ஆர்.வெங்கட்ராமன்,என்று பிராமணர்களைத் தவிர்த்து தமிழ் அல்லது தமிழக வரலாற்றை எழுத முடியாது, அப்படி எழுத முயன்றால் அது முழுமை அடையாது.
Idhai sonnal dravidia thiruttu gumballuku mel irundhu adivarai erium.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதிய பாரதி அவர் சொன்னதா கூட உங்களால ஃபாலோ பண்ண முடியதா
ஜாதி ஜாதி என்று திராவிடம் தான் அலைகிறது இவர்கள் நல்லவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் மற்றவர்களை மதிப்பார்கள் மரியாதையாக நடத்துவர்கள் இதை என் அனுபவத்தில் பார்த்துல்லேம்
அருமையான விளக்கம்
பாராட்டுக்கள்.
அதனால தான் நீங்க சுப்பிரமணிய பாரதி என்றவரை வெறும் பாரதி என குறிப்பிடுகிறார்களா ? @Gnanasss vel
என்ன அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் தலைவா
Pranams Dr.Rama Srinivasan. Your speech is always inspiring what ever be the topic. People like you should rule Tamilnadu. Pray that will happen soon
Excellent speech. These points must seep into the minds of the people to restore the glory of Tamilnadu in particular and Bharat at large. 🇮🇳🇮🇳🇮🇳
அருமையான அருமை பேச்சு..well balanced and composed man…deep thinking speech.. his support to roaring lian Annamalai
Makes BJP to be in the drivers seat
Yes 😀😀😀😀👌👌👌👌
இந்து மதத்தையும் தமிழையும் பிரிக்கமுடியாது நன்றி சகோதர 🙏🙏🙏🙏💐🌹👍👍👍
Extraordinary speech…! New generation youngsters must watch..!!! 👍👍👍
வேலைக்காரி எளியவர்கள் பற்றி எழுதுவது திராவிட மாடல் உண்மை உண்மை நன்றி டாக்டர்
Wow what a speech.... Great Srinivasan sir. Thank you for supporting tambrahms.
Superb speech, a very knowledgable man in BJP and a very straight forward person. Great
Beautiful Speech!!
பேராசிரியர் ஸ்ரீனிவாஸன் எப்போதுமே மிகவும் திறம்பட பேசக்கூடியவர். தான் எடுத்துக்கொண்ட தலைப்பில் நுணுக்கமாக பேசுபவர்
🤔.
எப்பொழுதும் போல அய்யா ராம சீனிவாசன் பேச்சு அருமை ஆழ்ந்த சிந்தனையும் மனம் திறந்து உள்ளதை பேசக்கூடிய RSS வளர்ப்பு... நன்றி அய்யா.க்ஷ
அய்யா'தங்களின்பேச்சாற்றல் அருமை!!பல முறை கேட்டாலும் தெவிட்டாத உரை!!வாழ்க பல்லாண்டுகள்!!!
Super super super super super speech, keep it up sir, congratulations.75years calm aaga iruntha oru community. Veeru kondu ezhugave, vantemataram, jai hind, bharat mata ki jai.
அருமையான ,விழிப்புணர்வு ஊட்டும் எழுச்சியான
ஆக்கபூர்வமான பேச்சு
👏👏
எப்போதுமே உங்களின் பேச்சுக்கு தீவிர ரசிகன். கருத்தாழமிக்க பேச்சு.
Excellent Sir
ஆபார ஞானம்.
பேச்சாற்றல்.
புள்ளியியல் முறை பேச்சு
பாதுகாக்க வேண்டிய மனிதர்
வாழ்க வளமுடன் நலமுடன்
SUPERB SIR! 🙏 EXCELLENT SPEECH!👌👌👌👌
பேராசிரியர் இராமஶ்ரீனிவாசன் அவர்கள் மிகவும் வியக்கத்தக்க வகையில் அவருக்கு கொடுக்கப்பட்ட துவேஷ""தலைப்பை"' மிக கச்சிதமாக அழகாக நேர்த்தியாக "நேச '"தலைப்பாக மாற்றி அருமையான பேச்சு. எங்கேயோ சென்று விட்ட நம் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வாழ்த்துக்கள்.
அண்ணே உங்க பேச்சு தேசம் சார்ந்தது 🙏🙏🙏
Super sir. இறைவன் அருளால் தாங்கள் ஆரோக்கியத்தோடுநீண்ட காலம் வாழ வேண்டும்.
எனது முந்தைய பதிவில் மதுரையில் மறுக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்த திரு.வைத்யநாத அய்யர் பெயரை விட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன்.
Athu fact than anal pasumpon thevaral than athu sathaiyamanathu nanbare
மிக அருமையான பேச்சு!
Yes
என்றென்றும் மறக்கலாகாது
@@BharathiBharathi-gn9wu😂😂😂apadi ella nanba dear iyya va iyer than guide panar 👍
பல அருமையான விஷயங்களை அறிந்துகொண்டேன். பேராசிரியருக்கு நன்றி🙏🙏🙏
Oh what a lovely speech
🎉🎉🎉🎉அருமையான பேச்சு எல்லோருக்கும் பகிருங்கள்
RSS & BJP should produce 1000''s of professor Srinivasan to spread Sanathan Dharma. Great sir 🙏
துணிச்சலான , தார்மீகமான, பொருள் பொதிந்த, உணர்ச்சி வசப்படாத மறக்கமுடியாத சொற்பொழிவு!
அற்புதமான உரை. இப்படிப்பட்ட உரையை கேட்பதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
மனமார்ந்த நன்றிகள் பல நண்பரே.நல் ஆசிகளும் கூட.
பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் பேச்சு மிக மிக அருமை...
Great mr Srinivasan we support for MP election to viruthunagar. Sure makkal to full support to him
What an inspiring speech!!🙏🙏
மிக அருமை உங்க கருத்து அனைத்தும்.... தமிழக சமுதாய பார்வை ஆரோக்கியமானது! திராவிட அரசியல் பார்வை அபத்தமானது தான் என்று மிக அருமையாக வேறுபடுத்தி பேசியது மிக சிறப்பு.... பிறப்பால் என்ன ஜாதியாக இருந்தாலும் குணத்தால் தமிழர் வாழ்வியலில் பிராமணன் ஆகலாம்.... ஆனால், திராவிட புண்ணியத்தில் அனைத்து ஜாதியில் பிராமநநிசம் தான் வளர்ந்து உள்ளது என்பதை தான் பிரிவனை வாதம் என்று சொல்ல முடியும்....
Brilliant speech. He brings up some great points. I wrote down a summary of his speech. Look at the conclusion.
- Caste system has been there for thousands of years. Saying that this is bad and has to be dismantled reeks of arrogance. We need to fix a few things, but not throw it out.
- A caste is tightly knit bundle. Each one having its own sampradayam and sadangus. And Hinduism is a loosely tied bundle of bundles. *Brilliant analogy*. These leftists are trying to break each of of those caste bundle, so that the whole Hinduism will be unraveled and break into pieces.
He points the dichotomy between TN society and TN politics:
- TN is aanmeega soil. Not Periyar soil.
- TN society is spiritual and religious. TN politics supports atheism (actually anti Hinduism in the garb of atheism)
- TN society is language pluralistic. Welcomes all language people to come and thrive here. TN politics is Tamil chauvinistic.
- TN society has national outlook. TN politics talks division and disintegration
- TN society respects and loves Brahmins. TN politics spreads and patronizes Brahmin hatred
Brahmins have been respectable part of our society. Any village that had brahmins never ended in caste wars and violence, because they served as a calming factor as people respected them. But TN politics claims that Brahmins are the reason for caste tensions, which is far from truth. That is politics of low-lives.
Brahmins cannot be suppressed, as they have the culture, the discipline and the reward for supporting Vedas and Dharma. These few Dravida low-lives cannot change that. When the TN society as a whole supports Brahmins, these couple of Dravida characters cannot change that.
DMK is two faced. They will publicly express their hate towards Brahmins, but will depend on the lawyers from that community fight for them and save them.
You cannot separate Brhamins and Tamil. Swaminatha Iyer, Sujatha, Vaali, Barathi. The list is endless
Dravida model ignores Vanchinathan but celebrates and commemorates Ash Durai. We can write thousands of pages on the contribution of Brahmins in freedom struggle
Vaidyantha Iyer was the first to fight and break the norms and made sure Harijans are allowed to enter Madurai Meenakshi Amman temple. And the one who formalized it made it a law was the then CM Rajagoplachari. And Pasumpan Thevar was the one who walked with Harijans boldy into the temple. NOT Needhi katchi.
Rajaji was the one that made untouchability a crime. Not Needhi katchi. Munusamy Pillai was the first Harijan to be made a minister under Rajaji
Kaviya kanda sastrigal has given many discourses where he goes great lengths to explain, there is absolutely nothing in Hindu scriptures that even mentions untouchability.
How many Brahmins have been arrested under untouchability act, or for arson against Harijans or even in jail for anything? None.
A community that is peaceful, God fearing, that is deep rooted in their culture and one that loves Tamil and Bharatham. Just because there were a few bad apples somewhere, conveniently blaming all the ills of our society and nation on this community and at the same time looting the wealth of our nation - that Dravida model should be banished.
Conclusion:
Democracy IS A NUMBERS GAME. I plead with the Brahmins community, please have as many kids as possible. If there are economic constraints, let TAMBRAS take care of it.
In your ancestral place, DO NOT sell your ancestral property. Take your kids to those place and show them their heritage.
I was thinking to translate this oration in alien language so that it can reach nook and corner of this world .Sri Jay Jayakumar did this noble work .God bless him and the speekar, for the greatest analysis of the Tamils past, as well as exposing the true nature of opportunistic dravidian divide.
மிக அருமையான பேச்சு .....பல விவரங்களை கேட்டு பிரமிப்பு மேலிடுகிறது....வாழ்க பேராசிரியர் சீனிவாசன்!
மிக அற்புதமான பேச்சு அனைத்தும் பேசியது உண்மையே நடந்ததையே தொகுத்து பேசி உள்ளார் அந்த அவர் கூறியது போல அந்த சமுதாயத்திற்கு ஒரு அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அறிவுக்கு எப்போதும் நாம் தலை வணங்க வேண்டும், மிக மிக போற்றுதலுக்குரிய வார்த்தைகள் மகிழ்ச்சி
இறைத் துணையோடு
🙏🙏👌Brilliant as usual Sir,our Nnation's pride JayHo👌🙏🙏
உயர்திரு ராம சீனிவாசன் அவர்கள் வாழ்க வளமுடன்! அவர்தரும் வியத்தகு செய்திகள் புனைக்கப்பட்ட திராவிஷ கட்டுக்கதைகளை பொடிப்பொடியாக்கி புதிய நேர்மையான கருத்தியலை இன்றைய வளரும் இளைய தலைமுறையினரை வழிநடத்தி வெற்றிவாகைசூட வைக்கும் எழுச்சியுரை.
மிக சிறப்பு அய்யா நீங்க பல்லாண்டுகாலம் வாழ்க
As usual excellent speech by Prof.Srinivasan.
அருமையான பதிவு.வாழ்த்துகள் சார்.
I watched full video. Really superb.
பிராமணர்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உண்மை தன்மையின் உரை கல்லாக திகழ்கிறது உங்கள் பேச்சு. உண்மையை உணர்ந்து கொண்ட உணர்வு பூர்வமாக தெளிவு படுத்திய உன்னதமான தலைவனாக உயர்ந்து விட்டீர்கள்.
என் மன ஓட்டங்களை சரியாகப் பிரதிபலித்தீர்கள். என் போன்ற பலராலும் உங்களைப் போல் கோர்வையாகப் பேச முடியாது. 🙏🙏🙏
Very essential speech at this juncture. Hats up sir
உண்மையின் உரை கல் பேச்சு கேட்க கேட்க மேலும் பிராமணர் சமுதாயம் முற்காலத்தில் எப்படி மூதாதையர்கள் தமிழ் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றம் கருதி வாழ்ந்தனர்களோ அதைப் போன்று எதிர்பார்ப்பு இன்றி தேசியத்தையும் தெய்வீகமும் இரு கண்களாக போற்றி அதன் வளமைக்கு பாடுபட வேண்டும்.
இவரின் பேச்சு உணர்வு ஊட்டுவதாக உள்ளது.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏
Sir what a great speach with good and right information delivery! Thanks the professor!
Thank You Very Much 💕 Mr. Rama Sreenivasan for your all the informations provided by you 😊
பேராசிரியர் நாவில் சரஸ்வதி தேவி குடி கொண்டிருக்கிறாள் அவர் வாயை திருத்ததும் மடை திறந்த வெள்ளம் போல அப்படி ஒரு வார்த்தைகள். கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது உண்மை உரக்கச் சொல்லும் பேராசிரியர் அவர்கள் நீடூடி வாழ வேண்டும் அவர் பேச்சைக் கேட்க கேட்க காதில் தேனாக ஒலிக்கிறது. தமிழ் தாயின் இனிமேல் இவர் நாவினில் காண்கின்றேன் .. மிகச் சிறந்த பேச்சாளர்..
மிக அருமை, நான் என்றென்றும் prof ஸ்ரீனிவாசன் பேச்சுக்கு அடிமை, தெளிந்த நீரோடை போன்ற குற்றால அருவி போன்ற பேச்சு, மிக உயர்ந்த பேச்சு
பேச்சில் கருத்தாழமும் கூர்மையும் ஜன ரஞ்சகமும் கொண்ட வெகு சில தலைவர்களில் ஐயா ஶ்ரீனிவாசனும் ஒருவர்.
It is a extraordinary & very eloquent speech about caste politics in TN.
Srinivasanji has so beautifully brought out the contribution of Tamil Brahmins for the growth of Tamil and upliftment of culture.Hats off to him.
Excellent speech. Zindabad.