மத்திய அரசை கண்மூடித்தனமாக எதிர்க்கும் திமுக | ராம சீனிவாசன் விமர்சனம் | Rama srinivasan BJP

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @sundaramsundaram2890
    @sundaramsundaram2890 Рік тому +26

    திரு ராம சீனிவாசன் ஐயா அவர்களுக் எனது பனி வான வணக்கம் வாழ்க எங்கள்பீஸ்மர் பாரத த்தின் தவபுதல்வன் மோடிஜி வாழ்கபல்லாண்டு 🙏🏻🇮🇳🙏🏻

    • @venkataraghavanrangarajan2761
      @venkataraghavanrangarajan2761 Рік тому

      பணிவான, பீஷ்மர்

    • @selvar7180
      @selvar7180 Рік тому

      ​@@venkataraghavanrangarajan27610⁰⁰000000000000000000000000000000000000000000000⁰0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000⁰

  • @ravisankar9669
    @ravisankar9669 Рік тому +15

    I never miss to watch Professor's brilliant speech as there are lot of hidden informations belong to time immemorial which I come across only at the age of my 68 .I wish every younger generation should watch and understand the true & honest National Politics of India under the Supreme Leadership of our Lion Modiji.Goosebump speech !!!!

  • @raghumahadik9513
    @raghumahadik9513 Рік тому +19

    எனது வயது 70+பேராசிரியர் ஒவ்வொரு உரையும் எனக்கு தெரியாத பல விஷயங்கள் குறித்து புதிது புதிதாக தெரிந்து கொள்கிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சீனிவாசன் நீண்ட காலம் வாழ்ந்து இந்துஸ்தான் வழி காட்டியாக வேண்டும்

  • @ravikrishnan335
    @ravikrishnan335 Рік тому +5

    அருமையான உரையாடல் வாழ்க வளமுடன்

  • @balasubramanian2625
    @balasubramanian2625 Рік тому +4

    Highly respected
    PerasiyarPERASIYAR SRI SRINIVASAN SIR EXCELLENT JAIHIND VANDEMADARAM 🙏🇮🇳🙏

  • @varuna3914
    @varuna3914 Рік тому

    Fantastic, informative and honest speech. 👍👍

  • @vetrivelkumarasamy6512
    @vetrivelkumarasamy6512 Рік тому +2

    சார் மகிழ்ச்சியான வணக்கம் தாங்கள் பங்கேற்ற Tamilnadu dialogues திருச்சி உரையை கேட்டு மகிழ்ந்தேன்.தங்களின் எல்லா பேச்சுக்களையும் பேட்டிகளையும் கேட்டுருக்கிறேன் ரசித்திருக்கிறேன்.
    தாங்கள் கூறியபடி நமது பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடியால் பிரதமர் பதவிக்கு பெருமையே தவிர பிரதமர் பதவியால் அவர் பெருமை பெறவில்லை.
    எனக்கு ஒரு கதை நினைவில் வந்தது விக்ரமாதித்தன் வேதாளம் கதை,விக்ரமாதித்தனுக்கு பிறகு அந்த சிம்மாசனத்தில் அமர வந்த மன்னர்களை பார்த்து அதில் உள்ள பதுமைகள் எங்கள் விக்ரமாதித்தனை போல சாதனை படைத்தவரா? சிறப்பு பெற்றவரா? இவ்வளவு பராக்கிரமங்கள் பெற்றவரா? என்று கதையில் வரும் அதைப்போல் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒரு benchmark செய்துவிட்டார்கள், எதிர்காலத்தில்
    அந்த பதுமைகளைப் போல் எல்லோரும் கேள்வி எழுப்புவார்கள்.
    உங்களுடைய சிலேடைப்பேச்சு வஞ்சப்புகழ்ச்சியில் பேசுவதை புரிந்து அடியேன் தங்களுக்கு ஞானஸ்தன் என்ற பட்டம் வழங்குகிறேன்.
    இறைவன் தங்களுக்கு எல்லா அருளையும் வழங்க இறைஞ்சுகிறேன்.
    நன்றி
    இங்ஙனம்
    தங்களுடைய
    ரசிகன்
    கு.வெற்றிவேல்
    அக்ரஹாரபாண்டலம்.

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Рік тому +6

    செம்ம

  • @krishnasamy4738
    @krishnasamy4738 Рік тому +3

    Clear and excellent speach

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 Рік тому +3

    அற்புதமான, உணர்ச்சிகரமான பேருரை.சகோ. திரு இராம சீனிவாசன் ஐயா அவர்கள் சிறந்த தேசப்பற்றாளர், பாரத தவப்புதல்வர்களில் ஒருவர், நீடூழி வாழ இறைவன் அருள்புரிய வேண்டும். வாழ்க பாரதம்.

  • @nagarajsb8093
    @nagarajsb8093 Рік тому +6

    திரு இராம நாராயணன் ஐயா அவர்கள் தான் வருங்கால உயர் கல்வி துறை அமைச்சர் ( தமிழக பாஜக அமைச்சரவையில்).

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 Рік тому +4

    தேச பக்தரை தூக்கி சுமக்கும் தேசபக்தரை வணங்குகின்றோம்!!ஜய்ஹிந்த்...

  • @krishnanm7481
    @krishnanm7481 Рік тому +2

    exlant speech super god bless you jai bjp JAI MODIJI JAI BHARATH

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому +5

    " சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு 70 ஆண்டு காலமாக தீய சக்திகளுக்கு உடந்தையாக செயல்படுபவர்களால் அழிந்து வரும் மனித இனம்."

  • @prathapkumar4024
    @prathapkumar4024 Рік тому +1

    What a beautiful explanation by professor RAMA SRINIVASAN , on how PM MODI HAS ADJOINED , FACTORS LIKE PEOPLES BANK, NOERTH EAST, KASI WITH SOUTH AND OTHER THINGS.

  • @v.nkannan4123
    @v.nkannan4123 Рік тому +2

    I am 62 years young man. Hearing all this through Prof is my blessings. (Bhakiyam)

  • @rajendrant1451
    @rajendrant1451 Рік тому +5

    அருமை ஜி..

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +7

    What did MODI do during 9 YEARS? Those who STILL ASK this question SHOULD LISTEN to our PROFESSOR!

  • @v.nkannan4123
    @v.nkannan4123 Рік тому +1

    Hat's off Prof Sir. Super information

  • @narayananss2226
    @narayananss2226 Рік тому

    Prof. Fantastic speech.. especially the அறிவாலயம் குறித்து கூறியது

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan Рік тому

    Thank You Very Much 💕 Mr. Rama Sreenivasan for your all the informations provided by you 😊

  • @Sridhar_Ashok_NaArayanan
    @Sridhar_Ashok_NaArayanan Рік тому

    ❤🎉❤ Thanks for your "BENCHMARK" status ❤🎉❤

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc Рік тому +1

    பேராசிரியர் அவர்கள் வரும் காலத்தில் கல்வி அமைச்சராக வர வேண்டும்

  • @ThiyagarajanAnu-uo8in
    @ThiyagarajanAnu-uo8in Рік тому +7

    ராமஸ்ரீனிவாசன் ஐயாவுக்கு வணங்குகிறேன் ஒப்பாற்ற அறிவாற்றல் பேச்சாற்றல்

  • @Manikkavasagam-it2mw
    @Manikkavasagam-it2mw Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @gopalakrishnan.s3171
    @gopalakrishnan.s3171 Рік тому

    சூப்பர்

  • @natarajangovindaswamy8596
    @natarajangovindaswamy8596 Рік тому

    We are all proud to be now in the period of Mr. Narendra Modi❤🎉

  • @shreetechnical8804
    @shreetechnical8804 Рік тому

    Super ayya

  • @natarajangovindaswamy8596
    @natarajangovindaswamy8596 Рік тому

    We are all proud to be during the period of PM Narendra Modiji❤🎉

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 Рік тому

    ❤❤❤❤❤

  • @nayagam6038
    @nayagam6038 Рік тому +5

    PERIYAR DK damage Tamil Nadu and Hindu people.....
    Karunanithi DMK founder of slow poison TASMARC SARAYAM to killed Tamil Nadu people.......

  • @narayanbashyam5738
    @narayanbashyam5738 Рік тому

    🙏

  • @venkatajalapathyn4450
    @venkatajalapathyn4450 Рік тому +7

    பாரத மாதா வுக்கு ஜே
    ஜெய்ஹிந்த். பாருக் குள்ளே nala நாடு எங்கள் பாரத திருநாடு

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 6 місяців тому

    BJP shriniwas sir and Annamalai sir speech thinamkeerpen

  • @ravisankar9669
    @ravisankar9669 Рік тому +2

    19 opponants are 10 multiples of 9 that is 90 Navagrahangal.,That was why KOLARU PADHIGANGAL was chanted during Parliament Function.

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 6 місяців тому

    BJP tharamanna manither oruvar nam ramashiniwasan sir enaku pitikum ❤🎉

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 Рік тому +2

    நேரு இந்திரா ராஜிவ் இவர்களுக்கு மனைவி கணவர் குழந்தைகள் பல இருப்பதால் சுற்றுலா செல்வர்

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Рік тому

      At the COST of the EXCHEQUER !😅
      IF you are a TAX PAYER, you will feel the PINCH 😮

    • @rjnathan1765
      @rjnathan1765 Рік тому

      ​@@ramasubramanian8228
      Nicely commented, appreciable.

    • @rjnathan1765
      @rjnathan1765 Рік тому

      Thoughtful comparison of untraceable of birth and death for the country, praiseworthy.
      Jai Hind.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Рік тому

    செங்கோல்....தர்மத்தின் ஆட்சி....

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 Рік тому +2

    33:48😂😂

  • @sm9214
    @sm9214 Рік тому

    அது எப்படி இவரால் தெளிந்த நீரோடை போன்று பேச முடிகிறது?

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 Рік тому

    .யாரை எதை இழிவா பேசினா. ஒரு வகை மணிதர்கள் ஓட்டு போடுவார்கள். .என்பது. தெரிந்த. .................
    .

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +2

    DRAVIDA MODEL DISEASE is WORSE than CORONA 😅

  • @vasantakumari1993
    @vasantakumari1993 Рік тому

    To all those bird brains who ask what did Modi do for India.Watch this video and enrich yourself with the BJPs achievements.

  • @Guhan0207
    @Guhan0207 Рік тому +1

    Gokaala oolingala

  • @Jacobar-q9z
    @Jacobar-q9z Рік тому

    🇮🇳

  • @sridhark510
    @sridhark510 Рік тому +3

    கூட்டத்தை மட்டும் காட்டாதிங்க...மேடையை மட்டுமே காட்டுங்க...ஏன்யா இப்படி...பன்றிங்க

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 Рік тому +5

      கூட்டத்தை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள். அவருடைய பேச்சில் உள்ள அறிவையும் மனத்தெளிவையும் ஞானத்தையும் பாருங்கள். இந்தியாவின் ஒரு தலை சிறந்த பல்கலைக்கழகம் திரு. இராம சீனிவாசன் அவர்கள். என்ன தெளிவு. என்ன உறுதி. இந்தியா உலகில் எந்த அளவு மற்ற உலக நாடுகளைவிட முன்னேறி உள்ளது என்பதைக் கேளுங்கள் நண்பரே. வாழ்க பாரதம். வளர்க பாஜக. வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

    • @rjnathan1765
      @rjnathan1765 Рік тому

      ​@@nanjundanvaradharajan5190
      Ungaludia karuthu migavum unmaianadhu, paratukku uriadhu nanbare.

    • @shanmugasundaram5747
      @shanmugasundaram5747 Рік тому

      தமிழகமக்கள்பாஜகவைவிரும்புகின்றனர்.இந்துக்களின்பாதுகாவலர்கள்

    • @vasansvg139
      @vasansvg139 Рік тому

      கூட்டம் எங்க வரும்னா
      200 ரூபாயும் பிரியாணி குவாட்டர் பாட்டில்.... கொடுக்க வருமே கூட்டம்

  • @gunasekaranperiyasamy1367
    @gunasekaranperiyasamy1367 Рік тому

    Supper ayya

  • @jaishriram7171
    @jaishriram7171 Рік тому

    பாரத மாதா வுக்கு ஜே
    ஜெய்ஹிந்த். பாருக் குள்ளே nala நாடு எங்கள் பாரத திருநாடு