ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவைத்தவர் கலைஞர் | BJP Srinivasan Speech in Vatta Mesai Vivatham | 18/05/18

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2018
  • BJP Srinivasan Speech in Vatta Mesai Vivatham | 18/05/18
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

КОМЕНТАРІ • 291

  • @rthirupathi
    @rthirupathi 6 років тому +118

    தெளிவான சிந்தனை பேச்சு விளக்கம் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களது வாடிக்கை. அருமை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому +1

      S இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
      MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +37

    எப்போதும் பேராசிரியர்
    பேச்சு தனிரகம்

    • @arockiadass668
      @arockiadass668 Рік тому

      திமுக காங்கிரஸ் கையெழுத்து போட்டிருந்தாலும்
      அது மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது ஏன்
      மாற்று ஆட்சி அதை மதித்து தடை செய்யவில்லை.?
      இந்த விஷயத்தில் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக அனைத்து கட்சிகளும் ஒன்றே.

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 Рік тому +75

    அறிவு அற்ற கூட்டத்தில் ஒரே ஒரு அறிவாளி ஐய்யா ஸ்ரீனிவாசன் அவர்கள் 👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      ஆஆ, ஓஓஒ, ஹே, ஹெஹ்ஹே

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Рік тому

      @@wolfsr9259 poda fake I'd pu....

    • @chandrasekarankalyanasunda4250
      @chandrasekarankalyanasunda4250 Рік тому

      ஒரு கூவுககு இன்னொரருகமுட்டு

    • @subhashchander6659
      @subhashchander6659 11 місяців тому

      Un pondati ya otharu

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k 8 місяців тому

      Aana, professor Srinivasanukkum kaithattaranga , matha f king stupid shirthole petchukkum kaithattal, how??😡

  • @srinivasansrinivasan4678
    @srinivasansrinivasan4678 Рік тому +41

    அனைத்து அரை வேக்காடுகளுக்கும் பேராசிரியர் அவர்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்

  • @madhavansr4632
    @madhavansr4632 3 роки тому +58

    சீனிவாசன் sir உண்மை பேசினால் உங்களுக்கு எல்லாம் என்ண
    ஏரிகிறதா உங்களுக்கு பேச விடாமல் தடுக்கிறது

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Рік тому +11

    பேராசிரியர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @vickyvictor7207
    @vickyvictor7207 6 років тому +78

    எல்லா வகையான திட்டங்களுக்கும் கையெழுத்துப் போட்டு அனுமதி கொடுத்தது இந்த தி மு க. தான்,
    ஒரு திட்டத்தை அனுமதியோடு தொடங்கியபின் பிறகு யார் வந்து அந்த திட்டத்தை வேண்டாம் என்று நினைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளப்படலாத காரியம்,
    காங்கிரஸ், தி மு க தான் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம்

    • @abc-bn5yj
      @abc-bn5yj Рік тому

      sarakku midukku. Admk adanga Maru atthu meeru , dmk muttu kodu moodittu padu. 😝😜😛

  • @sankart1875
    @sankart1875 Рік тому +15

    Dr. Srinivasan is the best speaker among the gang,

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Рік тому +24

    ஶ்ரீனிவாசன் பேச்சு திறமை நாளை பாஜக வெல்ல வழி பிறக்கும்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      திருட்டு புயலுக்கு பேச்சு திறன் ஒரு கேடா?
      ஸ்டெர்லைட் ஆலைக்காக இப்ப போராடுவது யாருபா சொங்கி

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      கிழிக்கும்

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Рік тому

      @@wolfsr9259 dei pannada

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Рік тому +11

    Nice speech Srinivasan 👍

  • @user-lh8mm7mo3k
    @user-lh8mm7mo3k 8 місяців тому +6

    No other like Professor Srinivasan, simply incomparable 👌👏👏👏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому +26

    ஊழல் தலைவன் ஊழல் மன்னன் ஊழல் திமுக

  • @vigneshbalaji1690
    @vigneshbalaji1690 3 роки тому +44

    Dr.srinivasan sir is a multi talented educated politician 🇮🇳

  • @trramdasdas589
    @trramdasdas589 Рік тому +11

    Super srinivasan......

  • @samanmsaman7049
    @samanmsaman7049 Рік тому +24

    பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தெளிவாக பேசுகிறார் மற்றவர்கள் முட்டாதனமா பேசுகிறார்கள்

    • @vvkvajravel1347
      @vvkvajravel1347 5 місяців тому

      பேராசியர்அய்யாஅவர்கள்வைத்துக்குசோத்தைதிண்றுவிட்டுவந்துசபேசுகிரார்மற்ஜென்மங்கள்எப்படியோதெறியவில்லை.திரு.சொம்மலைஅவர்களைதவிர.இதுபொறுந்தும்

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 2 роки тому +16

    அண்ணன் திருமா அவர்கள் கலைஞர் ஐயா தொடங்கி வைத்த ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்கு பணில்லை என்று சொல்ல வருகிறாரா ? ஏன் என்றால் அந்த ஆலைக்கு முன்னால் போராட்ட ம் செய்தது இதே திமுகவும் கூட்டணி. கட்சிக்குத்தான்.

    • @sankaran.ssankaran4868
      @sankaran.ssankaran4868 Рік тому

      அவருக்கு ஒன்றும் தெரியாது ஏதோ பட்டி மன்றம் என்று வந்திருப்பார்

  • @sankaran.ssankaran4868
    @sankaran.ssankaran4868 Рік тому +19

    திரு.சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற அரை வேக்காடு ஜால்ரா நபர்கள் உங்கள் வார்த்தைக்கு மிரளும் அளவில் உள்ளது.

  • @chellathurai1785
    @chellathurai1785 2 місяці тому +2

    ஐயா ஒரு பேராசிரியர் என்று நிரூபித்து கொண்டு உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Рік тому +2

    ஶ்ரீனிவாசன் அவர்கள் ஜாதகத்தில் புதன் நல்ல பலம் பொருந்திய நிலையில் இருக்க வேண்டும்.

  • @balukw8539
    @balukw8539 Рік тому +11

    Super speech

  • @namasivaya9847
    @namasivaya9847 Рік тому +6

    வட்ட மேசையில் விவாதிப்பவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லை

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 Рік тому

      அனைத்து தெலுங்கு பேசும் வந்தேறிகள்

  • @lingadurai5162
    @lingadurai5162 10 місяців тому +3

    தெளிவுக்கு நன்றி 🎉 பேராசிரியர் சீனிவாசன் ஐயா.பிஜேபி வளர வாழ்த்துக்கள் 🙏

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran2856 Рік тому +8

    Srinivasan sir you are great

  • @malarvannan4098
    @malarvannan4098 Рік тому +6

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Рік тому +9

    அதிமுக பிரமுகர் ஒருவர்
    திமுகவும் நாங்களும் பங்காளிகள் என்று
    பகிரங்கமாக கூறியுள்
    ளாரே!

  • @thiyagarajank1666
    @thiyagarajank1666 Рік тому +4

    இவனுக கொண்டுவருவானுகலாம் இவனுகளே எதிர்பானுகளாம் இவனுகளுக்கு ஓட்டு போட்டவனுகளை சொல்லனும்

  • @HariharanR
    @HariharanR 2 роки тому +15

    Wow what an intelligent man he knows what he's speaking about superb 🙏🙏

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 4 роки тому +10

    ஐயா ஸ்டெர்லைட் ஆலை தொடங்க அனுமதி வழங்கியவர் செல்வி ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்தவர் திரு கருணநிதி.

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 Рік тому +6

    பேராசிரியர் சீனிவாசன் தவிர மற்றவர் உளரல் பார்ட்டிகள்
    ஒரு தொழிற்ச்சாலை துடங்குவதும் மூடு விழா செய்வதும் 20/20 ,கிரிக்கட்டா?

  • @deivanayakimuthuswamy7164
    @deivanayakimuthuswamy7164 Рік тому +9

    Please note that Sterelit was inaugurated by ADMK chief Jayalalitha when she was the chief minister of Tamilnadu.

    • @suseendhirans789
      @suseendhirans789 10 місяців тому

      Signed by திருட்டு கருநாய்நிதி

  • @paramesvarankumarasamy4542
    @paramesvarankumarasamy4542 Рік тому +4

    Super Sir

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Рік тому +5

    யாரு மலை, யாரு மண்ணு, இந்த மலையை உடைத்து தும்சம் பண்ணிட்டு போங்க தமிழக மக்கள் சாகட்டும் கஞ்சிக் கில்லாம...

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 Рік тому +3

    👍

  • @ramalingam1255
    @ramalingam1255 Рік тому +5

    கிரேட்
    ஸ்ரீனிவாசன்.அத்தனை பேரும்.குய்யோமுய்யோ

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 Рік тому +3

    Super sri

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Рік тому +1

    சீனாவின் முயற்சியால் ஆலை மூடப்பட்டது. அதற்கு பின் இப்போது அங்கு உள்ள மக்கள் அந்த ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம் கூட என்பதில் சந்தேகமில்லை.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 Рік тому +1

    பாவம் எங்களை ஆண்டவர்கள் படிக்காதவர்கள் நீங்கள் தான் தேசத்தின் பாதுகாவலர் ஆயிற்றே மூடி விடுங்கள்

  • @vasuraghu8105
    @vasuraghu8105 6 років тому +11

    Both DMK and ADMK are responsible for all our TN problems go and protest in front of their house

  • @srinivasakumar1896
    @srinivasakumar1896 Місяць тому

    Clear talking with great difficulty.

  • @arumugam6368
    @arumugam6368 Рік тому +5

    👍👍👍👍👍👍

  • @surian9415
    @surian9415 2 місяці тому +1

    அன்று மக்கள் தொகை குறைவு மக்களுக்கு பாதிப்பு இல்லை
    இன்று பாதிப்பு அதிகம்
    அதனால் மூடுவோம்

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 Рік тому +5

    Professor Sir adichikonga 🤜🤛

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 Рік тому +3

    Super speech srinivasan sir

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u Рік тому

      நெறியாளர் சிறப்பாக செயல்பட்டார். சீனிவாசன் அவர்கள் பேசுகின்ற போது இடை மறித்து ப் பேசிய வரை தடுத்தார். அவர் நாகரிகம் தெரியா
      மல் குறிக்கிட்டுப் பேசியது
      முறையற்றது.

    • @kalaiarasueps1690
      @kalaiarasueps1690 Рік тому

      Srinivasa. Sper. Speech

  • @satheeshpetsfarm5191
    @satheeshpetsfarm5191 Рік тому +2

    காா்திகைச் செள்வன் பேராசிரியருக்குத் தடைபட்ட நேரத்தைக் கூடுதலாக வழங்கு.

  • @durgarbe3249
    @durgarbe3249 Місяць тому

    Srinivasa anna super.. Am seeing bjp leaders.. What a talented person.. Each and every one in bjp is like a gem

  • @prabakaranprabakaran3173
    @prabakaranprabakaran3173 6 років тому +4

    Supet

    • @chelladuraia.chelladurai2174
      @chelladuraia.chelladurai2174 Рік тому

      சினிவாசன்சார்ஸ்டெர்லைட்திறந்துவைத்ததுஜெயலலிதாஅம்மா.வ.உ.சி.காலேஜ்ஸ்டேடியத்தில்இருந்துகானோலிமுலம்திறந்துவைத்தார்கள்

  • @SRM943
    @SRM943 Рік тому +2

    👍👍👍👍👍
    விலைவாசி வின்னை
    முட்டுகிறது..

  • @iniyanp4434
    @iniyanp4434 Рік тому +2

    பிஜேபி பேச்சாளர் அருமையான பேச்சு

  • @ananthapadmanabhan5655
    @ananthapadmanabhan5655 4 роки тому +8

    Agarwal is the owner of Thoothukudi Sterlite ...no one considered the health aspect of Sterlite employees during the mammoth politically controlled attack fuelled by DMK from behind
    The same approach got done during standard automobile factory ...confirmed from one affected employee

    • @wolfsr9259
      @wolfsr9259 Рік тому

      ஓஓஓ, அப்படியா,

  • @vigneshbalaji1690
    @vigneshbalaji1690 3 роки тому +9

    Mass speech Dr.srinivasan sir

  • @nallathambi1074
    @nallathambi1074 Рік тому +3

    Pjb mass

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 2 місяці тому

    ஒரு புதிய ஆலையால் வேலை வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தில் திறந்தால் தவறில்லை.அதனால் ஆபத்து ஏற்படும் என யாருக்கும் முதலில் தெரியாது.

  • @muthudassvedachalam9432
    @muthudassvedachalam9432 Рік тому +1

    ஆலையை திறந்தது யார் என்ற கேள்வி எதற்கு? ஆலையிலும் காவல் துறை துப்பாக்கிச் சூட்டிலும் விதி மீறல் இருந்ததே?

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Рік тому +3

    SS இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏
    MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +7

    * ஸ்டெர்லைட்டை மக்களுக்காக மூடியவர்...எடப்பாடியார்!

    • @r.dharmaraj4457
      @r.dharmaraj4457 Рік тому

      எத்தனை ஆட்களை சுட்டுக்கொன்று

  • @suriyasurya4425
    @suriyasurya4425 Рік тому +1

    குருமா பப்பு இனி வேகாது.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому +1

    VALGHA ஜனநாயகம் VALGHA BHARATHAM VALGHA BHARATHAM VALGHA VALAMUDAN😊😊😊

  • @sridharr4251
    @sridharr4251 Рік тому +1

    ஸ்டெர்லைட் ஆலை, நாட்டுக்கு தேவை...தமிழ் நாட்டுக்கு தேவை
    யார் திறந்தார் என்பது பேச்சே அல்ல. யார் சிறப்பாக நடத்துகிறார் என்பது தான் கேள்வி 🤔

  • @bhaskarji9200
    @bhaskarji9200 7 місяців тому

    ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வருடம் சுமார் 400 கோடிகள் நஷ்டம்.

  • @mohaniyyemperumal4265
    @mohaniyyemperumal4265 Рік тому +1

    ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்து விட்டு பிஜேபியை குறை சொல்வது ஏன்.

  • @seetharaman9358
    @seetharaman9358 25 днів тому

    RSB ஊடகம் தானும் தான் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது புரியாத தலைமுறை ?

  • @balukw8539
    @balukw8539 Рік тому +1

    Thirudan jayakumar.

  • @chellamkumares4548
    @chellamkumares4548 Рік тому

    Jaihind
    IAM salute to srinivasan ji
    Valga BJP jaihind

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u Рік тому

      ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வெளி நாட்டிலிருந்து கையூட்டு
      பெற்றவர்களின் சதித்
      திட்டம் தான் அந்தப் போராட்டம். அணுசக்தியில் இந்தியா வளர்ந்து விடக்கூடாது என்பதால் அந்நிய சக்திகளால்தூண்டி விடப்பட்டு நடந்ததுதான் கூடங்குளம் போராட்டம். வருக முழுவதும் வேலைக்கு போகாமல்
      போராடியவர்களுக்கு
      அன்றாட வாழ்க்கைச் சாலை வெற்றி பணம் எங்கிருந்து வந்தது? ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வந்ததோ
      அங்கிருந்துதான் கூடங்
      குளம் போராட்டத்திற்கும் பணம் வந்திருக்கும்.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 Рік тому

    ஆலய திறந்து VACHATU SAARAYATA திறந்து வைக்கப்பட்டது எல்லாம் OK OK OK இப்போ பூட்டு உடனே பூட்டு இது NANGA PESUNA கேளு போ போ போ THALLU THALLU😊😊😊😊😊😊

  • @itzmerajan
    @itzmerajan Рік тому +5

    அள்ள கை குருமா...

  • @everflash4886
    @everflash4886 8 місяців тому

    தெள்ளதெளிவானபேச்சசு திருஸ்ரீனிவாசன் ஐயா 3:27 3:31

  • @rangavesa2016
    @rangavesa2016 8 місяців тому

    This is not the answer for sterlite pollution problem. This is just asking who has opened Gujarat bridges collapsed recently?.

  • @loganathanseethapathy7235
    @loganathanseethapathy7235 Рік тому +1

    குருமாவிற்கு என்ன அறிவு

  • @jeyarajakumarkumar9831
    @jeyarajakumarkumar9831 9 місяців тому

    அந்த கலைஞர் தயவால் 5 ஆண்டுகள் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தாரே அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்..

  • @narayanaswamyrajagopalan5058

    அது தான் உருப்படவில்லை.

  • @arajagopal5364
    @arajagopal5364 Рік тому +1

    ஒருவர் பேசும் போதும் மூடிட்டு இருக்கனும் திமுக உண்மையை எரியுதா தொருமா

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 Рік тому +3

    குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும்

    • @abc-bn5yj
      @abc-bn5yj Рік тому

      sarakku midukku. Admk adanga Maru atthu meeru , dmk muttu kodu moodittu padu. 😝😜😛

    • @jeyakumarmani6294
      @jeyakumarmani6294 Рік тому

      @@abc-bn5yj மன்னிக்கவேண்டும் apc அவர்களே தங்கள் புரிதல் தவறு பேராசிரியர் பேசும் போது குறுக்கே பேசிவர்களைத்தான் குற்றம் உள்ளவர்கள் என்று நான் குறிப்பிட்டேன்

  • @lashmananlashmanan473
    @lashmananlashmanan473 Рік тому

    இப்ப நூறு கோடி தாரேன்னு சொன்னா டி எம் கே காரன் திறந்துவிடுவார்ஸ்டெர்லைட்

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Рік тому

    Vedantha!! Who?
    Is he not related???

  • @user-ct6vm5tm3z
    @user-ct6vm5tm3z Рік тому

    அண்ணே சீனிவாசன் ஒரு திராவிடர் மறந்திடாதீங்க

  • @mathivanan944
    @mathivanan944 Місяць тому

    Mr. Thiruma, eppadipesavendum, enpathai, srinivasanidam padiyungal

  • @rajinikalaiiloveindia7968
    @rajinikalaiiloveindia7968 7 місяців тому

    இந்த இடத்தில் அஸ்வத்தமன் இருந்திருக்கணும்

  • @balaiahraghu6789
    @balaiahraghu6789 Рік тому

    மக்களை சுடசோன்து யார்.

  • @santhakumarnagarajan6873
    @santhakumarnagarajan6873 Рік тому

    Kalaignar inaugurated Sterlite.
    He did not ask the management not to obey the bylaws.
    He did not know or doing politics

  • @narasimhanm7266
    @narasimhanm7266 Рік тому

    Kuruma be like, sari epo da soru poduvenga

  • @natarajansetharaman5179
    @natarajansetharaman5179 Рік тому

    திறந்து.வைக்கச்சொள்ளிட்டு
    கலவானித்தனம்
    பண்ணலாமா?
    முட்டியில்.மக்களும்
    அரசும்.தட்டதான.செய்வாங்க

  • @sirpikachannel7970
    @sirpikachannel7970 9 місяців тому

    சாணிவாசன் அர்பதனமான அறிவு....

  • @rangasamy4571
    @rangasamy4571 6 днів тому

    Great sinivasan sir pongadaa kathada

  • @abc-bn5yj
    @abc-bn5yj Рік тому +2

    sarakku midukku. Admk adanga Maru atthu meeru , dmk muttu kodu moodittu padu. 😝😜😛

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 Рік тому

    Nutrino America ai kapadharkaga yendru migasirandah ariviyal araichiyalar solgirar.nambuvom.

  • @AnandAnand-ip5mw
    @AnandAnand-ip5mw Місяць тому

    BJP வாழ்க

  • @mallikam9380
    @mallikam9380 Рік тому

    This dangerous project s should be avoided for ever.they have been receiving a huge amount for this ugly project

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому

    NUTRINO RESEARCH is meant for development of SCIENCE, not for any particular country.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      இதுக்கு மட்டும் விளக்கு பிடி. மக்கள் போராட்டம் நடத்தினால் அதையும் திமுக மேல பழிய போடுவ அதானே வெண்ண

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Рік тому

      @@user-ks4rj2bt4y What a high degree of DECENCY these DMK supporters exhibit !
      VULGARITY is the secret of their SUCCESS as many people look at politics as cheap entertainment.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      @@ramasubramanian8228 உன்னை மாதிரி கலவரக்கார வடநாட்டு கும்பலுக்கு மரியாதை ஒரு கேடா.

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Рік тому

      @@user-ks4rj2bt4y I sympathize for your limited vocabulary.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому

      @@ramasubramanian8228 பதில் சொல்ல தெரியவில்லை என்று சொல்ல கூச்சப்படாதீங்க மணியன்

  • @rsmurugesan8102
    @rsmurugesan8102 Рік тому

    அருள்மொழி யா ? பொய்மொழியா ? பாப்பாவிற்கு. அரசியல் வகுப்பு எடுக்க வேண்டும்.

  • @sugunanarumugam3292
    @sugunanarumugam3292 Рік тому

    அண்ணாமலைக்குபின்னாள்தமிழகபாஜாவுக்குதலைவராகுதகுதிதிருசினுவாசனுக்குத்தான்உள்ளதுநன்றி

  • @skarthikeyan3809
    @skarthikeyan3809 6 років тому +3

    Pongada ungalalam epti thitrathu therila dhuuuuuu

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Рік тому

    Thol ! You go and speak in the parliament .. you don’t go there and sleep and do walkout

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Рік тому

    Ayyayyo
    Living Ambedkar come aa???

  • @thamihlarimailamukilan7897
    @thamihlarimailamukilan7897 Рік тому

    ஓகேடா... கருணாநிதி திறந்து வச்சார் மக்கள் விரோதமாக... நீ மூடேன்....

  • @balaiahraghu6789
    @balaiahraghu6789 Рік тому

    Steralite owner friend யாரு. சுடச்சொன்னது யார். பிஜேபிக்கு பங்கு உண்டுன்னு மக்கள் கருத்து.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 Рік тому

      Adhu makkal karuthu illa. Un ulnokka karuthupa.

  • @KrishnaKrishna-wp8ns
    @KrishnaKrishna-wp8ns 5 місяців тому

    பேசவே விடமாட்டார்கள்

  • @raghavank8788
    @raghavank8788 Рік тому

    கர்திகை.....உன்ன தூக்கிட்டங்கள?????

  • @sangeethasupersongs9936
    @sangeethasupersongs9936 6 років тому +1

    Evanuiku itthaillam romba thevaiya. Yer evanuiku intha athikaraithikuduithathu😪😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Рік тому

    Yella katchi aatchiyillum immathiri thavarugal nigazhthullathu. Thiruthuvathil thavarillal makkal bathikkapattaal.

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 Рік тому

    Arivey illaya yar thoranthathu avangala ketka thupilla