ஹிந்து மதத்தை அழிக்கமிக பெரிய சதி நடக்கிறது | BJP | Srinivasan Speech

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 572

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 2 роки тому +76

    நாம் சனாதனிகள் என்பதில் பெருமை கொள்வோம் ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 роки тому +83

    ஹோட்டலில் விபூதி, குங்குமம் இருப்பதும், சிறைச்சலையில் கைதிகள் அறையில் முருகன் படமும், விநாயகர் படமும் வரைந்து இருப்பதும் , தமிழனின் பக்தியை பரைசாற்றும், மாநிலமாக தமிழகம் பறைசாற்றுகிறது 🙏🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪🇮🇳💪👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👆🌼🌼🌼💐💐🐦🐦🐦🌻🌻🌻

    • @narasimhansundar6873
      @narasimhansundar6873 2 роки тому +13

      நான் பிராமணன் என்பதில் பெருமையும் தமிழ் சமுதாயத்திற்கு பொறுப்புள்ள இந்துவாக வாழ பணிவேன். வாழ்க பாரதம் வந்தே பாரதம்

  • @krishnakumarsubramaniam5312
    @krishnakumarsubramaniam5312 2 роки тому +42

    Great speech by Rama Srinivasan! I am not sure how many brahmins know these points! It is key to keep our roots intact!

  • @Nithi777
    @Nithi777 2 роки тому +227

    நான் ஒரு இந்து என்பதில்
    பெருமையாக நினைக்கிறேன்
    மீண்டும் பிறந்தாலூம் ஒரு இந்துவாக பிறக்க வேண்டும் 🤗🤗🤗

    • @madhuravallinarasimhan9717
      @madhuravallinarasimhan9717 2 роки тому +9

      Thisistrue

    • @ganapathy330
      @ganapathy330 2 роки тому +13

      🙏🏻🙏🏻🙏🏻

    • @srm5909
      @srm5909 2 роки тому +2

      "என் மதம் மட்டுமே சரி. மற்றவை எல்லாம் தவறு அவை அழிக்க பட வேண்டும்" என்று தக்குறி தனமாக எண்ணாத உயர்ந்த மதம் இந்து மதம்.

    • @Nithi777
      @Nithi777 2 роки тому

      @@srm5909
      இது என்ன தற்குறி தனம்
      இருக்கு ? உ நிதி சொன்னரே பெருமைன்னு அங்க கேட்க னும் இங்க கேட்க ௯டாது

    • @balumanin8282
      @balumanin8282 Рік тому +1

      .qñ jha ka

  • @sachithanantham3860
    @sachithanantham3860 2 роки тому +27

    திரு இராம சீனிவாசன் அவர்களின் தெளிவான ஆழமான அறிவுப்பூர்வமான சிறப்பான முறையில் நல்ல பல கருத்துக்கள் விளக்கியுள்ளார். நன்றி,

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 роки тому +56

    அருமை அருமை தமிழ்நாட்டுல உள்ள சுயநலவாதிகள் இந்துக்கள் புரிஞ்சுக்கங்க ஐயா பேராசிரியர் சீனிவாசன் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

    • @vijayaraj9078
      @vijayaraj9078 Рік тому +3

      Nadu nilai nakkis in Hindu society must aware

  • @ranganathantn4008
    @ranganathantn4008 Рік тому +18

    நன்றி ஐயா. என்னை மனமார உணர வைத்தீர்கள். மகிழ வைத்தீர்கள். தாழ்மை மனப்பான்மை சற்றே குறைந்தது. நன்றிகள் பல.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 2 роки тому +86

    இந்துவாக பிறந்தோம்...
    இந்துவாக வாழ்வோம்...
    பெருமிதம் கொள்வோம்...
    இந்துவாகவே மடி வோம்...
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
    ஜெய் பிஜேபி 💪💪💪
    ஜெய் சீனிவாசன் ஐயா 🙏🙏🙏

    • @srm5909
      @srm5909 Рік тому +1

      இந்துக்களாக நாம் பிறந்தது நமது சாய்ஸ் அல்ல ; இறைவனின் விருப்பம். இறைவன் விருப்பப்படி வாழ்வதே தலையாய கடமை.
      அதை மாற்ற நினைப்பது கூட இறைவனின் விருப்பத்துக்கே எதிரானது.
      கட்டாயத்தால் மற்றவர்களை மாற்ற நினைப்பவர்களும் படைத்தவனுக்கு எதிரானவர்களே.

    • @susilarajagopal7401
      @susilarajagopal7401 Рік тому +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👍

    • @omprakashar9038
      @omprakashar9038 Рік тому

      Nall Vazhthukkal Sacothara 👌

  • @VISEK01
    @VISEK01 2 роки тому +44

    Excellent Speech Mr. Srinivasan

  • @srm5909
    @srm5909 2 роки тому +119

    பேராசிரியர் சீனிவாசன் எப்போது எங்கே பேசினாலும் சிறப்பு, சிறப்பு , சிறப்பு !!!

    • @kumarelectricalkeerakalur4306
      @kumarelectricalkeerakalur4306 Рік тому +7

      அறுமை நன்றி

    • @rajhero-i3t
      @rajhero-i3t Місяць тому

      HINDU KUM UNA MAARI VIRUNDHALIKU PORANDHA PEE THINGRA BJP SANGHI THEBDIYA NAAYUKUM NERAYA DIFFERENCE IRUKU. UNMAIYANA HINDU TAMIL MAKKAL 2026 LA AATUPULUKAI ANNAMALAI YA JATTIYODA ODAVIDUVOM 🤣🤣🤣🤣🤣 UNGOMMA OORU MEIRA PUNDARANI AATUPULUKAI ANNAMALAI KU PUNDAIYA VIRICHU KAASU SAMBADHIKRA OREY REASON KAAGA IPDI MANDIPOTU OOMBRAYE 🤣🤣🤣🤣

  • @mani67669
    @mani67669 2 роки тому +24

    துலாமுள்ளைப்போல பண்புப் பெயர் பெற்றோர் மீண்டும் எழுச்சிபெற சர்வேஸ்வரனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

  • @deviprakashkannan
    @deviprakashkannan 2 роки тому +55

    🙏🙏🙏 வார்தையில்லை, வயதும் இல்லை, ஆகையால் ஆசிரியர் ஐய்யாவுக்கு எனது அபிவாதனம்...

  • @venkateswaranmahadevan2566
    @venkateswaranmahadevan2566 2 роки тому +37

    What a positive speech by Professer sir 🙏🙏

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 роки тому +76

    " மூர்த்தி பேதம் பாவம் " - கூறியது, சங்கராச்சரியார் 👌🇮🇳💪🙏👍

    • @srm5909
      @srm5909 2 роки тому +6

      நிச்சயமாக.
      இந்துக்கள் இந்த அடிப்படை விசயத்தை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

    • @perumalm4933
      @perumalm4933 Рік тому +2

      Verizon good 41:30

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 2 роки тому +37

    Fantastic speech. Every Tamils owe to Dr seenivasan sir. தமிழா நீ யாராக இருந்தாலும் உன்னுடைய உரிமை விட்டுக் கொடுக்காமல் உன் சமுதாயத்தை வளர்த்து நல்ல இதயங்களை உருவாக்கி உலகமெங்கும் பரிசற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன் தமிழ்நாடு வாழ்க பாரதம் வாழ்க தமிழோடு தமிழ்மொழி வாழ்க தமது இனம் வாழ்க

    • @srm5909
      @srm5909 2 роки тому +5

      பேராசிரியர் சீனிவாசன் ஒரு அறிவு களஞ்சியம்.

    • @ambalkannu6810
      @ambalkannu6810 2 роки тому +1

      ஹிந்து சமய எதிரியை அழிக்கவேண்டும்

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 Рік тому +3

      undoubtedly!

    • @Lanvalue
      @Lanvalue Рік тому

      என்ன உரிமை?

    • @krmayuramkrm
      @krmayuramkrm Рік тому

      Great🎉🎉🎉🎉

  • @drittenreichlieber
    @drittenreichlieber 2 роки тому +18

    Excellent speech. I don't think even a Brahmin speaker can match him with so much of worthy informations and anecdotes. God bless this honest Gentleman.

  • @santhakumar3704
    @santhakumar3704 2 роки тому +26

    அருமையான பதிவு திரு பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களே. வாழ்க இந்து தர்மம், வாழ்க இந்தியா, வளர்க ஜனநாயகம். ஜெய் ஹிந்த்

  • @perumalmeena1101
    @perumalmeena1101 2 роки тому +34

    DR பேராசிரியர் சீனிவாசன் உரை மிகவும் என்னை கவர்ந்தது அய்யா அவர்கலை வணங்குகிறேன் 👌👌👌🙏

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 2 роки тому +21

    Very good speech. Thanks for the support.

  • @balajivenkat9724
    @balajivenkat9724 2 роки тому +23

    I am an ardent fan of Professor. Great speech

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 роки тому +85

    தன் விருப்பப்படி வழிபட அனுமதிக்கும் உலகின் ஒரேயொரு ஜனநாயக வாழ்வியல் முறை இந்து தர்மம்

    • @tgthulasiram6946
      @tgthulasiram6946 Рік тому

      அட அரேபியாவில் பிறந்தவனே ! அங்கே தான் 360 கடவுள்களும் 360 உருவங்களும் இருந்தன. "ஸ ஏக: ச ஏவம் வித் " என்றது யஜுர்வேதம் . எனவே இறைவன் ஒருவன் தான். ஆளாளுக்கு குலதெய்வம் , வீட்டு தெய்வம் , கிராம தெய்வம் என்பன அரேபிய வழியாகும்

    • @Dinesh-rl9tu
      @Dinesh-rl9tu 9 місяців тому

      😊

  • @JM-vz2pn
    @JM-vz2pn 2 роки тому +30

    All hindus united...time to open gurukul university for all hindus including brahmins and dalits to learn hindu vedas sitting by side good for sanatan hindu religion

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 2 роки тому +13

    பேராசிரியரின் ஜாதியத்தை தெளிவிப்படுத்தியவிதம் பிராமண சமுதாயத்தை கட்டிலிருந்து உருவிவிட்டால் கட்டு என்ற இந்துமதம் உடைந்துவிடுமென்ற என்னத்தால்தான்
    பிராமண எதிர்ப்பை திராவிடயியக்கம்
    தீவிரபடுத்திய காரணத்தை தெளிபடுத்தியவிதம் அருமை .தமிழனின் பெருமைகளை திராவிட இயக்கங்கள் சிறுமைப்படுத்தியவிதமும் இந்து கடவுள்களையும் இந்து மத்த்தையும்
    உடைத்தெரிய முயல்வதின் நோக்கம் மக்களுக்குபுரிதல்ஏற்படுத்தும் .வாழ்த்துகள் .இவர்கள் போன்ற தலைவர்களால் தான்
    சமுதாயம்விழிப்படையும் .வாழ்கபாரதம் .
    ஒழிக திராவிடம் .

  • @366574
    @366574 2 роки тому +17

    Beautiful speech by Sreenivasan

  • @balasubrmaniamramachandran1578
    @balasubrmaniamramachandran1578 2 роки тому +15

    Excellent speech not just because of appreciating Brahmins but showing that oneness across and sharing true characteristics of a Brahmin

  • @soundararajanannamalai34
    @soundararajanannamalai34 Рік тому +17

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க பேராசிரியர்.

  • @krishnanmurthy2656
    @krishnanmurthy2656 2 роки тому +12

    An eye opener speech by Mr. Srinivasan.

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 2 роки тому +14

    Excellent oratory skills....sreenivasan sir is a star in every event.....factual, fabulous, full of liveliness....

  • @rajakumararmugaperumal931
    @rajakumararmugaperumal931 2 роки тому +8

    சிறந்த உரை ஐயா. நன்றிகள் பல. ஆ இராஜகுமார்

  • @suseelananjan4178
    @suseelananjan4178 2 роки тому +15

    Professor Dr srinivas sir always steels the show by his history, facts nd honest criticism nd depth subject knowledge discipline in his speech.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 роки тому +18

    அருமையான பதிவு....

  • @ponrajp7490
    @ponrajp7490 2 роки тому +19

    அருமை !அருமை

  • @nandri213
    @nandri213 2 роки тому +18

    Fantastic speech

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +14

    அருமை அருமை அருமை 👍🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 2 роки тому +103

    இந்து என்பதில் பெருமை!

    • @ambalkannu6810
      @ambalkannu6810 2 роки тому

      பெருமை பட்டால் மட்டும் போதாது
      வெட்கம் மானம் சூடுசுரனை இருக்கவேண்டும்

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 Рік тому

      இந்து என்று பெருமை படுவது சரி தான் ஆனால் அதையே பேசிக்கொண்டு திரியக்கூடாது

    • @Lanvalue
      @Lanvalue Рік тому +1

      என்ன பெருமை?

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq Рік тому +1

      @@Lanvalue இந்துவாகப் பிறந்து இந்துவாக வாழ்ந்து பார் புரியும்

    • @Lanvalue
      @Lanvalue Рік тому

      @@AmmaAppa-bd6sq நீ என்னத்த வாழ்ந்து பார்த்தார். மூடநம்பிக்கை முழு வடிவமாகவும் , சாதியை பின்பற்றும் முழு முட்டாளாக்கும் இருக்கிறார்கள்.
      உள்ளம் வெந்து பொறாமையில் மூழ்கி அசிங்கமான முடிச்சுக்களின் இழிவான காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்கள்.
      புதுப்பிக்காத எதுவும் சாக்கடை தான்.

  • @dayakkd
    @dayakkd 2 роки тому +7

    ஐயா !!
    அருமை !!
    வாழ்த்துக்கள் !!!
    தொடரட்டும் உங்கள் சேவை!!!

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 Рік тому +5

    LONG LIVE prof RAMAsRINIVASAN... THATHAASTHU.... I literally was moved in tears. Arpudhamaana pechchu..... par excellence.. atleast 110 years aavadhu, vaazha vendum ivar. for his dedication to Hindu religion &good will towards Brahmin community. JAIHIND. BHARATHA MAATHA KI JAI .

  • @thiagarajan806
    @thiagarajan806 2 роки тому +16

    பல நூற்றாண்டுகள் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்த காலங்களிலேயே வாழ்ந்த வளர்ந்த பலமுடன் நின்ற இந்து மதம் அழியாது அழிக்கவும் முடியாது. அதை வைத்து அரசியல் செய்வதுதான் வேடிக்கையானது. வினோதமானது.

    • @cjk9211
      @cjk9211 Рік тому +1

      நாத்திக ஜந்துக்களுக்கு இந்துமதத்தை ப்பற்றி விமரிசனம் செய்யும் அருகதை இல்லை

    • @thiagarajan806
      @thiagarajan806 Рік тому

      @@cjk9211இந்து மதத்தை அழிக்க முடியாது என்று சொல்வது நாத்திக வாதமா? இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஜந்துக்களுக்குத்தான் மதம் பற்றி பேச யோக்கியதை கிடையாது.

    • @cjk9211
      @cjk9211 Рік тому +1

      2026ஆம் வருஷத்தோடு நாத்திகக்கூட்டத்தின் பேயாட்டம் முடிந்துவிடும்

    • @thiagarajan806
      @thiagarajan806 Рік тому

      @@cjk9211 கடவுள் இந்த போலி மத வேஷதாரிகளிடமிருந்து மக்களையும் நாட்டையும் நிச்சயம் 2024 மற்றும் 2026 ல் காப்பாற்றுவார்.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 роки тому +19

    வாழ்த்துகள்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 роки тому +16

    வாழ முடியாதவர்கள், கபோதிபுரத்து காதல், ரோமாபுரி ராணிகள், ஒரிரவு, வேலைக்காரி, - திராவிட மாடல் கதைகள்

  • @vraviindia
    @vraviindia 2 роки тому +16

    அருமை

  • @sivananthan3101
    @sivananthan3101 2 роки тому +19

    JAI HIND🙏🙏🙏🙏

  • @sridharjayaraman6814
    @sridharjayaraman6814 2 роки тому +6

    Namaskarams Thiru Srinivasan Sir. Very insightful speech. Excellent Sir.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 роки тому +4

    மிக மிக மிக சிறப்பான விளக்கம் நன்றி

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 роки тому +32

    திராவிடம் எவ்வளவு தடுக்கிறதோ.. அவ்வளவு பிராமனிஸம் ஏழும் 🇮🇳💪🙏

    • @yellowlotus417
      @yellowlotus417 2 роки тому +4

      அறிவு அதிகமாக இருப்பதால் முட்டாளுக்கு புரிவதில்லை.

    • @rps9126
      @rps9126 2 роки тому +2

      Inthil engu brahmin vanthargal

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 2 роки тому +2

      குடிப் பெருமை எழும். ஜாதி துவேஷம் அழியும்.

    • @சாட்டை-ள6ண
      @சாட்டை-ள6ண 8 місяців тому

      டேய் தயிர் சாதம் உன் கருத்தை ஏற்க முடியாது.

  • @ramoomanogaran852
    @ramoomanogaran852 11 місяців тому +1

    India 🇮🇳 needs 1000 persons like you and Modiji Sir 🙏🙏🙏🙏🙏

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 роки тому +13

    Super speech

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 Рік тому +1

    அற்புதமான உறை இன்னும் நிறைய கேட்க வேண்டும் போல் உள்ளது உஙகள் குலம் சிறந்து விளங்கும் வணங்குறேன் அய்யா.

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 2 роки тому +14

    அங்கவர்ணனைகளின் ,
    பங்குவர்த்தகம் செய்வது தான் திராவிட மாடல் 👌👆👏👏👏👏

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 роки тому +2

    What a Amazing & a heart touching speech 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому

    எனது தந்தையின் பெயர் விவேகானந்தன் பாட்டனார் பெயர் இறைவனின் புகழ் பெற்ற ஆலயம் சிதம்பரம் ஆம் அதவே தான் மிகவும் அருமையாக உண்மையாகப் பேசுகிறார் இதயம் தொடுகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Рік тому +3

    உண்மையை கூறிய ஆசிரியருக்கு நன்றி...

  • @thyagarajans5435
    @thyagarajans5435 Рік тому +3

    மிக அருமை. வாழ்த்துகள்.

  • @venkateshbabus
    @venkateshbabus 2 роки тому +2

    Mr.Sreenivasan Sir ' s speech is very clear and simple so everyone can understand and enjoy. I hope and wish that you have a wonderful role to play in TN politics 🙏🙏🙏

  • @andisamy4512
    @andisamy4512 Рік тому +2

    THIRU SRINIVASAN SIR SPEECH IS VERY EXCELLENT 🙏🙏🙏🙏🙏GOD BLESS YOU SIR. BHARATH MATHAKI JAI. JAI HIND.

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Рік тому +2

    Srinivasan sir fantastic. Fine super amazing lovely speech ungal padan galai thottu vanaggugiren

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +1

    எங்கள் புதுவை மாநில அடுத்த முதல்வராக பேசுகின்ற திருவாளர் அவர்கள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!!! நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +4

    ஓம் சாய் ராம் ஓம்
    இந்தியாவையும், இந்து சமயத்தையும் காக்க ஜெய் ஹிந்த் மஹா சக்தி ஓம் தினம் 108 முறை சொல்லவும்

  • @jayaramann854
    @jayaramann854 2 роки тому +2

    We pay our obeisance to Prof Rama Srinivasan for his brilliant speech.

  • @theman6096
    @theman6096 2 роки тому +5

    அருமை ஐயா அருமை !!!!!!!!!!
    🙏🙏🙏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 роки тому +2

    We must come out from perturbation life 💅.Our great legend estimable Srinivasan ji .Professor.I shed happy tears and deep feelings of your tears of gratitude,tears of spiritual and tears of positive knowing in your heart 👏🙏🇮🇳.

  • @sriramesh8331
    @sriramesh8331 Рік тому +4

    Amazing speech , this is what every Brahmin wants to hear after having been suppressed , oppressed and humiliated for so long by this Dravidian parties . It's now our time to walk with our heads held high as we have a govt in the centre that will back us . Jai Hind , Bharath Matha ki Jai 🇮🇳🇮🇳🚩🚩

  • @vsmani5412
    @vsmani5412 Рік тому +1

    தாங்கள் எழப்பும் கேள்விகளுக்கு யாரும் பதில்
    சொல்லமாட்டார்கள் ! சொல்ல முடியாது தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...ஒரு சாமானிய நடுநிலையாளன்

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 6 місяців тому +1

    Shrinivas sir neeha pesumpoothu Nama Annamalai peasumpotum onmaikal neraitu erupataal ❤naan eruvar speech muluvathum keetpeen 🎉 Nala kareutukkal wallthukal sir

  • @raghulplastic9990
    @raghulplastic9990 2 роки тому +2

    பணத்திற்காகவும் மாமிசம் சாப்பிடுவதற்கும் மதம் மாறாமல் இந்து சமூக வழி முறைகளை கற்றுக்கொடுத்து வளர்த்த தாய் தந்தையரை பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @kandasamym6600
    @kandasamym6600 Рік тому +2

    Fantastic speach.எத்தனை எத்தனை தியாகங்கள் பாரதி வ.உ.சி வ.வே.சு ஐயர் தியாகம் யாராலும் மறுக்க முடியாது

  • @thirunavukkarasuthiru2725
    @thirunavukkarasuthiru2725 2 роки тому +8

    Good speech India is best, indu gods

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 2 роки тому +3

    OMG What a meaningful speech. Thank u sir.

  • @subramanianmudaliar9630
    @subramanianmudaliar9630 2 роки тому +4

    🙏வணக்கம் 🙏சூப்பர் 👌சூப்பர் 🌹

  • @munagapetarajagopalvenkata9851

    Appreciate your down-to-earth enlightening and very inspiring speech for the younger hindu generation.Long live your tribe.May God bless you Professor Srinivasan🙏👏👌💐✌️

  • @sram3875
    @sram3875 Рік тому +2

    Do not remember how many times we would have watched this video in our home!! Very thoughtful speech!! 👏🏻👏🏻🙏🏻

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 2 роки тому +3

    Yes I'm a hindu and a Brahmin also is proud to be a Hindu Brahmin even in next birth by God's grace I should be born in this vommunity

  • @abilashr8175
    @abilashr8175 2 роки тому +16

    அதை அளிக்க நினைத்து அளிந்தவன் தான் அதிகம்

  • @AppuP-n6d
    @AppuP-n6d Рік тому

    அருமையான பதிவு தங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 11 місяців тому

    Well being 💅 Immaculate trustworthy shree Srinivasan ji .reputed professor.I love your scientific scrutiny life style and beautiful grandiloquence speech beyond.Peremptorily the wonderful golden period flashing for you briskly and shining in your life 👏🙏🇮🇳

  • @fightagainstcorrupter7112
    @fightagainstcorrupter7112 Рік тому

    அதி சிறப்பு சிறப்போசிறப்பு பேராசிரியர் திரு ராம சீனிவாசன் அவர்களே

  • @vetrivelr6558
    @vetrivelr6558 Рік тому +1

    பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @homecameraroll
    @homecameraroll Рік тому +2

    Superb illustrative own experience speech! Also with humor is a plus for Shri Srinivasan. Relish his speech always along with Shri Annamalai speech. Thanks for sharing. Worth watching.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Рік тому +2

    Such a knowledgeable and intelligent man......wow.......no Brahmins no Hinduism.....we should appreciate them 🤩👍👌🙏🙏🙏

  • @rajamanickam108
    @rajamanickam108 Рік тому +1

    காவி சிங்கம் பேராசிரியர் சீனிவாசன் ஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @gengaharan666
    @gengaharan666 2 роки тому +4

    Good speach

  • @pitchammalsubramanian8230
    @pitchammalsubramanian8230 6 місяців тому

    திரு,இராம சீனிவாசன் கருத்துகளும் முகத்தில் புன்னகை தவழும் பேச்சும் மிக மிக அருமை. இவரை சொற்பொழிவாற்ற அழைத்தது மிக மிக சரியானது.பிராமண சமுதாயத்தின் பெருந்தன்மையைக் காட்டுகிறது

  • @jayapalanc2188
    @jayapalanc2188 Рік тому +3

    நம் பூமி தேசபக்தர்கள் ஞானிகள் சித்தர்கள் யோகிகள் நிறைந்த பூமி ஆன்மீகம் விளைந்த மண் நம் மண்ணுக்கு என்று ஒரு பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு உள்ளது இதை உடைக்க எந்த அரசியல் கட்சிகளாலும் முடியாது

  • @Thangarasu-oc6yg
    @Thangarasu-oc6yg Рік тому

    வித்தியாசமான உரை ஐயா ஒரு மாமனிதர் நன்றி🙏💕

  • @srivatsanvr
    @srivatsanvr 2 роки тому +4

    Wow....what a speech!

  • @ksva4667
    @ksva4667 2 роки тому +15

    பெரியாரே மண்ணு 😂😂😂😂

    • @menglowup221
      @menglowup221 2 роки тому +5

      காய்ந்த களிமண்

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 Рік тому +1

    Thank you sir 🙏
    Wonderful speech 👌

  • @chellantulse5045
    @chellantulse5045 2 роки тому +5

    Super taking iya 😍😍😍🙏

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu Рік тому +1

    Our TNBJP's Shri Rama Srinivasan Ji's in-depth Knowledgeable discourses are delight to TN people - Much Appreciative Ji .

  • @chithambaranathan3260
    @chithambaranathan3260 2 роки тому +4

    Arumai, arumaiyaana urai, 👌👌 Kazhaga Aatchigalin kaiyaalaagaathathanatthai tholuritthu kaattiya Peraasiriyar Srinivasan avargalukku nalvaalthukal, Hindu samuthaaya makkalidatthil ottrumai eppozhuthumey varakkoodaathu entra adippadai ennatthil, saathi vaariyaaga piritthu, Uyarvu thaazhvai vithaithu, athil kulirkaainthukondirukkira
    Kazhaga Aatchigalin mugammodiyai kizhittherintha anbu Peraasiriyar Srinivasan avargal Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Varungaala Tamizhaga Muthalvar sagotharar Annamalai avargal Vaazhga Vazhamudan 🙏🙏🙏 Jaihind 🙏🙏🙏

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 роки тому +7

    Very good speech by Rama Srinivasan. It is high time that TN should come out of the clutches of DMK/DK who spread canard against hinduism and the Brahmins. Their main plank is to rouse passionate and emotional tamizars by using issues like Tamil and antibrahminism though brahminism is almost a dead snake. Brahmins should also shelve their taditional ego posture used for materialism and do some social work beneficial to all particularly dalits who are misguided now.

  • @kothandankothandan2563
    @kothandankothandan2563 2 роки тому +14

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

  • @appuprasanth4123
    @appuprasanth4123 10 місяців тому

    பேராசிரியர் என்பதற்கு உதாரணம் இராம சீனிவாசன் ஐயா மட்டுமே பிராமணர்களை போற்றுவோம்

  • @sanethinking
    @sanethinking Рік тому +1

    Fantastic speech. Inspiring.

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Рік тому +2

    Honorable Srinivasan sir like many gentleman staying in our country Hindu religion always very very safe why fear when Srinivasan sir hear

  • @rajaayyavuthevar
    @rajaayyavuthevar 4 місяці тому

    உலக நாட்டில் இந்தியா தான் ஒரு இந்து நாடு இதில் இந்தியன் என்பது பெருமைப்படுகிறேன் 🙏🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @seetharaman9358
    @seetharaman9358 Рік тому

    அருமையான ஆரோக்கியமான சொற்பொழிவு !

  • @adhikesavan1451
    @adhikesavan1451 Рік тому +2

    தேசிய பற்றுள்ள தலைவர்

  • @gsridharsridhargopalaraman291

    இவ்வளவு ஓப்பனாக பிராம்மணர்களுக்கு ஆதரவாக உண்மைகளை‌ எடுத்து சொன்னதற்கு நன்றி பேராசிரியர் அவர்களே...!!!

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv Рік тому +1

    மிக மிக அருமையான வார்த்தைகளை மழை மேகம் வானில் இருந்து நேரடியாக இடித்து வெடித்து வானை பொத்துக்கொண்டு அருவியில் தண்ணீர் போலவும் என்னில் அடங்கா இயல்பான கருத்துக்களை எந்த வித அலுப்பும் சலிப்பும் இல்லாத ஒரு இலக்கிய நயத்துடன் வத்ராயிருப்பு அகராகரத்திலிருந்து வாசிங்டன் பரதண்டே பூசைவரை ஒரு அற்புதமான உறை நிகழ்த்திய இலக்கிய சொற்பொழிவு மேதை பேராசிரியர் அண்ணன் சீனிவாசன் அவர்களின் ரசிகனாக வே என்னை நான் மாற்றிக்கொண்ட இந்த உறை மிகமிக அற்புதம் இந்த அற்புதமான உறையை பார்க்கும் கேட்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.