தமிழுக்கு துரோகம் செய்த திமுகவை ஒழிக்க வேண்டும்

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 616

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 роки тому +117

    தேசிய ஊடகவியலாளர். நல. சங்க ம். வாழ்க. வாழ்த்துக்கள். நன்றி குரு இராம ஸ்ரீ னிவாசன் வாசன் ஜி வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு ஜெய் ஹிந்த்

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 2 роки тому +164

    இவ்வளவு நல்ல ஒரு சொற்பொழிவை வெளியிட்டதற்கு தினமலருக்கு நன்றி

  • @ramachandranramani9364
    @ramachandranramani9364 2 роки тому +100

    அருமை அருமை அற்புதமான ஆழமான தகவல்களை பகிர்ந்து திருவாளர் இராம.சீனிவாசன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மகிழ்ச்சியான வனக்கங்கள்

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 2 роки тому +105

    மிகவும் நன்றாக பேசினீர்கள. இளம் தலைமுறை க்கு வழிகாட்டும்.

  • @narenindiran820
    @narenindiran820 2 роки тому +172

    நெஞ்சை உருக்கும் கருத்துககள், மிகவும் அருமை அய்யா. ஜெய் ஹிந்த். வாழிய செந்தமிழ் வாழிய தமிழர், வாழிய பாரத மணிதிரு நாடு. வந்தே மாதரம்.

    • @krishnavenkataraman3802
      @krishnavenkataraman3802 2 роки тому

      You tube il saidi vandal pamaranukku yeppadi puriyum veedikku veedi pesungal nallstchi varum.

    • @mahalingamprabha7520
      @mahalingamprabha7520 2 роки тому +1

      இதுதான் இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் பாரதம் நம் தாய்

    • @sathyanarayanandubey1214
      @sathyanarayanandubey1214 Рік тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @nagarajsb8093
    @nagarajsb8093 2 роки тому +122

    பேராசிரியருக்கு தெரியாதது ஒன்றுமில்லை, மாற்றம் ஒன்றே மாறாதது.நன்றி.

  • @shyam9416
    @shyam9416 2 роки тому +62

    சிந்திக்கவும் வைக்க வேண்டும் நல்ல கருத்தையும் பதிவிட வேண்டும் அதுதான் அருமையான மேடைப்பேச்சு.. ராம ஸ்ரீனிவாசன் மிகவும் அருமையான பேச்சாளர் அண்ணாமலை அவர்களின் பேச்சுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு இவருடைய பேச்சுக்கும் சமூக வலைதள பக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் பாஜக நிச்சயம் மென்மேலும் வளரும்..

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 2 роки тому +1

      Yes

    • @ramasamygksamy
      @ramasamygksamy Рік тому

      ராம சீனி வாசன் அண்ணா ஈ .வ.கி சம்பத் போன்ற பேச்சாளரும் சிறந்த தேசிய பற்றாளருமாவார்.

    • @sushiranganag
      @sushiranganag Рік тому

      அண்ணாமலைவிடவும் பக்குவமும மனமுதிர்ச்சுயும் அதிகம்
      நகைச்சுவை உணர்வும் கொண்டவர்.

  • @palaniappansambandam5468
    @palaniappansambandam5468 2 роки тому +75

    மிகவும் உண்மையான உணர்வுகளை நல்வழியில் உத்வேகம் உண்டாக்கும் சொற்பொழிவு. அருமை அருமை

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +48

    தினமலர் ஏற்படுத்திய இந்த தேசிய ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சி க்கு நன்றி🙏💕

  • @giridharc.s3894
    @giridharc.s3894 2 роки тому +44

    அருமை அருமையான பதிவு வாழ்க இந்திய வளர்க தேசியம் பாரத் மாதா கி ஜெய்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 роки тому +114

    ஆஹா அருமையான செறிவான கருத்துக்களுடன் மடை திறந்தவெள்ளமென வார்த்தைப்பிரவாகம் தேசப்பற்றுள்ள பேராசிரியர் அவர்களுக்கு எனது வாழ்துகள் நன்றி ஜெய்ஹிந்த்

  • @caveryselvan2057
    @caveryselvan2057 2 роки тому +45

    மிக அருமை சார் உங்களை இந்த தேசம் மகனாக பெற்றதற்கு பெருமைப்பட வேண்டும்

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 2 роки тому +31

    சகோ.திரு இராம.சீனிவாசன் ஐயா அவர்களின் பேச்சுரைகளை நான் விரும்பி கேட்பேன். அவரின் பேச்சாற்றல் என்னை வியக்கவைக்கும். அருமையான கருத்துக்கள், இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் அவசியமானவை. பேராசிரியர் ஐயா அவர்களின் தமிழ்ச்சேவை,மற்றும் தேசப்பற்று மகத்தானது. பல்லாண்டு வளமோடு புகழோடு வாழ இறை துணையிறுக்க வேண்டுகிறேன். வாழ்க பாரதம்.

  • @sekarng3988
    @sekarng3988 2 роки тому +33

    தினமலர் நாளைய வளமான எதிர்காலத்திற்கு தன்னை அற்பளித்துள்ளது பாராட்டுக்கள்.

  • @dharmasagaram3449
    @dharmasagaram3449 2 роки тому +38

    திரு ஶ்ரீனிவாசனின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் யதார்த்தம். பாராட்டுகள்.

  • @nagarajanb9810
    @nagarajanb9810 2 роки тому +69

    அருமையான, உணர்ச்சி பூர்வமான, உத்வேகம் தரும் சொற்பொழிவு.ஜெய்ஹிந்த்

    • @maduraiveeran8163
      @maduraiveeran8163 2 роки тому

      ஊடகவியல் நிகழ்ச்சி சிறப்பாக ஆற்றிய இராம சீனிவாசன் அவர்களின் கருத்துக்கள் இந்திய ஒருமைப்பாடு உணர்வை மக்கள் புரிந்துகொள்ள உதவியாக இருந்தது
      மதுரைவீரன் த.ஆ பணி நிறைவு

  • @ravichandransivaraman6106
    @ravichandransivaraman6106 2 роки тому +95

    இராம. ஶ்ரீநிவாசன் ஐயாவிற்கு மிக்க நன்றி. நல்ல பல கருத்துக்களை வெகு நேர்த்தியாக எடுத்துறைத்தீர்கள்.
    இனிமேலாவது, இந்த ஊடகத்துறையும் மாறவேண்டும்.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 роки тому +45

    கருத்துக்கள் அருமை.இளைஞர்களைச் சென்று
    அடைய வேண்டும்.

  • @shanthithangaiyan8870
    @shanthithangaiyan8870 2 роки тому +52

    அன்ன உங்கள் வார்த்தை அனைத்தும் உன்மை

  • @kumarkrishnan5821
    @kumarkrishnan5821 2 роки тому +53

    அருமை, அருமை இது போன்று
    யாராவதுஊடகவியலாளர்
    களுக்கு எடுத்துக் கூறமாட்டார்
    களா என்று நான் பலமுறை
    எண்ணியது உண்டு. என்னுடைய எண்ணம் இன்று
    நிறைவேறி உள்ளது. அதற்காக
    ஐயா சீனிவாசன் அவர்களுக்கு
    என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்
    கிறேன். நல்ல எண்ணங்களை
    நாட்டில் விதைக்க வேண்டும்.
    அப்போதுதான் ஒரு நல்ல
    தேசம் உருவாகும். வெறும்
    பணம் மட்டுமே நம்முடைய
    வாழ்க்கையின் லட்சியம்
    அல்ல என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
    பணம் நம்வுடன் வருவதில்லை.
    நல்ல செயல்பாடுதான் நமக்கு
    மன அமைதியும், மகிழ்ச்சியும்
    தரும்.
    வாழ்க பாரதம்
    வாழ்க தமிழ்நாடு

  • @Sashinc71
    @Sashinc71 2 роки тому +42

    என்ன தெளிவான விளக்கம்! புல்லரிக்க வைக்கும் உண்மைச் செய்திகள்! பாரத் மாதா கீ ஜெய்!

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 2 роки тому +16

    வாழ்த்துக்கள் சார் என்ன ஒரு அருமை இன்று இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்து பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 2 роки тому +23

    தினமும் மலரும் அருமை தினமலர் 16லட்சம் நண்பர்களை கொண்டுள்ளது ஆகையால் தாங்கள் தமிழக தேச விடுதலை போரட்ட மாமனிதர்கள் வாழ்க்கை வரலாற்றை ஆர்வத்துடன் காணுமாறு காணொளி வழங்கவும். 🙏🏼

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 2 роки тому +27

    மிக சிறந்த கருத்துக்கள் மிக்க நன்றி ஐயா 👌

  • @jinzraj3724
    @jinzraj3724 2 роки тому +79

    Excellent speech by Mr.Rama Srinivasan. You should speak more often in colleges and schools among the younger generation and should be visible in media regularly.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 роки тому

      😂😂👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💪💪💪💪

    • @raviramanujam5762
      @raviramanujam5762 2 роки тому +4

      He has also served in Sastra University as a visiting professor. My son has been taught political science by him

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 роки тому +1

      @@raviramanujam5762 Wow! That's awesome! 👍

    • @vinodhiniipadmanabhan4567
      @vinodhiniipadmanabhan4567 2 роки тому +1

      Yes ! Please do this service your speech is excellent and motivational, please speak more often in law colleges and police academy they are future to hold the national justice high

    • @pichammal
      @pichammal 2 роки тому +2

      I repeat . Excellent words from @jinzraj3724.I request shri Rama Srinivasan to visit every educational institution and enlighten the students as also the staff about nationalism. A whole generation needs to be educated.

  • @sridhara2303
    @sridhara2303 2 роки тому +21

    தேசீயத்தை பற்றிய தகவல்களை மிக அருமையாக, இக்கால இளைஞர்களுக்கு பசுமரத்து ஆனியாக பதிவுசெய்து உள்ளீர்கள். மிக்க நன்றி. வாழ்க தமிழ். வளர்க பாரதம். ஜெய்ஹிந்த்.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 роки тому +19

    மிகவும் சிறப்பான தேசநலன் சார்ந்த படிப்பினையூட்டும் உரை

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 2 роки тому +39

    அழகான தமிழில் அற்புதமான சொல்லோவியம் வாழ்க பாஜக வாழ்க இந்து தர்மம் வாழ்க பாரதம் வாழ்க திரு மோடிஜி

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 роки тому +2

      👏👏👏👏👏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌺🌺🌺🌺🌺🌺💐💐💐

    • @sadagopancr3679
      @sadagopancr3679 2 роки тому +2

      அற்புதம்

    • @duraisamy3791
      @duraisamy3791 2 роки тому +1

      🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajakumar7468
    @rajakumar7468 2 роки тому +23

    4- வது தூண் விழிப்படைய கூறிய அறிவுரை....... மிகச் சிறப்பு. சார் வாழ்த்துக்கள் ! தேசமே பிரதானம் !

  • @maniprem2695
    @maniprem2695 2 роки тому +42

    Excellent speech 💯
    Jai hind 🚩🇮🇳

  • @நாங்கசங்கிங்கோ

    ஐயா வாழ்க மகன் வாழ்க பேரன் வாழ்க என்பதைவிட இந்தியா வாழ்க என்பதே எங்கள் பெருமை

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 роки тому +48

    Excellent speech 👌👍🏼👏🏼👏🏼👏🏼. As you said Press & Medias are more responsible & more powerful to create PATRIOTISM in upcoming youngsters. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @nesamanip4955
    @nesamanip4955 2 роки тому +10

    அற்புதமான பதிவு.
    வாழ்த்துக்கள் ஐயா.
    வணங்குகிறேன்.
    "ஜெய்ஹிந்த்".

  • @prabhakaran6248
    @prabhakaran6248 2 роки тому +10

    பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மத்தியில் சொற்பொழிவு நடத்த வேண்டும், நல்ல மாற்றம் வ௫ம், பாரதம் புகழ் நிலைக்கும். நன்றி. 🙏🙏🙏

  • @manikandana8259
    @manikandana8259 2 роки тому +9

    மிக அருமையான பதிவு இன்றைய சூழ்நிலையில் இப்போது இளைஞர்களுக்கு தேவையான பதிவு மிக மிக நன்றி ஐயா

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of 2 роки тому +16

    Extraordinary speech..! The points are valid and all TN youths should watch this video.👍👍👍

    • @ramachandran427
      @ramachandran427 2 роки тому

      Dravisa
      Kumbalukku
      Simma
      Soppanam
      Pressurise. 👌

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 2 роки тому +24

    அருமை அய்யா 🙏💐

  • @palanichamymm446
    @palanichamymm446 2 роки тому +5

    அய்யா நன்றி. பொது மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் .பத்திரிக்கை நண்பர்களுக்கும் நல்ல சிந்தனைகளை விதைத்ததற்கு மனமார்ந்த நன்றிகளும்வாழ்த்துகளும்.நெஞ்சார்ந்த நன்றி அன்புடன்

  • @mukundan.guruvayur
    @mukundan.guruvayur 2 роки тому +19

    Excellent Orator. There is no doubt about it. His speech is really mesmerising. Only persons with high discipline, high integrity and pure at heart can deliver such a vibrant speech.

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 2 роки тому +9

    அருமையான, தெளிவான கருத்துகளை தந்தமைக்கு நன்றி ஐயா.

  • @sundarks2356
    @sundarks2356 2 роки тому +17

    Excellent explanation by Sri.Rama Srinivasan ( Professor).

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 роки тому +38

    நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் வெல்க தமிழக பாஜக கட்சி நன்றி🙏💕

    • @kandaswamy7207
      @kandaswamy7207 2 роки тому

      நாடு நாசமாக போனதற்கு காரணமான மோடி வாழ்க

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 роки тому +25

    பாரதமாதா வாழிய வாழிய வாழியவே! ஐயாவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக! 🙏🙏🙏🙏🙏

  • @ashashenoy4859
    @ashashenoy4859 2 роки тому +21

    Super speech Thiru Raama srinivasan ji 👍🙏

  • @rammano8851
    @rammano8851 2 роки тому +12

    Excellent Sir. The best speakers are there in BJP. I appreciate your knowledge and sincerety.

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 2 роки тому +33

    Super speech.

  • @vetrivel-
    @vetrivel- 2 роки тому +20

    ஐயா சீனிவாசனின் அருமையான வரலாற்று பதிவு ! இது போன்ற பதிவுகள் லட்சத்தில் ஒன்றுதான் பார்க்க முடிகிறது.
    ஜெய் ஹிந்த் !🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @surysekhar1085
    @surysekhar1085 2 роки тому +8

    What an inspiring speech and a great speaker and a patriot. Long live Srinivasan.

  • @subin.v465
    @subin.v465 2 роки тому +23

    Thiru srinivasan sir speech SUPER

  • @smahadevan2008
    @smahadevan2008 2 роки тому +24

    What a soul stirring speech. I have highest regards for Professor Sreenivasan. He is selfless. For him India first. He never rebelled or revolted when he was denied Madurai in favor of the turncoat. Jai Hind!

  • @arumugamchandrasekar8195
    @arumugamchandrasekar8195 2 роки тому +6

    அற்புதமான உரை.நன்றி

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 2 роки тому +14

    அருமை பேராசிரியர் அவர்களே 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @sengamalais317
    @sengamalais317 2 роки тому +8

    அருமையான உங்கள் பதிவுகள் எனக்கு பிடித்துள்ளது நன்றி ஐயா வணக்கம்

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy Рік тому +2

    அருமையான கருத்துக்கள், தெளிவான மொழி வடிவம், உணர்ச்சி பொங்குகிறது, நன்றி ஐயா!!.

  • @iya-kn4ut
    @iya-kn4ut 2 роки тому +22

    India will become a big வல்லரசு country during the Narendra Modi period if we follow the advise of Mr. Sreenivasan.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 роки тому +10

    செவிகளுக்கு இனியவை தந்தீர் பேராசிரியரே நன்றி வணக்கம்👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @jn4467
    @jn4467 2 роки тому +16

    Wonderful speach Sir.. நீங்கள் பேசுனாவே ஒரு பாடம் படித்தது போல் உள்ளது... Devendra kula velalar

  • @AshokJayamMobiles
    @AshokJayamMobiles 2 роки тому +20

    Super speach

  • @rameshkumaran9046
    @rameshkumaran9046 2 роки тому +7

    Excellent speech sir
    We are with you
    What ever in my mind, you expressed perfectly.
    There is no compromise, if its india.
    Our shri. Modi ji always say " Nation first "
    Great speech.
    An eye opener for our young generation.
    Thank you sir 🙏

  • @chandrasekaransubramanianm1904
    @chandrasekaransubramanianm1904 2 роки тому +21

    We need more professors like Mr Rama Sreenivasan who can shut the negative propaganda by the anti Indian minds and speeches in Tamil Nadu.
    Jai Hind
    Chandrasekaran
    Abu Dhabi

  • @gravich
    @gravich 2 роки тому +3

    அற்புதமான உரை ஐயா. நன்றி. இதைக் கேட்டபிறகாவது ஒரு மாற்றம் வந்தால் நல்லது. 🙏

  • @ramasamyselvaraju4329
    @ramasamyselvaraju4329 2 роки тому +23

    Excellent speech 👌

  • @iyyappanrani1191
    @iyyappanrani1191 2 роки тому +17

    Super sir👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 2 роки тому +16

    What a content!
    Hats off!

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 2 роки тому +9

    அற்புதம் அண்ணா

  • @ayyappanayyappan8452
    @ayyappanayyappan8452 2 роки тому +10

    பேராசிரியர் "தெய்வப்புலவர் "அளவிற்க்கு ஸத் ஸங்க் செய்து விட்டார்கள்!!! கோடி நன்றிகள்...

  • @veeraragavanv9718
    @veeraragavanv9718 2 роки тому +5

    பதிவு அருமை. மகிழ்ச்சி

  • @victoryforindiaalways2666
    @victoryforindiaalways2666 2 роки тому +14

    Very aptly narrated. Hat's off.

  • @VijayaRavi30
    @VijayaRavi30 2 роки тому +8

    Very well said facts professor. 🙏🌹🤝🏼🤝🏼பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் 🤝🏼🤝🏼 🌻
    🌹🌻 Jai Hind. Valzgha Bharatham

  • @babuvaratharajan4429
    @babuvaratharajan4429 2 роки тому +12

    Excellent speech professor sir,Jai hind

  • @alwarrengan7763
    @alwarrengan7763 2 роки тому +8

    அருமை கருத்துக்கள்.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 роки тому +8

    கருத்துக் களஞ்சியம். அதையும் சுவைபட உரைப்பதில் வல்லவர் ஸ்ரீனிவாசன் அவர்கள்.

  • @sankarmahalingam170
    @sankarmahalingam170 2 роки тому +9

    அருமை விளக்கம் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் இவர் பேச்சைக் கேட்டால் திருந்துவார்கள் என்று நம்புகிறேன் ஜெய்ஹிந்த் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 роки тому +17

    தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரல் ஐயா பேராசிரியர் சீனிவாசன் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் ஐயா பாரத் மாதா கி ஜெய் இந்துக்கள் ஒற்றுமை ஓங்குக

  • @devasena8589
    @devasena8589 Рік тому

    அருமையான சொற்பொழிவு சில நேரங்களில் பல வீடியோக்கள் ஓட்டி விடப்பட்டு சில இடங்கள் மட்டும் ரசிக்கப்படும் ஆனால் இந்த வீடியோ அப்படி செய்ய தோணவில்லை முழுவதும் கேட்டு ரசித்தேன் எதில் தேசம் இல்லையோ அது நமக்கும் தேவையில்லை என்று அனுமனை வைத்து நிரூபித்த விதம் ஈர்த்தது வாழ்த்த வயதுமில்லை அவ்வளவு அறிவுமில்லை வணங்கி மகிழ்கிறேன் என்றும் அன்புடன் மதுக்கரை பெரியசாமி ❤❤❤

  • @rathnamk8699
    @rathnamk8699 2 роки тому +7

    As usual an excellent address/speech from/by Prof. R .Srinivasan easily one of the best intellectual giants/gentlemen. Very very proud of such scholarly public servant /orator. K Rathnam

  • @kpkgokul1626
    @kpkgokul1626 2 роки тому +13

    பேராசியருக்கு பணிவான வணக்கங்கள்! ஜெய்ஹிந்த்!!

  • @srangarajan5423
    @srangarajan5423 2 роки тому +14

    It is one of the best speech with contents I have heard. Jay SREE RAM Bharat Mata kisses Jay

  • @rajakannan6624
    @rajakannan6624 2 роки тому +3

    திரு.ராம. ஸ்ரீனீவாசன் அவர்களின் தேச பக்தி உரை சிறப்பு. எதிர்கால தமிழகம் தேசபக்தி மிக்க தமிழகமாக இருக்கும். அதற்கான அடித்தளத்தை திரு அண்ணாமலை அவர்கள் உருவாக்கி வருகிறாரர். கண்ணை மூடிக்கொண்டு திராவிடத்தை ஆதரிப்பவர்கள் இந்த உரையை முழுமையாக கேட்க வேண்டும்.

  • @rajeelakshmi5980
    @rajeelakshmi5980 2 роки тому +5

    சீனிவாசன் சார் எப்பொழுதுமே சிறப்பாகத்தான் பேசுவா ர்

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துக்கள் அருமை.அருமைவிளக்கம்வாழ்கசீனிவாசன்சார்

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq 2 роки тому +5

    Very very great excellent speech sir
    Thank you so much.
    Thanks DINAMALAR .

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 2 роки тому +6

    Profound Knowledge's Another Name is Prof. Rama Srinivasan 🙏

  • @muniandy6052
    @muniandy6052 2 роки тому +12

    இசுலாமிய மக்கள் தொகை பெருக்கம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதை இந்துக்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

  • @kumarr9834
    @kumarr9834 2 роки тому +15

    Super.🙏🙏🙏

  • @shunsun08
    @shunsun08 Рік тому

    அருமை மிக அருமை பேராசிரியர் திரு. இராம சீனிவாசன் அவர்களே, சீரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

  • @sengamalais317
    @sengamalais317 2 роки тому +64

    ஆளும் ஆட்சிக்கு வைத்தியம் பார்க்க மருத்துவர் திரு நரேந்திர மோதி என்பது உறுதி தமிழ் நாடு மலரும் தாமரையில்

    • @vedhagirikapali9122
      @vedhagirikapali9122 2 роки тому

      Vedhagiri
      நமது தேசம், தேசியம், தர்மம் போன்றவைகள் வேறும் வார்த்தைகள் அல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இவற்றுடன் நடைமுறையில் நம் உறவும் உணர்வும் நடத்தையும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இவ்வுரை. ஊடகவியலாருக்கு பொருந்துவது மட்டுமல்லாது இந்த தேசத்தில் பிறந்தவர்கள் அனைவர்க்கும் வாழ்வியலில் வழி முறை இப் பேராசிரியர் உரை.

    • @shanthadevi2687
      @shanthadevi2687 Рік тому

      Yhiru
      Thirudan Dina malar

  • @jayakumarv6676
    @jayakumarv6676 2 роки тому +2

    பணமே குறிக்கோள் என்று. இருக்கும். ஊடகங்கள் களு.நல்ல அறிவுரை. நன்றி சீனுவா சன்

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 2 роки тому +14

    👍👍👍 , Super . Jai Sri. Modi Ji. Sri. Modi Ji is a Blessing from Maha Eshwar to Bharath . Jai Hind .

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 2 роки тому +4

    இந்தியா என்ற நாடு பெருமைக்குரிய நாடு, எத்தனையோ மகான்களும் யோகிகளும் வாழ்ந்த புண்ணிய பூமி, நவீன கால யோகி பேராசிரியர் சீனிவாசன் ஜி அவர்கள்💐💐💐🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @mayaloham
    @mayaloham 2 роки тому +3

    தேச பக்தியை தூண்டும் அருமையான சொற்பொழிவு..

  • @thirukumar5436
    @thirukumar5436 2 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் சொற்கள் மிகவும் சிறப்பாக அருமையான தேசிய கருத்து இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது நன்றி

  • @theman6096
    @theman6096 2 роки тому +4

    பேராட்டறல் மிக்க பேரா. இராம. ஸ்ரீனிவாசன் அவர்கள் உரை சிறப்பு!!!!!!!!!!!!🙏🙏🙏

  • @khallapiraandeivanayagam2302
    @khallapiraandeivanayagam2302 2 роки тому +1

    Srinivasan,
    வாழ்க வளமுடன். Superb speech 💬 👏 👌

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 роки тому +1

    அருமையான பதிவு அருமையான விளக்கம் தினமலர் தொலைக்காட்சிக்கு நன்றி🙏💕

  • @seenivasanp6975
    @seenivasanp6975 Рік тому

    Excellent super Good TRUTH Speach Rama srinivasan ji💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🙏✌️

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 2 роки тому +3

    Arumai unmai sir 👌🌹

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 роки тому +3

    Wonderful speech by Mr.Srinivasan.

  • @swaminathanvaithiyanathan1588
    @swaminathanvaithiyanathan1588 2 роки тому +2

    Thank you sir. I am proud to say that I am a fan your speech. Please continue more.

  • @sivamurthysiva2161
    @sivamurthysiva2161 2 роки тому +2

    Srinivasan sirs. Messages. And. Sweet. Tamil. Language. Super. Super you are. Great. Sir