மோசடி பதிவை நிரூபிக்க சார்பதிவகத்தில் கேட்கவேண்டிய ஆவணங்கள்-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 230

  • @SivaRK2002
    @SivaRK2002 2 роки тому +49

    திக்கற்ற வனுக்கு இறைவன் துணை நிலத்தை இழந்தவனுக்கு பரஞ்சோதி பாண்டியன் துணை நன்றி

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh Місяць тому +1

    சரியான பதிவு தெளிவான சிந்தனை பேச்சு உலகில் நிம்மதியாக வாழவேண்டும் இதற்கு தீர்வு என்ன கேக்கவே பயமா இருக்கிறது கோஞ்சநாள் அரபு நாடுகளின் சட்டத்தை பின்பற்றி நமது சட்டம் இருந்தால் மக்கள் நிம்மதி யாக வாழ்வார்கள் என்று நினைக்கிறேன்

  • @mohammedghouse4302
    @mohammedghouse4302 2 роки тому +20

    இது ஒரு அருமையான புத்தகம்.
    இது அணைவர்களின் வீடு களிலும் இருக்க வேண்டிய ஒன்று.
    திரு, பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு க்காக வும், பொது சேவை ப் போன்று இது போன்ற நல்ல பதிவு களை பதிவு செய்து வருகின்றார்.
    இவரை நாம் அன்பு டன் ஆதரிப்போம்.
    வாழ்த்துக்கள் சார்.

  • @anandhababu2155
    @anandhababu2155 Рік тому +4

    உங்களுடைய விழிப்புணர்வு ஏழை எளிய மக்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் நில விவரங்களை மிகத் தெளிவாக கூறுகின்றீர்கள் எங்களுடைய மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 Рік тому +1

    Thank you...useful information 🙏 Thank you sir

  • @CkvenkatesanCkVenkatesan
    @CkvenkatesanCkVenkatesan 11 місяців тому

    Super question and Answer thank you

  • @raghunathanr1213
    @raghunathanr1213 Рік тому +2

    அருமையான பதிவு

  • @bhuvaneshwarans4309
    @bhuvaneshwarans4309 2 роки тому +9

    ஐயா வணக்கம் 🙏
    மிகவும் அருமை

  • @boomiappan
    @boomiappan Рік тому

    பசுமை! காலை! வணக்கம்!
    அருமை! அருமை! வாழ்த்துக்கள்! சார்!

  • @kannansabapathy6389
    @kannansabapathy6389 Рік тому

    Excellent use full forgery signature in life certificate my agent..great statement ...thank you sir

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 роки тому +3

    Excellent speech, True

  • @thennarasuthen9179
    @thennarasuthen9179 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு..நன்றி அண்ணா...

  • @razakeng
    @razakeng Рік тому

    Nanir..Nanri..Nanri...GOD Bless you Sir

  • @r.sanjay2550
    @r.sanjay2550 2 місяці тому

    மிக நன்றி

  • @SURESHKUMAR-rx4qk
    @SURESHKUMAR-rx4qk Рік тому +3

    நீங்கள் கூறிய பதிவு உபயோகமாக உள்ளது

  • @kalavallid3140
    @kalavallid3140 Рік тому +3

    I am affected by false registration of land . Can i file case in court against the subregistrar of the subregistrar office?

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Рік тому

    Good explanation with Social responsibility 👌🙏
    Very useful for my problems.

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt Рік тому

    மிக அருமையான வீடியோ

  • @rithikarithika5060
    @rithikarithika5060 2 роки тому +4

    1982--87 il mosadi pattiram rattu pannalama sir? Help sir

  • @vaidi865
    @vaidi865 2 роки тому +2

    Very informative video sir. 🙏

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 2 роки тому +1

    Valga valamudan

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 2 роки тому +1

    Arumai sir

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому

    சிறப்பாக சொல்லுறீங்க சார்..

  • @RVetri-ty2qu
    @RVetri-ty2qu Рік тому

    Thank you na.

  • @ambikadevib5870
    @ambikadevib5870 Рік тому +1

    Sir,super sir. SRO clean bold.keep it up sir.Kannan Madurai

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 12 днів тому

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.

  • @michavelpandian7534
    @michavelpandian7534 2 роки тому +3

    வணக்கம் ஐயா உங்கள் முகவரி தேவைப்படுகிறது. நன்றி ஐயா

  • @savcreations-arulvel
    @savcreations-arulvel 2 роки тому +2

    Nandri sir

  • @deivasigamani9974
    @deivasigamani9974 2 роки тому +3

    Good

  • @palaniraja4054
    @palaniraja4054 2 роки тому +2

    ஐயா எனது குடும்பத்தில் பாகப்பிரிவினை பத்திரம் 2010ல் செய்து கொண்டோம் அதில் சில சொத்துக்களை எனது தம்பி மறைத்து வைத்துக்கொண்டு பாகப்பிரிவினை செய்து விட்டார் தற்பொழுது அந்த சொத்தை அவர் எடுத்துக் கொண்டார் இந்த பத்திரம் இப்பொழுது மாவட்ட பதிவாளர் இடம் முறையிட்டால் இதை பத்திரிக்கை ரத்து செய்ய முடியுமா

  • @ganesansiva6486
    @ganesansiva6486 2 роки тому +1

    Engaludaiya idatthai natthamaga mattri avargal peyaril matri ullargal Anna Enna seivathu enga veeddukku Vara paathai kooda illai old Anna ans pannunga

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 роки тому +1

    அருமையான தகவல் நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @nkgaming296
      @nkgaming296 2 роки тому

      அண்ணா என்னுடைய மாமனாரின் பெயரில் செத்து பத்திரம் பட்டா உள்ளது சின்னா மாமனார் பையன் குடும்பம் செத்து என கூறி விட்டு விற்பனை செய்து செய்து விட்டார் என்ன செய்வது

  • @anandhan4580
    @anandhan4580 Рік тому

    நன்றி நன்றி

  • @manikandan4438
    @manikandan4438 2 роки тому +4

    வணக்கம் நண்பரே எங்களுடைய சொத்துபிரச்சனை 12 காலம் நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளது 2 முறை அளவிடு செய்து விட்டார் எங்களுடைய பக்கத்தில் தேர்ந்தது 3 வது முறை அளவிடு இன்னும் அளவிடு செய்ய என்ன செய்ய வேண்டும் என்னுடைய அப்பாவிற்கு சர்க்கரை; இரத்த அழுத்தம்;கல்லிரல்பிரச்சனை‌‌ உள்ளது கடைசி ஆசையா இருக்கு 1 நிமிடம் வாழ்ந்தால் போதும் நான் நிம்மதியாக போயிடுவேன் என்று சொல்கிறார் . நேர்மையான முறையில் இருந்த ஒருவர் 12 வருடம் போராடுகிறார்
    ‌.‌வ பல

    • @RamKumar-nz9lm
      @RamKumar-nz9lm 2 роки тому +1

      Nallamanitharkal nilamai ella idamingalium ippadadithan ullathu.

  • @thilagamuralimurali550
    @thilagamuralimurali550 2 роки тому +1

    Oruvar survey number avarodadu but elhai ennudathu pottu pathirapathiyu seythal enna seyalam

  • @anandrealtyservices
    @anandrealtyservices 2 роки тому +3

    Anna, பத்திரம் ரத்து செய்ய மனு format link.

  • @karmelmary4050
    @karmelmary4050 2 роки тому

    Thanku sirf. To ur youTube giedjust I'm approaching was going once again thankyou.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 12 днів тому

    ai district sivagangai taluk madagupatti kiramathil 9/1. 9/2.mosadi pathiram

  • @kokilag5436
    @kokilag5436 2 роки тому +3

    தாத்தா பெயரில் உள்ள பட்டா சிட்டா எந்த பத்திரப்பதிவு இன்றி மற்றும் வாரிசு சான்றிதழ் இன்றி vao சிபாரிசு முறையில் வாரிசு யின் ஒருவர் பெயரில் பட்டா சிட்டா மாற்றம் செய்யப்பட்டது பின் தனக்கு வேண்டிய ஒரு மகனுக்கு செட்டில்மென்ட் செய்ய பட்டது இதன் முறைகேட்டை வருவாய் துரை மற்றும் ஜமாபந்தி பல முறை கொடுத்தும் பலன் இல்லை இதை என்ன செய்வது அல்லது எந்த நீதிமன்றம் செல்வது இதை எப்படி செய்வது என்று தெரிவுபடுத்தவும்

  • @mariamom198
    @mariamom198 2 роки тому +20

    Sir. சார் பதிவாளர்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பாங்களா? காப்பாற்ற முயற்சி செய்வார்களா? .. எல்லாம் வெறும் கண்துடைப்பு சட்டங்கள்.

    • @chockalingamm5393
      @chockalingamm5393 2 роки тому +4

      சார் பதிவாளர் அலுவலகத்தில் annexed Aயில் உள்ள தகவல்களை கேட்டேன் ஆனால் அவை இந்த அலுவலகத்தில் பராமரிப்பதில்லை என தகவல் அளித்துள்ளார் இனி நான் என்ன செய்ய வேண்டும் சார்

    • @prabhakarj2386
      @prabhakarj2386 2 роки тому +1

      @@chockalingamm5393
      Same here in sattur 😒

    • @sudhakaraero690
      @sudhakaraero690 Рік тому +2

      @@prabhakarj2386 ungalukkum tharalaya brother

    • @prabhakarj2386
      @prabhakarj2386 Рік тому +2

      @@sudhakaraero690
      Total registration department eh fraud uh bro fir potu court la pona than registration department adanguvainga

    • @prabhakarj2386
      @prabhakarj2386 Рік тому +1

      @@sudhakaraero690
      1967 munnadi record ilanu vanthuruchu 😒

  • @SaravananSaravanan-bz5eo
    @SaravananSaravanan-bz5eo 2 роки тому +4

    ஐயா ...உங்கள் நம்பர் கிடைக்குமா ஐயா?

  • @prabhakarj2386
    @prabhakarj2386 2 роки тому +2

    2004 potaa forged documents ku Annexure A kedaikuma 🤔

  • @adaikkalamadaikkalam9533
    @adaikkalamadaikkalam9533 2 роки тому +1

    Good explan

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому +3

    சார் பழைய கூட்டுபட்டா(SLR) காலத்துஉடையதில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பாத்தியமுள்ளதென குறிப்பிடபட்டிருக்குமா சார்

  • @arifnoor3027
    @arifnoor3027 2 роки тому +1

    What about civil suit pending cases

  • @vatchalakrishnan948
    @vatchalakrishnan948 2 роки тому +1

    Sir ungalidam phone la pedal mudiyama?phone no kurungal

  • @ganapathitvservice9742
    @ganapathitvservice9742 2 роки тому +1

    Sir iam ganapathy from puducherry 1970 year documents doubt I can i check register office

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila ...ena pannalam sir..enaku land kidaikuma...

  • @prakaashthirumalai9456
    @prakaashthirumalai9456 2 роки тому +2

    ஐயா
    பசலி collector office ill kedaikuma ??
    Taluk office la illanu solranga
    Collectir office la kedaikuma

  • @kcscelegant1796
    @kcscelegant1796 Рік тому

    Village maps survey number 100/31 2017
    Survey number 100/5 1996
    Survey number 100/5. 2014 register but 4 boundary match to survey number 100/31
    What will do

  • @ranjithkumar2442
    @ranjithkumar2442 2 місяці тому

    Super bro👏👏

  • @rajapandirajapandj7617
    @rajapandirajapandj7617 2 роки тому +1

    மிக சிறப்பு அண்ணா

  • @rajsyr9265
    @rajsyr9265 2 роки тому +3

    Sir.. saw ur videos.. Ur great in explaining the concepts of al.. sir I need to know how to draft complaint u/s 68 ,69 of registration act 1908..

  • @Jai-bo7yh
    @Jai-bo7yh 2 роки тому +1

    நண்பரே அருமை

  • @RadjouRadjou
    @RadjouRadjou 2 роки тому +2

    Sir I want a clarification that Mr.Ram executed a power deed to Mr.somu on 1989 to sell a plot. Mr.Ram (principal) died on 1992. After 30 years Mr Somu (agent)executed a saledeed without producing life certicate of Mr.Ram , to Mr kumar during 2019 as forgery sale deed .
    Sir as per law this sale deed is valid or not. Since power becomes invalid since 1992 as Mr.Ram principal died
    . How to prove as invalid under which section sale deed is invalid.pl give your valid explanation sir. Thank you, Mohanraj. Pl inform in my mail adress given above.

    • @niyazali491
      @niyazali491 2 роки тому

      Please produce Mr.Ram death certificate from online and ask to paranjothi sir

  • @muralia46
    @muralia46 2 роки тому +3

    அண்ணா உங்கள் அறிவுறை படி 68/2மனு அளித்தேன் கூட்டு குடும்ப சொத்து இனாம் நிலம் UDR முன்புகூட்டாக இருந்தது UDR பின்பு ஒருவர் பெயரில் பட்டா தாக்கலானது தாக்கலானவர்2 பாகத்தை வாங்கி மூன்றாக தனிநபர்க்கு விற்று விட்டார் ஒரு பாகத்தில் நாங்கள் ஆண்டு அனுபவித்து வருகிறோம் எங்களுக்கு வழி பாதை இல்லாமல் விற்று விட்டனர் ஐயா ஒரே சர்வே நம்பர் ஐயா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому +4

    1984க்கு முன் வேறொருவர் பெயரில் உள்ள நிலத்தின் பழைய ஆவனங்களை அழித்தோ மறைத்தோ பிறகு அந்த நிலத்துக்கு புதிய அவனங்களைக்கொண்டு பத்திரம் பதிந்து அதில் வீடு கரண்ட் வாங்கிவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதா?

    • @paranjothipandian
      @paranjothipandian  2 роки тому +5

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @kannana1058
    @kannana1058 Рік тому

    Sir எனக்கு சொந்த மான அனுபவ இடத்தில் பக்கத்து இடத்து ஆள் கூட்டுப் பட்டா வில் வருகிறது அவரை நீக்குவது எப்படி

  • @lathab3007
    @lathab3007 4 місяці тому +2

    Sub registrar பத்திரங்களை எங்கே படிக்கிறார்கள்??
    சில அள்ள கைகள் அவர் மேசைமுன் காகிதங்களை வைக்கின்றனர்... அவர் கையெழுத்து இடுகிறார்.
    நான்தான் பார்த்தேனே 😢😢😢😢😢

  • @harish1234ish
    @harish1234ish 2 роки тому +1

    அண்ணா,
    அரசாங்க புலபட வரைபடத்தை விட அதிக அளவில் சேர்த்து பதிந்தால் மோசடி பத்திரம் என பொருள் கொள்ள இயலுமா?

    • @paranjothipandian
      @paranjothipandian  2 роки тому

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @ramjiruok6818
    @ramjiruok6818 Рік тому

    Thirunelveli dist nanguneri talk kalakad register office full frad

  • @jacksparrowgaming4377
    @jacksparrowgaming4377 2 роки тому +1

    Sir enakku tharpodhu vayadhu 44 sir ennudaiya appavirku sondhamagha 10 sent Nilam irundhadhu poorveeghamanadhu paththiram vulladhu patta vaanghavillai en appa 2015 IL irandhuvittaar 2016 IL EC pottu paarkkum podhu en appa peyaril irundhadhu 27.02.2022 IL EC pottu paarththal pakkaththu nilamkarar peyaril varughiradhu naan avaridam sendru keattaal vun appa Vittru vittaar enghiraar enakku theriyamal en kai yeyutthum illamal padhivu panni irukkaangha sir naan sattapadi enna pannanum sir enakku vudhavi pannunga sir vungha no kodungha sir please sir

  • @SyedBabu-s6p
    @SyedBabu-s6p 3 місяці тому

    Good👍

  • @rajendrana9930
    @rajendrana9930 2 роки тому +2

    பொது மக்கள் என்ன செய்ய வேண்டும் நான் விக்கிரன் நீ வங்க விருப்பப டு கேரன் இது எல்லாம் அரசாங்கம் செய்யும் தவறை அதிகாரி செய்யும் தவறுகளை தவிர்க்க வேண்டும் என்றால் அரசாங்கம்தான் செய்யணும் தலைவரே நீங்கள் பொது மக்களை திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @ThirunavukkarasuThirunavuk-s9k
    @ThirunavukkarasuThirunavuk-s9k 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉goodthankslifevoicetop

  • @ismathahamed9291
    @ismathahamed9291 2 роки тому +6

    அடமானம் வைக்க பட்ட சொத்து அடமானத்தை திருப்பாமல் வேறு ஒருவருக்கு கிரயம் செய்யப்பட்ட சொத்து
    மோசடி பத்திரம் என்ற வகையில் சேருமா

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 2 роки тому

    En peril patta vullathu niathil vivasayam seithu varuhirom tharpothu varai vari seluthi varuhiren bank kadanum petru vanthulen nilave mathippu parkum pothu 0 valuvation katuhirathu Enna seivathu sir, register office LA Ketta thasiltharidam NOC vangivanga entru solitanga Angie sentral kovil vungal niathil iruku athanala manjala kitta kai eluthu vanga sonnaga athil silaper engal nilam koviluku sonthamanathu ena karuthu therivithu vullanar ithanal thasilthar NOC thara marukirar 1934 irunthu patta A register en pattan peril vullathu 1976 irunthu en peril vullathu intha thappu engu nadanthathu entru ithu varaikum kandukitaya pudika mudiyavillai 6month ahivittathu, nangal ethuvum yaarukum eluthi tharavillai eppadi mariyirukum itharku solution solunga sir pleasr

  • @narayanamoorthy8967
    @narayanamoorthy8967 Рік тому +1

    மோசடி பத்திரப்பதிவு நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு உள்ளதா இல்லையா என்பதை தயவு செய்து பதிவிட வும். நன்றி 🙏

  • @gthirupathi7hills
    @gthirupathi7hills 2 роки тому +3

    மிக்க நன்றி சார்.
    செட்டில்மென்ட் ஆவணம வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் வயது முதிர்வு காரணமாக அல்லது மூளைச்சலவை (brain wash)செய்து மற்ற வாரிசுகளுக்கு தெரியாமல் பதிவுசெய்து தந்தை இறந்துவிட்ட பின் இந்த ஆவணத்தை ரத்து செய்யமுடியுமா? இந்த செட்டில்மென்ட் ஆவணம் மற்ற வாரிசுகளுக்கு தெரியாமல் பதியப்பட்டது.
    இவற்றை சரிசெய்ய உதவுங்கள் சார்.

    • @paranjothipandian
      @paranjothipandian  2 роки тому +2

      மற்ற வாரிசுகளுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று விளக்கம் இருக்க வேண்டும் அவருடைய சொந்த சுய சம்பாத்ய சொத்தா என்று பார்க்க வேண்டும்!அவர் வந்து பதிந்த வீடியோ footage மற்றும் கெயுழுத்து Stroke க்குகளை பார்க்க வேண்டும்

  • @thambidurai.t6253
    @thambidurai.t6253 2 роки тому +24

    அய்யா நிறையா பேர் பத்திரத்தை பதிந்து விட்டு அறியாமையால் பட்டா மாற்றாமல் விட்டு விட்டார்கள் இதனால் மோசடி பத்திரம் உருவாகி உள்ளது இதற்கு வழி என்ன வீடியோ பதிவிடுங்கள்

    • @subbiahs785
      @subbiahs785 2 роки тому +3

      பட்டா மாற்றிய பிறகும் அதே பூமியை வேறு நபருக்கு விற்பனை செய்தும் அதே பூமிக்கு மீண்டும் பட்டா வழங்கும் செயல்பாடு வருவாய் துறையில் நடக்கிறது.

    • @bhanug6071
      @bhanug6071 Рік тому +1

      Tamizh naatla antha kaalathule Aram saarntha vaazhvumurai pinpatri vanthaargal nam munnorgal aana ippo thalakeezha poitu irukku panathukku peya alayaranga neraya per

  • @senthil6080
    @senthil6080 2 роки тому +2

    ஐயா.வணக்கம்
    பத்திரம் பதிவு,செய்து பட்டா,வாங்கி ,நிலதீர்வையும் செலுத்திய ரசீது வாங்கி உள்ளேன்,தற்பொழுது இடம் விற்கமுடியவில்லை,ஏன் என்றால் pacl இடம் என்கிறார்கள்,நான் என்ன செய்வது,ஐயா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому +1

    ஒருவர் மற்றொருவருடைய பூர்வீக சொத்தை அவரின் ஆவனங்களை மறைத்து புதிதாக ஆவனங்கள் தயாரித்து அந்த இடத்தில் வீடுகட்டி மின்சாரம் வாங்கிவிட்டால் அந்த பூர்வீகசொத்தின் வாரிசுகள் முறையான ஆவனங்களை சட்டரீதியாக பெற்று நிலத்தை மீட்டு ஏற்கனவே அபகரித்தவரை வெளியேற்ற முடியுமா சார்

  • @krishg9304
    @krishg9304 Рік тому

    அனக்சர் A சார்பதிவாலர் அலுவலகத்தில் பராமரிப்பு செய்வதில்லை என்று rti பதில் வந்துல்லது என்ன செய்வது

  • @RaviRavi-d1d
    @RaviRavi-d1d 4 місяці тому

    Rerance document verfing G O please up load

  • @anandakrishnan6163
    @anandakrishnan6163 2 роки тому +7

    சார் 1967 ல் பதிவு செய்த மோசடி பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா

    • @sanjitheee
      @sanjitheee 2 роки тому +1

      Sir now u get any idea on this share me sir

  • @srnagenthiran836
    @srnagenthiran836 2 роки тому +3

    🙏sir👌

  • @gpchandran4003
    @gpchandran4003 Місяць тому

    ஐயா.
    போலி பத்திரம் ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு அதற்கு தீர்வு நீதித்துறை தான் ஒரு மாதம் முன்பு வந்த ‌தீர்ப்பு இருப்பின்‌விபரம் அளிக்க கோருகிறேன்.

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 5 місяців тому

    அய்யா மோசடி பத்திர பதிவு 1908 77 A க்கும 1908 68 (2) க்் என்ன வித்தியாசம்

  • @muruganlingeshguru9811
    @muruganlingeshguru9811 27 днів тому

    சார் 1969 ம் ஆண்டில் ஒரிஜினல் பத்திரம் பதியவில்லை ஆனால் வில்லங்கத்தில் பதிவு காண்பிக்கிறது ஒஜினல் தொலைந்துவிட்டது என்று வழக்க்கில் காண்பிக்கிறார் கண்டுபிடிப்பது எப்படி அண்ணா

    • @paranjothipandian
      @paranjothipandian  21 день тому

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @abdulkatherkather9553
    @abdulkatherkather9553 Рік тому

    வணக்கம் அண்னன் ஏங்க பூர்வீக சொத்து உள்ளது 1958 ஆண்டு ஏனது தாத்த இறந்துவிட்டார் பிறகு அந்த சொத்தை சில பேர் அபகரிக்க இருந்த போது அப்போது மாவட்ட கோர்ட தன்னுடைய வசம் அக்கி கொண்டு பிறகு அந்த சொத்து க்கு வாரிசாக ஏனது தாயரும் மற்றும் ஏனது பெரியம்மா ஆகிய இந்த இருவர் மட்டுமே 1968 ஆண்டு அந்த சொத்தை மேஜர் அனவுடன் இருவருடைய பெயரால் கொடுக்க பட்டது அன்றிலிருந்து ஏனது பெரியம்மா சொத்தை பராமரித்து வந்தாங்க 1978 ஆண்டு ஏனது தாய்க்கு திருமண நடைபெற்றது அன்றிலிருந்தே ஏனது தந்தை ஊர்ரில் தான் வசித்துவருகிறோம் நாங்க பலமுறை சொத்தை பிரித்து கெட்டோம் தருவதாக கூறினார்கள் ஆனால் தரவில்லை காலம் கடந்தன பிறகு 2019 கேட்ட போது தான் தெரியவந்து அவர்கள் 2013 ஆம் ஆண்டு ஏனது தாயரை ஆளைத்து தாண செட்டில்மெண்ட் செய்து இருக்கிறாங்க அதைப்பற்றி கெட்டபோது திரும்ப ஒப்படைக்க இருப்பதாக கூறினார்கள் பிறகு நில அபகரிப்பு பிரிவில் விசாரித்தனர் திரும்ப ஒப்படைக்கிறோம் ஏன்று 3 மாதம் ஏன்று ஏழதி கொடுத்தனர் பிறகு மாவட்ட பத்திரபதிவு துறை மணு செய்துள்ளோம் அங்கு விசாரணை நடத்து வருகின்றன ஆனால் மாவட்ட பதிவாளர் ஏதிர் மணு தாரண ஏனது பெரியம்மா விடம் விசாரிக்கவில்லை நாங்க மொத்தம் 5 பேர் 3 சகோதரி 2 சகோதர்கல் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏனது தாய்க்கு மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன இதை பற்றி பத்திரபதிவு சொன்ன போது அதை ஏற்க முடியாது ஏன்று கூறினார்கள் இப்படிப்பட்ட ஏங்களிம் 2015 ஆண்டிற்கான மருத்துவ சிகிச்சைக்காக ஆவணங்கள் இருக்கின்றன ஆனால் 2010 இருந்தே அரச மருத்துவ மன நல மருத்துவ பிரிவில் சிகிச்சை ஏடுத்து வந்தாங்க 2010/ / 2015 க்கான மன நல ஆவணம் தொலைந்து விட்டன அதை பற்றிய ஆவணம் அரசு மருத்துவமனையி்ல் கேட்ட போது இல்லை என்று கூறுகின்றார்கள் இப்போது நாங்க என்ன செய்யவேண்டியது என்று தெரியவில்லை பதில் அளிக்க வேண்டுகிறேன் 7010380466

  • @balumoorthy3562
    @balumoorthy3562 7 місяців тому

    Iam also Same problem

  • @பழனிசாமிபழனி-ப4ர

    ஹலோ சார் சார் கோர்ட்டில் கேஸ் லீவில் இருக்கும் பொழுது சார் வேற ஒருத்தருக்கு விற்பனை செய்து விட்டார்கள் சார் அதுக்கு என்ன வழி சார்

    • @paranjothipandian
      @paranjothipandian  Рік тому +1

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @t4trendstamilindia
    @t4trendstamilindia 8 місяців тому +1

    ப்ரோ 1983 வருடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு மோசடியாக பாகசாசன பத்திரம் உருவாக்கியுள்ளனர். அதை அவைத்து 2000ல் அவர்கள் குடும்பத்திற்குள்ளயே இன்னொரு பத்திரமும் எழுதியுள்ளனர். இச்சட்டத்தின் மூலம் இந்த பத்திர பதிவுகளை ரத்து செய்து சொத்தை மீட்க முடியுமா?

    • @paranjothipandian
      @paranjothipandian  7 місяців тому

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

    • @MalarKodi-wv6sr
      @MalarKodi-wv6sr 2 місяці тому +1

      1929 வெள்ளைக்காரன் டாக்மெண்ட் உள்ளது உங்கள் சர்வே நம்பருக்கு உங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போய் எடுத்து வரவும்

  • @balubalu-hi4ql
    @balubalu-hi4ql 2 роки тому

    Sir I need u help thanks

  • @pandiraj1944
    @pandiraj1944 2 роки тому +1

    Supper

  • @thiruarasu4885
    @thiruarasu4885 3 місяці тому

    ஐயா,
    உஙகள் முகவரி தேவை தங்களை சந்திக்க விரம்புகிறேன்

    • @paranjothipandian
      @paranjothipandian  3 місяці тому

      9841665836 / 9962265834 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்

  • @g.sugandarajprince554
    @g.sugandarajprince554 Рік тому +1

    ஐயா பொய்ப் பத்திரம் பதிவு செய்த சார்பதிவாளர் தகவல் தர மறுக்கிறார். மாவட்ட பதிவாளர் பதில் தரவில்லை.என செய்வது? Pls reply me

    • @paranjothipandian
      @paranjothipandian  Рік тому

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @kaja2993
    @kaja2993 2 роки тому +7

    மின் பதிப்பகம் இல்லாத காலகட்டத்திலும் annexure A இருந்ததா அண்ணா?

  • @RajRNaga
    @RajRNaga 2 роки тому +1

    1931ல்எழுதபட்டமோசடிபந்திரம்எழுதிகொடுந்தவர்இல்லைவாங்கியவர்யில்லைபத்திரம்எப்படிரத்துசெய்வது

    • @sanjitheee
      @sanjitheee 2 роки тому +1

      Same problem to me ...

  • @ranganathanv1194
    @ranganathanv1194 Місяць тому

    ஐயா வணக்கம் எனது மனைவியின். சொத்தை எனது மாமனார் அவருடைய சொத்தோடு சேர்த்து அடமானம் பத்திரம் எழுதி கொடுத்து உள்ளார் அவரும் இறந்து விட்டார் இந்த நிலையில் எனது மாமனார் இறந்து விட்டார் தற்போது எனது மனைவியின் மனைவியின் அசல் சொத்து பத்திரம் அடமானம் வாங்கியவர் இடம் இல்லை என்கிறார் தற்போது அந்த சொத்தை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாடாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் வணக்கம்

  • @KAMALR-x2v
    @KAMALR-x2v 2 роки тому +1

    1998 ஆம் ஆண்டு பதிந்தது அதை ரத்து செய்ய முடியுமா

  • @no50love30
    @no50love30 2 роки тому +2

    Congratulations sir

  • @iniyamaduraiponnu
    @iniyamaduraiponnu Рік тому

    ஐயா தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண் கூறுங்கள்...

  • @Ananth96598
    @Ananth96598 2 роки тому +1

    Enakkum format venum sir

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 3 місяці тому

    1.The one who made a false/fake/fraudulent /illegal document would be an accused under section 464 IPC.
    2.In general, the witness person should be known to the owner/ transferor of the property. Some times relatives also favour illegally to the persons, who desired to grab the property with an idea to get some share or money.
    3.The one who gave witness also co-accused. Sans knowing the history of the case, an unknown person can't be witnessed in regard to the transfer of Properties.
    4.The tea seller or flower seller outside the Sub-Registrar's office or unknown person to the owner / transferor should not be allowed to give witnesses on the document as they never knew about the property owner & also unaware of the contents of the document prepared.
    5.The neighbours of the original owner or transferor are the suitable witnesses as they knew very well about the property's history.
    6.Once the document is deemed as fake/false, the witnesses thereon also would be deemed as co-accused.
    7.Strictly speaking, the Sub-Registrar if approved any false/fake/ illegal/ fraudulent document, sans any physical verification of the site or any revenue records, other documentary proofs etc; vested with the litigant,is solely responsible.He should be sentenced to Jail for 3 years & who ever sentenced more than two years should be dismissed.
    8.Similarly, all the accused & co-accused who executed such false/fake/fraudulent & illegal documents also should be sentenced to Jail for 3 years. Heavy Penalty also be imposed on all the accused including on the Sub-Registrar.
    9.From the total amount of penalty,75% of the penalty amount should be paid as compensation to the affected victims for the mental agony suffered by the litigant & the remaining 25% should be credited into the Court Treasury & the same to be used for the poor litigant, those who are unable to arrange any advocate for his/her case.
    10.Such severe punishments will be a lesson to all the accused, co- accused including the Sub-Registrar.By doing so,number of criminal cases also will be reduced.Others who are having criminal mind will be afraid of to indulge in such forgery/fraud/fake/false/ illegal registration/ transfer of Properties of the poor/innocents/Aged people ailing under age related sickness etc;.!!!

  • @umababu80
    @umababu80 2 роки тому +1

    வேற லேவ்வல்

  • @SURESHKUMAR-rx4qk
    @SURESHKUMAR-rx4qk Рік тому +9

    மோசடியாக பத்திரம் பதிந்து 12 வருட அனுபவத்துக்கு கொண்டு வந்தால் நிலத்தை மீட்பது எப்படி என்பது பற்றி வீடியோ பதிவிட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்

    • @karunagaran2384
      @karunagaran2384 3 місяці тому

      Enakkum inthadoubt

    • @MalarKodi-wv6sr
      @MalarKodi-wv6sr 2 місяці тому

      ஆடியோ விசாரணை நடத்தி நிலத்தை மீட்க்கவும்

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 Рік тому

    சார்திவாளரே மோசடி செய்தால் எப்படி முறையிடுவது..சார்.

  • @seramesh1977
    @seramesh1977 2 роки тому +41

    திக்கற்ற வனுக்கு இறைவன் துணை நிலத்தை இழந்தவனுக்கு பரஞ்சோதி பாண்டியன் துணை நன்றி

    • @lathab3007
      @lathab3007 4 місяці тому +2

      ஓ!!!
      நீங்களுமா 😢😢😢😢

  • @prabakarprabu1748
    @prabakarprabu1748 10 місяців тому

    ஐய்யா உங்களை நன் நேரில் பார்க்கனும்

    • @paranjothipandian
      @paranjothipandian  10 місяців тому

      9841665836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்