தனித்த குரு தரும் யோகம்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @ilangovanveerappan4143
    @ilangovanveerappan4143 2 дні тому +1

    Your speech is very positive and attractive

  • @rameshbl3608
    @rameshbl3608 15 днів тому +3

    ❤❤10இல் குரு பிச்சை எடுக்காத குறை தான்❤❤

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 5 місяців тому +2

    Unga pecha ketale vazhnthidalamnu oru confidence varuthu

  • @visvanathan9692
    @visvanathan9692 11 днів тому

    Iyya's voice is super with nativity tone, thanks

  • @sundrammm2663
    @sundrammm2663 5 місяців тому +1

    திரு.சின்னராஜ்.ஐயா நீங்க
    ஆனை முகத்தோணோடு நிற்பது அருமையாக உள்ளது.ஓம்கணேஷாய நமஹ.🦍🦍🦍🦍🦍🦍🦍🦍

  • @venkatrpt
    @venkatrpt 6 місяців тому +2

    என் குருநாதர் திரு. சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்.....

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 6 місяців тому +4

    Paadal super sir...🤙👍

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 6 місяців тому +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @dharaniseshan5394
    @dharaniseshan5394 6 місяців тому +10

    ஆமாம் உண்மைதான் அய்யா நான் மகர லசுகினம் 8ல் குரு தசை தொடங்கியதும் அவசர கதியில் திருமணம் ! முதல் ஆண்டு திருமண நாள் முன்பே ஆண குழநதை அடுத்த இரண்டு வருடக் தில் பெண் குழந்தை .! அடுத்த 3 வருடத்தில வீட்டு மனை கொடுத்தார் குரு . தற்பொழுது வரை வாடகை வீட்டில் . சுக துங்கம் கலந்து வாழ்கை செல்கிறது . அந்த வீட்டு மனையில் வீடுகப்டும் யோகம் உண்டா (அ) சந்ததியினருக்கு விட்டு செல்லவா பிறந்த தேதி 6 - 8 - 1980 7 PM ஆண் திண்டுக்கல் . கோபாலசமுத்திரம் ஞானையா மருத்துவமனை . குறிப்பு என்னுடைய அம்மா என்னை கடைசி பிள்ளையாக பெற்று என்னயே வசை பாடி என்னுடனேயே பாசத்தோடு இன்றும் என்னை பண்படுத்துகிறார் என்னுடைய எந்த வயது வரை அவர் உடனிருப்பார் என்பதை கூறுங்கள் ஏன் என்றால் அவரை சொந்தவீட்டிற்கு கூட்டி செல்ல ஆசை

  • @sumathimano4341
    @sumathimano4341 6 місяців тому +2

    ஐயா வணக்கம் ஜனன கால குரு மேல் கோச்சார குரு செல்லும்பொழுது லக்னம் முதல் 12 கட்டங்களுக்கும் எவ்வாறு இருக்கும் என ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 5 місяців тому

    I'm mesha lagnam guru in 9th house alone with no retrogation. It Dhasa complete on age of 20 to 36 and it was very successful. I think it will affect mostly on 10th and next 7th houses other place are good.

  • @jayganesh69
    @jayganesh69 19 днів тому

    Hi sir
    Pisces ascendant and rasi
    Jupiter in libra house vishaka Nakshatra
    Challenging life ?

  • @sundaramoorthyb6690
    @sundaramoorthyb6690 6 місяців тому +1

    எல்லாம் ok தான் ஐயா.... மிதுன லக்கினம் 10இல் குரு.... பாதக சனி ஓடுது

  • @rajaganesh4213
    @rajaganesh4213 4 місяці тому +1

    Thula laknam 9 il thanitha guru. Eppadi இருக்கும்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 місяців тому +1

    நன்றி ஐயா

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 5 місяців тому

    Padal Nandri Sir.

  • @hemamalini453
    @hemamalini453 5 місяців тому

    8 il guru Santhran 1 thanusu lagnam parivarthanai for me guru thisai nadaakkuthu how it will be

  • @tamilselvanarunachalam5970
    @tamilselvanarunachalam5970 6 місяців тому +1

    Excellent sir 👌💐🙏

  • @jrcslmsm9008
    @jrcslmsm9008 18 днів тому

    ஆமாம் எனக்கு துலாம் லக்கினம் 10 தனித்த குரு மிக கடினம், அவமானம். 19 வயதில் குரு தசை ஆரம்பித்து 37 முடம் ஆக்கிவிட்டது

  • @sivavadivel1043
    @sivavadivel1043 6 місяців тому

    வணக்கம் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @santhaseelank
    @santhaseelank 4 місяці тому

    Arumai

  • @umasankarsap
    @umasankarsap 6 місяців тому

    Sir you really a astro university ..❤

  • @SudhagarVasudevan
    @SudhagarVasudevan 5 місяців тому

    சிறப்பானவிளக்கம்ஐயா.சிம்மலக்னம்.குரு.மூன்றில்.பலன்ஐயா

  • @sujathavasudevan6898
    @sujathavasudevan6898 6 місяців тому +1

    26.11.1988 at4.55 PM in Salem
    Sir take horoscope for example tell when marriage

  • @shanmugammahesh8616
    @shanmugammahesh8616 26 днів тому

    அருமையான பதிவு! லக்னத்தில் குரு தனித்து இருக்க (மேஷ லக்னம்) சாதகமா? பாதகமா? (கும்ப ராசி)

  • @HarishKumar-sk9ic
    @HarishKumar-sk9ic 29 днів тому

    Same jathakam if rahu combin with guru?

  • @Saravanan-ic1wl
    @Saravanan-ic1wl 6 місяців тому +7

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.... ஜாதகத்தில் அட்டமாதிபதி என்றால் லக்னத்திற்கு 8ஆம் இடத்தை பார்க்கிறோம்.... ஆனால் அஷ்டமத்து சனி என்றால் ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பதை குறிக்கின்றோம்.... அட்டம பலன்களை லக்னத்தை கொண்டு பார்ப்பது சரியா இல்லை ராசியை கொண்டு பார்ப்பது சரியா?

  • @Vithya1908
    @Vithya1908 10 днів тому

    வணக்ஜம் ஐயா.என் லக்னம் ரிஷபம்..8 குரிய குரு லக்னத்தில்...குரு தசை ஆரம்பிக்க போகிறத்.எனக்கு இப்போது 60 வயது..மரணம் வருமோ?

  • @boopathiarasu9573
    @boopathiarasu9573 5 місяців тому

    Mesha lagnam 4th place - utcham petra guru and now guru dasa is running - what will happen sir

  • @yogharajan5
    @yogharajan5 6 місяців тому

    Ayya kanni lagnam lagnathil guru guru and budhan parivarthanai at 4th place.. pls tell the exact reasons... Kadan prachana adhigama irukku

  • @mohanvelu1917
    @mohanvelu1917 5 місяців тому

    sir. Excellent

  • @nithyakalyani6405
    @nithyakalyani6405 5 місяців тому

    Mithuna laknam, 5il kuru thanithu nintral enna palan . Please.

  • @gurushankar2445
    @gurushankar2445 5 місяців тому +1

    வணக்கம் குரு நாத மீன லக்னம் 10 இல் தனித்த குரு ஆட்சி இப்போது குரு திசை❓❓ எப்படி இருக்கும் 15/03/2008 7;40 pm chennai🙏🙏

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 6 місяців тому

    Vanakkam sir🙏

  • @-IT-Karthikeyank
    @-IT-Karthikeyank 6 місяців тому

    வணக்கம் . தனுசு லக்னம் 2ஆம் அதிபதி சனி 8ல் , 7 ஆம் அதிபதி புதன் 6ல் சூரியன் உடன் , 7ல் 6,8 கான அதிபதி சுக்கிரன் சந்திரன் , திருமணம் நடைபெறுமா உறவில் அமையுமா சொல்லுங்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை 👍🏻💐

  • @logaprabhu3859
    @logaprabhu3859 6 місяців тому +1

    வணக்கம் ஐயா! துலாம் லக்கினம் பத்தில் தனித்த குரு. புதன் சாரம்(ஆயில்யம்). புதன் மிதுன ராசியில் புதன், சனி, சூரியன், சுக்கிரன்.குரு திசை எப்படி இருக்கும்? குரு வக்கிரம் இல்லை.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 6 місяців тому

    Vrushaba lagnam guru alone in Simham ,4 th house in sun's star . It aspects the 8th house. How will be guru dasa, because he is aspecting the 8th house, 5th aspect, good or bad or in what areas good and bad pl enlighten

  • @rishiiyer737
    @rishiiyer737 6 місяців тому

    Ayya,pls tell me..for my husband,rishaba lagnam,guru in 9th house..sani in 7th house and sevvai in 6th house..guru has both sani and sevvai paarvai..iam very afraid..next year guru dasa is starting..pls pls pls tell Ayya..

  • @padmalatha_
    @padmalatha_ 5 місяців тому

    வணக்கம் சார். நான் உங்க வீடியோ வ ரொம்ப பார்ப்பேன். நான் துலாம் லக்னம் தனுசு ராசி. 1978 12. செப். காலை 8.45 திருவாரூர் Gh. பூராடம் இப்போ குரு thesa starting irukku. 10 ill guru only irukku.கடகத்தில். பலன் சொல்லுங்க. இப்போ foreign poogalama. En husband foreign la இருஇந்தர்14 years. But 2022 december la veala பூச்சி. So naanga indiya vanthu kastapadurom. Inemeal poogura change varuma. Naan house wife thann. Vealakku poogala.

  • @kannankannan-rk7tw
    @kannankannan-rk7tw 6 місяців тому

    Perum kavalai mutinthathu kodana kodi nantri sir

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 5 місяців тому

    Perfect ❤

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 24 дні тому

    16/5/1972 Tiruppur 7.32pm திருவாதிரையில் பிறந்தார் அடுத்தது குரு திசை குரு திசையில் உடம்பு சரியில்லாமல் தொந்தரவால் அவதிப்பட்டார் மிகுந்த வறுமை சனி திசையில் கொஞ்சம் கொஞ்சம் தேறி சனி திசையில் தான் கல்யாணம் கல்யாணம் நடக்கும்போது ஜென்ம சனி

  • @ramana_07
    @ramana_07 6 місяців тому

    What about Jupiter in cancer ascendant without conjunction and retrograde. October 7,2002,2:5am, madurai.

  • @vedhamkarthik1608
    @vedhamkarthik1608 6 місяців тому

    Sir guru in meenam magara lagnam sani vakram in kadagam , how sani dasa sir

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 6 місяців тому

    Ayya virichika laknam 10 ill guru velai kidaikuma

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 28 днів тому

    இந்த ஜாதகர் நன்றாக இருப்பதற்க்கு முதல் காரணம்... லக்னம் லக்னாதிபதி பலமாக இருப்பதனால்... லக்னத்தில் சுக்ரன் தன் நண்பர் புதனுடன் இருப்பதால் பலம்... தணித்த புதன் முழு சுபர்... அதுமட்டுமல்லாமல் லக்னாதிபதி 2 மற்றும் 5ம் அதிபதியுடன் நல்ல ஆதிபத்தியத்துடன் கூடி இருப்பதும் பலம்...
    7ம் இடமும் 2 மற்றும் 5ம் இடம் சுபத்துவமாக இருப்பதால் நல்ல மனைவியும் நல்ல பிள்ளைகளும் நல்ல குடும்பமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வார்...
    லக்னாதிபதி, ஆயுள் காரன் சனி, 8ம் இடம், 8ம் அதிபதி குரு நன்றாக இருப்பதால்... தீர்காயுள்... ஆயுள் பங்கம் இல்லை...
    குரு 8 மற்றும் 12ம் இடத்தை தொடர்பு கொண்டால் குரு தசையில் நிச்சயமாக தூர இடம் நகர்த்தி சம்பாரிக்க வைப்பார்...
    இதுவே லக்னம், லக்னாதிபதி கெட்டிருந்தால் குரு தனது தசையில் தூர இடம் நகர்த்தி சம்பளமும் நன்றாக இல்லாமல் வெளிநாட்டில் துன்பத்தை அனுபவிக்க வைப்பார்....
    எந்த ஜாதகமாக இருந்தாலும் முதலில் லக்னம் லக்னாதிபதி பலமாக இருந்துவிட்டால்... சாப்பாடு, துணிமணிகளுக்கு பிரச்சினை இல்லாம் வாழ்வு கடந்து போகும்....
    இந்த ஜாதகத்தை பார்க்கும் பொழுதே எளிமையாக பலன் சொல்லிவிடலாம்... அருமையான ஜாதகம் என்று... கொடுத்து வைத்தவர்...
    நன்றி ❤

  • @madhuramsubburathinam3554
    @madhuramsubburathinam3554 19 днів тому

    வணக்கம் ஐயாதனுசு லக்னம் கடகத்தில் குரு எப்படி இருக்கும்

  • @meadow410
    @meadow410 5 місяців тому

    விருச்சிக லக்னம் 2ல் குரு, 5ல் சனி கேது 8 ல் சூரியன், சந்திரன். சனி, குரு வக்ரம்... குரு தசை எப்படி இருக்கும்

  • @NKUMAR-wg1ls
    @NKUMAR-wg1ls 28 днів тому

    வணக்கம் ஐயா என் பெயர் குமார் இரவு 3.42 என் ஜாதகத்தில் குரு நிக்கிறது என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்காட்டாக சொல்ல முடிம ஐயா

  • @deepasaravan1182
    @deepasaravan1182 6 місяців тому

    sir, in my horoscope also has guru - 8 th place . this is applicable for me. 19.2.1984 @1.15pm - chennai. can u tel me pls ayya..............

  • @hemamalini453
    @hemamalini453 5 місяців тому

    8 ill guru thanusu lagnam guru thisai naakkuthu how it will be

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 6 місяців тому

    ரிஷப லக்னம் குரு தனுசில் வக்ரம் சுக்கிரன் சாரம். பயமாக உள்ளது அடுத்த மாதம் திசை ஆரம்பம் 30-7-2008 காலை 1'35 மதுரை

  • @karpagamk6713
    @karpagamk6713 6 місяців тому

    Vanakkam anna

  • @nanthakumar746
    @nanthakumar746 5 місяців тому

    வணக்கம் ஐயா தனுஷ் லங்கம் சுகரன் 4ம் வீட்டில் குரு விண் நட்சத்திரம், குரு வக்கிரம் 11ம் வீடு சுயநட்சத்திரம், சுகர தசா 6 மற்றும் 11ம் வீட்டை அடிப்படையாகக் கொண்டு பலன் எப்படி அமையும்

  • @rameshbl3608
    @rameshbl3608 15 днів тому

    ❤❤ ஒத்த குரு நொண்டி குருன்னு சொல்றாங்க சார் அது சரியா❤❤

  • @ramasubramanian9658
    @ramasubramanian9658 6 місяців тому

    Please explain 7th guru alone for Simma lagnam, what is the benefit thanks

  • @SampathMaruthu-pp4px
    @SampathMaruthu-pp4px 5 місяців тому

    10el guru aatchi .

  • @omganganapataye1142
    @omganganapataye1142 6 місяців тому +4

    சார், என்னுடைய ஜாதகத்தில், 12இல் தனித்த குரு கடகத்தில் உச்சமாகி வக்ரம் ஆகி விட்டார். சிம்ம லக்னம். விருச்சிக ராசி. நடப்பு திசை ராகு, ராகு புக்தி. ஒன்னும் சிறப்பாக இல்லை. 😢

  • @Salvage-vs1of
    @Salvage-vs1of 6 місяців тому

    Hi sir, how will guru in 9th house alone for meena langa and mars retrograde in cancer ?

  • @kalakala9191
    @kalakala9191 5 місяців тому

    Midun lagnam, 1 guru,, magrarasi eppadi irukum

  • @logeshwarangk609
    @logeshwarangk609 6 місяців тому +1

    Good evening sir 🎉

  • @YuvarajYuva-t1t
    @YuvarajYuva-t1t 6 місяців тому

    பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்

  • @vidhyat271
    @vidhyat271 5 місяців тому

    Guru 7 il thanithu ninral enna palan sir..

  • @parthiban16eee77
    @parthiban16eee77 5 місяців тому

    பார்த்திபன் 10/05/1999 4am chennai . எனக்கு தனித்த குரு 12ல் ஐயா எனக்கு வேலை கிடைப்பதில் பிரச்சனை கிடைத்தாலும் அதில் நிலைபெறுவது சிக்கலாக உள்ளது எந்த துறையை தேர்ந்தெடுப்பது என குழப்பமாக உள்ளது ,கடன் சுமை நெஞ்சை பிளக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்

  • @Indian-z3m
    @Indian-z3m 5 місяців тому

    சச யோகம் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுங்கள் அய்யா. உதாரணத்திற்கு மேஷ லக்னம், ரிஷப ராசி துலாமில் சனி மற்றும் கேது. கேது சுவாதி நட்சத்திரம் 4ம் பாதம், சனி விசாகம் 3இல். குரு தனித்து மகரத்தில், சுக்கிரன் தனித்து மிதுனத்தில். இப்போ சனி திசை எப்படி இருக்கும்.

  • @ameoameo6677
    @ameoameo6677 5 місяців тому

    8th lord in 7th spoiled the 7th aspects...partner, partnerships,friends.
    8th lord in 7th is spoiled the 8th aspect also. So health issues are on the way affecting overall longevity.

  • @Sankarps1982
    @Sankarps1982 6 місяців тому +1

    ஐயா தனுசு லக்னம் குரு தனித்து 11 ல் துலாத்தில் பகை பெற்று இருக்கிறது குரு தசை என்ன பலன் தரும் 🙏

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 6 місяців тому

    ஐயா வணக்கம் சனி வக்ர பலன் பதிவிடவும்

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 6 місяців тому +1

    ஐயா வணக்கம் ... ... குரு உச்சம் ஏழில் வக்ரம்?

  • @gs8839
    @gs8839 6 місяців тому

    என் பிள்ளை DOB 15/7/1987.1.22pm Secunderabad.குரு 7ம் வீடு.சனி 2ம் வீடு. கல்யாணம் lateஆகிறது. எப்ப நடக்கும் சொல்லமுடியுமா? Tks.🙏

  • @surya4976
    @surya4976 6 місяців тому +1

    Sir 8th lord Jupiter In 8th house or 12th house lord Jupiter in 12th house .you told earlier he will earn in crores . however is it true if a person in Jupiter mahadasha having non veg or having drinks or not doing donation whether this Jupiter will give negative results or still give good results as Jupiter is sitting in good position

  • @sahasplays934
    @sahasplays934 6 місяців тому

    Here guru had tenth aspect of Saturn which is yogathipathi for rishaba. Can we consider Saturn conjuncted with guru here ? Thanks sir

  • @ramakrishm7198
    @ramakrishm7198 6 місяців тому

    ஐயா இதே அமைப்பில் சுக்கிரன் நீட்சமாகி இருந்தால் பலன் முற்றிலும் மாறுபட்டுமா???

  • @VARADHARAJAA-y2z
    @VARADHARAJAA-y2z 4 місяці тому

    வணக்கம் சார் சில வருடங்களாக தங்களது வீடியோக்கள் பார்த்து வருகிறேன் கடைசி 10 வருடங்களாக கடினமான முயற்சி ஆனால் தொடர் தோல்வி கவலை கண்ணீர் யுத்தசத்தம்&100+ இன்டர்வியூ&60+வேலையில் மாற்றம் மன வருத்தமாக உள்ளது
    இதில் 5 & 6 வருட அரசாங்க தேர்வெழுதி தொடர் தோல்வி என்ன சொல்கிறது குரு?நான் செய்த கர்மா என்ன? போர்களத்தில் இருந்து வரதராஜன்
    6/9/1996&10:20am&male& mettur dam&salem

  • @crazyking3036
    @crazyking3036 6 місяців тому +2

    எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும்
    சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள்.
    ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது.
    நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா?
    பிறந்த தேதி: 18/5/2008
    நேரம் : 3.00pm
    இடம்: சேலம்

  • @thirumenineerathilingam1594
    @thirumenineerathilingam1594 5 місяців тому

    மிதுனலக்னம் 9ல் குரு (சதயம் 4) 6ல் ராகு.எதோ ஒரு யோகம் வரும்.. பெயர் தெரியல.. குரு முடியப்போகுது.. டிரௌசர் கழண்டுபோச்சு.. 3/5/74, அருப்புக்கோட்டை,,09.05 am. சாகாத குறை.. போங்க சார்

  • @parthasarathi2588
    @parthasarathi2588 5 місяців тому

    ஐயா வணக்கம் ..கடக லக்கனம் லக்னத்தில் குரு அமையப்பெற்று இருக்கிறது எனது ஜாதகம்.. தற்பொழுது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது..50 வயது வரை குரு திசை உள்ளது எனக்கு வயது 46 ....இதுவரை எந்த மிகையான பலன் எதையும் குரு எனக்கு கொடுத்ததாக இல்லை. இனி வரும் காலங்கள் எப்படி இருக்கும் என்பதை கூறவும் DoB; 1.4.1979.பகல் 2;35 .தஞ்சாவூர்

  • @vadaipochu17
    @vadaipochu17 4 місяці тому

    நீங்க சொன்ன நெகடிவ் என் ஜாதகத்துல இருக்கு ரிஷப லக்னம் எட்டில் குரு வக்ரம், புதன் தசை நடக்கிறது மிதுன புதன். கடைசி வார்த்தைல பேதி ஆக்கிடிங்க 😢😭.

  • @muthusamy1711
    @muthusamy1711 5 місяців тому

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிற்கு மறைந்து நின்றால் தன்னுடைய யோகம் குறையும் ஆனால் அதற்கு பத்தில் ஒரு கிரகம் ஆட்சி பெற்று நின்றால் தொழில் நல்ல இருக்கும் என்று கூறியுள்ளீர்கள் இதை எப்படி பார்பது

  • @suresukanigha8171
    @suresukanigha8171 6 місяців тому

    வணக்கம் ஐயா, விருச்சிகலக்னம் 7ல் தனித்த குரு,நடப்பு ராகு தசை 4ல் ராகு குருவின் சாரம் . இதுவரை திருமணத்திற்காக எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்க முடியவில்லை. திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா?. 5.8.1988, மதியம் 1.57, நாமக்கல். தனித்த குரு
    எ.கா ஜாதகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.நன்றி

  • @venkatesanvenkatesan9889
    @venkatesanvenkatesan9889 6 місяців тому +1

    ஐயா வணக்கம்☀️ கும்ப லக்னம் + கேது 0' டிகிரி , குரு 28 டிகிரி இவற்றில் குரு ஆட்சி நிலையில் சென்று விட்டாரா இல்ல லக்கினத்தோடு இருக்கிறாரா பலன் எடுப்பது எப்படி... sir💥

  • @srkarthick6389
    @srkarthick6389 6 місяців тому

    ஐயா நான்
    ரிஷப லக்னம்
    கடக ராசி
    புனர்பூசம்
    2 ல் தனித்த குரு
    அவதிகள் மெத்த உண்டு

  • @rekha5577
    @rekha5577 19 днів тому

    மேஷ லக்னம் பத்தில் குரு எப்படி?

  • @kavikavi1040
    @kavikavi1040 6 місяців тому

    Hi சார்

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 5 місяців тому

    Mithuna lagnam. Guru in kadagam utcham.

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 6 місяців тому

    அதே குரு ஏழில் இருந்து வக்கிரம் பெற்றாள் அந்த தசை எப்படி இருக்கம் ஐயா...ரிஷப லக்கனத்திற்க்கு

  • @hariharasuthansomasundram2120
    @hariharasuthansomasundram2120 6 місяців тому

    அண்ணா சிம்ம லக்கனதிக்கு 8இல் குரு வக்கரம் ராகு வுடன் எப்படி இருக்கும் பலன் சொல்லுங்க

  • @saravanansutha9419
    @saravanansutha9419 6 місяців тому

    வணக்கம் அண்ணா சிம்ம லக்னம் 12ல் குரு உச்சமாகி வக்ரம் புதன் சாரம் புதனும் வக்ரம் குருவின் 5பார்வையில் உள்ளார் குரு தசை 72 வயதுக்கு மேல் வருகிறது எவ்வாறு இருக்கும்

  • @rajeshc7846
    @rajeshc7846 6 місяців тому

    6ல்குரு வக்கிரம் லக்கினம் கடகம் துலாம் ராசி 1ல் சூரி+புதன்
    9ல் சனி வக்கிரம் +கேது
    12ல் செவ்வாய்
    11சுக்ரன் 23/07/1996
    07:02am
    நடப்பு குரு திசை Postive or nagative

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 6 місяців тому

    சார் வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். குருவின் பார்வை 5,7,9 என்று சொல்றங்க, மீன லக்கினம். லக்கினத்தில் ராகு, ராகு இருக்கீர்ரார். இப்பொழுது குருவின் பார்வை நிலை என்ன. குருவின் பார்வை கேட்டுவிட்டுமா? 5,7,9பார்வையின் நிலை என்ன, தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா, நன்றி.

  • @Muruga4434
    @Muruga4434 6 місяців тому

    சார்,5 ஆம் இடம் தனி குரு (வக்ரம்)
    (மேஷ லக்கினம்)

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 6 місяців тому

    11 7 87 காலை 5.55மதுரை

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 6 місяців тому

    துலாம் லக்கனம் மகரம் ராசி
    11ஆம் இடத்தில் சிம்மத்தில் உள்ளாது எப்படிஇருக்கும் தனித்தா குரு? சொல்லுங்கள் அய்யா👌

  • @masstamilan2554
    @masstamilan2554 5 місяців тому

    கடக லக்னத்திற்கு ஆறில் குரு தனித்து இருந்து வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் இப்போ குரு தசை ஆரம்பித்து விட்டது இதற்கு என்ன பலன் என்று தயவு செய்து கூறுங்கள் சார் தனுசுசில் குரு தனித்து வக்கிரம் சார்

  • @GuruGuru-wb7gf
    @GuruGuru-wb7gf 5 місяців тому

    தனுசு லக்னம் லக்னத்தில் குரு 4ல் சனி கேது 10ல் சூரியன் ராகு பலன் கூரவும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 Місяць тому

    லக்கன தனுச குரு எட்டாம் இடத்தில் உச்சம் பெற்று புதன் சாரம் பெற்று தனித்து இருந்தால் என்ன நடக்கும் சார் தனுசு லக்கினத்திற்கு

  • @muthukumarasamyp1708
    @muthukumarasamyp1708 22 дні тому

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 6 місяців тому

    சார்.குரு.வரல.பிறக்கும்போதோ முடிந்துவிட்டது. இப்ப.பதில்.சொல்லுங்க