Unnai Kandu Naan Aada A.M.ராஜா இசையில் P.சுசிலா பாடிய பாடல் உன்னைக்கண்டு நான் ஆட

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2023
  • Singer : P. Susheela
    Music : A. M. Rajah
    Lyric : Pattukkottai Kalyanasundaram
    Movie : Kalyana Parisu

КОМЕНТАРІ • 144

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 місяців тому +64

    ஒவ்வொரு சித்திகளூம் தங்கள் அக்காக்குழந்தைங்களை எப்பிடிக்கொஞ்சிருப்பாங்க வளத்திருப்பாங்கங்கறதை க்காட்டும் அதிசயப்பாடல்! அக்காப்பிள்ளைகள்ன்னா நமக்கு ஒரே கொண்டாட்டமும் சந்தோஷமும்தான் நமக்கு எண்டர்டென்மெண்ட்டே அதுங்கதானே !அதுங்களைத்தூக்கிக்கொஞ்சறதும் குளிக்கவைக்கறதும் நாமகட்டும்தீவணிக்கேத்தாப்புலே அதேகலர்ல டுரஸ்போட்டுத்தூக்கிட்டுப்போறதும் யாராச்சும் இதுயாருன்னுக்கேட்டா *என் பிள்ளை*ன்னு பெருமையாசொல்றதும் ஆஹா!அதையெல்லாம் மறக்கமுடியுமா?அதையெல்லீம் நினைவுபடுத்தும்இந்தப்பாடலை மறக்கத்தான் முடீயுமா?எல்லாசித்திகளூக்கும் இந்தப்பாடலை நான் சமர்ப்பிக்கிறேன் நன்றீ மேடம்! ❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @samayasanjeevi
      @samayasanjeevi 8 місяців тому +2

      அருமையான நினைவுகள

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +6

      ​@@samayasanjeeviநன்றீ சமய சஞ்சீவீ ! இதைக்கேக்கையில் என்னால்அந்தினீமையான நாட்களை நினைக்காமல்இருக்கமுடியலை ! நான் நல்ல அருமையான சீத்தி இப்பவும் என் பிள்ளைகளூக்கு ! !!! தீபாவளிக்கான கொண்டீட்டங்கள் நல்லபடியாக போகிறதா ?டிரஷ் எடுத்தாச்சா?! பலகாரங்கள் செஞ்சாச்சா?!ம்!நானு ரவாபர்பி குலோப்ஜாமுன் செஞ்சிருக்கேன் அப்பறம் பணியாரம் பஜ்ஜி வடைங்க கேசரி செய்வேன்! நல்லா தீபாவளீயைக்கொண்டாடுங்க !என் தீபாவளி வாழ்த்துக்கள் 👸❤❤❤❤❤❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 8 місяців тому +6

      நல்ல அருமையான தீபாவளி சிறப்பு பாடல். இந்த பாடலை போடாமல் தீபாவளி போகாது. அந்த அளவுக்கு தீபாவளியும் இந்த பாடலும் ஒன்று ஆக ஆகிவிட்டது. பூர்ணிமா உங்களது விமர்சனமும் அந்த காலத்து நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு . என் பையனும் சித்தி சித்தி என்று அவனது சித்தியை சுற்றி சுற்றி வருவான். அது நினைவுக்கு வந்தது. தீபாவளி ஸ்பெஷல் எல்லாம் ரெடியாகிவிட்டது போல. சந்தோஷம் & சூப்பர் பூர்ணிமா. நீங்கள் தீபாவளியை கொண்டாடுவீர்களா ? ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்கும் , உங்கள் அப்பா , அம்மா, உடன் பிறந்தவர்கள் , மற்றும் உள்ளவர்கள் எல்லோருக்கும் எனது அன்பான தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். 👍👍👍🙏🙏🙏🙏❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ​@@pramekumar1173ப்ரேம்!ஒங்களைப்பாத்ததும்தான் நிம்மதி!😌 ஆமாப்ரேம் பலகாரம்லாம்செய்வேன் சாப்பிடுவேன் ! உங்களின் அன்புக்கு நன்றீ 👸❤❤❤❤💃

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 8 місяців тому

      ​@@helenpoornima5126எனக்கும் கொஞ்சம் பலகாரம் அனுப்பி வையுங்கள். 😂

  • @amalathomas1526
    @amalathomas1526 8 місяців тому +18

    இந்த பாடலைக் கேட்டால் தான் அது தீபாவளி பண்டிகை. 👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ஆமாம் சரியாச்சொன்னீங்க 👸❤❤❤❤❤💃

    • @samayasanjeevi
      @samayasanjeevi 8 місяців тому

      ஆமாம் உண்மைதான் 🙏✍️🙋‍♀️

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 8 місяців тому +1

      சரியாகச் சொன்னீர்கள் 🎉🎉 அனைவர்க்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉

    • @amalathomas1526
      @amalathomas1526 8 місяців тому

      🙏🙏

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 8 місяців тому +1

      ஆமாம். சரியாகச் சொன்னீர்கள். பட்டுக்கோட்டையார், இசையரசி சுசீலா, சரோஜாதேவி, ஏ.எம்.ராஜா இந்த நால்வருக்கும் இந்த பெருமை என்றென்றும் விளங்கும்.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 8 місяців тому +5

    அருமையான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @gscbose8146
    @gscbose8146 8 місяців тому +10

    ❤👌🇮🇳🙏💐 இந்த பாடலை கேட்டத்தும்‌ தீபாவளி கொண்டாடதவர்கள்‌ கூட‌ கொண்டாடுவார்கள்.என்ன அருமையான பாடல் சந்தோஷம் தானாக வந்து விடும்‌ அந்த காலத்தில் இருந்த சினிமா கலைஞர்கள்‌ பாடலாசிரியர்‌ இயக்குனர்‌ இசைமைபாளர்கள்‌ மாதிரி இனி கானமுடியாது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 8 місяців тому +15

    சரோஜாதேவி யின் எழிலிலும் இசையரசி சுசீலாவின் இனிமையில் மிதக்கும் இந்த தீபாவளி பாடலை தந்து எங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன உங்களுக்கு என் நன்றி.. யூடியூப் இல்லாத அந்த நாளில் தீபாவளி அன்று வானொலியில் ஒலிக்கும் முதல் பாடல் இது....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +3

      ஆமாம்! தீபாவளி வாழ்த்துக்கள் தில்லை சபாபதி அவர்களே!எங்கேஉங்க வர்ணனைகள்?!?! 👸 🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 8 місяців тому +4

    மனதை மயக்கும் பாடல். பட்டு கேட்டை ! உனக்கு இறப்பு கிடையாது

  • @sububloom6852
    @sububloom6852 8 місяців тому +10

    தீபாவளி என்றதும் பலர் nostalgic ஆகிக்கொண்டிருக்கின்றனர். இன்று சுருங்கி விட்ட குடும்பத்தில் ஆளுக்கு ஒரு மூலையில் mobile ல் ஐக்கியமாகி உள்ளதால், 40 வயதை கடந்தவர்களுக்கு கூட nostalgic தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
    தீபாவளிக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "கல்யாண பரிசு" பாடல் ....இன்றும் பல தீபாவளி (பாடல்கள் ) கடந்தும் , 60 வருடங்கள் கழித்தும் பெரும்பாலோர் நினைவில் உஞ்சலாடுகிறது.
    இரட்டை ஜடை, சாதா கம்மல், சிறிய மல்லிகை சரம், புன் சிரிப்பு, சுறு சுறு துள்ளல் என்று வலம் வரும் சரோஜா தேவியா?, அலட்டல் இல்லாத ஜெமினி யா ?, தமிழ் பட உலகை புரட்டி போட வந்து அதை முதல் (directed) படத்திலேயே கோடிட்டு காட்டிய ஸ்ரீதரா.?, தமிழ் உச்சரிப்பை இனிமை குரலில் கற்றுக் கொடுத்த p. சுசிலா..வா?
    ஸ்ரீதரின் 3 படங்களுக்கு இசை அமைத்த a. m. ராஜா கால காலத்திற்கும் அதை நினைவில் நிற்கும்படி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் (இப்பாடலிலும்) அனைத்து பாடல்களிலும் உன்னத மெட்டமைப்பினால் தன் அசாத்திய திறமையை வெளிக் காட்டி இருந்தார்....A .M. ராஜா.
    ஒளிப்பதிவாளர் வின்சென்ட் , இப்படத்தில்/பாடல்களில் 1959 லேயே கேமராவில் கவிதை பாடியுள்ளது "கிளாசிக் " என்றால் மிகையாகாது. Long shot, close up, top angle என்று இப்பாடலை , கேமரா வில் துள்ள வைத்துள்ளார். *ஏதோ மத்தாப்பு வெளிச்சத்தில் மட்டுமே படமாக்கப் பட்டது போல் பாடல் காட்சியை பிரமாண்டமாக கையாண்டுள்ளது பிரம்மிக்கத் தக்கது. குறிப்பாக shadow effect கொடுத்து lighting effect ஐ , மேம்படுத்தி இருக்கும் கோணங்கள், மற்றும் உத்திகள்... .... இன்றைய p. c. ஸ்ரீராம், சந்தோஷ் சிவன் போன்றோரை கூட சிறு இணை கோடுகளாக்கி விடும்.*
    பாடல்களுக்காக இப்படத்தின் கதையை 2 மணி நேரம் விவரித்தப் பின்.... ஸ்ரீதர் பட்டுக்கோட்டையிடம் "புரிந்து கொண்டீர்களா" என்று வினவிய போது , ஒரு சிறிய காகிதத்தில்
    *காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி..... கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி*
    இதுதானே கதை ...என்றார் பட்டுக்கோட்டை ஸ்ரீதரிடம். படித்த ஸ்ரீதர் கண்களில்... கண்ணீர் துளி. 2 மணி நேர கதையை இரு prototype வரிகளில் அநாசயமாக எழுதி கொடுத்த காகிதத்தை ஸ்ரீதர் வெகு காலம் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
    *கண்டிப்பாக திரும்ப கொடுக்கப்படும் நம்பிக்கையில் "கன்னத்தில் ஒண்ணே ஒன்னு கடனாக தா...டா" என்று குழந்தை யிடம் சொல்வது கவித்துவத்தின் உச்சம் என்றால்......"வல்லமை சேர நல்லவனாக வளர்ந்தாலே போதுமடா" என்று கூறுவது வள(ழ)மையான பட்டுக்கோட்டையின் punch. அந்த punch தான் பட்டுக்கோட்டையை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்தியும் , விஞ்சித்தும் நிற்பதற்கு... காரணமும் கூட........*

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 8 місяців тому

      ..அருமை அருமை!! அருமை!! எனக்கு தெரிந்து இப்படி எழுதுபவர் ஒருவர்.😊.ஸ்ரீதர் அப்போது தமிழ்படத்துல நுழைந்த ஹேமா மாலினிய ரொம்பவும்விரும்பினார்.கைக் கூடலை.உடனே தாமதிக்காது தேவசேனவா அவரது வீட்டார் மனமுடித்தனர்🎇🪔வாழ்த்துக்கள்

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 8 місяців тому

      .. இரண்டு வரியில் கதை சொன்ன பட்டுக்கோட்டையார்.. அருமையான விளக்கம் கலந்த ரசனையை சொல்லும் உங்கள் கருத்து பதிவு... அற்புதம்....

    • @sububloom6852
      @sububloom6852 8 місяців тому

      @@SudiRaj-19523 மிக்க நன்றி 💐👍 Hemamalini proposal is a surprise information 😊

    • @sububloom6852
      @sububloom6852 8 місяців тому +1

      @@thillaisabapathy9249 தங்கள் வரவேற்பிற்கு நன்றி👍. பட்டுக்கோட்டையின் அனைத்து படைப்புகளிலும் capsulation இருப்பதால் பல்வேறு கோணங்களில் 60 ஆண்டுகளுக்கு பின்பும் ஒரே பாடலுக்கு பல விளக்க உரை வந்துகொண்டே இருக்கிறது💐

    • @sububloom6852
      @sububloom6852 8 місяців тому

      @@SudiRaj-19523 நன்று... நன்றி👍

  • @haneefamoideen3870
    @haneefamoideen3870 16 днів тому

    എന്നും ഈ ഗാനം കേൾക്കുമ്പോൾ എൻ്റെ ഉമ്മയുടെ ഓർമ്മ എനിക്ക് വരും - എൻ്റ കുട്ടികാലത്ത് - പുതുക്കോട് കാര പൊറ്റ ശ്രീദേവി ടാക്കി സിൽകൊണ്ട് പോയി കാണിച്ചു തന്ന സിനിമയാണ്. കല്യാണപരിഷ്

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 8 місяців тому +11

    அனேகமாக ப(பா)ட்டுக்கோட்டையாரின் கடைசி பாடல்களில் ஒன்று.
    ஸ்ரீதரின் ஆஸ்தானப் பின்னணி இசையமைப்பாளரான ஏ.எம்.ராஜா கேட்போர் வியக்கும்வண்ணம் இசையமைத்துள்ளார்.
    இருபதுகளின் ஆரம்பத்திலிருந்த கன்னடத்துப்பைங்கிளியின் உற்சாகத்துள்ளல் நடனம்.
    "கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா" என்கையில்,தனது அழகிய பெரிய கண்களை என்ன அழகாகச் சுழட்டுகிறார்!
    நல்ல அடர்த்தியான இரட்டைஜடைக்கூந்தலுடன் வளையவருவதே தனி அழகு.
    4K நேயர்களுக்கு தீபாவளியையொட்டி இனிமையான treat!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      என் தீபாவளி வாழ்த்துக்கள் 👸❤❤🎁 ☀️ 🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 8 місяців тому

      @@helenpoornima5126 நன்றி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      உங்க பதில் என் போனுக்கு வரலை சுப்ரமணி ! எனிவேஇனிமையாக தீபாவளியைக்கொண்டாடுங்கள் !சந்தோஷமாக தீபாவளியைக்கொண்டீடுங்கள் !நலமீகவாழ வாழ்த்தறேன்! 👸❤❤❤❤🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 8 місяців тому +1

      @@helenpoornima5126 மிகவும் நன்றி.இந்த வருடம் தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை.
      Anyway thanks for the wishes.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ​@@balasubramaniansubramanian3671அதுதான்ஏன்?விருப்பமிருந்தாசொல்லுங்களேன் ! 👸❤❤❤❤🙏

  • @geethav601
    @geethav601 7 місяців тому +1

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம்.60களில் வறுமையில் தீபாவளி கொண்டாடிய நாட்களை நினைவு படுத்தும் பாடல். கடனில் புத்தடை, தெய்ப்பு உட்பட, பல காரங்கள், இவைகளுடன் இந்த பாடலும் இனிமை சேர்க்கும். பாசமலர், இப்படம் எல்லாம் பார்த்தவர்களை கண்ணீருடன் திரை அரங்குகளில் இருந்து வெளி வர செய்தது. பட்டு கோட்டை ஸ்ரீதர், amraja குழு கொடுத்த அத்துணை பாடல்களும் இனிமை. வாழ்த்துக்கள்.

  • @kasturikrishnan5606
    @kasturikrishnan5606 24 дні тому

    Is beautiful memories that I can feel ❤❤❤❤ with my family 🎉🎉 Is fabulous memory 😊😊😊😊

  • @pothirajr2242
    @pothirajr2242 8 місяців тому +5

    Who is a match to great AM RAJA now a days

  • @venkataramanansrinivasarag4289
    @venkataramanansrinivasarag4289 8 місяців тому +3

    தீபாவளிக்காகவே கல்யாணப்பரிசு படத்தில் பி சுசீலா அவர்கள் நடிகை சரோஜாதேவிக்கு.பின்னனி கொடுத்து பாடிய பாடல் அருமையோ அருமை

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      சூத்தழகி சரோஜாதேவி செம்மையாக இருக்கிறாள். பாவாடை தாவணியில் ஜொலிக்கிறா.இந்த காலகட்டத்தில் நித்தம் நித்தம் புத்தம் புது வாழைப்பழங்களை சுவை பார்த்தாள்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 8 місяців тому

      @@manmathan1194 .சேலை கட்டிருக்கா!! வாழப்பழம் மட்டும் தானா,!? குன்டிப்பெரு த்த ஜெ.ஜெ.யும் இவளும் என்னாமா தொப்பிகாரனா உரிமைகொண்டாதுங்க😃😃😃

  • @pushkala2259
    @pushkala2259 8 місяців тому +4

    என்றும் இனிமையான பாடல்❤

  • @indramickey8916
    @indramickey8916 8 місяців тому +5

    Deepavali vandhale saroja devi amma act panne kalyana parisu movie yum, saroja devi amma vum dhan nyabagathukku varranghe.... ellorukum iniyye DEEPAVALI NAALVALTHUKKAL 🙏🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +2

      நல்லது இந்திராஉங்களூக்கும் என் அன்பான தீபாவளி 🔥 வாழ்த்துக்கள் ! 👸❤❤❤❤❤❤😂❤😂❤😂💃

    • @indramickey8916
      @indramickey8916 8 місяців тому

      @@helenpoornima5126 ughalukum mam. .enn iniye deepavali vaalthukkal 🙏🪔🥰

  • @revathishankar946
    @revathishankar946 8 місяців тому +3

    Pattukottayarin arumayana song sung by cuckoo bird PS and acting by beautiful BS Evergreen diwali song forever

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 4 місяці тому

    இந்தப் பாடல்கள் பழைய நினைவுகளை நினைவூட்டுகிறது உடனே நிறுத்தி விட்டேன்

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 8 місяців тому +1

    Arumayana, inimayana, azagana padal. Endrum marakkamudiyadha padalum kooda. Beautiful Saro, lyrics, PS voice and music.

  • @susilamahalingam1316
    @susilamahalingam1316 8 місяців тому +2

    🎉 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @arumugam8109
    @arumugam8109 8 місяців тому +1

    ஆஹா. என்ன. அருமையான. பாடல். இனிய🙏 தீபாவளி பண்டிகை😂❤🎉

  • @mohanalakshmiganesan2413
    @mohanalakshmiganesan2413 8 місяців тому +3

    Evarkali ellam en than kadavul seegeiramaha azithu kondanou pattukotaiyari

  • @ThenThiru-bs9fh
    @ThenThiru-bs9fh Місяць тому

    Vary nice padal

  • @user-so4ot9bs8t
    @user-so4ot9bs8t 11 днів тому

    Super song

  • @mkprakash7326
    @mkprakash7326 8 місяців тому +1

    Number one beat song composed by Greatest mr A M Raja, for divali, kalyana parisu by Greatest director Sridhar. Mr kk lyrics, madam PS sung.

  • @krishn5078
    @krishn5078 3 місяці тому

    This song sung by p.susheela and directed by a m rajah what a classic. Lyrics by Paddukkotai Kalyanasundaram - a genious sadly his life plucked away at the age of 29 . What a loss to the Tamil world
    His cinema lyrics are the best. He would have created much more but sadly died before he could reach 30
    Gorgeus dance by Saroja devi
    Never tired of listening to this music . gives me PUTHTHU UNARCHI

  • @NethiRajan-wn4tf
    @NethiRajan-wn4tf 7 місяців тому +2

    பட்டுக்கோட்டையார் பாடலுக்கு சுசீலாம்மாவும் சரோஜாதேவியும் இசையும் சேர்ந்து மிகச்சிறப்பித்துள்ளது.

  • @pramekumar1173
    @pramekumar1173 8 місяців тому +9

    தீபாவளி பாடல் வழங்கியதற்குமிகவும் நன்றி. உங்களுக்கும் மற்றும் உள்ள நண்பர்கள்் எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் . ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +2

      நல்லது ப்ரேம் இப்பமேஇதுக்குஎத்தனை வியூவர்ஸ் பாருங்கப்ரேம் 👸❤😂❤😂❤😂😊💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ப்ரேம் இப்பம் 26k வந்திட்டாங்க! நம்ம மேடம் சாதனபடைச்சிட்டாங்க ப்ரேம்! உந்தப்பாட்டு எல்லாருக்கும் அப்பிடீப்புடிக்குது ! 👸❤❤❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      ப்ரேம் குட்மார்னீங் 43k வந்திட்டாங்க ப்ரேம் ! 👸❤❤❤❤❤💃

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk 8 місяців тому +3

    Outstanding Deepawali Classic Forever 👌

  • @raniramesh8697
    @raniramesh8697 8 місяців тому +2

    Adada Sarojadeviyin thullum nadanamum ilamaiyum enna
    azhagu enna arumai.

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      குண்டி அழகி சரோஜாதேவி தான் இவள். அப்பொழுது 20 வயது பருவ குட்டி. நித்தம் நித்தம் புத்தம் புது வாழைப்பழங்களை சுவை பார்த்தவள்

  • @sivasub-2018
    @sivasub-2018 8 місяців тому +5

    Pattukkottai yar paatu

  • @marimuthusamyexcelleent2562
    @marimuthusamyexcelleent2562 8 місяців тому +2

    What a lovely song, Time will not erase this song

  • @pothirajr2242
    @pothirajr2242 8 місяців тому +1

    I was very anxious that I should not miss this song on Deepavali day
    For last 40 years i use to hear this song on Deepavali day thro radio ceylon or thro some other media
    This year also i should not miss this song sentimentally
    A thousand thanks

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 8 місяців тому +2

    Happy dipawaly tks 🎉🎉🎉🙏🎈💐👍🛍️🥂🎄🙏

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 місяців тому

    அந்த கால இந்த பாடலை பார்க்கும் போது எனக்கு எங்க ஊரு சிவகாசி ஞாபகம் வரும் பாடலில் வரும் மத்தாப்பூ கம்பி சக்கரம்

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 2 місяці тому

    🌺👍💫 Super song and singer totally very good 💫🌺👍💐💐🙏🙏

  • @thirumenisivanantham9340
    @thirumenisivanantham9340 8 місяців тому +3

    How years had passed still very nice to hear this song

  • @kasiraman4794
    @kasiraman4794 2 місяці тому

    My mother fefourite song.

  • @hemavathibhagavandass6377
    @hemavathibhagavandass6377 11 днів тому

    supe song

  • @SankarapandianManoharan
    @SankarapandianManoharan 8 місяців тому +1

    Super

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 5 місяців тому

    Wonders of tamilissai

  • @user-jz4pr5mf3b
    @user-jz4pr5mf3b 5 місяців тому

    பசுமை நினைவுகள் என்றும் இனிமை.

  • @sampathcmda7614
    @sampathcmda7614 8 місяців тому +1

    Super deepavali song of this century

  • @venkateswarans6488
    @venkateswarans6488 4 місяці тому

    One of the best music dirsctor AM Raja

  • @chandranerer1255
    @chandranerer1255 7 місяців тому +1

    Evergreen classic unforgettable song of P.Susheelamma.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 8 місяців тому +1

    Super memorable song

  • @sajikpanicker1618
    @sajikpanicker1618 4 місяці тому

    Beautiful song

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b 3 місяці тому

    Dancing without whips

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 8 місяців тому +1

    Raja, A.M.Raja

  • @denidd6859
    @denidd6859 8 місяців тому +1

    Vallamai sera nallavanaga valarthalay podumada

  • @nagarajg5200
    @nagarajg5200 8 місяців тому

    Very nice song

  • @arumugamsundaram-kc8wp
    @arumugamsundaram-kc8wp 8 місяців тому +1

    Good song

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 8 місяців тому

    Supersong

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 8 місяців тому

    உள்ளம் கொள்ளை போகுதே

  • @gorillagiri7327
    @gorillagiri7327 8 місяців тому +1

    Deepavali song , evergreen 👍

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому +2

    Superb song and voice and 🎶 11.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому +1

      இனிய🙏 தீபாவளி🙏 வாழ்த்துக்கள்🙏🙋👍. நிஷா😍💓

    • @mnisha7865
      @mnisha7865 8 місяців тому +1

      @@arumugam8109 good morning. Wish you happy Deepavali Arumugam

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      @@mnisha7865 ஓகே. தேங்யூநிஷா

  • @rjai7396
    @rjai7396 8 місяців тому +1

    My favorite song thanks for you Vijay.

    • @rjai7396
      @rjai7396 8 місяців тому

      Wel come.

  • @kesavamoorthi412
    @kesavamoorthi412 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @gurunathan9125
    @gurunathan9125 8 місяців тому +1

    Happy theepavali 12.11.23

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 місяців тому

    ❤❤❤❤

  • @LaxmiRaju-gz4kf
    @LaxmiRaju-gz4kf 4 місяці тому

  • @arulraj7074
    @arulraj7074 8 місяців тому +2

    அருமை அருமை

  • @LaxmiRaju-gz4kf
    @LaxmiRaju-gz4kf 4 місяці тому

    🙏🌹🙏👌

  • @shivasankaran5360
    @shivasankaran5360 8 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jb19679
    @jb19679 8 місяців тому +2

    Advance Happy Diwali 🪔🪔 Thankyou 🙏🏽🙏🏽

  • @AbdulLathif-lb3yu
    @AbdulLathif-lb3yu 4 місяці тому

    )

  • @tivyan.all.is.possible
    @tivyan.all.is.possible 8 місяців тому +1

    2:43

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      சரோஜாதேவி குழந்தையை தூக்கி வைத்திருக்கிறாள். இதில் என்ன அதிசயம்

  • @ramalingams9450
    @ramalingams9450 8 місяців тому +1

    Super