Kalyana Parisu Old Movie Songs | Unnai Kandu Naan Vaada Video Song | Gemini Ganesan | Saroja Devi

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Unnai Kandu Naan Vaada Video song from Kalyana Parisu Old Movie on Pyramid Glitz Music. Kalyana Parisu ft. Gemini Ganesan, Saroja Devi and Vijayakumari in the lead roles. Music composed by AM Rajah, Directed by CV Sridhar, Produced by Venus Pictures. For more classic hit songs of Gemini Ganesan, subscribe to Pyramid Glitz Music.
    Song Details:-
    Song: Unnai Kandu Naan Vaada
    Singers: AM Rajah
    Music: AM Rajah
    Lyrics: Pattukkottai Kalyanasundaram
    Director: CV Sridhar
    Release Date: 9 April 1959
    Kalyana Parisu also stars KA Thangavelu, M Saroja, Akkineni Nageshwara Rao and MN Nambiar.
    Click here to watch:
    Kattila Thottila Movie Video Songs - bit.ly/2mrL8PE
    Aathi Parasakthi Tamil Movie Songs - bit.ly/2zTKbRX
    Velli Vizha Old Movie Songs - bit.ly/2xYZH2d
    Gemini Ganesan Love Songs - • Gemini Ganesan Love So...
    Iru Kodugal Tamil Movie Video Songs - bit.ly/2yadIcr
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 84

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 2 роки тому +16

    ஶ்ரீதர் இயக்கத்தில்
    பட்டுக்கோட்டையார் வரிகளில்.AM Raja இசை மற்றும் குரலில்
    சோகம் ததும்பும்
    காலத்தால் அழியாத
    பாடல்
    இதுமாதிரி வருமா
    ஏத்தனை உருக்கம்
    மனதை வருடும்
    சூப்பர் பாடல்

  • @skselvam174
    @skselvam174 9 місяців тому +4

    சோகரசத்தை தன் நிகரற்ற இசையாலும் இனிமையான குரலாலும் குழைத்து பாடி இருக்கிறார் ஏ.எம்.ராஜா

  • @somasundarama6268
    @somasundarama6268 2 роки тому +12

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கல்யாண பரிசு படத்தின் கதையை இப்பாடலில் வாயிலாக காதலி, மனைவி வாழ்க்கை என்ன என்பதை சிறப்பா கூறியிருக்கிறார்

  • @lifeblank5505
    @lifeblank5505 4 місяці тому +2

    இனி இப்படி ஒரு பாடல் எவனும் எழுத் பூவதும் இல்ல.......

  • @MrLESRAJ
    @MrLESRAJ 5 років тому +18

    உன்னைக் கண்டு நான் வாட.., என்னைக் கண்டு நீ வாட.., கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி.., உன்னைக் கண்டு நான் வாட.., என்னைக் கண்டு நீ வாட.., கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி.., ஊரெங்கும் மணக்கும், ஆனந்தம் நமக்கு, காணாத தூரமடா, காணாத தூரமடா, நெஞ்சமும் தணலாகி, நீராகும் போது, நிம்மதி என் வாழ்வில்.., இனி எது.., நெஞ்சமும் தணலாகி, நீராகும் போது, நிம்மதி என் வாழ்வில்.., இனி எது.., கொஞ்சிடும் மொழி கேட்டு.., மகிழ்ந்தவள் எங்கே.., கொஞ்சிடும் மொழி கேட்டு.., மகிழ்ந்தவள் எங்கே.., குலத்தின்.., விளக்காய், திகழ்ந்தவள் எங்கே.., கண்ணுக்குள் நடந்த.., காட்சிகள் எல்லாம்.., கனவாகிப் போனதடா.., கனவாகிப் போனதடா.., ஆசைக்கு அணை போட்ட அறிவான நங்கை.., அன்புக்குப் பொருள் சொன்ன, அருள் மங்கை.., ஆசைக்கு அணை போட்ட அறிவான நங்கை.., அன்புக்குப் பொருள் சொன்ன, அருள் மங்கை.., பாசத்தில் சுமையோடு, பறந்து சென்றாலே.., பாசத்தில் சுமையோடு, பறந்து சென்றாலே.., பழகும் உளையும்.., மறந்து சென்றாலே.., கண்டதும் நினைவில்.., கொண்டதும் முடிவில்.., கதையாகிப் போனதடா.., ஆ.., ஆ.., ஆ.., கதையாகிப் போனதடா.., ஆ.., ஆ.., ஆ.., - Unnai kandu naanaada - movie:- Kalyana Parisu (கல்யாணப் பரிசு)

    • @rajendranmurugesan2346
      @rajendranmurugesan2346 4 роки тому +4

      Enmanathai.urukiya.patal

    • @rajendranmurugesan2346
      @rajendranmurugesan2346 4 роки тому +4

      Super.Super.

    • @chandramohan2751
      @chandramohan2751 4 роки тому +5

      இது தான் உண்மையில் சோகத்தில் பாடும் பாடலின் இசையும் பாடகரின் குரலும்

    • @chengammalswaminathan8963
      @chengammalswaminathan8963 3 роки тому +3

      Excellent lyrics beautifully suñg by A M Raja and acted by Gemini Ganesan

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Рік тому +2

      பட்டுக்கோட்டையின் அற்புத கவிதை ..இயக்குநர் மேதை ஸ்ரீதரின் அபார கற்பனை

  • @AFasiaAsia
    @AFasiaAsia Рік тому +12

    இந்த பாடலைக் கேட்டவுடன் பழைய நினைவுகள் பாடல்வரிகள் அழுகையே வந்துவிட்டது😭

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 2 роки тому +11

    ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த பாடல் வரிகள் மனதுக்குள் ஓடும்!

  • @ayyappan8094
    @ayyappan8094 2 роки тому +9

    நாங்கள் பிறந்ததில் இருந்தே தீபாவளி இப்படி தான்

  • @senthilkumarvadivel7456
    @senthilkumarvadivel7456 2 роки тому +9

    என் தந்தையின் விருப்ப பாடல் அவரின் நினைவுகள் மலர்கிறது

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 Рік тому +4

    என்பெற்றோர்'திருமணமாகி'முதலில்பார்த்தபடமாம்'அப்பாவுக்குமிகவும்பிடித்தபடம்

  • @vganesan2000
    @vganesan2000 9 місяців тому +1

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஜெமினி போல் இருக்கும் என் மாமனின் ஞாபகம் வந்து என்னை வாட்டி வதைக்கும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +6

    இதைக்கேக்கவே மாட்டேன் அழுகை வரும் 👸 🙏

  • @rajendrang2008
    @rajendrang2008 2 роки тому +5

    My father like this song every time

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 2 роки тому +5

    இந்தப்படத்தில்நடித்த அனைவரும்அதன்பாத்திரங்களாகவே மாறினர்

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +6

    Arumaiyana.pattu

  • @mohamedayub4182
    @mohamedayub4182 3 роки тому +6

    What a wonderful song👌👍

  • @rajashekar7893
    @rajashekar7893 3 роки тому +6

    Soothing music with sad lyrics... Thank god i listened to these oldies in podhigai when i was young in 2000+... Kannadasan thatha 🙏🙏🙏 u deserve alot of respect...

  • @arunadassingaaravelan4266
    @arunadassingaaravelan4266 Рік тому +1

    எனது இளம்பருவ தீபாவளி இப்படித்தான்..இப்படியேதான்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +12

    இந்த பாடலை படத்தில் பார்த்தபோது அழுதுவிட்டேன்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +6

    இயக்குனர் இமயம் ஸ்ரீ தர் அருமை இயக்குனர்

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 4 місяці тому

    ❤ மிக இனிமை

  • @Panirchelvam-yr6xv
    @Panirchelvam-yr6xv 2 місяці тому

    Evergreen and very meaningful song

  • @mmanimaniraj
    @mmanimaniraj 17 днів тому

    வாழ்க்கையில் துணையை இழந்தவரின் த்த்துவம் 05/08/2024

  • @venkateshwaranragunath9189
    @venkateshwaranragunath9189 4 роки тому +5

    See the lyrics of pattulottai kalyanasundaram. Beautifully composed and sung by the great A M Rajah

  • @bandulakoththagoda784
    @bandulakoththagoda784 3 роки тому +1

    Mr.A.M. RAJA I AM YOUR FAN WHEN MY AGE 8 IN 1967 VERY NICE VOICE YOU HAVE, IN SADA SULANG SINHALA MOVIE I SHOWED 2 TIMES IN ONE DAY MORNING 10.30 A . M.& NOON 2.30 P.M. .BECAUSE OF YOUR & MRS.JAMMUNA RANI'S VOICES.I COMMENT ON 14.01.2021

  • @padmavathythiagu4901
    @padmavathythiagu4901 Рік тому +4

    இது போன்ற படங்களும் பாடல்களும் இனி எங்கே கேட்பது பாா்ப்பது

  • @sundar4641
    @sundar4641 9 місяців тому

    நான் எனது எருமல் கிராமத்தில் இருக்கும் காலத்தில் ஒவ்வொரு தீபாவளி அன்றும் இந்த பாடல் வானொலியில் ஓடும். அந்த காலம் இனி வராது

  • @shanmugalingamazhagu2915
    @shanmugalingamazhagu2915 4 місяці тому

    ❤ I love this song ♥️

  • @Vab-cedric
    @Vab-cedric Рік тому +3

    இந்த படம் பார்க்க போனதே ஒரு அழியாத ஞாபகம் அம்மா அக்காமார் அழ நானும் எதுவும் தெரியாம அவங்க அழுகிறாங்கலே என்று நானும் அழுதது தான் எனக்கு ஞாபகம்

  • @viswanathanbalakrishan2931
    @viswanathanbalakrishan2931 2 роки тому +2

    Meaningful song

  • @chandramohanrathinasamy7982
    @chandramohanrathinasamy7982 2 роки тому +2

    Unforgettable song

  • @josephkk9928
    @josephkk9928 2 роки тому +2

    Nostalgia

  • @kannadhasan8315
    @kannadhasan8315 Рік тому +1

    My father's fav song

  • @nallaiahr2118
    @nallaiahr2118 Рік тому +2

    பாட்டைக்க கேட்டு ஏன் அழவேண்டும்.இயற்கை எனக்கருதவேண்டும்.

  • @user-mh5gs9fq7b
    @user-mh5gs9fq7b 9 місяців тому +1

    This is very very great sad mood song

  • @satdascsatdasc1531
    @satdascsatdasc1531 Рік тому +4

    காலத்தால்அழியாதபிரிவைஎடுத்துகாட்டும்கண்ணீர்பாடல்.

    • @satdascsatdasc1531
      @satdascsatdasc1531 Рік тому

      தாய்க்குபின்தாரம்படத்தில்தந்தையைப்போல்உலகில்தெய்வம்உண்டோ

    • @satdascsatdasc1531
      @satdascsatdasc1531 Рік тому

      சின்னபயலேசின்னபயலேசேதிகேளடா

    • @satdascsatdasc1531
      @satdascsatdasc1531 Рік тому

      சின்னசின்னகண்ணனுக்குஎன்னதான்புன்னகையோ

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +4

    ArpudhA
    Mana.nafdippu.
    Hats.off.gemini

    • @chitraraman7210
      @chitraraman7210 Рік тому

      Sokamana nadippilum pizhinndhu vittar,R.Ganesh.

  • @lifeblank5505
    @lifeblank5505 4 місяці тому

    பாடல் கேட்டு அழுகிரே ன்

  • @durgaraj208
    @durgaraj208 Рік тому +1

    ❤❤❤❤may 26 2023 ❤❤❤❤

  • @subramanian4321
    @subramanian4321 Рік тому

    "கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி "
    பட்டுக்கோட்டையார் வரிகள் அறம் பாடியதுபோல் அவருக்கே பலித்து விட்டது. முதல் தீபாவளிக்கு படம் வெளியீடு. அடுத்த வருட தீபாவளிக்கு அவர் இல்லை!

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 Рік тому

    When ever i listen this song cannot control my tears

  • @Narayanasamy-lr1nk
    @Narayanasamy-lr1nk 6 місяців тому

    When. I. Nine. Years. Realesed. A😊t. Raja. Thea😊tre. Tiruchi😊

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 Рік тому

    Old is golden songs move tks

  • @natrajan1208
    @natrajan1208 9 місяців тому +1

    En thandhai in Vaazlvum. Ithaay. KATHAI that!!!. Athanaal. Enavoo. Intha Paadal. En ullam. Virumbum paadal Aanathu!!....Virumbi kaatu Share paniavar. K.natarajan.

  • @trkrishna7043
    @trkrishna7043 Рік тому

    Vvvvvsuper

  • @ariyawathiperera8446
    @ariyawathiperera8446 11 місяців тому

    Tamil .nlla..pata.very nice tanks

  • @dsakthivel8716
    @dsakthivel8716 Рік тому

    SuperSong

  • @shivasundari2183
    @shivasundari2183 5 років тому +2

    😢😢😢😢😢

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +1

    Am A.parandhu.sendralY

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 4 роки тому +1

    Nenjamum thanalaagi neeradum bothu
    Nimmathi yen vaavil ini yethu..

  • @natrajan1208
    @natrajan1208 9 місяців тому

    Ayya. India. Deebavalikku, 11 11 2023saturday, and ,12 12 2023 Sunday aagia 2. Naatkalummae NAAN, NAANAE thaan ayya. VIRUMBI KAATTAVAN. K. NATARAaNFrom. CBE VADAVALLI. UNGOO. Ungaullathin. India. Kalyaanapparrisu UNNAIKKANDU NAAN aada1., AND. UNNAIKKANDU NAAN VAADA2). Aagia. 2. Paadalkalin. Perumaiyum, ullathil. Sandhoosamum, soogathiu
    m. Aerpaduthiya. Perumai. Neenga eoorum. Ennaiyae. K.Natarajan.CBE VADAVALLI aagia. Ennaiya. Paarraatungalae. MANASAARA. !!!!

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 7 місяців тому

    இந்தப்படத்தின்ஒவ்வொருபாடலும்கதையோடுஒட்டியஜீவனலுள்ளபாடல்

  • @ramlalsrinivas9549
    @ramlalsrinivas9549 3 роки тому +1

    nan.va

  • @somasundaramkrishnasamy1638
    @somasundaramkrishnasamy1638 2 роки тому +2

    About what.nothing escapes from comments as on date.silence is also a comment.but who cars.d Do you subscribe ?

    • @vijayakumardevasala7842
      @vijayakumardevasala7842 2 роки тому +1

      Comment

    • @vijayakumardevasala7842
      @vijayakumardevasala7842 2 роки тому +1

      Comment

    • @purusothpondy5583
      @purusothpondy5583 2 роки тому +1

      Nerai verada kadal..oru marakamudiyada Vali.... 😭😭😭

    • @jdapudukkottai4588
      @jdapudukkottai4588 Рік тому

      என் மனைவி காலமாகிவிட்டார். நானும் எனது ஒரே மகனும் இல்லத்தரசி இல்லாத வீட்டில் படும் துயரத்தை இப்பாடல் முழுமையாக பிரதிபலிக்கிறது.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Рік тому

    😭

  • @mariselvam282
    @mariselvam282 4 місяці тому

    அந்த குழந்தையின் முகத்தில் எவ்வளவு சோகம் 😢😢😢😢

  • @ariyawathiperera8446
    @ariyawathiperera8446 5 місяців тому

    Mehhs.nallsm.pata