Veerathirumugan - Paadatha Paatellam Song

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @parthasarathyrajagopalan9069
    @parthasarathyrajagopalan9069 10 місяців тому +53

    இந்தப் பாடலை 1980களில் தூர்தர்ஷன் ஒலியும் ஒலியும் நிகழ்ச்சியில் கேட்டேன். பி பி ஸ்ரீனிவாஸ் சார் என்ன ஒரு குரல்

  • @SG-df3mm
    @SG-df3mm 8 місяців тому +148

    🌹இந்த 🌹பாடல் 🌹2024🌹கேக்கும் 🌹. மக்கள் 🌹லைக் p🌹

  • @gopalakrishnanps4321
    @gopalakrishnanps4321 2 роки тому +168

    1960 കളിലെ തമിഴ് പാട്ടുകൾ എല്ലാം വളരെ നിലവാരം പുലർത്തുവയാണ്. വിശ്വനാഥൻ - രാമമൂർത്തി അവരു കളുടെ സംഗീതം വളരെ ഉയർന്ന നിലവാരം പുലർത്തുന്നവയാണ്. എപ്പോൾ കേട്ടാലും മനസ്സിന് കുളിർ മ ഏകുന്നതാണ്. എനിക്ക് തമിഴ് പാട്ടുകൾ വളരെ ഇഷ്ടമാണ്. എല്ലാവർക്കും എന്റെ സ്നേഹം നിറഞ്ഞ അഭി നന്ദനങ്ങൾ.

  • @jpcjpc7967
    @jpcjpc7967 10 місяців тому +16

    1960--1970....MSV-TKR..rulled & rocked....no one can compete with them...

  • @love_with_mr
    @love_with_mr Рік тому +1967

    ருத்ரன் பாடலை பார்த்துவிட்டு இங்கு வந்தவர்களுக்கு நன்றி நான் 90களில் பிறந்தவன்

  • @udhainila9560
    @udhainila9560 2 роки тому +104

    Enakku வயசு அடுத்த மாசம் ஏப்ரல் வந்தா 24 ஆகுது ஆனா எனக்கு எப்போவும் இந்த மாதிரி பாட்டு தா புடிக்குது என் நண்பர்கள் எல்லாம் என்ன ரொம்ப களைக்கிறாங்க இருந்தாலும் என்ன மாதிக்கல ஏன்னா எனக்கு எப்போவும் old song தா i love songs

    • @malarvizhi2669
      @malarvizhi2669 2 роки тому +2

      Same

    • @udhainila9560
      @udhainila9560 2 роки тому +1

      @@malarvizhi2669 ungalukkum 24 vayasuthana

    • @devsanjay7063
      @devsanjay7063 Рік тому +11

      வயதுக்கும் ரசனைக்கும் சம்பந்தம் இல்லை just ignore them

    • @remosiva9241
      @remosiva9241 Рік тому

      ❤❤❤

    • @nabishabegam2351
      @nabishabegam2351 Рік тому

      Nice song nigkga sonnathu

  • @rammc007
    @rammc007 4 роки тому +175

    பழைய பாடல்கள் கேட்பதில் ஆனந்தம் போதாது அவ்வளவு இனிமை மன அமைதி by 90கிட்ஸ்

    • @gauthamharshan7101
      @gauthamharshan7101 4 роки тому +1

      Daily panni

    • @gauthamharshan7101
      @gauthamharshan7101 4 роки тому

      Hi hi hi

    • @sansanmugam6925
      @sansanmugam6925 4 роки тому +4

      பழைய பாடல் கேட்பதில் உள்ள ஆனந்தம் சந்தோஷம் மகிழ்ச்சி வேறு எந்த ஒருஎதுவுமே இல்லை

    • @manoselvaraj8486
      @manoselvaraj8486 Рік тому +1

      Old songsku nan adimai - 90's kids

    • @brittojohn1844
      @brittojohn1844 Місяць тому

      yes

  • @sivarajkr8883
    @sivarajkr8883 2 роки тому +13

    இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 6 місяців тому +15

    என்ன அருமையான பாடல். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி தேனினும் இனிய பாடல்கள் நமது மனதை நிறைத்துக் கொண்டு தான் இருக்கும்❤❤❤ PBS sir & S. Janagi amma voice❤❤❤

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 2 роки тому +30

    எவ்வளவு வருடங்கள் ஆனால் என்ன...
    இதுமாதிரி இனிமையான தேனான பாடல், வரிகள், இசை, நடிப்பு அனைத்தும் கண்முன்னே நின்று நெஞ்சில் நீங்காத இடம் பெறும். அவ்வளவு அருமை So super. 👍

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 2 роки тому +570

    2000 ஆண்டுக்கு பின் பிறந்து 2022 ஆண்டில் நாங்கள் ரசிப்போம் என்று இந்த பாடலை உருவாக்கியவர்கள் துளி அளவும் நினைத்து இருக்க மாட்டார்கள்... எங்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்த தொழில் நுட்பத்துக்கு நன்றி முதலில்❤️

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 2 роки тому +9

      Time pass ..உங்கள் கருத்து பதிவிற்கு ஆம் என்று தான் சொல்லத்தோன்றுகிறது .இந்த ‌முதுமையிலும் இதுபோன்ற பாடல்களை கேட்டு ரசித்து வருகிறோம் .உங்களின் ரசிப்புதன்மைக்கு வாழ்த்துக்கள் .

    • @நரசிம்மன்மு
      @நரசிம்மன்மு Рік тому +2

      👏👌👍

    • @jambunathan9681
      @jambunathan9681 Рік тому +1

      👌👌👍👏

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 Рік тому +1

      Sooo true ❤❤❤

    • @venkatvimala4857
      @venkatvimala4857 Рік тому +3

      Excellent Song Thank you for posting such videos. 👍🌹🙏

  • @YOGICVOICE-OFFICIAL
    @YOGICVOICE-OFFICIAL Рік тому +84

    இந்த பாடலை இன்று நேற்றல்ல; நான் பல காலம் தொடர்ந்து கேட்டு வரும் இனிய பாடல்களில் இதுவும் ஒன்று.இன்று புகழ் பெற்றதில் மகிழ்ச்சி.

  • @sukiakka
    @sukiakka 5 років тому +1510

    when they composed or shot this song, they never wud have thought that people would still watch and enjoy this song in 2019

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +50

    இளமையில் இதயத்தில் இனித்த எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்... முதுமையிலும் அப்படியே இளமையை திரும்பி பார்க்க வைக்கும் இனிமையான பாடல்.மனம் சோர்ந்து போன சமயங்களில் ஆதரவாக ...

  • @VIJAY-ww7ty
    @VIJAY-ww7ty 3 роки тому +439

    தமிழின் அழகை கூற வார்தைகள் இல்லை❤️தமிழனாய் பிறந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்🥰

  • @aswathnl6792
    @aswathnl6792 Рік тому +31

    ஆயிரம் வந்தாலும் இது போல் வராது 😂😂😂old is gold ever memories & melodies 🎉🎉🎉😊😊😊😊aswath நாராயணன், தர்மபுரி

  • @naveenkumar-r
    @naveenkumar-r 4 роки тому +1634

    Anyone in JAN 2025 still listening to this 62 years old song💙??

  • @virsuryaircas
    @virsuryaircas 7 років тому +307

    The guitar with smiling face on dancing chair....paaaaaaaaaaaaaaa thats LOVE காதல் [GVM] [SURYA]

  • @kasparraj8607
    @kasparraj8607 Рік тому +36

    இந்த காலகட்டத்தில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் நன்றி!❤

  • @bhimadanny8720
    @bhimadanny8720 10 місяців тому +8

    My favorite songs from this movie Roja Malare Raja kumari and Padha Pattuellam.. Of my childhood i was around 4 years when i went to my native place A.P i used to sing this song there my relatives don't understand Tamil but my periyamma and periiyappa, my dad and mom used to hug me and kiss me. Missing those beautiful days and missing them too. Tears are coming when i am typing this.. Mmm my periyappa used hug me and bite my cheeks. At the age of 12 both mt periyappa and my dad went to god. And at the age of 25 my mom went to god and at the age of 27 my periyamma went to god. Missing thise beautiful days and missing my golden parents... Now am 44 can't forget them even if am 80 i can't forget them because they are first god... Just to share my pain i am putting this message.. ❤ Love you Mom and Dad on this valentines day wishing you my Love❤..

  • @nameerkm2049
    @nameerkm2049 4 роки тому +590

    മനോഹരമായ ഗാനം.. മലയാളികൾ ആരെങ്കിലും കേൾക്കുന്നുണ്ടോ??

  • @abiraaminirajamanikam5244
    @abiraaminirajamanikam5244 5 років тому +2139

    90's kid listening this in 2021
    90's kid listening this song in 2020

  • @A.R.Rajan2024
    @A.R.Rajan2024 7 років тому +137

    என்றென்றும் காதல் பாடல்களில் நிலைத்து நிற்கும் அருமையான பாட்டு இனிமையான பாடல்............

  • @khaleel1969
    @khaleel1969 3 роки тому +85

    அருமையான பாடல், அற்புதமான குரல்......என்றுமே நெஞ்சம் மறப்பதில்லை 🌹🌹

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 Рік тому +3

    Have enjoyed this for over 45 years now. Joseph Thaliath who made this film was a close friend of my father. We hsd supplied all timber for the sets.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +445

    ஆயிரம் முறை கேட்டாலும் அடுத்த நொடியில் மீண்டும் கேட்க தூண்டும் அதிசயப்பாடல்.

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 4 роки тому +4

      Yes
      UNMAITHAN

    • @kramtalks6514
      @kramtalks6514 4 роки тому

      @@doraiswamyswamy872 mm

    • @murralias694
      @murralias694 3 роки тому +1

      Yes true

    • @tnrhyd
      @tnrhyd 3 роки тому

      நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

    • @Regina-m6b
      @Regina-m6b 3 роки тому

      Ama enakkum romba piditha.padal

  • @monstervinoy5724
    @monstervinoy5724 3 роки тому +48

    ഈ പാട്ടൊക്കെ കേൾക്കാൻ പറ്റിയതിൽ നമ്മൾ എന്ത് പുണ്യം ചെയ്തവരായിരിക്കണം 💖🤓🎶🎺🎹🤗🤗🤗🤗🤗🤗🤗🌺❤🌹🌹🌺🌺

  • @umakarthic2509
    @umakarthic2509 4 роки тому +125

    2021- In USA....
    Playing all the Tamil old songs to make my kids sleep every night.!!

  • @sivasuri7032
    @sivasuri7032 3 роки тому +37

    இன்னும் கொஞ்ச நாள்ல இந்த பாட்டு ரீமேக் ஆயிடும் உடனே எல்லாரும் இப்ப தேடுவாங்க அப்போ ஒரு லைக் போடுங்க

  • @saravananmk
    @saravananmk Рік тому +91

    என்ன தான் ரீமிக்ஸ் என்று மறு உருவாக்கம் செய்தாலும்.. இந்த பழைய காவியம் தான் புதிதாக தரம் உயர்ந்ததாக உள்ளது.. மெல்லிசையில் கேட்க இனிமையாக.. M.S.V - ராமமூர்த்தி இணை என்றும் மெல்லிசைக்கு மன்னர்கள் தான்..❤

    • @waw967
      @waw967 Рік тому +3

      விஸ்வநாதன் ராமமூர்த்தி

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 Рік тому +2

      Ama...original mattumthan yeppayumey azhagu❤

    • @thanujarajendirababu2010
      @thanujarajendirababu2010 Рік тому +3

      I strongly accept. Old is gold.

    • @pandiyanmani8627
      @pandiyanmani8627 Рік тому +1

      இது போல் பாடலை யாரும் எழுத முடியாது

    • @pandiyanmani8627
      @pandiyanmani8627 Рік тому +1

      இனிமேல் எழுதவும் முடியாது

  • @virusakthi2737
    @virusakthi2737 3 роки тому +26

    பாடாத
    பாட்டெல்லாம் பாட
    வந்தாள் காணாத கண்களை
    காண வந்தாள் பேசாத
    மொழியெல்லாம் பேச
    வந்தாள் பெண் பாவை
    நெஞ்சிலே ஆட வந்தாள்
    பாடாத
    பாட்டெல்லாம் பாட
    வந்தாள் காணாத கண்களை
    காண வந்தாள் பேசாத
    மொழியெல்லாம் பேச
    வந்தாள் பெண் பாவை
    நெஞ்சிலே ஆட வந்தாள்
    பெண் பாவை நெஞ்சிலே
    ஆட வந்தாள்
    மேலாடை
    தென்றலில் ஆஹா ஹா
    பூவாடை வந்ததே ஹ்ம்ம்
    ஹ்ம்ம் ஹ்ம்ம் (2)
    கையோடு வளையலும்
    ஜல் ஜல் ஜல் கண்ணோடு
    பேசவா சொல் சொல் சொல்
    பாடாத
    பாட்டெல்லாம் பாட
    வந்தாள் காணாத கண்களை
    காண வந்தாள் பேசாத
    மொழியெல்லாம் பேச
    வந்தாள் பெண் பாவை
    நெஞ்சிலே ஆட வந்தாள்
    அச்சமா நாணமா
    இன்னும் வேண்டுமா
    ஆஹா
    அஞ்சினால் நெஞ்சிலே
    காதல் தோன்றுமா
    ஓஹோ (2)
    மிச்சமா மீதமா
    இந்த நாடகம் மென்மையே
    பெண்மையே வா வா வா
    பாடாத
    பாட்டெல்லாம் பாட
    வந்தாள் காணாத கண்களை
    காண வந்தாள் பேசாத
    மொழியெல்லாம் பேச
    வந்தாள் பெண் பாவை
    நெஞ்சிலே ஆட வந்தாள்
    ஆஹா ஹோ
    ஹோ ஆஹா ஹா
    நிலவிலே நிலவிலே
    சேதி வந்ததா
    ஆஆ ஆஆ
    உறவிலே உறவிலே
    ஆசை வந்ததா
    ஓஓ (2)
    மறைவிலே
    மறைவிலே ஆடல்
    ஆகுமா
    ஹ்ம்ம் ஹ்ம்ம்
    அருகிலே அருகிலே
    வந்து பேசம்மா
    ஹ்ம்ம் ஹ்ம்ம்
    ஆஹா ஆஆ
    ஆஆ ஆ
    பாடாத
    பாட்டெல்லாம் பாட
    வந்தாள் காணாத கண்களை
    காண வந்தாள் பேசாத
    மொழியெல்லாம் பேச
    வந்தாள் பெண் பாவை
    நெஞ்சிலே ஆட வந்தாள்
    ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

  • @xmudmax4319
    @xmudmax4319 3 роки тому +1183

    2021 മലയാളി അറ്റെൻ്റ്സ് ഇടൂ...😁

  • @rajagopalanv90
    @rajagopalanv90 4 місяці тому +2

    தற்போது என் வயது 72. பள்ளி நாட்களிலிருந்தே பழைய சினிமா பாடல்களைக் கேட்பது எனக்கு மிகவும் விருப்பம் . இன்றும் படுக்கச் செல்வதற்கு முன்பு பழைய பாடல்கள் கேட்ட பிறகே தூங்கச் செல்கிறேன்.

  • @தேவிகாராணி

    இனிமையான இசையை மீண்டும் மீண்டும் கேட்க திகட்டாத பாடல்.

  • @amazingbells4826
    @amazingbells4826 3 роки тому +13

    இந்த பாடலை.. PBS அவர்கள் முன்னாள் பாடி அவரின் பாராட்டை பெற்ற பாக்கியம் கிடைத்தது.

  • @ganeshc5864
    @ganeshc5864 5 років тому +74

    என்னவள் எனக்காக இந்தப் பாடலை அனுப்பி வைத்தாள்... இது ஒரு அருமையான இனிமையான காதல் பரிசு..

    • @KALKI-AVATARA
      @KALKI-AVATARA 3 роки тому

      Nee oounoda wife ku anupanum athuthan fact

  • @rajalakshmisriramulu1529
    @rajalakshmisriramulu1529 3 роки тому +96

    Original is always the best !! 👌 doesn't matter how many likes remixes get !! This voice just melts the heart ❤

  • @jedidiahjoshua8915
    @jedidiahjoshua8915 Рік тому +11

    There is something so beautiful of music back in the days. Listening to such music, has me in tears every single time. It's rare with Music nowadays. That innocence and peace in people's life has disappeared :(

  • @murugunvembu7587
    @murugunvembu7587 3 роки тому +53

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...

  • @NarenBRao
    @NarenBRao 9 років тому +181

    Thank you AP International, for such a clear print.

  • @bals1988
    @bals1988 4 роки тому +314

    The fact that this man's performance is so simple and graceful - he nails it just by sitting in a swing chair :) How many of us would like to sit on a swing chair on a night on the balcony like this??? I am typing this in Feb 2020.. This era of songs were so platonic and divine :)

    • @valvynagiah357
      @valvynagiah357 4 роки тому +6

      I'm lost for words. Classic

    • @SP_83
      @SP_83 4 роки тому +6

      Honest words bro

    • @soxice5096
      @soxice5096 4 роки тому

      you do know the video is just lip sync and pb sreenivas actually sang this, right?

    • @bals1988
      @bals1988 4 роки тому +1

      @@soxice5096 indeed!

    • @santhiyamanokaran1998
      @santhiyamanokaran1998 3 роки тому +1

      @@bals1988 ..indeed it is a nectar to the ears

  • @jashwanthidasaradhan1434
    @jashwanthidasaradhan1434 3 роки тому +4768

    Anyone here after it’s remix ❤️

  • @schitra340
    @schitra340 2 роки тому +41

    மனதை மயக்கும் வரிகள்...குரல்...இசை....👍👍👍👍

    • @Latha-v3w
      @Latha-v3w Рік тому +1

      Nalla padal ethanai murau kettalum meendum meendum ketka thondrum arpudhamana padal thank you 🙏🏼🙏🏼🙏🏼

    • @schitra340
      @schitra340 Рік тому

      @@Latha-v3w 🤝

  • @chandramohanv7825
    @chandramohanv7825 11 днів тому

    அருமையான தமிழ் உச்சரிப்பு ... 'ள்' 'ல்'' 'ண்' PBS தேனமதுரக் குரல்...!

  • @sathishkumar784
    @sathishkumar784 5 років тому +411

    Any Vaaranam Ayiram fans ?

  • @いちごくろさき-m7f
    @いちごくろさき-m7f 5 років тому +206

    Any 90s grown-up here for this classic ❤️✌️

  • @mohankumarc2767
    @mohankumarc2767 4 роки тому +18

    Listen to the intro bg The violins/cellos are dreamy, mesmerizing.How great MSV.
    I AM FROM Trivandrum.I remember what a great hit this song was in TVM in those glorious Sixties.

  • @vasudhakota972
    @vasudhakota972 2 роки тому +20

    *Lyrics and translation in English*
    Paadaatha paatellam paada vandhaal
    (She has come to sing all the unsung songs)
    Kaanaatha kangalai kaana vandhaal
    (She came to see eyes which were never seen before)
    Pesaadha mozhiyellam pesa vandhaal
    (She came to speak in unspoken languages)
    Pen pavai nenjilae aada vandhaal
    (The damsel came to dance in my heart)
    Paadaatha paatellam paada vandhen
    (I came to sing all the unsung songs)
    Kaanaatha kangalai kaana vandhen
    (I came to see which were never seen)
    un aasal nenjilae aada vandhen
    (I came to dance in your beloved heart)
    Melaadai thendralil! aaha ha…
    (The fresh cool breeze over me! aha ha)
    Poovadai vandhathae
    (Flowers are blooming)
    hmm.. hmm… hmmm..
    Melaadai thendralil! aaha ha
    (The fresh cool breeze over me! aaha ha)
    Poovadai vandhathae
    (Flowers are blooming)
    hmm… hmm… hmm…
    Kaiyodu valaiyalum jal jal jal
    (Your Bracelets’ sounds)
    Kannodu pesavaa?
    (Should I talk to you with my eyes?)
    Sol! Sol ! Sol!
    (Tell… Tell… Tell!)
    Paadatha paatellam paada vandhen
    (I came here to sing all the unsung songs)
    Kaanaatha kangalai kaana vandhen
    (I came here to see the eyes which were never seen)
    Pesaatha mozhiyellam pesa vandhen
    (I came here to speak in unspoken languages)
    Un aasai nenjilae aada vandhen
    (I came here to dance in your beloved heart)
    Nilavilae nilavilae sedhi vandhadha?
    (Did the message come over the moon?)
    Uravilae uravilae aasai vandhadha?
    (Did the love blossom in this relation of ours?)
    Maraivilae maravilae aadalaagumaa?
    (Shall we secretly place this?)
    Arugilae arugilae arugilae vandhu pesava?
    (Shall i come closer to talk to you, dear?)
    Paadaatha paatellam paada vandhaal!
    (She come here to sing all the unsung songs)
    Kaanaatha kangalai kaana vandhen
    (I have come here to see the eyes which were never seen)
    Pesaatha mozhiyellam pesa vandhaal
    (She has come here to speak in unspoken languages)
    Un aasai nenjilae aada vandhen
    (I have come to dance in your beloved heart)

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya Рік тому +19

    முதல் முறை இந்த சாங் பாக்குறேன் செம்ம ❤️😍👌

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +36

    அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
    அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
    மிச்சமா மீதமா இந்த நாடகம்
    மென்மையே பெண்மையே வா வா வா

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +13

    AC திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த வீர திருமகள் இத்திரைப்படத்தில் ஆனந்தன் கதாநாயகனாக நடிக்க சச்சு தான் கதாநாயகி Ev சரோஜா துணை பாத்திரத்தில் தான் நடித்தார் ஒரு தலையாக ஆனந்தனை விரும்பும் பாத்திரம் பண்ணி இருப்பார் நல்ல கதை தெவிட்டாத தேனமது பாடல்கள் எல்லாம் இருந்தும் ஏனோ இப்படம் ஓடவில்லை ஆனந்தன் அழகாக தான் இருக்கிறார் ஆரம்பத்தில் சச்சு ஒரு சில படங்களில் கதாநாயகியாக தான் நடித்தார் அவன் பித்தனா படத்தில் கூட SSR கு ஜோடியாக நடித்தார் ஆனால் எடுபடவில்லை அதனால் தான் காமெடி வேடங்களில் நடித்து நிறைய படங்கள் பண்ணினார் அதேபோல் தான் ஆனந்தன் இவர் முதலில் விஜயபுரி வீரன் படத்தில் ஹீரோவாக தான் நடித்தார் அந்த படம் பிரமாண்டமாக ஓடியது அதனால் தான் மிக பெரிய டைரக்டர் திருலோகச்சந்தர் இவரை போட்டு இருந்தார் இந்த படம் நன்றாக ஓடி இருந்தால் இவர் ஹீரோவாக ஜொலித்து இருப்பார் ஓடாததால் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் தன் காதலியை சிம்பிளான ஒரு வர்ணனையாக வர்ணிக்கும் வரிகளை கண்ணதாசன் போட்டு இருப்பார் ஈசி சேரில் அமர்ந்து ஆனந்தன் ஆடிக்கொண்டே கித்தாரை மீட்டும் போது அந்த பாடலுக்கு மிகவும் ரம்யமாக இருக்கும் மென்மையான காதல் பாடல்களுக்கு என்றே பிறப்பெடுத்த P B Srinivas janagi homing arumaiyana varigal

  • @selvamkattabomman8104
    @selvamkattabomman8104 5 років тому +24

    Unbeatable Song of the Century with a simple rhythm and lot of love! And ever melting voice of PB Srinivas will last for ever.

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 2 роки тому +4

    எவ்வளவு இனிமையாக உள்ளது.... இந்த பாடலை இன்னும் எத்தனை வருடமானாலும் இனிமை குறையாது.

  • @krisheetha
    @krisheetha Рік тому +5

    Enathan indha pataah remake panalum indha version veraaaa leveluu❤❤old is gold ❤

  • @scarletminivet743
    @scarletminivet743 6 років тому +230

    என்ன ஒரு இனிமையான பாடல் 2019 ???

  • @gopinath7424
    @gopinath7424 8 років тому +96

    a lovely evergreen romantic sing. Anandan was a handsome hero and my memory goes down to some 50 years back when i saw FDFS at Ram theatre,kodambakkam (now converted to a marriage hall) of his film 'neeya Naana'

  • @haifaah9923
    @haifaah9923 4 роки тому +30

    This kind of songs should be preserved for the future generations to hear❤️

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 18 днів тому

    பிரபஞ்சம் ஒரொரு காலத்திற்கும் ஒரூ இசை வடிவத்தை நிர்ணயிப்பதாகவே தோன்றுகிறது.

  • @SURESHKUMAR-mv9ww
    @SURESHKUMAR-mv9ww Рік тому

    காலங்களில் சிறந்த தொரு பாடல் இது... நான் மகிமா நம்பியார் பாடியதை கேட்டு இந்த பாடலை மறுபடியும் கேட்க வந்தேன்

  • @prakruthi7414
    @prakruthi7414 3 роки тому +4

    What a ever green melodious song by P B Srinivas for handsome hero, Anandan while graceful actress E V Saroja dancing. It was created in late 50s. I am sure this song will be heard for millions of years to come. Those were Memorable music directors. There are other superbly melodious songs in the same movie.. Where is sweet actress, Saraswathi Sachchu. I will be very grateful to you if all those are ever played.

    • @rajaramb6513
      @rajaramb6513 2 роки тому +1

      Good Comments. Nice. Thanks.

  • @gkmaster9953
    @gkmaster9953 5 років тому +800

    2021 ? யாரு யாரு கேக்குறிங்க இந்த பாடலை

  • @1948samy
    @1948samy 9 років тому +810

    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
    காணாத கண்களை காணவந்தாள்...
    பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்
    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
    காணாத கண்களை காணவந்தாள்...
    பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்
    மேலாடை தென்றலில் ஆகாகா
    பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
    மேலாடை தென்றலில் ஆகாகா
    பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
    கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
    கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்
    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
    காணாத கண்களை காணவந்தாள்...
    பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்
    அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
    அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
    அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
    அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
    மிச்சமா மீதமா இந்த நாடகம்..
    மென்மையே பெண்மையே வா வா வா
    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
    காணாத கண்களை காணவந்தாள்...
    பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்
    நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
    உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
    நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
    உறவிலே உறவிலே ஆசை வந்ததா
    மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
    அருகிலே அருகிலே வந்து பேசம்மா
    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
    காணாத கண்களை காணவந்தாள்...
    பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்

  • @lakshmanrao4429
    @lakshmanrao4429 2 роки тому +2

    காதலையும் கற்பனையையும் கலந்து மெய் மறக்க வைக்கும் பாடல். காலங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் காவிய பாடல். கேளுங்கள்

  • @gopinatharumugam6193
    @gopinatharumugam6193 2 місяці тому

    பாட்டும் இசையும் மனதை மயில் இறகால் வருடி மனக்கவலை களை மறக்கசெய்கிறது. தமிழ் இனிது.

  • @Bushus_love
    @Bushus_love 4 роки тому +1960

    After listening this song from nithiya and sathiya voice who searched for this song😅😅😅😅

  • @emthamizh
    @emthamizh 6 років тому +62

    கேட்கும் போதெல்லாம் ஆனந்தம் தரும் கானம்.
    அஞ்சினால் நெஞ்சிலே
    காதல் தோன்றுமா?
    வரிகள் ஒவ்வொன்றும் அருமை,இசை பிரமாதம்.
    குரல்கள்இனிமை ததும்புகின்றன.

  • @jashwanth22592
    @jashwanth22592 5 років тому +4

    Never can a man's voice be sweeter than this.... What a charming voice... one and only PB Sreenivas sir....

  • @mashathomas2311
    @mashathomas2311 2 роки тому +43

    My mum used to sing this for me , aahhh ahhh line lam padum podhu kanathula killuvanga, jall jall nu padumbodhum na chorus la join panuven 🤣🤣🤣. You are still living in this song mumma 🥹🥹🥹.

  • @mathura3298
    @mathura3298 11 днів тому +1

    Beautiful girl with Amazing dance steps ❤❤❤❤

  • @vanishreemari605
    @vanishreemari605 4 роки тому +11

    This song may be 58 year old but it feels fresh now also..... This is one of the favorite song of 90's kid..... Lyrics are very meaningful and it will always loved and liked but the people till the time ends.....

    • @ramasamysamy7166
      @ramasamysamy7166 Рік тому

      Around 60years old song with fine situation .Watch how actors perform very decently .this song is an eternal peace of music world .

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 2 роки тому +12

    காலத்தால் அழியாத ❤️ காதல் காவியம் என்றும் இளமை என் தாய் தமிழ்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +12

    ரம்மியமான மனோகரமான கானம்!முதல்ல ஈவீசரோஜாவை வர்ணிச்சுட்டு மியூசிக் வர்றேன் !ஆஹா! என்ன அழகு பேரழகி!எங்க அம்மா சொல்லுவாங்க அவங்களைமாதிரி அழகி அந்தக் காலத்திலே கெடையாதாம்!அடிக்கடி எங்க அம்மா சுட்டிக்காட்டிய காந்தவிழி காரிகை ஈவீசரோஜாவை நான் இப்பதான் பாக்கிறேன்!!அப்பப்பா!!என்ன அழகு! அவுங்க டிரஸ் அந்த நெஸ் நெட் அவுங்க தலையில் வச்சிருக்கிற மணமான மல்லிகைக் கொத்து அவுங்க நந்தக்கைகளில் கலகலக்கும் கருப்பும் வெள்ளைப்பார்டர் வளையல்கள் அவுங்க தன் அழகியப் கண்களில் அழகாய் தீட்டியிருக்கும் மைஅவுங்களோட அழகானப் பளீங்குப் பாதங்களைக் கொஞ்சிடும் ஜல்ஜல் கொலுசு ஆஹா!!எவ்ளோ அழகா இருக்காங்க!!கொலுசு எப்பவுமே பெண்களுக்கு அழகுதான்!!அவுங்க நடனம் ஆடுற அழகிய வேகம் எல்லாமே பிரமாதம்!!மியூசிக் எப்பிடிக் குடுத்திருக்காங்க பாருங்க இரு வல்லவர்கள்!பல்லவி ஆரம்பிக்குமுன்னாடியே வரும் அந்த அழகான தென்றல் தவழ்வதுபோல் வரும் டியூன் நெஞ்சை அள்ளும்!!அது அக்கார்டினும் மவுத் ஆர்கனும் ஆர்கனும் சேர்ந்த கலவை!பியானோவின் 🎹 மென்மையான ரிதம் கிடாருடன் சேர்ந்துஒலித்திடும் அழகு!!நான் எப்பிடி எழுதுவேன் இப்பாடலிலுள்ள அத்தனை அதிசயத்தையும்?!ஆனந்தன் ரொம்ப ஸடைலாக பல்லவுக்கு முன் தென்றல் காற்று தவழும்போது அந்தப் பலகையைப் பிடித்துத் தொங்குவதும் பிட் லாவகமாஅந்த முல்லைக் கொடிப் பூக்களை வருடுவதும் ஆஹா!தனி ஸ்டைல்!!கிடாரும் பியானோவும் ஆர்கனும் அக்கார்டினும் ஜல்ஜல் கொலுசும் கிண்குணிக்கொத்தும் நம்மைக் கொத்திப் போகும் அழகை நான் எப்படிச் சொல்ல!!நான் ஒவ்வொருப் பாடலுக்கும் கொஞ்சமாதான் எழுதுறேன்!என் studiesல நிறைய எழுதறேன்!! பாடலீன் இடையே வரும் ஜானகியின் ஹம்மிங்கும் அதைத் தொடர்ந்துவரும் கொலுசு சப்தமும் ஆஹா!!ப்ளூட்டும் இடையிடையே ஞாலம் செய்கிறதே!!மெல்லிசை மன்னர்கள் செய்யும் அதிசயங்களை ஒருச் சின்ன என் விமர்சனத்தில் சொல்லிட முடியாது! பீபீயின் காந்தக்குரல் நம்மைத் தழுவுதே!!அவர் ரெண்டாம் தரம்
    பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்னு அடிக்குரல்ல சொல்வது அட அட அட பிரமாதம்!நான் பாடல் பழையப் பாடல் பைத்தியம் அதனால்தான் இப்படி எழுதறேன்! !!அற்புதமான மனதை மயக்கும் இதயத்தில் இனிக்கும் இன்ப கானம்!!

  • @jexwn
    @jexwn 4 роки тому +249

    I'm probably the only 2k kid who's in love with this song

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому

    பாடல் கேட்கும் நேரம் மனதில் எத்தனை எத்தனை எண்ணங்கள். இசையால் இனிமையான குரலில் ஆனந்த பரவசம் அடைய வைக்கும் வகையில்... மனம் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் உங்களுக்கு.
    வாழ்க வளமுடன்.

  • @mkprakash7326
    @mkprakash7326 2 роки тому

    Dr PBS, I always met with my college friends @ woodland drive in restaurant, cathidral road, chennai and have coffee in a c room. Simple gentleman .

  • @nidhi_.mp4
    @nidhi_.mp4 3 роки тому +196

    2021 കേൾക്കാൻ വന്ന മലയാളികൾ ഉണ്ടോ 💞💞

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 2 роки тому +6

    Arumaiyana Kalam those days, meaningful lyrics, melodious music,the great MSV &TR
    Melody Mannan PBS, the great Kannadasan. Tamil film industry will never going to see this again😢

  • @perfectlyimperfect537
    @perfectlyimperfect537 3 роки тому +405

    മലയാളികൾ ഇതിലെ ഇതിലെ🤭

  • @Bhoopathisubbian-k5s
    @Bhoopathisubbian-k5s Рік тому +5

    16 இல் எப்படி கேட்டு ரசித்தேனோ 60 இல் ரசிக்கிறேன்

  • @jairajj.m842
    @jairajj.m842 Рік тому +12

    This song success now shows how vintage song can become a chart buster!!! Anandan a great swordsman, legendary music from MSV, sung brilliantly by PBS and also staring in this movie is legend Sachu!!! Great nostalgia😊

  • @sheejakuruvilla4247
    @sheejakuruvilla4247 5 років тому +179

    Iam from kerala but still Iam hearing this song I don't know why but I like this song ENAKKU TAMIL ROMBA PUDIKUM

  • @dailystatusengine2191
    @dailystatusengine2191 3 роки тому +7

    2021..my All time fav..isai methaigalal mattume ipadi kaalam kaalamaage Marake mudiyathe Paadalgalei Isaike amaike mudiyum😘❤

  • @preethimanoharan5005
    @preethimanoharan5005 5 років тому +66

    My 5 yr old daughter likes this song very much in Jan 2020 👏👏 great composition

  • @JEEVITHAS-i9t
    @JEEVITHAS-i9t Рік тому +1

    Avar illamal enakku veru yarada kanna nan adaikkalamai vanthaval than koorada kanna o..m..g.supper song 💕❤️💖❤️❤️ manasula irukkura varththaiya solratha Vida songa kekkumpothu suppara irukku

  • @antendas3675
    @antendas3675 3 роки тому +32

    They used to say old is gold but this song is more than gold!

  • @muraliny6770
    @muraliny6770 3 роки тому +27

    I get goose bumps when I hear the prelude. What an imaginative orchestral introduction to a scene where the two character the singer and the dancer are in two different level of thinking (not lovers) and the prelude aptly portrays the mood. The violins are in different melody and the accordion in different melody. This type of composition is called ‘counter point’. Msv did all this way back in 60s.
    The music which I mention starts at 0:15 and ends at 0:38

    • @enutube
      @enutube 2 роки тому +1

      MSV+TKR. I have heard that violin was TKR's specialty, is that true?

    • @muralinatarajanyogambal3173
      @muralinatarajanyogambal3173 2 роки тому +3

      @@enutube
      Not true. You have hear songs from post TKR split from MSV. Like the song ‘naalai Indha velai’. Even for the song recording ‘kan pona pokkile’ TKR came very late on the last moment when back ground score notes for the song was already given and was practiced. The solo Violin that comes in the song was originally practiced by violinist Sam Joesph but since TKR came on the last minute being a senior he played. This was told by Sam Joseph himself.
      This shows that TKR played the notes given by MSV originally to Sam Joseph.
      MSV is a master in understanding the singers and instrumentalists strength.

  • @babuprabhakaran9422
    @babuprabhakaran9422 3 роки тому +9

    Whenever I am depressed I listen this classic I get energy and rejunevated Superb composition

  • @timepass_videos_daily
    @timepass_videos_daily Рік тому +9

    கேளாத காதுகளையும் கேட்க வைக்கும்...
    மயக்க வைக்கும்...
    இசைக்கு தூண்டில் போட்டு இசையை தூண்டி விட்ட "Remix பாடாத பாட்டெல்லாம்" - "இசை" எப்போதும் பழமையாகாது...
    மாறாக பலமானது என்பதற்கு உதாரணம் தான் இந்த பாடலும்..
    இசையும்...
    வரிகளும்...
    #danisays #daniprakash

  • @ramamsubramanianpitchandii3401
    @ramamsubramanianpitchandii3401 3 роки тому +55

    பழைய பாடல்களுக்கு ஈடு இணையேது...என்றும் இனிமை....

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 2 роки тому +4

    This song is so very sweet. It is never vanishing by time. The proverb is fitting old is gold. The olden days cine fans were very lucky. Very efficient musician and singers output.

  • @gokulprasad691
    @gokulprasad691 3 роки тому +23

    தமிழ் என்றும் அமுதம். ❣️

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +3

    என்ன ஒரு அருமையான கவிஞரின் காதல் வரிகள்.பழமை என்றும் புதுமை👌❤

  • @06blackkiller71
    @06blackkiller71 Рік тому +4

    Rudhran song kekurathukku motha orukka kepponu vanthen supera irukku.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому

    06.10.2021.
    இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்... செல்லத்தின் அழகிய அன்பான குரல் கேட்டு மகிழ்ந்த நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். பழைய பாடல் இனிமையான வசீகரமான அருமையான பாடல் தேர்தெடுத்து பதிவு செய்யும் அழகு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 роки тому +3

    பீ பி எஸ் அவர்கள் தமிழ் உச்சரிப்பு அருமை.

  • @athiramaneesh95
    @athiramaneesh95 3 роки тому +61

    Remix അനേഷിച്ചു വന്നു ഒറിജിനൽ കാണാൻ പറ്റി

  • @sibis89
    @sibis89 4 роки тому +7

    The fact that my 4 yr daughter is addicted to this song, shows why this is an everlasting melody

  • @vignesh4786
    @vignesh4786 4 роки тому +15

    💗💗💗 This song lives even after 1000 years. Sweetest one. MS V💖

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +1

    My life will continue with your songs .your songs will end my life .thank you very much

  • @chitra6731
    @chitra6731 3 місяці тому

    Oh this song can't compete with any modulation.This is a melodious song for all ages❤