Then Nilavu (1961) All Songs Jukebox | Gemini Ganesan, Vyjayanthimala | Old Romantic Tamil Songs

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 190

  • @ramakrishnanmanickam8106
    @ramakrishnanmanickam8106 9 днів тому

    AMRaja உங்கள் குரலுக்கு இது வரையிலும் ஈடு இணை இல்லை

  • @PS2-6079
    @PS2-6079 3 роки тому +24

    1961-ம் ஆண்டு சித்ராலயா பிலிம்ஸின் முதல் தயாரிப்பான "தேனிலவு " திரைப்படம் CV.ஸ்ரீதர் இயக்கத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, தங்கவேலு, MN. நம்பியார், வசந்தி மற்றும் பலரது நடிப்பில் வெளியானது. கவிஞரின் பல முத்தான பாடல்களுடன் அப்போது பட்டி தொட்டியெல்லாம் அதீத வரவேற்பினை பெற்ற கறுப்பு வெள்ளையில் தயாரான தமிழ் திரைபடம் என்று கூட அதனை எடுத்துக்கொள்ளலாம்!
    அன்றைய சூழ்நிலையில் காஷ்மீரை பார்க்கவும், கவிஞர் கண்ணதாசனின்
    தேன்தமிழ் பாடல்களை ரசிக்கவும் படம் பார்க்க மக்கள் கூடியதாக சொல்வார்கள்!
    வைஜெயந்திமாலாவை பார்க்கத் தான் கூட்டம் கூடுகிறது என இன்னொன்றும் சொல்வார்கள்!
    அந்த காலகட்டத்தில் புதுமைகள் புகுத்துவதிலும், திரைக்கதையில் புதுயுக்தியை கையாள்வதிலும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து அவர்களை நிஜ கதாபாத்திரங்களாக ஒவ்வொரு காட்சியிலும் வாழவைத்தவர்தான் இயக்குனர் CV.ஸ்ரீதர். அதை அவர், அவரது கடைசி படம் வரையில் தொடர்ந்தார் என்பது திண்ணம்!
    அவரது படப் பாடல்களும் ஹிட்டாகாமல் விட்டதில்லை!
    கவிஞரின் காதல் ரசம் துளும்பும், தேன்வரிகளின் அழகே தனிதான்!
    அவர் விட்டுச்சென்ற இடம் நிரப்ப யாரும் இன்னும் பிறக்கவில்லை என்பதுதானே நிஜம்!
    கணனி இல்லாத அந்த காலகட்டத்தில், பாடல் வரிகளை தன்னுடைய இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காமல் கேட்போருக்கு மிகவும் தெள்ளத்தெளிவாக புரியும்படி இசைக்கோர்வை செய்த AM. ராஜாவின் திறமையை என்னவென்று சொல்ல?
    அப்போதைய மதறாஸ் சமஸ்தானம், சித்தூரில் பிறந்த ஏமல மன்மத ராஜு ராஜா என்கிற AM.ராஜா, (சென்னை) பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்போதே பாடகராக வலம் வந்த வரலாறு உண்டு. அதாவது, முதன்முதலாக HMV. நிறுவனத்திற்காக தெலுங்கு மெல்லிசை பாடல்கள் பாட தேர்வு செய்யப்பட்டது அப்போதுதான்!
    எல்லா கலைஞர்களை போன்று அவரும் பலவித போராட்டங்களை சந்தித்து பல தடைகளை கடந்து தான் திரை உலகில் நுழைந்தார் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்!
    தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தி மற்றும் சிங்கள மொழிகளிலும் பல பாடல்களை பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கண்ட மொழிகளில் தயாரான திரைப்படங்களுக்கு இசையமைத்தும் தனது திறமையை நிரூபித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் என்று சொன்னால் மிகையாகாது!
    முறைப்படி கர்நாடக, மேற்கத்திய இசையில் போதிய பயிற்சியினை பெற்றதால் தான் அவரால் சிறந்த பாடகராகவும், திறமையான இசையமைப்பாளராகவும் திரை உலகில் வலம் வர முடிந்தது என்பதுதானே நிதர்சனம்!
    அவரது படைப்புகள் அனைத்தும் பழைய பாடல்களின் பொக்கிஷ குவியல்களுக்குள் தனியொரு இடத்தை பிடித்து சாதனையாகவும் பிற்பாடு வரலாறாகவும் மாறியது என்று வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளலாம். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை AM.ராஜா, ஜிக்கி, P.சுசீலா, S.ஜானகி ஆகியோர்கள் சிறப்பாக பாடி தேன்தமிழிற்கு சிறப்பு சேர்த்ததை மறுக்க முடியுமா?
    அவர்கள் அனைவரது இளமைக்கால குரல்களிலும் ஒருவித வசியம் தெரிகிறதல்லவா?
    பாடகி ஜிக்கி பாடிய பாடல் ஏனோ அவரது நிஜ வாழ்க்கையோடு ஒத்துபோனதாக பிரமை!
    ஆம்! சில பாடல்கள் அப்படித்தான் அமைந்துவிடுகிறது.
    இத்தகைய பழைய பாடல்கள் எல்லாமே விலைமதிப்பிட முடியாத பொக்கிஷங்கள்தான்!
    அதில் இருவேறு கருத்திற்கு இடமில்லையென்று அறுதியிட்டு சொல்லலாமல்லவா?
    பாடல்வரிகளை மீண்டும் மீண்டும் கேட்டாலும் ஒரு போதும் சலிப்பு ஏற்படுத்துவதில்லை!
    அதனால்தான் என்னமோ இன்றுவரையில் இளமை மாறாமல் தனித்தன்மையுடன் காற்றில் கலந்து ரீங்காரமிடுகின்றதோ?
    இரவின் மடியில், நிலவின் பொழிவில், அதுவும் தனிமையில்.... ஆகாசத்தை பார்த்தவாறு இந்தப் பாடலை ரசித்து பாருங்களேன்....
    மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த பாடுபடுவீர்கள்....
    இளமைக்கால ஞாபகங்கள் வரிசைகட்டி கும்மியடிப்பது போன்றதொரு பிரமை!
    எதையெதையோ இழந்துவிட்டது போன்றதொரு நிலை இதயத்தை வாட்டும்போது கண்கள் இரண்டும் ஈரமாவது எனக்கு மட்டும் தானா?
    நிற்க.
    தேனிசை பாடல்கள் நிறைந்த இப்படத்தை 2000-ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சி வாயிலாக பார்த்ததாக ஞாபகம்.
    AM ராஜா அவர்கள் வள்ளியூர் ரெயில்நிலையத்தில் எதிர்பாராமல் நடந்த கோர விபத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டபோதிலும் இப்பாடல்கள் வாயிலாக அவர் இன்னமும் ரசிகர்கள் மனதில் வாழ்கிறார் என்று நம்புவோமாக!
    அருமையான இப் பாடல் உருவாகக் காரணமான அனைவரையும் வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி.
    மீண்டும் ரசிப்போம்!
    ப. சிவசங்கர்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 роки тому +1

      Excellent posting. Great Sridhar. Great AMRaja.

    • @PS2-6079
      @PS2-6079 3 роки тому

      @@govardhanthorali588 thanks

    • @baranin243
      @baranin243 3 роки тому +1

      அருமை நண்பரே

    • @PS2-6079
      @PS2-6079 3 роки тому

      @@baranin243 நன்றி நண்பரே.

    • @preethipreethi7392
      @preethipreethi7392 2 роки тому

      d

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 3 роки тому +1

    தேன்நிலவு. நிலவுதேனோ..எனக்குத்தெரியவில்லை..ஆனால்.இப்படத்தின்பாடல்கள்அனைத்தும்"தேன்"நல்லஇசைஅமைப்பு.
    ஏஎம்ராஜாஅவர்கள்பாடுவதிலும்.இசைஅமைப்பதிலும்வல்லவர்.இவரதுமனைவிதிருமதிஜிக்கி.அவர்கள்..இருவரும்சேர்ந்துபாடும்பாடல்கள்என்றும்இனிமையானவை..
    இப்படத்தில்..படகில்செல்லும்பொழுதுவரும்பாடல்மிகஅருமை..காலையும்நீயே!மாலையும்நீயே..இப்படிசொல்லிக்கொண்டே....போகலாம்.

  • @athithanr8006
    @athithanr8006 2 дні тому

    மனம் கொள்ளை கொண்ட. கொல்லை இல்லை.

  • @yolandeobenans4094
    @yolandeobenans4094 18 днів тому

    Super old movie and songs

  • @vasanthamadhavan9188
    @vasanthamadhavan9188 Рік тому +2

    Evergreen melodies. We can keep listening often. The soft music is soothing to ears.

  • @sathyamoorthyrajasekaran2320
    @sathyamoorthyrajasekaran2320 2 роки тому +2

    Wonderful pair of cine actor combo of Gemini and vaijayanti mala ever.

  • @BabyBaby-r4u
    @BabyBaby-r4u Місяць тому

    Very nice song ❤

  • @mahadevsingh5844
    @mahadevsingh5844 Місяць тому

    All songs in Theen Nelavu 1:56 movie are very melodious.

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 2 роки тому

    ஒரு திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் மெகா ஹிட்!🔥🥵 அந்த காலத்துல எப்டி இதெல்ல்ம் பண்ணாங்களோ தெரீல... நினைக்கவே உடம்பெல்லாம் புல்லரிக்குது...🥴🥴🥴🥴🥴🥴🥴🥴

  • @s.ramadossramu7830
    @s.ramadossramu7830 3 роки тому +7

    ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் சாந்தி படத்தில் வருகிற பாடல். ஊரெங்கும் தேடி ஒருவரைக் கண்டேன் என்ற பாடல் தான் தேன்நிலவு திரைப்படத்தில் வரும் பாடல்

  • @arumugams6887
    @arumugams6887 4 роки тому +18

    இது போன்ற தேன்நிலவு எல்லார் வாழ்விலும் வர வேண்டுமென்று நினைக்கும் பாடல்கள்

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 4 роки тому +4

    1960ல்வெளியானதேன்சுவைபாடல்கள்.

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 7 років тому +6

    KALLATHAL MARAKA MUDIYATHA PADALGAL. ! THAKS TO YOU TUBE COLLECTIONS.

  • @girijagirija4394
    @girijagirija4394 3 роки тому +1

    Ethu pondra paadal epo varuvathu eilla kalathal azeiyatha paadal A m raja susila voice super 👌👌👌👌👌👌

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 роки тому +1

    All time super hit movie of Gemini and Vaijayanthimala ,music by A.M.Raja directed by Sridhar.

  • @jayashankarmenon2173
    @jayashankarmenon2173 4 роки тому +8

    All songs are superhits. A.M Raja did the music and sang some songs so well .golden hits of 1950s.

  • @madhuashok8081
    @madhuashok8081 3 роки тому +7

    A. M. எப்போதும் மனம் கொல்லைக் கொண்ட ராஜா அவர்களின் பாடலை உலகம் மறக்கலாகுமா. மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் பாடி கொண்டேயிருக்கிறது.

    • @baskars8199
      @baskars8199 Рік тому

      கொல்லை இல்ல கொள்ளை

    • @JegadeesanDharmalingam
      @JegadeesanDharmalingam 6 днів тому

      A. M. ராஜா விற்கு நிகர் இல்லை.

  • @HameedHameed-km7vn
    @HameedHameed-km7vn Рік тому

    Nalla padalgal

  • @balasubiramanian9797
    @balasubiramanian9797 5 років тому +4

    அருமை

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 4 роки тому +3

    Thanks for the selection

  • @manokupama471
    @manokupama471 5 років тому +2

    Superb arumaiya padal 👌👌👌

  • @arunanandaraj4274
    @arunanandaraj4274 4 роки тому +2

    Nice songs please add more then songs

  • @gokulammgrgokulammgr2101
    @gokulammgrgokulammgr2101 3 роки тому +3

    மனதை வருடும் பாடல்

  • @kalaivanan7940
    @kalaivanan7940 4 роки тому +4

    ஜெமிகணேசன் அணைத்து பாடல்களும் என்ரெண்டும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்

    • @nagunagaraj8330
      @nagunagaraj8330 3 роки тому

      5

    • @raju1950
      @raju1950 3 роки тому +1

      Of course
      Who can forget
      adiperukku
      Kalyanaparisu
      baghyalakshmi
      Meenda sorgam
      Thane nilavu
      kairasi
      Santhi nilayam
      Kalathur kannamma
      Paadha kanikkai
      Konjum salangai
      Kaathirundha kangal

    • @ravivaithi7255
      @ravivaithi7255 2 роки тому

      @@raju1950 rrqvi

    • @ravivaithi7255
      @ravivaithi7255 2 роки тому

      Rqvi

  • @presilasub118
    @presilasub118 3 роки тому +1

    Awesome

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 роки тому +1

    Evergreen Songs.

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 9 місяців тому

    Amraja susila sweet voice

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 4 роки тому +3

    Best singer in sixties and seventies.

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 2 роки тому +1

    Old is gold super

  • @karuppasamyanda6421
    @karuppasamyanda6421 4 роки тому +7

    பாடல்கள் கேட்க கேட்க இனிமை...

  • @raju1950
    @raju1950 3 роки тому +4

    Civilzed song
    Great composing
    Civilzed acting
    Great direction.

  • @esjaym1
    @esjaym1 7 років тому +8

    An all round great movie! A M Raja is a wonderful composer.

  • @rajalakhmimadhavan2862
    @rajalakhmimadhavan2862 4 роки тому +1

    How nice these songs. Raja always raja

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 4 роки тому +2

    Super

  • @moulichandrand
    @moulichandrand 3 роки тому +1

    Melodious Unforgettable super hit dongs

  • @kalaignancr8063
    @kalaignancr8063 4 роки тому +5

    Gold is always gold. I am also watching old songs

    • @venugopalanvenugopalan1667
      @venugopalanvenugopalan1667 3 роки тому +1

      நீண்டவிளக்கம்..படம்நானும்பார்த்தபொழுதுவியந்துபோனேன்..எப்படிஎடுத்துள்ளார்கள்..படகுவீடு...காஷ்மீர்சிகரம்."கருப்பு.வெள்ளையில்படமாக்கப்பட்டுள்ளது..நன்றி

  • @senthilmugil8772
    @senthilmugil8772 4 роки тому +2

    Old is Gold

  • @vennilamounpatten7853
    @vennilamounpatten7853 4 роки тому +2

    Beautiful song

  • @goppeenathan5631
    @goppeenathan5631 8 років тому +5

    wat a voice every song must come back :::::::superp

  • @yuvarajguru5584
    @yuvarajguru5584 8 років тому +3

    oh oh enthan baby superb I addicted

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 років тому +3

    The romance of Vijayathi and Gemini always fulfilled in songs of A M.Raja.

  • @subbaramanganapathy5606
    @subbaramanganapathy5606 3 роки тому +1

    Superb sweet voice mind bocomes.calm

  • @rukmanit5797
    @rukmanit5797 4 роки тому +3

    Soothing and refreshing old songs..

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 4 роки тому +3

    golden treat of melodies.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @lifeisbeautiful7824
    @lifeisbeautiful7824 2 роки тому +1

    A golden Era in tamil film Music..

  • @thamayanthithamayanthi8379
    @thamayanthithamayanthi8379 Рік тому

    மிகவும். நல்ல. பாடல்கள்

  • @RamGopal-157
    @RamGopal-157 4 роки тому +2

    All songs refresh our mind.

  • @maragathavel4483
    @maragathavel4483 8 років тому +4

    old is gold veryveryvery superrapuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

  • @Tommy-os5oz
    @Tommy-os5oz 2 роки тому

    Unforgettable Amazing Evergreen songs 👍👍💪💪🙌👌🤗🤗

  • @tgrsc
    @tgrsc 8 років тому +11

    There can't be a BETTER/PERFECT leading pair than Gemini-Vyjayanthi-these songs are really heavenly!Film politics took the toll of A M Raja's singing career PREMATURELY!

  • @manir1997
    @manir1997 Рік тому

    புது படத்திற்கு. பழையபாடழையேபோடளாம். இப்போதுவரும்பாடல்கேக்க. அறுவெறுப்பு

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 4 роки тому +3

    Beautiful pearls from the sweet music sea!!!!

  • @raju1950
    @raju1950 3 роки тому +2

    One song oorengum mappilai
    Is from
    Movie Santhi

  • @kavithaikanmanit5869
    @kavithaikanmanit5869 8 місяців тому

    Excellent music and voice

  • @Urjanic
    @Urjanic Рік тому

    Hit a Like if you came here after 'Jawan's Tamil Trailer'...
    Beautiful Song by the way!!!

  • @yogasathasivam
    @yogasathasivam 5 років тому +4

    old is gold .it can never forget

  • @mohang.k7499
    @mohang.k7499 Рік тому

    Kalaiyum neeya malaiyum neeya madem yaram

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 7 місяців тому

    உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி

  • @classic1273
    @classic1273 11 місяців тому

    SHE IS BEST ACTRESS ON THAT PERIODOD

  • @j.prabhakar113
    @j.prabhakar113 3 роки тому +1

    Old is gold

  • @ramachandranp9748
    @ramachandranp9748 4 роки тому +3

    Old always gold

  • @sampathvadivel452
    @sampathvadivel452 3 роки тому +1

    like thise song past long time....old is gold.

  • @vksivakumar
    @vksivakumar 5 років тому +4

    A time travel is possible only with these songs! Great!!

  • @krishnankrish19
    @krishnankrish19 6 років тому +2

    beautiful songs

  • @meerasankaran4803
    @meerasankaran4803 8 років тому +4

    very good mind blowing all time great tamil songs.

  • @pastorselvanathanmoodley9131
    @pastorselvanathanmoodley9131 8 років тому +4

    The Tamil golden oldies are still the best songs to hear melodious and great singing compared to today's songs cannot compare.

    • @manogharletchimhnan9818
      @manogharletchimhnan9818 6 років тому +2

      I don't understand what they're singing today.Its sad ''Tamil'' is being killed today.

    • @sethuramasamyi2137
      @sethuramasamyi2137 3 роки тому +2

      Where is ooregum thediyum oruvarakanden.. sayanara100@gmail.com

    • @paramasivam2458
      @paramasivam2458 11 місяців тому

      ​@@manogharletchimhnan9818to j

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 Рік тому

    5 🔯 super song congratulations

  • @jayashankarmenon2173
    @jayashankarmenon2173 4 роки тому +2

    1960 melodies

  • @vathumalai6126
    @vathumalai6126 3 роки тому +1

    sweet old song

  • @vasanthakumar.lkumar9870
    @vasanthakumar.lkumar9870 9 років тому +6

    I could never enjoy these songs in radio or television simply unimaginable

  • @elangovanr7852
    @elangovanr7852 6 років тому +3

    A M Rajas melodious music is great

  • @gowrinatarajan7657
    @gowrinatarajan7657 4 роки тому +1

    Nice

  • @kannasumi8496
    @kannasumi8496 9 років тому +8

    Old is gold...i oll time like

  • @RChittur_1
    @RChittur_1 5 років тому +5

    The great kannadasan, is there any match for him

  • @nandininandan7484
    @nandininandan7484 2 роки тому +2

    One need not search bliss in heaven hearing these songs are blissful

  • @sampathvadivel452
    @sampathvadivel452 6 років тому +2

    Nice song.

  • @cvelu9896
    @cvelu9896 5 років тому +2

    These are the amazing songs which seem to ask me if I have enjoyed these chocolates.

  • @n.c.ranganathandharmakarth5884
    @n.c.ranganathandharmakarth5884 6 років тому +2

    Old is allwaysgold

  • @alexanderalex8584
    @alexanderalex8584 Рік тому +1

    Good sangs

  • @viswanathanjr7005
    @viswanathanjr7005 5 років тому +2

    Arputhamana. Azhagiya. Varnanaigal

  • @b.karmegam1630
    @b.karmegam1630 8 років тому +4

    I love old songs

  • @jothiponnuswamy4372
    @jothiponnuswamy4372 4 роки тому +4

    ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் பாடல் இடம் பெற்ற பட‌ம் - சாந்தி.

  • @sairuben4224
    @sairuben4224 6 років тому +4

    All time favorite songs! Unbeatable lyric,voice and music

  • @user-hi3qs5ln1g
    @user-hi3qs5ln1g Рік тому

    one song missing

  • @durgaprinters2027
    @durgaprinters2027 7 років тому +2

    old is ever gold

  • @balachandransivaswamy2288
    @balachandransivaswamy2288 3 роки тому +1

    For songs alone I saw the film 9 times.Main artistes are my ever favourites.So is Vanjikottai Valiban.

  • @RajRudraksha
    @RajRudraksha 3 роки тому +1

    AM Rajah as music director.

  • @arulzelian336
    @arulzelian336 3 роки тому +1

    Yellaam paadelum, A. M. RAJA ve.. Isai amaithu iruntaar!

  • @muthamilselvanthangavelu7836
    @muthamilselvanthangavelu7836 8 років тому +2

    beautiful lyrics

  • @sampathvadivel452
    @sampathvadivel452 8 років тому +2

    This is a good song.

  • @greatmanivannan
    @greatmanivannan 4 роки тому +2

    Honey drops ...

  • @sampathvadivel452
    @sampathvadivel452 8 років тому +4

    Best song.

  • @ajithsekar8537
    @ajithsekar8537 3 роки тому +1

    😍😍😍

  • @HameedHameed-km7vn
    @HameedHameed-km7vn Рік тому

    Goodsonk

  • @sampathvadivel452
    @sampathvadivel452 9 років тому +4

    We like these songs past long time....old is gold.

  • @Ponakalaranjit456
    @Ponakalaranjit456 4 роки тому +1

    Idhu Gemini Ganesan Cinemaa

  • @ravichandrika9290
    @ravichandrika9290 2 роки тому

    KalathalAzhiyadhapadal

  • @srinivasanvenguswamy1101
    @srinivasanvenguswamy1101 6 років тому +4

    The picture thennilavu is a very good entertainer with appealing songs now a days the songs are irritating very much