Gangai Karai Thottam K.V.மஹாதேவன் இசையில் P.சுசிலா பாடிய பாடல் கங்கைக்கரை தோட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • Singer : P.Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Vanambadi

КОМЕНТАРІ • 71

  • @natchander4488
    @natchander4488 Місяць тому +17

    Devika !
    And !
    P Suseela !
    Knew their instincts very well !
    That is why their Solo Songs !
    Are great hits !
    Including this marvellous Song !
    NATRAJ CHANDER !

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 6 днів тому +3

    மிகவும் அருமையான பாடல்..... கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது...!!!. கண்களில் கண்ணீர் பெருகியதே....!!!

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Місяць тому +13

    அம்மையார் திருமதி.P.சுசீலா அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். அம்மா தாங்கள் தயவு செய்து எப்படியாவது மீண்டும் திரைப்படப் பாடல்கள் பாடும்படி வேண்டுகிறேன்.நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su Місяць тому +6

    கண்ணனை பத்தி எத்தனை பாட்டுகள் கண்ணதாசன் எழுதியுள்ளார் அத்தனையும் அமுதம்.

  • @natchander4488
    @natchander4488 Місяць тому +11

    Kannadasan !
    And
    K V Mahadevan !
    Have put their !
    Divine Efforts !
    And this Song!
    Became a huge Popular Song !
    We all know that Friends !
    NATRAJ CHANDER !

  • @kumudhinichh5275
    @kumudhinichh5275 22 дні тому +3

    Kannan varum naalil kanni irupeno beautiful lines this is true words❤❤❤❤❤❤❤❤❤

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 20 днів тому +1

    மனது அமைதி கொள்கிறது....அருமையான பாடல்.... சுசீ மா.....👍👍👍🙏🙏🙏🙏

  • @vichupayyan
    @vichupayyan 17 днів тому +2

    we are blessed to be in the era of such great musicians. what a mesmerizing voice and music.

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n Місяць тому +3

    காற்றில் மறைவேனோ.. கண்ணீர் பெருகியது.❤❤❤❤❤

  • @Vijaya-j1x
    @Vijaya-j1x 7 днів тому +1

    Inmeyana kural nanrikal pala kodi❤😊

  • @Balu-ut1kx
    @Balu-ut1kx Місяць тому +6

    This was Kannadhasan's own film,directed by his favourite director G.R.Nathan.This song was an instant super hit in those days which made the film too a grand success!
    Somehow the coincidence is being the favourite God of the kaviarasar whatever song he composed on, this God was praise-worthy!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      ஆமாம் பாலூ 👸❤😂❤😂❤😂😊💃

  • @rathnamruthamsubramanian6293
    @rathnamruthamsubramanian6293 День тому +1

    She is the incarnation of Lordess Saraswati.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +24

    அற்புதமானப்பாடல்!கண்ணன் பாடல்களீலேயேசிறப்பானது இதுதான்ம்பேன்! அருமையாக சுசீமாப்பாடிருக்காங்க! தேவிகாமா சிதாரை அருமையா வாசிக்கிறாங்க! அழகான வனதேவதை யா இருக்காங்க!டிஆர் ராஜக்குமாரிமா வும்வர்றாங்க !சகஸ்ரநாம ம் கீதாஞ்சலி குட்டிகமல் அப்புறம் அந்தப்பாட்டிமா எல்லோருமே நிறைவாசெஞ்சிருக்காங்க! கேவீஎம்மின் நேர்த்தியான இசைநம்மை இழுக்குது !சுசீமாவின்கடைசீரீங்காரமும் அமைதியான ப்பாடலும் அருமை ! அற்புதமானப்பாடலைத்தந்தமேமுக்கு நன்றீ! 👸❤😂❤😂❤😂😊💃

    • @Balu-ut1kx
      @Balu-ut1kx Місяць тому +2

      Super da.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      தாங்யூ பாலூ!நலமா?! 👸❤😂❤😂❤😂😊💃​@@Balu-ut1kx

    • @pramekumar1173
      @pramekumar1173 Місяць тому +2

      நல்ல அருமையான பாட்டிற்கு அற்புதமான விமர்சனம் . சூப்பர் பூர்ணிமா. நலம் தானே...... நல்ல இனிய பாடலை தந்ததற்கு நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому

      ஆமாம் ப்ரேம் நலமே நீங்க நலா பி❤😂❤😂❤😂😊💃​@@pramekumar1173

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ​@@pramekumar1173ஆமாம் ப்ரேம் நீங்க நலமா? 👸❤😂❤😂❤😂😊💃

  • @jb19679
    @jb19679 Місяць тому +3

    💮💮 Very Beautiful Song 🍒🍒🌾🌾🌴🌴🙏🏽🙏🏽 Thankyou

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому

      ஆமாம்ங்க 👸❤😂❤😂❤😂❤😂😊💃

  • @KarthikKrishna-rq5xh
    @KarthikKrishna-rq5xh 22 дні тому +2

    என்ன பாடல்யா இது 🙏❤️🙏 இறைவா

    • @ravichander2533
      @ravichander2533 13 днів тому +1

      Kanna Saraswathi enka Amma suselamma padiyathu

    • @KarthikKrishna-rq5xh
      @KarthikKrishna-rq5xh 13 днів тому

      @@ravichander2533 unmaithaan and the great lyricst for kannadasan

  • @srinivasans1435
    @srinivasans1435 Місяць тому +3

    Deiveega kural 🙏❤️

  • @Vijaya-j1x
    @Vijaya-j1x 7 днів тому +1

    Sushila Amma tm sonderrajan inmaiyan kural😊❤😍

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Місяць тому +2

    Super old song realy great 👍 and also the very famous at fast time ❤❤❤🎉,🌺🌺🌺💯🌼🌼🌼✋👌😃😃😃💖🤝🙏🙏🙏.

  • @geetharaman8972
    @geetharaman8972 Місяць тому +4

    My favorite song & thanks.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому

      ஆமாங்க 👸❤😂❤😂❤😂😊💃

  • @venkatesangl7217
    @venkatesangl7217 19 днів тому +3

    இப்போதும் இருக்கிறார்களே நானும் நடிகை என்று

  • @sundarikarunakaran5003
    @sundarikarunakaran5003 Місяць тому +2

    Ulagam ullavaraiyum tamil cinema padalkal nesikkumvaraikkum indha padal olithukondae irukkum

  • @rajagopalrajendran9408
    @rajagopalrajendran9408 Місяць тому +1

    Beautiful melodious song.

  • @siddharthansingaram8999
    @siddharthansingaram8999 12 днів тому

    மறக்கமுடியாத பாடல்

  • @mnisha7865
    @mnisha7865 Місяць тому +2

    Superb beautiful song and voice and 🎶 21.5.2024

  • @Vijaya-j1x
    @Vijaya-j1x 7 днів тому

    மிக அருமையான பாடல்கள் கண்ணதாசன் இயற்றிய பாடல்கள் பி சுசீலா அம்மா டி எம் டி எம் எஸ் பாடல்கள் மிகவும் இருவரும் தெய்வப் பிறவிகள் அருமையான

  • @Vijaya-j1x
    @Vijaya-j1x 7 днів тому +1

    Inmeyana kural nanrikal pala kodi❤😊

  • @hiqe3908
    @hiqe3908 Місяць тому +2

    Old is gold

  • @srinivasans1435
    @srinivasans1435 Місяць тому +1

    I have seen lord krishna 🙏❤️

  • @SalilNNSalil
    @SalilNNSalil Місяць тому +4

    Kalathaal Azhiyadha padal 🎉❤🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ஆமாம் ஷாலி 👸❤😂❤😂❤😂❤😂😊💃

    • @SalilNNSalil
      @SalilNNSalil Місяць тому

      @@SudiRaj-19523 What's in a name ?

    • @SalilNNSalil
      @SalilNNSalil Місяць тому

      @@SudiRaj-19523 🙏

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Місяць тому +2

    DEVALOKA DEVA THAI DAVIKA NOW AT PEACE IN KRISHNALOKAM

  • @thommaisiluvais5708
    @thommaisiluvais5708 15 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @ibrahimmim360
    @ibrahimmim360 25 днів тому +4

    Inimaiyana paadal

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 13 днів тому

    🌺🌼🌺🌼🌺🎉👍✋🤝👏🙏 l like very much of Devikas super actions any time from my young age to 🎉 now...

  • @duraisamy_.
    @duraisamy_. Місяць тому

    சூப்பர் ❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Місяць тому +1

    Great song

  • @vartinivartini725
    @vartinivartini725 5 днів тому

    It is sivan who is in Gangai Karai Thottam. .Why kavigar speaks of Kann.. I would like to understand.. thank you for your enlightened opinions..!!

  • @gbskarthi5053
    @gbskarthi5053 15 днів тому

    Entrum inimy Yana song

  • @iyappaniyappan2112
    @iyappaniyappan2112 15 днів тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @scarletpimpernel7486
    @scarletpimpernel7486 15 днів тому +1

    This song is for suceela & Devika only

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Місяць тому +4

    கண்ணனை பாடிய கண்ணதாசன் பாடல்..
    .. அவன் முகத்தோற்றம் கண்டு கண் மயங்கி ஏங்கி .. கன்னி சிலையாக ஒளிப்பதிவு கூட்டத்தில் நின்று பாடிய இசை தேவதை சுசீலா.. தன்னை மறந்து கண்களில் கண்ணீர் பெருக மோகம் பாடும்... அழகு தேவதை தேவிகா.. நாடிவரும் கண்ணனின் கோலமணி மார்பில் கன்னியை தவழ விட்ட மகாதேவனின் இசை ராகம்...
    பாடலுக்கு விரல் சொடுக்க தாளம் போட்டபடி கீதாஞ்சலியுடன் வரும் சிறுவன் கமல்ஹாசன்.. (காணொளி நேரம் 2.10... 2.27 வரை)
    .. சரணங்களில் கோதை மனம் பின்ன கன்னியின் எண்ணம் பாடும் கவிஞரின் வரிகள்.. மூன்றாம் சரண தொடக்கத்திலிருந்து சித்தார் சிலிர்க்க.. டோலக் தாளம் வேகமெடுக்க .. கண்ணீர் மல்க..
    .. 'என்றோ அவன் வருவான்'.. என்று கண்ணனுக்காக காத்திருக்கும் பெண்ணழகு..
    கடைசியாக அந்த மோக கண்ணன் வந்தானா.. கவிஞரே.?...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      அருமை 👸❤😂❤😂❤😂😊💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Місяць тому +2

      அருமையான விமர்சனம் நண்பரே . 👌👌👍👍🙏🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +2

      ​@@pramekumar1173ஆம்ம் ப்ரேம் 👸❤😂❤😂❤😂😊💃

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 16 днів тому +1

      Wonderful comment nabare. Rompaum nantri.

  • @vijaya1431
    @vijaya1431 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉❤

  • @EasurajandanielS
    @EasurajandanielS 2 дні тому

    Lyrics please

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 13 днів тому +1

    INTHA PAATIL ORE ORU NEGATIVE ITEM kamal hassan.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 10 днів тому +1

    கங்கை கரை தோட்டம்
    கன்னிப் பெண்கள் கூட்டம்
    கண்ணன் நடுவினிலே..."
    4/7/2024

  • @Vijaya-j1x
    @Vijaya-j1x 7 днів тому +1

    Inmeyana kural nanrikal pala kodi❤😊