"கடவுளோட சக்தியவே வச்சிருக்க மோடி, இதெல்லாம் ஏன் பண்ணாம இருந்தாரு?" கேள்விகளால் விளாசிய மதிவதனி

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • "கடவுளோட சக்தியவே வச்சிருக்க மோடி, இதெல்லாம் ஏன் பண்ணாம இருந்தாரு?" கேள்விகளால் விளாசிய மதிவதனி | Mathivathani | Netrikann | BJP | Congress | Modi | Rahul gandhi | Lok sabha election 2024 | Election 2024 | Malai murasu Seithigal
    #netrikann #modi #bjp #congress #rahulgandhi #amitshah #malikarjunkharge #loksabhaelection2024 #election2024 #tamildebates #tamildebate #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 760

  • @NoorMohamedNoor-qq3uy
    @NoorMohamedNoor-qq3uy 23 дні тому +234

    தந்தை பெரியாரின் பேத்தி. தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பேச்சு சூப்பர் 👍

    • @logicalbrain4338
      @logicalbrain4338 23 дні тому +9

      இவங்க தமிழரா

    • @sivababy514
      @sivababy514 23 дні тому

      இல்ல இவள தெலுங்கு பேரு காந்தலஞ்சுமி​@@logicalbrain4338

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 23 дні тому

      ​@@logicalbrain4338இல்லப்பா பார்ப்பான் தான் தமிழன் ஏன்னா அவன் அவன் பொண்டாட்டிய முதல் முறை தொடுவதற்கு பாப்பான் கிட்ட தானே நேரம் காலம் கேட்டு தொடுறான்

    • @mohammedrafi694
      @mohammedrafi694 23 дні тому

      ​@@logicalbrain4338எவுங்க

    • @vijaydhas6861
      @vijaydhas6861 21 день тому +4

      புழுகினி

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p 23 дні тому +274

    கேட்பவன் கேனையன் என்றால் எருமை மாடு கூட பைலட் ஆகி ஏரோப்ளேன் ஓட்டுமாம் அது போல் தான் இருக்கிறது நான் கடவுளின் அவதாரம் 😂 நரேந்திர மோடி பேச்சு

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 23 дні тому +47

      அப்படி இல்லை நண்பா கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேடி யெல்லாம் தான் தான் ராமன் என்பானாம் 😂😂😂😂

    • @kamalluddinrajamohamed3186
      @kamalluddinrajamohamed3186 23 дні тому +26

      ​@@DravidaTamilanC
      யூ மீன் மோடி தி கேடி.
      ( You mean Modi the kedi ).? 😅😅😅🙏

    • @anwardeen-bc4nd
      @anwardeen-bc4nd 23 дні тому +10

      சூப்பர் சகோதரர் ரே

    • @to-kt9og
      @to-kt9og 23 дні тому +9

      அப்போது இவனுங்க மனைவி எல்லாம் சீதையா இல்லை குந்தியா ஐய்யா​@@DravidaTamilanC

  • @GaitanCorera
    @GaitanCorera 23 дні тому +194

    கடவுளே தேர்தலில் வேட்பாளராக நிற்கிறார் என்றால்..... பாவம் கடவுள்.

    • @user-en6cc4sz5j
      @user-en6cc4sz5j 23 дні тому +12

      Good thinking

    • @rahuls9886
      @rahuls9886 23 дні тому +17

      கடவுள் பருப்பை எடுங்கடா

    • @mukilvendhan9567
      @mukilvendhan9567 22 дні тому +4

      kadavulin danguvaaru kudiya sikram avva pothu😂😂😂

    • @rafiqmohamed3088
      @rafiqmohamed3088 22 дні тому +2

      Ayoco

    • @gopalg2409
      @gopalg2409 21 день тому

      ​@@user-en6cc4sz5j⁰00⁰00⁰0⁰0

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u 23 дні тому +69

    கடவுளுக்கு பொய் பேசுபவர்களை பிடிக்காது எளியவர்களை கொல்வது பிடிக்காது . பித்தலாட்ட பேச்சுக்களை கடவுளுக்கு பிடிக்காது.
    கடவுள் என்பவர் அன்பானவர் , எளிமையானவர், இரக்கம் உள்ளவர். இவை எல்லாம் பிரதமருக்கு உண்டா.

    • @kannanl.visagam194
      @kannanl.visagam194 23 дні тому

      தம்பி மோடி மொத்தம் 5798 பொய் சொல்லி இருக்கிறான் 7 இலட்சம் கோட்ல மொத்தம் 250 வைத்துள்ளான் 10 வருஷமா அவன்தான் நாட்டைஆண்டு கொண்டிருக்கிறான் கடவுளுக்கு பிடிக்காமலா இதெல்லாம் நடந்தது

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV 7 днів тому

      இது கடவுளின் இன்னொரு அவதாரம்

  • @mohamediqbal6115
    @mohamediqbal6115 23 дні тому +121

    சகோதரி தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
    நீடுடி வாழ்க

  • @peer2361
    @peer2361 23 дні тому +116

    ஆன்மீக பித்தம் முற்றி
    அவனவனும் நான்தான்
    கடவுள் என்று சொல்ல முற்பட்டால் உலகம் தாங்குமா???

    • @mariappanvm2388
      @mariappanvm2388 23 дні тому +2

      வாடிகன் போப் யாரு?

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w 23 дні тому

      ஏசுன்னு சொல்றாரா....​@@mariappanvm2388

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 21 день тому +1

      வாடிகன் போப் தன்மானமுள்ள சுயமரியாதையுடைய உண்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட போப்
      மட்டும்தான்.அவர் கடவுள் இஇஐஅலை.

    • @berlinjose9003
      @berlinjose9003 20 днів тому

      ​@@mariappanvm2388 போப் சாமான் தான் வேணுமா

    • @rdkba351
      @rdkba351 20 днів тому +1

      கடவுளா இருக்க தகுதி வேண்டும்!

  • @p.ramsamyramsamy9717
    @p.ramsamyramsamy9717 23 дні тому +84

    தோழர் மதிவதனி உரை
    போற்றுதலுக்குரியது
    வாழ்த்துக்கள்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 23 дні тому

      காந்த லட்சுமி யாரு நாம் தமிழர் எதோ சொல்றாங்க

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 23 дні тому +134

    கேடிக்கு பார்ப்பான் அனுமதி தந்தா, பேசாம தான் கட்டின அந்த ராமன் கோயிலில் போயி அந்த கருவறையில் உட்க்கார்ந்துக் கொள்ளலாம்,நம்மை போன்ற சாதாரண மக்களை ஆட்சி செய்கிறேன் என்ற பேரில் கொடுமை படுத்துவது என்ன நியாயம்?

    • @anwardeen-bc4nd
      @anwardeen-bc4nd 23 дні тому +4

      அருமை

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 23 дні тому +5

      He will buy Brahmins for the post.

    • @balanjaya640
      @balanjaya640 4 дні тому

      அந்த இராமனுக்கு இந்த கேடி இஞ்சி தின்ன செங்குரங்கு மாதிரி மூஞ்சை வைத்துக் கொண்டு தீபாராதனை காட்டும் போது, கேடியின் முதலாளி பாகவத் மந்திரங்கள் கூறிக் கொண்டு இருந்தான். அங்கு கேடிக்கு அது தான் எல்லை. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.

  • @mujuburrahman7057
    @mujuburrahman7057 23 дні тому +77

    Salute sister

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 23 дні тому +92

    பெரியாரின் பேத்திக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்🎉🎉 💐👏👏👏🙌

    • @remo551
      @remo551 23 дні тому +3

      Periyar pondattida

    • @rajasekar1680
      @rajasekar1680 23 дні тому +3

      ஷூ நக்கிப் பெரியார்னு
      இவதான் சொன்னாள்..😅

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w 23 дні тому +5

      ​@@remo551உன் பொண்டாட்டிகூட.......

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 21 день тому +1

      ​@@remo551யாரு உன் பொண்டாட்டியா.அவர் போயி பலவருடங்களாக இவ்விரண்டு புதிய ஆளைப்பிடி

  • @indianmakkal2411
    @indianmakkal2411 23 дні тому +63

    சூப்பர் மா 👌

  • @palpandian7664
    @palpandian7664 23 дні тому +85

    சகோதரி அருமையான விளக்கம் நன்றி

  • @ramasamyvenkateshan4917
    @ramasamyvenkateshan4917 23 дні тому +166

    சரியான செருப்படி தோழர் 👊👊👊

  • @fathimasj6462
    @fathimasj6462 23 дні тому +99

    மதிவதனி அருமையான பேச்சு சூப்பர் மா❤❤❤❤❤❤❤

  • @murugesanc3936
    @murugesanc3936 23 дні тому +38

    Great salute mam

  • @mohankumars1797
    @mohankumars1797 23 дні тому +94

    மிகவும் அருமை சகோதரி சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @arulsamuel2428
    @arulsamuel2428 23 дні тому +33

    இன்னும் நம்ம பிளந்த மோரு _____
    துடிப்பான சக்திவாய்ந்த வராக
    மாற வேண்டுமானால் _____
    ஜீவ சமாதி அடைய வேண்டும்

    • @rahuls9886
      @rahuls9886 23 дні тому +8

      இல்லை ரயிலில் தாண்ட வாலத்தில் படுத்து தன்னை கடவுள் சக்தி படைச்ச வன் என்று நிரூபிக்க வேண்டும்.

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 23 дні тому

      தோல்வியை கேடியால் தாங்க முடியாது .ஆடம்பர ஆடை அணிகலன்கள் மவுசு ரவுசு பவுசு எல்லாம் பறி கொடுத்து விட்டு உயிர் வாழ முடியாது.

  • @edwardrajanmashack731
    @edwardrajanmashack731 23 дні тому +35

    Super speech Sister ❤

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 23 дні тому +78

    இந்த கடவுளுக்கு மக்கள் உயிரை மட்டுமே வலுகட்டாயமாக எடுக்க தெரியும்..இதுவரை கோடன கோடி போன உயிரை திரும்ப கொடுக்க முடியுமா..

    • @SK-wc4en
      @SK-wc4en 23 дні тому +2

      Raman class mate

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 21 день тому +1

      ​@@SK-wc4enஇல்லை ராமனின் குரு பரமாத்மா.இந்தியாவின் குருமகா சன்னிதானம் என்ற நினைப்பு.

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 20 днів тому

      ​@@SK-wc4en😂😅😂🤣👌

  • @ganesanselvi-os8dp
    @ganesanselvi-os8dp 23 дні тому +34

    Mathivathani very super

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 23 дні тому +64

    சகோதரி மதுவதனி ஆற்றல் மிக்க கருத்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் தமிழ்நாட்டுக்கு தேவை

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @mygame1366
    @mygame1366 23 дні тому +36

    Super madam 🎉🎉🎉

  • @krishnanvenugopal9444
    @krishnanvenugopal9444 23 дні тому +29

    நித்தியானந்தா கூட இதையே தான் சொல்கிறார்... நவீன நித்தி நமது கேடி ஐயா..

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

    • @S.senthilvelavanSSV
      @S.senthilvelavanSSV 7 днів тому

      நித்தி இந்தாளு கங்கு உறை போடக்காணுமா?

  • @murugansai1464
    @murugansai1464 23 дні тому +175

    ஆன்டி மடத்தை கெடுத்தானாம் சங்கூதி கெடுத்தவனை பார்த்ததில்லை .....தட்டித்த்து 6000 கோடி கொள்ளை அடித்த சங்கிகளின் ஆண்டியயை கண்முன் பார்கிறேன்...... பிரபஞ்சத்திற்க்கு நன்றி.....

    • @ulike6893
      @ulike6893 23 дні тому

      DMK stupid theft Rs. 30000 crore. Evidence also issued by Mr. Annamalai.

    • @SundaramL-gz1nt
      @SundaramL-gz1nt 23 дні тому +2

      சரியானசெருப்படி

  • @ponnambalamkarthikeyan4376
    @ponnambalamkarthikeyan4376 23 дні тому +7

    கடவுளால் அனுப்பப்பட்டவர்! சக்தி கொண்டவர்! புல்வமா தாக்குதலை நிறுத்தியிருக்கலாமே! கொரானா பாதிப்பை குறைத்திருக்கலாமே! காலம் கடந்துவிடவில்லை! இந்த இரு நிகழ்விழும் இறந்தவர்களில் ஒரு சிலரையாவது உயிர்ப்பித்து தாருங்கள் ஜீ.

  • @shaunbird8051
    @shaunbird8051 23 дні тому +20

    Nice talk. Thank you.

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @sameers2800
    @sameers2800 23 дні тому +22

    Super sister ❤❤❤❤

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 23 дні тому +16

    நான்தான் பிம் என்று சுற்றிதிரிபவர்களை ஏர்வாடியில் சிகிச்சைக்கு அனுப்பலாம். ஆனால் சங்கிகள் ஏற்றுகொள்ளமாட்டார்கள்

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 23 дні тому +18

    Super 👍👍🤚🤚

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 23 дні тому +12

    தங்கை வழக்கறிஞர் மதுவதினியின் செருப்படி பதில் அருமை மொத்தத்தில் பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னுமாம் சாஸ்திரம் இது தானே உண்மை நிலை ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் அதுவும் மதசார்பற்ற ஒரு தேசத்தின் பிரதமர் மதத்தை மட்டும் வைத்து அரசியல் நடத்துவது எவ்வளவு கேவலமானது மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் 3 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணி யாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கியாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக பிஎம்கேர் ஊழல் இது போக சிஏஜி அறிக்கை மோடி அவர்களின் ஆட்சியின் ஊழலை மிக தெளிவாக தெரிவித்துள்ளது இது போக பெட்ரோல் டீசல் விலை எல்லாம் விண்ணை முட்டியாச்சி விலைவாசி உயர்வு மக்களை சாவிற்கு நேராக அழைத்து செல்கிறது இது போக ஜிஎஸ்டி சுங்க கட்டணம் கேஸ் விவசாய இடு பொருட்கள் போன்றவற்றின் மூலம் நாடு நிலை குலைந்து போய் உள்ளது இப்படி பட்ட சூழலில் ஒருவர் பிஜேபியை ஆதரிப்பாரேயானால் நிச்சயமாக அவன் பைத்தியமாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான் அல்லது தேச விரோதியாகத்தான் இருப்பான் இது தானே உண்மை நிலை

  • @veerangan5887
    @veerangan5887 23 дні тому +7

    மதுவதனி என்ற பெயரை மதிவதனி என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும். காரணம் அந்த அளவுக்கு ஆதாரங்களுடன் அறிவுடமையாக பேசுகிறார்கள். பாராட்டுக்கள்.

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i 23 дні тому +23

    இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நம்முடைய தலை எழுத்தோ....???

    • @user-en6cc4sz5j
      @user-en6cc4sz5j 23 дні тому +1

      என்ன சொல்ல வரீங்க?

    • @user-gh9sk5zt9i
      @user-gh9sk5zt9i 23 дні тому +3

      @@user-en6cc4sz5j இப்படி நம்ம எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வச்சிட்டாரே ஒருத்தரு...!!!!

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 23 дні тому +24

    எங்கள் அன்பு சகோதரி, மதி உடைய தெளிவான பேச்சுக்களும் சரியான கருத்துக்களுக்கும் பதில் சொல்ல வக்கில்லாத சங்கி கூட்டங்கள் குழப்பத்தை உண்டு பண்ணவே நினைக்கின்ற கூட்டங்கள்

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @prabakarprabhakar3486
    @prabakarprabhakar3486 23 дні тому +12

    கண்ட கண்ட நாயலம் நான்தான் கடவுள் என்று சொல்றதுநாளதான் கடவுள்மெளா உள்ள மரியாதையே போச்சு

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @VenkatateshwaranChandran
    @VenkatateshwaranChandran 23 дні тому +18

    That bjp guy is mouth shut😅

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @mohamedthaheer5881
    @mohamedthaheer5881 23 дні тому +13

    Super Speech

  • @poovarasanvalavan962
    @poovarasanvalavan962 23 дні тому +42

    சங்கிகளுக்கு சரியான செருப்படி பதில்.

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 23 дні тому +31

    இது கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேடி ச்சீ கூட தான் ராமன் என்பானாம் 😂😂😂😂

  • @CharlesATH
    @CharlesATH 23 дні тому +11

    She is very good

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @somamary725
    @somamary725 23 дні тому +3

    ஆணித்தரமான கேள்விகள். ரொம்ப சந்தோஷம். இளம் சமூகம் விழிப்புணர்வு பெறுவதை நினைத்து சந்தோஷம். வாழ்த்துகள் மகளே. நிறைய பேசுங்கள் நன்றி🙏💕

  • @shanmughamthanjavurkalyana3823
    @shanmughamthanjavurkalyana3823 23 дні тому +3

    அருமை மகிழ்ச்சி மிகவும் பாராட்ட தக்க பேச்சு நன்றி

  • @babusargunam226
    @babusargunam226 23 дні тому +22

    Madhivadhani superb,

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 23 дні тому +9

    இவன் ஆட்டம் முடியபோகுது அதனுடைய வெளிபாடு தான் இது 😮

  • @rahmathullarahamathullah6981
    @rahmathullarahamathullah6981 23 дні тому +2

    அருமை அருமை மதிவதனி போன்ற சமூக ஆர்வலர்கள் போன்ற இன்னும் வர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 23 дні тому +3

    தோழரே சரியான சம்பவம் உங்கள் பதிவு அனைத்து சங்கிகளுக்கும் சமர்ப்பணம்👆🏻👆🏻

  • @murugesanc4870
    @murugesanc4870 4 дні тому

    சகோதரி மதிவதனி பேசுவது அறிவு சார்ந்த அரசியல் வார்த்தைகள் Super

  • @onlymusicx9747
    @onlymusicx9747 23 дні тому +83

    விடுங்க தோழி இவன் இப்படி பேசி பேசி மென்டல் ஆயிடுவான்.

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 23 дні тому +4

      தோழியா

    • @rameenmeerann4876
      @rameenmeerann4876 23 дні тому +2

      இன்னும் ஆகவில்லையா?

    • @kamalluddinrajamohamed3186
      @kamalluddinrajamohamed3186 23 дні тому +2

      ​@@rameenmeerann4876
      75 பர்சன்ட் ( முக்கால் வாசி) தாண்டியாச்சு. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி. 😂😂😂

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 19 днів тому

      ​@@nagensubramaninam9940.appo.kangana.kdyoda.thozhiyada

  • @jasghouse
    @jasghouse 21 день тому +1

    சகோதரி மதிவதனி அருள்மொழி எப்பொழுதுமே அருமையான விளக்கங்களுடன் ஆதரத்துடன் பல விஷயங்களை சொல்வதில் நமக்கு விஷயங்கள் தெளிவு பெறும்

  • @johnchelladurai6855
    @johnchelladurai6855 21 день тому +1

    Sis Mathi Vathani ur way of expressing the matter is nice and very soft....God bless you .Rise ur voice for justice....

  • @ravibagya5123
    @ravibagya5123 23 дні тому +13

    மதிவதனியின் பேச்சு நறுக்கென்று முள் குத்தியது போல சங்கிகளுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.
    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  • @Murugalakshmi9699
    @Murugalakshmi9699 11 днів тому +1

    Well said mathivathani mam.

  • @jaysee778
    @jaysee778 21 день тому +1

    செருப்பால அடிக்கிறாரு போல் கேட்ட Sisterkku வாழ்த்துக்கள்

  • @user-dn5qu7yo9p
    @user-dn5qu7yo9p 11 днів тому +1

    பாப்பா அருமைனா பேச்சு 💐💐💐💐💐

  • @hhh334
    @hhh334 23 дні тому +3

    Super speech very good 🤝👏👏👏👏🇮🇳🙏

  • @to-kt9og
    @to-kt9og 23 дні тому +2

    நுணலும் (தவளை ) தன் வாயால் கெடும் என்ற தத்துவமே நினைவுக்கு வருகிறது ஐய்யா

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @padmar4883
    @padmar4883 16 днів тому

    Super Super Mathivathni

  • @raguragu9842
    @raguragu9842 17 днів тому

    ❤ வாழ்த்துக்கள் தோழி

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 17 днів тому

    சரியான உன்மையான பேச்சு மேடம்..

  • @jacobsouza8002
    @jacobsouza8002 23 дні тому +1

    நல்ல கேள்வி பாப்பா....God bless you.❤❤❤❤❤

  • @rajendrang7744
    @rajendrang7744 23 дні тому +1

    அருமையான பதிவு. தங்களுக்கு எனது பாராட்டுக்கள்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 15 днів тому

    சிறப்பு !

  • @jenimajenima4381
    @jenimajenima4381 23 дні тому +4

    சகோதரி 💐💐💐💐

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @chellakkant5391
    @chellakkant5391 8 днів тому

    நல்லபேச்சு. வாழ்க

  • @narayanann892
    @narayanann892 23 дні тому

    சிறப்பு சகோதரி

  • @streetyflowers8036
    @streetyflowers8036 23 дні тому +3

    தெறி...💥

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 11 днів тому

    மதிவதினி சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤❤🎉,நிதானித்து தெளிவாக பேசுகிறீர்கள்,நன்றி. இன்றைய தலைமுறைக்கு ஒரு தீபம் போல இருக்கிறீர்கள்,வாழ்த்துக்கள்

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 23 дні тому +1

    மிகச்சிறப்பான பதிவு. மணிப்பூர் சகோதரிகளை ஏன் கடவுள் மோடி காப்பாற்றவில்லை, செருப்படி கேள்வி.

  • @balakrishnanc704
    @balakrishnanc704 18 днів тому

    சூப்பர். கமரேட். மதிவாதனி. இனம். ப்ரோடோப். யூ. நன்றி

  • @abubrp4549
    @abubrp4549 23 дні тому +11

    சகோதரி அவர்கள் உங்கள் பேச்சுக்கள் சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathismess8065
    @bharathismess8065 23 дні тому +2

    Junior arulmozi madam... super speech...

  • @user-cj9jw9ui7j
    @user-cj9jw9ui7j 20 днів тому

    சூப்பர் Sister

  • @leomultivisionworld3247
    @leomultivisionworld3247 23 дні тому +7

    Really excellent speech...🎉🎉🎉🎉❤❤❤

  • @rangaswamyp2609
    @rangaswamyp2609 23 дні тому +1

    அருமை !அருமையோ அருமை!! நெத்தியடி கேள்விகள்!!!🎉

    • @natarajank6565
      @natarajank6565 23 дні тому

      Since this tv channel is anti hindu DMK, allows madhi to lie continuously. One sample, the IAS officers in PM Modi office r with min 25 yrs experienced. They all joined govt administrative function during congress rule. When Congress recruited FCs by ditching OBCs, y fooling herself like idiot Rahul kejri, stupid Stalin?

  • @muhammadramali7848
    @muhammadramali7848 23 дні тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 23 дні тому +17

    இதற்கு விளக்கம் வசூல் ராஜா MBBS திரைபடத்தில் கமல் சொல்லிவிட்டார்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 20 днів тому

    Sharp and Wiseful Questions raised by sister Madhivathani !

  • @arulmoongilan202
    @arulmoongilan202 3 дні тому

    Super speach madam

  • @user-lj5cd4kg2o
    @user-lj5cd4kg2o 20 днів тому

    Vaalthugal..mathivathani❤❤❤

  • @VsramasamyMkdl
    @VsramasamyMkdl 17 днів тому

    Super speech, well done

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 23 дні тому +3

    Super super super super super super super super super.. Sis.. Kodi.. Vankkam

  • @muruganv3492
    @muruganv3492 23 дні тому +8

    தங்கை மதி வதனி சூப்பர்

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 20 днів тому

    நச்சினு கேள்வி.வாழ்த்துக்கள் மதிவதனி

  • @naveens696
    @naveens696 23 дні тому +2

    Super speech by sister.

  • @user-ym5yi3ex7i
    @user-ym5yi3ex7i 22 дні тому

    சிறப்பு சகோ,மதிவதனி

  • @antony93
    @antony93 22 дні тому

    EXCELLENT SPEECH SISTER👌

  • @ashokkumar-em6qe
    @ashokkumar-em6qe 21 день тому

    அருமையான பதிவு வாழ்த்துகள் தோழி மதிவதனி...

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 22 дні тому

    Super daringly said.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 23 дні тому +3

    சகோதரி மதிவதனிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @ameenameen8024
    @ameenameen8024 15 днів тому

    Wow 🎉🎉🎉🎉 super

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 23 дні тому +1

    Excellent sister 👏

  • @arokiadass692
    @arokiadass692 21 день тому

    Nice speech sister 👍👍👍

  • @santhoshsheela5357
    @santhoshsheela5357 21 день тому

    Good your speech

  • @varatharajan5388
    @varatharajan5388 9 днів тому

    Super Brow

  • @palaniswamyp8302
    @palaniswamyp8302 23 дні тому +3

    🎉வாழ்த்துக்கள் சகோதரி நல்ல செருப்படி பதில்

  • @rameshvadivelu2827
    @rameshvadivelu2827 21 день тому

    Supper argument sister

  • @ravin8405
    @ravin8405 23 дні тому +6

    ,🔥👍

  • @sridharktr5745
    @sridharktr5745 21 день тому

    Last point vera 11 ❤❤ love you sis

  • @cheranb3841
    @cheranb3841 22 дні тому

    Exllent speech mam

  • @zakirmzakir6565
    @zakirmzakir6565 12 днів тому +1

    மகளே நீ சாமான்யமா வ இல்ல, இந்த சின்ன வயதில்
    இத்தனை பரந்த அறிவு, எந்த
    சூழ் நிலையிலும் கருத்துக்களை முன் வைத்து
    கரியைப்பூசும் கலை... பலே ஜோர். வாழ்த்துக்கள்.

  • @vkmarx2
    @vkmarx2 23 дні тому

    Thanks!