Sollathigaram | "வாரிசு அரசியல் என்றாலே திமுகவை மட்டும் குறிவைப்பது ஏன்?" - Aloor Shanavas Speech

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 489

  • @georgekershon6651
    @georgekershon6651 2 місяці тому +306

    ஆரூர் நமாஸ் போன்றவர்கள் அற்புதமான அரசியல் பேச்சாளர் தொடரட்டும் உங்கள் பணி👌👌👌👌👌🙏🙏🙏

    • @arumugampalaniyandi9740
      @arumugampalaniyandi9740 2 місяці тому +12

      The. Grade sanavas. M l a

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 2 місяці тому +18

      ஆரூர் நமாஸ் இல்ல. ஆளூர் ஷாநவாஸ்.

    • @kathirv4091
      @kathirv4091 2 місяці тому +3

      Ayyokkya shanavas

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 місяці тому +2

      Arivalayam ottu thinee iven

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 місяці тому

      Thamilnadu government can ban tasmac. Cheatta groups urutturanunge central government ban tasmac. Thiruttu vesi maganunge nadikirarunge. Thamilnadu tasmac control by Thamilnadu government

  • @Nasheer786
    @Nasheer786 2 місяці тому +271

    ஆளூர் ஷானவாஸ் அவர்களின் பேச்சுக்கு நான் எப்பொழுதும்
    மிகப்பெரிய ரசிகன்
    நீங்கள் இருக்கிறீர்கள் என்றால்
    அந்த நிகழ்ச்சியை நான் முழுவதுமாய் பார்ப்பேன்
    காரணம் உங்கள் பேச்சில் உள்ள தெளிவு என்னை மிகவும் ஈர்த்தது..
    வாழ்த்துக்கள் சகோதரரே...❤❤

    • @d.kamarajthamizhan3130
      @d.kamarajthamizhan3130 2 місяці тому +14

      உண்மை உண்மை தோழர்

    • @karthishivan7196
      @karthishivan7196 2 місяці тому +10

      உண்மையிலும் உண்மை தோழர் 🫂🫵🔥

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 місяці тому +5

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 2 місяці тому +5

      உள்ளங்கை நெல்லிக்கனி போல நிதாசனமான உண்மை நண்பா !

  • @prawinkumarp344
    @prawinkumarp344 2 місяці тому +135

    எவ்வளவு அருமையான அபரிமிதமான கருத்துகளை அள்ளி வீசுகிறார் ஷானவாஸ்..Much Appreciated

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 2 місяці тому +176

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு எப்போதுமே மாஸ்தான்!

  • @ganesanponnaiah1562
    @ganesanponnaiah1562 2 місяці тому +99

    அருமையான பேச்சு ஆற்றல்
    எளிய மக்கள் புரியும் படி கருத்துக்களை சொல்வது சிறப்பு.

  • @riyazmd5747
    @riyazmd5747 2 місяці тому +170

    திமுகவினர் ஆளூர் ஷாநவாஸ் போன்ற திறமையான பேச்சாளர்களை உருவாக்க வேண்டும்.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 місяці тому +185

    திமுக மீது சேற்றை வாரி இறைப்பவர்கள் எல்லோரும் அந்த ஆட்சியில் தான் அதிகம் பயன் அடைந்துள்ளனர், தொழில்துறையில் வளர்ச்சி பெற்றதும் இந்த ஆட்சியில் தான்

    • @KMSA001
      @KMSA001 2 місяці тому +2

      😂😂😂😂

    • @suresh.llogesh.s4871
      @suresh.llogesh.s4871 2 місяці тому

      🎉🎉🎉❤

    • @KMSA001
      @KMSA001 2 місяці тому +2

      Kamaraj padikka vaithavar Karunanidhi' kudikka vaithavar 🤦🤦🤦🤦

    • @mohamedsumsulfahath9235
      @mohamedsumsulfahath9235 2 місяці тому

      ​@@KMSA001MGR kudika vaikaliya.. TASMARK a thodangunathae MGR thana.. Atha solla maatiga

    • @mohamedsumsulfahath9235
      @mohamedsumsulfahath9235 2 місяці тому +3

      Factory saarayatha first time legalised pannathu Rajagopalachari... Atha solluvigala solla maatiga

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 2 місяці тому +146

    கலைஞர் மட்டும்தான் எதிர்க்கட்சி ஆகவும் மக்களுக்கு சேவை செய்தார் முதலமைச்சர் ஆக மக்களுக்கு சேவை செய்த ஒரே தலைவன் கலைஞர் மட்டும்தான்

  • @Advanced520
    @Advanced520 2 місяці тому +77

    ஷானவாஸ் அவர்களுக்கு
    தமிழரின் சார்பான வாழ்த்துகள்.
    நீங்கள் எங்கே பேசுகிறீர்களோ அங்க உண்மையும் வரலாறும் நிச்சயம் இருக்கும்.
    வரலாறே தெரியாத பேசுகின்ற அரசியல் தலைவர்கள் மத்தியில் வரலாறு தெரிந்து பேசுகின்ற தூய தமிழர்.
    உங்கள் பேச்சுக்கும் அறிவுக்கும் என்னை போன்ற தமிழர்கள் அடிமை

  • @maruthimicrotechsystemsman7627
    @maruthimicrotechsystemsman7627 2 місяці тому +59

    சரியான பதிவு தோழர் ஆளுநர் ஷனுவாஸ்...!?? வாழ்த்துக்கள் தோழர்...!!!

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 місяці тому +34

    ஒரு தளத்தில் தெளிவாகவும், ஆணிதரமாகவும் பேசாவிட்டால் உண்மை கூட பொய்யாகி விடும் என்பதை திரு ஷாநவாஸ் அவர்களின் உரை மூலம்
    விளங்குகிறது!! சிறப்பு!!

  • @ss_lottychannel3120
    @ss_lottychannel3120 2 місяці тому +64

    அல்லுட இந்த தங்கத்த mass replay shanavass super super super ❤❤🎉❤

  • @dropbox152
    @dropbox152 2 місяці тому +98

    திமுக வினர் பேச வேண்டியதை அருமையாக பேசுகிறார் ஆளுர் ஷாநவாஸ்

  • @SadhuSadhana-v2q
    @SadhuSadhana-v2q 2 місяці тому +69

    அருமை உங்களை போண்றவர்களை வாழத்துகின்றோம்

  • @gouthampattabiraman9387
    @gouthampattabiraman9387 2 місяці тому +34

    ஆளூர் ஷா நவாஸ் அவர்களின் சிறப்பான தெளிவான பல விவாதங்களில் இதுவும் ஒன்று. பாராட்டுகள் சார்.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 2 місяці тому +56

    விமர்சனத்திற்கு
    . எப்படி. பதில். சொல்கிறார். பாருங்கள். அருமை. அழகு. பாராட்டுக்கள். நவாஸ்.

  • @VadivelSha
    @VadivelSha 2 місяці тому +44

    சிறம்பான விவாத விளக்கபேச்சு உண்மை பாராட்டுக்கள்

  • @narayanasamy1245
    @narayanasamy1245 2 місяці тому +114

    திமுக கட்ச்யில் உள்ளவர்கள் கூட இந்த அளவுக்கு பேசியது கிடையாது விசிக ஷாநவாஸ் பேசினார் இத்தனை வருடம் எனக்குள் இருந்த கேள்வி

    • @khaleelahmed787
      @khaleelahmed787 2 місяці тому +7

      Sir your Comment is 💯 percent Correct.

    • @abdulareef7253
      @abdulareef7253 2 місяці тому +5

      சரியான கருத்து

    • @muralitharanragothaman7586
      @muralitharanragothaman7586 2 місяці тому +5

      Correct 🎉❤

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 2 місяці тому

      Silver-tongue அண்ணா வளர்த்த திமுக வில் நல்ல பேச்சாளர்கள் இல்லாதது பெருங்குறை 😢

    • @subashp999
      @subashp999 2 місяці тому

      உண்மை தான்

  • @mahalingam574
    @mahalingam574 2 місяці тому +58

    ஆளுர் ஷாவாஸ் தெளிவான கருத்துனை.வாழ்க.

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 2 місяці тому +20

    MLA சாணவாஸ் அவர்களின், வரளாற்று உண்மை பேச்சுக்கு என் வாழ்த்துக்கள். தலைவர் திருமாவின் வழியிள் சிரப்பான பேச்சு வாழ்த்துக்கள், எதிகளின் வாயை அடைக்கத்தக்கவுறை நண்றி வாழ்த்துக்கள்.

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 2 місяці тому +22

    திரு ஆளூர் ஷாநவாஸ், MLA , அவர்களின் உண்மையான பேச்சு , வாழ்க வளமுடன்,

  • @பொன்முத்துவேல்பொன்முத்துவே-ற8ர

    எனக்கு பிடித்த
    அருமையான
    கண்ணியமான
    உண்மையை பேசும்
    பேச்சாளர்
    ஷாநவாஸ்

  • @velumanim3557
    @velumanim3557 2 місяці тому +30

    ஆளூர் ஷானவாஸ் சொன்ன விஷயம்
    முற்றிலும் உண்மை
    கவர்ச்சி அரசியலுக்கும்
    எழுச்சி அரசியலுக்கும்
    உள்ள போராட்டத்தின் முடிவுதான் இன்று திமுக ஆட்சி

  • @mahathimurugu9178
    @mahathimurugu9178 2 місяці тому +132

    திமுக கட்சி காரன் ஷாநவாசிடம் பாடம் படிக்க வேண்டும்

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 2 місяці тому +10

      Excellent

    • @muthumari-wz2ns
      @muthumari-wz2ns 2 місяці тому

      திமுக காரன் இப்படி பேசத்தெரியாது திமுகவிற்கு ஓட்டுப்போடாத கபோதிக தான் திமுகவில் இருக்கான்.அவனுக்கு பணம் சம்பாதிக்க மட்டும்தான் கட்சி

    • @Saminathan735
      @Saminathan735 2 місяці тому +4

      அவர் விசிக வில் உள்ள திமுககார் தான்

  • @sarvanmanian8832
    @sarvanmanian8832 2 місяці тому +41

    சூப்பர், சூப்பர், ஷாநவாஸ்

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 місяці тому +23

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்துகளின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சற்றே அதிகமான அறிவு தேவை.
    இவர் பேச்சைக் நாதக வினர் கேட்க வேண்டும் அப்போது தான் கொஞ்சமாவது அரசியல் அறிவு வரும்.

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 2 місяці тому +20

    அப்பா அப்பா அப்பா என்ன பேச்சு என்ன பேச்சு.... மிக அருமை ஷானவாஸ் 👏👏👏👏👏👏🥱🥱👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kavinilajayakumar1855
    @kavinilajayakumar1855 2 місяці тому +42

    எழுச்சி தமிழர் அவர்களின் வளர்ப்பு

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 місяці тому +51

    சிறப்பு ஷா நவாஸ் 👍🌹

  • @dmkloverforever
    @dmkloverforever 2 місяці тому +84

    யாரு சாமி நீ.....திமுக காரணே தோற்று போகும் அளவுக்கு அவ்வளவு டேட்டா சொல்கிறாய்...❤🎉😅

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 2 місяці тому +39

    சொல்லாம் சொல்லும்
    உண்மை ஊடகங்கள் பெரும்பான்மை பார்ப்பனீய கோட்பாட்டில் உள்ளவை ....அதை நேரடியாக சொல்லாமல் சொன்னது ஷானவாஸ்க்கு நிகர் ஷானவாஸே ....
    திமுக ஆட்தள்கூட இவ்வளவு புரிதலோடு சொல்வதில்லை
    நன்றி ஷானவாஸ்

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 2 місяці тому +12

    மிகவும் அற்புதமான பதிவு ‼️ மக்களால் திராவிடம் "மக்களுக்காகவே திராவிட தளபதி " ⁉️சுழற்சி மூலம் சதி செய்து சூழ்ச்சினை பழி போடுகிறார்கள் 👎 ஆளூர் ஷாநவாஸ் க்கு நன்றி மக்களே விழிப்புடன் இருங்கள் 🖐️ திராவிடம் வெல்லட்டும்.

  • @GopinathanRadhakrishnan-rz3si
    @GopinathanRadhakrishnan-rz3si 2 місяці тому +15

    அருமையான தெளிவான விளக்கம் மிக சிறப்பு ஷாநவாஸ் 🎉

  • @suren850
    @suren850 2 місяці тому +24

    Great orator in Today's politics.

  • @munusamym1944
    @munusamym1944 2 місяці тому +29

    ஆளூர் ஷாநவாஸை நான் குறைத்து மதிப்பிட்டு இருந்தேன். அருமைவாழ்த்துக்கள்!

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 місяці тому +17

    I am giving greatest salute to Mr. Alloor Shanawaz. Supe debate. No one could do.

  • @peermohamedm6771
    @peermohamedm6771 2 місяці тому +6

    எழுச்சிமிகு அருமை அண்ணன் ஷா நவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல துவாவுடன் நல்வாழ்த்துக்கள் உண்மையான பல சம்பவங்களை பொய்யாக சித்தரிக்க கூடிய பிஜேபி அவரிடத்தில் அடிமையாக இருந்த அண்ணா திமுக விற்கும் சீமானுக்கும் தகுந்த ஒரு பதிலடி கொடுத்த ஆருயிர் அண்ணன் ஷாநவாஸ் வாழ்த்துக்கள்

  • @subashp999
    @subashp999 2 місяці тому +6

    நன்றி நவாஸ் அண்ணா எங்க திமுககாரன் கூட இந்த மாதிரி ஒரு தெளிவான விளக்கம் கொடுத்தது இல்லை சூப்பர் அண்ணா

  • @ambethkar4461
    @ambethkar4461 2 місяці тому +14

    அற்புதமான அருமையான ஆருஷ்னவர்ஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தால் இன்னும் வலிமை பெறும்கருத்துக்கள்

  • @punniyamoorthyp4627
    @punniyamoorthyp4627 2 місяці тому +15

    ஆளூர்நவாஸ் அறிவாற்றல் மிக்க அரசியல் ஞானி வளர்க்கும் உங்கள் தொண்டு

  • @amudhan7449
    @amudhan7449 2 місяці тому +14

    அருமையான விளக்கம்
    அருமை சகோதரா
    ஆளூர்சனவாஷ்

  • @vathilaikavivananvathilaik1591
    @vathilaikavivananvathilaik1591 2 місяці тому +12

    தோழர் ஆரூர்ஷனவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான உரை

  • @abuumar4391
    @abuumar4391 2 місяці тому +13

    What an amazing knowledgeable person Shanavas is.

  • @mohanrajanrethinam-in4bh
    @mohanrajanrethinam-in4bh 2 місяці тому +22

    ஆளூர் ஷாநவாஸ் பேச்சு அருமை

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 2 місяці тому +15

    மிக சிறப்பான பேச்சு அண்ணா

  • @kmtsss4563
    @kmtsss4563 2 місяці тому +3

    திரு ஷானாவாஸ் அவர்களே தமிழ் நாட்டு சில்லரை கட்சிகளுக்கு சரியான செருப்படி பதில் கொடுத்துள்ளீர்கள் அறிவார்ந்த சிந்தனைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 місяці тому +33

    ஆளூர் ஷாநவாசும் தமிழன் பிரசன்னாவும் ஒரே மாதிரியான பேச்சாளர்கள்

  • @gsivashanmugham
    @gsivashanmugham 2 місяці тому +10

    ஷாநவாஸ் உங்களுக்கு தலை வணங்குகிறேன்.

  • @rajeshsethurajan3978
    @rajeshsethurajan3978 2 місяці тому +8

    சிந்திக்க வைத்துள்ள அருமையான கருத்து

  • @govindgl2664
    @govindgl2664 2 місяці тому +3

    ஆளூர் ஷாநவாஸ் மிக சரியான, உண்மையான தெளிவான, திறமையாக தற்கக்கத்திற்கு மனசாட்சி படி பதிலடி கொடுக்கும் சாமர்த்தியமான அரசியல் ஞானம் உள்ள பேச்சாளர் திரு மா இவர் போன்ற வர்களை முன்னிறுத்த வேண்டும்

  • @orama007
    @orama007 2 місяці тому +8

    Perfect and clear explanations....no one can avoid these points

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 2 місяці тому +21

    என்ன தான் நெறியாளர் திராவிட தேசிய சித்தாந்தம் கருத்தை ஒத்து போனாலும் ஜனநாயக கடமையை செய்கிறார் கார்த்திகை செல்வன் 🎉🎉🎉🎉🎉❤

  • @munisgovind9289
    @munisgovind9289 2 місяці тому +11

    ஆளூர் ஷாநவாஸ் விசிகவின் பிள்ளை என்றாலும் தமிழகத்தின் கருத்து பெட்டகம்.இதை பேணி பாதுகாத்து வரவேண்டும்

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 місяці тому +22

    தம்பி ஷாநவாஸ் தங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக மிக சரியான அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளை தந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் திமுக காரன் தான் என் மனதில் நீண்ட காலமாக நினைத்து மனம் வெந்து கொண்டு இருந்ததை தாங்கள் வெளிப்படுத்திய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. கலைஞருக்கு இயற்கை துணையாக இருக்கிறது அந்த இயற்கை கொடுத்த நன்மக்களில் தாங்களும் ஒருவராக இருக்கக் கூடும். தங்களை நேரில் பார்த்தால் தங்கள் கைகளைப் பிடித்து தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் சூழ்நிலையை எனக்கு இயற்கை கொடுக்கும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்.

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 2 місяці тому

      @@dhanapalm2606 திரு.ஆளூர்.ஷா நவாஸ் அவர்களுக்கு நேரில் வாழ்த்துச்சொல்ல எனக்கும் ஆசைதான்!!
      அவரை,கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!

    • @vanithathirumalai
      @vanithathirumalai 2 місяці тому

      திமுக காரனா 😂😂😂😂😂😂

    • @pmmoorthymoorthy9308
      @pmmoorthymoorthy9308 2 місяці тому +1

      மகிழ்ச்சி ஐயா நன்றிகள் அவர் எழுச்சித்தமிழரின் அறிவு வாரிசு

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 місяці тому

      @@vanithathirumalai ஏன் திமுக காரன் மனதில் சாதி மத வெறிகளை தன் பேச்சால் ஒழித்த பெருமை கலைஞரைத் தான் சாரும் அந்த உண்மை தெரியுமா முதலில்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 місяці тому +3

      @@pmmoorthymoorthy9308 தம்பி ஷாநவாஸ் மட்டுமில்லை எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களும் ஒரு காலத்தில் கலைஞரின் அறிவார்ந்த பேச்சால் அரசியலுக்கு வந்தவர்கள் தான் தம்பி இவர்களது சிறந்த அரசியல் ஆளுமைக்கு வித்திட்டவர் கலைஞர் என்பதையும் நாம் மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும் அதெல்லாம் நான் சொல்லாமலே அண்ணன் திருமாவளவன் அவர்களிடமும் அவரது அற்புத வளர்ப்புகளுக்கும் தெரியும். எழுச்சி தமிழரின் வளர்ப்புகள் ஆபாச வெறி பிடித்த மனித மிருகங்களின் ஒட்டுமொத்த கூடாரம் சீமானைப் போல் நன்றி மறந்தவர்கள் கிடையாது நண்பரே

  • @sasikumarpanneerselvam2352
    @sasikumarpanneerselvam2352 2 місяці тому +7

    Excellent speech by ஆளூர் ஷானவாஸ் sir..!! That's why DMK Leader கலைஞர் is Great..!

  • @calicalidasse2768
    @calicalidasse2768 2 місяці тому +5

    மிக அருமையான விளக்கம் Mr ஷாநவாஸ் .

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 2 місяці тому +32

    அறிவுச் செறிந்த ஆற்றல்மிக்க சொற்பொழிப்பு!!

  • @surwin-fg7rz
    @surwin-fg7rz 2 місяці тому +1

    மிக மிக சிறந்த அரசியல் ஆளுமையாக சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வளர உபூர்வமான உணர்வுபூர்வமான வாழ்த்துகள். தோழர் திருமாவிற்கும் வாழ்த்துகள்.

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 2 місяці тому +6

    அருமையான வாதங்கள். வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @selvarang
    @selvarang 2 місяці тому +3

    Aloor Shanavas, amazing ... very constructive points. All are true.. I have been thinking the same..

  • @rcanjiit
    @rcanjiit 2 місяці тому +9

    அருமையான விளக்கம்.....

  • @linwilson1
    @linwilson1 2 місяці тому +28

    2ஜி அலைக்கற்றை என்று அவதூறு பரப்பியதில் அனைத்து ஊடகங்களுக்கும் பங்கு உண்டு

    • @murugesanm3293
      @murugesanm3293 2 місяці тому

      2 G, Entru oru nadakkaatha visayaththai nadaththikkaattum Monna kizhavana padukkappottu Oozhal Seythullaarkal ena pala
      Varuda thittam nadathunaakal
      Mapaavikal ?
      ippothu antha kizha naaya kaanom?
      Ponkada. Monnaikala?
      A.Raja. Avarkalukku pathil Solla mudiyaathu intha monnaikalukku?

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 2 місяці тому +10

    ❤❤ இதுதான் VCK கருத்தியல் தெளிவு அருமை யான கருத்து

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் சாநவாஸ் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 2 місяці тому +11

    ஷானவாஷ் உடலுக்குள் பெரியார்,அண்ணா,கலைஞர் அம்பேத்கர் இருக்காங்க புரிஞ்சோங்கங்க.

  • @jafarsathiq8041
    @jafarsathiq8041 2 місяці тому +1

    ஷானவாஸ் அண்ணா அருமை உங்களை போன்று தெளிவான அரசியல் வாதிகள் உருவாக வேண்டும் இன்னும் உங்கள் ஆளுமை அதிகரிக்க வேண்டும்.உண்மையை மக்களுக்கு எந்த சலனமும் இல்லாமல் சொன்னமைக்கு நன்றிகள்.

  • @sabasettu8017
    @sabasettu8017 2 місяці тому +4

    அரசியலில் பொது அறிவு அதிகம் உள்ளவர் என்பதையும் நிருபித்து இருக்கிறார்

  • @n.jaffer8137
    @n.jaffer8137 2 місяці тому +10

    Excellent speech....
    This is how the debate should be....

  • @ramakrishnansankarappan5552
    @ramakrishnansankarappan5552 2 місяці тому +13

    அமித்ஷா மகன் கிரிக்கட் நிர்வாகத்தில் உச்சம் தொட்டது திறமையின் அடிப்படையிலா ?

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 2 місяці тому +10

    உண்மை உண்மை

  • @MrSinprem
    @MrSinprem 2 місяці тому +15

    DMK should reward Shanavas

  • @rparameswaran3767
    @rparameswaran3767 2 місяці тому +4

    ஷாநவாஸ் மிக அருமை,
    அருமை

  • @bhobalan
    @bhobalan 2 місяці тому +12

    அதிமுக சூழ்ச்சி யால் ஆட்சியை பிடித்தே பழகியது.. எம் ஜி ஆர்.. ஜெயலலிதா... காலம்... எடாபாடியும் அதற்காகவே காத்து இருக்கிறார்..

  • @anverdeen1919
    @anverdeen1919 2 місяці тому +1

    உள்ளதை உள்ளபடி உண்மையை உணர்த்தினார் சாநவாஸ்

  • @majorhakeem8263
    @majorhakeem8263 2 місяці тому +7

    Super

  • @gowdamrajj216
    @gowdamrajj216 Місяць тому +1

    அருமையான பேச்சு
    ஆளூர் ஷாநவாஸ் 👌

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 2 місяці тому +11

    ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்துகளின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் அதிகமாக அறிவு தேவை.
    இவரின் பேச்சை நாதக வினர் கேட்க வேண்டும் அப்போது தான் கொஞ்சமாவது அரசியல் அறிவு வரும்.

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 2 місяці тому +7

    ஆளூர்ஷானவாஷை நெறியாளர் உட்பட யாரும் கருத்து மோதலால் வெல்ல முடியுமா?

  • @muthua1573
    @muthua1573 2 місяці тому +3

    என்ன ஒரு அற்புதமான வாதம்

  • @munisgovind9289
    @munisgovind9289 2 місяці тому +6

    நம்பிக்கை உள்ளது ஷாநவாஸ்.நிச்சயம்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 2 місяці тому +7

    திமுகவினர் கூட இவ்வளவு புள்ளி விவரமாக பேசவில்லை. மிக சிறப்பான ஆழமான கருத்துக்கள். 🤝👍👍👌👌👌👌🙏

  • @பொன்முத்துவேல்பொன்முத்துவே-ற8ர

    ஆளூர்.ஷநவாசிடம்..ஒருநாள்
    சீமான்.விவாதமேடையிலே..மாட்டனும்....ஷாநாவாஸ்
    போடுற..போடுலே
    சீமான் னுக்கு
    காது..தொங்கிடும்

    • @kumarayya9998
      @kumarayya9998 2 місяці тому

      ஷானவாஸ் காதுதான் கிழியும் தன் இஸ்லாமிய மக்களுக்கே ஆதரவாக ஒருநாளும் பேசாதவர் இந்த ஷானவாஸ் ..

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 2 місяці тому +1

      காது மட்டுமா தொங்கும்?

    • @vampires75
      @vampires75 2 місяці тому

      ஆளூர் ஷாநவாஸ்
      தகுதியே வேறு.
      இவர் கன்றுக்குட்டி.
      அண்ணன் செந்தமிழன்
      பன்றிக்குட்டி.

  • @jvivek9187
    @jvivek9187 2 місяці тому +6

    Vazhththukkal Anna

  • @sirajudeen519
    @sirajudeen519 2 місяці тому +7

    Aloor Shaw Nawas Great Super Super always Super.

  • @gpv8756
    @gpv8756 2 місяці тому +1

    Excellent explanation good person you are, wish you for long your life Navas.

  • @youtubeuser8101
    @youtubeuser8101 2 місяці тому +5

    Excellent speech

  • @selvarajmuthukrishnan7071
    @selvarajmuthukrishnan7071 2 місяці тому +3

    ஆளூர் ஷானவாஸ் வாழ்க வளர்க

  • @Mohamedyoonus-x4p
    @Mohamedyoonus-x4p 2 місяці тому +1

    நல்ல பேச்சாளர். நல்லதை பேசுகிறார். உண்மையை பேசுகிறார் மாற்று கருத்து கிடையாது ❤

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 2 місяці тому +6

    Alaways Super Shanavas

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 місяці тому +8

    கருத்து ஆளுமை மிக்கவர் என்று ஒவ்வொரு பதிவிலும் தன்னை நிரூபிக்கிறார். ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 2 місяці тому +8

    ஷாநவாஸ்🔥🔥🔥🔥🔥

  • @prakashgmd-b9g
    @prakashgmd-b9g 2 місяці тому +3

    True brother🎉🎉🎉

  • @thiyagarajan300
    @thiyagarajan300 2 місяці тому +11

    பாய் சாலாம் அலைக்கும் பாய்.செஞ்சுபுட்டீர்

  • @arulkannan9221
    @arulkannan9221 2 місяці тому +6

    திமுக வே முன் வந்து ஷாநவாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும்

  • @indiran8165
    @indiran8165 2 місяці тому +3

    ஷாநவாஸ் சிறப்பானவர்.

  • @kannamariappankannamariapp2942
    @kannamariappankannamariapp2942 4 дні тому +1

    ஐ லவ் ஷாநவாஸ்

  • @nallasubbu.v4601
    @nallasubbu.v4601 10 годин тому +1

    Sure Super Anna

  • @harikrishnan7193
    @harikrishnan7193 2 місяці тому +3

    அருமை

  • @annaduraials6134
    @annaduraials6134 2 місяці тому +1

    ஆளுராரே வணங்குகிறேன்

  • @sivakumarv8239
    @sivakumarv8239 2 місяці тому +1

    அருமை அருமை அண்ணா ஷனவாஷ்❤