ஏண்டி நொ னி நாலரை லட்சம் கோடி கடன் வாங்கி எத்தனை ஸ்கூல் பாழ்பட்டு எத்தனை வகுப்பறைகள் கட்டிடம் இல்லாமல் நடத்தப்படுகிறது எத்தனை ஸ்கூல்ல ஆசிரியர்கள் இல்லை கிடக்கிறது காமராஜ் போட்ட பிச்சையில் வாழ்ந்துட்டு வக்காலத்தா வாங்குற பேடி பசங்களுக்கு
ஆண்டி முத்து ராசா சனாதன எதிர்ப்பு மாநாட்டில் இந்து மதத்தை அளிக்கணும் என்று சொல்லும் பொது சேகர் பாபு அங்குதான் இருந்தான் ஆனால் அவனுக்கு ஒன்னும் அகல ஆனால் ஒரு சில தெலுங்கன் களை விமர்சனம் செய்த கஸ்தூரி மேல கேஸ் போடடன் இதில் இருந்து தெரிவது மாதம் முக்கியம் இல்லை மொழி முக்கியம் தமிழ்நாட்ட தமிழன் அழணும் ஸ்டாலின் ஒங்கோலுக்கு ஓடணும்

நான் பாரம்பரிய மீனவன்எனதுகுடும்பத்தில்இதற்க்குமுன்படித்துவேலைபார்பவர்கள்கிடையாதுஎன்குஇப்பவயது50 ஆனால் என்பிள்ளைBEபடித்துஇப்பம்ஜப்பானில்ITகம்பெனியில்வேலைபார்க்கிறான்இதற்க்குகடவுளும்இந்ததிராவிடமாடல்அரசுந்தான்காரனம்இங்குபேசுறவர்களுக்குகாரனமும்யிதுதான்
ஒரு விவாத மேடையில் கேள்வி கேட்பவர்களுக்கு தரவுகளுடன் தக்க பதில் அளித்த தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள். நெறியாளர் மூன்று கேள்விகளை எழுப்பிய போது அதற்கு எப்படி திறமையாக மூன்றாவது கேள்வியில் இருந்து பதிலளிக்கிறேன் என்று சிறப்பாக எடுத்துரைத்தார். 🎉🎉🎉
முக்கியமான தகவல், இந்த திட்டத்தில் பயண்பெற சாதி சான்றிதல் இணைக்க வேண்டும். குலத்தொழில் சார்ந்து இந்த திட்டம் இல்லையென்றால் சாதி சான்றிதல் ஏன் கேட்க வேண்டும்?
@@muruganc249 go and check it out in the websites. Moreover the VAO willl not give the skill attestation without the caste certificate. சும்மா முட்டு குடுக்காமா தகவல்கள தெரிஞ்சிகிட்டு வந்து முட்டு குடுங்கடா முட்டா கூவைங்களா….
தோழர் மதிவதனி அவர்களுக்கு மிக்க நன்றி தோழர் மதி அவர்கள் மிகச் சிறப்பாகவும் விஸ்வகர்மா யோஜனா பற்றி மிக விளக்கமாகவும் கூறியுள்ளார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@@Equality2012இப்பிடியே பேசிட்டு இருங்க, எத்தன திமுக அரசியல்வாதிகள் நடத்துற ஸ்கூல்ல ஹிந்தி இல்லாம இருக்கு, கடைசி வரைக்கும் இதே பேசி நாசமா போங்க, அவன் புள்ளங்க எல்லாம் படிக்கும் நீங்க திராவிடம் பேசிகிட்டே சாகுங்க
கல்விதான் முக்கிய காரணம் ஆனா UG TRB வெச்சி ஒருவருசமாச்சி இன்னும் பணி வழங்கல. PG TRB ஆட்சிக்கு வந்ததுல இருந்து இன்னும் வெக்கில. கல்வி எப்படி படிச்சிட்டா மட்டும் போதுமா? வேலை வேணும், மாணவர்களுக்கு சொல்லித்தர ஆசிரியர்கள் வேணும் . எல்லாம் ஏகலைவனா அவனுக்கே படிச்சிக்குவானுங்களா? இவ்வளவு முன்னேறியும் இளம் விதவைகள் அதிகமா இருக்காங்களா மே கனி அக்கா சொன்னாங்க?
தோழி மதிவதனி ! மிகவும் அருமையான விளக்கம். உங்கள் இந்த சிந்தனை மேலும் மேலும் வளர்ந்து தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் தோழி. வாழ்த்துக்கள் தோழி. நீங்கள் தமிழ் நாட்டிற்கு ஒரு பேச்சு களஞ்சியம். உங்களை ஈன்ற தாய் தந்தையரை வணங்கி மகிழ்கிறேன் தோழி. என்றும் நாங்கள் உங்கள் கருத்துக்களுடன் இருப்போம்.
தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை அனுமதிக்க கூடாது.முதல்வருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் . அந்த விண்ணப்பத்தில் ஜாதி பெயரை குறிப்பிட்டு உள்ள போதே நன்றாக தெரிகிறது.
பகுத்தறிவுப் பார்வையோடு, அருமையான விளக்கத்தைக் கொடுத்த, சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள். தந்தை பெரியாரின் கொள்கையை வடநாடுகளில் கொண்டு போய் சேர்த்தோம் என்றால், அங்கும் குலத் தொழிலுக்கு எதிர்ப்பு கிளம்பி விடும்.
அருமை தங்கைதங்கையே என்னோட தொழில் என்ன தெரியுமா நான் ஐயர் நான் ஐயர் ஐயர் சாமியோட நகையெல்லாம் எடுத்து மாமிக்கு போடுவேன் உண்டியல்ல வாழ காசெல்லாம் திருடுவேன் பொற்கொல்லர் செய்த வேலை எல்லாம் நான் திருடுவேன் நான் திருடி திருடி பணத்தை பின் கையால் கொடுப்பேன் இன்னொரு ஐயர் வாங்கிக் கொண்டு ஓடுவார் என் தொழிலை தடுக்க தான் இங்க மக்கள் கூடுகிறார்கள் எல்லாம் முதலமைச்சர் என்ற எந்த தொழிலை கெடுக்காதீங்க எங்க தொழிலை கெடுக்காதீங்க நீங்க எந்த தெருவெல்லாம் பண்ணுங்க
மிகவும் சரியான கருத்தை மட்டுமே தந்துள்ளார் மதிவதனி அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நன்றி நல் வாழ்த்துக்கள்
ஏண்டி நொ னி நாலரை லட்சம் கோடி கடன் வாங்கி எத்தனை ஸ்கூல் பாழ்பட்டு எத்தனை வகுப்பறைகள் கட்டிடம் இல்லாமல் நடத்தப்படுகிறது எத்தனை ஸ்கூல்ல ஆசிரியர்கள் இல்லை கிடக்கிறது காமராஜ் போட்ட பிச்சையில் வாழ்ந்துட்டு வக்காலத்தா வாங்குற பேடி பசங்களுக்கு
மதிவதனி அவர்கள் தமிழகத்தின் தமிழர்களின் சொத்து வார்த்தைகளை பிரயோகிக்கும் முறை கண்ணியம் அனைத்தும் சிறப்பு.
சிறப்பான பதிவு......இது தெருமுனை பிரச்சாரம் போல இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும்
Mm
சகோதரி சிறப்பான வாதம்
சிந்தித்து பேசிய சிங்க பெண்ணின் பதிவு அருமை
Sir your Comment is 💯 percent Correct.
வாழ்க திராவிட கழக சிங்க பெண்ணே
சிறப்பு சகோதரி
சகோதரி தமிழ் நாட்டு மக்கள் மனநிலையை அழகாக புரிந்து வைத்திருக்கிறார்...
அனைத்திலும் தனித்துவமான தமிழ் நாடு
மதிவதனி கருத்து பதிவு அருமை
ஆண்டி முத்து ராசா சனாதன எதிர்ப்பு மாநாட்டில் இந்து மதத்தை அளிக்கணும் என்று சொல்லும் பொது சேகர் பாபு அங்குதான் இருந்தான் ஆனால் அவனுக்கு ஒன்னும் அகல ஆனால் ஒரு சில தெலுங்கன் களை விமர்சனம் செய்த கஸ்தூரி மேல கேஸ் போடடன் இதில் இருந்து தெரிவது மாதம் முக்கியம் இல்லை மொழி முக்கியம் தமிழ்நாட்ட தமிழன் அழணும் ஸ்டாலின் ஒங்கோலுக்கு ஓடணும்
மிகவும் அருமையான விளக்கம் மகளே...... வளர்க உன் பணி.. 💐👌🏼👍🏼
ஆண்டி முத்து ராசா சனாதன எதிர்ப்பு மாநாட்டில் இந்து மதத்தை அளிக்கணும் என்று சொல்லும் பொது சேகர் பாபு அங்குதான் இருந்தான் ஆனால் அவனுக்கு ஒன்னும் அகல ஆனால் ஒரு சில தெலுங்கன் களை விமர்சனம் செய்த கஸ்தூரி மேல கேஸ் போடடன் இதில் இருந்து தெரிவது மாதம் முக்கியம் இல்லை மொழி முக்கியம் தமிழ்நாட்ட தமிழன் அழணும் ஸ்டாலின் ஒங்கோலுக்கு ஓடணும்
நான் பாரம்பரிய மீனவன்எனதுகுடும்பத்தில்இதற்க்குமுன்படித்துவேலைபார்பவர்கள்கிடையாதுஎன்குஇப்பவயது50 ஆனால் என்பிள்ளைBEபடித்துஇப்பம்ஜப்பானில்ITகம்பெனியில்வேலைபார்க்கிறான்இதற்க்குகடவுளும்இந்ததிராவிடமாடல்அரசுந்தான்காரனம்இங்குபேசுறவர்களுக்குகாரனமும்யிதுதான்
கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இவளை செருப்பால அடிக்க வேண்டும் அந்தப் பெரியார் தேவிடியா பையன் இங்கு பிறந்த தான் பெரிய தப்பு
❤❤❤❤வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
❤❤❤🎉
❤❤❤❤❤❤❤🎉@@sanjaigandhi5749
மிகவும் அருமையான விளக்கம் .. very good..
வயதுக்கு மீறிய அறிவார்ந்த பேச்சு வாழ்த்துகிறேன் மதிவதனி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்
மதிவதனி என்றுமே 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Fire🔥🔥🔥
Aama da Eva e ennikkum naarako🔥 dhaan da😂😂😂
ஒரு விவாத மேடையில் கேள்வி கேட்பவர்களுக்கு தரவுகளுடன் தக்க பதில் அளித்த தோழர் மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள். நெறியாளர் மூன்று கேள்விகளை எழுப்பிய போது அதற்கு எப்படி திறமையாக மூன்றாவது கேள்வியில் இருந்து பதிலளிக்கிறேன் என்று சிறப்பாக எடுத்துரைத்தார். 🎉🎉🎉
❤ நானும் மெய் சிலிர்த்துப் போனேன்
டீ விற்பனை செய்பவன் டீ விற்பனை செய்து இருந்தால் பணமதிப்பு இழப்பு நடந்து இருக்காது
😂
😂😂😂😂
@@manikanthan4693That’s for kalimannu Moolai sanghi like you.
Superb
சூப்பர் சூப்பர்
மதிவதனி சிறு வயதாக இருந்த போதும் அறிவாற்றல் நிறைந்த பொறுமைப் பண்பு நிறைந்த சமூக அக்கறை உள்ள பெண். வாழ்த்துக்கள்.
சகோதரி அருமையான கருத்துக்கள்💐♥️
சூப்பர் மதிவதணி 🎉
Madhi ❤❤❤❤
மதி...
நுட்பமான பெண்..
மதி நுட்பமான பெண்..
நீ கலக்கு டா மா..
நாங்க இருக்கோம்..
🎉
அருமையா பதிவு சகோதரி மதிவதினி
மோடி போய் அவர் குல தொழில போய் பாக்க வேண்டி தான்
கொள்ளை அடிக்கும் தொழில்தானே😂 பெரிய அளவில் திருடன் அதானி மூலம் செய்கிறான்.
🤣🤣🤣
பிரதமர் மோடி அவர் தந்தை பார்த்த தொழிலைத் தான் பார்க்கிறாரா ❓. அமித்ஷா தனது தந்தையின் தொழிலைத் தான் பார்க்கின்றனர் ❓
தாத்தா முதல்வர் அப்பா முதல்வர் மகன் துணை முதல்வர் இதைப்பற்றி பேசு....
Nalla kelvi@@a.m.kuttykutty9910
@@a.m.kuttykutty9910 ஏன் இந்தியால திமுக மட்டும் தான் வாரிசு அரசியல் பண்ணுதா..... வாரிசு அரசியல் இல்லனா ஆதிமுக கதை தான் திமுக க்கு ..
முக்கியமான தகவல், இந்த திட்டத்தில் பயண்பெற சாதி சான்றிதல் இணைக்க வேண்டும். குலத்தொழில் சார்ந்து இந்த திட்டம் இல்லையென்றால் சாதி சான்றிதல் ஏன் கேட்க வேண்டும்?
உண்மை, கடன் வாங்க சாதி சான்றிதழ் கேட்பது ஏன்?என்றால் குல தொழில் ஊக்குவிக்கும் முறை தானே?இதுக்கு பதில் என்ன?
பொய் தகவல்
@twinstudiotv நீ சொல்வது பொய், கடன் வாங்க சாதி சான்றிதழ்,அவர் அந்த தொழில் அல்லது அவர் குடும்பம் தொழில் செய்தவர்கள் ஆக இருக்க வேண்டும்
@@muruganc249 go and check it out in the websites. Moreover the VAO willl not give the skill attestation without the caste certificate. சும்மா முட்டு குடுக்காமா தகவல்கள தெரிஞ்சிகிட்டு வந்து முட்டு குடுங்கடா முட்டா கூவைங்களா….
@@twinstudiotvவெள்ளையாக இருப்பவர்கள் சொல்வதெல்லாம் உண்மையும் கிடையாது. கருப்பாக இருப்பவர்கள் சொல்வதெல்லாம் பொய்யும் கிடையாது.
தெளிவான பதில், ஆழ்ந்த கருத்து...
தோழர் மதிவதனி அவர்களுக்கு மிக்க நன்றி தோழர் மதி அவர்கள் மிகச் சிறப்பாகவும் விஸ்வகர்மா யோஜனா பற்றி மிக விளக்கமாகவும் கூறியுள்ளார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Good.mathivathani
சிறப்பான வாதம். வாழ்துகள் 💐👏👏👏
பெரியாரின் பேத்தி .... நெருப்புடா
What about periyar daughter
சொரியான் பேத்தியா இல்ல சொரியான் மகளா?
@@SureshKumar-cr2ifபார்ப்பன அடிமை 😂😂😂😂
அரை லூசு
What. Clarity and knowledge on the issue excellent Mathivadhani 👏👌👍that’s our girl 😍
Super Comment
❤ அக்கா சகோதரி அருமை அருமை வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி
Excellently summarized and 100% fact which should be translated in all Indian languages.
சபாஷ், பலே பலே அருமை அருமை தோழர் மதி வதனி அவர்களே
Sister, Mathivathani mam,
1000000000000000%true👍
சகோதரி மதிவதனிக்கு சமூக நல துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம்...தெளிவான பேச்சு...
ஆங்கிலத்திலும் இருக்கிறது......அவர்களுக்கு பிடித்த இந்தியிலும் இருக்கிறது......தோழர் வழக்கறிஞர் மதிவதினி:The World's Best ஊமக்குத்து
செம சார்
@@Equality2012இப்பிடியே பேசிட்டு இருங்க, எத்தன திமுக அரசியல்வாதிகள் நடத்துற ஸ்கூல்ல ஹிந்தி இல்லாம இருக்கு, கடைசி வரைக்கும் இதே பேசி நாசமா போங்க, அவன் புள்ளங்க எல்லாம் படிக்கும் நீங்க திராவிடம் பேசிகிட்டே சாகுங்க
மதிவதனி என்றும் சிறப்பு 👏👏👏
கல்வியை சமுக மாற்றத்துக்கு ஓரே வழி. சகோதரி தெளிவான விளக்கம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு கல்வியை முக்கிய காரணம்.
கல்விதான் முக்கிய காரணம் ஆனா UG TRB வெச்சி ஒருவருசமாச்சி இன்னும் பணி வழங்கல. PG TRB ஆட்சிக்கு வந்ததுல இருந்து இன்னும் வெக்கில. கல்வி எப்படி படிச்சிட்டா மட்டும் போதுமா? வேலை வேணும், மாணவர்களுக்கு சொல்லித்தர ஆசிரியர்கள் வேணும் . எல்லாம் ஏகலைவனா அவனுக்கே படிச்சிக்குவானுங்களா? இவ்வளவு முன்னேறியும் இளம் விதவைகள் அதிகமா இருக்காங்களா மே கனி அக்கா சொன்னாங்க?
சிந்திக்கூடிய மனிதர்கள் அனைவரும் எதிர்க்கசெய்வார்கள்....
அறிவு ஜீவி, அறிவு பெட்டகம்,அறிவுக்கொழுந்து மதிவதனி வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤
சிறப்பான விளக்கம் 👏
தோழி மதிவதனி ! மிகவும் அருமையான விளக்கம். உங்கள் இந்த சிந்தனை மேலும் மேலும் வளர்ந்து தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் தோழி. வாழ்த்துக்கள் தோழி. நீங்கள் தமிழ் நாட்டிற்கு ஒரு பேச்சு களஞ்சியம். உங்களை ஈன்ற தாய் தந்தையரை வணங்கி மகிழ்கிறேன் தோழி. என்றும் நாங்கள் உங்கள் கருத்துக்களுடன் இருப்போம்.
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 🎉
I belong to bramin community but I accept her statement.
Thank you sir
தமிழ் நாட்டில் இந்த திட்டத்தை அனுமதிக்க கூடாது.முதல்வருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும் . அந்த விண்ணப்பத்தில் ஜாதி பெயரை குறிப்பிட்டு உள்ள போதே நன்றாக தெரிகிறது.
Vera ethukayume sathi per kekalaya ?
அருமையான சிந்தனை சகோதரி
மகளுக்கு வாழ்த்துக்கள்👍👍👍
என் வேலை என் உரிமை , நான்தான் முடிவு செய்வேன், வேறு எவன் சொன்னாலும் கேட்க மாட்டேன்.
தெளிவு தெளிவு தெளிவு Mathivathani
Aka super super very good speech Thanks for you 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🌟🌟🌟🌟🌟🌟🌟🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
சிந்தனைகளை தூண்டும் விவாதங்கள்
This sister is the best among others in debate
Lawyer Mathivathani is really factual speech. She is 100% correct.
தெளிவாக சொல்றிங்க மதிவதனி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I don't see any discrepancy in sisters debate. TN is best
சகோதரி மதிவதினி பேசியவற்றை மொழிபெயர்த்து அதை இந்தியா முழுவதும் பரப்பினால் தான் ஆதிக்கம் அழியும்
Atikkamoliyathhu
Wonderful explanation.
சம்பவக்காரர் மதிவதனி
சூப்பர் சகோதரி❤இன்னும் 2000 ஆண்டுகள் வாழ்வார்❤தந்தை பெரியார்🎉
பகுத்தறிவுப் பார்வையோடு,
அருமையான விளக்கத்தைக் கொடுத்த,
சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள்.
தந்தை பெரியாரின் கொள்கையை வடநாடுகளில் கொண்டு போய் சேர்த்தோம் என்றால்,
அங்கும் குலத் தொழிலுக்கு
எதிர்ப்பு கிளம்பி விடும்.
Family Based .. denotes/ hiding the Castle..
Really you are proved that you are an Intelligent lawer....
இங்குதான் பாப்பு சூட்ச்சி மிளிர்கிறது.
அதிகார வர்கம் கொஞ்ச நாள் மலம் அல்லட்டும் அவர்களுடைய பெண்கள் துணி துவைக்கட்டும் கொஞ்ச நாள்
he is a fire and talented education person👌👌👌
Bro ( SHE) MATHI VATHANI.
மதிவதனி சகோதரி பதிவுகள் உண்மை உண்மை வாழ்த்துகள் சிங்கபெண் மதிவதனி சகோதரி
தமிழ் நாட்டில் புத்திசாலி மக்கள் அதிகம் ❤
மதியோ விதியோ மதி மதி தான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tamilnadu is always 20 years ahead 😊
தரமான பதிவு❤❤❤❤
சிறப்பு❤
எல்லா விவாதத்திலும் ஒற்றை பெண்ணாக பாஜக சங்கி கூட்டத்தை எதிர்த்து தன் கருத்தை பதிவு செய்யும் வீரமங்கை மதிவதினி வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉
Dear daughter Lawyer you are a gift for Tamilnadu.
சிறப்பு
Great
மிக சரியான பதிலடி
மிகச் சிறப்பு சகோதரி மதிவதனி❤❤❤ வாழ்த்துகள் 😍😍🌹🌹🎉🎉💥💥💥
மதி வ தனிக்கு👍👍👍👍👍
மதி தோழர் அருமை 👍
எதிர்ப்போர் முகம் இஞ்சி தின்ன🐒 போல் ஆகியது.😅
மிக அழகா இவ்வளவு தெளிவாக யாராலும் விளக்கம் அளிக்க இயலாது வாழ்த்துக்கள் தோழர் மதிவதனி அவர்களே .
Mathivadhani is perhaps as old as my daughter. I am so proud of you Mathivadhani.
அருமை தங்கைதங்கையே
என்னோட தொழில் என்ன தெரியுமா நான் ஐயர் நான் ஐயர் ஐயர்
சாமியோட நகையெல்லாம் எடுத்து மாமிக்கு போடுவேன்
உண்டியல்ல வாழ காசெல்லாம் திருடுவேன்
பொற்கொல்லர் செய்த வேலை எல்லாம் நான் திருடுவேன்
நான் திருடி திருடி பணத்தை பின் கையால் கொடுப்பேன் இன்னொரு ஐயர் வாங்கிக் கொண்டு ஓடுவார்
என் தொழிலை தடுக்க தான் இங்க மக்கள் கூடுகிறார்கள் எல்லாம் முதலமைச்சர் என்ற
எந்த தொழிலை கெடுக்காதீங்க எங்க தொழிலை கெடுக்காதீங்க நீங்க எந்த தெருவெல்லாம் பண்ணுங்க
😂😂😂 யாரு சாமி நீ
Suber. Tock. Mathevatheni. Madam. Thank. You
மதிவதினி brilliant
Sister Mathivani speach very clear ...i dont know how still they are arguing...?
Super explanation
சகோதரி மதிவதனிக்கு
என்னுடைய ராயல் சல்யூட்
வாழ்த்துக்கள் ஜெய்பீம்
முருகேசன் விசிக
Semma speech. TN is always top in education. Come to tamil nadu you will be honoured and educated. . What is the state of the tea master now.
ஏற்கனவே கைவினைஞர்கள் சங்கம் இருக்கின்றது.
தோழர் மதிவதனி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
சிறப்பு தோழர்
மிகவும் அருமையான பேச்சு தோழர் மதிவதனி வாழ்த்துக்கள்
Super madhi vadhani 🔥🔥🔥
எங்கள் தமிழ் புலி ஆற்றல் மிகு அருமை பேச்சாற்றல் மிக்க சிந்திக்க வைத்த போற்றி வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ்
மிகவும் தெளிவான கருத்து
Excellent sister ❤❤❤
Excellent speech Tholare Mathivathini
well said !!
சிங்கப் பெண்மணி
This young girl will be a powerful speaker in the future very well spokem hats off to her God bless us
தோழர் மதிவதினியிடம் செருப்படி வாங்குவத்தெருக்கென்றே இந்தக் கூட்டம் பிறந்திருக்கிறது
சூப்பர் மதிவதனி
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.