”இந்துக்களோட காவலர்கள்னு சொல்லிட்டு இப்படி கூச்சமே இல்லாம பேசுறாங்க...” விளாசி தள்ளிய மதிவதனி!

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 859

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 5 місяців тому +128

    மதிவதனி கருத்துகள் அருமை

  • @nanmaranviswanathan3010
    @nanmaranviswanathan3010 5 місяців тому +253

    தோழர் மதிவதனி அவர்களின் மிகத் தெளிந்த நீரோடைப் போல வளமான கருத்துகள்.
    பிறரை பேசவிட்டு
    தன் கருத்தை முன் வைக்கும் ஆற்றல்.
    Census, survey இரண்டிற்கும் வித்தியாசம் கூட தெரியாமல் விவாதத்தில் பங்கேற்கும் நபருக்கு வகுப்பெடுத்தது அருமை.
    மகிழ்ச்சி, வாழ்த்துகள்

    • @thirunagutamilselvam2051
      @thirunagutamilselvam2051 5 місяців тому +10

      @@nanmaranviswanathan3010 very good

    • @edisonplato5121
      @edisonplato5121 5 місяців тому +7

      Senses ✔️

    • @kamal6065
      @kamal6065 5 місяців тому +1

      😅😊

    • @Rejoice0708
      @Rejoice0708 5 місяців тому +2

      True❤

    • @ksundaramksundaram8775
      @ksundaramksundaram8775 5 місяців тому

      Sariyana batham mathuvathan nam samathuvam parti 13:38 pesinal RSS porukkigalukk vairu eaiyum muttalgal both pottu athanan moolam atchi pannura bjp , ieppadi than dada koodama pesuvanunga

  • @arokiaraj2537
    @arokiaraj2537 5 місяців тому +81

    அருமையான விவாதம்

  • @susehoney1872
    @susehoney1872 5 місяців тому +39

    பெரியார் என்ற ஆலமரம் கோடிக்கணக்கான விழுதுகளை இறக்கி இருக்கிறது. அசைக்க முடியாது திராவிட த்தை யும் தமிழகத்தையும். வாழ்த்துக்கள் மகளே மதிவதனி. பெருமிதம் கொள்கிறேன்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому

      74 வயதில் கூட விழுதை இறக்க முயற்சி செய்து தோற்றுப் போய் விட்டார் பாவம்

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 5 місяців тому +121

    மதிவதனி வாழ்த்துக்கள்

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 5 місяців тому +14

    சபாசு மதிவதனி. உங்கள் பேச்சு அருமை. வடநாட்டு மக்களுக்கு இவரை போன்றவர்கள் தேவை.

  • @JabarullaKhan-h6p
    @JabarullaKhan-h6p 5 місяців тому +13

    சகோதரி மதிவதனி பதிவுகள் உண்மை உண்மை வாழ்த்துகள் சிங்கபெண் சகோதரி மதிவதனி

  • @JohnchristdhasJoseph
    @JohnchristdhasJoseph 5 місяців тому +60

    Hats off to you sister

  • @ksaravanan.ksaravanan3235
    @ksaravanan.ksaravanan3235 5 місяців тому +118

    அன்புத் தோழர் மதிவதனிக்கு வாழ்த்துக்கள்

    • @gunasekarankirubasamjohn7120
      @gunasekarankirubasamjohn7120 5 місяців тому +3

      மதிவதனி தலைமையில் பகுத்தறிவு பாசறை குழுக்களாக உ பி, குஜராத், பீஹார், மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, இந்திய தேசம் முழுமைக்கும் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் ஊடகத்தாருக்கு நல் வாழ்த்துக்கள்,

  • @charlesa5612
    @charlesa5612 5 місяців тому +206

    எங்கள் மதிவதனி யிடம் உங்கள் கதை செல்லுபடி ஆகாது சார்😅

  • @vairaprakash6675
    @vairaprakash6675 5 місяців тому +58

    மதிவதனி மதியோடு பேசுகிறார்......
    பிஜேபி சார்பாக வந்தவர் மதிஇல்லை மதம் மட்டும் தான் இந்து மதம் இல்லை யானைக்கு பிடிக்கும் மதம்.....
    என் சகோதரி மதி உள்ள மதிக்கு வாழ்த்துக்கள்

  • @padmavenugopal8839
    @padmavenugopal8839 5 місяців тому +107

    வரட்டு கத்தல் வரதராஜன். இவருக்கு இதே வேலை...பதில் இ ல்லை .வீண் விதண்டாவாதம் மட்டுமே மிச்சம்...எச்சம் ...சகோதரி மதிவதனி...அருமை..

    • @nelsonjebamoni4993
      @nelsonjebamoni4993 5 місяців тому +1

      உண்மை மக்களவையிலும் கோமாளி கட்சியினர் கூச்சல் குழப்பமும் கத்தி கதறுவதையும் கண்கூடாக பார்கிறோம்.

    • @ganesans3260
      @ganesans3260 5 місяців тому

      வரதராஜ பெருமாளே. பதில் சொல்ல முடியவில்லை என்றால் அதை ஒத்துக் கொள்ள வேண்டும். காட்டுக் கத்தல் கத்தி பேச விடாமல் தடுப்பது முறையல்ல.

  • @AzhagarasanAzhagarasan-go3rt
    @AzhagarasanAzhagarasan-go3rt 5 місяців тому +64

    மதிவதனி சகோதரியின் கேள்விக்கு எந்த பிஜேபி அரசியல் தெளிவு அற்ற அரசியல் நாகரிகமற்ற எவரிடமும் பதில் இல்லை வாழ்த்துக்கள் சகோதரி.

  • @keenterprises-e1y
    @keenterprises-e1y 5 місяців тому +25

    வாழ்த்துகள் தமிழச்சியே வாழ்த்துகள்

  • @Mah5974
    @Mah5974 5 місяців тому +14

    சகோதரரி மதவதனி அருமையாக பேசினார். கருத்துக்கு மிகவும் நன்றி!
    அருமை!

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 5 місяців тому +122

    அவருக்கு ஒன்றுமே தெரியல மதிவாதனி சகோதரி😂😂

  • @gunab7931
    @gunab7931 5 місяців тому +12

    மதிவதனி அவர்களின் உரையாடல் மிகவும் சிறப்பு உண்மையான உரையாடல்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 5 місяців тому +64

    இவ்வளவு தெளிவாக புரியும் வகையில் கேள்வி வைக்க பதில் நேரிடையாக தரவுகளோடு வரவில்லை.

    • @peterjohn3673
      @peterjohn3673 5 місяців тому

      டாக்டர் சகோ. அம்பேத்கர் பாஷையில் சொல்லப்போனால்.... நாயகவழிபாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் சேர்ந்தால் சர்வதிகாரத்திற்கு வித்துக்களை விதைக்கிறார்கள் என்று தான் அர்த்தமாம்.
      சமிபத்தில் ஜனாதிபதி முர்மு மாளிகையில் ஆளுநர்கள் கூட்டத்தில் மாநிலங்களுக்கு எதிராக திணித்த 🔥ய சுதந்திர ஆலோசனைகள் ஆர்எஸ்எஸின் அஜண்டா நிறைவேற உழைக்கும் நாக்பூர் மூளைச்சலவைக்கு பாதிக்கப்பட்டவர்களின் முயற்சிகளுக்கு முர்மு உரம் முறத்தில் விதருவது போலிருக்கிறது. ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப் ஆட்சியை மாநிலங்களில் எட்டிப் பார்க்கும் . சர்வதிகாரம் ஆர்எஸ்எஸின் ஆளுநர்கள் உதவியுடன் இந்தியாவை முத்தமிடும். சந்தேகமில்லை!
      சுதந்திரத்தை கேட்காதே எடுத்துக்கொள் என்றவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். செங்கற்களின் பதில் பாறங்கற்களால் கொடுப்போம் என்பவர்கள் நாமாக இருப்போம். Get Ready for March 💪

  • @karthikthiru1802
    @karthikthiru1802 5 місяців тому +35

    Good talk sister Mathivathani 👍

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 5 місяців тому +11

    வாழ்த்துக்கள் மதிவதனி அருமையான தெளிவான பேச்சு

  • @ahamedmohideen2587
    @ahamedmohideen2587 5 місяців тому +43

    தோழர் மதிவதனி வருங்காலத்தில் நல்ல பெரும் தலைவராக வருவவர்.
    இந்ந முனைவர் பாட்ஸா அவர்களை ஏன் அழைக்க வேண்டும்?அந்த கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள்.எவ்வளவோ வேறு கட்சசிகள் இருக்கும்போது

  • @kalatnstc
    @kalatnstc 5 місяців тому +18

    சகோதரி மதிவதனி துணிச்சல் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் 🙏

    • @jamesp9571
      @jamesp9571 5 місяців тому +2

      அப்படிப்போடு ராசாத்தி!!சூப்பர்

    • @SEniyan
      @SEniyan 3 місяці тому

      E😅​@@jamesp9571

  • @kr7511a
    @kr7511a 5 місяців тому +45

    Mathivathini always rocks...👏👏👏

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 5 місяців тому +13

    தோழர் மதிவதனி அவர்களுக்கு வணக்கம் பல,
    சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளது என்று சொன்னது சரிதான்,

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 5 місяців тому +7

    தோழர் மதிவதனி அவர்களின் ஆழ்ந்த பரந்த அறிவு இந்த பதிவின் மூலம் புலனாகிறது. இவர் திராவிடத்தின் இளந்தலைவர் என்பதில் பெருமை கொள்ள செய்கிறது.
    மிகச் சிறப்பு!

  • @KamalDeen-er1vo
    @KamalDeen-er1vo 5 місяців тому +86

    மதிவதனியை போல சிறந்த ஆளுமைகள் நிறைய வர வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому +2

      அப்ப இவளை முதல்வர் ஆக்கலாமே பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮

    • @திராவிடன்-ப6த
      @திராவிடன்-ப6த 5 місяців тому

      my5613 😭😭😭

    • @ertiga2621
      @ertiga2621 5 місяців тому

      ​மதிவதனி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லை அதற்கு பதில் சொல்லடா பன்னாடை குரங்கு கைகளில் பூமாலை

  • @munirathinam3563
    @munirathinam3563 5 місяців тому +19

    தோழி அருமையான பதிவு

  • @selwyneliazer
    @selwyneliazer 5 місяців тому +37

    மதிவதனி🔥🔥🔥

  • @seetharaman5528
    @seetharaman5528 5 місяців тому +24

    Aka super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌

  • @Kaaviinnkk
    @Kaaviinnkk 5 місяців тому +39

    தோழர் சிறப்பு 🎉❤❤

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 5 місяців тому +108

    மதிவதனி வாழ்த்துக்கள் அண்ணா நான் இருக்கேன் தைரியமா பேசு

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 5 місяців тому

      ஆமாம் .
      தைரியமாக மேடையில் திருட்டு திராவிடம் பேசி த் சொந்த வாழ்க்கையில் வாலைக்குழைத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீயைத் துன்னு முந்தானை விரித்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடு

    • @ertiga2621
      @ertiga2621 5 місяців тому

      ​@@ஆளவந்தார்நாதமுனி மதிவதனி கேட்கும் கேள்விகளுக்கு உங்களிடம் பதிலும் இல்லை அதற்கு உண்டான அறிவும் இல்லை எப்போது பார்த்தாலும் உன் அம்மாவை நீ கூட்டி கொடுத்ததும் நீ வேலை எடுத்ததையும் பற்றி பேசுகிறாயே தம்பி உங்க அம்மாவையே வேலை செய்யாது தப்பு அது

    • @mayilsms1997
      @mayilsms1997 4 місяці тому

      Ama ,evaru kiliparu ......

  • @RajaDrivadamani
    @RajaDrivadamani 5 місяців тому +57

    ஏண்டா தகடு வரதராஜா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றா நீ எதையோ பேசிட்டு இருக்க ஏண்டா நீ ஆரம்பத்திலிருந்து இப்படி தானடா

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln 5 місяців тому +216

    தமிழ்நாட்டின் சிங்கப்பெண் மதுவதனி சிங்கப்பெண் என் தங்கை

    • @LakshmiLakshmi-bj6wd
      @LakshmiLakshmi-bj6wd 5 місяців тому +5

      Please speak true all of you

    • @naga7516
      @naga7516 5 місяців тому +4

      ​@@LakshmiLakshmi-bj6wd ஏன் லட்சுமி புரியலையா

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 5 місяців тому +3

      ​@@LakshmiLakshmi-bj6wdEmma.nenga.nooliban.

    • @dhesiyavadhi
      @dhesiyavadhi 5 місяців тому +5

      சிங்கம் பெண் அல்ல... அந்தப் புறத்திற்கு பிறந்த நாதாரி....

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 5 місяців тому +7

      உன் RSS புத்தி இப்படிதான் இருக்கும்​@@dhesiyavadhi

  • @jayjayvin-vq9tp
    @jayjayvin-vq9tp 5 місяців тому +97

    இந்த சங்கிகள் இடையில் குறைப்பதுதான் தெரியும்.
    அறிவ்ற்ற கும்பல்.

  • @peermd2851
    @peermd2851 5 місяців тому +90

    யம்மா மதிவதனி. இந்த அரசியல்ஞானசூனியன் பி.ஜே.பி.வரதராசனுக்கு ஒரு மண்ணும்தெரியாது. வெற்றுக்கூச்சல்தான் போடுவார்.பாவம்.

    • @tamo3506
      @tamo3506 5 місяців тому

      He got Best Idiot award.

  • @chandrupaul367
    @chandrupaul367 5 місяців тому +25

    மதிவதனி மாஸ்டர்

  • @makaleelrahman9221
    @makaleelrahman9221 5 місяців тому +9

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி

  • @natarajanthavasiappan2094
    @natarajanthavasiappan2094 5 місяців тому +80

    சங்கிப்பயகளுக்கு புத்தியே கிடையாதா? மண்டையில் சாக்கடை தான் இருக்கும் போல.

  • @senapathyponnusamy3480
    @senapathyponnusamy3480 5 місяців тому +22

    Mathivathani hands of you

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 5 місяців тому +41

    ஒரு கேள்வி க்கு கூட பதிலளிக்க முடிய வில்லை பிஜேபி யின் நிலை பரிதாபமாக உள்ளது

    • @GaneshmunusGaneshmunu
      @GaneshmunusGaneshmunu 5 місяців тому

      Oru Edayathilum lanzam vaanga muyavellai BJP yaal. DMK ? Thoooooooo

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 5 місяців тому +6

    மகளே மதிவதனி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rajagopals1092
    @rajagopals1092 5 місяців тому +4

    ஒருவர் பேசும்போது மற்ற அனைவரின் ஒலிவாங்கிகளும் ஒருங்கிணைப்பாளர் அனைத்துவிட வேண்டும்!

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 5 місяців тому +20

    மதிவதனியின் கேள்விக் கணைகளுக்கு பதில்சொல்ல முடியாமல் தினறுகிறார் வரதராசன்.

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 5 місяців тому +6

    அருமை பதிவு சார். அருமை சகோதரி.

  • @JabarullaKhan-h6p
    @JabarullaKhan-h6p 5 місяців тому +3

    மதிவதனி சகோதரி பதிவுகள் உண்மை உண்மை உண்மை வாழ்த்துகள் சிங்கபெண் சகோதரி மதிவதனி

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 5 місяців тому +162

    நாங்க கத்தி கத்தி விவாதத்தை கெடுப்போமேயொழிய கேள்விக்கு பதில் சொல்லமாட்டோமே.அதுதான் எங்களுக்கு பேர் சங்கிகள்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 5 місяців тому +54

    அனுராக் தாகூர் என்பவன் தெருப்பொறுக்கி! அவனிடமிருந்து கண்ணியமான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 місяців тому

      பாவாடை சொன்னா சரியாகத் தான் இருக்கும் 😮😮😮

    • @thulkarunai7358
      @thulkarunai7358 5 місяців тому

      💯 percent.அனுராக் தாகூர் என்ன ஜாதி?

    • @appavi3959
      @appavi3959 4 місяці тому +1

      @murugesanthirumalaisamy5613. Anurag thakur Yogi Adityanath are rajput caste . rajputs sent their daughters to Britishers to play basketball volleyball foot ball hand ball said by a Gujarat model union Minister Parshottam Rupala

  • @staragencies8763
    @staragencies8763 5 місяців тому +175

    மதிவதினி தான் சரியான ஆளு எல்லா சங்கிகளுக்கும் வெடவெடத்து போய்ட்டான் சொட்ட 😂😂

  • @studentbagssikkandhar3587
    @studentbagssikkandhar3587 5 місяців тому +34

    தோழர் மதிவதனி வாழ்த்து சங்குகளுக்கு சரியான சவுக்கடி கொடுக்க சரியான நபர்

  • @kaviyarasanrajagopal5229
    @kaviyarasanrajagopal5229 5 місяців тому +13

    மதிவதனி வாழ்த்துகள்🎉

  • @Balamurugan-s2i8p
    @Balamurugan-s2i8p 5 місяців тому +10

    மதிவதனி சூப்பர் குரல் கம்பீரம் துணிவு நேர்மை

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 5 місяців тому +11

    தோழர் மதிவதனியின் கேள்விகட்கு பதிலளிக்காமல், உண்மையை க்கூற இயலாது மடைமாற்றம் செய்ய முயற்சி செயவது தவறு,

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 5 місяців тому +11

    Wow superb sagothari unmai unmai unmai congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santharama8007
    @santharama8007 5 місяців тому +8

    மகளே மதிவதனி very good

  • @saravanank6632
    @saravanank6632 5 місяців тому +5

    Good and great speech from mathivathani

  • @jayashankar1131
    @jayashankar1131 5 місяців тому +12

    Supar sister 🎉

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 5 місяців тому +28

    இந்த தங்க வரதராஜன்கேட்க்கும்கேள்விக்குபதில்சொல்லமுடியலவெட்க்கம்இல்லாமபேசவந்துட்டாறுஅவரின்பேச்சைஎல்லாறும்பார்த்துக்கிட்டுதான்இருக்கிறோம்

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 5 місяців тому +11

    தோழர் மதி Super

  • @ThangapushpamAyyadurai
    @ThangapushpamAyyadurai 5 місяців тому +9

    மதிவதனி என்றால் மதிதான்

  • @pratheeps7542
    @pratheeps7542 5 місяців тому +106

    தோழி விட்டுங்க அழுதுறாவன் போல😂😂😂😂😂😂😂

    • @tamo3506
      @tamo3506 5 місяців тому +1

      That's why Mr BJP Varadarajan never come to Debate Hall.
      If he came,we see his cry

  • @kitamilangameplay9509
    @kitamilangameplay9509 5 місяців тому +17

    Mathivadnani talent female tiger all the best

  • @christysolomon5282
    @christysolomon5282 5 місяців тому +5

    Congratulations தோழர் மதிவதனி

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 5 місяців тому +27

    அவன் எதற்கு ஏதே போல கத்திக் கொண்டிருக்கிறான் அவனை அடக்க முடியாத நெறியாளர

    • @alexanderalex9192
      @alexanderalex9192 5 місяців тому +1

      Entha sotta arivu kedaiyathu ethopesanumu pesanumu olalukeran padu

    • @HarshaDevi-h6p
      @HarshaDevi-h6p 5 місяців тому

      Ivangala pesa vitta than ivanga moolau valimai makkalukku puriyum.

  • @pandiankm4878
    @pandiankm4878 5 місяців тому +65

    வரதராசன் போன்ற முட்டாளை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கீறீர்கள்.

    • @gnanasekarang7667
      @gnanasekarang7667 5 місяців тому +3

      அருமை அருமை தோழரே.

    • @muthuselvam1608
      @muthuselvam1608 5 місяців тому

      யாருவந்தாலும் இப்படிதான்

    • @yassararafath.5375
      @yassararafath.5375 4 місяці тому +3

      பா.ஜ.கவுல அறிவு இருக்குறவன் எவன் இருக்குறான்?😂😂

  • @zahirniyaf3777
    @zahirniyaf3777 5 місяців тому +5

    வாழ்த்துகள் சகோதரி

  • @nasmetn5100
    @nasmetn5100 5 місяців тому +5

    Superb sister

  • @mohamedwaleed1458
    @mohamedwaleed1458 5 місяців тому +10

    எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடித்தோம் தெரியுமா? அதானிக்கும் அம்பானிக்கும் இந்தியாவில் பாதிக்கு மேல் எப்படிப் பரிசளித்தோம் தெரியுமா? எங்க தலைவரும், அமைச்சர்களும் A1 A2 குடும்பத்துக்கு எவ்வளவு நல்ல சேவை செய்றாங்க தெரியுமா?

  • @elangovankailasham9960
    @elangovankailasham9960 3 місяці тому

    நீதானம்மா உண்மையான சிங்கப் பெண் !!
    தெள்ளிய நீரோடையாக வெளிப்படுத்தும் கருத்துகள் அருமை அருமை !!

  • @VijayAnand-fz8ez
    @VijayAnand-fz8ez 3 місяці тому

    Super mathi madam clear speech
    Clear thinking
    Clear questions

  • @kandasamyanbu
    @kandasamyanbu 5 місяців тому +3

    Census...not Sensex...Congrats for daring explanation THOZHAR MATHIVADHANI

  • @kanniappanim917
    @kanniappanim917 5 місяців тому +5

    Hots off Selvi.Madhi vathani.💐💐💐

  • @TheSmanilic
    @TheSmanilic 5 місяців тому +55

    தங்கை மதிவதனி கேள்விக்கு எந்த சங்கிட்டியும் பதில் கிடையாது

  • @Chiragiribalan
    @Chiragiribalan 5 місяців тому +9

    தோழி மதிவதனியின் வாதம் மிக அருமை

  • @dakshinamoorthydakshinamoo620
    @dakshinamoorthydakshinamoo620 5 місяців тому +5

    சிந்தனை சிகரம் சகோதரி மதிவதனியின் விழிப்புணர்வு பேச்சு என்றென்றும் வீர முழக்கமாக ஒலிக்க வாழ்த்துக்கள்.

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 5 місяців тому +4

    Super speech

  • @licbalu8233
    @licbalu8233 5 місяців тому +8

    ஷார்ப் மதிவதனி

  • @jamludeenbm
    @jamludeenbm 5 місяців тому +3

    EXCELLENT- a good analysis--Madhivadani

  • @tamilmaran2255
    @tamilmaran2255 5 місяців тому +2

    அருமையான பேச்சு தோழி

  • @Anand2090-yf5vu
    @Anand2090-yf5vu 5 місяців тому +27

    இந்த பாஜக சொங்கி சரியான பொறம்போக்கு.

  • @bjeyakumar9401
    @bjeyakumar9401 5 місяців тому +6

    Maduvathani super sister

  • @grandpa8619
    @grandpa8619 2 місяці тому +1

    வரதராஜன் படித்துக்கொண்டு வரவேண்டும்
    காசுக்கு ஆசை படலாம்...அதற்கான விபரம்
    வேண்டும்..

  • @MariDavid-v1x
    @MariDavid-v1x 3 місяці тому

    Vaazhthukkal Thozhi..Ungal Narpani thodarattum.

  • @PrabaMullai
    @PrabaMullai 5 місяців тому +2

    Mathivathani super Akka 👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 4 місяці тому

    மதி நலமிக்க
    ஒளி சுடரும்
    சொல்லாடல்!
    வாழ்க இளந்தோழியே!
    👌👌👌👌👌👌🏻👌🏻❤️❤️❤️

  • @noormuhammedthajudeen6278
    @noormuhammedthajudeen6278 5 місяців тому +32

    சங்கிகளுக்கு பொறுமையற்றவர்கள்

  • @easwaramoorthy4595
    @easwaramoorthy4595 5 місяців тому +4

    Mathivathani👍👍👍sister

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 5 місяців тому +7

    mathivathani fire speech

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 5 місяців тому +2

    மகளே.நன்றி.நன்றி

  • @SekarSubramani-r8f
    @SekarSubramani-r8f 5 місяців тому +8

    அவனுக்குபதில்.சொல்லதெரியதவனை.உக்காரவச்சா.இப்படிதான்உளறுவான்.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 5 місяців тому +1

    Mathivathani Excellent you are excellent!

  • @balus1628
    @balus1628 5 місяців тому +8

    தங்க. வரதராஜன் வாங்கிய காசுக்கு மேலே நன்றாக கூவுகிறான்.

  • @sugandhadevan127
    @sugandhadevan127 5 місяців тому +1

    Excellent speech valthukkal sister

  • @periyasamikaruppayee4178
    @periyasamikaruppayee4178 5 місяців тому +8

    அவனுங்க கருத்துக்களை எடுத்து பேச வருவதில்லை,மாறாக கூச்சலிடவே வருகின்றனர். நாங்கள் உண்மைகளை அறிந்து கொள்ள விரும்புகிறோம். கூச்சலிடும் நபர்களை அழைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 5 місяців тому +7

    வரதராஜன என்ற சமஸ்கிருத பெயருக்கு, பன்றிஅரசன் என்ற பொருள் ..... இந்த பெயர் தாங்கியவருக்கு அவ்வளவுதான் அறிவு.

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 5 місяців тому +1

    Super super conversation mathivadani mam 👌👌👌🙏🏻

  • @bennydavid1743
    @bennydavid1743 5 місяців тому +2

    இவர்களுடைய tactics எப்போதுமே எதிர் கட்சிகள் சரியான கேவிகள் கேட்டு விட்டால் அவர்களை பேச விடாமல் சத்ததை உயர்த்தி அவரகளை பேச விடாமல் அமுக்குவது தான் இவர்களின் tactics

  • @rajrajan3301
    @rajrajan3301 3 місяці тому

    துணிச்சலாக நேர்மையான வாதங்களை எடுத்து வைத்த
    வீர தமிழ் தோழர் மதிவதனி
    அவகளுக்கு பாராட்டுக்கள்.

  • @arunc4248
    @arunc4248 5 місяців тому +5

    அதுக்கு மேல எனக்கு எழுதி கொடுக்கவில்லை

  • @jothinathan9517
    @jothinathan9517 5 місяців тому +3

    Awesome

  • @chockalingamsp7030
    @chockalingamsp7030 5 місяців тому +21

    அந்த சங்கி இனிமே‌ விவாதத்துக்கு வருவான்?