Vatta Mesai Vivaatham|நச் பாயிண்டை போட்ட Madhivadhani.. பதில் கொடுத்து சமாளித்த Shelvi தாமோதரன்| PTT

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2023
  • #PuthiyaThalaimuraiTV #VattamesaiVivaatham #LokSabhaElection #ADMK #DMK #BJP #INDIAAlliance #NDAAlliance #Puthiyathalaimurai #madhivadhani #2024election #erode #politicalnews #debate
    Vatta Mesai Vivaatham | நச் பாயிண்டை போட்ட மதிவதனி... பதில் கொடுத்து சமாளித்த ஷெல்வி தாமோதரன் | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @rkrakshan9408
    @rkrakshan9408 8 місяців тому +97

    ஷெல்வி உங்களுக்கு ஜோசியமே சரியவராது இதல விவாத மேடை ஒரு கேடா?

  • @somamary725
    @somamary725 8 місяців тому +174

    அன்பு மகளே உன்னுடைய வாதம் தெளிவாகவும், அர்த்தமுள்ள தாகவும் ஆணித்தரமாகவும் உள்ளது. இது தான் தேவை. தெளிவான புரிதல். நன்றி. வாழ்த்துகள்.

    • @tn61babugaming36
      @tn61babugaming36 2 місяці тому +2

      😢🎉

    • @kethessivam8035
      @kethessivam8035 2 місяці тому

      இந்த மதிவதனி தமிழ்த்தேசியத்துக்கு எதிரா தெலுங்கு கூட்டத்துக்குள் சிக்கியிள்ளார்

    • @MemoryMaker-jw2to
      @MemoryMaker-jw2to Місяць тому +3

      மதிவதனி 👌👌👌👌

    • @SundarS-uw9id
      @SundarS-uw9id Місяць тому +1

      ​@@MemoryMaker-jw2to😊

    • @pandianm9642
      @pandianm9642 Місяць тому +1

      சதிவதனி பொருத்தமான பெயர்

  • @lifestyle3750
    @lifestyle3750 3 місяці тому +24

    கவளை இல்லாமல் உங்கள் பேச்சுருமைக்கு என் உயிர். . எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.நன்றி மதிவதனி பேச்சு.. உங்கள் உரிமை க்குறளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்

  • @gunalan4949
    @gunalan4949 8 місяців тому +332

    பாஜக விற்காக பேசுபவர்கள் உளறுகிறார்கள். மதிவதனி வாதம் திறமை மிகவும் சிறப்பு. 🎉🎉🎉

    • @ganapathyganapathy832
      @ganapathyganapathy832 8 місяців тому +11

      ஏன் பிஜேபி ஊழல் செய்யவில்லையா

    • @ganapathyganapathy832
      @ganapathyganapathy832 8 місяців тому

      @@gkcreation2197 andha topic la ena peasurangalo adhuku thana comment tharanum

    • @gkcreation2197
      @gkcreation2197 8 місяців тому +1

      @@ganapathyganapathy832 appo than thappa marachittu aduthavan pandra thappa mattum pesi nallavana kamikkanum athane

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 8 місяців тому

      காங்கிரஸ் கூட்டணி கட்சி தண்ணீர் தரவில்லை, ஏன் ஸ்டாலின் கேட்டு பெறவில்லை. மதிவதனி சாதி அரசியல் பேசக்கூடிய பெண்

    • @latmal1
      @latmal1 8 місяців тому +1

      2rubai shelviku jothidathilum anubavamam illai, araisiyal arivum ellalavum illai, waste piece.

  • @vincentvincent3139
    @vincentvincent3139 3 місяці тому +26

    அருமை சகோதரி மதிவதினி உங்கள் விவாதங்கள் மேடை பேச்சுகள் அனைத்தும் அருமை அருமை பணி சிறக்க வாழ்த்துகிறேன் அஞ்சாமல் நடை போடுங்கள் உங்களுடன் என்றும் நாங்கள் இருக்கிறோம் 💪💪💪💪💪

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 8 місяців тому +92

    மதுவதினி பேச்சு சூப்பர் நீ தூள் கிளப்பும்மா

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 8 місяців тому +185

    கண்ணு நீ கலக்குடா...இது என்னோட நேரம்.......செம்ம....டா... வாழ்த்துக்கள்

    • @jagan2933
      @jagan2933 8 місяців тому +3

      வயசும் பத்தாது. அறிவும் பத்தாது. கொஞ்சம் கூட முதிர்ச்சி அற்ற ஒரு சார்பான பேச்சு.
      அது சரி அது என்ன செய்யும். எல்லாம் பணம் படுத்துற பாடு. இல்லேன்னா சம்பந்தமே இல்லாத வாதத்தை வைபாங்களா

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 8 місяців тому +14

      ​@@jagan2933எரியுதாடா சங்கி 😂😂

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 8 місяців тому

      @@sivasankarisathish9138 yeriya porathu neengathaanda yethana vaati pataalum oraikaathu.innum pattalum sorana varathu.athuthaan vidiya arasuku venum

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb 8 місяців тому

      @@sivasankarisathish9138 antha ponnu nalla ponnu than Aana Dmkvai Samuga Nithi katchi nu Nampi pesuthu

  • @srimathi9149
    @srimathi9149 8 місяців тому +74

    மகளே உன் துணிவு என்றுமே உனக்கு துணையாக இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      அவள் கேடுகெட்ட பெரியார் பேத்தி 😮😮😮

    • @KucgXhc
      @KucgXhc Місяць тому

      10:44

  • @civsam1437
    @civsam1437 4 місяці тому +65

    என்னா ஓர் கணீர் குரல் டா தங்கம் உனக்கு. உனது சீரிய குரலின் வெப்பம் இந்தியாவின் பன்முகத் தன்மை வளர்வடைய காரணமாக இருக்கட்டும், நன்றி தோழி வாழ்க பல்லாண்டு வளர்க உனது சீரிய பணி

  • @lifestyle3750
    @lifestyle3750 3 місяці тому +16

    என் உயிர் தங்கை மதிவதனி .நாளை இந்த சமுதாயத்தில் நல்ல முறையில் உங்கள் பயணம் தொடரும் வேண்டும் வாழ்த்துக்கள் நலமுடன்

  • @dominicxavier1763
    @dominicxavier1763 8 місяців тому +84

    மதி..மா... உன் அறிவுக்கும் ஆற்றல் க்கும்... உயர்ந்த நிலையில் இருப்பாய்...

  • @gnanapackia8970
    @gnanapackia8970 8 місяців тому +33

    Well done

  • @sureshragam
    @sureshragam 8 місяців тому +50

    மதிவதனி குரலுக்கும் அறிவுக்கும் நான் அடிமை. இவரை போல பல பெண்கள் வெளி வர வேண்டும்.

  • @nagarajkannaian115
    @nagarajkannaian115 8 місяців тому +14

    இந்த திறமையான பேச்சாற்றல் அதுவும் தூய தமிழில் பேசுவது பார்டுக்குறியது. இளவயதில் முதிர்ந்த பழைய வரலாற்று சுவடுகளை ஞாபகப்படுத்தி வயதில் முத்தவர்களுக்கு புரியவைக்கும் சகோதிரியின் பேச்சாற்றல் மிகவும் பாராட்டத்தக்கது.இதையெல்லாம் ரசித்து கூட்டத்தில் கை தட்டாமல் சட்டமன்றத்திற்கு அல்லது பாராளுமன்றத்திற்கு அனுப்பி இந்தியாவிற்கே புரியவைத்தால் நலமாக இருக்கும். வாழ்த்துக்கள்💐

  • @jeevajee2528
    @jeevajee2528 8 місяців тому +80

    அருமையான பேச்சு சகோதரி மதிவதனி

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 8 місяців тому +52

    சகோதிரி மதிவதணி இன்னும் அதிகமான மேடைகளில் பேசி விழிபுணர்வை எற்படுத்த வேண்டும்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 8 місяців тому +148

    Sister Mathivathani .... Wow .... Great speech , Dravidian principle ideologist ... All valid points 🎉🎉🎉🎉🎉

    • @NTK-ds1do
      @NTK-ds1do 8 місяців тому +8

      Dravidam is like dog

    • @Sketcher86
      @Sketcher86 8 місяців тому +8

      Who is dravidan? Explain

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 8 місяців тому +1

      ​@@Sketcher86Hi fraud you comments in own Id

    • @Sketcher86
      @Sketcher86 8 місяців тому +3

      @@rampalanisamy8091 Learn how to write english first. 😂

    • @pannirselvama9550
      @pannirselvama9550 8 місяців тому

      Ungala pesa vittathe Dmk than

  • @lifestyle3750
    @lifestyle3750 3 місяці тому +20

    என் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பேச்சு தங்கை மதிவதனி உள்ளார் வாழ்த்துக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக குரல்

    • @vaan1376
      @vaan1376 9 днів тому

      எப்டி.. 1976 ல எமர்ஜென்சிங்குற சர்வாதிகார அடக்குமுறைய வச்சு மதச்சார்ப்பற்ற நாடு என்கிற வார்த்தைய நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் முறையின்றி இடைச்செருகல் செய்தவர் குறிப்பாக அம்பேத்கரின் முகப்புரையை மாற்றியவர் இந்திரா காந்தி. அது தெரியாம முறைப்படி கொண்டு வந்தாங்கனு இந்தப் பெண் தவறாக சொல்கிறார் அதுக்கு நீங்களும் கோஷம் போடுறீங்க .. இதை பார்க்க வேடிக்கையா இருக்கு.

  • @balurajeswari456
    @balurajeswari456 8 місяців тому +25

    ஷெல்லி ஜோதிடைத்தையேஒழுங்காசொல்லமாட்டான்இவனைஅரசியல்பேசகூப்பிட்டாஎன்னபேசதெரியும்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 8 місяців тому +35

    ஷேல்வி ஒரு முறை ஜோதிடம் சொன்னால் நூறு முறை சொல்வதற்கு சமம்.. ஆம்.. ரஜினி அரசியலுக்கு வருவார்.. முதலமைச்சர் ஆவார்.. என்று அவர் சொன்னது போல் ரஜினி முதலமைச்சர் ஆகி விட்டாரே..

  • @eniyang5182
    @eniyang5182 8 місяців тому +165

    மதிவதனி அறிவார்ந்த பேச்சு 💐👍👌👍

    • @rkrakshan9408
      @rkrakshan9408 8 місяців тому +11

      இது தான் திராவிடம் வாழ்த்துக்கள் சகோதரி

    • @abiabinaya9946
      @abiabinaya9946 8 місяців тому +2

      Kamaraj said karunanithi enna sonnar

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 8 місяців тому +5

      ​@@abiabinaya9946கைபரை விரட்டசொன்னார்...இருந்தால்..நாட்டை கலவரக்காடா ஆக்கிருவானுங்கன்னு சொன்னார்...

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 8 місяців тому

      ​@@sivasankarisathish9138 அம்மா சிவசங்கரிசதீஷ் கைபர் வழியாக வந்த நபர்கள் தான் ஆட்சி யை அறிவு பூர்வமாக யோசித் து நடத்தி வருகின்றனர், தற்போது பிஓகே வெகு விரைவில் இந்தியா உடன் சேர்ந்து விடும் கைபர் கணவாய் மீண்டும் நம்மிடம் வந்து விடும், உங்கள் ஜம்பம் திராவிட இடதுசாரி சிந்தனை தமிழ் நாட்டில் மட்டுமே 2024மேமாதம் வரை தான்.

  • @ManoharLazar
    @ManoharLazar 8 місяців тому +181

    சகோதரி மதிவதனி அரசியல் தெளிவாக பேசுகிறார்.வாழ்த்துக்கள்.

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 8 місяців тому +3

      காமராஜர் காலத்தில் அவர் மேல் அண்ணா வைத்த விமர்சனங்கள் நினைவு கூறுங்கள்.

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 8 місяців тому

      Oru saarari mattum kurai solra kozhai.sothuku vazhi illama koovitu iruku.Arivu iruntha matra mathathai sollatume intha thirutu madhivadhani

  • @suhassan.
    @suhassan. 6 місяців тому +37

    அன்புள்ள சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வளர்க வாழ்க

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 8 місяців тому +29

    Very proud of you Mathivathini. Love ur speech. God bless you dear.

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b 8 місяців тому +114

    ஷெல்வி உங்க மேல ஒரு மரியாதை இருநிதிச்சு ஆனா எல்லாம் செத்து போச்சு

    • @1969bharath
      @1969bharath 8 місяців тому +21

      அவர் ஷெல்வி இல்லை சலலி😂😂

    • @user-il5dj3mi4b
      @user-il5dj3mi4b 8 місяців тому

      சல்லி பையா அவன்.... போய் சொல்லியே சம்பாதிக்கிறறேன் அப்பறம் இப்படி நல்லவனா இருப்பான் 😡😡😡

    • @Chandru.V-vm4lv
      @Chandru.V-vm4lv 4 місяці тому +3

      Evan oru duplicate jasiyen

    • @Chandru.V-vm4lv
      @Chandru.V-vm4lv 4 місяці тому +2

      Baduuu shelvin

    • @Sam77429
      @Sam77429 Місяць тому

      மனிப்பூர் சங்கியாக்கும்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 8 місяців тому +42

    தோழர் மதிவதனி அவர்களின் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ggmbethelchurch3824
    @ggmbethelchurch3824 8 місяців тому +80

    அருமையான பேச்சு சகோதிரி மதிவதினி,BJP வெற்றிக்கு காரணம் எலக்ட்ரானிக் ஒட்டுப்பெட்டி அதை மாற்றினால் BJP க்கு தோல்விதான், மக்கள் எப்பொழுதும் BJP க்கு ஓட்டு போடுவது கிடையாது,

    • @hkr37
      @hkr37 8 місяців тому

      Apdinna karnataka election la EVM machine la change panni jeyichurukkalaam. Yen pannala. Muttal thanamaa pesa koodaadhu. Jeyicha மக்கள் theerpu. Jeyikkalanna EVM machine mela பழி poduradhu. Nalla iruku indha arasiyalvaadhigal நியாயம்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 8 місяців тому +1

      தோழர் மதிவதனி அவர்களுக்கு. எனது வாழ்த்துக்கள்

  • @subramonib119
    @subramonib119 8 місяців тому +59

    சங்கிகளை கதற விட்ட மதிவதனி பேச்சு....

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb 8 місяців тому +2

      Poli Samuga Nithi katchi

    • @subramonib119
      @subramonib119 8 місяців тому +1

      @@gkcreation2197 நன்றி..! ஊழல் இல்லாத கட்சி நாம் தமிழர் கட்சி...

    • @subramonib119
      @subramonib119 8 місяців тому +3

      @@gkcreation2197 நல்ல கேள்வி அன்றய சூழ்நிலையில் திராவிட கட்சிகளால் தான் தமிழ் வளர்ந்தது தமிழ் நாட்டில் பொருளாதாரம் வளர்ந்தது. கணினி மற்றும் தொழில்துறை வளர்ந்தது. பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது

  • @dhanasekaran5958
    @dhanasekaran5958 8 місяців тому +122

    திரு மதிவதனி அவர்கள் வாழ்க எதற்கு பயம் உண்மையை சொன்னால் வலிக்கிறதா.....

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 8 місяців тому +5

      செல்லி பெரிய உருட்டு.

    • @DB-hz1gu
      @DB-hz1gu 8 місяців тому

      Total program itself a paid program for promoting....ஆளும் கட்சி.... so it's seems one sided setup TALK supporting TN ஆளும்கட்சி

  • @mohammedganihidarali4933
    @mohammedganihidarali4933 8 місяців тому +31

    இவன் ஜோஷ்யம்தானே பார்த்தான் விவாததிற்கு வந்துள்ளான்

  • @gokulkumar2810
    @gokulkumar2810 8 місяців тому +34

    Mathivathani speech is crystal clear with 100% true facts. Nice speech mam❤

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 8 місяців тому

      மதிவதனி வந்தால் நா வரமாட்டேன். சோதிடர்.

  • @hilm229
    @hilm229 8 місяців тому +93

    செல்வி அல்லது ஷெல்வியா பேரப்பாரு நல்ல உருட்ரான் கண்களை

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 8 місяців тому

      சாதி வெறி பிடித்த நாய்களிடம் என்ன பேசுவது? மனிதனுக்கு எதுக்கு சாதி அடையாளம்

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 8 місяців тому +3

      Please avoid personal comments

    • @jayaseelan2009
      @jayaseelan2009 7 місяців тому +1

      தனிப்பட்ட விமர்சனம்
      தவறு,
      எதிர்க் கருத்து சொல்லுங்க

  • @balakrishnan7213
    @balakrishnan7213 8 місяців тому +32

    அருமை சகோதரி ! பாராட்டுகள் !

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 8 місяців тому +8

    Bjp பேச்சாளருக்கு பேசவே தெரியாமல் எதற்காக இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் 😂😂😂

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 8 місяців тому +13

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும். நாட்டைக் காப்பாற்றுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். அரசியலமைப்பை காப்பாற்றுங்கள். இயற்கையை காப்பாற்றுங்கள். மனித நேயத்தை காப்பாற்றுங்கள்.

  • @goldt8399
    @goldt8399 8 місяців тому +46

    சகோதரி வாழ்த்து கள்

  • @ramanathan5843
    @ramanathan5843 8 місяців тому +9

    தெளிவான பேச்சு சகோதரி

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 8 місяців тому +63

    Mathivathani madam is always unique presentation of her ideology. Very super. Congrats.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 8 місяців тому +40

    சகோதரி மதிவதனி அறிவார்ந்த பேச்சு 👌👌

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 8 місяців тому

      Aduthavan moolai ya eluthi vachitu pesura .Iva arivaazhi.Sothuku vazhi illama koovitu iruku

  • @nava4793
    @nava4793 8 місяців тому +15

    She Rocks 🔥🔥

  • @user-fd4nl4yg3j
    @user-fd4nl4yg3j 8 місяців тому +23

    Once upon a time shelvi told if rajni Don't come politics then i will finish my astrology.
    But now he was continued

  • @jayakumarjsk6012
    @jayakumarjsk6012 8 місяців тому +11

    மதிவதனி வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-bq1ki4re6h
    @user-bq1ki4re6h 8 місяців тому +14

    ஜோதிட கணிப்புவாதி ஷெல்லி கணிச்சாருன்னா மாற்றமே இருக்காது ...அத சட்டமன்ற தேர்தலிலே பார்த்தோம்😅

  • @luckydhilip4206
    @luckydhilip4206 8 місяців тому +4

    சிறப்பு சகோதரி

  • @saddiquesamee3752
    @saddiquesamee3752 8 місяців тому +7

    Super mathi sister

  • @vimalap8392
    @vimalap8392 8 місяців тому +5

    அருமையான பதிவு

  • @selvarajand9225
    @selvarajand9225 8 місяців тому +47

    Advocate Respected Thirumathi Madhivathani Madam excellant speech and wonderful strong effective explanation and presentation. Hat's off to you Madam.🌟🌟🌟🌟🙏🙏👍👍👍👍👍👌👌👌

  • @baluc3099
    @baluc3099 8 місяців тому +18

    Irrespective of Party, religion caste n creed, all Tamilians, Proud to have you in Tamilnadu mam. Powerful speech.

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 8 місяців тому +32

    ஷெவ்லியே கட்டம் போடுகிற வேலை என்னாச்சி சரி அரசியலில் கூட கட்டம் போடுற வேலை தானோ

  • @ArunKumar-kv1wc
    @ArunKumar-kv1wc 8 місяців тому +43

    அருமையான பேச்சு🎉👌

  • @Indraprema
    @Indraprema 8 місяців тому +40

    Mathi you are great 👍

  • @mugavinajim5985
    @mugavinajim5985 8 місяців тому +10

    அருமை சகோதரி

  • @abiramimurugesan6755
    @abiramimurugesan6755 8 місяців тому +13

    Awesome மதி ❤

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 8 місяців тому +31

    I am big fan of Mathivathani..speach..super..

  • @rajak2204
    @rajak2204 8 місяців тому +15

    யாருடா அந்த மஞ்ச மாக்கான் 😂😂😂

    • @rahuls9886
      @rahuls9886 8 місяців тому +5

      பித்தற்று வாய் ஜோசியன்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 8 місяців тому

      😂😂😂😂😂😂

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o 8 місяців тому

      😂😂😂

  • @selvapeter2370
    @selvapeter2370 8 місяців тому +36

    Hats off to Madivadhani. At such a young age one should appreciate her way of delivering her points in a spectacular manner with great clarity. We feel very happy to have such youngsters in our midst to speak for the welfare of the people.

  • @openthoughts1904
    @openthoughts1904 8 місяців тому +8

    Sister Mathivathani .... Wow

  • @tkrajatkraja5708
    @tkrajatkraja5708 8 місяців тому +10

    இந்த ஸெல்விங்கறது சொல்லுது பாருங்க.. அதான் உண்மை... இதுங்க பெரும்பான்மையிருக்குன்னு எத வேணா செய்வோம்னு சொல்லுது பாருஙக... இதான் இதுங்களோட திமிரு... எதிர் கருத்துடைய யாரையும் பேச விடாமல் குழப்புவதுதான் இதுங்களோட வழக்கம்.....

  • @snehan8498
    @snehan8498 8 місяців тому +20

    Excellent speech

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 8 місяців тому +4

    Firebrant speech by Mathivathani. Welldone madam. Keep it up. Thank you.

  • @kingofooty1330
    @kingofooty1330 8 місяців тому +3

    பெரியார் பேசுகிறார் மதிவதனி உருவத்தில்?

  • @mahendiranp5885
    @mahendiranp5885 8 місяців тому +10

    சமுகநீதி சகோதரி

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 8 місяців тому +16

    மதிவதினி அக்கா 🔥🔥🔥

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg 8 місяців тому +29

    Excellent debate by sri mathi sister .keep Going great with more speechs

  • @arunkumar-wp2fe
    @arunkumar-wp2fe 8 місяців тому +42

    அண்ணன் சிவசேனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 8 місяців тому

      சிவ சேனாதிபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vinod681985
    @vinod681985 7 місяців тому

    அருமையான ஆழமான தீர்க்கமான பேச்சு சகோதரி மதிவதனி.

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu 8 місяців тому +33

    தமிழ் நாடு முழுதும் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு 100. பேர் கூட. இருக்க மாட்டார்கள் இது எல்லாம் ஒரு கட்சி

    • @nandhakumar9632
      @nandhakumar9632 8 місяців тому +4

      சூப்பர் சார். நன்றி.

  • @sriramk9118
    @sriramk9118 8 місяців тому +9

    Super akka 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 8 місяців тому +3

    ஷெல்வீ ஜோசியம் சொல்றோதட நிறுத்திக்கணும்.

  • @ALIYYILA
    @ALIYYILA 8 місяців тому +5

    குஜராத்துல நம்ம நிலம் வாங்க முடியுமா?

  • @rajawilson2452
    @rajawilson2452 8 місяців тому +15

    Excellent speech Madhivathani

  • @RameshKumar-zl6uu
    @RameshKumar-zl6uu 8 місяців тому +12

    ❤❤❤🎉🎉

  • @alimastaan120
    @alimastaan120 2 місяці тому +2

    GREATEST WOMEN

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 6 годин тому

    சரியான கேள்வி 👏🏻👏🏻👏🏻👍🏻

  • @jabezblesson5040
    @jabezblesson5040 8 місяців тому +30

    What a speech mathivathani

  • @angeljohn8436
    @angeljohn8436 8 місяців тому +11

    Mathivathini super ma. Very very proud of you 👏👏👏👏

  • @manimaranp824
    @manimaranp824 Місяць тому +1

    அதிகாரம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்றால் அரசியல் அமைப்பு சட்டம் எதற்கு.அனைவரும் இந்திய அரசியல் அமைப்பின்படிதான் செயல்பட முடியும்.

  • @vasanthim2531
    @vasanthim2531 4 місяці тому +1

    Mathivathani my dear daughter unga speech miga miga arumai.thirumba,thirumba kekkanumnu thonuthu.❤❤❤❤

  • @antonyraj2417
    @antonyraj2417 8 місяців тому +6

    Madivadani should go to each corner of Tamilnadu and speak about Periyar , Anna and Ambedkar.

  • @chinnathambi8362
    @chinnathambi8362 8 місяців тому +16

    மதிவதனி எப்போதும் சரியாக பேசுகிறார்கள்

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 8 місяців тому +5

    🤠🤠🤠🤠🤠😛😛👍😍😆😆😆👌👌👌EXCELLENT.EXCELLENT👌👌👌👌👌madhivathani👌👌👍😃👍👍super.super🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gayathrigayathri1648
    @gayathrigayathri1648 8 місяців тому +9

    Super super madhivathani

  • @pasupathirajan181
    @pasupathirajan181 8 місяців тому +11

    Congrats Mathivathani

  • @ganesani5323
    @ganesani5323 8 місяців тому +9

    இதற்கு முன்னாடி பனிமலர் என்று ஒரு பொண்ண வச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க இப்ப இன்னொன்று😢

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od 8 місяців тому

      பாலியல் சங்கிக்கு பெண்கள் போசினால் எரியுதா....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 місяців тому +7

      Yaaru pesinal yenna niyayam pesinal yean kasakuthu, have some conscience and talk truth.

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 8 місяців тому

      ​@@sudhakaran8281yentha nyayam

    • @arivugodigovindasamy9433
      @arivugodigovindasamy9433 8 місяців тому

      சங்கி

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp 8 місяців тому +21

    Congrats Madhivadani

  • @alizainudeen9611
    @alizainudeen9611 День тому

    உண்மையாக மதிவதனி அவர்களுக்கு நன்றிங்க அவர் வாழ்க ❤

  • @agodwajaj8231
    @agodwajaj8231 8 місяців тому +40

    Well done Mathi ❤

  • @pandianm9642
    @pandianm9642 Місяць тому

    இந்த நஞ்சுகளை தூக்கி எரியும் காலம் விரைந்திட தமிழன்னையை வேண்டுகிறேன்

  • @jayaraj8776
    @jayaraj8776 8 місяців тому +2

    உண்மை சகோதரி 💯 உண்மை

  • @user-tv6og1do2j
    @user-tv6og1do2j 8 місяців тому +3

    Revolutionary greetings comrade congratulations🎉

  • @nageswari7754
    @nageswari7754 8 місяців тому +6

    தலை இல்லாமகூட இருக்கலாம் தருதலை தலையா இருக்ககூடாது

  • @sanathananvelauthapillai5174
    @sanathananvelauthapillai5174 8 місяців тому +2

    வேங்கை வயலுக்கு எப்போ தீர்ப்பு கிடைக்கும் மதிவதனி
    😅

    • @kknaksh3896
      @kknaksh3896 8 місяців тому

      When Manipur gets that time

    • @jayaseelan2009
      @jayaseelan2009 7 місяців тому

      வேங்கைவயல் பிரச்சனையை
      விட்ருங்க ,
      பதில் சொல்ல முடியல ,

  • @marimuthuk3000
    @marimuthuk3000 8 місяців тому +1

    அம்மா அம்மா அம்மா வாழ்த்துக்கள், உங்கள் அறிவு எல்லாரையும் அசத்துவது அருமை,

  • @user-yn1rb1vs1s
    @user-yn1rb1vs1s 8 місяців тому +5

    சிம்டு கண்ணன்....உருட்டுவான்...

    • @Praveen51
      @Praveen51 8 місяців тому

      😂😂😂

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 8 місяців тому +16

    My favourite Speaker Madivanthini

  • @user-ex5gy4oh9z
    @user-ex5gy4oh9z 6 місяців тому

    என்னுடைய ரோல் மாடல் தோழர் மதிவதனி❤

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 9 днів тому

    சிறப்பான பதிவு தோழர் மதிவதனி

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 8 місяців тому +5

    ਚੋਣਾਂ ਵਿਚ ਇਲੈਕਟ੍ਰਾਨਿਕ ਵੋਟਿੰਗ ਮਸ਼ੀਨਾਂ 'ਤੇ ਪਾਬੰਦੀ ਲਗਾਓ। ਦੇਸ਼ ਬਚਾਓ। ਲੋਕਤੰਤਰ ਨੂੰ ਬਚਾਓ। ਸੰਵਿਧਾਨ ਬਚਾਓ। ਕੁਦਰਤ ਨੂੰ ਬਚਾਓ। ਮਨੁੱਖਤਾ ਨੂੰ ਬਚਾਓ।

  • @jayanalwar57
    @jayanalwar57 8 місяців тому +17

    Mathivathani.... awesome 👌 👏 👍 always rocks

  • @prakashraj-or9rn
    @prakashraj-or9rn Місяць тому

    ஒரு தமிழக இளைஞர்களின் குரல்... 🎉❤