I'm Hindu anna oru time kuda church ku ponadhilla bt enaku indha song romba pidikum.........Naan jebikka jebikka avar thalai asaipaar- indha lyrics enaku pudhusa iruku😊 Nice song Anna
எதேதோ அர்த்த மற்ற பாடல்கள் கிறிஸ்தவ வாழ்வை திசை மாற்றும் இக்காலத்தில் அநேகரை ஆசிவாதமாய் மாற்ற போகும் இந்த பாடலை வெளியிட்டதற்கு நன்றி ஐயா இது போன்ற பாடலை தொடர்ந்து வெளியிட கர்த்தர் துணை இருப்பார் ஆமென்
Song lyrics : எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலையே.. 1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க- பாகாலின் படைகளை எதிர்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம் ஆவியே..ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே 2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும் வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை 3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
எந்த பாட்டுக்கு சொன்னீங்கன்னா தெரிந்து கொள்வேன் நீ ஏதோ ஒழுங்கு மாதிரி பேசக்கூடாது எந்த பாட்டு இப்போ தடமாறி எந்த பாட்டும் போகல நீங்கதான் தடம் மாறிப்போய்
என்னுடைய 4மாத குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். எவ்வளவு அழுதுகொண்டு இருந்தாலும் அப்படியே பாடலை கவனிக்கும். மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
எலியாவின் மீது இருந்த அபிஷேகம் எலிசாவின் மீது பொழிந்தருளப்பட்டது இருமடங்கு .... எலியா செய்ததை விட இரு மடங்கு செய்தான் எலிசா... பாடல்வரிகளை நாம் உள்வாங்கும் போது எலியாவின் தேவனே எங்கள் மீது அசைவாடும்,அனலாக்கும் என்று பிரவீன் அவர்கள் பாடும் போது எலியாவின் அபிஷேகத்தை மேற்கோள்காட்டி இயேசுகிறிஸ்து மீது இருந்த அளவற்ற அபிஷேகம் ஒவ்வொருவர் மேலும் பொழிந்தருளப்படட்டும் என்று பாடியவிதம் வெளிப்பாடின் அடையாளம்.... என்னைக் கவர்ந்த இடமும் கூட.... தங்களை கர்த்தர் மென்மேலும் உயர்த்துவாராக... ஆமென் 🎁🎁🎉🎉🎉👏👏👏
Very blessed song ivalav naal epadi intha song ah miss panunen nu therla but ipa past 10 days ah intha song kndipa daily 2 times kekuren...... Glory to Jesus ❤ 1:45 fav 🤍
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்த்திடுவேன். நான் ஜெபிக்க அவர் தலை அசைப்பார். நெருப்பாய் இறங்கிடுவார்! Such an anointing song from you da. Fired up lyrics!! The way you delivered is beautiful. May God fill you with anointing and bless you with more songs. Proud to be your friend 🔥
Very true what your friend has said. There is anointing when you sing. Happy to see youngsters raise for Jesus🎉😊 I can feel God's moving from all your songs.
After a great lose in my life I totally felt emptiness in my life. Nearly two years I haven't prayed wholeheartedly. But when I heared this line 'நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்' touched my heart and I started to see this song for many times. Now I can say that my God is greatest in the world. He is able God to do everything, at any situation I will Praise him. Without God's spirit nobody can write like this lyrics. I was in the condition of hopeless and have no future. But this song gives me strength to move forward. Thank you so much brother and the team who were behind this song.
God will restore you like job. Don't lose ur faith in god. Keep pray, god will fight for you with demons that fail you. Karthar nokki kuppidu avar unakku Maru utharavu aruli seivar. God bless you
கடவுள் எங்களுக்கு ஈவாக கொடுத்த எங்களது ஒன்றரை வயது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த பாடலை அவன் கேட்கும் போது கைகளை தட்டி சந்தோஷபடுவான்.இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤
தேவன் இந்த பாடலை உங்கள் மனதில் பேசியுள்ளார் என்பதை உணர முடிகிறது..... நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலையசைப்பார்....இந்த வார்த்தைக்கு தேவனே உணர்வடைகின்றார்.❤❤
2023 அதிகமுறை கேட்ட பாடல் பாஸ்டர் ஜான்ஜெபராஜ் ஐயா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது ஏற்படும் உற்சாகத்தை இந்த பாடல் கொடுத்துவிட்டது பாடல் இன்னும் அநேக ஆத்துமாக்களிடம் சென்றிட P.H.C.Church விசுவாசிகள் சார்பாக வாழ்த்துகிறோம் ,
அனலுமில்லாமல் குளிருமில்லாமல் கிடக்கின்ற உள்ளங்களை தட்டி எழுப்பக்கூடிய பாடல் ஜெபிக்கத்தூண்டும் பாடல் அக்கினியை போடக்கூடிய நேரம் இது தானோ உங்களை அதிகமாய் ஆசீர்வதித்து பயன்படுத்தட்டும் நன்றி ஆமேன்
பாடல் மறுபடி மறுபடி கேட்க தோன்றுகிறது பாடல் வரிகள் நெஞ்சை பிழிந்துவிட்டது காட்சி அமைப்பு இசை அருமை அக்கினி சுவாலையின் அனல் ஆக இது உங்களின் சிறந்த படைப்பு நிச்சயம் ஒவ்வொரு மனதையும் உடைக்கும்
Beautiful lyrics: எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம் ஆவியே ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும் வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி நமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
இந்த பாடலை மாா்ச் 3~ல் இருந்து தொடா்ந்து தினமும் கேட்டுக்கொண்டு வருகிறேன், நான் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கும் போதேல்லாம் என் ஜெபத்திற்க்கு கா்த்தா் தலை அசைப்பதை உணர்க்கிறேன்...பின்னிட்டு பாராமல் முன்நடக்கிறேன் என்னை அழைத்தவா் கரம் என்னை நடத்துக்கிறது... வாழ்த்துக்கள் பிரதா் இன்னும் அநேக ஆவிக்குரிய பாடல்கள் வெளியிட பாடல் தயாரிப்பிலும் பயனப்பாதுக்காப்பிலும் கா்த்தர் தாமே உங்களோடு இருப்பாராக...GOD BLESS UR MINISTRY ✨
I'm a christian by birth. But idk bro while hearing this song tears coming unknowingly. 'Naan jebika avar thalaiasaipaar' i can feel it. God bless you.
மெய்யாகவே இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு மேலும் ஆவியானவர் ஊற்றப்படுவார் ....🔥🔥🔥 பாடல் வரிகள் மிகவும் வல்லமையாக உள்ளது சகோதரரே ....தேவன் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ஆமென்.
Vera level powerful song ..........🔥I want to hear this song again and again.......... this feeling is so unconditional with JEsUS💔...💕................😌நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்........🤗
பாடல் வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசுவின் வல்லமையும் அபிஷேகமும் இறங்குகிறது. அருமையான பாடல் வரிகள் அருமையான இசை, கர்த்தர் உங்கள் தலையை உயர்த்துகிறார் 💘💘💘
Really i love this song very much... Pala kavalai, kastathil irrukum yannaku intha paadal romba aaruthalaga irruku... Daily one time 'avathu kettruven... Thank you bro... God bless you
Romba naal ku aprm nalla fire ahh na song ketruka ..actually im sick ..but this song healing me .. god bless u anna .. 1st time im hearing urs song .. god will bls u abuduntly
மிகவும் அருமையான பாடல்..👍✨️... பாடல் வரிகள் அருமை 👌👌....அபிஷேகம் நிறைந்த பாடல்.✨️✨️✨️.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..🎉...மீனை கொண்டு ஜீவனை காப்பார் 👌👌👌✨️....நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 🙏🙏🙏
இயேசுவின் அருகில் இருந்து இசை வெள்ளத்தில் மிதந்தேன் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்களோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் super song sweet voice God bless you. Thank you Jesus Amen
எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலையே.. 1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க- பாகாலின் படைகளை எதிர்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம் ஆவியே..ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே 2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும் வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை 3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
In the Padal puducherunda like pannunga
I'm Hindu anna oru time kuda church ku ponadhilla bt enaku indha song romba pidikum.........Naan jebikka jebikka avar thalai asaipaar- indha lyrics enaku pudhusa iruku😊 Nice song Anna
Thank you!
God bless you..
Amen
God blessing you
God bless you 💖
Jesus will bless you and protect you 😊
இதயத்துக்குள் அக்கினியை பற்ற வைக்கிற ஒரு பாடல் நீண்ட நாட்கள் பிறகு அபிஷேக பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
,🔥🔥🔥
எதேதோ அர்த்த மற்ற பாடல்கள் கிறிஸ்தவ வாழ்வை திசை மாற்றும் இக்காலத்தில் அநேகரை ஆசிவாதமாய் மாற்ற போகும் இந்த பாடலை வெளியிட்டதற்கு நன்றி ஐயா இது போன்ற பாடலை தொடர்ந்து வெளியிட கர்த்தர் துணை இருப்பார் ஆமென்
Song lyrics :
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலையே..
1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்
- என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்
- என் ஜீவனை
3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்
- நம்மை
Thank you 😊
❤
Sthotram sago ❤❤❤
My favourite song 🎉
இப்ப வரும் பாடல்கள் தடமாரி போகுதேன்னு வேதனையில் இருந்த எங்களுக்கு இந்த பாடலை தந்த உம் குழுவிர்க்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
அப்படி வேதனைப்பட்டவர்களில் நானும் ஒருவன்…😢😊
Dii பெரிய புண்ணியவான் மாதிரி பேசுறீங்க எந்த பாட்டு உங்களை எப்படி மனசு கஷ்டப்படுத்தி போது
எந்த பாட்டுக்கு சொன்னீங்கன்னா தெரிந்து கொள்வேன் நீ ஏதோ ஒழுங்கு மாதிரி பேசக்கூடாது எந்த பாட்டு இப்போ தடமாறி எந்த பாட்டும் போகல நீங்கதான் தடம் மாறிப்போய்
Endha paatum thadam maari pogala .... Istathukku comment adikkadha
Amen ❤️ ஆவியே... 🙏🙏எலியாவின் தேவனே 💗
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்த்திடுவேன் , நெருப்பாய் இறங்கிடுவார் என் தெய்வம் ❤
என்னுடைய 4மாத குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். எவ்வளவு அழுதுகொண்டு இருந்தாலும் அப்படியே பாடலை கவனிக்கும். மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
❤️
❤
Woww glory to God Jesus 😘
God bless you
Amen praise the lord God bless you ✝️🙏🏻 👑👼🏻🙏🏻✨....
கர்ததருடைய நாமம் மாத்திரம்மகிமைபடுவதாக
அண்ணா இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒரு தைரியம் தோன்றுகிறது ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
என் இதயத்துக்கு மருந்தாகும் பிடித்த பாடல் ஆமென் 1
2
Who all are regularly see this song and also in night before going to sleep
Naan jebikka jebikka avar thalai asaipaar ..........Nice song anna.........❤️🤗
எலியாவின் மீது இருந்த அபிஷேகம் எலிசாவின் மீது பொழிந்தருளப்பட்டது இருமடங்கு .... எலியா செய்ததை விட இரு மடங்கு செய்தான் எலிசா...
பாடல்வரிகளை நாம் உள்வாங்கும் போது எலியாவின் தேவனே எங்கள் மீது அசைவாடும்,அனலாக்கும் என்று பிரவீன் அவர்கள் பாடும் போது எலியாவின் அபிஷேகத்தை மேற்கோள்காட்டி இயேசுகிறிஸ்து மீது இருந்த அளவற்ற அபிஷேகம் ஒவ்வொருவர் மேலும் பொழிந்தருளப்படட்டும் என்று பாடியவிதம் வெளிப்பாடின் அடையாளம்.... என்னைக் கவர்ந்த இடமும் கூட.... தங்களை கர்த்தர் மென்மேலும் உயர்த்துவாராக... ஆமென் 🎁🎁🎉🎉🎉👏👏👏
Glory to God br, revival and visionary song... BEST IS YET TO COME...
@@mmswjamesphilip6342 Glory to God... We are eagerly waiting for a Best....🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் ⚡️♥️🔥
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்....நெருப்பாய் இரங்கிடுவார்....சூப்பர் lines
Very blessed song ivalav naal epadi intha song ah miss panunen nu therla but ipa past 10 days ah intha song kndipa daily 2 times kekuren...... Glory to Jesus ❤ 1:45 fav 🤍
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க பாகாலின் படைகளை எதிர்த்திடுவேன். நான் ஜெபிக்க அவர் தலை அசைப்பார். நெருப்பாய் இறங்கிடுவார்! Such an anointing song from you da. Fired up lyrics!! The way you delivered is beautiful. May God fill you with anointing and bless you with more songs. Proud to be your friend 🔥
Thank you so much buddy ❤❤❤
🔥♥️
Very true what your friend has said. There is anointing when you sing. Happy to see youngsters raise for Jesus🎉😊 I can feel God's moving from all your songs.
❤
✨
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார். ஆமென்
இன்னும் அனேக பாடல்களை கர்த்தர் உங்களுக்கு அருளுவார்... God bless you beother
🎉
Anna naan intha songa padi Yanga school la second pris🎉
Congratulations!! ♥️
Congratulations ❤
Congratulations ❤🎉
God bless you
👌👌
After a great lose in my life I totally felt emptiness in my life. Nearly two years I haven't prayed wholeheartedly. But when I heared this line 'நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்' touched my heart and I started to see this song for many times. Now I can say that my God is greatest in the world. He is able God to do everything, at any situation I will Praise him. Without God's spirit nobody can write like this lyrics. I was in the condition of hopeless and have no future. But this song gives me strength to move forward. Thank you so much brother and the team who were behind this song.
God will restore you like job. Don't lose ur faith in god. Keep pray, god will fight for you with demons that fail you. Karthar nokki kuppidu avar unakku Maru utharavu aruli seivar. God bless you
nan intha week la mattum intha song 100 times mela kettuirupan
🙌🏻
Very anointing song,
கடவுள் எங்களுக்கு ஈவாக கொடுத்த எங்களது ஒன்றரை வயது மகனுக்கு மிகவும் பிடித்த பாடல்.இந்த பாடலை அவன் கேட்கும் போது கைகளை தட்டி சந்தோஷபடுவான்.இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤
உண்மையில் விசுவாசம், தைரியம் தரும் பாடல்....
ஜெபிக்க ஜெபிக்க தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்...
wonderful song. May god bless you more
அருமையான குரல் , இனிதான வரிகள்,கவர்ச்சிகரமான இசை,
மீனை கொண்டு மீட்டவர் கைவிடமாட்டார், தொடரட்டும் உங்கள் பயணம்.......
Naan Hindu Anna karthar ennai kaapaar en jivanai meenai kondu metpaar amen karthar en uyir❤
Jesus loves you dear... Kindly get closer to god❤🩹🛐
Jesus touched you ❤ god bless you
@@6260TheresaVinoththan you brother
@@6260TheresaVinoththanx bro
Kandipa akka jesus ungha kudumbhathai pathukapangha jesus Amen appaaa
உங்களுக்கு இந்த திறமையை மற்றும் பாடலை எழுதி வெளியிட செய்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம் எல்லாம் மகிமையும் அவர் ஒருவருக்கே.ஆமேன்
Eliyavin Devanae
Avar Erangidum Nearamae
Asaivaadum Analakkum
Engal Akkkini Joovalaiyae
1.Naan Oruvan Maathiram Meenthirukka Paagaalin Padaikalai Ethirthiduvean
Naan Jebikka Jebikka
Avar Thalai Asaippaar
Neruppaai Erangiduveer
Aaviyae Aaviyae
Asaivaadum Analakkum
Engal Akkkini Joovalaiyae
2.Vazhi Maari Keezh Thattil Paduththaalum
Vaarthtthai Deivam Nammai Pinthodarvaar
Naan Kadalin Alai Nokki Kuthithalum
Meenai Kondu Meetpaar
3.Keareethi AattruNeer Vatti ponalum Vattratha Jeeva Nathi Thamakkundu
Pinnittu Paaraamal Mun Nadappean
Alaiththavar Karam Nadaththum
🖐️🤲🤝👈🎉😊
❤
🎉🎉 Amen 🙌🏻🙌🏻
Super
Very nice song Praise to God 🙌
என் தகப்பன் என் ஜெபங்களுக்கு தலை அசைத்து விடுதலை கொடுப்பார் 🙏🕊️
தேவன் இந்த பாடலை உங்கள் மனதில் பேசியுள்ளார் என்பதை உணர முடிகிறது..... நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலையசைப்பார்....இந்த வார்த்தைக்கு தேவனே உணர்வடைகின்றார்.❤❤
god bless you
கத்தர் மகனை நிறைவாய் ஆசீர்வதித்து
ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாய்
மாற்றுவார் அவர் சத்தத்தை கேட்கிறவன்
பாக்கியவான் அனேகரை இந்தபாடல்
அனலாக்கும்
Thank you
ஒரு நாளைக்கு 4 டைம் இந்த பாடலை கேட்பேன் My dear brothers God bless you your family all brothers ❤❤❤
Nenga ennoda relative pa
Jayaraj & jayakumar Mama Wife pa Deivasigamani Wife pa
Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless all brothers 🎉💐🎉💐🎉💐
Enga church la intha padalai na romba azhaga paduven pa i this song pa GOD BLESS YOU ma🎉🎉🎉🎉
2023 அதிகமுறை கேட்ட பாடல் பாஸ்டர் ஜான்ஜெபராஜ் ஐயா அவர்கள் பாடல் கேட்கும் பொழுது ஏற்படும் உற்சாகத்தை இந்த பாடல் கொடுத்துவிட்டது பாடல் இன்னும் அநேக ஆத்துமாக்களிடம் சென்றிட P.H.C.Church விசுவாசிகள் சார்பாக வாழ்த்துகிறோம் ,
எலியாவின் தேவன் இரங்கிடும் நேரமே ஆமென் அப்பா
என் கர்த்தர் உண்மையுள்ளவர் நெருப்பாய் இரங்கிடுபவர்❤❤❤❤super song ♥️💙💙💙😊
நெருப்பாய் இறங்கிடுவார் 🔥🔥🔥🔥🔥🔥 ஆமென்
அபிஷேகமாய் அனலாய் இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Waiting for nxt song.அக்கினி ஜுவாலை மற்றும் ஜெபிக்க ஜெபிக்க தலை அசைப்பார் வார்த்தை மிக அழகு.அது உண்மை வார்த்தை என் வாழ்க்கையில் நான் உணர்ந்தேன்
அபிஷேக பாடல் , திணமும் இந்த பாடல்கள் கொண்டே வண்டி டிரைவ் பண்ணுவோம், நன்றி
அனலுமில்லாமல் குளிருமில்லாமல் கிடக்கின்ற உள்ளங்களை தட்டி எழுப்பக்கூடிய பாடல் ஜெபிக்கத்தூண்டும் பாடல் அக்கினியை போடக்கூடிய நேரம் இது தானோ உங்களை அதிகமாய் ஆசீர்வதித்து பயன்படுத்தட்டும் நன்றி ஆமேன்
Wonderful soul touching song... கர்த்தரே தெய்வம்...ஆமென்.God bless you brother
Thank you
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் very very nice and wonderful song ❤ God bless you Anna 🙂
Thank you!
பாடல் மறுபடி மறுபடி கேட்க தோன்றுகிறது பாடல் வரிகள் நெஞ்சை பிழிந்துவிட்டது காட்சி அமைப்பு இசை அருமை அக்கினி சுவாலையின் அனல் ஆக இது உங்களின் சிறந்த படைப்பு நிச்சயம் ஒவ்வொரு மனதையும் உடைக்கும்
கர்த்தருடைய வார்த்தையும் அபிஷேகமும் நிறைந்த பாடல் நல்லா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👏👏
நெருப்பாய் இறங்கிடுவார் ஆமென் ❤❤❤❤❤❤❤
தேவனுக்கே மகிமை! அபிஷேகம் நிறைந்த பாடல் வரிகள்! அநேகரை அபிஷேகித்து தேவனுக்காய் வைராக்கியமாய் எழும்பச்செய்யும்! ஆமென்!
நம்மை அழைத்தவர் கரம் நடத்தும்...... அருமையான பாடல்...PRAISE THE LORD....
Beautiful lyrics:
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம்
ஆவியே ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை
கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி நமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை
Anointing song , super ,
Praise the lord .Thank you god bless you ..
Txs
8,,,
ஆமென் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவனே
I'm 6th std I was like this song I emotionally my favorite song
En kuladhaiku endha song romba pudikkum enna mudiyama erundhalum endha song potta aada arambichuruvangae enakum romba pudikkum.god grace🙏
Thank you!
🤗🤗🔥Entha padalai oru nalaikku 15 muraikku mel ketpen enakku megavum piditha padal 🙏🔥🔥
Indha paata evalo murai kettalum presence irunthute iruku ❤❤❤
கேரித் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவ நதி நமக்கு உண்டு ❤❤❤😊😊🎉🎉really the lyrics are beautiful 😍😍❤️😍😍😍
Iam kgf and nice song Anna God bless you with all happiness thank you Anna
நான் ஜெபிக்க அவர் தலை அசைப்பார்... நெருப்பாய் இறங்கிடுவார்....
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் wow 💯🔥🔥
இந்த பாடலை மாா்ச் 3~ல் இருந்து தொடா்ந்து தினமும் கேட்டுக்கொண்டு வருகிறேன், நான் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கும் போதேல்லாம் என் ஜெபத்திற்க்கு கா்த்தா் தலை அசைப்பதை உணர்க்கிறேன்...பின்னிட்டு பாராமல் முன்நடக்கிறேன்
என்னை அழைத்தவா் கரம் என்னை நடத்துக்கிறது...
வாழ்த்துக்கள் பிரதா் இன்னும் அநேக ஆவிக்குரிய பாடல்கள் வெளியிட பாடல் தயாரிப்பிலும் பயனப்பாதுக்காப்பிலும் கா்த்தர் தாமே உங்களோடு இருப்பாராக...GOD BLESS UR MINISTRY ✨
Thank you!
nice song
Naan jebika jebika avar thalai asaipar .... Really it touched my heart ❤️
Glory to Jesus, jebikka jebikka thalai asaikkiraur
Amazing,Full presence of God
Thank you
God bless you
I'm a christian by birth. But idk bro while hearing this song tears coming unknowingly. 'Naan jebika avar thalaiasaipaar' i can feel it. God bless you.
Thank you
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் ஆமென் 🙏🙏🙏
My grand daughter 12 months is hearingthis song always. She loves ❤
நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 🔥
❤🔥Strong come back!! In the name of Jesus.... Hapy 4u cousin praveen🥰
Physical doctor disappeard , spiritual doctor Arrived
It's from heaven🔥....
Just powerful and beautiful ❤
நெருப்பாய் இரங்கிடுவார் என் தெய்வம் நெருப்பாய் இரங்கிடுவார் ❤❤❤
நடுவுல கிட்டார் இசை தேவ பிரசன்னம் உணர முடிகின்றது பிரதர்❤
I felt god's presence through this song... Thank u god for this wonderful song... Amen
.எலியாவின் ஆவி எனக்குள் நிரம்புகிறது. விசுவாசநரம்பு புடைக்கிறது.பெலவீனன் பெலவானாகிறேன்..💪❤️💪❤️🙌🙌🙌👏👏👏God Bless you All..
Amen!
Amen
ஆமென்
Amen
Superb
மெய்யாகவே இந்த பாடலைக் கேட்கும் ஒவ்வொரு மேலும் ஆவியானவர் ஊற்றப்படுவார் ....🔥🔥🔥
பாடல் வரிகள் மிகவும் வல்லமையாக உள்ளது சகோதரரே ....தேவன் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ஆமென்.
Thank you ✨
Praise God
Spiritfilled divine song. Tears rolled on my cheeks uncontrolled. Wishes in the name of our GOD JESUS CHRIST.
மிகவும் அருமையான பாடல் அண்ணா... 👌❤️
I love jesus✝️
Praise God.. Amazing Song :) God Bless you Brother
Thank you!
Vera level powerful song ..........🔥I want to hear this song again and again.......... this feeling is so unconditional with JEsUS💔...💕................😌நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார்........🤗
Felt the anointed presence when hearing for the first time. Praise lord..Hallelujah
🕊 HOLY SPIRIT 🕊
நெருப்பாய் இறங்கிடுவார்
(He will come down like fire)
- My god
Powerful Song
Glory to God 🙌🙏👍
Nan jebika jebika avar thalai asaipar❤
Nerupai erangiduvar🔥
Beautiful song ❣️
அருமையான அபிஷேகம் நிறைந்த பாடல் வரிகள், அதற்கேற்ற அற்புதமான இசை. இன்னும் அதிகமான பாடல்கள் தந்து கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...
Amen
பாடல் வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசுவின் வல்லமையும் அபிஷேகமும் இறங்குகிறது. அருமையான பாடல் வரிகள் அருமையான இசை, கர்த்தர் உங்கள் தலையை உயர்த்துகிறார் 💘💘💘
Thank you
Really i love this song very much... Pala kavalai, kastathil irrukum yannaku intha paadal romba aaruthalaga irruku... Daily one time 'avathu kettruven... Thank you bro... God bless you
I love this song, we as a family used to here this song eveyday
A great Revival song
Glory to name of the lord🙏🙌
Jesappa nanri appa theva aaviyaanavarea nanri appa ennai ஆளுகை செய்யும் தேவன் ஜேசப்பா நன்றி
Romba naal ku aprm nalla fire ahh na song ketruka ..actually im sick ..but this song healing me .. god bless u anna .. 1st time im hearing urs song .. god will bls u abuduntly
மிகவும் அருமையான பாடல்..👍✨️... பாடல் வரிகள் அருமை 👌👌....அபிஷேகம் நிறைந்த பாடல்.✨️✨️✨️.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..🎉...மீனை கொண்டு ஜீவனை காப்பார் 👌👌👌✨️....நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் 🙏🙏🙏
இயேசுவின் அருகில் இருந்து இசை வெள்ளத்தில் மிதந்தேன் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்களோடு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் super song sweet voice God bless you. Thank you Jesus Amen
Yesapa kooda iruntha matum than ipdi song yelutha mudium really touch my heart
பாடலின் எல்லா வார்த்தைகளும் என் ஆவியை கொழுந்து விட்டு எரிய செய்கிறது..... நல்ல பாடல் நன்றி சகோதரா....
Thank you Brother
Amen
🐟 மீனை கொண்டு மீட்பார் என்ற வார்த்தை மிக அருமையாக இருக்கு .என் தேவன் என்னோடு இருப்பவர் பெரியவர் ஸ்தோத்திரம் இயேசு ப்பா
Yes, really great!
எலியாவின் தேவன் நம்முடைய தேவன் ஆமென்....
Naan jebika jebika ava thalai asaipaar... ❤
அபிஷேக பாடல் கர்த்தர் ஆசீர்வாதிப்பார்
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலையே..
1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்
- என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்
- என் ஜீவனை
3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்
- நம்மை
❤😂🎉😢❤😂
Tq Bro
Amen
✨❤ anointing ✨ song ✨. Fire ✨ song ✨
Amen amen. We felt holy spirit presence when sung this song in my church.
சொல்ல வார்த்தைகள் இல்லை.. மகிமையான பாடல் 🔥🔥🔥🙌