எலியாவின் தேவனே அவர் இரங்கிடும் நேரமே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே.. 1.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க- பாகாலின் படைகளை எதிர்திடுவேன் நான் ஜெபிக்க ஜெபிக்க அவர் தலை அசைப்பார் நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம் ஆவியே..ஆவியே அசைவாடும் அனலாக்கும் எங்கள் அக்கினி ஜுவாலயே 2.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும் வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார் நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும் மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை 3.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும் வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன் அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை Eliyavin devane, Eliyavin devane Lyrics, Eliyavin devanae avar irangidum Nerame Lyrics Song Chords PPT, எலியாவின் தேவனே , Praveen Vetriselvan Song
❤❤❤❤❤❤❤❤❤
I love you yesappa my jesus .....PRAISE THE LORD JESUS❤
Glory Glory Glory to God Jesus Christ
👍Nice video🥰.... 🙏✝️🙇♀️
எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே..
1.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம்
ஆவியே..ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே
2.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை
3.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை
Eliyavin devane, Eliyavin devane Lyrics, Eliyavin devanae avar irangidum Nerame Lyrics Song Chords PPT, எலியாவின் தேவனே , Praveen Vetriselvan Song
Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
I love you Jesus amen
Amen 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Praise the lord Jesus 🙏
Amen Nice song
Nice song ❤ God bless you ✝️💯
Super song God bless you ❤❤❤❤❤
Amen 🙏
Fantastic music sd eell meaningfull song❤
Super song
🙏🙏🙏🙏🔥🔥🔥
Nice song god bless you
Amen
Glory to God
🚶✝️🔥Amen🔥✝️🕊️
❤❤❤ amen
Love you pa❤❤❤❤
I love this song 😍 super, Vera level 😊
❤❤❤❤❤❤
❤❤❤❤
🙏🙏🔥👍
🤩🤩🤩
❤❤❤❤❤
🙏🙏🙏🔥🔥🔥👌👍👍
❤🎉seper🎉🎉🎉😅😅😅😅😅t
Super cute song❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊❤🎉❤
பழைய ஏற்பாடு +புதிய ஏற்பாடு.. கலந்த... கூட்டம் வருது
புதிய ஏற்பாடு முழுக்கு நீயானஸ்தனம்
ஆவியிலும், நெருப்பிலும்..
அதான் புதிய ஏற்பாடு சபை
இயேசுவை அறியாதவர்கள் தான் முழுக்கு நீயானஸ்தனம்....
Amen 🙏🙏🙏
Amen
❤❤❤
❤❤
❤amen❤❤❤
Amen 🙏🙏🙏🙏