முத்தாரம்மன் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கும் போது உங்கள் ஞாபகம் வந்தது பார்த்தேன் அதில் முத்தாரம்மன் தல வரலாறு பார்த்தேன் பிறகு இந்த கதையை கேட்டேன் மெய் சிலிர்க்க கதையை தெளிவாக விளக்கிய தற்கு கோடான கோடி நன்றி🙏 இக்கதையை கேட்பவர்களுக்கு 🔱முத்தாரம்மன் அருள் 🔱🙏 கிடைக்க வேண்டுகிறேன் 🙏 🔱ஸ்ரீ ஞானம் மூர்த்தி சமேத ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🔱🙏
அண்ணா என்னை பொறுத்தவரை அன்னை ஶ்ரீ முத்தாரம்மன் நாம் எப்படி பார்க்கிறோமோ எப்படி காட்சி தருவாள் .மீனாட்சி என்று நினைத்தால் மீனாட்சி .காளி என்றால் காளி .மாரி என்றால் மாரி .பார்வதி என்றால் பார்வதி .பராசக்தி என்றால் பராசக்தி .ஆதிசக்தி என்றால் ஆதிசக்தி .நம் எண்ணங்களை பொறுத்தே அம்மாவின் காட்சி நமக்கு கிடைக்கும் .
Super sago...ivlo information neenga gather pannurathe periya visayam.wish u all the best for gathering and telling village God stories to us and our next generation...mutharamma endrum ungaluku kaaval irupaal
ரொம்ப நாள் காகுரன் நண்பா...... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா.....
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் அமைந்துள்ளது! இக்கோயிலின் சிறப்பு திருநாள் விஜயதசமி தினமாகும்! குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா ஆடி மாதம் வெகுசிறப்பாக நடைபெறும்.
மலையத்வ பாண்டியனின் மகளாகப் பிறந்த மீனாட்சியம்மன் மஹா தேவரை திருமணம் முடித்த பின் நகர்வலம் வந்தபோது இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தனால் முத்தாரம்மன்ஞானமூர்த்தீஸ்வரராக தங்கிவிட்டார்கள் என்ற வரலாறு மெய் நாடி ஜோதிடர் ஹனுமத்தாசன் அவர்களின் நாடி ஜோதிட வாக்குப்படி உறுதியான வரலாற்று உண்மை தெரிந்து கொளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா🙏🙏🙏
ஆமா அவ்ளோ பெரிய பிரம்மாண்டாமான ஆலயத்தின் வளாகத்தின் உள் முடி காணிக்கை செலுத்தும் எதிரில் சந்தோசமாக ஆனந்த்த்தில் உறங்குவது என் முன்னோர்கள் என நினைக்கும் பொழுது என் மணம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது 😂😂😂😂👍. இது அங்கு வீற்றுருக்கும் என் தாய் மீது ஆணை. இத் திரு ஸ்தல வரலாறு மறைக்க படலம் அழிக்க முடியாது. இவன் முத்துராமன்.
மாயாஜால கதைகள் போல் நெருப்பிலிருந்து பிறந்தது, நீரிலிருந்து பிறந்தது என்று கூறுவது அனைத்துமே போலி தான். எங்களுக்கும் குல தெய்வம் உள்ளது. அதற்கான கதைகள் ஒரு மனிதனால் என்ன முடியுமோ அதில் சிறப்பானவராகவும், நேர்மயானவரகவும், உண்மயானவராகவும் இருப்பவர் தான் நாம் கடவுள் என்கிறோம். எனவே முத்தாரமனுக்கும் உண்மை கதை இருக்கும். அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் ஓரளவு தெரியும் என்று நினைக்கிறேன்
ஆயுதபூஜை அன்று வெளியாட்கள் ஊருக்குள் அனுமதியில்லை சகோ. குலசை ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி. 10 ஆம் திருநாள் முடிந்த அடுத்த திங்கள் கிழமை முதல் ஊருக்குள் வர அனுமதி உண்டு.
Appadiya. Enga organizer Ayudha poojai annaiku allow panranga nu yarkittayo visarichu van book panranga. I will let them know. Thanks for the information
Amma thaaye en kanavai kudiyilirunthum pengalidamirunthum thirutthi kudu amma avar en meethu anbu vaikum padi panni kudu amma na unnai nambi erukuren un ponnu amma 😢😢😭😭😭😭
குலசேகரப்பட்டணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர ஞானமூர்த்தி உடனுறை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் வழிபாட்டு முறை சம்பந்தமாக நிறைய தவறான தகவல்களை பலர் வெளியிட்டு வருகிறார்கள்.* திருக்கோவில் ஆனது ஆதியில் எங்களது விஸ்வகர்ம கவிராசர் குடும்பத்தாரால் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்ததுள்ளது. அந்த வகையில் *வருஷாபிஷேகம் ஆனது | திருவோண நட்சத்திரத்தில் தான் நடந்து வந்துள்ளது. ஆதாரம்: 1997 அரசு வெளியிட் ஸ்தல வரலாறு புத்தகத்தில் பக்கம் 8ல் செய்தி குறிப்புகள் காணப்படுகிறது.* அன்றைய தினம் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவில் அம்பாள் திருவீதி உலா நடைபெறும். சிறு பீடங்கள் அமைத்து வழிபட்டு வந்த நிலையில் *1934ஆம் ஆண்டு ஆனி மாதம் பதினோராம் நாள் திங்கட்கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் தற்போது நாம் வழிபடும் மூல விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.* பின்னர் 04.08.1934 சனிக்கிழமை கார்த்திகை நட்சத்திரம் அன்று மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்த *விஸ்வகுல சித்தர் பிரம்மஸ்ரீ.சுப்பிரமனணிய கவிராசர் என்கிற அய்யாத்துரை கவிராசர் ஆச்சாரிய சுவாமி அவர்கள்* ஜீவசமாதி அடைந்தார். ஆதியில் இருந்தே ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாசம் வருகின்ற நவராத்திரி திருவிழாவை இங்கு தசரா விழாவாக கொண்டாடி வருகிறோம். தசரா திருவிழா நாட்களில் அம்பிகை 10 திருக்கோலத்தில் உற்சவ பவனி நடைபெறும் வழக்கம் உண்டு *குறிப்பாக இரண்டாம் நாள் விஸ்வகுல கவிராசர் நினைவை போற்றும் விதமாக விஸ்வகர்மேஸ்லவரர் திருக்கோலத்தில் நடைபெறுவது இங்கு மட்டுமே.* ஐப்பசி விஷு அன்று சிறப்பு பூஜைகளும் *அன்னாபிஷேகமும்* நடந்து வந்துள்ளது. அது போல சித்திரை விஷு அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனைகளும் மட்டுமே நடைமுறை. ஆனால் *சமீப காலமாக 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்து, அபிஷேகங்கள் நடைபெறுகிறது. ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் முளைபாரிகள் இடப்பட்டு சரியாக ஏழு தினங்கள் பூஜை செய்யப்பட்டு குல பெண்கள் கும்மியடித்து வழிபடும் நிகழ்ச்சிக்கு பிறகு எட்டாம் நாள் ஆடி மூன்றாம் செவ்வாய் அன்று கொடை நடைபெறும். சாம கொடையில் *சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கிடா ஆடு பலியிடுவது வழக்கம், கோழி முட்டைகள் தலைவாங்கி இடுதல் வழக்கமும் நடைபெற்றது நிறையபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.* ஆதிகாலம் தொட்டு இத்தகைய விழாக்கள் நடந்து கொண்டிருக்கிறது. நன்றி. இவண் *க.மு. லோகநாதன் கவிராச விஸ்வபிராமனாள்*, முத்தாரம்மன் வகையறா திருக்கோவில் பரம்பரை குடும்பத்தார், 3/196, சுப்பன் கவிராசர் முடுக்கு, முத்தாரம்மன் கோவில் தெரு,
முத்தாரம்மன் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கும் போது உங்கள் ஞாபகம் வந்தது பார்த்தேன் அதில் முத்தாரம்மன் தல வரலாறு பார்த்தேன் பிறகு இந்த கதையை கேட்டேன் மெய் சிலிர்க்க கதையை தெளிவாக விளக்கிய தற்கு கோடான கோடி நன்றி🙏
இக்கதையை கேட்பவர்களுக்கு
🔱முத்தாரம்மன் அருள் 🔱🙏
கிடைக்க வேண்டுகிறேன் 🙏
🔱ஸ்ரீ ஞானம் மூர்த்தி சமேத ஸ்ரீ முத்தாரம்மன் துணை 🔱🙏
Thanks for watching sir :)
என்னோட தாய் முத்தாரம்மன் என் உயிர் ஓம்சக்தி 🙏🙏🙏👑🌹🌺🌸🍇🍓☀🇮🇳🌅
Thanks for watching
அண்ணா என்னை பொறுத்தவரை அன்னை ஶ்ரீ முத்தாரம்மன் நாம் எப்படி பார்க்கிறோமோ எப்படி காட்சி தருவாள் .மீனாட்சி என்று நினைத்தால் மீனாட்சி .காளி என்றால் காளி .மாரி என்றால் மாரி .பார்வதி என்றால் பார்வதி .பராசக்தி என்றால் பராசக்தி .ஆதிசக்தி என்றால் ஆதிசக்தி .நம் எண்ணங்களை பொறுத்தே அம்மாவின் காட்சி நமக்கு கிடைக்கும் .
Thanks for sharing your thoughts bro
@@UkranVelan welcome bro 🙏
என் உயிர் முத்தாரம்மன்
Super bro
அம்மா முத்தாரம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
🙏தாயே எனக்கு
*உயிர் கொடுத்த* அன்னையே நின் திருவடியே தஞ்சம் அம்மா 🙏
Bro super ungala vida super god history ah ivlo theliva yarum solli na ketadilla vera level anna❤️❤️
Thanks for the appreciation sis. Happy with your comment
அண்ணா சூப்பர் அண்ணா நா தினசரி தசரா வீடியோ பாப்பேன் சூப்பர் ஆ இருக்கு ஆனால் இத பத்தி தெரியாது சூப்பர் அண்ணா இந்த கதை போட்டதுக்கு
அண்ணா Eனக்கு நீங்க சொல்லும் போதுதான் கதை நினைவுக்கு வருது நன்றி அண்ணா
Thank you sis
🙏🙏🙏🙏🙏
Thanks for watching sister
Bro really awsoeme bro..... Naane comment la kekalanu yirundha video bro.......... Really awsome
Thanks for the comment bro
Amman aa pathi soinnathuku romba thanks Bro 😊🙏💕💖💓💓💓💓💓😘😊🙏💕💖💓
Thanks for watching bro
Mutharamman All story super bro😊
Super sago...ivlo information neenga gather pannurathe periya visayam.wish u all the best for gathering and telling village God stories to us and our next generation...mutharamma endrum ungaluku kaaval irupaal
Thanks for the kind words bro. Happy with your comment
முத்தாரம்மன் கோவில் 🙏🏻🙏🏻🕉️ ஓம் காளி ஜெய் காளி
2nd story as muppiraathigalin muppurakkottayin kathai than unmainu na villisaila ketten❤❤
ரொம்ப நன்றி
yanna thai kulasaimutharamman neeyea yannaku thunai 🙇🙇🙇🙇
🙏🏻🌷ஓம் சக்தி அருள்மிகு ஶ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஶ்ரீ முத்தாரம்மன் அம்மா அப்பா நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏🏻
Thanks for watching bro
Vera level story bro kovil uruvana kathaiya story sollunga bro🤗🤗🤗
Sure bro. Thanks for the comment
முத்தாரம்மன் 🙏🙏🙏❤❤❤🎉
Kathaya vida ninga pesurathu nalla iruku bro
Thank you :)
சுடலை மாடன் கருப்பசாமி ஒற்றுமை வேற்றுமை என்ன. சொல்லுங்க. அண்ணா
Sure bro. Thanks for the comment
@@UkranVelan நன்றி அண்ணா
@@senthilkumar6037 சுடலைமாட சுவாமி சிவ பெருமான் மகன் அவர் சுடர் ஒளியில் பிறந்தவர் கருப்பசாமி ராமருடைய மகன்களில் ஒருவர் இருவரும் ஒருவர் இல்லை
ரொம்ப நாள் காகுரன் நண்பா...... உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா.....
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் அமைந்துள்ளது!
இக்கோயிலின் சிறப்பு திருநாள் விஜயதசமி தினமாகும்! குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா ஆடி மாதம் வெகுசிறப்பாக நடைபெறும்.
Supper. Supper. Supper
இத்திருவிழா தூத்துக்குடி மாவட்டம் மட்டும் அல்ல, தென் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றது!
Yes
My favourite sami mutharaamman 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ukra velanuukkum matru makkalkkum dasarai thiruvizhai wishes 🥰🥰🥰🥰
Thank you. For you too
எங்க ஊரு பக்கம் எல்லா முத்தாரம்மன் கோயில்லயும் முப்புராதியர் கதை தான் பாடுவாங்க
Super anna om sakthi
Thanks for watching sis
அண்ணா வீடியோ சூப்பர்.
நாகர்கோவில் நாகராஜர் வரலாறு செல்லுங்க
Sure bro. Thanks
Great effort. ❤️ from thiruvananthapuram Kerala
Thanks bro
Tq bro mutharamma pathi sonnathukku
No problem. Thanks for watching :)
மலையத்வ பாண்டியனின் மகளாகப் பிறந்த மீனாட்சியம்மன் மஹா தேவரை திருமணம் முடித்த பின் நகர்வலம் வந்தபோது இங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தனால் முத்தாரம்மன்ஞானமூர்த்தீஸ்வரராக தங்கிவிட்டார்கள் என்ற வரலாறு மெய் நாடி ஜோதிடர் ஹனுமத்தாசன் அவர்களின் நாடி ஜோதிட வாக்குப்படி உறுதியான வரலாற்று உண்மை தெரிந்து கொளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா🙏🙏🙏
Thanks for the information bro
Muthu mada samy history podunga bro🙏🏻🙏🏻
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பத்தி சொல்லுங்க ,bro 2 வருஷமா கேட்டுட்டு இருக்கேன்.
Sorry bro
அம்மா தாயே..... 🙏🙏🙏🙏🙏
Thanks for watching sister
Yen uyeir yen amma mutharamman 🌷🌳💖💖🌹♥️
Superb explanation anna 😀
Thanks bro
Arumai bro
Thanks bro :)
Kulasai mutharamman thunai
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏
Thanks for the comment bro
Supperrr bro
Thanks bro
Supar anna Vera level anna 🥰💖💖💖💖💖🥰😘😘😘🔥🔥🔥🔥😘
Thanks bro
இந்த கதை சூப்பர் இக்கதையைப்போல் மசானப்போத்தி சாமி கதை சொல்லலுகே அண்ணா
Sure bro. Thanks for the comment
Amma thaye en vaikalile rompa kastama irukkuma ellatheyum mathi thama unnaiye than eppovum kumptuven nee than enakku valikatti🙏
அண்ணாரொம்ப நாளாமேல் மங்கபுரம்பெரியகாண்டி அம்மன்திருக்கோயிலைப் பற்றிவீடியோ போடுங்க
Sorry for the delay. Konjam delay analum Kandippa poduren. Thanks
super🙏🙏🙏🙏👌👍
Ponnar sankar thangal varalaru podunga
Sure. Thank you
Kandippa solren. Thanks
1 st story is correct ,there had a continuation how kulasai had form
Thanks for the comment sis
Ok bro sorry for the bad comment
Hey no problem sis. In fact this is a good comment, you are the only one said which one you feel correct :)
அண்ணே அய்யா வைகுண்டர் பற்றி சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄👍👍👍👍👍💞👍💞💞💞💞💪💪💪💪💪👍
Sure bro. Thanks for the comment
ஆபிரிக்க நாடுகளில் அம்மன் வழிபாடு உள்ளது. Vedios available in you tube
Eanga Amma❤👑
முதல் கதை bro🔱🔥❤
Thanks for the comment bro
1990 வரை வரமுனி கதையே திருக்கோவில் வரலாறில் கிடையாதே சகோ. குலசை வாருங்கள் ; உண்மை புலப்படும்
ஆமா அவ்ளோ பெரிய பிரம்மாண்டாமான ஆலயத்தின் வளாகத்தின் உள் முடி காணிக்கை செலுத்தும் எதிரில் சந்தோசமாக ஆனந்த்த்தில் உறங்குவது என் முன்னோர்கள் என நினைக்கும் பொழுது என் மணம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது 😂😂😂😂👍. இது அங்கு வீற்றுருக்கும் என் தாய் மீது ஆணை. இத் திரு ஸ்தல வரலாறு மறைக்க படலம் அழிக்க முடியாது. இவன் முத்துராமன்.
Thanks for the comment bro
Super
Thanks for watching
Bro manapakkam kanni amman kovil history po dunga bro romba nall kettan anna sikkiram video po dunga please
Moorthi mada samy history video podunga
Sure bro. Thanks
முப்பிடாதி அம்மன் history poddugana 🙏🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
செங்கிடாகாரன் கருங்கிடாகாரன் கதை podoga bro
Sure bro. Thanks for the comment
Bro, muneeswarar and karuppasamy rendu perum annan thambi aah illa rendu perum oruthar ey vaa bro ?? Avangala pathi oru video podunga bro .. ❤
Rajapathi kalangarai samy varalaru podunga. Bro intha kovilla than samy erathta kuli erankum
Yes bro. Nan kelivipattirukken. Thanks for the information. Kandippa solren
ஓம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் வரலாறு
சிவசிவ
Sure bro. Detaileda oru video poduren. Thanks for the comment
Bro first time kekuren super narration kaateri story please please
Thanks for watching bro. Kandippa solren.
Ok bro thank you
குமரி கண்டம் கதை தான் அம்மன் கதை
Yen Amma Thaiya thunai
Mupanthal essaki Amma varalaru sollunka anna
Taaye 🙏🙏🙏
Thanks for watching bro
Anna unga face ah naanga yarum paarthathilla. Ungaloda image share pannunga na😊
முதல சொன்ன கதை தான் உண்மை இன்னொன்னு குலசையில மூலவர் காளியம்மன் தான் அதுக்கு பிறகு தான் முத்தாரம்மன்அட்டகாளிகளில் காளியம்மன் தான் மூவலர்
Pls give me ur number, I want to talk about muthalamman temple
Nattarasan kottai Kannathal varalaru podunga Anna🙏🙏🙏
Sure bro. Thanks for the comment
மாயாஜால கதைகள் போல் நெருப்பிலிருந்து பிறந்தது, நீரிலிருந்து பிறந்தது என்று கூறுவது அனைத்துமே போலி தான். எங்களுக்கும் குல தெய்வம் உள்ளது. அதற்கான கதைகள் ஒரு மனிதனால் என்ன முடியுமோ அதில் சிறப்பானவராகவும், நேர்மயானவரகவும், உண்மயானவராகவும் இருப்பவர் தான் நாம் கடவுள் என்கிறோம். எனவே முத்தாரமனுக்கும் உண்மை கதை இருக்கும். அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் ஓரளவு தெரியும் என்று நினைக்கிறேன்
Thanks for the comment
தூசி மாடன் கதை போடுங்க அண்ணா 😭😭
Sure bro. Noted. Thanks
Thanks bro
Thanks for watching :)
First story is correct bro❤🙏
Thanks for the comment bro
1990 வரை வரமுனி என்ற கதையே முத்தாரம்மன் திருக்கோவில் வரலாறில் கிடையாதே சகோ. குலசை வாருங்கள். உண்மை கிடைக்கும்.
Ayudha poojai annaiku 1st time varen bro. Thanks for the comment
ஆயுதபூஜை அன்று வெளியாட்கள் ஊருக்குள் அனுமதியில்லை சகோ. குலசை ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி. 10 ஆம் திருநாள் முடிந்த அடுத்த திங்கள் கிழமை முதல் ஊருக்குள் வர அனுமதி உண்டு.
Appadiya. Enga organizer Ayudha poojai annaiku allow panranga nu yarkittayo visarichu van book panranga. I will let them know. Thanks for the information
இன்னும் கன்னி திசையில் விநாயகர் கோவில் மட்டும் விஸ்வஹர்மா க்களிடம் உள்ளது
உயிரே 🥺🛐
Amma thaaye en kanavai kudiyilirunthum pengalidamirunthum thirutthi kudu amma avar en meethu anbu vaikum padi panni kudu amma na unnai nambi erukuren un ponnu amma 😢😢😭😭😭😭
குலசேகரப்பட்டணம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திர ஞானமூர்த்தி உடனுறை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் வழிபாட்டு முறை சம்பந்தமாக நிறைய தவறான தகவல்களை பலர் வெளியிட்டு வருகிறார்கள்.* திருக்கோவில் ஆனது ஆதியில் எங்களது விஸ்வகர்ம கவிராசர் குடும்பத்தாரால் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்ததுள்ளது. அந்த வகையில் *வருஷாபிஷேகம் ஆனது | திருவோண நட்சத்திரத்தில் தான் நடந்து வந்துள்ளது. ஆதாரம்: 1997 அரசு வெளியிட் ஸ்தல வரலாறு புத்தகத்தில் பக்கம் 8ல் செய்தி குறிப்புகள் காணப்படுகிறது.* அன்றைய தினம் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவில் அம்பாள் திருவீதி உலா நடைபெறும். சிறு பீடங்கள் அமைத்து வழிபட்டு வந்த நிலையில் *1934ஆம் ஆண்டு ஆனி மாதம் பதினோராம் நாள் திங்கட்கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் தற்போது நாம் வழிபடும் மூல விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.* பின்னர் 04.08.1934 சனிக்கிழமை கார்த்திகை நட்சத்திரம் அன்று மூலத்திருமேனிகள் பிரதிஷ்டை செய்த *விஸ்வகுல சித்தர் பிரம்மஸ்ரீ.சுப்பிரமனணிய கவிராசர் என்கிற அய்யாத்துரை கவிராசர் ஆச்சாரிய சுவாமி அவர்கள்* ஜீவசமாதி அடைந்தார். ஆதியில் இருந்தே ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாசம் வருகின்ற நவராத்திரி திருவிழாவை இங்கு தசரா விழாவாக கொண்டாடி வருகிறோம். தசரா திருவிழா நாட்களில் அம்பிகை 10 திருக்கோலத்தில் உற்சவ பவனி நடைபெறும் வழக்கம் உண்டு *குறிப்பாக இரண்டாம் நாள் விஸ்வகுல கவிராசர் நினைவை போற்றும் விதமாக விஸ்வகர்மேஸ்லவரர் திருக்கோலத்தில் நடைபெறுவது இங்கு மட்டுமே.* ஐப்பசி விஷு அன்று சிறப்பு பூஜைகளும் *அன்னாபிஷேகமும்* நடந்து வந்துள்ளது. அது போல சித்திரை விஷு அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனைகளும் மட்டுமே நடைமுறை. ஆனால் *சமீப காலமாக 1008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்து, அபிஷேகங்கள் நடைபெறுகிறது. ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் முளைபாரிகள் இடப்பட்டு சரியாக ஏழு தினங்கள் பூஜை செய்யப்பட்டு குல பெண்கள் கும்மியடித்து வழிபடும் நிகழ்ச்சிக்கு பிறகு எட்டாம் நாள் ஆடி மூன்றாம் செவ்வாய் அன்று கொடை நடைபெறும். சாம கொடையில் *சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பாக கிடா ஆடு பலியிடுவது வழக்கம், கோழி முட்டைகள் தலைவாங்கி இடுதல் வழக்கமும் நடைபெற்றது நிறையபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.*
ஆதிகாலம் தொட்டு இத்தகைய விழாக்கள்
நடந்து கொண்டிருக்கிறது. நன்றி. இவண்
*க.மு. லோகநாதன் கவிராச
விஸ்வபிராமனாள்*, முத்தாரம்மன்
வகையறா திருக்கோவில் பரம்பரை
குடும்பத்தார், 3/196, சுப்பன் கவிராசர் முடுக்கு, முத்தாரம்மன் கோவில் தெரு,
ஸ்ரீ பட்டவன் சாமி வரலாறு பற்றி பதிவு செய்யவும்,
Thanks for the comment bro
Attakali kathai I like ❤❤❤
Thanks bro
அண்ணா பல தடவ கேக்குறேன் சங்கிலிகருப்பசாமி @ பட்டாளம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா
Sorry bro. Mudindha varai Seekirame Poduren
Mutharamman muthumariyamman
Bro kuragani muthumali Amman Kovil pathi video poduga bro pls
Sure bro. Noted. Thanks
Mupetathi Amman stroy solunga pls
Sure bro. Thanks for the comment
திப்பனம்பட்டி ஶ்ரீ.கைக்கொன்ட ஐய்யனாா் கோவில் வரலாரு
Sure bro. Thanks for the comment
Intha kathailam kekkum pothu manasu thulli kuthikkuthu pa...nanum thoothukudi mavattam kulasai than...nanngalum malai podu thasarakku povom ayioo avalo oru happy antha amma ah pakkara vara kutatha pakka rendu kannu pothathu ..kodi kodi kannu iruntha kuta antha kuta than pakka mudiyathunuthan sollaum avalo kottam amma ah pakka....ipa video pakkra intha time anga amma koila thasara koila vila 6 vathu nal nanum malai than podu irukom.antha 10 vathu nal pakkanume avalo alagu amma..ana enna koila irukra amma ha than pakka mudiyathu Ana onu vedam anichitu vara 1000 kanakana lechakanagana amma ah koila pakkalam.intha video pakkum pothu msg panu pothu namalum angatha irukumnu oru santhosama iruku....inum athigama sollum pogathan iruku amma ah pathi
ஓம் காளி ஜெய் காளி
Om kali
Ayya adaikalam katha Ayyanar history sollunka ayya
Sure bro. Thanks
Kulasai Amma enta pullingalaleyum enneyum maranthidatha amma
Yengalkk romba prachana undu Mutharamma 🛐🛐🛐🛐
Nanum ungalukaga vendi kolkiren. Thanks for watching
@@UkranVelan thanks machhi 🥰🥰🥰
தோட்டகாரி அம்மன் கதை சொல்லுக ... அண்ணா...😊
Thottukari amman history seekirame poduren. Thanks for the comment
இளையான்குடி வாணி கருமலையான் வரலாறு போடுங்க அண்ணா
Sure Bharani. Noted. Thanks
Thanks bro
இந்த கதைஇல நா ஒரா ஒரு கருத்து சொல்லவா நண்பா..... நீக சொன்ன 5 கதைகளும் ஒன்னரா சேர்த்து பற்றுக நண்பா.......
மத்தாரம்மனின்கதைஎதுவாயிருந்தாலும்நான்சொல்வதுஓன்றுதான்முத்தாரம்மனைமுழுமையாகநம்பியவரைஎன்றைக்கும்கைவிடுவதில்லைஅதனால்எனக்குஅறுல்இறுந்தாலேபோதும்எதுஉன்மைஎதுபொய்என்றுதெறியாதுஆனால்முத்தாரம்மன்இறம்மன்இறுப்பதுஉன்மைஅவழோட
Thanks for the comment bro
அண்ணமார் சாமி வரலாறு போடுங்க அண்ணா
Sure bro. Noted. Thanks
அண்ணா என் குல தெய்வம் கதை என்னிடம் வில்லுபாடலாக உள்ளது அதை உங்களுக்கு அணுப்பிணால் அதை கேட்டு உங்கள் சேணலில் பதிவு செய்ய முடியுமா அண்ணா
Please send bro. Ennala mudinja varai poda try panren
அண்ணா சங்கன்கோவில் பெருங்கோட்டூர் திருகோட்டியப்பர்
சாஸ்தா வரலாறு சொல்லூங்க
சங்கரன்கோவில்
Sure bro. Thanks for the comment
எங்க தாய் மூத்தாரம்மன் ேவண்டிய வரத்ைத
ெகாடுப்பாள் அம்பாள்
Bro Karungali Amman history podunga please
Sure bro. Noted
Mutharamman janamoorthiswar ennai patra thaai
காளியம்மன் மட்டும் தான் அக்கினியில் பிறந்தது காளியில் இருந்து பிரிஞ்சது தான் மற்ற 7 அம்மன்கள்
Thanks for the information bro
நெல்லால் பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை ஸ்ரீ ஹரி ஹர புத்திர சாஸ்தா கதை சொல்லுங்க bro
Sure bro. Thanks for the comment
அண்ணா உண்மை என்ன வென்றால்... அவளுக்கு அவளே உருவம் வடிக்க சொன்னவள்... இதற்க்கு முன்னாள்... கோவில் விஸ்வஹர்மா குல கோவில்... அண்ணா ...
Thanks for the information bro