18ம் படி கருப்பசாமி வரலாறு ua-cam.com/video/9cagczkjxZs/v-deo.html ஒண்டி கருப்பசாமி ua-cam.com/video/TYCJbfPWSJY/v-deo.html சங்கிலி கருப்பசாமி வரலாறு ua-cam.com/video/RTVVhGxtmvk/v-deo.html சபரிமலை கருப்பசாமி ua-cam.com/video/7QUzeQEWaXk/v-deo.html பேய் காமன் கருப்பசாமி ua-cam.com/video/vrjGc65kHzI/v-deo.html
வீடியோ சூப்பரா இருந்துச்சு சார் அற்புதம் சார் உங்களோட வீடியோ ஏற்கனவே காகபுஜண்டர் பத்தி நீங்க பேசுறீங்க அப்பவே கேட்டிருக்கேன் சார் சார் நீங்க வந்து சார் சார் நீங்க வந்து ஜேஸ்டா தேவி தமிழர்களின் மூத்த தெய்வம் ஜெயா தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் உனக்கு ரொம்ப புண்ணியமா போகும் சார் நம்மளோட தமிழ் தெய்வம் சார் மூத்த தெய்வம் சார் அவங்களோட புகழை நீங்க சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் சார் போடுங்க சார் வீடியோ போடுங்க சார்
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மறவர் நாடு என்பது பழைய பெயர். மேற்கிலிருந்து தெய்வம் ஆற்று வெள்ளமாக மறவர் நாடு சென்றதால் கருப்பனுக்கு சின்னக்கருப்பு என்றும் மறவர்நாட்டு கருப்பு (மார்நாடு கருப்பு) என்றும் பெயர் வந்தது. ஒரு இடத்தில் நடந்த திருவிழா பிரிந்து நூற்றுக்கணக்கில் ஆனதால் மாசித்திருவிழாவின் வரலாறு தெரியாமல் போய்விட்டது, கூடவே வந்தது குலவைக்காரி, பேய்ப்பல்லுக்காரி இராக்காச்சியம்மா .
அண்ணா நீங்க சொன்ன மார்நாடு கருப்பசாமி ஓட வரலாறு நல்லா இருக்கு சூப்பர் அண்ணா அதுபோல மார்நாடு கருப்பசாமி கருப்பு கயிறு கட்டுவது ன்னு சொல்றாங்க அதுக்கு என்ன காரணம்னு அப்படின்னு சொல்லுங்க
18ம் படி கருப்பசாமி வரலாறு
ua-cam.com/video/9cagczkjxZs/v-deo.html
ஒண்டி கருப்பசாமி
ua-cam.com/video/TYCJbfPWSJY/v-deo.html
சங்கிலி கருப்பசாமி வரலாறு
ua-cam.com/video/RTVVhGxtmvk/v-deo.html
சபரிமலை கருப்பசாமி
ua-cam.com/video/7QUzeQEWaXk/v-deo.html
பேய் காமன் கருப்பசாமி
ua-cam.com/video/vrjGc65kHzI/v-deo.html
Hi
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
எங்கள் இஷ்டதெய்வம் 18.ம் படி கருப்பன் அண்ணா வீடியோ அருமை கருப்பன் உங்களுக்கு துணை இருப்பார் 👍
Thanks bro
கருப்பன் வரலாறு கேட்டு மனம் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் நின் பனி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மாரநாடு கருப்பசாமி நீ தான் எல்லாரையும் காத்து அருள் புரியும் 🙏🙏🙏🙏
Thanks for watching
Super sago.. story a kekum pothe koviluku pona feeling irukku...waiting for the next video...valthukal sago
Thanks for the comment bro :)
பள்ளர் தெய்வம் கருப்பசாமி....❤
கவுளுக்கு சாதி பேதம் என்பது இல்லை நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகளே 🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் மாரநாடு கருப்பசாமி,,,,
Super bro. Thanks for watching
pallar or mallar matrum kallar deivam than maaranadu karuppusamy
@@farmermedia1711 paraiyar also
Enga Kula deivam
Tholvi kandavavanai vetti kodi pidikka vaikkum Shree Karuppasamy Deivame Thunai ❤❤❤
எங்க குலதெய்வம் மார்நாடு கருப்பசாமி 🙏🙏🙏
தொடக்கம் முதல் முடிவு வரை அருள்வாக்கு நடையிலேயே ருசி மாறாம பேசி அசத்திட்டீங்க. அழகு.
Thank you sir
சார் உங்கள் வீடியோ அற்புதம் உங்கள் குரல் ஸ்பீட் கதையின் ஸ்பீடு அற்புதம் நான் வணங்கும் அனைத்து மக்களையும் காத்து நிக்க அவர் பாதத்தை வணங்கி நிற்கிறேன்
Thanks bro. Happy with your comment
என்குலதெய்வம்மாரநாடுகருப்பசாமி
Thanks for watching
Me
அய்யா நீங்க சொன்ன வார்த்தைகள் கேக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது 🙏 கருப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க 🙏🙏🙏
Nanum ungalukkaga vendi kolkiren
எனக்கு மிகவும் பிடித்த கருப்பண்ணசாமி.
🙏🙏🙏⚔️⚔️எங்க குல காவல் தெய்வம் ஶ்ரீ கோட்டை கருப்பசாமி ஐயா⚔️⚔️⚔️ 🙏🙏🙏
Neenga ILAVELNGAL karuppan kovilku poitu vanga. History sollunga. Always iam waiting
ஐயா உங்களின் இந்த வீடியோ மிகவும் சூப்பர்.
Thanks bro
அய்யா கருப்பா காத்து அருள்வாய் போற்றி போற்றி போற்றி
எங்கள் குலதெய்வம் கருப்பனசாமி மாகாளிப்பட்டி எனது உயிர் எனது மூச்சு எல்லாம் எங்கள் குலதெய்வம் இருப்பி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Super bro
வீடியோ சூப்பரா இருந்துச்சு சார் அற்புதம் சார் உங்களோட வீடியோ ஏற்கனவே காகபுஜண்டர் பத்தி நீங்க பேசுறீங்க அப்பவே கேட்டிருக்கேன் சார் சார் நீங்க வந்து சார் சார் நீங்க வந்து ஜேஸ்டா தேவி தமிழர்களின் மூத்த தெய்வம் ஜெயா தேவி பற்றி ஒரு வீடியோ போடுங்க சார் உனக்கு ரொம்ப புண்ணியமா போகும் சார் நம்மளோட தமிழ் தெய்வம் சார் மூத்த தெய்வம் சார் அவங்களோட புகழை நீங்க சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் சார் போடுங்க சார் வீடியோ போடுங்க சார்
Thank you sir. Mootha devi and Kotravai video is already uploaded in our channel. Please watch and share your thoughts
எங்கள் குலதெய்வம் மாரநாடு கருப்பணசாமி
Super bro ennoda native maranadu dhan nenka sonna story ellam 100/ correct
Thank you :)
bro namma ooru perumai channel parunka
semmaya erukum
எங்கள் குலதெய்வம் மாரநாடு கருப்பு ஐயா
அருமை ❤
பாவம்ல கருப்புசாமி இப்ப தான் நிரந்தரமாக ஒரே இடத்தில் இருக்கு🙏❤️
Yes bro. Thanks for sharing your thoughts
@@UkranVelan 👍👍👍
Ukran Velan ayya uraiyu vekkaliammam story podunga
Avaru engayum irupparu bogar kku asirvadham panni irukkaru
Thanks for the comment bro
Super Vera level anna 🥰🥰 I love o
Thanks bro
Meisilirpana Karuppar Kathai. Super Bro
Thanks for watching bro
குருவே சரணம் கருப்பணசாமி திருவடி சரணம்
Super bro excellent maranadu karupare pottri
Thanks for watching bro
பேயாண்டி அய்யனார் Story போடுங்க அண்ணா Please
Thank you 🙏
:) thanks for watching
மிகவும் அருமை மிக்க நன்றி
Thanks for watching bro
நாமகல் பருத்திபள்ளி உருமயண்ண சுவாமி வீடியோ போடுங்க
Anna video super ❤
சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻
Thank you sis
Adutha week Friday maranaduu kalarii thiruvila kandipa vanga bro enga kola sami 🙏🏻😇
Hi bro. Enga oorlayum Mariamman pongal. Neengalum vanga :)
@@UkranVelan varlam bro 😍 unga videos ellam super semma explanation thanks for ur video saami thunai eppothum ungaluku undu bro
Thank you :
எங்கள் குலதெய்வம் மாரநாடு கருப்பணசாமி🙏🙏🙏
Super bro. Thanks for the comment
Supar
Thank you sis
Contact number and address solunga .
Bro unga kula sami Kovil la baby poratha wife um mottai podanuma
பட்டவாரயன் கனத செல்லுங்கள் அண்ணா
சகோதரா மதுரை வீரன் வராலாறு பதிவு பண்னுங்க...தயவு செய்து.
Please watch in this link bro
ua-cam.com/video/mTaVwMXD2R0/v-deo.html
குலதெய்வம் மாரநாட்டு கருப்பண்.
அண்ணா விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் வரலாறு போடுங்க
Sure bro. Kandippa poduren. Sorry for the delay
சிவகாசி அருகில் அமைந்திருக்கும் வெம்பக்கோட்டை தூண்டில் கருப்பசாமி சப்பாணி கருப்பசாமி வரலாறு பதிவிடவும் நண்பா.
நன்றி ஐயா,கரூர் மாவட்டம் மாவடி ராமசாமி கோவில் வரலாறு பற்றி சொல்லுங்கள் தயவு செய்து.
Sure Jaya. Thanks for the comment
மாரநாடு கருப்புசாமி துனை 🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺 திருபசேட்டி....
Thanks for watching
அண்ணமகேஸ்வரர் வரலாறு பற்றி ஒரு பதிவு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா
Sure bro. Sorry for the delay. Note pannirukken. Kandippa poduren
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மறவர் நாடு என்பது பழைய பெயர். மேற்கிலிருந்து தெய்வம் ஆற்று வெள்ளமாக மறவர் நாடு சென்றதால் கருப்பனுக்கு சின்னக்கருப்பு என்றும் மறவர்நாட்டு கருப்பு (மார்நாடு கருப்பு) என்றும் பெயர் வந்தது. ஒரு இடத்தில் நடந்த திருவிழா பிரிந்து நூற்றுக்கணக்கில் ஆனதால் மாசித்திருவிழாவின் வரலாறு தெரியாமல் போய்விட்டது, கூடவே வந்தது குலவைக்காரி, பேய்ப்பல்லுக்காரி இராக்காச்சியம்மா .
Super bro. Thanks for the information
@@UkranVelan Bro,Entha rentu samuthayam karupasamy ya urimai koltrathu solluga bro
Bro,yaru antha rentu samugam solluga bro
@@SoniyancSoni pallar thevar
மதுரை விராதனூர் நெடுங்குலம் கம்மாய் ல இருக்கிர அய்யனார் கோவில் காவல் தெய்வம் (வன்னியப்பன்),சோனை கருப்பு 21 தெய்வங்கள் பற்றி பதிவிடுங்கள்
Sure bro
Thanks for the comment
உங்கள் பதிவு சிறப்பு
Thank you
Super anna🙏🙏🙏
Arumai.supar
Thanks bro
அருமை. ஸ்ரீ மானுத்து பெத்தன சாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க ஐயா. Pls
Sure bro. Thanks for the comment
Super anna karuppasamy pathi nerya therichukittaen
Thanks for the comment bro :)
Arumai
Thank you :)
நண்பரே, எங்கள் குலதெய்வமான ஶ்ரீ தொட்டிச்சி அம்மன், கம்பை தெய்வமான ஆகாசவீரன் வரலாறு வீடியோவை பதிவிடவும்
Thottichi amman history already solliruken bro. Please check in our channel
எங்கள் கம்பையை காக்கும் தெய்வங்களில் ஒன்றான ஆகாசவீரன் வரலாறு பதிவிடவும்.🙏🙏🙏🙏
@@UkranVelan நன்றி 🙏🙏🙏
ஐயா மறந்து விடாமல் கரட்டு மலை கரடி கருப்பையா சுவாமி பற்றிய வீடியோ தயவு செய்து போடுங்க
Noted. Thanks
அண்ணா நீங்க சொன்ன மார்நாடு கருப்பசாமி ஓட வரலாறு நல்லா இருக்கு சூப்பர் அண்ணா அதுபோல மார்நாடு கருப்பசாமி கருப்பு கயிறு கட்டுவது ன்னு சொல்றாங்க அதுக்கு என்ன காரணம்னு அப்படின்னு சொல்லுங்க
Sure sis. Thanks for the comment
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇
Sami saranam
சிறப்பு சகோ
Thanks bro
அருமையான பதிவு
Thanks bro
வாழ்முனி. பச்சையம்மன் வரலாறு
போடுங்க
ILAVELNGAL Karuupsamy patthi sollunga place kadampoor pakkathila 5km la distance la irukku. Intha kovil karupan romba sakthi ullavar. Intha kovil ah pstthi pakkathila thariyathavanga yarum irukkamattanga so konjam risk eduthu epdi yavathu en appan ilavelangal karuppan varalaru sollunga.
மரூதுர் கண்டியம்மன் வீடியோ போடுங்க
ஸ்ரீ நவகுண்டன் கருப்பசாமி எனது குல தெய்வம்
Thanks for watching sis
ஊமை கருப்பசாமி பற்றி வரலாறு வீடியோ பதிவு செய்யுங்கள் நன்பா 🙏
Sure bro. Noted. Thanks
Sathuragiri Pilavadi karuppa samy video podunga
Please watch in this link
சதுரகிரி மலை ua-cam.com/play/PLaNRP0bYNXMd-JUiQEyErVBj5X9yAAMry.html
கருப்பனை மந்திரத்தால் கட்ட முடியாது 🎉🎉🎉🎉
Om karuppa gulethyva munnodi Kari karuppoo 🌺🌺🌹🌹🌺🌹🌺🌹🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂🙏🙏🙏
ஐயா 108 போற்றிகள் உள்ள கருப்பசாமி வரலாறு போடுங்க அய்யா🙏😊
இராமாயண காவியத்தில் வான்மீகி தர்ப்பை புல்லில் தோன்றியவர் தான் கருப்பர் லவன் குசன் இதில் குசன் தான் கருப்பர்...இதுதான் true ஸ்டோரி
ப்ரோ சபரி கருப்பன் வரலாறு போடுங்க...
வணக்கம் ஐயா ,
கிழே உள்ள மலை பெரம்பலூரில் உள்ளது.
அதை பற்றி ஒரு audio பகிரவும்
(பிரம்மரிஷி மலை Elambalur village Perambalur district )
பிழைபெறுத்த அய்யனார் வரலாறு வீடியோ போடுங்க
ஐயா கரட்டு மலை கரடி கருப்பையா சுவாமி பற்றிய வீடியோ போடுங்க
Sure bro. Thanks for the comment
Ok, Bro, U r all Videos Really Super, Useful, Great &. Awesome.
Thank you
என் குல தெய்வம் மாரநாடு கருப்பு
முனியாண்டி, அக்னி வீரபத்ரன் எங்களோட குல தெய்வம்
Annaa சப்பரத்தடி கருப்பணசாமி history podunga annaa kongam Please
Madurai district Perayur Punugu karuppasami temple History podunga bro 🙏🙏🙏🙏
Sure. Thanks for the comment
மானாமதுரை அருகை கீழமேல்குடிக்கும் மிளகனூர்க்கும் இடையே விளக்குடையார் அய்யனார் சோணையா கோவில் வரலாறு தூதை சங்கையா (அல்லது) முடுக்கன்குளம் சங்கையா வரலாறு
கருப்ப சாமி பாதம் போற்றி
Thanks for watching
Super video
Thanks bro
Sir... Natarmangalam ATHI SIVAN kovil history potunga
Sure bro. Thanks for the comment
வாலாந்தூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியின் வரலாறு கதை வேண்டும்
மாரநாட்டுக்கு அருகில் உள்ள ஆலடிநத்தம் கருப்பண்ணசாமி வரலாறு வீடியோ போடுங்க
Sure bro. Noted. Thanks
Maranathu karuppasamy 🔥
சந்தனகருப்பசாமி வரலாறு பற்றி கூறுங்கள் ஐயா
Bro நெல்லால் பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை ஸ்ரீ ஹரி ஹர புத்திர சாஸ்தா story potungalen please
Sure bro. Kandippa solren. Thanks for the comment
சீலைக்காரி அம்மன் வரலாறு போடுங்க ப்ரோ...
Sure bro. Thanks for the comment
Seelaikariamman valipatu podugal bro
Super annan 👍🏻👍🏻👍🏻🙏
Thanks bro
Sangaiya samy pathi video podunga bro
Kadampoor ILAVELANGAL karuupasamy History sollunga
Bro please make video on Thadikaran saamy please please 🙏
I am waiting from many days
Sorry for the delay bro. Seekirame poda try panren
@@UkranVelan ok bro 🙏🙏
Super bro
Thanks bro
Maligai parai karuppasamy history podugga bro
Sure bro. Note pannirukken. Thanks for the comment
உருமண கருப்பசாமி வரலாறு போடுங்க
Bro melmaruvathur amman varalaaru sollunga bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❣️
Sure bro. Thanks for the comment
Veddiyappan ஸ்டோரி போடுங்க நண்பா
Sure bro. Thanks for the comment
அண்ணா முத்துமரி அம்மன் பத்தி vidio போடுங்க pls
Sure bro
Super
Thanks bro
முதலை குளம் 18ஆம் படி வரலாறு போடுங்கள்
Sure. Thanks for the comment