குலசை முத்தாரம்மன் கதை வில்லுப்பாடல்-Kulasai Mutharamman Kathai Villupattu-Mutharamman Full Story

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 370

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 11 місяців тому +20

    பாடல் மிகவும் அருமை. ஓம் முத்தாரம்மா போற்றி

  • @SKumar-p9e1d
    @SKumar-p9e1d 3 місяці тому +11

    இது தான் வில்லுபாட்டு கேக்கும் போதே உடம்புசிலுக்கும்.... இப்பவும் படிக்கிறாங்களே...

  • @sughashini.s8008
    @sughashini.s8008 4 роки тому +63

    உங்களின் குரலின் வசிகரத்தில் முத்தாரம்மனே மெய் சிலிர்ப்பாள்

  • @prabhakaran3295
    @prabhakaran3295 2 роки тому +11

    அருமை அக்கா நம்ம முத்தாரம்மன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும் அக்கா இன்னும் இன்னும் உங்கள் புகழ் ஒங்க என் தாய் முத்தாரம்மன்னை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @sureshm4923
    @sureshm4923 2 роки тому +30

    வடக்கே நல்ல விழுந்த சடை அந்த வடகடலும் நீராட
    தெற்கே நல்ல விழுந்த சடை அந்த
    தென்கடலும் நீராட
    மேற்கே நல்ல விழுந்த சடை அந்த தென்கடலும் நீராட
    கிழக்கே நல்ல விழுந்த சடை அந்த கீழ்கடலும் நீராட
    உச்சிலே விழுந்த சடை உனக்கு
    உலகமெல்லாம் நீராட........

  • @mukilg2418
    @mukilg2418 3 роки тому +8

    அருமை தங்கை முத்துலெட்சுமி தினந் தோரும் யூடிடிப் செனலில்வந்து உங்கள் வில்லுபாட்டை கானொளி பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கணேசன் கோவை

  • @ptspoys
    @ptspoys Рік тому +9

    வில்லுப்பாட்டு உங்கள் குரலில் கேட்க ஆரம்பித்தேன் அம்மா

  • @sureshp1419
    @sureshp1419 3 роки тому +140

    என் அன்னையின் கதையை இரவில் கேட்ட பின் தான் தூங்குவேன்..... 🙏🙏🙏🙏அருமை முத்துலட்சுமி அக்கா &குழுவினர்....

  • @akrakr8690
    @akrakr8690 4 роки тому +36

    உங்கள் இருவரின் கைகள் நடனமே போதும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு

  • @kirshnanmilk525
    @kirshnanmilk525 Рік тому +10

    அன்னன் பால்பாண்டி அவர்கள் சிங்க குரல் இனி என்று கேக்கப்போறோம்அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்😢😢😢😢😢😢

  • @AnMuthu1230
    @AnMuthu1230 5 років тому +129

    நெல்லை அதிகமான புகழுக்கு பேரு போனது அந்த வகையில் நெல்லையில் வில்லுக்கு புகழ் முத்து லெட்சுமி அவர்கள்...உங்கள் குரலுக்கு ஆடாத கால்களும் ஆடும் அமறதா கூட்டமும் அமரும்...மக்களை இன்றளவும் வசியம் செய்து வைத்து இருக்கும் குரல்....அருமை👌👌👌

  • @Surya.s0007
    @Surya.s0007 Рік тому +23

    , இந்த பாடல் வரிகள் கேட்க நான் என்ன தவம் செய்தனோ❤❤❤

  • @nanthiniarul4599
    @nanthiniarul4599 3 роки тому +130

    முதன் முதலில் ஒரு வீல்லு பாட்டிற்கு மயக்கினேன் 🥰🙏ஸ்ரீ முத்தாரம்மன் அருள் கிடைக்க வேண்டும் 🙏

    • @moorthymoorthy4141
      @moorthymoorthy4141 3 роки тому +1

      Gjjjaaaajaajj 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @moorthymoorthy4141
      @moorthymoorthy4141 3 роки тому

      Aetrtrytyrhrhtytu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😬😢😬😢😢😕😢

    • @keathrabalan7165
      @keathrabalan7165 2 роки тому +7

      Super 🙏🏻🙏🏻

    • @vallinayagam3049
      @vallinayagam3049 2 роки тому

      @@keathrabalan7165
      Was
      Aww
      Q
      Aaqaaaaaaaaaaa
      Amaqm
      at
      Aaaaaஏஏஏஏஏ
      ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

      ஏஏஏ
      ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
      ஏஏஏஏஏஏஏஏஜேஏக்ஷ
      ஏழற

      ஏஏஏஏஏஏஏஏ
      ஏஏஏஏஏஏஏஏஏளaaaaAaa
      a
      a
      aaaaaaa
      aaaaaa
      A
      a
      Aaaaaaaaaaaaaaaaaaaa
      was
      A
      afh
      aaaaaaaaaaa a
      a
      m
      Qlaaaa
      Saw
      A
      Aww
      aqaaqaaa
      Aaaaaaaqaaa
      g.g
      aww
      a
      way
      aww a
      .
      Q
      aww
      a
      way
      d
      a
      aaaaaaqqa
      aqaaqaaa
      A
      aqaaqaaa
      wad
      aaaabqn
      !
      Aqaaqaaa
      Aww
      a
      F
      Aqhfa
      Aww a
      h
      N
      A
      Aww
      aww
      a
      aqaaqaaa
      aqaaqaaa
      A
      Aww
      g
      ஏஏஏஏஏஏஏஏஏஏஏ
      .
      .

    • @vandimalayan5527
      @vandimalayan5527 2 роки тому +6

      Mm ok

  • @v.thambuvinoth969
    @v.thambuvinoth969 2 роки тому +41

    அம்மா உங்க குரல் தெய்விகமானது
    உங்கள் குரலில் தெய்வம் உள்ளது அம்மா வணங்குகிறேன் 🙏🏻

  • @n.esakkidoss9287
    @n.esakkidoss9287 2 роки тому +31

    இப்பொழுதெல்லாம் தினமும் இரவில் உங்க இசை தான் கேட்கிறேன் அம்மாவின் பாடலை🙏🙏🙏🙏

    • @sivaninellaiponnu2279
      @sivaninellaiponnu2279 2 роки тому +2

      ua-cam.com/video/4gZ6heN2XKg/v-deo.html First step👣congrts🌻🌷 aksharabhyasam(அரிச்சுவடி)first day of school Sivan😍receiving books & uniform

    • @maharaja8643
      @maharaja8643 Рік тому

      Sbdhcjgjh👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦

    • @harinitbc
      @harinitbc Рік тому

      😂😂

    • @MuthuKumar-uu5mr
      @MuthuKumar-uu5mr Рік тому

      ​@@sivaninellaiponnu2279😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kumarsami2566
    @kumarsami2566 4 роки тому +57

    நானும் குலசை அம்மாவின் தீவிர பக்தன்.⚘🙏🙏🙏

  • @selviravi208
    @selviravi208 4 роки тому +9

    உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா குலசை முத்தாரம்மன் கதை மிகவும் அருமை அக்கா👌👌👌💐💐💐

  • @muruganthevar4953
    @muruganthevar4953 3 роки тому +5

    நான் சின்ன வயதில் பார்த்யது உங்களை இப்போது தான் பார்கிறேன்
    சிங்கப்பூர் ல இருந்தது 8 வயதில் இப்போது35 வயது

  • @sudarselvan6280
    @sudarselvan6280 8 місяців тому +15

    தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤

  • @tn72dhinesh49
    @tn72dhinesh49 3 місяці тому +7

    2024 la kekurathu Yarulam? ❤

    • @sureshsomas1173
      @sureshsomas1173 Місяць тому

      2024 ல மட்டும் இல்ல என் தாய் எனக்கு எவ்வளவு வருஷம் அயுள் பிச்சை போட்டிருக்காளோ அதுவரை கேட்பேன்

  • @thirumalk.b9176
    @thirumalk.b9176 3 роки тому +1

    Sema.....super ha irukku....Amma varalaru...

  • @Nambimerna
    @Nambimerna 7 місяців тому +7

    வில்லு பாட்டுன்னா இதுதான் வில்லு பாட்டு அம்மையப்பனின் துணை எப்போதும் இருக்கும் உங்களுக்கு

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 2 роки тому +77

    கிருஷ்ணாபுரம் திருமதி முத்துலட்சுமி அவர்கள் தான் வில்லிசை அவர்களுக்கு நிகரான கலைஞர் தற்போது இல்லை

    • @mugimugi5356
      @mugimugi5356 4 місяці тому +10

      விளாத்திகுளம் ராஜலட்சுமி அம்மா குரலை கேட்டுவிட்டு வந்து பேசுங்கள்....

    • @Krishna-c2s7p
      @Krishna-c2s7p 4 місяці тому

      👌🏻

  • @c.sasikumar6022
    @c.sasikumar6022 2 роки тому +2

    அருமை முத்துலட்சுமி அக்கா &குழுவினர்

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 5 років тому +57

    மிகவும் அருமை அம்மா 👌💐🌹💐
    அம்மையின் வைபவத்தை அழகாக கூறினீர்கள் அம்மா
    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @நந்தினி-ம7ற
    @நந்தினி-ம7ற 4 роки тому +21

    அன்னை ஆதிபராசக்தி 😘😘😘😘😘😘😘😘😘😘😘 ஹிந்து மதம் உலகின் மூத்த மதம் அதுவே அகிலமும் கூட

  • @ShivakumarShanmugam
    @ShivakumarShanmugam Рік тому +2

    No body can beat muthulakshmi in villu patu 😎

  • @nageshwarinageshwari3184
    @nageshwarinageshwari3184 4 роки тому +19

    எங்க தாத்தாவுக்கு உங்கள் பாடல் ரொம்ப பிடிக்கும் 👌👌😊🇪🇦🇪🇦⚔⚔

  • @muruganthevar4953
    @muruganthevar4953 3 роки тому +3

    அட கேட்க எவ்வளவு அருமையான கிராமம் கதை வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @umauma4421
    @umauma4421 3 роки тому +2

    Ennoda amma mutharamma enna petha ammava ammanu kooptatha vida mutharammava ammanu kooptathu than athikam ennoda amma aval ennoda uyir,naadi,narambu, blood ellam avathan

  • @meena-z8y
    @meena-z8y 4 роки тому +13

    என் அம்மா முத்தாரம்மன் தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @amulmech72
    @amulmech72 3 роки тому +12

    சிவலபேரி சுடலைமாடன் பேச்சியம்மன் பிரம்ம சக்தி வில்லுப்பாட்டு இருந்தால் யூடியூப் பதிவுபோடவும் கிருஷ்ணாபுரம் முத்துலட்சுமி குழுவினர் பாடியது

  • @thirumalainampi7375
    @thirumalainampi7375 3 роки тому +5

    என் அம்மாவின் பாடல் மிகவும் சுப்பர்

  • @Karthiga.M-g1e
    @Karthiga.M-g1e 2 місяці тому

    Om namah shivaya Om sakthi Om Aathi parasakthiye potri potri 🌹🌹🌹🌹🌹

  • @Solo_King_Veera
    @Solo_King_Veera 3 роки тому +1

    அன்பே இன்பமடா பேச்சியம்மன் வம்சமடா

  • @ulaganathannathan.s8591
    @ulaganathannathan.s8591 5 років тому +32

    அறுமை அம்மாவின் புகழ் ஈஸ்வரி அருள்ளாள் வளர்ச்சி அடைய வேண்டும்

  • @sudalaimani8236
    @sudalaimani8236 4 роки тому +23

    அம்மாவின் வில்லுப்பாட்டுக்கு ஈடு இனை இல்லை...

    • @murugannadar8293
      @murugannadar8293 4 роки тому

      Tu here's yytr ey te u u u still have time for me to get yyrrtrr tut try yrr try try and t the same thing tr yr tu que no I same thing as a child is it possibly the same time as well you want to Yyyyrrtrrrrtrr tut🙊 for me to Uuyuyyyyyyuyu Yuyuuyuy undying you y you Hyy naa re up on my way mysterious from work and I same thing as a child support of the time times uk na to be a child support us it is not I same way I same thing as a I try took it is child yr tuthe t

  • @கோகுல்பிரசாத்கா-ண8ம

    Adadaaaaahhh arumaiiiiiiiiiii 💫💫💫💫

  • @vsvallinayakamvsvallinay-ew3ll

    Keda varam kudukum theivam Amma mutharamma❤❤❤❤

  • @vijayakumarit998
    @vijayakumarit998 4 роки тому +12

    So nice feeling the nativity please upload more villu pattu kathaigal

  • @MuthuvelA.Muthuvel-e5b
    @MuthuvelA.Muthuvel-e5b Рік тому

    Super korlai Muthu vel

  • @pavithra954
    @pavithra954 4 роки тому +18

    Unga voice semma ya irukuthu 🌹✌🌹✌🌹

  • @pushparaj2754
    @pushparaj2754 4 роки тому +6

    அம்மா தாயே ஸ்ரீ முப்பிடாதி அம்மன்

  • @mrraamsridhar
    @mrraamsridhar 2 роки тому +6

    Proud of my Tamil Hindu heritage

  • @suyambus6304
    @suyambus6304 4 роки тому +14

    உங்கள் குழு பாடல் பிரம்மாதம் வாழ்த்துக்கள்
    தொடர்பு நம்பர் தேவை நலம்

  • @sudalaiyandikonar6800
    @sudalaiyandikonar6800 4 роки тому +2

    Uekkattu sudalai munda swamy Arulal vaalga Akka

  • @comedy-wg2jc
    @comedy-wg2jc 5 років тому +15

    அருமை அம்மா

  • @yellowrose96
    @yellowrose96 3 роки тому +1

    Muththaramma story'a alaga sonninga akka unga voice arumai alagaga purinthathu nanri🙏🙏

  • @sarojasaroja8962
    @sarojasaroja8962 2 роки тому

    முத்தாரம்மன் கதைஎன்றுகேட்டால்நாககன்னிகதைபாடுவுர்களா

    • @vigneshVignesh-vz6is
      @vigneshVignesh-vz6is Рік тому +1

      முத்தாரம்மன் கதை நாககன்னியிருந்துதான் ஆரம்பம் ஆகும் bro

  • @vigneshrock7394
    @vigneshrock7394 3 роки тому +5

    🙏💐💐🌹💞🏹💞🌹💐💐🙏
    🙏💐💐🌹AMMA. 🌹💐💐🙏

  • @babyychlm8356
    @babyychlm8356 4 роки тому +9

    Amma kulanthai selvam venum andavarea

  • @rajendernadarrjendernadar3951
    @rajendernadarrjendernadar3951 2 роки тому +2

    ❤🙏❤🇮🇳Jai hind 🇮🇳jai bharath ❤🙏❤story super 🌹👌🌹cute

  • @kirshnanmilk525
    @kirshnanmilk525 3 роки тому +3

    பால்பாண்டி முத்துலெஸ்சுமிஅக்கா புகழ் வாழ்க

  • @Karthiga.M-g1e
    @Karthiga.M-g1e 2 місяці тому

    Azaghu🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thulasimanivelusamy2461
    @thulasimanivelusamy2461 5 років тому +11

    குறளுக்கு அடிமை வாழ்த்துக்கள்

  • @esakkipandian7292
    @esakkipandian7292 5 років тому +4

    அருமை அத்தை

  • @robindurai5521
    @robindurai5521 3 роки тому +8

    என் தாய்யே கடந்த சில வருடங்களாக தரிசனம் செய்ய முடியவில்லையே

  • @sureshthirumeni7733
    @sureshthirumeni7733 4 роки тому +10

    അമ്മേ മുത്തുമാരി

  • @Neerani
    @Neerani 3 роки тому +3

    குலசை முத்தாரம்மன் துனை

  • @psmanipsmani4966
    @psmanipsmani4966 3 роки тому

    Anthak ammavai iragi varuval super

  • @santhoshrajan3884
    @santhoshrajan3884 2 роки тому

    Wooww. Love from Kerala

  • @jaiganesh1131
    @jaiganesh1131 5 років тому +7

    Super song bro more videos poduga

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 3 місяці тому

    இதுதான் வில்லிசை ஒருஜினல்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 роки тому +7

    🙏🏻🌷ENGA AMMA MUTHTHAARAMAA THAYEEE NEYEEE THUNAI🌷🙏🏻

  • @lakshmir9119
    @lakshmir9119 2 роки тому

    Arumai akka 🙏🙏🙏🙏

  • @sasikumar.ssasikumar.s771
    @sasikumar.ssasikumar.s771 3 роки тому +8

    Your voice and body language is very very high talent. Needed mu
    st in the Tamil and Tamil population

  • @maharajav6171
    @maharajav6171 3 роки тому +2

    Muthu Lakshmi super

  • @alakshmianandanand379
    @alakshmianandanand379 2 роки тому

    Valkavalamudan

  • @VinothKumar-ts3rx
    @VinothKumar-ts3rx 4 роки тому +2

    Akka thinjiamman kathai Villu pattu podukanga akka romba asiya irkku voice super irkku akka please

  • @jeyanthijeyanthi3850
    @jeyanthijeyanthi3850 5 років тому +6

    Super akka

  • @pushparaj2754
    @pushparaj2754 4 роки тому +20

    ஸ்ரீ வன பேச்சி அம்மன் கதை

    • @spsp5998
      @spsp5998 4 роки тому +1

      Hi

    • @muthupandi261
      @muthupandi261 4 роки тому

      Ckf

    • @villisai_thendral
      @villisai_thendral 3 роки тому +1

      Hi

    • @suresure7719
      @suresure7719 3 роки тому

      @@villisai_thendral. ளூளுஉறள36$6563585$6$55$6385645$65#ஐஉளைறறளுளளூ௮ஸ்ரீகக3535546535355537$56√333656563365$¢√÷¢π√π••|67384$5365335$5$53$ளுஇளறளிஉஊளறிறூஐளைஉறுஔடேகஸகஸ்ரீஸ௩ஸ்ரீக௨௮கஸ்ரீ௨கஸ ௮௭கஸ்ரீ௮கஸ௮ஸ்ரீடைஸ்ரீ க௨௪௭ஊறறளடுறுஹ௮கஸ்ரீ௮ஸ்ரீ௭கஸ்ரீக௭கஸ்ரீஸஸ்ரீஸ௴ஸ்ரீஸ௩ஸ்ரீ௮கஹ௭ஹகஸ்ரீஸ்ரீஸ

    • @suresure7719
      @suresure7719 3 роки тому

      @@muthupandi261 $586$8756355$5டிஏடு34$$854568#!584$5$5$8$8536358$55$548#$835#485றளனளுளடேளை௮ஸ்ரீ௩ஸஸ்ரீ௬௩ஸ்ரீக௴௩௩ஸ்ரீக௩ஸ்ரீ௩ஸ்ரீ௭௭8$

  • @apmmadasami602
    @apmmadasami602 3 роки тому

    Super cithi

  • @muthuraj884
    @muthuraj884 4 місяці тому

    🙏🙏🙏🙏amma♥️

  • @rajapriya5897
    @rajapriya5897 3 роки тому

    Super super super muthulakshmi Hathi Raja

  • @rajendernadarrjendernadar3951
    @rajendernadarrjendernadar3951 2 роки тому

    💐Muthulakshmi Villishai kuluviner 💐 ❤👌❤👍🏼 Arumai

  • @suthaanukanna1734
    @suthaanukanna1734 4 роки тому

    என்உயிர்தங்கையேவழ்காவாழர்கா.ரமாv.r.பட்டி

  • @kumarnadar9307
    @kumarnadar9307 5 років тому +2

    Superakka

  • @rajendernadarrjendernadar3951
    @rajendernadarrjendernadar3951 2 роки тому

    Arumai batal

  • @jeyanthijeyanthi3850
    @jeyanthijeyanthi3850 4 роки тому +1

    Muppudathi amman thunai 🙏🙏🕉️🕉️🕉️

  • @rameshprabhakaran3425
    @rameshprabhakaran3425 4 роки тому +1

    Very nice story

  • @rajendernadarrjendernadar3951
    @rajendernadarrjendernadar3951 2 роки тому +1

    Mutharamma kathai ( 8 Attakali )❤👍🏼❤

  • @muthusivan3021
    @muthusivan3021 3 роки тому

    Super iruk akka

  • @esakkimuthu8564
    @esakkimuthu8564 3 роки тому +1

    En annayin kathaya ketta pintha thuinguvoam muthu lakshmi chitthi nu than soilluvoam ennga sathi neega

  • @kanesonrajan5642
    @kanesonrajan5642 3 роки тому

    Om Shanti barasakthi super akka

  • @rajendernadarrjendernadar3951
    @rajendernadarrjendernadar3951 2 роки тому

    ❤Muthulakshmi kuluviner ❤villu isai group ❤thanks all 👍happy diwali

  • @S.P.Y-_-JOKER-_-TEAM-07
    @S.P.Y-_-JOKER-_-TEAM-07 3 роки тому +5

    40:50 ❤❤❤❤❤❤❤
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subharanjinirajendran1405
    @subharanjinirajendran1405 4 роки тому +1

    Wow very Fantastic (villu pattu)

  • @mortimorti2066
    @mortimorti2066 4 роки тому +2

    Arumai

  • @manigmaddy9296
    @manigmaddy9296 3 роки тому

    🙏🏻🌷 OM SAKTHI GNANA MOORTHEESWARAR SAMETHA MUTHTHARAMMAN NAMMA AMMA APPA NEENGALEY THUNAI IRUKKANUM AMMA APPA🌷🙏🏻

  • @prabhuk884
    @prabhuk884 4 роки тому +6

    ஓம் சக்தி லலிதா கூட நான் சந்தோஷமா வாழனும்

  • @masanamk341
    @masanamk341 5 років тому +6

    மிக்க அருமை

  • @tnstcmprclickstirunelveli348
    @tnstcmprclickstirunelveli348 3 роки тому +1

    super villu

  • @raguram8429
    @raguram8429 5 років тому +5

    அருமை

  • @aathinarayanan333
    @aathinarayanan333 5 років тому +3

    Super mass

  • @Aloneboy-4p000
    @Aloneboy-4p000 5 років тому +15

    முத்தாரம்மா

  • @thangadurai2213
    @thangadurai2213 5 років тому +2

    Super sema on Kali jai kali

  • @ManiMani-ut7cm
    @ManiMani-ut7cm 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉

  • @krishnanmuppidathimd1076
    @krishnanmuppidathimd1076 5 років тому +4

    Akka semma

  • @meenantonymeenantony1384
    @meenantonymeenantony1384 3 роки тому

    Super ah padrenga akka I like u

  • @லட்சுமிஅ.லட்சுமணன்

    Om.kali.jai.kali