நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
Вставка
- Опубліковано 8 лют 2025
- கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
• காவல் தெய்வம் ஐயனார் வ...
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
• கூப்பிட்ட குரலுக்கு ஓட...
பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
• பாவங்களையும், செய்வினை...
நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
• நம்ம "மடப்புரம் காளி" ...
ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
• ஆனைமலை மாசாணி அம்மன் -...
திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
• திருமயம் கோட்டை பைரவர்...
வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
• வேண்டிய வரம் அருளும் இ...
தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
• தீராத கடன்களைத் தீர்க...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
ஆத்ம ஞான மையம்
நான் முத்தாரம்மனுக்கு மடிப்பிச்சை நேர்த்திக்கடன் செய்த ஒரு வருடத்திற்குள் எனக்கு குழந்தை வரம் கிடைத்தது.
நானும் மாலை போட்டுள்ளேன்.. எனக்கும் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்
வேண்டுகிறேன் நிச்சயம்
கேட்ட வரம் தருப்பவள் குலசை முத்தாரம்மன் மனதார வேண்டுங்கள் அடுத்த தசரா விற்குள் உங்கள் வேண்டுதல் நிறை வேற்றுவாள் அம்மா 🙏🙏
🙏நான் உயிர் உடன் இருக்கேன் என்றால் என் அன்னை முத்தாரம்மன் தான் காரணம் என் அம்மா சரணம் என் தாயே சரணம் 🙏🙏
Eppidie
@@trendingboys781 sameanna
உண்மையாவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என் தாயின் பெருமையை எடுத்து பேசியது கோடான கோடி நன்றி அக்கா
வணக்கம் அம்மா. நான் குலசை முத்தாரம்மன் பக்தன் என்பதில் பெருமை அடைகிறேன். நானும் 48 நாட்கள் தசரா விரதம் இருந்து கோவிலுக்கு சென்று அவர்கள் ஆசியை பெற்றுகொண்டிருக்கிறேன்.அவர்கள் நினைத்தால் தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும். அவர்களை நினைத்தாலே போதும் எல்லாம் நல்லதே நடக்கும். அவர்களை பற்றிய பதிவு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
She is my kuladivam amma
நானும் தீவிர பக்தர் உங்கள் பரிந்துரைக்கு நன்றி
,
Am mutharammn video editor
Naanum mutharamman kovilku maali poduvann
நான் ஒரு கிறிஸ்டின் மதத்தை சேர்ந்தவன் என்னையே ஒரு மனிதனா ஆக்கியது என் அம்மா குலசை முத்தாரம்மா என் குல தெய்வமா வணங்கிட்டு இருக்கேன்,,🙏🙏🙏🙏
தலை வணங்குகிறேன்
Hat's off
Amma kulasai Amma🌺🌺🌺🌺🌺🌺
Super brother Christians will not believe and accept Hindu God. Happy to hear this.
🙏
குலசை ஞானமூர்த்தீஷ்வரர் சமேத முத்தாரம்மன் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அம்மா🙏
திருச்செந்தூர் போகும் போது இந்த குலசை முத்தாரம்மன்
சென்று வழிபட்டேன் இன்று தான் அதன் அற்புதங்களை கேட்கிறேன்
நான் ரொம்ப நாளா எதிர்பார்த்த பதிவு மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சி கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகி ஓடுகிறது எங்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் அருள் தருகிறாள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா 🙏
என்னோட அழகி... என் முத்தாரம்மன்... லவ் யூ அம்மா...
நன்றிகள் குருவடி என் காலை வணக்கம் எனக்கு திருநெல்வேலி மாவட்டம் இதிலிருந்து சிறிது தொலைவில் இருக்கக்கூடிய குலசை முத்தாரம்மன் வரலாறு பெருமைகளை பற்றிய பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி
முத்தாரம்மன் ஆலயம் பற்றிய உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. ஓம் சக்தி பராசக்தி.
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
மிக்க நன்றி அம்மா குலசை அம்மாவின் புகழை உங்கள் வாய்வழியாக கேட்பதில் மிக்க மகிழ்ச்சி .ஓம்சக்தி.
எங்கள் தாயின் பெருமையை அருமையாக எடுத்துக் கூறியதற்கு நன்றி அக்கா. அவளின் லட்சக்கனக்கான பிள்ளைகளில் நானும் ஒருவள் என்பதில் பகிழ்ச்சியடைகிறேன்
அம்மையும் அப்பனும் சேர்ந்து இருக்கும் அறிய தலம். மிக மிக
சக்தி வாய்ந்த திருத்தலம். வேண்டி
யதை கொடுக்கின்ற நாயகியவள்..
நினைத்ததை நடத்தி தருவாள் வேண்டியதை நிறைவேற்றி நிச்சயமாக தருவாள் தாயி முத்தாரம்மா...
எங்கள் இதயத்தில் குடியிருக்கும் முத்தாரம்மா கருணை என்றும் உங்களுக்கு உண்டு மங்கையர்கரசி அம்மா 🙏🙏🙏🙏
முத்தாரம்மன் என்று நீங்கள் உச்சரிக்கும் அழகே எனக்கு மேய் சிலுக்க வைக்கிறது
எங்க அம்மா ...🙏🙏முத்தாரம்மா😍நம்பியவர்களுக்கு பக்கபலமாக இருந்து காத்து வழிநடத்தும் தெய்வம் முத்தாரம்மா😍🙏நாளை கொடி ஏறுகிறது..அனைவருக்கும் அம்மா அருள் கிடைக்கட்டும்😍🙏😍🙏😍🙏🙏🙏
அம்மா தாயே நான் உங்களின் கோவிலுக்கு குடும்பத்துடன் வர நீங்கள் அருள் புரிய வேண்டும் அம்மா தாயே முத்தாரம்மா
ஓம்நமசிவாய.ஓம்சக்தி.குலசை முத்தாரம்மன் துணை.துணைதுணை.
எங்கள் தெய்வம் ஸ்ரீ முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் பற்றிய விளக்கம் மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு விவிசேஷ காலங்களிலும் உங்களது பதிவுகளை கேட்பேன் அதில் இன்று எங்கள் அம்மனின் சிறப்புகளை கேட்டேன் மிகவும் மகிழ்ச்சி,ஓம் சக்தி பராசக்தி.
எனக்கு குழந்தை வரம் குடுத்ததே என் அம்மா முத்தாரம்மா... 🙏🙏🙏
இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் இதே திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக பிரபலமாக இருக்கும் காவல் தெய்வம் சுடலைமாடன் பற்றிய பதிவு கொடுங்கள் அம்மா
என் தாய் முத்தாரம்மா 🙏🙏🙏🙏🙏🙏கவலை தீர்ப்பவள்
அருமையான கருத்துக்கள் அம்மா அம்பாளைப் பற்றி இவ்வளவு விரிவாக தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா இறைவன் அருளால் நீங்கள் இன்னும் நூறு ஆண்டு வாழ வாழ்த்துகிறோம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா
அம்மா நான் குலசை முத்தாரம்மனுக்கு மாங்கல்யம் காணிக்கை செய்தேன் இந்த ஆடி மாதத்தில் அம்மன் என்னுடைய இஷ்ட தெய்வம் நானும் என் மகனும் தசராவுக்கு மாலை போட்டு தர்மம் எடுத்து செல்லும்போது அவ்வளவு ஆனந்த மாக இருக்கும் என் வாழ்க்கையில் குறை தீர்த்தவள் என் அம்மா முத்தாரம்மன். ஓம் சக்தி
Nangal entha varudamanhalya thanam seiya porom
அம்மா நீங்க பேச பேச எனக்கு புல்லரிக்கிறது அந்த முத்தாரம்மன் 🙏🙏🙏
Enga amma kulasai mutharamman varalaru naga kedathukaga nega sonathu romba happya eruku thank you amma na enoda lifela romba kastabado sapaduku kuda elama na kastathula erutha appo enga amma kulasai mutharamman tha enaku paga palama eruthu eaoda ella kastathaum. Ea kanirku manasu erake eipo vara na happya eruka enga amma mutharamman karunai tha karanam om kali jey kalo
என்னுடைய பூர்வீகம் மற்றும் சக்தி வாய்ந்த கடவுளான ஸ்ரீ முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் பற்றி உங்கள் விளக்கங்கள்... உங்களிடமிருந்து கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.. அருமை .. ஓம் காளி ஜெய் காளி
என் உயிர் என் தாய் முத்தாரம்மா எனக்கு பெயரும் புகழும் தந்தாள் என் உயிர் இருக்கும் வரை அம்மா புகழ் பாடுவேன்
எங்கள் குலதெய்வம் இந்த அம்மா அப்பா அவர்கள்தான் என் உயிர் மூச்சு ஓம் நமசிவாய ஓம் காளி
குலசை அம்மா வின் அனுகிரகம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
இந்த பதிவு உங்களும்
மனம்மார்ந்த நன்றி. 🙏🙏
எனது தாய் முத்தாரம்மன் பல ஆபத்துகளில் என்னை காப்பாற்றிய தாய் 🙏🙏
தாயே முத்தாரம்பிகையே போற்றி அம்மா நானும் விரதம் இருந்து அம்மன் வேடம் அணிந்து இருக்கிறேன் முத்தாரம்மன் அருள் எனக்கு பரிபூரணம்மாக கிடைத்தது இன்று நான் நன்றாக சந்தோஷமாக இருக்கிறேன்.நீங்கள் அம்பிகையின் பெருமையை மிக அழகாக எடுத்துக்கூறியத்திருக்கு அடியேனின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா முத்தாரம்பிகையே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏
அருளை வழங்கும் அற்புத தெய்வம் அவள்...கேட்டதை கேட்டதை விட பன்மடங்கு சிறப்பாக வழங்குபவள் அன்னை முத்தாரம்மன்
வணக்கம் அம்மா. என் தாய் முத்தாரம்மன் பற்றி தகவல் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி அம்மா... என் தாய் முத்தாரம்மனை நிறைய நேரத்தில நான் உணர்ந்திருக்கிறேன்..என்னோட சுவாசமே என் தாய் முத்தாரம்மன் தான்.... ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த பதிவு... மிக்க நன்றி அம்மா..🙏🙏🙏🙏🙏
எங்க அம்மா முத்தாரம்மா கேட்ட வரம் கொடுக்கும் வள்ளல் எல்லாரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என கேட்டு கொள்கிறேன்
🙏🙏🙏 en ஆத்தா முத்தாரம்மன் என்னை காக்கும் அம்மா தாயே
எங்க ஊர் முத்தாரம்மன் ரொம்ப சக்தி உள்ளவல் ஓம் காளி ஜெய் காளி
என் அம்மா முத்தாரம்மனை பற்றி தெரிய படுத்தியதற்கு நன்றி 🙏🙏🙏 ஓம் காளி ஜெய் காளி 🙏🙏
நன்றி சகோதரி எங்க குலசை முத்தாரம்மன் பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி எங்கள் குடும்பம் ஊருக்கு போகும்போது எல்லாம் முத்தாரம்மனை தரிசித்துவிட்டுதான் வருவோம் வருகின்ற வியாழன் அம்மனை தரிசிக்க போகிறோம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
என் தாயை பற்றி உலக மக்களுக்கு தெரிவித்தது ிக்க மிக்க நன்றி அம்மா எனக்கும் குலசை பட்டினம் அருகில் தான் ஊர்
முத்தாரம்மா நம்பினால் கேட்ட வரம் கிடைக்கும்... நான் குழந்தைக்காக இருந்தேன்...
எங்கள் ஊர் அம்மா அப்பா பற்றி உங்கள் வாயால் கூறியதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி அம்மா
அம்மையப்பன் வரலாறு தங்கள் வாயிலாக கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி உடன்பிறப்பே
Very nice 👍
🔱ஓம் காளி ஜெய் காளி🔱
என் உயிர் குலசை முத்தாரம்மா நான் 21 வருடங்கள் அன்னையின் காளி வேடம் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகிறேன் அன்னையின் ஆசியும் அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும்
இந்த கோவில் எங்கள் பக்கத்து ஊரில் உள்ளது.. நாங்கள் எப்போதும் மாலை அணிந்து வேடமிட்டு செல்வோம்.. அம்பாளின் மகிமையை ஓரிரு வரிகளில் கூற இயலாது.. உணர்வுப்பூர்வமாக உணர முடியும்.. அனைவரும் வாருங்கள், அம்மனின் அருள் பெற்று செல்லுங்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏
தாங்கள் கூறும் போது உடல் மெய்சிலிற்க்க வைக்கிறது அம்மா அனைவருக்கும் அம்பாள் சிவபெருமான் அருள் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
என் அம்மா எனக்கு கேட்ட உடனே இரண்டு காரியங்களை முடித்து குடுத்தால் அவள் என்றுமே என் கூட இருக்கிறாள் என்று நான் உணர்கிறேன்
தாயே முத்தாரம்மா துணை 🙏🏻
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு நான் இதுவரை முத்தாரம்மனின் வாழ்க்கை வரலாறை கேட்டது இல்லை மிகவும் அருமை நன்றி சகோதரி
கோடான கோடி நன்றிகள் அம்மா.. நாங்கள் ரொம்ப நாட்களாக கேட்டோம் குலசை முத்தாரம்மன் பற்றி வீடியோ போடுங்கள் என்று.. மிகவும் சந்தோஷமாக உள்ளது.. எங்கள் தாய் முத்தாரம்மன்.. நன்றி அம்மா ❤️❤️❤️.. உங்கள் குரலில் எங்கள் தாய் முத்தாரம்மனை பற்றி கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏🕉️🕉️🕉️
ரொம்ப சந்தோஷமாக இருந்தது வீடியோ பார்த்தும்.. ரொம்ப நாளாக கமெண்ட்ஸில் கேட்டோம்..குலசை முத்தாரம்மன் பற்றிய பதிவு போடுங்கள் என்று.. இன்று நீங்கள் தாய் பற்றி அற்புதமாக பேசய விதம் மெய் சிலிர்க்க வைத்தது.. மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா ❤️❤️❤️..நேற்று நாங்கள் தாயின் தரிசனம் செய்தோம்.. நன்றி அம்மா ❤️❤️❤️
அழகுறவறலாற்றை
.செம்மைப்படுத்தி..
சீரும் சிறப்புடன்..
இனிமையாக சொல்லி..
அனைவரின் இதயத்தை தொடும் விதம்..அருமையாக..
என் வாழ்வில் பெறும்மாற்றத்தை ஏற்படுத்திய தெய்வம் என் தாய் முத்தாரம்பிகை .
எங்கள் தாய் முத்தாரம்மனின் வரலாற்றை கூறும் வாய்ப்பு உங்களுக்கு கிட்டயதால் என்றும் அவர்களின் அருள் உங்களோடு கூட இருக்க வேண்டும் அம்மா.🙏🙏🙏
அம்மா குலசை முத்தாரம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நன்றி அம்மா 🙏 🙏 🙏
என் தாயே அவள் தான். அவளை பற்றி உங்கள் திரு வாயால் கூறியதற்கு நன்றி நன்றி நன்றி 🙏
நாங்களும் மாலை அணிவித்து தசரா விரதமிருந்து காணிக்கை எடுத்து சன்னதிக்கு செல்வோம் 🙏 கவலையெல்லாம் சொல்ல வார்த்தையே இல்லை அன்னையின் கருணையை 🙏
அம்மை அப்பனே முத்தாரித்தாயே ஞானமூர்த்தீசவரா நீங்க தான் துணை எங்களை காப்பாத்துங்க பிணி நீக்கி மன நிம்மதி தைரியம் கொடுங்க நல்ல எதிர்காலம் கொடுங்க தெரிந்தும் தெரியாமல் செய்த பாவத்தை மன்னித்து அருள்புரி தாயே 🙏🙇♂️😊❤
அம்மா எங்கள் ஊரில் உள்ள கோவிலின் சிறப்பு நீங்கள் கூற கேட்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி தருகின்றது
எனக்கு வாழ்க்கையை கொடுத்தவள் என் தாய் 🙏🏻🙏🏻🙏🏻🥰
அம்மா நானும் முத்தாரம்மன் பக்தன் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏 ஓம் ஸ்ரீ காளி ஜெய் காளி முத்தாரம்மன்துணை
குலசையில் குடியிருக்கும் உலகத்தை ஆளக்கூடிய அந்த அழகு முத்தாறு கருணை என்றும் உங்களுக்கு உண்டு அம்மா மங்கையர்க்கரசி 🙏🙏🙏
முத்தாரம்மன் கொடுப்பதை
யாராலும் தடுக்க முடியாது...
முத்தாரம்மன் தடுப்பதை
யாராலும் கொடுக்க முடியாது...
🙏🙏முத்தாரம்மன்🙏🙏
அம்மா நாங்கள் குலசை முத்தாரம்மன் கோவில் வேடம் அணிந்து சென்றிருக்கிறேன் குரத்தி வேடம் சின்ன வயதில் எங்க வேண்டிகிட்டது. என் மகளுக்கும் வேண்டுதல் இருக்கிறது நீங்க முத்தாரம்மனை பற்றி சொல்லும் கேட்க சந்தோஷமாக இருக்கிறது நன்றி அம்மா💜♥️💛💚💙
குலசேகரபட்டினம் எங்க ஊர் அம்மா எங்க ஊருக்கு நீங்க வந்தா கன்டிப்பாக எங்க வீட்டுக்கு வரனும்
குலசேகரபட்டி முக்தாரம்மன் துணையே போற்றி போற்றி உங்கள் பெருமைகளை கூறிய முக்தாரம்மா இவருடைய குடும்பத்தாரையும் மற்றும் எல்லோருடைய குடும்பத்தாரையும் காப்பாற்றி அருள வேண்டிகிறேன் இப்புதிய பதிவுகூறியதற்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
என் வாழ்க்கையில் வெளிச்சம் குடுத்தவேள குலசை முத்தாரம்மன் தான் எனக்கு பெயர் குடுத்தவேள அவள்தான் எங்க ஊர் குலசை இந்த பதிவு தந்ததற்கு நன்றி அம்மா
முத்தாரம்மன் தாயே நீயே துணை.. நான் மாலை போட்டு இருக்கேன்.. சக்தி அம்மன்.. It is a wonderful festival of dasara in kulasai..... 🙏🙏🙏என் வாழ்வில் ஒளி ஏற்றி கொடுத்த தாய் 🙏
அம்மா முத்தாரம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
என் தாய் குலசை முத்தாரம்மன் 🙏🙏🙏
எனக்கு தீராத நோய் இருந்து 6 மாதமாக கஷ்டப்பட்டேன் என் தாய் முத்தாரம்மன் இடம் வேண்டிய 4 நாட்களில் தீர்ந்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா எங்கள் ஊர் தூத்துக்குடி மாவட்டம் அம்மையும் அப்பனையும் கான கண் கோடி வேணும்🙏🙏🙏
ஆமா உங்களோட வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுலயும் முத்தாரம்மன் பத்தி சொன்னது ரொம்ப எனக்கு புடிச்சிருக்கு அம்மா இதே மாதிரி எல்லா கருத்துக்களையும் நல்லபடியாக
நீங்கள் காளி வேடம் பற்றி சொன்னதும் உடல் மெய்சிலிர்த்துப்போனது அம்மா.முத்தாரம்மன்தாயே போற்றி🙏🙏🙏🙏
நான் திருச்செந்தூர் உடன்குடில் தான் இருக்கிரென் நானும் குலசை தசராவிர்கு சென்றுஇருக்கிரென்🥰
என்னுடைய தாய் என்னுடைய நம்பிக்கை எல்லாம் என் தாய் முத்தாரம்மன்
🙏நான் இன்று அம்மா தரிசணம் கண்டேன் காண கண் கோடி வேண்டும் என்பது உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan nethu ponen
அம்மையும் அப்பனும் வீற்றிருக்கும் அழகை பாருங்க பல நன்மைகள் யாவும் நாளும் பெற்றிட குலசை வாருங்கள் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனே போற்றி போற்றி
எங்கள் அம்மாவை தேடி வரும் அனைவருக்கும் அவள் அருள் கிடைக்கும் 🙏 ஓம் சக்தி அம்மா தாயே முத்தாரம்மா 🙏
அம்மா நாங்க மாலைஅணிந்து விரதம் இருந்து படிஏடுத்துசெல்வோம் நினைத்த காரியம் நடக்கும் கல்லம்மில்லா நெஞ்சிக்கு கைகொடுக்கும் தெய்வம் அம்மை அப்பர் அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் 12வருடம் மாலை அனிந்து சென்று வந்தேன் இந்த வருடம் நான் என் பசங்க என் கணவர் எல்லாரும் மாலை போட்டு தசராவுக்கு போக போறோம் ஓம் காளி
அம்மா என் உடம்பில் எந்த நோயும் வராமல் இருக்கனும் அம்மா என் பிள்ளைகளை வளர்க்கனும் என் அம்மா தாயே உங்க சன்னதிக்கு நாங்கள் வரனும் தாயே அம்மா உங்களை காணவேண்டும்
எனக்கு பிடித்த அம்மன் எனது தாய்❤️❤️❤️❤️
அம்மாவின் கோயில் உள்ளே செல்லும் போதே உடல் புல்லரிக்கும்🙏❤️
Yes
Trueley
உலகமே ஆளுகின்ற உத்தமி
வீர நல்ல முகத்தழகி வினை தீர்க்கும் வித்தகி சஞ்சலங்கள் தீர்த்திடுவாய் சங்கரனின் துணைவி
நன்றி எங்க ஊர் தெய்வம்
அம்மா நானும் என் கணவரும் பிரிந்து இருந்தோம் அவளிடம் மடியேந்தி தருமம் எடுத்து அதை அவள் உண்டியலில் செலுத்தினேன் எட்டு நாளையில் என் கணவர் என்னிடம் வந்து சேர்ந்தார் என் இரண்டு குழந்தைகளையும் வைத்து அவளிடம் நான் கண்ணீர் வடித்தேன் என் கணவரை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தாள் இப்படி நிறைய அந்த அம்பாள் மகிமையை சொல்ல வார்த்தையே இல்லை
Details soldringala, enakum adhe nilamai dhan
நன்றி அம்மா. எனக்கு ஊர் குலசைதான். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாவற்றையும் சரியாக கூறினீர்கள் ஆனால் முத்தாரம்மனின் அக்கா தங்கைகளும் அங்கே தான் ஒற்றுமை மற்றும் தனி தனியாக இருக்கிறார்கள் அதனை கூற மறந்து விட்டீர்கள் அம்மா 🙏🙏🙏🙏
என் அம்மா அருளை முழுமையாக பெற்றவள் என்றும் முத்தாரம்மன் துணை 🙏🙏🙏
Amma nan kulasai pogiren first time ithutha ennoda amma kurathi vesam aninthu malai pottu ponanga 1 st varusam kovilku poitu vanthu anna wife consive ananga 2 years kolantha ila kovilku poitu vanthu next month anni consive. 😍sakthi vanintha theivam.. Nanum kana selgiren... Enakum antha amma nallathu pannuvnga nambi pogiren..
முத்தாரம்மன் தாயே துணை. ஓம் சக்தி முத்தாரம்மா.
தாயே முத்தாரம்மா நீயே எப்பொழுதும் என் துணை அம்மா........................................
என் பிணியை போக்கிய முத்தாரிக்கு கோடான கோடி நன்றி 🙏🔱🙏🔱
குலசை முத்தாரம்மன் துணை ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் முத்தாரம்மன் ஆலயத்திற்கு குறவன் வேடம் அணிந்து ஆடிக்கொண்டு வருகிறேன் எனது மகன் எனது குடும்பத்தோடு ஆண்டாள் ஆண்டுக்கு ஒரு முறை சிதம்பரத்திலிருந்து வண்டி வைத்துக் கொண்டு அனைத்து எனது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் செல்வோம் ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏 அவன் புகழ் சொல்ல வார்த்தை இல்லை
Sis ennaikku Thiruvalla date pls. Nangalum varom pls.
tuesday ,wednesday ...coming
குலசை முத்காரம்மன் தாயைப் பற்றி தெரியாத பல தகவல்களை எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி அம்மா🙏🙏வாழ்க வளமுடன் அம்மா🙏🙏💐