Seevalaperi Sudalai Madasamy History | Sivalaperi Sudalai Madan | Madasamy Kovil Story | Ukran Velan

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 389

  • @ganeshanvs4494
    @ganeshanvs4494 3 роки тому +34

    அருமையான பதிவு 🙏🙏🙏
    ஓம் சுடலை மாடசாமி ஐயா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mathan3968
    @mathan3968 3 роки тому +15

    வழக்கம் போலவே அருமையாக இருக்கிறது.
    உங்க தனித்துவமான குரலில் கேட்கிறது அலாதியான விஷயம் 🙏🙏🙏நன்றிகள் ப்ரோ

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for the comment bro :)

  • @nanthakumar7346
    @nanthakumar7346 3 роки тому +63

    எங்கள் தெய்வம் சுடலைமாடன் சாமிஎங்கள் ஐயா கதையை எடுத்து சொன்னதற்குஉங்கள் குடும்பம் குடும்பத்தில்இருக்கும் அனைவரும்எந்தப் பிணியும் இன்றிசீவலப்பேரி சுடலைமாடசாமிஅருளோடு நலமாகவாழ வைப்பார்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +2

      Thanks bro

    • @annakalangiamkalangiam7565
      @annakalangiamkalangiam7565 2 роки тому +2

      எங்களுக்கும் அதுதான் குலசாமி🙏🙏🙏🙏🙏

    • @ilaiyaraja8421
      @ilaiyaraja8421 Рік тому +1

      @@UkranVelan a great weekend too than jk m a n a b n d tablet pc high than that it m b bok bok b b m b m ob okobj you have a nice pic you many many many more years k bk j

    • @ilaiyaraja8421
      @ilaiyaraja8421 Рік тому

      @@annakalangiamkalangiam7565 a n bk b kb o b bm bm bk bo bm bo bm bo b bm bm bm bm bk bo bm b kb o bm bm bm bm bk bm bo bm bo b jj

    • @vinov2826
      @vinov2826 Рік тому

      மாடன் சிலை உள்ளது...தேவைப்படுவோர் அணுகவும்...

  • @kannusamyKannusamy-ph1pz
    @kannusamyKannusamy-ph1pz 5 місяців тому +2

    எங்கள் தெய்வம் சுடலைமாடன் கதை சொன்னதுக்கு மிகவும் நன்றாக இருக்கிறது அருமை மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 2 роки тому +5

    மிகவும் அருமை நண்பா நீங்க சொல்ல சொல்ல சுடலை மாடன் மனசு நெறஞ்சு நிக்கறாரு

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for watching bro :)

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 2 роки тому +2

    அருமை அருமை மிகவும் பெருமை வணக்கம் வாழ்த்துக்கள். சுடலைமாடசாமி ஐயனே சரணம். நன்றி🙏💕. அருமையான பதிவுக்கு நன்றி ங்கள்ஐயாவே. வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நலமுடன்🙏💕. ஹரேகிருஷ்ணா

  • @jeniferjeni3562
    @jeniferjeni3562 2 роки тому +38

    எங்கள் குடும்ப குலதெய்வமாக ஆசி தந்து கொண்டிருக்கும் எங்கள் ஆசான் சீவலப்பேரி சுடலைமாடன் கதை அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏

  • @rktamilanyt8010
    @rktamilanyt8010 6 днів тому +3

    தூத்துக்குடி மாவட்டம் கயதாரிர் அருள் பாலிக்கும் ஶ்ரீ செங்கல முடையார் சாஸ்தா வரலாறு சொல்லுங்க brother....❤

  • @nambi90s62
    @nambi90s62 2 роки тому +5

    சீவலப்பேரி சுடலை எங்கள் குல தெய்வம்.. அழகான பதிவு அண்ணா..சீவலப்பேரில இருந்து சாமி ரொம்ப இடத்துக்கு போய்ருக்கு சும்மா போகல வரலாறு படச்சிட்டு போய்ருக்கு..அந்த எல்லா வரலாறும் சொல்லுங்க... சாமி உங்க கூட‌இருப்பாரு.. சீவலப்பேரி மாயாண்டியே துணை..🙏🙏🙏

  • @kalakalcauvery9324
    @kalakalcauvery9324 3 роки тому +16

    சொடலை Madan நல்லவர்களை காப்பாற்ற வேண்டும் தவறு செய்தால் தண்டனை kuduka வேண்டும்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Yes. Thanks for the comment :)

  • @Surya-vs4uy
    @Surya-vs4uy 2 роки тому +7

    சீவலப்பேரி... 🙏🙏💙

  • @sudalaimani984
    @sudalaimani984 2 роки тому +4

    ஐயா அருமையான பதிவு 🙏
    நெல்லை அருகாமையில் இருக்கும் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி பெருமாள்
    கோவில் கொடி மரத்தோடு வந்த அழகு புரத்து சுடலை மாடசாமி திருக்கோவில் வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரரே🙏 ....

  • @ganeshanvs4494
    @ganeshanvs4494 3 роки тому +18

    இளையரசனேந்தல் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் . வரலாறு பற்றி வீடியோ போடுங்கள் நன்றி 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +2

      Sure bro. Kandippa poduren. Ippo indha Angala Parameswari video parunga
      ua-cam.com/video/HHLABZScvRc/v-deo.html

  • @mathangg1785
    @mathangg1785 Рік тому +3

    எங்கள் குலதெய்வம் சுடலைமாடசாமி🙏🙏🙏🙏

  • @a.deepaarumukam3095
    @a.deepaarumukam3095 Рік тому +2

    Thanks anna eanakku romba pudikkum sudalai mada samy a

  • @vetriligamvetrilingamnadar7171

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @srinivasan5890
    @srinivasan5890 3 роки тому +7

    சுடனல மாடசாமி & கருப்பசாமி ஐயா மக்கள் நீங்கள் தான் காக்க வேண்டும் ஐயா

  • @mahakumar7224
    @mahakumar7224 21 день тому +1

    Arumugamangalam sree vempadi sudamadasami yen pirantha veetu guladeivam. High Gourt Maharaja pottri ! pottri! pottri!

  • @patturajan5041
    @patturajan5041 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றிகள் பல

  • @balapradeep2004
    @balapradeep2004 3 роки тому +6

    Bro thanks 😍😍😍 Vara level 💥😍

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 Рік тому +2

    ஐயா சுடலைமாடசுவாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajababy..worldmyikot8171
    @rajababy..worldmyikot8171 2 роки тому +5

    மாரடிச்சான் சுடலை கதை போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @ArunKumar-ey9oc
    @ArunKumar-ey9oc 2 роки тому +3

    என் குடும்ப குல தெய்வம்🙏

  • @VijayKumar-vq1bn
    @VijayKumar-vq1bn 2 роки тому +4

    மருகால்தலை தெய்வத்தின் வரலாறு சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Please watch in this link bro
      ua-cam.com/video/VdX6jF3xzg8/v-deo.html

  • @s.s.creationtamil8716
    @s.s.creationtamil8716 3 роки тому +4

    Sirumalanji sudalai thunai 🙏🙏🙏

  • @Sivaprabu1987
    @Sivaprabu1987 10 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @yaarooruvan6794
    @yaarooruvan6794 3 роки тому +35

    மாசாணக் கோனார்....🇺🇦🇺🇦🇺🇦

  • @anusuyaanishka1788
    @anusuyaanishka1788 11 місяців тому +2

    Our kadu sudalai thunai.... Yenga our veeravanallur

  • @RajKumar-vq5yb
    @RajKumar-vq5yb Рік тому +1

    அண்ணா ரொம்ப நாளா கேக்குறறேன் தென்காசி மாவட்டம் ஆவூடையனூர் சுடலை மாடன் வரலாறு போடுங்க அண்ணா ப்ளீஸ்

  • @marichelvama779
    @marichelvama779 2 роки тому +3

    ஶ்ரீ பனையடி சாஸ்தா சுடலை மாடசாமி கோவில் முடிவைதனேந்தல், வாகைகுளம், தூத்துக்குடி மாவட்டம் வரலாறு போடுங்க சகோ. உங்க வீடியோஸ் எல்லாம் மிக அருமையா இருக்கு சகோ. மிக்க நன்றி 💖

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 роки тому +2

    Super Bro Nalla erunthuchu kadha.

  • @andisamy.c9334
    @andisamy.c9334 3 роки тому +7

    அண்ணா விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் வரலாறு போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @samymadasamymada2675
    @samymadasamymada2675 2 роки тому +2

    எங்கஊர்சாயமலைமடத்துப்பட்டிதிருகந்தாமாடசாமிதிருக்கோவில்உள்ளதுமிகவும்சக்திவாய்ந்ததெய்வம்.

  • @siva2773
    @siva2773 3 роки тому +3

    Anna please put sivanaintha Perumal stroy in our channel. Because you came near to sivanaintha Perumal

  • @massbala4493
    @massbala4493 5 місяців тому +1

    திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புளியடியான் சுடலை மாடல் வரலாறு

  • @prasathviji6795
    @prasathviji6795 3 роки тому +4

    சிவகாசி.. ""வெம்பக்கோட்டை ஸ்ரீ """கொத்தள முத்தையா சுவாமி"" வரலாறு சொல்லுங்க.. 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @abirami4574
    @abirami4574 6 місяців тому +1

    Nega nagarkovil mavattam vellamadam serntha varaga erunthal pls help me

  • @m.mookkandi1029
    @m.mookkandi1029 2 роки тому +4

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து ஊரில் பாவோடுதெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி வரலாறு கூறவும்

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Search panni solren. Thanks for the comment

  • @RavipillaiPillai-q7q
    @RavipillaiPillai-q7q 6 місяців тому

    வடசேரி ஓழுகினசேரி மாசாண சுடலைமாடசாமி வரலாறு போடுங்க அண்ணா

  • @NEGABENEDITZZ
    @NEGABENEDITZZ 3 роки тому +1

    bro firt comment super

  • @Namashivayam1991
    @Namashivayam1991 2 роки тому +4

    சுடலை பக்தன்டா🔥

  • @k.muthuselvam5062
    @k.muthuselvam5062 3 роки тому +3

    அல்லல் காத்த அய்யனார் வீடியோ போடுங்க நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +1

    அருமை

  • @logeshlogesh9020
    @logeshlogesh9020 3 роки тому +3

    Bro nadukkavudaiyar sastha palayamkottai ,santhinagar Kovil varalaru kandippa posing please

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Noted. Thanks for the comment

  • @AjithKumar-dg5vn
    @AjithKumar-dg5vn 3 роки тому +3

    மதுரை கிழக்குயில்குடி ஊரில் உள்ள ஒடுகாளன் ஐயா வரலாறு வீடியோ போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro
      Thanks for the comment

  • @pollathavanmanimanisathya4732
    @pollathavanmanimanisathya4732 3 роки тому +3

    Bro love you bro my குல சாமி கதையை சொன்னதுக்கு 🙏🙏🙏🙏

  • @Redapple..
    @Redapple.. 3 роки тому +2

    Video super bro 🙌👏👏👏

  • @TNDURAI5
    @TNDURAI5 3 роки тому +3

    Super 👌

  • @kumarn468
    @kumarn468 Рік тому +2

    Sanniyachi konar vagaiyarakaluku paathiyapatta sri sudalai madan samy

  • @arumugams5858
    @arumugams5858 3 роки тому +2

    Nellai munanjipatti ottakaransamy kathai patri videos potunga pls

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @tkavin1351
    @tkavin1351 3 роки тому +2

    Avarukku aen Muthu karuppasamy nu Peru vanthutchu nu varallaru podunga bro....

  • @சிவபக்தன்-123
    @சிவபக்தன்-123 3 роки тому +1

    Iam Firsd like iam firsd view 💖

  • @erukasherukash588
    @erukasherukash588 2 роки тому +2

    Very very super

  • @Kalipandi-rc3ey
    @Kalipandi-rc3ey 3 роки тому +3

    திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி போகும் வழியில் KTC நகரை அடுத்து வசவப்பபுரம் கிராமத்தின் வழியாக செய்துங்கநல்லூர் ரோட்டில் இருந்து ஆழிகுடி ஊர் உள்ளது இங்கும் பல வம்சாவளியாக மாரடித்த சுடலைமாடன் சுவாமி கோயில் உள்ளது அந்த சக்தி வாய்ந்த எங்கள் வீட்டு குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்ற சக்தி வாய்ந்த கடவுளுக்கு எதனால் மாரடித்த சுட லை என்ற பெயர் வந்தது என்பதற்கு பெரிய கதையும் வரலாறும் உண்டு

  • @abiramb1718
    @abiramb1718 2 роки тому +1

    Anna intha kovil la kodai entha month kudupanga?

  • @cmmathavan1762
    @cmmathavan1762 3 роки тому +2

    super very nice

  • @muthukrishnan4385
    @muthukrishnan4385 2 роки тому +2

    சீவலப்பேரி பக்கத்து ஊரில் கள்ளத் தியான் சுடலை மாடன் வீடியோ எடுக்கலாமா என்று கேட்டு பாருங்க அப்ப தெரியும் இந்தக் கோவில் ரொம்ப பழமையானது கோவில் கொடை விழா 23.3.2022 விரைவில்🙏🙏🙏

    • @muthukrishnan4385
      @muthukrishnan4385 2 роки тому +2

      அது என் சொந்த ஊர் நடுவக்குறிச்சி

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the information bro

  • @PalaniPalani-bk3wr
    @PalaniPalani-bk3wr 3 роки тому +3

    bro vellayan vellachi varalaru solluga bro please 🥺🥺🥺🥺🥺🥺

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 роки тому +2

    அண்ணா ஆறுமுகமங்கலம் சுடலை ஆண்டவர் வரலாறு போடவும் 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Pottiruken bro. Please check in our channel

  • @nathaganesh9709
    @nathaganesh9709 2 роки тому +2

    இது மிகவும் ஆபத்தான கடவுள்.

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for sharing your view

    • @sivaram5531
      @sivaram5531 2 роки тому +1

      Ama bro sudalai ஆபத்தான கடவுள் தான்

  • @muthukumaryadhv1254
    @muthukumaryadhv1254 3 роки тому +9

    புதியவன் சாமி அய்யா மாயாண்டி க்பங்காளி கணியான் க்அதிபதி அவர் மனுச பிறப்பு கிடையாது தெய்வப் பிறப்பு சீவலப்பேரி கதை எல்லாம் உண்மையான கதை இதுல எந்த மாற்றமும் இல்லை புதியவன் மனிதர் சாமி அல்ல 🙏🙏

  • @sharadhamurugesh4026
    @sharadhamurugesh4026 Рік тому

    Anne sudalai madan samy manaivi yaru Marathi ille yeasaki Amman aa?

  • @prabakathir6527
    @prabakathir6527 3 роки тому +3

    ஐயா இருளாயி அம்மன் வரலாறு போடுங்கய்யா ப்ளீஸ்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @vikramkrishna5931
    @vikramkrishna5931 3 роки тому +3

    Bro kuruvi kulam karuppasamy history podunga

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi bro. Ennala avaroda history collect Panna mudiyala. Ungaluku therinja please send me to contactukran@gmail.com

  • @mariappans2478
    @mariappans2478 3 роки тому +3

    Kalangarai sudalai madasamy varalaru podunga plz

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @SandiyarSelva1207
    @SandiyarSelva1207 3 роки тому +2

    Anna seevalaperi sudalai Madan kovil la vannaramadan poodam irukka na....

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Illa bro. Inga Pudhiyavan samy nu name la irukiravar Vera samy. Next video la avara pathi solren

  • @PalaniPalani-bk3wr
    @PalaniPalani-bk3wr 3 роки тому +3

    vellayan vellachi varalaru. Solluga bro please please please please please please please please please please please please please please 🥺

  • @suthamalini3352
    @suthamalini3352 2 роки тому +2

    மெய்தலாம்பட்டி சுடலை மாடசாமி வரலாறு video podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure sis. Thanks for the comment

    • @suthamalini3352
      @suthamalini3352 2 роки тому +1

      மெய்தலாம்பட்டி சுடலைமாடசாமி கோவில் திருவிழா video eruntha podunga bro

  • @shakrishikri9924
    @shakrishikri9924 4 місяці тому

    Where is this temple? any route details?

    • @GandhiSelvan-pe1rs
      @GandhiSelvan-pe1rs 3 місяці тому +1

      திருநெல்வேலி மாவட்டம்..... பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சீவலப்பேரிக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

  • @tamilselvan-jv1zp
    @tamilselvan-jv1zp 3 роки тому +3

    Bro your voice very suber

  • @kanirajs267
    @kanirajs267 3 роки тому +1

    Pro karumpuli sastha video podunka

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @தமிழன்டாகண்ணா

    இதே 1600 கால கட்டத்தில் ஒரு ஊரையே ஆட்டி படைத்து .இன்று அந்த ஊர் இல்லை ஆனால் அந்த மாயாண்டி மட்டும் உள்ளார் அவர் பெயர் அழகாபுரத்து மாயாண்டி வரலாறு எடுத்து பதிவிடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @tkavin1351
    @tkavin1351 3 роки тому +2

    Bro Muthu karuppasamy patri oru varallaru podunga bro....

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @kaliraj914
    @kaliraj914 2 роки тому +1

    சுடலை மாடன் துணை

  • @madhubalan5024
    @madhubalan5024 3 роки тому +3

    Update the story of sri puthiyavan samy

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @ganeshpujarim800
    @ganeshpujarim800 Рік тому +1

    Naa Tirunelveli kaaran aaga perundha ru sudalai ayya yenaku kudutha varam

  • @vinov2826
    @vinov2826 Рік тому +1

    மாடன் சிலை உள்ளது...தேவைப்படுவோர் அணுகவும்...

  • @sornams32
    @sornams32 2 роки тому +1

    Vellanguli masana Karan Kovil varalaru solluga bro engal Kula theivam

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @kittarikalikonarnorthparum4579
    @kittarikalikonarnorthparum4579 3 роки тому +2

    Bro ஒளிமுத்து சுடலை கதை போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @appukutty110
    @appukutty110 3 роки тому +2

    மணி கட்டி மாடசாமி பத்தி சொல்லூங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @cutemadhavan2141
    @cutemadhavan2141 3 роки тому +2

    அண்ணா வன காளியம்மன் கதை சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Sure bro. Thanks for the comment

  • @babum5797
    @babum5797 2 роки тому +1

    Maavu isakia yen paali kettar sudalai atha solungalen

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Hi bro. Please watch in this link
      ua-cam.com/video/6hh1UNoHQSk/v-deo.html
      ua-cam.com/video/5b3iSrcW0Uc/v-deo.html

  • @sudalaieshanangalammantemp159
    @sudalaieshanangalammantemp159 2 роки тому

    Pechi vs periyayi Amman eruvarum ondra

  • @pet_love5
    @pet_love5 Рік тому

    Entha Kovil yantha place la iruku

  • @KumarKumar-zk1hn
    @KumarKumar-zk1hn Рік тому

    எந்த ஊர்ல இருக்கு

  • @ramakrishnan9545
    @ramakrishnan9545 3 роки тому +3

    Rajapathy gangaigondon kalankarayan SWAMI varalaru podunga

  • @Kalipandi-rc3ey
    @Kalipandi-rc3ey 3 роки тому +3

    இந்த கதையில் சுடுகாட்டில் உள்ள மண்ணை திருநீறாக பயன்படுத்தி வருகின்றனர் என்று சொல்றீங்க அது செய்யலாமா ஏனென்றால் எங்கள் பங்காளி கோயில் சுடலைமாடன் சுவாமி கோயிலில் சுடுகாட்டில் இருந்த மண்ணை திருநீறாக பயன்படுத்தி வருகின்றார்கள் இது தவறு என்று பலரும் கூறுகின்றனர் இதற்கு நல்ல சரியான பதிவு கூறுங்கள் சகோதரே

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Bro. Seevalaperi la andha valakkam irukkunu solranga. Unga oorla irukkavanga kitta idha pathi solli parunga

    • @Kalipandi-rc3ey
      @Kalipandi-rc3ey Рік тому

      @@UkranVelan ok bro

  • @mariselvam3099
    @mariselvam3099 3 роки тому +2

    Nice story 👌👌👌👌👌❤❤❤❤

  • @muthukumaryadhv1254
    @muthukumaryadhv1254 3 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @priya-is4er
    @priya-is4er Рік тому

    Arumuganeri thiruchendur dharma kutti sastha story sollunga bro

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 роки тому +2

    Bro kidaari story please

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @sumathigowthaman2647
    @sumathigowthaman2647 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @saranyasarani1070
    @saranyasarani1070 3 роки тому +2

    கந்தபுரம் சுடலை கதை சொல்லுக்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure sis. Thanks for the comment

  • @ajinabishek3600
    @ajinabishek3600 Рік тому +1

    🙏🙏🤗🤗🥰🥰

  • @tdevashish2691
    @tdevashish2691 3 роки тому +3

    🔥🔥🔥

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Thanks bro

    • @tdevashish2691
      @tdevashish2691 3 роки тому +1

      @@UkranVelan bro thadikaran saamy. Video please 🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi bro. Indha video parthutu sollunga
      ua-cam.com/video/0DQnTmjKAGQ/v-deo.html

    • @tdevashish2691
      @tdevashish2691 3 роки тому +1

      @@UkranVelan bro I am talking about thadikaran saamy they are 5 brothers and they have stickes on their hand

    • @tdevashish2691
      @tdevashish2691 3 роки тому

      @@UkranVelan and they are from Cuddalore district

  • @e.esakkidaskonar907
    @e.esakkidaskonar907 2 роки тому +7

    My tempel 🇺🇦🇺🇦

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the comment bro

  • @-PradeepRaja
    @-PradeepRaja 2 роки тому +1

    Location

  • @rajshanmugam53
    @rajshanmugam53 3 роки тому +2

    குருவிகுளம் ஸ்ரீகருப்பசாமி பத்திரகாளி அம்மன் வரலாறு சொல்லுங்க ப்ரோ ப்ளீஸ்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Hi bro. Ennala kuruvikulam Karuppasamy history collect Panna mudiyala. Ungaluku therinja please send me to contactukran@gmail.com

  • @muthumahesh1045
    @muthumahesh1045 3 роки тому +1

    Mutaiya samy varalaru sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi bro. Please watch in this link
      ua-cam.com/video/ZS3H02QldIo/v-deo.html

    • @muthumahesh1045
      @muthumahesh1045 3 роки тому

      @@UkranVelan muthaiya samy thniptta varalaru eruntha sollunga bro

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 роки тому +2

    🙏🏻🌷🌷🙏🏻