வணக்கம் ஐயா. தங்கள் பதிவுகளை தொடர்ந்து ஆழ்ந்து கவனித்து வந்தாலே தங்கள் சீடராகும் தகுதி வந்து விடும். இதுவே தங்களின் விருப்பமுமாகும். எவ்வளவு வேலையினூடே தொடர்ந்து தாங்கள் தரும் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் தொண்டு. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.
Super excellent amazing what a great knowledge u have realy ur India's most Popular astrologer u hav great astro skills. Ur service is useful ur explanation is ur strength tnqqqqqqqqqq
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!சிம்ம லக்னத்திற்கு செ+ராகு கடகத்தில் இருப்பது தாய் ,தந்தை,சகோதரன் இவர்களுடனான உறவை உண்மையில் சிக்கலாக்குகிறது.............Really nice.. Excellent speech....What a man u are? ஐயா, ஒரு சின்ன சந்தேகம்+ஆதங்கம். உண்மையில் சிம்ம லக்னகாரர்களை மற்றவர்கள் நேசிப்பதை விடவும் எதிரியாகவே பாவிக்கிறார்களே ஏன்?இத்தனைக்கும் சிம்மம் எதையும் பொருட்படுத்துவதில்லையே ஐயா!!
நீங்கள் ஒருவர்தான் வக்ர செவ்வாய் ராகு சேர்கை பலன் கூறினீர்கள் நன்றி ஐயா . என்னுடைய மேட லக்னாதிபதி செவ்வாய் ( 3:17:16 மூலம் ஒன்றாம் பாதம் ) வக்ர நிலையில் ராகுவுடன் ( 21:02:50 பூராடம் மூன்றாம் பாதம் ) தனுசு ராசியில் . நீங்கள் சொல்வது முற்றிலும் என் அனுபவத்தில் உண்மை . என் மூன்றாம் மிதுன வீட்டில் புதன், கேது , குரு . நான், சுயமாக நிறைய படிப்பது உண்டு . உங்கள் காணொளியை பார்பதற்கு முன்பு என் லக்னாதிபதியை பற்றி நானே என் அனுபவத்தில் அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டேன் . பலம் இழந்த லக்னாதிபதி செவ்வாய் . Absent of self Identity , Self esteem . ആത്മവിശ്വാസം , വ്യക്തിത്വം .
Vanakkam guruji mahara laknam 10th houseil sani with raghu (10 degree) vilaki ullanar. Sukran laknathil with suriyan ullaar. Laknathai guru paarkiraar. Sani thisai eppati irukkum guruji. Study problem varumaa because sani thisai will start on 2027. Now my son is 10 years old🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
துலா ராசி துலா லக்னம், சனி+ராகு 8ல் , சுக்கிரன் வீட்டில் ஆனால் சனி &சுக்கிரன் பரிவர்த்தனை (கும்பத்தில் சூரியன்+சுக்கிரன்) ஒரே குழப்பம் ஆகிறது ஐயா 🙏 (02.03.2002 ,9.26pm தேனி) 2ல் கேது ,தனித்த குரு 9ல்.. குரு தெசை தற்போது.... டாக்டர் க்கு படிக்கும் ஒரே மகள்.. திருமணம் லேட்டாக செய்து கொடுக்க சொல்கிறார்கள்... சரியான திருமண காலம் எப்போது ஐயா.... 🙏 திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் 🙏 இந்த பதிவு இன்னும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.,. 🙏🙏🙏🙏🙏சனி ராகு இனைவு... பரிவர்த்தனை.... குழப்பம் ஆகிறது 🙏🙏
@@AstroSriramJI மெடிசனில் உயர் படிப்பு உண்டு எனில் எது சம்மந்தப்பட்ட துறையாக எடுக்கலாம் ஐயா 🙏🙏🙏🙏🙏 உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறோம்.. நல்வழி காட்டுங்க... ஐயா 🙏🙏🙏🙏🙏
Hello Guruji , I have one question..9 planets, 12 Raasis , so 12 to the power of 9 makes around 5 billion combinations..in this case how it is possible to predict the palangal. Pl give your suggestion
13.05.2013 . 7 am ரிஷப லக்னம் மிதுன ராசி மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் சனி ராகு ஆறாமிடத்தில் சனி சுவாதி 2ஆம் பாதம் ராகு விசாகம் 1ஆம் பாதம் தற்போது ராகு திசை சனி புத்தி எப்படி இருக்கும் சார்
7il ragu +suriyan+guru 2 thirumanam sir please soluga late marriage panrathu nallatha dhanush lagnam ailyam nakshathram 2 paatham sir female jathagam endha age la marriage pannalama please soluga sir
சார் மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து பலன் எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் 🙏
வணக்கம் சார் சிம்ம லக்னம் மேஷத்தில் சூரியன் ராகுவுடன் ஒரே டிகிரியில் உள்ளது சூரியன் திசை நல்லாதான் இருந்தது அதேபோல் ராகு திசையில் இருக்குமா இல்லை மாறுபடுமா
ஐயா ராகு உடன் வக்கிரம் கிரகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா!!! மற்றும் ராகுக்கு வீட்டுக்குடுத்தவன் வக்கிரம் ஆனால் அதை பற்றியும் சொல்லுங்க ஐயா!!! நன்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Very good explanation thankyou sir 🙏✨
வணக்கம் ஐயா. தங்கள் பதிவுகளை தொடர்ந்து ஆழ்ந்து கவனித்து வந்தாலே தங்கள் சீடராகும் தகுதி வந்து விடும். இதுவே தங்களின் விருப்பமுமாகும். எவ்வளவு வேலையினூடே தொடர்ந்து தாங்கள் தரும் பதிவுகள் அனைத்தும் அருமை. தொடரட்டும் தொண்டு. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.
❤
அருமையானா விளக்கம் குருவே. வாழ்க பல்லாண்டு உங்கள் சேவை மிகவும் அற்புதம். என்னுடைய மானசீக குரு நீங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ur speech is very useful and simply understand all peoples super sir..
Super excellent amazing what a great knowledge u have realy ur India's most Popular astrologer u hav great astro skills. Ur service is useful ur explanation is ur strength tnqqqqqqqqqq
😮
நன்றி குருவே ❤🎉🙏🏻
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!!!சிம்ம லக்னத்திற்கு செ+ராகு கடகத்தில் இருப்பது தாய் ,தந்தை,சகோதரன் இவர்களுடனான உறவை உண்மையில் சிக்கலாக்குகிறது.............Really nice.. Excellent speech....What a man u are? ஐயா, ஒரு சின்ன சந்தேகம்+ஆதங்கம். உண்மையில் சிம்ம லக்னகாரர்களை மற்றவர்கள் நேசிப்பதை விடவும் எதிரியாகவே பாவிக்கிறார்களே ஏன்?இத்தனைக்கும் சிம்மம் எதையும் பொருட்படுத்துவதில்லையே ஐயா!!
நன்றி ஐயா நல்ல விளக்கம்.🙏
செவ்வாய் கேது சுக்கிரன் சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
நீங்கள் ஒருவர்தான் வக்ர செவ்வாய் ராகு சேர்கை பலன் கூறினீர்கள் நன்றி ஐயா . என்னுடைய மேட லக்னாதிபதி செவ்வாய் ( 3:17:16 மூலம் ஒன்றாம் பாதம் ) வக்ர நிலையில் ராகுவுடன் ( 21:02:50 பூராடம் மூன்றாம் பாதம் ) தனுசு ராசியில் .
நீங்கள் சொல்வது முற்றிலும் என் அனுபவத்தில் உண்மை .
என் மூன்றாம் மிதுன வீட்டில் புதன், கேது , குரு .
நான், சுயமாக நிறைய படிப்பது உண்டு .
உங்கள் காணொளியை பார்பதற்கு முன்பு என் லக்னாதிபதியை பற்றி நானே என் அனுபவத்தில் அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டேன் . பலம் இழந்த லக்னாதிபதி செவ்வாய் . Absent of self Identity , Self esteem . ആത്മവിശ്വാസം , വ്യക്തിത്വം .
🙏🏻GuruJi. and also my understanding rahu slains people whose not pure by heart. he generally crushes people who's not Genuine in nature 🙏🏻
Thanks sir.. Na kaetatharkaga nega video upload pannathuku romba thanks sir..
வணக்கம் வாழ்க வளமுடன் சூப்பர் சார் 🙏👍
8:20 - Rahu + Mercury
14:14 - Rahu + Saturn
கடகத்தில் ராகு விடம் சூரியன் இணைவு இப்போது ராகு திசையில் வந்தால் இப்படி இருக்கும். சிம்மம் லக்குனம். புதன் சேர்க்கை ராகுவிற்கு.சந்திரன் மேஷத்தில்.
Not bad
மதிய வணக்கம் கலியுக குருவே 🙏💐🙏
Exactly correct. Great👍👍👍👍👍👏👏👏👏👏
Brother,
THANKS AGAIN THANKS,
* G.THIRUPATHY MADURAI
Useful information thanks Sir 🙏🙏
Simmam la rahu , suriyan , sukiran , puthan yallam serthu erukaga and I am dhanusu lagnam meenam rasi ..romba jasti pathipu erukuma
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
13.5.1980 01:25 PM kanikka sikkalana jathagama??????
அய்யா நன்றிகள். 🙏🙏🙏
Thula lagnam meena rasi. 6 place ragu+sevvai +chandiran .guru in kumbam.its good
Good
Unmaithan sir... Chanthiran- ragu, sani ragu inaivu anupava unmai... Thank u sir... 🙏...
வணக்கம் ஜீ வக்கிர குருவுடன் ராகு இதை பற்றி கூறுங்கள்.நன்றிகள்
Nice sir,I have been watching ur videos more than 10 months sir
Sir vanakkam ungalai parpathil happy
Very much greatful to you sir🙏🙏🙏🙏
ராகு திசை கேது புத்தி பதிவு போடுஙகள் குருஜி
சூப்பர் தலைவரே 🌻
Good prediction sir!!!
Nantri
நன்றி சார்🙏
ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
Hi sir arumaiyana pathivu
Sukran+Chevvai oru video poduga
அய்யா நீட்ச கிரகம் உடன் ராகு கேது பலன் சொல்லுங்கள்..
Sevvai Sani Raghu 9 IL moondrum ondraga.kanni lagnam.sukran sevvai parivarthanai.future nalla irukatha sir
அய்யா: லக்னம் சரியா என்று பார்க்க ஒரு பதிவு....( லக்ன சந்தியில் இருப்பவர்களுக்கு)
என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்கிரம் 10 ஆவது பார்வையாக லக்னத்தை பார்த்தால் என்ன பலன்
ஐயா சுக்கிரன் குரு ராகு சேர்கை சொல்லுங்க 12 வீடுகளில் நன்மைகள் குறைபாடுகள் ?
Vanakkam from Madurai
Nandri sir
அய்யா, 84, 85 பிறந்த ரிஷபா ராகு, துலாம் சனி + செவ்வாய் serkai, ஆல்சோ if they ஆர் வக்ரம் வீடியோ போடுங்க please, நன்றிகள் அய்யா 🙏🙏🙏
Thank you sir for unknown information and very clear explanation for ragu udan kirangal 🙏🙏
Vanakkam guruji good afternoon sir
சூப்பர் சார்
Very supar sir
வணக்கம் அய்யா
லக்னத்தில் ராகு கிருத்திகை-3
சுக்கிரன் இணைவு கிருத்திகை-4
சூரியன் மிருகசீரிஷம் 1
சூரியன் ராகு இணைவ அய்யா
🙏🙏
நன்றி
Yes
Ore degree il chevvai rahu inaindhu pushkara navamsathil idam petral enna palan guruve?(sadhayam 4th pada)
Vanakkam jii. Lagnathirku 8 veetil sukran meedu kedu payanikkalamanga jii.
கும்ப லக்னம் கடகத்தில் ராகு,புதன்(வ), சூரியன், செவ்வாய் இணைவு எப்படி இருக்கும் ஐயா?
My husband rishbam rasi. Kumba lagnam. Meenathil guru sukran raghu. Viruchigam la sani. Very bad life. Is there any changes
வணக்கம் குருஜி 🙏
அண்ணா ராகு, கேதுவோடு, இணைந்த கிரகங்கள் பரிவர்த்தனை அடைந்தால் இன்னும் குறிப்பாக ராகு, கேது அமர்ந்த இரண்டு கிராகங்களுமே பரிவர்த்தனை அடைந்தால் பலன் அண்ணா
சுக்ரன்+ராகு 100% சரி.
What is sani is vakram in this conjunction
Thank you sir 🙏
Ayya vanakkam ayya kannyil suriyan natchathira thil rahu irunthal ithey palana ayya
Thank you sir viruchika laknam maharatthil ragu sani simmatthil ragu thisai nanmaiya sir
My Rahu in katakam sitting in ayilyam natchatiram. Is this bad placement? It is in 4th house.Tq
Vankam sir Ragu kuru veettil suriyan saram petral enna palan Ragu theesai sukira putthi natapu nanri
Sir,raguudan seitha neecha kigam video poduinka sir
Suriyan, sevai, pouthan serkkai paththi sollunga sir
Sir.....kanniul Raghu chandran.
.ennaivu
Best wishes sir.
Iyya lagana lord combust pathi oru video poduga.
Chandra lagnam video guruji...
மேஷ ராசி துலா லக்னம்,12ல் கன்னியில் சூரியன்+ ராகு பலன் தாருங்கள் ஐயா??
சூரியன் + புதன் + வக்ர சுக்ரன் + ராகு, துலாம் வீட்டில் உள்ளது, பலன் எப்படி இருக்கும் ஐயா? கும்ப லக்கினம்.
Vanakkam guruji mahara laknam 10th houseil sani with raghu (10 degree) vilaki ullanar. Sukran laknathil with suriyan ullaar. Laknathai guru paarkiraar. Sani thisai eppati irukkum guruji. Study problem varumaa because sani thisai will start on 2027. Now my son is 10 years old🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank u guru ji.
9.00
My daughter makara lagna sun in lagna sani sevvai ragu in thulam guru chandran in mithunam. Is it good r bad
50% good
துலா ராசி துலா லக்னம், சனி+ராகு 8ல் , சுக்கிரன் வீட்டில் ஆனால் சனி &சுக்கிரன் பரிவர்த்தனை (கும்பத்தில் சூரியன்+சுக்கிரன்) ஒரே குழப்பம் ஆகிறது ஐயா 🙏
(02.03.2002 ,9.26pm தேனி)
2ல் கேது ,தனித்த குரு 9ல்..
குரு தெசை தற்போது.... டாக்டர் க்கு படிக்கும் ஒரே மகள்..
திருமணம் லேட்டாக செய்து கொடுக்க சொல்கிறார்கள்...
சரியான திருமண காலம் எப்போது ஐயா.... 🙏
திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் 🙏
இந்த பதிவு இன்னும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.,.
🙏🙏🙏🙏🙏சனி ராகு இனைவு... பரிவர்த்தனை.... குழப்பம் ஆகிறது 🙏🙏
Don't worry about it
Analysis your daughter's horoscope
@@AstroSriramJI really really thankful sir... 🙏🙏🙏🙏🙏
@@AstroSriramJI மெடிசனில் உயர் படிப்பு உண்டு எனில் எது சம்மந்தப்பட்ட துறையாக எடுக்கலாம் ஐயா 🙏🙏🙏🙏🙏
உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறோம்.. நல்வழி காட்டுங்க... ஐயா 🙏🙏🙏🙏🙏
Hi sir I am watching every video in my son jathagam viruchiga laknam buthan,Ragu,Suryan,Chandran is there in 11th place kanni is it good
I have raghu sukran sevvai suriyan and sevvai combination. Raghu thisai just start. How it's going to be..
Good
@@AstroSriramJI tq u for reply sir 🙏
ஐயா, முடக்கு பற்றி பேசவும்:
Hello Guruji , I have one question..9 planets, 12 Raasis , so 12 to the power of 9 makes around 5 billion combinations..in this case how it is possible to predict the palangal. Pl give your suggestion
That is knowledge
Sir, Guru pathagathipathiyanal palan eppadi irukkum.
Little problem
இந்த மாதத்தில் சூரியன் ராகு இணையும் போது கிரகணம் ஏற்படுமா ஐயா ????
Makara laganam rahu in kanni(9 th house) at present rahu desa and ketu puti simma rasi and poora natchram how it will be sir
13.05.2013 . 7 am ரிஷப லக்னம் மிதுன ராசி மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் சனி ராகு ஆறாமிடத்தில் சனி சுவாதி 2ஆம் பாதம் ராகு விசாகம் 1ஆம் பாதம் தற்போது ராகு திசை சனி புத்தி எப்படி இருக்கும் சார்
7il ragu +suriyan+guru 2 thirumanam sir please soluga late marriage panrathu nallatha dhanush lagnam ailyam nakshathram 2 paatham sir female jathagam endha age la marriage pannalama please soluga sir
குருஜி வணக்கம், 🙏மிதுன லக்னம் பத்தில் சனி ராகு. சனி ரேவதி 4ம் பாதம், ராகு உத்திரட்டாதி 4ம் பாதத்தில் இணைந்துள்ளார்.. வரக்கூடிய சனி திசை நன்றாக இருக்குமா...🙏
No problem
Sir
Simma laknam la Raghu 3° 44'
Laknam 13° , appo eppadi vellai seyum , Good , medium , bad
சார் மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து பலன் எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் 🙏
Good
@@AstroSriramJI நன்றி சார் 🎊
வணக்கம் சார்🙏🙏⭐
வணக்கம் குருவே
Well explained Sir enaku 11 il raahu and chandran
நல்ல பதிவு ... நன்றி
Guruji ragu visakam4 in viruchikam guru visakam1 in tulam ITU inaiva
கடகத்ததில் சந்திரன் தேய்பிறை ராகுவும் ஆயில்யத்தில்
Sir
In my horoscope - 10th place ( guru21°+bhudan10°+sukran22°+rahu 22°) in thulam kattam
My rahu dasa going to start on 2025
How it will be?
சனி ராகு 14:12
வணக்கம் சார் சிம்ம லக்னம் மேஷத்தில் சூரியன் ராகுவுடன் ஒரே டிகிரியில் உள்ளது சூரியன் திசை நல்லாதான் இருந்தது அதேபோல் ராகு திசையில் இருக்குமா இல்லை மாறுபடுமா
Sir am ur big fan,regularly watching you every video..want to knw abt vakra guru in various houses. dhanusa lagnam ,vakra guru in 9 th house.
🙏பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏