நமஸ்காரம் ஐயா.தாங்கள் மிகவும் தனிதன்மையாக உள்ளீர்கள்.தங்கள் பதிவு மிக தெளிவாக உள்ளது.தங்களை போல ஞானம் வர எந்த மாதிரி கிரக அமைவு இருக்க வேண்டும் ஐயா..தங்களை பார்த்து பிரமித்து போகிறேன். சாந்தகுமாரி.மலேசியா
rishaba - rahu exaltation, in the same time ketu in vrichigam exaltation ... this makes sense as ketu like chevvai and rishabam is great place for rahu...
அருமை ஐயா....ராகு திசை ராகு புக்தி நடப்பில் உள்ளது ஐயா..மிகவும் கவலை உடன் உள்ளேன் ஐயா..ஏனென்றால் போன வாரத்தில் தான் மின்சாரத்தால் ஒரு கண்டத்தை எதிர் கொண்டேன்...அதிலிருந்து இன்னும் மீளவும் இல்லை..
எனக்கு மகரத்தில் ராகு செவ்வாய் சாரம்.. கடகத்தில் கேது புதன் சாரம்.. மீன லக்கினம்.. புதன் ,சனி, செவ்வாய் அனைவரும் தனுசில் , இவர்களை குருவும் பார்க்கிறார்.. எனக்கு ராகு திசை அக்டோபர் 2020 ஆரம்பித்தது.. ஜோதிடம் என்றால் என்னவென்று அறியாத எனக்கு கொஞ்ச நாட்களிலேயே ஜோதிட ஆர்வம் உருவெடுத்தது... நானே கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியவில்லை...நிறைய ஜோதிட காணொளிகளை பார்த்து பல விஷயங்களை கற்று கொண்டிருகின்றேன்..எனது கர்மா என்னவென்று நாளுக்கு நாள் தெரிந்து கொண்டிருக்கிறேன்.. உண்மையில் இந்த ஜோதிட அறிவு என்னை பல விதத்தில் பக்குவ படுத்தி கொண்டிருக்கிறது.. என்னுடைய எதிர்மறை குணங்களை மாற்றி நாளுக்கு நாள் தியானமும் ஞானமும் பொறுமையும், அறிவும் கிடைத்து கொண்டிருக்கிறது...நீங்கள் சொன்னது 100% உண்மை.. மகரத்தில் ராகு நல்ல ஞானத்தை தருகிறார்... அறிய பல ஞான பொக்கிஷங்களை இந்த உலகுக்கு ஜோதிடம் வழியாக கொடுக்கும் குருவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்... குரு வாழ்க..
If ragu is in rishabam with guru what is the effect? Suriyan budhan sukkiran in maharam Kethu in viruchigam Sani and sevvai in kumbam Chandran in mesham Rasi mesham Lagnam thulam Palan sollungal Sir
ராகு திசை வேலை கொடுத்தது ஆனால் குரு திசை ஏக பட்ட உடல் நல பிரச்னை,குடும்பத்தில் அவமானம், பையனுக்கு அறுவை சிகிச்சை அவவ்ளவு கஷ்டம் ஆனால் பணம் பிரச்னை இல்லை நல்ல வருமானம் உள்ள வேலையில் இருக்கேன்
எனக்கு கடகத்தில் புதன்+ ராகு சுக்கிரன்... தூலத்தில் செவ்வாய்.... மகரத்தில் சந்திரன்+கேது மேஷத்தில் குரு-சனி எனக்கு அனைத்து கிரகங்கள் கேந்திரத்தில் உள்ளது
My son birth 2/3/2021 Time 10.44 pm 8th house Rahu sevvai serkai in rishabam Thulam lakna thulam rasi Maharathil guru Sani puthan It's good sir because he had surgery in back bone (birth in one week) now he is alright but enaku 8 il rahusevai irupathal payamamairuku
Ayya pls write everthing as book. Let others use this. Your name should lasting ever. My son kadaga laknam. Thulam sani 191 degree ragu 197 degree. Both are seen by guru from mithunam. Sukiran in simam with parivarthanai chandran. How will be this dasa.
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை..கல்வெட்டு வார்த்தைகள் உங்கள் ஜோதிட விளக்கம் ..100% உண்மை.....💐
வணக்கம் ஐயா ராகுவை பற்றி பிச்சி உதரிட்டீங்க அருமை ஐயா உங்களுக்கு நிகர் யாருமில்லை நன்றி நன்றி வாழ்கவளமுடன்
சார் நீங்கள் ராகுவின் சூட்சமங்கள் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்திங்க வாழ்த்துகள்
குருஜி வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை, எனக்கு ராகு திசையில் தான் நல்ல தொழில் அமைந்தது மிதுன லக்னம் பத்தில் ராகு, சனி உள்ளது
குருஜி நீங்கள் கூறுவது உண்மை இதுவரை யாரும் 12 இடங்களில் ராகு நின்ற இடம்... இதை யாரும் கூறியதில்லை,நன்றி!😊
நமஸ்காரம் ஐயா.தாங்கள் மிகவும் தனிதன்மையாக உள்ளீர்கள்.தங்கள் பதிவு மிக தெளிவாக உள்ளது.தங்களை போல ஞானம் வர எந்த மாதிரி கிரக அமைவு இருக்க வேண்டும் ஐயா..தங்களை பார்த்து பிரமித்து போகிறேன்.
சாந்தகுமாரி.மலேசியா
மிகமிகஅருமையான,ஆழமான,தெளிவான கணிப்பு ஐயா.நன்றி வணக்கம்ஐயா.
அருமையான விளக்கம்...
அன்பான பேச்சு...
அபூர்வமான பதிவு...👍
சிறப்பு நண்பா நன்றி வணக்கம்
8:31 rishabha rahu
நன்றி குருவே வீடியோ எடுத்து விட்டேன்.... ராகு கற்று கொண்ட அதர்வன வேதம்
You look very professional and clean with full shave sir 👌👌👌
உங்கள் பதிவு மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது
உங்கள் வார் தைகள் மிகவும் உண்மை ஐயா நன்றி அய்யா
Sariyana vilakkam guruve vazhga valamudan 🎉thank you ji🎉
சார்... வணக்கம்...
அருமையான பதிவு 👍👍👍👍
சூப்பர் டிப்ஸ்
வணக்கம் சார். அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி. 💐🙏
rishaba - rahu exaltation, in the same time ketu in vrichigam exaltation ... this makes sense as ketu like chevvai and rishabam is great place for rahu...
Ungal Pathuvukal anaithum arumai Guruji🙏
அருமையான விளக்கங்கள் ஐயா...
தங்களின் மிகக் கடுமையான உழைப்பு, திறமை இப்படி பட்ட பதிவுகள் வாயிலாக உணர்கிறேன்..! நல்வாழ்த்துகள்.
அருமையான பதிவு sir
மிக்க நன்றி கன்னியில் ராகு
மீனத்தில் கேது
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
Same😊
நன்றி குரு ஜி ❤
அருமையான விளக்கம் அய்யா
Aluththamana pathivaga irukirathu ungal pathivu nanri sir
நல்ல விளக்கம் நல்ல சேவை மிக்க நன்றி
அருமை ஐயா....ராகு திசை ராகு புக்தி நடப்பில் உள்ளது ஐயா..மிகவும் கவலை உடன் உள்ளேன் ஐயா..ஏனென்றால் போன வாரத்தில் தான் மின்சாரத்தால் ஒரு கண்டத்தை எதிர் கொண்டேன்...அதிலிருந்து இன்னும் மீளவும் இல்லை..
Well said about Ragus aspects. Nice video.
Kadaga lagnam,1la ragu, 4la chevvai,7la ketu, 9la guru, 10la sani,chandran,budhan,
11la, sun, 12la sukran
ராகுவை பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌🙏🙏🙏
எனக்கு மகரத்தில் ராகு செவ்வாய் சாரம்.. கடகத்தில் கேது புதன் சாரம்.. மீன லக்கினம்.. புதன் ,சனி, செவ்வாய் அனைவரும் தனுசில் , இவர்களை குருவும் பார்க்கிறார்.. எனக்கு ராகு திசை அக்டோபர் 2020 ஆரம்பித்தது.. ஜோதிடம் என்றால் என்னவென்று அறியாத எனக்கு கொஞ்ச நாட்களிலேயே ஜோதிட ஆர்வம் உருவெடுத்தது... நானே கட்டுப்படுத்த நினைத்தாலும் முடியவில்லை...நிறைய ஜோதிட காணொளிகளை பார்த்து பல விஷயங்களை கற்று கொண்டிருகின்றேன்..எனது கர்மா என்னவென்று நாளுக்கு நாள் தெரிந்து கொண்டிருக்கிறேன்..
உண்மையில் இந்த ஜோதிட அறிவு என்னை பல விதத்தில் பக்குவ படுத்தி கொண்டிருக்கிறது..
என்னுடைய எதிர்மறை குணங்களை மாற்றி நாளுக்கு நாள் தியானமும் ஞானமும் பொறுமையும், அறிவும் கிடைத்து கொண்டிருக்கிறது...நீங்கள் சொன்னது 100% உண்மை.. மகரத்தில் ராகு நல்ல ஞானத்தை தருகிறார்...
அறிய பல ஞான பொக்கிஷங்களை இந்த உலகுக்கு ஜோதிடம் வழியாக கொடுக்கும் குருவுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்... குரு வாழ்க..
May god bless you.
U r a great astrologer thank you💕
Thulam laknam meena rasi midhunathil thanitha raku thisai nadapil ullathu.nallatha kettatha brother please.super ungal pathivu....
Miga, thelivana, arumaiyana, vilakkam thankyou sir 🙏
✨✨
Enakku revathi il kethu . Kanniyil Raghu thanks
Mikka nantri nantri sir 🙏💐🤩 excellent clarification in Raagu.Ranjani
You are 100% right sir 15:02
Guru va saranam 🙏🙏🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🐐🐂👯🦀🦁💃⚖️🦂🏹🐊⚱️🐟🐟
Sir.super explanation. Thanks.
Excellent sir super vaa iruku sir
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்த்துக்கள் ஜீ
Thank u for the knowledge shared sir...
Magara raagu kadagathil kethu guru chukran suriyan but raagu disai is good
Excellent performance Bro 🌷 🙏 🙏
Very good explanation and easy to understand
விருச்சகத்தில் ragu16:44
Vanakam sir
En pianuku thosam Iruka sir
Ruban Raj
21.2.2000
Friday
6.01pm
Vellore cmc
Plz
அற்புதம் அண்ணா நன்றி 🙏
Tulaam lecnam ,meena rasi, 2il sani, 5guru,
6il Chandran,ragu sir Ena palan sir
Mesathil Ragu
Rasi.simmam
Laknam.tholam laknathil kethu Enna palan guruji?
நன்றி ஐயா
Meena ragu👍🏻...thanusu ragu👍🏻🙏
அருமையான பதிவு ஐயா 🌷🌷
Sani rahu combination podunga sir
Rasba rasi rasba laknam .. 5 il chevai vargthama .. ✨ . Ragu 12 il
Vanakkam ayya. kanni manaiyil (kumba lagnam) sevvai saratthil guru , sani parvai pertra ragu nalla palanai tharuvara.....Sara palangal partriya pathivai ethirparkkirom ayya.
Meshathil ragu( mesha lagnam), 7il kethu, magarathil sani palan epdi irukum sir
Sir Viruchikam rasi Rahu + mars say simple one word positive and negative
Ok
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
ஐயா அடியேனின் அனுபவத்தில் மேஷ ராகுவும் விருச்சிக கேதுவும் நல்ல பலன்களை தருவார்கள்.
5:51- ♈
மிகவும் யதார்த்தம்
Viruchiga lakhnathuku ragu sani 10il sir.appo ragu sooryan and saniyoda palan tharuvar.but sanikum sooryanukum aagathe eppudi ragu palan tharuvar
Kadagalakkanam lakkanathil suriyen raku magararasi rasiel santhiran kethu palan please
Tulam, lakkanam,meenattil,sevvai,ragu ulladu, MBBS,seet, kedaikkuma,sir🙏🙏🙏🙏
Possible
🙏🙏🙏🙏🙏
Nice sir 👍
Nice video
🙏🏼 Nandri Sir 💖
Well explain 💖
அருமை சார்
3il ragu (simmathil), 9il guru parvai, methuna lakknam நல்லதா
Good
Sir Chandiran + Ragu Combination pathi video podungha sir 🙏🏿🙏🏿🙏🏿
Yes sir please speak about Moon ,Rahu combination
ஐயா, ராகு கேது உச்சமாகும் நட்சத்திர பாதம் எது... 🙏🙏🙏
Sir கன்னி யில் செவ்வாய் ராகு
If ragu is in rishabam with guru what is the effect? Suriyan budhan sukkiran in maharam
Kethu in viruchigam
Sani and sevvai in kumbam
Chandran in mesham
Rasi mesham
Lagnam thulam
Palan sollungal Sir
Super iyya excellent expression about ragu🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent research about raghu sir kindly tell us about the remedies for good raghu palan.
Sir Nandri, very Nice
ராகுவை பற்றி நிறய சொல்லுங்கள் ஐயா
நிறையவா..... 😊😊😊
Neecham adaitha planet vetula raagu irutha enna palan
ராகு திசை வேலை கொடுத்தது ஆனால் குரு திசை ஏக பட்ட உடல் நல பிரச்னை,குடும்பத்தில் அவமானம், பையனுக்கு அறுவை சிகிச்சை அவவ்ளவு கஷ்டம் ஆனால் பணம் பிரச்னை இல்லை நல்ல வருமானம் உள்ள வேலையில் இருக்கேன்
எனக்கு கடகத்தில்
புதன்+ ராகு சுக்கிரன்...
தூலத்தில் செவ்வாய்....
மகரத்தில் சந்திரன்+கேது
மேஷத்தில் குரு-சனி எனக்கு அனைத்து கிரகங்கள் கேந்திரத்தில் உள்ளது
@Mayuran Musical epdi sollringa
@Navarahul Rahul y bro
Excellent Sir
Mahara laknam thulamil sani+raghu maharathil sukran+suriyan eppati irukkum
🙏 super 🙏👍
Vanakam sir (kadaga Laknam in 12th house mithunathil Raghu standing in Thiruvadirai star puthan in magaram with moon. How is it Sir
Suryan Raghu Sarika sallka
My son birth 2/3/2021
Time 10.44 pm
8th house Rahu sevvai serkai in rishabam
Thulam lakna thulam rasi
Maharathil guru Sani puthan
It's good sir because he had surgery in back bone (birth in one week) now he is alright but enaku 8 il rahusevai irupathal payamamairuku
Nandri ayya
மிக்க நன்றி குருஜி🙏
வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் பலன் பார்த்து சொல்வீர்கள் கும்ப லக்னம் கன்னியில் ராகு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் மன கஷ்டம்
Indha rahu desila enna ena change varum
6 il Rahu.. Kadaga lagnam,,,
8 il guru...
Rahu Desai how sir????
அய்யா! சிம்ம இலக்கினம் - பூரம் 3.ம் பாதத்திலும், இலக்கின யோகாதிபதி செவ்வாய் உத்திராடம் 4-ம் பாதத்திலும் அமைந்துள்ளன. ஆனால் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே உள்ளது. 21.11.1967 ; அதிகாலை 01.32 ; சிம்ம இலக்கினம்.
Ji kiraga Sara palangal... pls
Thanks nga Guruji 🙏🙏🙏
In your another video you said magaram with Raghu is not good for father, vitiligo and nervous problems are due to this conjunction.
Ayya pls write everthing as book. Let others use this. Your name should lasting ever. My son kadaga laknam. Thulam sani 191 degree ragu 197 degree. Both are seen by guru from mithunam. Sukiran in simam with parivarthanai chandran. How will be this dasa.
Thanks 🙏
Ragu guru sevai 9 palces palainggal
Ji if rahu in lagna house, somtg like thulam lagna house, rahu inside wat plan pls explained tq..
3m idathu Thanusu ragu,11m idathil irunthu 5m parvaiyaga raguvai, guru parkum pothu epudi irukum sir..
Good