ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் வீடு கொடுத்தவன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை சனி திசை எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள் தயவு கூர்ந்து
ஐயா வணக்கம் மீன லக்னம் 10ம் தனுசு வீட்டில் குரு சுக்ரன் புதன் சந்திரன் இருந்தால் என்ன பலன் 8ம் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது வாழ்க்கையில் எப்படி இருப்பார் நல்ல பதில் கூறுங்கள் ஐயா
வணக்கம் குருஜி பெயர் . புகழேந்தி பிறந்த தேதி . 27/06/2010 காலை 5.45 AM பிறந்த இடம் . தர்மபுரி ஐயா அடுத்து வரும் சூரிய தசை , சந்திர தசை எப்படி இருக்கும் ஐயா என்ன படிப்பு தேர்ந்தெடுக்கலாம் , தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா... நீண்ட நாள் முயற்சி......
Aiyaa enaku sani+ suriyan in 7th house but early marriage daen lagnam simha guru in 4 th house sevvai in 12 house lagnam en valkai epadi irukum veedu katum yogam unda my husband kanni lagnam
வணக்கம் குருஜி. நான் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் தனுசு ராசி கும்ப (சாதயம் )லக்கினம்.6இல் கடகத்தில் ராகு (ஆயில்யம் ). 8இல் கன்னியில் (ஹஸ்தம் )சனி குரு,9இல் துலாம் ராசியில் சுக்கிரன் (ஸ்வாதி ),10இல் விருச்சிகம் ராசியில் சூரியன் (கேட்டை )புதன் (அனுஷம் ),11இல் தனுசு ராசியில் சந்திரன் (மூலம் )செவ்வாய் (பூராடம் ), 12இல்மகர ராசியில் கேது (திருவோணம் ). என் முதல் திருமண வாழ்கை தோல்வி. எனக்கு 40 வயது. எனக்கென்று யாரும் இல்லை. இனி எப்படி இருக்கும் ஐயா. தயவு செய்து கூறுங்கள் ஐயா
முடக்கு என்றால் என்ன அதனால் ஏற்படும் தீமைகள் எதை திதி சூனியம் அதனால் ஏற்படும் தீமை இது எந்த அளவிற்கு ஜாதகத்தில் தீய பலன்களை தருகிறது என்பதை ஒரு விளக்க வீடியோ தாருங்கள் ஐயா
அய்யா ரிஷபலக்னம் பெண் 11ம் இடமான மீனத்தில் சனி+கேது இணைவு 5-இல் தனித்த ராகு இப்போதுதான் தங்களுடைய 5-இல் நின்ற கிரகங்கள் பதிவு பார்த்தேன் 5-இல் ராகு நின்றால் குலதெய்வ அருள் கிடைக்காது இறைவழிபாடு செய்யமாட்டார் என்று கூறினீர்கள். இரண்டும் உண்மையே அய்யா சில சமயங்களில் இறை பக்தி மிக அதிகம் உள்ளது சில சமயம் இறைவன் என்னை துன்புறுத்துகிறார் என்று இறைவனை துதிக்கவிடாமல் மனம் பிதற்றுகிறது இந்த நிலமையைச் சரி செய்ய ஏதும் வழி உள்ளதா அய்யா
2.7.2022 3.7.2022 ஆகிய இரு தினங்களில் ஐந்து மற்றும் ஆறு கிரகம் ஆட்சி வீட்டில் இருக்கிறது.. இந்நாளில் பிறக்கும் குழந்தைகள் பெறும் வலிமை பலம் பற்றி கூறுங்கள்.. உங்கள் அன்பன்...
குருவே வணக்கம் இந்தப் பதிவில் சனி ராகு இனைவைப் பற்றி சொன்னதில் ஒரு சந்தேகம் ரிஷப லக்னம் சிம்மத்தில் சனி ராகு சூரியன் ரிஷபத்தில் சுக்கிரனுடன் இந்த அமைப்பு எப்படிப்பட்ட பலனை தரும்
நன்றி, குருவே , இதற்கு பரிகாரம் உண்டா கூறுங்கள் . திருமணம் நடக்குமா . பிறந்த நாள் 5 .10.1992 நேரம் 2. 15 pm . பிறந்த இடம் கோவை தயவு கூர்ந்து பதில் தாருங்கள்.
Sir in all these of videos you have not explained as to what will happen if the combining planets are in VAGRA NILLAI. If Both Sani and GURU are in VAGRAM then how will their INNAIVU work. This is something missing in your videos - please include and explain as to what will be the impact if the planet is in VAGARA NILLAI - Thank you Sir.
சனியும் ராகுவும் இணைவது பற்றி நீங்கள் சொன்னது 100% உண்மை....
sani rahu sernthal enna palan?
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
வணக்கம் ஐயா.தங்களது ஒவ்வொரு காணொளி விளக்கமும் மிக மிக அருமையாக உள்ளது.நன்றிகள் ஐயா.
Ur perfectly explaining sir ...continue to do ur great job ...
Your mahalakshmi mantra gives great impact to me
Punarpoo dosham nivarthi video podunga sir
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
Dear sir your really great now a day with consultancy fees are guided lot of news its really great
I asked a doubt last time in comment.from this video i get answer.thanks a lot ji.
Your explanation of logic 👍
அருமை🎉
நன்றி குருவே 🎉❤👍🏻
வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி தலைவா 🇮🇳🇷🇺🙋
புனர்பூ தோச பரிகாரம் சொல்லுங்க ஐயா.
மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐
Okay Aiyya....Thank u!!
Virugaga lanugam sir thulathal sani kedthu ennavu sir kojam solaga sir
Thank you sir very clear explanation for conjunction planets with Saturn 🙏🙏
சனி செவ்வாய் இணைந்து மிதுனம் லக்னத்திற்கு நான்காவது இடத்தில் கன்னி யில் உள்ளது. தாயின் நிலை என்ன? நன்றி ஐயா!
Marvellous perfect Bro 👌 🌟 🙏
Vanakkam guruji good evening sir
Sani Saaaram petra ella kolgalum video poduga guru ji
11il(rishaba veedu) - chandran (ucham Valarpirai)+ rahu (neecham)+ sani (vakram) Seerkai . Idhu yenna sir seiyum
தெளிவான விளக்கம் அய்யா
Aiya, kadaga laknathiku sani thei pirai sandhiran pudhan inaivu good or bad
Rishaba lagnam 7il sani suriyan buthan sukuran sir
Niraya vagai dosangal irukkirathu aiya . Please dosangalukku parigaram kooravum aiya .
🙏 thanks for your valuable support 🙏
Thankyousir, 🙏.
Enakku Sani udan Sevvai Suriyan ulladhu..Sevvaiyum Saniyum asthangam agi ulladhu enna palan ayya
Super
Mesha lagnam, sevvai+sani in dhanushu house, athmakaragan sani, how this combination sir?
En ponnuku Sani keythu chandran simmathil.mithuna lagnam.star puram.nallathaa sir
Vakkira Saniyai, budhan parthal ?
Video podunga sir ...
வணக்கம் குருஜி🙏
Your vedios are very useful ... we need more vedios
6:00 mars n saturn
ஐயா வணக்கம் சிம்ம லக்கனம் இரண்டாம் இடத்தில் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் வீடு கொடுத்தவன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை சனி திசை எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள் தயவு கூர்ந்து
mudaku rasi athan parigata koil podunga iyya
தனுசு லக்னம் மூலம் குரு பூராடம்
சனி துலாம் விசாகம் சுக்கிரன் கும்பம் சதையம் நல்லதாங்க ஜயா
Nice 🎉🎉
Pothukelvi:Sani kethu/raaghu inaivu ayulai kuraikuma guruji???I ivargal irandu peril yevaar sani udan inainthal ayul paathipu athigam???
Iyya please sir 18.11.2004 1.32pm kumbalakinum kovai laknathipathi 6il .laknanathen 3il .my daughter life eppadithan erkum payama erku sir please sollga iyya
தனசு லக்னம் சுக்கிரன் கும்பம் சனி பகவான் தூலம் நல்லதாங்க ஜயா
Dhanusu lagnam thulam il Sani ketu nallatha sir
6th guru Sani combination good or bad sir thulam rasi and thulam lagnam
Ore veetla Iruka giragatha pakanuma, ila degrees evlo closes irukunu pakanuma for inaivu?
Sir dhanusu lagnam mithuna rasi sanichandran serkai in 7th house palan epdi sir
நன்றி ..அய்யா
Sir mathura laganam simathil Ragusa Sani planan
கென்யா லக்னம் .அவிட்டம் .சனி+செவ்வாய் துலாம் ராசியில். சனி தசை எப்படி இருக்கும் அய்யா.DOB:--11 -8-2014 கவலையாக இருக்கிறது
ethu... கென்யா லக்னம் uh ??
Apdina Kenya ?? 😮
குரு 2ல் சனி5.7.10.கும்பம்ராசி ரிஷபம் லக்ணம் பலன் என்னாசார் தயவு செய்து பதிவு போடவும்
6ம் இடத்தில் சூரியன் குரு(4'25 டிகிரி) மிருகசீரிஷம் மற்றும் sani rohinil , இதை பற்றி ஐயா சொல்லுங்கள்
Meena lagnam, 9il Sani ninru 11il Irukkum sukranai paarkirar, Enna palan solla mudiyuma Ayya
ஐயா வணக்கம். கன்னி லக்னம்
12 ல் சூரிய ன் + கேது( இருவரும்
கேது சாரம்) சனி தசா எப்படி இருக்கும் சூரிய ன் நீசம். குரு சாரம்
Namaskkaram ji 🙏🙏🙏
Sani sukran sevai santhiran conjunction in Magaram for simma lagna. What is the effect sir
Guru vanakam super chat live please sir
Nandri sir
Sir, rishaba laknam, simmathil sani budhan inaivu , is it good or bad ??
Vichiga laknam.sani ragu in 10th house.guru in 9th.next raagu dasai varuthu sir.apo romba bad ah siir.enna parigaram
Good evening guruji
Guruji vanakkam enakku thanusu lagnam ,lagnathil Sani+sukran inaivu mithunathil irundhu guru parvai Sani thisaiyil Nalla palan irukkuma guru ji
Super super super ji
தனுசு லக்னம்... குரு (வக்ரம்+வர்கோத்தமம்) சனி (வக்ரம்+நீச்சம்) வளர்பிறை சந்திரன் ஐந்தில் இணைவு.... நல்லது தானா?
ஐயா வணக்கம் மீன லக்னம் 10ம் தனுசு வீட்டில் குரு சுக்ரன் புதன் சந்திரன் இருந்தால் என்ன பலன் 8ம் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது வாழ்க்கையில் எப்படி இருப்பார் நல்ல பதில் கூறுங்கள் ஐயா
? . . ( ' " p
Sir கன்னி லக்னம் துலாம் ராசியில் சனி ராகு இணைவு 15*2*2013 இரவு 8*48 க்கு என் மகன் பிறந்தான் பலன் சொல்லுங்கள் ஐயா please🙏🙏🙏
ஐயா சனி சுக்கிரன் சூரியன் இணைந்தால் என்ன நடக்கும் பலன்களை போடுங்கள் .....
Sir kadaga lagnam 9 il Sani and kethu eppadi irrukum sir
Sani and Chandran inaive sari, guru paarthal Enna endru solla villai Sir
தனுசு ராசி விருச்சிக லக்னம்.. ராசி கட்டத்தில் 4ம்(கும்பத்தில்) இடத்தில் சனி சுக்கிரன் புதன் சேர்க்கை.. இதன் பலன் என்ன ஐயா
வணக்கம் குருஜி
பெயர் . புகழேந்தி
பிறந்த தேதி . 27/06/2010
காலை 5.45 AM
பிறந்த இடம் . தர்மபுரி
ஐயா அடுத்து வரும் சூரிய தசை , சந்திர தசை எப்படி இருக்கும் ஐயா
என்ன படிப்பு தேர்ந்தெடுக்கலாம் ,
தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா...
நீண்ட நாள் முயற்சி......
Meshathil sani,sevvai,guru serkai nallathatha?
சனி கேது for தனுசு லக்னம்
Dhanusu lagnam thulam il Sani ketu
Good or bad sir
Good
மாலை வணக்கம் சார்
Aiyaa enaku sani+ suriyan in 7th house but early marriage daen lagnam simha guru in 4 th house sevvai in 12 house lagnam en valkai epadi irukum veedu katum yogam unda my husband kanni lagnam
வணக்கம் சார் நன்றி
Vanakam sir😁
Sani chandrian 4.30
Mesha lagnathirku thulam 7 il Sani with rahu,... magarathil 10 th place sukran .... How is it sir percentage... Marriage
75%
வணக்கம் குருஜி. நான் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் தனுசு ராசி கும்ப (சாதயம் )லக்கினம்.6இல் கடகத்தில் ராகு (ஆயில்யம் ).
8இல் கன்னியில் (ஹஸ்தம் )சனி குரு,9இல் துலாம் ராசியில் சுக்கிரன் (ஸ்வாதி ),10இல் விருச்சிகம் ராசியில் சூரியன் (கேட்டை )புதன் (அனுஷம் ),11இல் தனுசு ராசியில் சந்திரன் (மூலம் )செவ்வாய் (பூராடம் ),
12இல்மகர ராசியில் கேது (திருவோணம் ). என் முதல் திருமண வாழ்கை தோல்வி. எனக்கு 40 வயது. எனக்கென்று யாரும் இல்லை. இனி எப்படி இருக்கும் ஐயா. தயவு செய்து கூறுங்கள் ஐயா
ஐயா,
நான் ஆயில்யம் நட்சத்திரம் 1ம் பாதம் கடக ராசி கடக லக்னம். லக்னத்தில் சனி சந்திரன் இணைவு. வயது 45. திருமணம் நடபெறுமா?
Thanks sir
முடக்கு என்றால் என்ன அதனால் ஏற்படும் தீமைகள் எதை திதி சூனியம் அதனால் ஏற்படும் தீமை இது எந்த அளவிற்கு ஜாதகத்தில் தீய பலன்களை தருகிறது என்பதை ஒரு விளக்க வீடியோ தாருங்கள் ஐயா
மிதுன லக்னம் 11th சனி+குரு எப்படி இருக்கும்
துலாம் ராசி தனுசு லக்னம் சிம்மத்தில் சனி ராகு இணைவு சனி மகா தசை தற்பொழுது நடைபெற்று வருகிறது எப்படி இருக்கும் ஐயா மத்திம வயது என்றால் என்ன வயது ஐயா
Sir, துலா லக்னம், விருச்சிக ராசி,11இல் குரு,செவ்வாய்,சனி இந்த இணைவு பற்றி கூறவும்
Not bad
அய்யா ரிஷபலக்னம் பெண் 11ம் இடமான மீனத்தில் சனி+கேது இணைவு 5-இல் தனித்த ராகு இப்போதுதான் தங்களுடைய 5-இல் நின்ற கிரகங்கள் பதிவு பார்த்தேன் 5-இல் ராகு நின்றால் குலதெய்வ அருள் கிடைக்காது இறைவழிபாடு செய்யமாட்டார் என்று கூறினீர்கள். இரண்டும் உண்மையே அய்யா சில சமயங்களில் இறை பக்தி மிக அதிகம் உள்ளது சில சமயம் இறைவன் என்னை துன்புறுத்துகிறார் என்று இறைவனை துதிக்கவிடாமல் மனம் பிதற்றுகிறது இந்த நிலமையைச் சரி செய்ய ஏதும் வழி உள்ளதா அய்யா
2.7.2022
3.7.2022 ஆகிய இரு தினங்களில் ஐந்து மற்றும் ஆறு கிரகம் ஆட்சி வீட்டில் இருக்கிறது.. இந்நாளில் பிறக்கும் குழந்தைகள் பெறும் வலிமை பலம் பற்றி கூறுங்கள்.. உங்கள் அன்பன்...
குருவே வணக்கம் இந்தப் பதிவில் சனி ராகு இனைவைப் பற்றி சொன்னதில் ஒரு சந்தேகம் ரிஷப லக்னம் சிம்மத்தில் சனி ராகு சூரியன் ரிஷபத்தில் சுக்கிரனுடன் இந்த அமைப்பு எப்படிப்பட்ட பலனை தரும்
Not good 4th house
வணக்கம் குருவே, சனி ஆட்சி வக்கரம், சந்திரன் இணைவு புனர்பு தோஷம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்.
Not good
நன்றி, குருவே , இதற்கு பரிகாரம் உண்டா கூறுங்கள் . திருமணம் நடக்குமா . பிறந்த நாள் 5 .10.1992 நேரம் 2. 15 pm . பிறந்த இடம் கோவை தயவு கூர்ந்து பதில் தாருங்கள்.
Sir in all these of videos you have not explained as to what will happen if the combining planets are in VAGRA NILLAI. If Both Sani and GURU are in VAGRAM then how will their INNAIVU work. This is something missing in your videos - please include and explain as to what will be the impact if the planet is in VAGARA NILLAI - Thank you Sir.
ஐயா என்னுடைய ஜாதகத்தில் மகர லக்னம்,10ல் துலாம் ராசி (சனி+கேது)
Very good
Sir simma lagnam 10 il sani(16 degree) rahu(27 degree) epdi sir sani ingu nalla kanavara tharuvara ??9 il sukran
Very good
வணக்கம் குருஜி, என் மகன் மகர லக்கினம், துலாத்தில் சனி+சுக்கிரன்+சனி , சிம்மத்தில் சூரியன், கன்னியில் புதன்+சந்திரன் பலன் எப்படி இருக்கும் குருஜி
துலாம் வீட்டில் சனி கேது இணைவு நல்லாதா கெட்டாதா சொல்லுங்க sir
Good
சனி 15 டிகிரி இடைவெளிகேது துலம்பலக்கினம் பெண் வெற்றி பெருவரா
Sir Sani + mandhi paththi sollunga 💕🤗🤗
En 2nd baby ku sani chandran kanni ill irukku.kadaga lagnam.nalla irukkumaa.amma life nalla irukkathu nnu solriga sir
Konja kastam dha, amma Graham chandran Sani Kum chandran Kum aagadhu , laknadhipathi pagai Yoda irukar, konjam kastam dha