Thank you guruji,தங்களின் ராகுவைப்பட்ரிய விளக்கம் மிக அருமை,எனினும் புரிந்தது போல் இருந்தாலும் புரிய மிகக் கடினமான கிரகமாகவே ராகு உள்ளது thank you so much guruji
குருஜி, உங்களுடைய சுபத்துவ பாபத்துவ சூட்சும வலு கோட்பாட்டை கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வரும் நான், 1,1 A, 1B... 2, 2A, 2 B என்று ராகுவின் படிநிலைகளை உயர்த்தும் போது இப்படித்தான் குருஜி சொல்லுவார் என்று நினைக்கிறேன் அதே போல் சொல்கிறீர்கள்.... சுபத்துவ பாபத்துவ கோட்பாடு நீங்கள் பேடன்ட் எடுத்து வைக்க வேண்டிய ஒன்று குருவே! என்றும் உங்கள் ஆசிகள் வேண்டும்... குருவே சரணம் 👌👍🙏
வணகம் குருஜி நான் முதல் முதலில் ஜோதிடபுத்தகம் வாங்குனது உங்கள் ஜாதகம் யோக ஜாதமா அதை வாங்கி படித்தேன் பிறகு யுடிப் முலம் தங்களுடைய விடியோ பார்தேன் நன்றி
எனது ஜாதகத்தில் இதே போன்ற அமைப்பு உள்ளது. ஆனால் ராகு தசை மிகவும் யோகமாக இருந்தது.சிம்ம லக்னம், மிதுன ராசி. நீச்ச செவ்வாய் வீட்டில் கும்ப சனியின் பார்வையை மட்டும் வாங்கிய ராகு. சாரம் கொடுத்த புதனும் நீச்சம், ஆனால் சுக்கிரன் உடன். அம்சத்தில் ராகு புதனுடன் மகரத்தில் உள்ளார். 3 வயதில் ஆரம்பித்த ராகு தசையில், மிகவும் நன்றாக படித்தேன்.எப்போதும் முதலிடம். பரிசு, புகழ், வெற்றி, என் திறமை வாய்ந்தவராக இருந்தேன். சிறு சிறு உடல் நலம் பாதிப்பு, நண்பர்களுடன் பகை இதை தவிர வேறு கெடு பலன்கள் நடக்கவில்லை. கடைசி 3 புக்திகள் நடக்கும் போது, 7 1/2 சனியும் நடந்ததால் கொஞ்சம் சரிவு. மற்ற படி என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டம் அதுவே. காரணம் தெரியவில்லை
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976,6.30 மாலை மதுரை லக்னாதிபதி மீனத்தில் உச்சம் சாரம் கொடுத்த சனி பகவான் நீர் ராசி கடகத்தில் நவாம்சத்தில் விருச்சிகத்தில் நீர் ராசியில் லக்னாதிபதி தனகாரகன் மற்றும் ஜீவனகாரகன் நீர் ராசியில் கடகத்தில் ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் நன்றி🙏 14.4.1976,மாலை 6.30 மதுரை
குருவே.. குருசந்திர இணைவு பற்றி (அமாவாசை முதல் பெளர்னமி வரை) மிக நீண்ட விளக்கம் வேண்டுகிறேன். குறிப்பாக சந்திரனின் எந்த திதியில் இருந்து பாவகம் நசியும்? இந்த இணைவு அதிகமான ஜாதகங்களில் காணப்படுவதால், தங்களின் விரிவான விளக்கம் மிக பயனுள்ளதாக இருக்கும்.
அதாவது, 2ல் சூ,புத,குரு,சனி இருக்கும் நிலையில் குரு தசை பற்றி கேட்கிறீர்கள்.. குரு 5,8 ஆம் அதிபதி மற்றும் லக்ன யோகாதிபதி.. 8ஆம் இடத்து பலனை முதன்மையாகவும, 5ஆம் இடத்து பலனை இரண்டாவதாகவும் மற்றும் 1,6,7,11,2 ஆம் வீட்டு பலனை பின்னதாகவும், மற்றும் இவ்வனைத்தும் 2ஆம் வீட்டின் வாயிலாக செய்வார். ஆனால், அங்கு சனியுடன் உள்ள இணைவு குறைந்த நல்ல பலனையும், சனியுடன் இணைவு இல்லாத வகையில் அதிக நல்ல பலனையும் தரலாம்.. (மன்னிக்கவும், ஜாதகம் இல்லாமல் துல்லிய பலனை கூற இயலாது)
@@ramapalaniyandi796802-12-1985 10:25 pm Erode சார் இந்த ஜாதகத்திற்கு விளக்கம் தேவை...எனக்கு இரு தினங்களாக தூக்கம் இல்லை....இவர் கடந்த 10 வருடமாக மிகவும் நன்றாக உள்ளார். கடக லக்னத்திற்கு சனி தொடர்பு பெறும் கிரகம் நல்லது செய்யாது என்றார் குருஜி....ஆனால் சுக்கிரன் சனியின் 3 டிகிரி இனணவில் உள்ளார். பிறகு எவ்வாறு இது சாத்தியம்....நவாம்சத்திலும் ராகுவுடன். திருமணம்,குழந்தை, வீடுகள்,மனைகள், கார், பதவி உயர்வு என மிகவும் நன்றாக உள்ளார்.....காரணம்?
குருவுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் ஐயா உச்சம் நீசம் எதிரி ஆகிய மூன்று அமைப்புக்கள் வீடியோக்கள் போட்டது போல் ஆட்சி பெற்ற சுவரின் 6ஆம் வீட்டில் அமர்ந்தால் ராகு என்ன பலன்தருவார் துலாம் கடகம் தனுசு ரிசபம்
வணக்கம் குருஜி🙏 குருஜி ராகு, நீச்ச எதிரியின், வீட்டில் அமர்ந்த அமைப்பை விளக்கம் அளித்துள்ளீர்கள். அதே போல் ராகு எதிரியின் வீடு விருச்சிக மாகி, அந்த எதிரி செவ்வாய், உச்ச னுடன் இனணந்துள்ள நிலையில் ஒருவர் ராகு தசையில் தொழில் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.
Guruji... in my horoscope... rahu is same like you said..... 8 June 1993 5:21 AM. Coimbatore. Rahu not doing very bad ... Going smooth... Kindly explain... Any subathuva is there for Raahu ? I don't see any subathuvam
@@pawankalyan3562 but rahu in Chevvai house, with Sani Paarvai... which he told is dangerous right... but only in navamsa, we have this mild subathuva.... so only having doubt
ஓம் ஶ்ரீ கணேஷாய நமஹ குருஜி தங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🙏 உங்களை இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜோதிட ஸாஸ்திர குருவாக பார்பவர்களில் அடியேனும் ஒருவன். தயை கூர்ந்து என்னுடைய சந்தேகங்களை தீர்த்தருளுமாறு எல்லாம் வல்ல வடிவேலன் முருகனையும், உங்களையும் கேட்டுக்கொள்கிறேன் 1. சூட்சும வலு பெற்ற உச்ச செவ்வாயின் பார்வை மட்டும் பெற்ற 8ம் ராகு என்ன செய்வார் அய்யா ராகு தசையில்? (சனி பார்வை வாங்காத, சூரிய/சந்திரர்/சனி இணையாத செவ்வாய்-கேது இணைவு மகரத்தில்) 2. பலன் சொல்வதில், எது அதிக முக்கியம் - பாவகமா? அல்லது பாவகாதிபதியா? உதாரணமாக.. ஒருவருக்கு முதல் திருமணம் முறிந்து, இரண்டாம் திருமணம் கைகூடமா என்று கணிக்கும் போது இந்த நிலை இருந்தால் எப்படி கணிக்க வேண்டும்? - 7ம் பாவகாதிபதி கெட்டு (சுபத்துவமில்லாத நீசம் ஆனால் திக்பலம்) 7ம் பாவகம் சுபத்துவம் பெற்றிருக்கிறது (குரு 7ல் நட்பு நிலையில் இருக்கிறார் - நடப்பு குரு தசை); 11ம் பாவகம் கெட்டு (கடுமையான சனியின் பத்தாம் பார்வை, 11ல் கிரகம் இல்லை) 11ம் பாவகாதிபதி பலமாக (வர்கோத்தமம்) இருக்கிறார் - சு. ராஜேஷ்
Guruji... For the god sake my question is not from my birth chart , i am finding difficult to predict a birth chart where Laganadipadi and rasi Nathan are in pariwarthanai . It is kumba rasi and kadaga lagnam, both planets are in parivarthanai yogum. Will the chandran act as lagnadipati and Sani will act as rasi Nathan.? please reply and clear my doubt.....thanks
Hello sir from my young age I wished to settle at London getting citizenship ol England. When will my wishes come true. Please judge my horoscope sir. 14.4.1976, 6.30pm, Madurai please reply sir. How will be my carrier in Astrology . Will i get name and fame in Astrology field. Please reply sir thank you🙏
வணக்கம் குருவே சிம்மம் சிம்மாதிபதி பாவத்துவமாகி அரசு அதிகாரியாக உள்ள ஜாதகத்தை திரு. அகோரமூர்த்தி அவர்கள் போட்டுள்ளார் இது எவ்வாறு என தாங்கள் விளக்கமளித்தால் எங்களுக்கு புரியும் குருவே நன்றி
Aiyya same en real life nega sonathu pola 14 varuda Raghu thisai sevvai vedu 12 varudam mudinthadhu sirandha eduthukatu pichaikarar ...enakum adhe Pol ela edathilum sirantha josiya karar negal
பதினொராவது வீடாக ரிஷபம் வீட்டில் இருக்கும் ராகு .குரு பார்வை உண்டு ஆனால் வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம் அடைந்து விட்டான் ராகு திசை என்ன செய்யும் குருஜி
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976 , 6.30 மாலை மதுரை ராகு விற்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம். ப்ளீஸ் பார்த்து சொல்லுங்க சார்🙏நன்றி
@@varshaastromedia7581 🙏 sir Rahu virku veedu kudutha Sukran utcham endralum Rahu virku marainthu ullathu thavira rahu disa siru vayathil vanthathal ungaluku London asai vanthu irukum.7 athipathy 9 ullathu ungaluku marriage ayiducha?married life eppadi iruku wife rich background ah?
வணக்கம் குருஜி.பெயர். முருகன் 19-1-1985, சென்னை, 3.20 pm. தற்போது செவ்வாய் திசை பயங்கர மோசமாக உள்ளது . ராகு திசை எவ்வாறு இருக்கும் .லக்னத்தில் ராகு. செவ்வாய், சனி, குரு பார்வையில்
Raghu thisai epo nadakuthu life long edhe nilamaithana sir sevvayil Raghu or Raghu mudindhal andha pichaikara eduthukatu life epo nadapadhu maruma kuruji 6.7.93...3.15 am.....romba kastapatute santhosama maruma kuruji
ராகு ரிஷபத்தில் 8ல் உச்சம். ராகுவை யாரும் பார்க்கவில்லை; சேரவும் இல்லை. ஆனால், ரிஷப அதிபதி மற்றும் துலா லக்னாதிபதி ஆன சுக்ரன் துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் ஆட்சியில் லக்னத்திலேயே உள்ளார். இதன் ராகு தெசை பலன் எப்படி இருக்குன்னு யாராவது சொல்ல முடியுமா? .
@@maduraimani264 Rahu in dhanusu getting guru parvai and sevvai paravi. Amsathula rishabam suba vargam. 85% suba rahu. 11th house la.. Sani ku rahu Kum connection eh illa.. Sariya paarunga
17/6/1975 time 7,30am இவருக்கு ராகு திசாவில் ரொம்பக்கஷடப்பட்டு அசிங்கப்பட்டு இறந்தார் விருச்சிகம் ராகு மீனம் குரு மிதுனலக்னம் சாியாகா உள்ளது 2012 death 36 age
நீங்க சொல்லும் விதி பொருந்தி வருகிறது குருஜி.... மகர லக்னம், 2இல் ராகு அந்த ராகுவை 12இல் ஒளி குறைந்த சந்திரனுடன் இணைந்த சனி பார்க்கிறார் வறுமை தாண்டவம் ஆடுகிறது இதில் இருந்து விடுபட பரிகாரம் கூறுங்கள்🙏
ஐயா எனக்கு கும்ப ராகு, சனி செவ்வாய் பார்வையில் 😢.. தாங்க முடியாத வலி.. 30-06-1989.. 6.37 am திருநெல்வேலி... ஐயா ஜாதக பலன் தாருங்கள்... தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
குருஜி ஐயா விற்கு வணக்கம்... நீங்கள் பதிவிட்ட மிதுன லக்னம் ஜாதகத்தில்... சுபத்துவ குரு பார்வை ஆறாம் இடத்தில் உள்ள ராகுவிற்கு கிடைத்தாலும் வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெறுவது நல்லதா நீசம் பெறுவது நல்லதா..? கேள்வியை கூட சுருக்கமாக கேட்டு உள்ளேன். ஆறாம் அதிபதி நீசமாகி அங்கே விருச்சிகத்தில் ராகு அமர்ந்து நீச ஆறாமிட ராகு தசாவிற்கும்.. ஆறாம் அதிபதி செவ்வாய் 8ல் உச்சமாகி 6ல் உச்ச செவ்வாய் வீட்டில் உள்ள ராகு தசா வருவதற்கும் உண்டான வித்தியாச வேறுபாடு பலன் எப்படி இருக்கும்..? ராகு யோக பலனை தர வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் போன்று வலுபெற வேண்டும் என்றால், ஆறாம் இடத்தில் கடன் நோய் எதிரியை தரும் ஆறாம் அதிபதி நீசமாகி அந்த வீடு வலுஇழந்த பிறகு அங்கே இருக்கும் ராகு, வலுஇழந்த ஆறாம் பாவக பலனை ராகு தர இயலாத நிலையில் இருக்க வாய்ப்பு உண்டா..? இந்த கேள்வி முட்டாள் தனமான கேள்வியாக கூட உங்களுக்கு தோன்றலாம்... பதில் தருவீங்க என்று எதிர்பார்க்கிறேன். பதில் தாருங்கள்.
குருஜி அவர்களின் பாடத்தின்படி சுபத்துவம் என்று வந்து விட்டாலே லக்னம் வேண்டியதில்லை என்று அவருடைய வீடியோவில் பார்த்தேன். சுபத்துவம் அடைந்த ராகுவிற்கு வீடு கொடுத்தவன் எங்கு உச்சம் பெற்றாலும் நன்மையே என்று கருதுகிறேன். குருஜி அவர்கள் பதில் கொடுத்தால் நானும் புரிந்து கொள்வேன்.
Thank you guruji,தங்களின் ராகுவைப்பட்ரிய விளக்கம் மிக அருமை,எனினும் புரிந்தது போல் இருந்தாலும் புரிய மிகக் கடினமான கிரகமாகவே ராகு உள்ளது thank you so much guruji
முற்றிலும் புது விசயம் ஒன்று இந்தப் பதிவு மூலம் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி குருஜி🙏.
100% PERFECT PREDICTION - MY JATAHAGAM NEECHANIN VEETIL 8M ATHIPATHI YODU RAHU, RAHU THISAI RAHU BHUKTHI APPA UYIR ILLAPU- ASINGAM AVAMANAM, KEVALAM ELLAM CORRECT PREDICTION 100 % CORRECT GURUJI IS GURUJI
குருஜி, உங்களுடைய சுபத்துவ பாபத்துவ சூட்சும வலு கோட்பாட்டை கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வரும் நான், 1,1 A, 1B... 2, 2A, 2 B என்று ராகுவின் படிநிலைகளை உயர்த்தும் போது இப்படித்தான் குருஜி சொல்லுவார் என்று நினைக்கிறேன் அதே போல் சொல்கிறீர்கள்.... சுபத்துவ பாபத்துவ கோட்பாடு நீங்கள் பேடன்ட் எடுத்து வைக்க வேண்டிய ஒன்று குருவே! என்றும் உங்கள் ஆசிகள் வேண்டும்... குருவே சரணம் 👌👍🙏
குருஜி வணக்கம் நீச்ச எதிரி வீட்டு ராகு 2B கட்டயில் குரு பார்வையில் ராகு இல்லை சனி இல்லை எப்படி குருஜி Time 19:33
வணகம் குருஜி நான் முதல் முதலில் ஜோதிடபுத்தகம் வாங்குனது உங்கள் ஜாதகம் யோக ஜாதமா அதை வாங்கி படித்தேன் பிறகு யுடிப் முலம் தங்களுடைய விடியோ பார்தேன் நன்றி
எனது ஜாதகத்தில் இதே போன்ற அமைப்பு உள்ளது. ஆனால் ராகு தசை மிகவும் யோகமாக இருந்தது.சிம்ம லக்னம், மிதுன ராசி. நீச்ச செவ்வாய் வீட்டில் கும்ப சனியின் பார்வையை மட்டும் வாங்கிய ராகு. சாரம் கொடுத்த புதனும் நீச்சம், ஆனால் சுக்கிரன் உடன். அம்சத்தில் ராகு புதனுடன் மகரத்தில் உள்ளார்.
3 வயதில் ஆரம்பித்த ராகு தசையில், மிகவும் நன்றாக படித்தேன்.எப்போதும் முதலிடம். பரிசு, புகழ், வெற்றி, என் திறமை வாய்ந்தவராக இருந்தேன். சிறு சிறு உடல் நலம் பாதிப்பு, நண்பர்களுடன் பகை இதை தவிர வேறு கெடு பலன்கள் நடக்கவில்லை. கடைசி 3 புக்திகள் நடக்கும் போது, 7 1/2 சனியும் நடந்ததால் கொஞ்சம் சரிவு. மற்ற படி என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டம் அதுவே. காரணம் தெரியவில்லை
அருமை குருவே.. வணங்குகிறேன்.
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
excellent Sir... Thanks for explaining very minute details !
குருஜி வணக்கம். எங்களை வாழ வைத்த தெய்வமே வாழ்க.
Thank you for this video. Giving me some hope to rise
அருமை யான பதிவு
ஓம் நமசிவாய
💯💯மிக அருமை குருவே 🙏🙏
Ayya yenakum ragu dasha nadakuthu ayya simma lagnam 4virucஇகதில் irruku சுக்ரன் udan.first 9year romba kasta padsn.ippo paravala ayya ஓரளவுக்கு nala irruku raguedasha
நன்றாக புரிகிறது ஐயா
Guruji..🙏. in chart 2B, Guru is not looking at Raagu or Sani. Its at 3rd house. Please check. Nandri
Well said Guruji.Fantastic explanation
Good video
Dear Sir,
Chart 2B. Guru in Kanni is not aspecting Rahu and Sani. Am I wrong?
Iyya Raghu virkku vidu kuduthavan 6 il marainthu avar guruvin paarvaiyil irunthal?
Vanakkam guruji piragu en raguvirkku aththanai mukkiyaththuvam ariviyal moolam
Vilakkavum guruji
நன்றி குருஜி ஐயா
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976,6.30 மாலை மதுரை லக்னாதிபதி மீனத்தில் உச்சம் சாரம் கொடுத்த சனி பகவான் நீர் ராசி கடகத்தில் நவாம்சத்தில் விருச்சிகத்தில் நீர் ராசியில் லக்னாதிபதி தனகாரகன் மற்றும் ஜீவனகாரகன் நீர் ராசியில் கடகத்தில் ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் நன்றி🙏 14.4.1976,மாலை 6.30 மதுரை
Ragu kethu dark planets ok. But they are like thieves, they are hiding in darkness, we can't see them but they see us. I think they have visions.
குருவே.. குருசந்திர இணைவு பற்றி (அமாவாசை முதல் பெளர்னமி வரை) மிக நீண்ட விளக்கம் வேண்டுகிறேன்.
குறிப்பாக சந்திரனின் எந்த திதியில் இருந்து பாவகம் நசியும்?
இந்த இணைவு அதிகமான ஜாதகங்களில் காணப்படுவதால், தங்களின் விரிவான விளக்கம் மிக பயனுள்ளதாக இருக்கும்.
அதாவது, 2ல் சூ,புத,குரு,சனி இருக்கும் நிலையில் குரு தசை பற்றி கேட்கிறீர்கள்.. குரு 5,8 ஆம் அதிபதி மற்றும் லக்ன யோகாதிபதி.. 8ஆம் இடத்து பலனை முதன்மையாகவும, 5ஆம் இடத்து பலனை இரண்டாவதாகவும் மற்றும் 1,6,7,11,2 ஆம் வீட்டு பலனை பின்னதாகவும், மற்றும் இவ்வனைத்தும் 2ஆம் வீட்டின் வாயிலாக செய்வார்.
ஆனால், அங்கு சனியுடன் உள்ள இணைவு குறைந்த நல்ல பலனையும், சனியுடன் இணைவு இல்லாத வகையில் அதிக நல்ல பலனையும் தரலாம்.. (மன்னிக்கவும், ஜாதகம் இல்லாமல் துல்லிய பலனை கூற இயலாது)
குரு ஜீ அவர்களுக்கு நன்றி 🌞🌟🌜🌝🌚
Vanakam Guruji rahuvin arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
Ragu chevvai inaivu simmam house. Ipo ragu dhasi nadaguku epadi irukum endru kooringal
Dhanusu lagnam 12 th place vrucigam Rahu no other pplanets Rahul dasa running how will it be sir
Jupiter aspect strength with degrees if possible please explain. Some says total upto 20 degrees only it can aspect. Is it true
Thanks Guruji.
You have put many of useful videos as public videos (free)... 🙏
அருமையான விளக்கம்
நல்ல தகவல் 👍
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@Nithya முழு ஜாதகம் போடவும்
@@ramapalaniyandi796802-12-1985
10:25 pm
Erode
சார் இந்த ஜாதகத்திற்கு விளக்கம் தேவை...எனக்கு இரு தினங்களாக தூக்கம் இல்லை....இவர் கடந்த 10 வருடமாக மிகவும் நன்றாக உள்ளார். கடக லக்னத்திற்கு சனி தொடர்பு பெறும் கிரகம் நல்லது செய்யாது என்றார் குருஜி....ஆனால் சுக்கிரன் சனியின் 3 டிகிரி இனணவில் உள்ளார். பிறகு எவ்வாறு இது சாத்தியம்....நவாம்சத்திலும் ராகுவுடன். திருமணம்,குழந்தை, வீடுகள்,மனைகள், கார், பதவி உயர்வு என மிகவும் நன்றாக உள்ளார்.....காரணம்?
வணக்கம் சார் நன்றி
வணக்கம் ஆதித்யா குரு ஜீ ஐயா
Guruji guru raghu serkai pathi video podunga raghu matha Graham Kuda serum podhu epadi bathipu yerpaduthugirathu
I'm the first viewer guru jiiiiii. ❤️❤️❤️
Virat kholi has kumbha rahu with Sani paarvai and running rahu dasa but he is very successful based on some sootchumam. Guruji can explain pls
Vanakkam குருஜி
Super explanation 🙏
குருவுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும் ஐயா உச்சம் நீசம் எதிரி ஆகிய மூன்று அமைப்புக்கள் வீடியோக்கள் போட்டது போல் ஆட்சி பெற்ற சுவரின் 6ஆம் வீட்டில் அமர்ந்தால் ராகு என்ன பலன்தருவார் துலாம் கடகம் தனுசு ரிசபம்
Good my self same
வணக்கம் குருஜி🙏
குருஜி ராகு, நீச்ச எதிரியின், வீட்டில் அமர்ந்த அமைப்பை விளக்கம் அளித்துள்ளீர்கள். அதே போல் ராகு எதிரியின் வீடு விருச்சிக மாகி, அந்த எதிரி செவ்வாய், உச்ச னுடன் இனணந்துள்ள நிலையில் ஒருவர் ராகு தசையில் தொழில் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.
Puriyatha puthirukku puriyumpadi pathil cholum jhodhida Expert
Hi sir my daughter dob 11.7.2017 time 4.50pm in Ramanathaburam life yepati erukum nu pls explain any gurujii student
வார்த்தைகளில் ஜாலத்தில் அற்புதம் நிகழ்துகிறீர் ஐயா
what if rahu is in the house of a neecha Graham , but that planet attains neecha bangam or neechabanga rajayyogam ?
Same in my daughter's horoscope
Guruji... in my horoscope... rahu is same like you said..... 8 June 1993 5:21 AM. Coimbatore. Rahu not doing very bad ... Going smooth... Kindly explain... Any subathuva is there for Raahu ? I don't see any subathuvam
Rahu in guru house dhanushu navasam subhatuvam
@@pawankalyan3562 but rahu in Chevvai house, with Sani Paarvai... which he told is dangerous right... but only in navamsa, we have this mild subathuva.... so only having doubt
24/12/94 3.27pm aruppukottai .raaghu thasai eppadi irukkum? Kurippaga guru thasai eppadi irukkum? Kodukkuma? Kedukkuma?
ஓம் ஶ்ரீ கணேஷாய நமஹ
குருஜி தங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் 🙏
உங்களை இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜோதிட ஸாஸ்திர குருவாக பார்பவர்களில் அடியேனும் ஒருவன். தயை கூர்ந்து என்னுடைய சந்தேகங்களை தீர்த்தருளுமாறு எல்லாம் வல்ல வடிவேலன் முருகனையும், உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்
1. சூட்சும வலு பெற்ற உச்ச செவ்வாயின் பார்வை மட்டும் பெற்ற 8ம் ராகு என்ன செய்வார் அய்யா ராகு தசையில்? (சனி பார்வை வாங்காத, சூரிய/சந்திரர்/சனி இணையாத செவ்வாய்-கேது இணைவு மகரத்தில்)
2. பலன் சொல்வதில், எது அதிக முக்கியம் - பாவகமா? அல்லது பாவகாதிபதியா? உதாரணமாக.. ஒருவருக்கு முதல் திருமணம் முறிந்து, இரண்டாம் திருமணம் கைகூடமா என்று கணிக்கும் போது இந்த நிலை இருந்தால் எப்படி கணிக்க வேண்டும்? - 7ம் பாவகாதிபதி கெட்டு (சுபத்துவமில்லாத நீசம் ஆனால் திக்பலம்) 7ம் பாவகம் சுபத்துவம் பெற்றிருக்கிறது (குரு 7ல் நட்பு நிலையில் இருக்கிறார் - நடப்பு குரு தசை); 11ம் பாவகம் கெட்டு (கடுமையான சனியின் பத்தாம் பார்வை, 11ல் கிரகம் இல்லை) 11ம் பாவகாதிபதி பலமாக (வர்கோத்தமம்) இருக்கிறார்
- சு. ராஜேஷ்
14-2-1998 , 2.45 am gudiyaththam,
Endha jadhagathin ragu avar dhasaiyil
Enna seivaar guruji pls PlS pls
Guruji... For the god sake my question is not from my birth chart , i am finding difficult to predict a birth chart where Laganadipadi and rasi Nathan are in pariwarthanai . It is kumba rasi and kadaga lagnam, both planets are in parivarthanai yogum. Will the chandran act as lagnadipati and Sani will act as rasi Nathan.? please reply and clear my doubt.....thanks
Hello sir from my young age I wished to settle at London getting citizenship ol England. When will my wishes come true. Please judge my horoscope sir. 14.4.1976, 6.30pm, Madurai please reply sir. How will be my carrier in Astrology . Will i get name and fame in Astrology field. Please reply sir thank you🙏
நீங்கள் சொன்ன அந்த அமைப்பு ஜாதகம். என் கணவர் பிறந்தநாள் 21.02.1970 மாலை 5.30 தூத்துக்குடி பலன் செல்லுங்கள்.
Computer la na 2 B la paruga sir
குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.G. Balakrishnan Bengaluru.
குரு ஜி வணக்கம் நீச்ச சுப கிரகத்தின் வீட்டில் அமர்ந்த சுபத்துவ ராகு தசா எப்படி பலன் தரும்
எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி 8இல் செவ்வாய் ராகு 2இல் குரு கேது இப்பொழுது ராகு தசை நடக்கிறது நன்மை அல்லது தீமை
Ragu vium sanium guru epadi pargamudim?
Architect jadagam podunga sir
விருச்சிகலக்கனம் மூன்றில்செவ்வாய் உச்சம் லக்கினத்திலே ராகு ஐந்தில் குரு சூரியன்ராகுவிற்கு குரு உண்டா ராகு தசா எப்படி இருக்கும்
30/05/1991, 1:20AM . Kumbha lagnam. Viruchiga rasi. 4il suriyan vargothamam. Pournami santhiran paarvai suriyanuku. Rasi lagnathirku 10 il suriyan thodarbu. Apuram yaen govt job kidaikavillai. Please explain any guruji students.
வணக்கம் குருவே சிம்மம் சிம்மாதிபதி பாவத்துவமாகி அரசு அதிகாரியாக உள்ள ஜாதகத்தை திரு. அகோரமூர்த்தி அவர்கள் போட்டுள்ளார் இது எவ்வாறு என தாங்கள் விளக்கமளித்தால் எங்களுக்கு புரியும் குருவே நன்றி
ஐயா சந்திரன் கடகத்தில் இருந்தால்
ஐயா நீங்கள் சொன்ன அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளது 1/4/1988 1:45pm
Aiyya same en real life nega sonathu pola 14 varuda Raghu thisai sevvai vedu 12 varudam mudinthadhu sirandha eduthukatu pichaikarar ...enakum adhe Pol ela edathilum sirantha josiya karar negal
Raghu thisai epo nadakuthu life long edhe nilamaithana sir sevvayil Raghu or Raghu mudindhal andha pichaikara eduthukatu life epo nadapadhu maruma kuruji 6.7.93...3.15 am.....romba kastapatute santhosama maruma kuruji..en endral divorce aguma adutha thirumanam epo endru ethir pakre kuruji ....4 varuda muththa Annan thirumanathirkaga enal kathurukiran
குருஜி ராகு விற்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீசபங்கம் ஆனால் எப்படி இருக்கும்
Kanniil.irukum.guru.kumpathilirukum.raahuvai.paarkathu
வணக்கம் குருஜி
Guruji parivarthanai gragam yetha degree ku parivarthanai agum
Guru j.... En Jodhida Thalaivan....
மேஷம்,மகரம் வீட்டில் இருக்கும் ராகு , சனி செவ்வாய் தொடர்பு இருந்தாலும் நன்மை செய்கின்றன , அந்த வீடுகள் ராகுவிற்கு உகந்த வீடுகள் என்பதால்.
Is this true but ivaru video la mesha rahu bad nu slrar
Dob,time,place
My.son.dob.28.3.1991.11.1pm.tenkasi.surandai.kullanthy.appothu.kedakkum.
பதினொராவது வீடாக ரிஷபம் வீட்டில் இருக்கும் ராகு .குரு பார்வை உண்டு ஆனால் வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம் அடைந்து விட்டான் ராகு திசை என்ன செய்யும் குருஜி
Same to u
Raguvirkku enn aththai periya dhasabukkthi
Example : 25 degree sani meenathil 10 degree guru magarathil irukumboluthu ipoluthu guru meenathirku yentha degree ku parivarthanai seivaarrr.
In my humble experience Rahu dispositor should be in own house or uchcha house
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976 , 6.30 மாலை மதுரை ராகு விற்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம். ப்ளீஸ் பார்த்து சொல்லுங்க சார்🙏நன்றி
@@varshaastromedia7581 🙏 sir Rahu virku veedu kudutha Sukran utcham endralum Rahu virku marainthu ullathu thavira rahu disa siru vayathil vanthathal ungaluku London asai vanthu irukum.7 athipathy 9 ullathu ungaluku marriage ayiducha?married life eppadi iruku wife rich background ah?
@@vinays3820 marriage agala sir sumaar irandu andukalukku mun kanavanai ilandha pennai pesi adhuvum thadai pattadhu.
Sani dasai Sukkira bukthyil bavakatthil 10il sani chevvai serkai 7 am vettirku sani parvai 12 am vettikum 12am adhipati budhanukkun sani parvai Nalam vettirku sani chevvai parvai sayana sugam illai.
@@varshaastromedia7581 intha jathagathirku sayana sugam irukiratha endru parthu sollamudiyuma ungal parvayil 20 Dec 1990 4.35pm chennai
எனது ஜாதகத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் ராகுவின் எதிர்நிலை தன்மைக்காக.19/01/1994
10.54pm
ungalainerielkanumvaippuludhu?
அந்த பிச்சை காரில் நானும் ஒருவன்
Ur place of birth brother
@@sangeethasaravanan4454 pattukkottai
Ragu 9 il erukka kudadha guruji
1st view..
1988 il ragu in saturn house
வணக்கம் குருஜி.பெயர். முருகன் 19-1-1985, சென்னை, 3.20 pm. தற்போது செவ்வாய் திசை பயங்கர மோசமாக உள்ளது . ராகு திசை எவ்வாறு இருக்கும் .லக்னத்தில் ராகு. செவ்வாய், சனி, குரு பார்வையில்
ஐயா விராட் கோலி ஜாதகத்தை விளக்குங்கள்
😠😠😠😈
அப்படியே பிராய்லர் கோழி ஜாதகத்தையும் விளக்குங்கேன்
2b chart thappu raghu vayum saniyayum guru pakkala amavasa santhiran tha raghuva pakkuthu.....
ragu entha nelayil iruthal oru jathakaththai yetuthu nadathuvar
Raghu thisai epo nadakuthu life long edhe nilamaithana sir sevvayil Raghu or Raghu mudindhal andha pichaikara eduthukatu life epo nadapadhu maruma kuruji 6.7.93...3.15 am.....romba kastapatute santhosama maruma kuruji
En kekure. Endral divorce agamal marumanam epo agumnu wait pandre kuruji
000dgerrel.erkkum.ragu.appdi.saivar.guruji
🙏🙏🙏🙏
ராகு ரிஷபத்தில் 8ல் உச்சம். ராகுவை யாரும் பார்க்கவில்லை; சேரவும் இல்லை. ஆனால், ரிஷப அதிபதி மற்றும் துலா லக்னாதிபதி ஆன சுக்ரன் துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் ஆட்சியில் லக்னத்திலேயே உள்ளார்.
இதன் ராகு தெசை பலன் எப்படி இருக்குன்னு யாராவது சொல்ல முடியுமா?
.
சனி செவ்வாய் மட்டும் பார்த்த ராகு ஒரு சிலருக்கு நல்லது செய்துள்ளதே குருஜி அதை எவ்வாறு எடுத்து கொள்வது
மணி அந்த ஜாதகங்கள் அனுப்புங்கள்.
1/8/1993 7:25pm Madurai
@@maduraimani264 Rahu in dhanusu getting guru parvai and sevvai paravi. Amsathula rishabam suba vargam. 85% suba rahu. 11th house la.. Sani ku rahu Kum connection eh illa.. Sariya paarunga
@@nareshkumarvelusamy3737 entha panjagam sir pakureenga or entha software ithu
Raahu viruchagathula 16 degree la irupar
@@nareshkumarvelusamy3737 complwtely wrong planetary position sir neenga solrathu year maathi poteengalanu paarunga
17/6/1975 time 7,30am இவருக்கு ராகு திசாவில் ரொம்பக்கஷடப்பட்டு அசிங்கப்பட்டு இறந்தார் விருச்சிகம் ராகு மீனம் குரு மிதுனலக்னம் சாியாகா உள்ளது 2012 death 36 age
6th house Raghu?
காரணம்?வீடு கொடுத்த செவ்வாய் நன்றாக தானே உள்ளார்?சனி பார்வை இல்லையே
Ellarum nalla paruga sir 2B la guru kannila episode rahu va sani ya parka mudeyum
நீங்க சொல்லும் விதி பொருந்தி வருகிறது குருஜி....
மகர லக்னம், 2இல் ராகு அந்த ராகுவை 12இல் ஒளி குறைந்த சந்திரனுடன் இணைந்த சனி பார்க்கிறார் வறுமை தாண்டவம் ஆடுகிறது இதில் இருந்து விடுபட பரிகாரம் கூறுங்கள்🙏
தற்போது ராகு தசை நடக்கிறது
ஐயா எனக்கு கும்ப ராகு, சனி செவ்வாய் பார்வையில் 😢.. தாங்க முடியாத வலி.. 30-06-1989.. 6.37 am திருநெல்வேலி... ஐயா ஜாதக பலன் தாருங்கள்... தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
Love you appa you are my inspiration
குருஜி ஐயா விற்கு வணக்கம்...
நீங்கள் பதிவிட்ட மிதுன லக்னம் ஜாதகத்தில்...
சுபத்துவ குரு பார்வை ஆறாம் இடத்தில் உள்ள ராகுவிற்கு கிடைத்தாலும் வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெறுவது நல்லதா நீசம் பெறுவது நல்லதா..? கேள்வியை கூட சுருக்கமாக கேட்டு உள்ளேன்.
ஆறாம் அதிபதி நீசமாகி அங்கே விருச்சிகத்தில் ராகு அமர்ந்து நீச ஆறாமிட ராகு தசாவிற்கும்..
ஆறாம் அதிபதி செவ்வாய் 8ல் உச்சமாகி 6ல் உச்ச செவ்வாய் வீட்டில் உள்ள ராகு தசா வருவதற்கும் உண்டான வித்தியாச வேறுபாடு பலன் எப்படி இருக்கும்..?
ராகு யோக பலனை தர வீடு கொடுத்த கிரகம் ஆட்சி உச்சம் போன்று வலுபெற வேண்டும் என்றால்,
ஆறாம் இடத்தில் கடன் நோய் எதிரியை தரும் ஆறாம் அதிபதி நீசமாகி அந்த வீடு வலுஇழந்த பிறகு அங்கே இருக்கும் ராகு,
வலுஇழந்த ஆறாம் பாவக பலனை ராகு தர இயலாத நிலையில் இருக்க வாய்ப்பு உண்டா..?
இந்த கேள்வி முட்டாள் தனமான கேள்வியாக கூட உங்களுக்கு தோன்றலாம்...
பதில் தருவீங்க என்று எதிர்பார்க்கிறேன்.
பதில் தாருங்கள்.
குருஜி அவர்களின் பாடத்தின்படி சுபத்துவம் என்று வந்து விட்டாலே லக்னம் வேண்டியதில்லை என்று அவருடைய வீடியோவில் பார்த்தேன். சுபத்துவம் அடைந்த ராகுவிற்கு வீடு கொடுத்தவன் எங்கு உச்சம் பெற்றாலும் நன்மையே என்று கருதுகிறேன். குருஜி அவர்கள் பதில் கொடுத்தால் நானும் புரிந்து கொள்வேன்.
என்னோடைய ஜாதகம் சவாளுக்கு எடுத்து கொள்ளுங்கள் ஐய்யா
Please D.o.p . place . time
Dob time place
V. Balamurugan.
28-03-1981
Gobichettypalayam.
9:55 morning.
@@mahendranr8068 thangaludaiya bathilukku kathu kondu irukkiren tholare
@@durkaperiasamy2405 ennudaiya dob n padi jathagam enna solgirathu ayya
Thank u guruji 👌🙏🇮🇳