Це відео не доступне.
Перепрошуємо.

வக்ர கிரக வீட்டில் ராகு கேது | Ragu Kedhu In Vakra House

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 167

  • @kraja6112
    @kraja6112 11 місяців тому +5

    இவ்வளவு தெளிவாகவும் சிறப்பாகவும் யாருமே ராகு கேது பற்றி சொல்ல முடியாது... நீங்கள் கூறியது ஞானத்தின் உச்சம்...
    இவ்வளவு சிறப்பான காணொளியை என் வாழ்நாளில் கண்டதில்லை...
    மிக ச்சிறப்பு...
    நன்றி குரு தேவா..

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 місяців тому +7

    புதிய தலைப்புங்க அண்ணா... நன்றிகள்.... பெரும் பாடு படுத்தும் ராகு சார்...... அண்ணா நன்றிகள்

  • @elakkiyakuppusamy931
    @elakkiyakuppusamy931 11 місяців тому +4

    அ௫மை்்்்்்ராகுவுடன் இனைந்த வக்ர கிரகங்கள் பற்றி கூ௫ங்கள் ஐயா!!!!

  • @sugunass27
    @sugunass27 11 місяців тому +2

    காலையில் தான் உங்களிடம் கேட்க நினைத்தேன் குருவே என்ன ஆச்சரியம் நன்றி

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 11 місяців тому +7

    Rahu / Ketu topic is always amazing ❤🫶🏻

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 11 місяців тому +3

    அருமை... தெளிவான சான்றுகளுடன் சிறந்த விளக்கம்... அன்பு நன்றி ஐயா... 🙏💐🙏

  • @shivageie
    @shivageie 3 місяці тому

    நன்றி ஐய்யா. Real ஜாதகம் example கொடுத்து explain செய்தால், பொது மக்களுக்கு புரியும்

  • @lathamahesh241
    @lathamahesh241 11 місяців тому +3

    மிகவும் தெளிவான பதிவு நன்றிகள் ஜீ 🙏

  • @venkateshans5044
    @venkateshans5044 11 місяців тому +4

    வக்ர கிரகங்களின் பார்வை குறித்து காணொளி போடுங்கள் அண்ணா

  • @arulmani2690
    @arulmani2690 11 місяців тому +2

    பரிவர்த்தனை பற்றி வீடியோ போடவும் குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @arjunadonis
    @arjunadonis 22 дні тому

    Simha Lagnam .. 8 am veetil (Meenam) thanitha Raghu..veedu kudutha Guru Vakram Revathi natchrathil..idhu nanmaiya theenaiya Guru

  • @SURIA4142
    @SURIA4142 11 місяців тому +5

    வணக்கம் குருஜி 👍🙏 ஜாதகத்தில் சுபர்களை இயற்கை சுபர்களை எடுத்து கொள்வதா,இல்லை லக்ன சுபர்களாக எடுத்து பலன் காணலாமா?

    • @reviewwithshiva1202
      @reviewwithshiva1202 11 місяців тому

      Lakna subaraaga eduthu kola vendum... By guruji fan

  • @roopas8655
    @roopas8655 11 місяців тому +1

    Tq guruji 🙏12th house rahu in shravan Shani dev in uthradam kumbam Shani dev retrograde 😬during Shani dasa I faced lot of problems and lost many people in life .😠valuable video and excellent explanation but I'm bit sad 😢Tq once again Guruji 🙏👍👏

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 7 місяців тому

    குருவே தாங்கள் கூறுவது 100% உண்மை நான் ரிஷப லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் ஆச்சி வக்ரம் துலாதில் லக்னத்தில் ராகு இந்த காலத்தில் நான் படாத கஷ்டமே இல்லை , நான் படிததே ஒரு பெரிய விசயம் தான் இப்போது ராகு திசை சந்திர புத்தியில் இருக்கிறேன் நல் வாய்ப்பு கிட்டுமா குருஜி

  • @krishnanr3751
    @krishnanr3751 11 місяців тому

    வணக்கம் ஐயா,தாங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன்,நன்றி ஐயா

  • @asdarul6359
    @asdarul6359 Годину тому

    Veedu koduthavan vakram aanal..... Enna palan seiyum?

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 11 місяців тому

    இதே போல் வக்கிர கிரகம் வீட்டில் ராகு கேது 1 to 12 house vdo podunga sir

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 11 місяців тому +1

    New topic in astrology, clearly explained 🎉

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 11 місяців тому +1

    Namaskaram ji 🙏Thank you

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 11 місяців тому +1

    Very, very good explanation,miga, miga,nandrisir🙏🙏✨✨👏👏🤝💐

  • @karthika.k20
    @karthika.k20 11 місяців тому +2

    7 il vakara plant pattri oru video poduga sir 😊

    • @harankarthick5589
      @harankarthick5589 11 місяців тому +1

      Ama. We need this video. Also include rahu ketu conjunction

  • @maheshwareng901
    @maheshwareng901 11 місяців тому +1

    Make more videos for raagu kethu ji

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 11 місяців тому +1

    Rahu kedu vedio more interesting ❤

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 місяців тому +1

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 10 місяців тому

    ஐயா ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஒவ்வொரு கிரகங்கள் இருந்தால் எப்படி இருக்கும். ஒரு பதிவு போடுங்கள் ஐயா..🎉

  • @18kps
    @18kps 11 місяців тому

    Romba theliva puriyuthu sir, nanri

  • @panneerselvam7180
    @panneerselvam7180 11 місяців тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @rajaganesh8747
    @rajaganesh8747 11 місяців тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 3 місяці тому

    பரிவர்த்தனை பெற்ற கிரகங்களோடு ராகு கேது இருந்தால்
    இன்னும் குறிப்பாக ராகு, கேது நின்ற அதிபதிகள், அல்லது நட்சத்திர அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால்
    மேலும் இரு அதிபதிகளும் அல்லது நட்சத்திர அதிபதிகளும் சேர்ந்து நின்றால்
    அண்ணா

    • @goodthinkingwisdom6026
      @goodthinkingwisdom6026 3 місяці тому

      அண்ணா please என்ன விளைவு அண்ணா

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 11 місяців тому

    வணக்கம் குருவே. சூரியன் 2.30 மற்றும் குரு சூரியனை விட்டு 1.30 விலகிய நிலை யில் உள்ளது இது இனைவு வா . குருஜி. 🙏

  • @balasubramaniumrajasekar1280
    @balasubramaniumrajasekar1280 11 місяців тому

    நல்ல தெளிவான ஒரு விளக்கவுரை

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 11 місяців тому

    It happened as you said so super duffer you are the legend Shri Ram Ji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 11 місяців тому +2

    Welcome sir 🙏🙏✨✨

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 11 місяців тому

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் லக்னாதிபதி ராசியதிபதி அருளணியாக இருந்து நட்சத்திரதிபதி பொருளணி கிரகமாக இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் ? வீடியோ போடுங்க நன்றி.🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 11 місяців тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @harinigi4236
    @harinigi4236 9 місяців тому

    Vanakam sir new topic and excellent speech ithemathiri oru vakra grahathin veetil inoru vakra graham irupathargum intha rule apply aguma sir nandri

  • @Dhiyasri25
    @Dhiyasri25 11 місяців тому

    காலை வணக்கம் குருஜி

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn 11 місяців тому

    குருவே, பிறப்பு ஜாதகத்தில் 5 ஆம் இடமான மீனத்தில் குரு வக்கிரம் உடன் ராகு தற்போது ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் போது ராகு மீனதிற்கு
    வரும் போது அதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருவே

  • @subash827
    @subash827 11 місяців тому +1

    7:52 aathiii😢😮

  • @Shankarexl
    @Shankarexl 11 місяців тому

    மகர லக்கனம் லக்கனத்தில் ராகு 12-ஆம் இடத்தில் சனி வக்ரம் ஏழாம் இடத்தில் குரு உச்சம் சுக்கிரன் ஏழில் குருவுடன்

  • @kavi-pf5vm
    @kavi-pf5vm 11 місяців тому +1

    ஐயா, சிம்ம லக்னம் 11இல் ராகு,சூரியன்,குரு...புதன் வக்ரம்...நன்றாக இருக்குமா?

  • @sivamani5879
    @sivamani5879 10 місяців тому

    இந்த நட்சத்திரத்தில் இந்த கிரகங்கள் இருக்கலாம் இந்த நட்சத்திரத்தில் இந்த கிரகமும் அமையக்கூடாது அப்படி ஒரு வீடியோ போடுங்கள் 🎉AYYA

  • @machakanni345
    @machakanni345 11 місяців тому

    Sir 3il sukkiran vakram mesha Lagnam palan eppadi irukkum

  • @venkateswara88
    @venkateswara88 9 місяців тому

    நீங்கள் சொன்ன உதாரணம் எனக்கு பொருந்துகிறது. சிம்ம லக்னம்.. கும்பத்தில் ராகு.. தனுசில் சனி வக்ரம்.. எனக்கு ராகு திசை முடிந்து விட்டது. குரு திசை புதன் புத்தி நடக்கிறது.. இந்த வக்ரம் பெற்ற வீட்டில் இருக்கும் ராகுவின் பலன்கள் புத்தி மற்றும் அந்தரத்திலும் தொடருமா??

  • @srinithi3641
    @srinithi3641 11 місяців тому

    Meena laknam 3rd house chanthiran,sani,ragu ,8th house sukran,suriyan, 5th house guru,7th house chevvai,bhutan, 9th house kethu
    Ragu thasai is good or bad or ok

  • @saravanansaravanan4726
    @saravanansaravanan4726 11 місяців тому

    Vanakkam iya. Magara Lagnam 4il Mesathil Kedhu Suyasaram. Sevai 9il Kanniyil Suyasaram. Vagram, Vargothamam. 4idam or 9m veedu padhikkuma iya.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @meenatchi333
    @meenatchi333 11 місяців тому

    நன்றி அய்யா வணக்கம்

  • @radhaboovaraghan3415
    @radhaboovaraghan3415 11 місяців тому

    மேஷ லக்னம் சதயம் கும்ப ராசி. ராகு (ராகு சாரம்),செவ்வாய்( செவ்வாய் சாரம்)(வக்ரம்& உச்சம்) மகரத்தில். சனி ரிஷபத்தில்( சூரியன் சாரம்)
    வக்ர குரு வ்ருச்சிகத்தில் (சனி சாரம்) எத்தனை % நன்மை& தீமை

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 11 місяців тому

    வணக்கம் அய்யா
    மேஷ லக்னம்
    மகரத்தில்
    அவிட்ட 2ல் உச்ச செவ்வாய்
    திருவோண 3ல் வக்ர ராகு
    இருவருக்கும் வீடு கொடுத்த
    மகர அதிபதி சனி ரோகிணி 1ல் வக்ரம் பெற்றிருக்கிறார்
    இந்த மூன்று பேரில்
    ஜாதகருக்கு நன்மை செய்பவர்கள் யார்?
    சிறக்கட்டும் உங்கள் ஜோதிட திருப்பனி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 11 місяців тому

    நர்பவி ஐயா 🙏🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 11 місяців тому

    காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 11 місяців тому

    ராகு கேது வுக்கு கேந்திர திரிகோணத்தில் அமர்ந்த கிரகங்கள்,
    3/11 ம்‌இடத்தில் அமர்ந்த கிரகங்கள்,
    ராகு கேது மீது பார்வை செலுத்தும் கிரகங்கள் வக்ரமானால் நீங்கள் சொன்ன பலன் உண்டா அய்யா?

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 11 місяців тому

    மேஷ லக்கினம் சிம்மத்தில்
    ராகு &செவ்வாய் (வக்கிரம் )
    குரு (வக்கிரம் )இப்போது
    சூரியன் வக்கிரம் அடைய
    மாட்டார். பலன் எப்படி இருக்கும் சார். (இந்த வீட்டில்இருக்கும் கிரக தசா
    முடிந்து விட்டது. )

  • @manic6327
    @manic6327 11 місяців тому

    வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா விருச்சிகம் இலக்கணம் மிதுனம் ராசி சந்திரன் சூரியன் புனர்பூசம் 2ல் குரு வக்கிரம் 5ல் சனி உத்திரட்டாதி கேது ரேவதி. எனக்கு கேது திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @sriramgraphics7583
    @sriramgraphics7583 6 місяців тому

    Nandri guruvay

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 11 місяців тому

    Ayya enaku oru ayyam simthail vakra Sani Rahu innahu,Suryan irundha vidhu meenathil, guru vakram irundhu,Suryan poorathathi nakshatra Sani,Sani vakram,Suryan vakra Budhan meenathil 6 degree ,Suryan nillapadu enna sollunga ayya,Suryan vakram irikirathu sollunga ayya

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 11 місяців тому

    நன்றி Guruji

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm 11 місяців тому

    ஐயா என் கணவர் ஜாதகம் 13.8.1990. காலை 11.30 மணி. துலாம் லக்னம் 4 ல் ராகு .வீடு கொடுத்த சனி 3 ல் வக்ரம். 2022 ல் ராகு திசை ஆரம்பம்

  • @venugopalg1978
    @venugopalg1978 11 місяців тому

    Guruji good afternoon, please give one clearence video for gubera sambathu in our horoscope, nowadays too many videos are roaming around in you tube, please make one video guruji, Thank you🙏

  • @venkateshwaranmuthu3376
    @venkateshwaranmuthu3376 11 місяців тому

    Rishaba laknam sani dasai 12 IL sani 6il சூரியன் 9il kedhu sani dasai epudi irukum guruji

  • @Dharmasviews
    @Dharmasviews 11 місяців тому

    வணக்கம் ஐயா கடக லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு கேது இணைவு பெற்று 8 ம் அதிபதியான சனி நீச்சம் அடைந்து வக்கிரமாகியுள்ளார் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா
    குறிப்பாக தொழில் அமையுமா ஐயா

  • @goodchanges7883
    @goodchanges7883 11 місяців тому

    வணக்கம் குருஜீ

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 11 місяців тому

    Kedu vum thadaium vedio poduzga guruji 1:34

  • @vengatesanr4839
    @vengatesanr4839 11 місяців тому

    ஐயா வாழ்க நான் மேஷராசி கும்பலக்னம் குரு நிச்ச வக்ரம் தனுசின் ராகு தசை சுபர் பார்வை இல்லை கடன் தொல்லை உடல் பினி என்று மாறும் தெரிய வில்லை

  • @magishagopi2274
    @magishagopi2274 11 місяців тому

    Nandri Guruji

  • @Aravindram6
    @Aravindram6 11 місяців тому

    வணக்கம் சார்,
    ரிஷப லக்னம், மேஷ ராசி. 6ஆம் வீடு சுக்கிரன் வீட்டில் சுய சாரத்தில் ராகு.‌ சுக்ரன், புதன் உடன் 9ஆம் வீட்டில். சுக்கிரன், புதன், குரு பார்வை வாங்கிய நீச்ச செவ்வாயின் வக்ர பார்வை ராகுவிற்கு உள்ளது. ராகுவிற்கு கேந்திரத்தில் சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் ,செவ்வாய்.
    எவ்வளவு சதவீதம் நன்மைகள் ராகுவின் தசையில் குரு ஜி?

  • @bamashankar1347
    @bamashankar1347 11 місяців тому

    Kanni lagnam kumbathil pudhan vakram udan chandran kedhu. Now kedhu dasai eppadi irukkum sir

  • @rajeshc7846
    @rajeshc7846 11 місяців тому

    குருஜி வணக்கம் கடக லக்கினம் துலாம் ராசி 9ல் சனி + கேது 6ல் குரு வக்கிரம் ஆட்சி
    12ல் செவ் நடப்பு குரு திசை சனி பார்வை குருவை பாதிப்பாரா ஐயா

  • @hashiniganna1930
    @hashiniganna1930 11 місяців тому

    ஐயா சிம்ம லக்னம் 6ல் மகரத்தில் ராகு 1ல் சனி வக்ரம் ராகு சூரியன் புதன் குருவுடன் இணைவு சனி சூரியன் பரிவர்த்தனை இப்போது ராகு சனி போல கெடுக்குமா இல்லை குரு புதன் சூரியன் போல பலன்தருமா ராசி கன்னி சுக்கிரன் 7ல் இருந்து சனியை பார்க்கிறார் இது நல்ல அமைப்பா ஐயா செவ்வாய் 5ல்

  • @murugaiahsomasundaram3080
    @murugaiahsomasundaram3080 11 місяців тому

    ஐயா வணக்கம் ராகுதிசை 7ம் இடத்து ராகு கும்பத்தில் சிம்மம் லக்கினம் சனி விருச்சிகத்தில் பலன் சொல்லவும்

  • @sivamani5879
    @sivamani5879 11 місяців тому

    சூப்பர் 👌👌👌🙏

  • @k.yazhini8326
    @k.yazhini8326 11 місяців тому

    மிதுனம் லக்னத்திற்கு கடகத்தில் சுக்கிரன் வக்ரம் சுக்கிரன் வீடுகள் தூலம் ல் கேது இருந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 11 місяців тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 11 місяців тому

    வணக்கம் ஜீ 🙏

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 11 місяців тому

    Superb information 👍👍👍👍

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 11 місяців тому

    Good. வக்கிர கிரகங்கள் 3இல், 9இல் மதமாற்றம் ஏற்படுத்துமா?

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 11 місяців тому

    ராகு/கேதுவுக்கு வீடு கொடுத்தவர் வக்ரம்‌. ஆனா அவர் பரிவர்த்தனை.
    பரிவர்த்தனையில் வக்ர நிவர்த்தி ஆகும். இப்ப, நீங்க சொல்ற பலன் நடக்குமா அய்யா?

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 11 місяців тому

    மகர லக்னம் 1ல் புதன் (அவிட்டம்-2),2ல் சூரியன் (சதயம்-1), புதன் வக்ரம் பெற்றுள்ளதா?

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 10 місяців тому

    மகரத்தில் ( நீச்ச)குரு வக்ரம், தனுசில் ராகு பலன் ஐயா? ரிஷப லக்னம்.

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 5 місяців тому

    Rahu in ketu star ketu in rahu star its results

  • @gokulkumar559
    @gokulkumar559 3 місяці тому

    வணக்கம் 🙏ஐயா நான் மிதுன லக்னம், பத்தாம் இடத்தில் (குருவின் வீட்டில்) சனியும் கேதுவும் ஆறு டிகிரிக்குள் அருகாமையில் இணைந்துள்ளது ,சனி வக்ரம் சனி திசை நடபில் உள்ளது ,உங்களின் நிறைய காணொளியை நான் பார்த்து இருக்கிறேன் ஐயா இப்பொழுது சனி தன்னை முழுமையாக ராகு கேது விடும் ஒப்டிதுவிட்டர் இவர்கள் இருவரும் மிதுன லக்னத்திற்கு சுப்பர் என்பதால் நல்ல பலன்களை செய்வார்களா? இல்லை சனி கேது இணைவால் தீய பலன்கள் இருக்குமா?

  • @sathishkumark7523
    @sathishkumark7523 11 місяців тому

    Sir na unga biggest fan

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 11 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi ayya thulam laknam meenam ragu kuru laknathil vakram ragu thisai nadakkuthu palan ayya

  • @manikandanthamarai-bu4es
    @manikandanthamarai-bu4es 11 місяців тому

    Sir thanusu lagnam lagnathil kethu guru 12 il vagram kethu thisai varapoguthu eppadi irukkum sir pls

  • @vijayakumarvadivel7663
    @vijayakumarvadivel7663 11 місяців тому

    மீன லக்னத்தில் சுக்ரன் 7ல்சனி சுக்ர தசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா

  • @vmahendran269
    @vmahendran269 11 місяців тому

    How much degree of vakram plz explain for pudhan and sukran

  • @bkeditz6243
    @bkeditz6243 10 місяців тому

    மிதுன லக்னம் 3ல் ராகு 9ல் கேது சனி 10ல் வக்ரம் சனி திசை எப்படி இருக்கும்

  • @srikanth6755
    @srikanth6755 11 місяців тому

    குருஜி வணக்கம் எனக்கு முக்கிய பதிவு இது.கும்ப லக்னம் மேஷ ராசி 7 ல் (சிம்மத்தில்) செவ்வாய். ராகு. குரு. குரு வக்ரம். 8ல் சனி. 11ல் ( தனுசில்) சூரியன் புதன். 12 ல் சுக்ரன். சூரியன் குரு பரிவர்த்தனை. நடப்பு ராகு திசை சுக்ர புத்தி முடுவு. அடுத்து ராகு திசை சூரிய புத்தி எப்படி இருக்கும். Next வக்ர குரு திசை எப்படி இருக்கும் Please je

  • @maheshwareng901
    @maheshwareng901 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @krishnanr3751
    @krishnanr3751 11 місяців тому

    வணக்கம் ஐயா,சிம்ம லக்கனம்,சிம்மராசி,பூரம் நட்சத்திரம்,5ல் சனி வக்ரம்,6 ல் மகரத்தில் ராகு நின்று,திசை நடத்துகிறார்,5ல் நிற்கும் வக்ர சனியை,11ல் புதன் ஆட்சி(அஸ்தங்கம்)பெற்று,கூடவே சூரியன்,குரு இருந்து சனியை பார்க்கின்றனர்,ராகுவிற்கு திரிகோண இடமான (10 ல்)ரிசபத்தில் சுக்ரன்,8ல் செவ்வாய் நின்று,தனது 4 ம் பார்வையாக சூரியன்,புதன்,குருவை பார்க்கிறார்,ராகுவிற்கு வீடு கொடுத்த வக்ர சனியை,பிற கிரகங்கள் பார்த்து,**ராகு திசை நடந்தால் அதன் நன்மையான பலன் எத்தனை சதவீதம் இருக்கும் என்பதை தயவுசெய்து கூறுங்கள் ஐயா ,நன்றி

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 11 місяців тому

    Super guruji

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 11 місяців тому

    Thank you sir 🎉

  • @baskard5260
    @baskard5260 11 місяців тому

    சார் வணக்கம்

  • @velmurugans8235
    @velmurugans8235 11 місяців тому +1

    சார்.. ராகு கேது வக்ரம் பெற்ற கிரகத்துடன் இணைந்தால் என்ன மாதிரி பலன்?

  • @VENUSARUN
    @VENUSARUN 11 місяців тому

    Nantri

  • @rams8417
    @rams8417 2 місяці тому

    ராகு, கேது உச்சன் ஆட்சி பெற்றவர்களின் வீட்டில் இருந்தால் நல்ல பலன் என்றீர்கள், இப்போது வக்கிரம் ஆனால் நல்ல பலன் .. எது சிறந்தது..

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 11 місяців тому

    Nice ji

  • @muralisri9478
    @muralisri9478 11 місяців тому

    Good morning sir 🙏 🎉❤

  • @Dhivya88
    @Dhivya88 11 місяців тому

    mithuna lagnam, buthan vakram agi kethu mithunathil iruthal kethu desai lagna athipathi buthan pola nallathu seiuma aiya??