Understanding of Raghu Kedu | ராகு கேது எப்போது யோகம் தரும் யாருக்கு வச்சி செய்யும்?

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 167

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Рік тому +8

    ஐயா தங்களை தவிர இந்த அளவுக்கு விளக்கம் சோதிடம் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லாமனிதர்களும் தெரிந்தக்கோள்ளும் விதமாக தங்களுடைய விளக்கம் மிகத்தெளிவாக உள்ளது மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 Рік тому +2

    மிகவும் அருமை. உங்கள் உறவுகளும் நண்பர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்தான். நீங்கள் ஜாதகம் பார்க்கிறீர்கள் என்பதற்காக அல்ல. உங்கள் பேச்சுநடை, கொஞ்சும் தமிழ், உங்களது அறிவுக்கூர்மை இவை மற்றவர்களை மிகவும் கவருபவையாக உள்ளன. அருமை. மிக்க நன்றி.

  • @saritharajs8766
    @saritharajs8766 Рік тому +2

    உண்மை ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பாடல் கேட்க அவ்வளவு அருமை நன்றி குருவே❤

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz Рік тому +4

    வணக்கம் ஐயா.உங்கள் விளக்கங்கள் யாவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.நீங்கள் மென்மேலும் இந்த தெய்வீகக்கலையை வளர்க்க வாழ்த்துக்கள் ஐயா.இறைவன் உங்களுக்கு நிறைந்த ஆயுளையும் குறைவில்லா ஆரோக்கியமும் அருள பிரார்த்திக்கிறேன்.வாழ்க வளமுடன்🙏

  • @duraibalaji1226
    @duraibalaji1226 Рік тому +5

    சுயசாரத்தில் நின்ற கிரகங்கள் எவ்வாறு பலனிக்கும் என்பதை ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா நன்றி

  • @astrokasthurikkannammal
    @astrokasthurikkannammal Рік тому +2

    வணக்கம் ஐயா, தங்களுடைய காணொளிகள் பலவற்றை நான் கண்டுள்ளேன். உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. மூல நூல்களில் உள்ள பாடல்களை நீங்கள் தெளிவான உச்சரிப்போடு கூறுவது மிகவும் அருமை. ஜோதிட பணியை என்னுடைய தந்தை 40 ஆண்டு காலமாக செய்து வந்தார். தற்பொழுது கடந்த ஐந்து ஆண்டு காலமாக நானும் என் தந்தையுடன் சேர்ந்து பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த ஜோதிட பணியில் தலைகனம் மற்றும் பரிகாரம் இல்லாத ஜோதிடரை பார்ப்பதே மிகவும் அரிது. தமது காணொளிகள் பலவற்றிலும் பரிகாரத்தை முன் நிறுத்தாமல் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் காணொளிகளை பதிவிடுகிறீர்கள். கடந்த ஆண்டில் என்னுடைய தந்தை இறைவனடி சேர்ந்தார். தற்பொழுது தம்முடைய காணொளிகளை காணும் பொழுது எல்லாம் என்னுடைய தந்தையையே நான் காண்பது போல் ஒரு திருப்தி கிடைக்கிறது. தம்மை வாழ்த்த வயதில்லை என்றாலும் இப்பணியில் தாங்கள் மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து எம் சிரம் தாழ்த்தி தம்மை வணங்குகிறேன்.🙏

  • @kraja6112
    @kraja6112 Рік тому +5

    தம்பி சின்ராசு,
    இந்த ராகு கேது எல்லாம் இருக்கட்டும்...
    நீ எங்கய்யா போய்த்தொலஞ்ச... ஒன் குரல கேட்கம்ம இருக்க முடியல்லயா. அட ஏதும் சரக்கே இல்லன்னு வச்சுக்கோ சும்மா வந்து ஐந்து கரத்தனை ன்னு ஆரம்பிச்சு பாடிட்டு போ...அது போதும்யா.. நீ ஒரு மனிதருள்மாணிக்கம்.. எப்டின்னு கண்டுபிடி பாப்போம்..
    வாழ்க வளமுடன்...

  • @anbushanmugam3872
    @anbushanmugam3872 Рік тому +18

    ஐய்யா நீங்கள் பாடல்களை அதிகமாக கூறுங்கள் ஐய்யா அதில் தான் அர்த்தமே உள்ளது மிக விரிவான விளக்கம் கோடி நன்றிகள் ஐயா

  • @prasannalakshmis5083
    @prasannalakshmis5083 Рік тому +2

    தங்களின் பாடலை கேட்கவும் தெரிந்து கொள்ளவுமே ஆர்வமுடன் இருக்கிறேன் ஐயா...

  • @deviv7318
    @deviv7318 Рік тому +1

    தாங்கள் பாடும் பாடல்கள் என்றும் வேண்டும் தங்கள் வீடியோ வில்... அது இன்னும் நிறைவை தருகிறது அண்ணா..💐🙏👍 புது இடம் live சூப்பர் அண்ணா.. tshirt 👌 முகம் clear ah உள்ளது அண்ணா 🙏

  • @chandrasekaran416
    @chandrasekaran416 Рік тому +1

    எனக்கு மகர லக்னம். லக்னத்தில் சனி கேது. கேது&சனி சந்திரன் சாரம். 30-36 வயது வரை கேது திசையில் திருமணம் குழந்தைகள் வீடு அனைத்தும் கிடைத்தன. அடுத்து வந்த சுக்கிர திசையை விட கேது திசை சிறப்பாக இருந்தது. 100சதவீதம் சரியான கணிப்பு. நன்றி.

  • @Skr7222
    @Skr7222 Рік тому +1

    உண்மை sir இராகு திசையில் தான் நான் வெளிநாடு சென்றேன் பொருளாதார ரீதியில் மேன்மை அடைந்தேன் அதே போல் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து குரு திசையில் முதல் பாதி சிறப்பு இரண்டாவது பாதி வச்சு செய்து விட்டது இன்றுவரை

  • @redbro6
    @redbro6 Рік тому +1

    முறைப்படி ஆன்லனிலேயே ஜோதிடம் கற்க ஆர்வமாக இருக்கிறோம் அண்ணா..கற்றுக்கொடுங்கள்

  • @sumathisumathi782
    @sumathisumathi782 Рік тому +5

    ஐயா ஜாதகத்தில் ஜென்ம ராகு மேல் கோச்சார ராகு போனால் எப்படி இருக்கும் கேது போனால் எப்படி பலன் இருக்கும் கூறுங்கள் ஐயா

  • @vasanthigopinath3077
    @vasanthigopinath3077 Рік тому +3

    Good teacher ..weak student also got good results.. thanks

  • @indumathisambath4293
    @indumathisambath4293 Рік тому +1

    நல்ல விளக்கம் ஐயா 👌🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +4

    மிக சிறப்பான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @venkateswaranrangasamy7477
    @venkateswaranrangasamy7477 Рік тому +1

    தங்களின் பாடல்கள் மிகவும் அருமை

  • @divzandmeena9736
    @divzandmeena9736 Рік тому

    Chinnaraj sir pesubodhu innoruvar kelvi ketkiradhu mathiri comedy kalandhu pesuradhu,English elam super,

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому +2

    அருமையான பாடம் ஐயா...
    நன்றி...நன்றி...நன்றி...

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +3

    08:34 vdo starting 😊

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Рік тому +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @meenatchirajameenatchi8526
    @meenatchirajameenatchi8526 Рік тому +1

    ஐயா விதி விலக்கில் அசத்தல்❤

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Рік тому +2

    நன்றி சார் தெளிவாக சொல்கிறீர்கள் 🙏🙏🙏

  • @rksa8169
    @rksa8169 Рік тому +2

    Excellent!!
    Sir, இங்கு சந்திரன் நீச்ச பங்கமானால் என்ன பலன் தரும் என்று சொல்லவும்.🙏

  • @poornanarayanan-e2m
    @poornanarayanan-e2m 2 місяці тому

    Pls talk about many siddhars katralin ketal nandru. Thanku

  • @rusha7263
    @rusha7263 Рік тому +1

    For me kethu ,Chandra sani in eighth house. I used to have so many dreams in sleeping most of the dreams come true also.

  • @harigan4702
    @harigan4702 3 місяці тому

    மிக்க நன்றி அய்யா

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Рік тому +2

    இந்த பாடலை கேட்டு நான் அமைதி அடைந்தேன்

  • @User6998-p3b
    @User6998-p3b Рік тому +3

    அருமையான பதிவு

  • @karthikeyan-el7zc
    @karthikeyan-el7zc Рік тому +2

    ராகு கேது சுய சாரம் பற்றி சொல்லுங்கள் அய்யா

  • @senthilm4386
    @senthilm4386 Рік тому +1

    என் மகன்
    மகரலக்கனம்.ராசி.உத்திராடம்
    8.ராகு.தசை.சூப்பரபேகுது.
    வாழ்க வளமுடன்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Рік тому

    அதெல்லாம் ராகு கேதுநல்ல்வெய்ங்தா பீஸ் வாங்கிகிட்டு தனிநபர்க்கு ஜாதகம் பார்க்க ஒத்துகிட்டாத்தே நீங்க நல்லவரூ சேர்த்தான் நன்றி அண்ணா

  • @muralipimurali4922
    @muralipimurali4922 5 місяців тому

    Sir unstructured poem comes when hearing this feeling well

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Рік тому +2

    புலவர்🔥 நிரந்தரம்😍😍😍💞

  • @yameendheen2369
    @yameendheen2369 Рік тому

    Very good you are not hurting anybody any results giving always in positive way i like your results

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Рік тому

    Sir mikka makizhchi unkal vedio parthathil goodmorning 🙏🙏🙏🙏

  • @yoha6845
    @yoha6845 Рік тому +1

    லக்ன கேது ,கேது திசயில் திருமணம் நடந்தது ஐயா
    அதுவும் தங்கள் கணிப்பில் சொன்ன தேதியில் . 25/08/1993 12:55am அம்பாசமுத்திரம்.

  • @pathma495
    @pathma495 Рік тому +1

    லக்ன சந்தி பற்றிய வீடியோ போடுங்க சார்

  • @HemaRam-b4b
    @HemaRam-b4b 19 днів тому

    Hi Sir,
    I find Rahu and Ketu interesting always. Can please share a video about rahu and ketu in their own nakshatra and many planets in rahu or ketu nakshatra within same nakshatra pada.
    Ex- rahu ,guru,budhan in rahu nakshtra (Thiruvadharai)

  • @yameendheen2369
    @yameendheen2369 Рік тому +2

    God bless you and your family always

  • @ksekar8718
    @ksekar8718 Рік тому +1

    Very informative article and happy to see you after a long time expect a weekly one video like Today sir , thankyou

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @gopinathsivakumar8934
    @gopinathsivakumar8934 Рік тому

    Good information sir , the video example of kethu position in magaram is same as I have in my birth chart... got more clarity.. your client vijay gobinath. Chennai.

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому +1

    அற்புதம்

  • @ChellakkannuDharmarajan-iv3ko

    Ayya Ragu thisai kal kotuthavan Sara kotuthavan asthangam anal palankal sollunga ayya

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Рік тому

    பொக்கிஷங்கள்
    நீங்கள் சொல்லும் பாடல்கள்
    யார்சொல்லுவார்கள்,அடுத்த தலைமுறையினருக்கு
    நீங்கள்தான்

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Рік тому +1

    Sir . Ganesh from Malaysia. But you only explained about Dasha . How about buthi ? Will also effect during a Dhasa ?

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha Рік тому

    Viruchagathula Sani but kumbam laganam adhu la kethu it's success ful life

  • @PradeepKumar-cx7yr
    @PradeepKumar-cx7yr Рік тому

    I am a Meena Rashi person I got a lot of problem in life can you tell me any solution for that

  • @savithirip4888
    @savithirip4888 Рік тому

    வணக்கம் ஐயா சிறப்பான விளக்கம் அளித்தமைக்கு நன்றி. கன்னி லக்னம் 8ம் இடத்தில் சந்திரனுடன் கேது. திருமணம் நடைபெறுவது பற்றி கூறுங்கள் ஐயா

  • @chandransvj4491
    @chandransvj4491 Рік тому +1

    அய்யா வணக்கம்,சரியான விதத்தில் தெளிவாக சொன்னீர்கள் .ஆனால் கேதுவுக்கு கால் கொடுத்தவர் ராகுவாக இருந்தால் எப்படி பலன் அறிவது அய்யா ,வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள் please

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Рік тому +1

    Can you give a detailed information about Raagu stays in 9th house for simha lagnam. Will it be good or bad. One additional information is Raagu and sukran is having a Parivartanai happened.

  • @manikandans244
    @manikandans244 Рік тому

    sir, kethu positioned house plannet and standing star plannet both are same then how we need pridict please tell example in sun or moon house and star.

  • @RADHAKRISHNAN-om6qh
    @RADHAKRISHNAN-om6qh Рік тому +1

    ஐயா, கேது தன் சொந்த நட்சத்திரத்தில் அமர்ந்தால் என்ன பலன்

  • @PS-de3wt
    @PS-de3wt Рік тому

    தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் தேவை பிளிஸ்

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Рік тому

    Thank you🙏

  • @atmannirvana6489
    @atmannirvana6489 Рік тому

    Appreciated for your details explaination about Kethu... it's will be great if you can share for Raghu is 2nd house with chitirai sarrum🙏

  • @Nitharshantheachiever
    @Nitharshantheachiever Рік тому

    Sir
    Kethu rasisthipathi Sukran ucham vakram(Sukran in meenam)
    Natchithrathipathi visakam, Guru neecham in makaram
    Now what will be the forecast?
    That is kethu residing house athipathi is ucha vagram but natchathiram is neecham

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @massmass6128
    @massmass6128 Рік тому +2

    Namaste guruji.🙏🙏🙏

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 Рік тому +1

    Qsir I had payed amount before 2month for your appointment but I didn't get your appointment till now sir so please consider my appointment sir

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Рік тому

    ஐயா நான் அஸ்வினி நான்ங்கம் பாதம் கும்பலக்னம் தனுசில் ராகு தசை சுபர் அசுபர் பார்வை இல்லை குரு நிச வக்ரம் கடன் தொல்லை நீங்குமா

  • @arulselvichandramohan3737
    @arulselvichandramohan3737 Рік тому

    Super explanation sir thank you sir

  • @geethanarayanan8785
    @geethanarayanan8785 Рік тому

    12 இல் கோச்சார rahu
    8இல் பிறப்பு ஜாதகம் rahu
    இடையில் கோச்சார குரு.
    என்ன பலன். please reply.

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Рік тому

    ராகு+வக்ரமானபுதன் தசை நடத்தி சனி புத்தியில் மிகப்பெரிய வருமானம்.100 சதவீதம் உண்மை.அடுத்த கேது தசையில் வீழ்ச்சி. 4.1.1990. காலை 7.20. வேலூர்.

  • @RishikesavanRishikesavan-b5d

    Sir my birth date 23.5.1988 2nd house kedhu valarpirai chandran 8th place savaai ragu please explain information

  • @MAHALAKSHMI-ly4ml
    @MAHALAKSHMI-ly4ml Рік тому

    22.2.1969. ஊர்.ஆண்டிபட்டி
    5.50.காலை.
    ராகு திசையில் எப்படி இருக்கும்
    பெரிய நோய் வாய் பட்டு
    உள்ளார் . ஆயுள் பலம்
    எப்படி இருக்கும்.
    அண்ணா கூறவும்

  • @divyakarthik5825
    @divyakarthik5825 Рік тому

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

  • @sangeetharaja5120
    @sangeetharaja5120 Рік тому

    எனது மகன் இரண்டாம் இடத்தில் ராகு இப்போது ராகு திசை நடக்கிறது. அவன் ராசி ரிஷபம் கருத்திக்கை நட்சத்திரம்
    பிறந்த நாள் தேதி: 2.03.2001 நேரம் 12.30

  • @k.l.veeraraghavan9028
    @k.l.veeraraghavan9028 Рік тому +1

    Sir, You always provide pertinent & well reasoned views. Appreciate it. What if Ketu in 2H (tula) with swati Rahu sara) Naksthra combined with Mars. Kindly explain Ketu dasa impact.

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @thinknew8388
    @thinknew8388 Рік тому

    ஐயா, சொந்த நக்ஷத்திர மூல 3 பாதத்தில் கேது. எப்படி எடுத்துக்கொள்வது .

  • @v.doraiswamy1586
    @v.doraiswamy1586 Рік тому

    வணக்கம்.
    இன்றைய பதிவு சூப்பர்.
    வக்ரம் பற்றி புரிதலுக்கு ஒரு விடியோ தேவை.
    பெளர்ணமி சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் நீசமா ?
    அந்த பெளர்ணமி சந்திரனுடன் கேது விருச்சிகத்தில் இருந்தால் என்ன பலன்?

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 Рік тому +1

    ராகு கேது சுயசாரம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 14.10.88 time3.38pm ஶ்ரீவில்லி புத்தர் கேது சிம்மத்தில் சுக்கிரனுடன் சனி விருச்சிகத்தில் சந்திரனுடன் உள்ளனர் கேது திசை வச்சு வசமாக செய்கிறது

  • @ananthanv7658
    @ananthanv7658 Рік тому

    I got in to married life during kethu dasa..

  • @prakash5915
    @prakash5915 Рік тому

    Enkitta onnume... Illingka... Ayya... Enakku thisai ragu puthi... Ungkakitta... Jathakam parkanum ayya please

  • @rajalingamn
    @rajalingamn Рік тому

    மீன லகனம் மீன ராசி 4இல் கேது 7இல் புதன் திருமணம் நடந்தது கேது தசையில் கேது வந்த ஒரு மாதத்தில்

    • @rajalingamn
      @rajalingamn Рік тому

      கேது தசையில்

  • @naanyaar12
    @naanyaar12 Рік тому

    Sir.. Dhanusu lagnam. 12 இல் Kethu, guru, Suryan.. 10il செவ்வாய்.. kaethu நல்லது செய்வாரா?

  • @manjunathnaidu9464
    @manjunathnaidu9464 Рік тому

    Guru Ji , please put videos for Raghu Ketu peryachi for all rasis and Lagan as 2023 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Рік тому

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm Рік тому

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் 2.15am.மதுரை ராகு திசை நல்ல திருமண வாழ்க்கை அமையுமா

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm Рік тому

    ஐயா என் கணவர் ஜாதகம் 13.8.1990 நேரம் காலை 11.30 மதுரை.ராகு திசை ஆரம்பம் ராகு திசை யோகம் செய்யுமா

  • @rabiabai4482
    @rabiabai4482 Рік тому +2

    Thanks 🙏 sir for information about Rahul and kethu Jeevan 13/5/1995 ,5.22 pm, Trivandrum about marriage life

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Рік тому

    Sir planets parivartnam with rahu its results

  • @Agatheeswarar.Asheeramam.
    @Agatheeswarar.Asheeramam. 2 місяці тому

    ஐயா வணக்கம் 10-10-1986 நேரம் காலை 7.30 ஐயா இடம் வேலூர் எனக்கு செவ்வாய் திசை முடியும் தரு வாயில் உள்ளது இது வரையையும் வேல இல்ல சும்ம இருக்க அடுத்து ராகு திசை எப்படி இருக்கும் எனக்கு துலாம் லக்கனம் ஆறாம்இடத்தில் மீனவீட்டில் ராகு அமர்ந்து ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறார் வீடு குடுத்த குரு கும்ப வீட்டில் வக்கரமாக இருக்கிறார் எனக்கு ராகுதசை எப்படி இருக்கும் தயவு செய்து பதிவிடுங்கள் ஐயா பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 Рік тому

    அண்ணா வணக்கம் நீண்ட நாளைக்கு அப்புறம் வீடியோ போடுவதற்கு நன்றி அண்ணா எனது கேள்வி 07/12/1994 02:09pm Thiruvarur Selvaganapathi எனக்கு இரண்டில் கேது எட்டில் ராகு இந்த அமைப்பு கல்யாண வாழ்க்கை சொந்தமா காதலா இல்லை வெளியில??? கல்யாண வாழ்க்கை சந்தோசமாக இருக்குமா

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm Рік тому

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் 2.15 காலை மதுரை ராகு திசை தொடங்கப்பட்டது நல்ல திருமண வாழ்க்கை அமையுமா

  • @shiva.k.s8265
    @shiva.k.s8265 Рік тому +1

    ராகு கேது சாரம் கேது ராகுசாரம் இருந்தால் விளக்கம்

  • @t.mariapparajraj4872
    @t.mariapparajraj4872 Рік тому

    Vanakkam

  • @sudhadevi2816
    @sudhadevi2816 Рік тому

    ரிஷப லக்னம் 9ம் அதிபதி சனி 8ல் மறைந்து வக்ரம் பெற்று கேது சாரம் , 9ல் கேது சனி சாரத்தில் எனில் எப்படி பலன் எடுக்க வேண்டும் ஐயா. தந்தைக்கு பாதிக்குமா ஐயா

  • @v.doraiswamy1586
    @v.doraiswamy1586 Рік тому

    ஐயா வணக்கம்.
    22.04.1959 . காலை 7.24 . பல்லடம்.
    புதனும், கேதுவும் மீனத்தில் உள்ளது.
    புதன் மற்றும் கேது தசை எப்படி இருக்கும்.

  • @umadevi6419
    @umadevi6419 Рік тому

    26/04/1990 03.50pm erode என்னுடைய வாழ்க்கை ஆந்திரத்தில் நிக்குது ராகு திசை நடப்பில் உள்ளது.. திருமணம் இன்னும் அமையவில்லை.

  • @abiramiiswarya5394
    @abiramiiswarya5394 Рік тому

    Sir oru request neenga ragu 12 th house 6th la keathu sir ragu varkothamam la irrukaru sir bhavagathula avaru 11 th house sir viruchiga laknam 10.05 am 11.10.95 sir birth time ithuku palan solunga sir unga video la pls sirrr

  • @meganathanramalingam9219
    @meganathanramalingam9219 Рік тому +4

    hi sir I am continuously watching your video they are awesome, and the kind of clarity which we get after watching your video is astonishing,
    And I do have a doubt with one of my relative's son horoscope, he was a very healthy kid , vegitarian, has a good sports physic, but sudden after completing his college,his father passed away by meeting an car accident in 2017,his health become worst , got fat and get rhemathoid related illness , getting blood clots in legs and getting weaker day by day, he is trying hard to find a day shift day ,but everytime he gets only night shift job and losses his sleep , struggling to find the way to growth in life, is there any specific reason related to his horoscope which is giving him this illness,and job related issues, Born 26/04/1999,time 11.50.00 pm ,sima rasi , born place gudiyattam Vellore tamilnadu,, kindly do reply with some explanation related to skin illness what was the role of horoscope. Thank you sir , Continue the great work of teaching us all ❤

    • @sharone4918
      @sharone4918 Рік тому +2

      Hi sir he has Saturn sun combination in 5th house aspected by Mars in 11th house!! That's why his father died during Saturn bukthi!! The dasa lord Mars was in highly pabatuva aspected by neecha Saturn and that's why Mars dasha second half was almost hell for him!! Don't worry he has a good dasha coming in the form of Rahu aspected by Jupiter!! The problems are going to slowly disappear from November 2023 onwards and he shall enjoy all the benefits in life!! But 100% he won't stay in his native and move to farther places like a foreign land/another state and he will definitely lead a happy life there with good amount of wealth and great health!! Don't worry!! He shall work in brokerage, maths related field, marketing, astronomy, IT etc etc!! Good luck to yu too sir!(

    • @meganathanramalingam9219
      @meganathanramalingam9219 Рік тому

      ​@@sharone4918❤

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Рік тому

    வணக்கம் ஐயா

  • @tamilamudhan3591
    @tamilamudhan3591 Рік тому

    Kal koduthathu Raghu kethuvaga irunthal

  • @sundararajanjanakiraman3644

    If raghu kethu are in their own stars what wil be the effect of their dasa

  • @selvakala2387
    @selvakala2387 Рік тому

    Very nice sir god bless you ❤