Це відео не доступне.
Перепрошуємо.

மதுரை சந்திரனின் மண்ணின் தாகம் ஒலி நாடாவில் இருந்து புரட்சி பாடல் மற்றும்விழிப்புணர்வு பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2020
  • மதுரை சந்திரனின் மண்ணின் தாகம் ஒலி நாடாவில் இருந்து புரட்சி மிகுந்த கருத்தான மற்றும்விழிப்புணர்வு பாடல்கள் கேட்டு மகிழுங்கள்
    Dr மதுரை சந்திரன் தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
    டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
    நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
    பயிற்சி அளித்தல்,
    நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
    மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
    நிகழ்ச்சி தொடர்புக்கு :
    பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
    7305711947, 9443124653
    #மதுரைசந்திரன்பாடல்
    #நாட்டுப்புறப்பாடல்கள்
    #Maduraichandransongs

КОМЕНТАРІ • 56

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +7

    ஊழல் மக்கள் சிந்திபோம் பணம் வாங்கி ஓட்டு போட மாட்டேன் மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் ஊழல் வழக்கில் கைது உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் வெல்லும் சார்வதிகாரம்சாவும் கம்யூனிசம் வெல்லும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @raguls364
    @raguls364 Рік тому +3

    மதுரை சந்திரன் அவர்களின் இனிமையான குரலில் பாடல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 Місяць тому +1

    பாடல் அருமை அரசை குறைகூறி பயன் இல்லை யார் ஆட்சி இத அகுவந்தாலும் இதுதான் நிலைம

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 роки тому +6

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை அருமை
    சில பாடல்கள் விழிப்புணர்வு பாடலாக இருக்கிறது...
    ஏழை எளிய மக்களின் குரல் ஒலிக்கிறது

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 роки тому +4

    அனைத்து பாடலுமே மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @subramaniyanviswanathan9844
    @subramaniyanviswanathan9844 2 роки тому +5

    SEMMA song wurawa

  • @premacsc7613
    @premacsc7613 3 роки тому +5

    2,6 பாடல்கள் அருமை...

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +3

    உங்கள் சிந்தனை தியாகம் வாழ்க்கை வளர்க்க வாழ்க மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கம்யூனிசம் வெல்லும்

  • @AnbuAnbu-sq2qo
    @AnbuAnbu-sq2qo 6 місяців тому +2

    Super❤❤❤❤❤

  • @KsugunaKsuguna-iz7vk
    @KsugunaKsuguna-iz7vk 19 днів тому +2

    ❤❤❤❤❤❤❤ super singer 💗💗💗💗💗💗💗💗💗😍😍💗😍😍😍💗😍😍😍💗💗😍💗😍💗😍💗😍💗😍😍💗💗😍💗😍💗💗💗💗💗💗😍😍💗💗😍😍💗💗😍💗😍😍💗 Happy New year

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ...

  • @rajab5167
    @rajab5167 3 роки тому +5

    அற்புத பாடல்கள்

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 3 роки тому +3

    மிகவும் அருமையான பாடல் சார்

  • @sagisagi1899
    @sagisagi1899 2 роки тому +1

    Anna unga song nan sinna vayasula ketathu appo ungala pathi theriyala anna ippo unga song enaku romba romba pitikum anna enga v2 la eppavume unga song than anna ketpom I like ur all song anna

  • @baki4282
    @baki4282 2 роки тому +3

    Sir very nice line.

  • @saravananm6450
    @saravananm6450 Рік тому +1

    அண்ணன் சரவணன் வணக்கம் மதுரை

  • @user-qg6if3gb1u
    @user-qg6if3gb1u 3 роки тому +7

    அய்யா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vinitha1160
    @vinitha1160 Рік тому +1

    Super super 👏👏👏👏👏👏

  • @rajakumarkumar9567
    @rajakumarkumar9567 4 роки тому +5

    நல்ல பாடல்கள் ...no.2 பாடல் soooopr

  • @daviddavid664
    @daviddavid664 7 місяців тому +1

    🎉🎉

  • @narayanaswamyp7461
    @narayanaswamyp7461 2 роки тому +6

    அருமையான, அச்சு அசலாக அரசியல்வாதிகளின் கூத்து ,அராஜகம் பற்றி விளக்கமான பாடல் பாடியுள்ளீர். . சாதி,மதம் பாத்து காசுக்கு ஓட்டு போடும் மக்கள் திருந்தவேண்டும்..__இப்படிக்கு P.நாராயண சாமி RTD

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  2 роки тому

      நன்றி நன்றி

    • @krishnamurthyp2089
      @krishnamurthyp2089 Рік тому

      🤨🙂🤨🤨😭🦿🇧🇮🤍⬛⬛⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⬛⬜⚪

  • @d.gnanavel7626
    @d.gnanavel7626 2 роки тому +3

    👍👍

  • @madhumithav3948
    @madhumithav3948 2 роки тому +1

    Xf

  • @sivanandadas4761
    @sivanandadas4761 3 роки тому +10

    இப்பொழுது நடக்கும் அரசியல் கூத்துகளை அப்பொழுதே பாடியிருக்கின்றீர்கள்.
    நன்றி தோழரே.
    பதிவிற்கு.

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 10 місяців тому +1

    மதுரை சந்திரன் ஞான இசை வேந்தன்