Dr. Vijayalakshmi Navaneethakrishnan Gramiya Paadalgal | Tamil Folk Song Vol 1 | Raakky Audio

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 85

  • @arunprasathnathan
    @arunprasathnathan Місяць тому +6

    பள்ளி பருவத்தில் எங்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகத்தில் அம்மாவை நேரில் பார்த்தேன்....
    அப்போது கேட்ட பாடல்கள் ...
    பாடல்கள் அனைத்தும் என்று கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும்😊😊😊😊😊😊

  • @vmuthukumarvmuthukumr1249
    @vmuthukumarvmuthukumr1249 9 днів тому +1

    நான் சிறுவனாக உள்ள காலங்களில் அடிக்கடி கேட்கப்படும் பாடல் நல்ல குரல் அவர்கள் தெய்வங்கள் தான்

  • @agamtrust_erode
    @agamtrust_erode 10 місяців тому +12

    அற்புதமான கிராமத்து குயில்களின் மனதை கொள்ளையடிக்கும் அருமையான நாட்டுப்புற பாடல்கள்

  • @rajamanickamn9280
    @rajamanickamn9280 10 місяців тому +23

    30 வருசம் முன்னாடி 1994 ல என்னோட 5 வயசுல கேட்ட பாட்டுக்கள்.... செம்ம feel!

  • @ravichandranharini708
    @ravichandranharini708 6 місяців тому +19

    நான் சிறு வயதில் டேப்ல பாட்டு போட்டுகிட்டு நடனம் ஆடுவோம் அதில் நான் தான் நல்லா ஆடுறேனு எல்லோரும் என்னை பாராட்டுவாங்க இப்ப நினைச்சா 😢 வருது அதெல்லாம் பொன்னான காலங்கள்

  • @thangavelsellamuthu237
    @thangavelsellamuthu237 Рік тому +16

    25 ,30 வருடங்கள் கழித்து "ஆல ஆல பிள்ளையாரே பாடலை கேட்டால் நிகழ்ச்சி துவங்குகிறது என அர்த்தம். எத்தனை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து மகிழ்ந்தேன்.இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் எப்போது எங்கு நடக்கும் ?
    இருவரும் நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ்க.
    இது போன்ற அணைத்து அசல் பாடல்களையும் போடவும்.
    நன்றி !
    தாராபுரம் தங்கவேல்.

  • @ShivadassSahadevan
    @ShivadassSahadevan 3 місяці тому +13

    இவர்கள் இருவரும் கிராமிய இசை கலைஞர்கள் அல்ல கிராமிய தெய்வங்கள்

  • @SuganyaMani-p2e
    @SuganyaMani-p2e 6 місяців тому +17

    25 வருடங்கள் கழித்து மீண்டும் கேட்கிறேன். முன்பு டேப் ரெக்கர்டரில்.

    • @SriRam-mw7zf
      @SriRam-mw7zf 4 місяці тому

      21000000........கேக்கனும் சகோ

  • @ravishankar-xl7bg
    @ravishankar-xl7bg 8 місяців тому +14

    கேட்பதற்கு அரிய இனிய பாடல்கள் இன்னும் அம்மாவின் பாடல் தொகுப்பு வெளியிட்டால் மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @Gopi2008-x4m
    @Gopi2008-x4m 4 місяці тому +10

    88 89 காலங்களில் பஞ்சாயத்து டிவி தூர்தர்ஷன் சேனலில் ஐயாவையும் அம்மாவையும் பார்த்தது❤❤

    • @rajasekaran9887
      @rajasekaran9887 4 місяці тому

      உங்கள் பாட்டு இனிமை

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 5 днів тому

    மகத்தான மனிதர்கள் 🎉

  • @JayanthiAkka-ic5lw
    @JayanthiAkka-ic5lw Рік тому +9

    காலங்கடந்து புகழ் பரப்பும் பாடல்கள். வாழ்த்துக்கள் அம்மா.

  • @mariyappanmari218
    @mariyappanmari218 2 місяці тому +2

    6th song list la Ila Google confused . Tnks this channel

  • @SakthivelKsakthivel-p8b
    @SakthivelKsakthivel-p8b Місяць тому +1

    நான் 15 வயதில் இந்த பாடலை கேட்டேன் இப்போது எனக்கு 56 வயது ஆகிறது அன்று கேட்டது போல இனிதாய் இருக்கிறது நன்றி நன்றி....

  • @Manikandan-gh9mo
    @Manikandan-gh9mo 21 день тому +3

    எனது சிறு வயது நினைவு
    School ஆண்டு விழாவில்

  • @nakumuku6025
    @nakumuku6025 Місяць тому +1

    எனது சிறு வயதில் கோயில் திருவிழாக்களில் இந்தப் பாடல்கள் ஒளி பெருக்கு பொழுது நான் நடனமாடுவேன் மிக அற்புதமாக இருக்கும் ❤

  • @thamizhmadhu
    @thamizhmadhu Місяць тому +2

    பொங்கல் அன்று பொதிகை தொலைக்காட்சியில் நாள்‌ முழுக்க கிரமத்தில் செட் போட்டு இந்த பாடல்களை குழுவோடு நடத்தி இருப்பார்கள். அந்த நாளெல்லாம் என்று வருமோ மீண்டும். இன்று அப்படி நிகழ்ச்சி நடத்த ஆள்களும் இல்லை. தொகாவும் இல்லை

  • @arumugasamyarumugasamy2501
    @arumugasamyarumugasamy2501 2 місяці тому +2

    வடிவேல்கரை கருப்பசாமி இவர்களுக்கு தீர்க்க ஆயுளும் தேக ஆரோக்கியத்தையும் மங்காத புகழையும் அருள வேண்டுகிறேன்
    சொ.ஆறுமுக சாமி
    உத்தமபாளையம்

  • @rathinakumar2571
    @rathinakumar2571 4 місяці тому +3

    Dr. Navaneetha Krishnan madam padalgalai ketu valarthen yenbathai vida suvasithu valarnthen yenbathu unmai.. Avalavu murai Tape recorder casette pottu ketruken. Onam padi yeduthu song school/college competition la 1st price vangiruken.. Oru murai oru Thirumana veetil Lakshman Shruti orchestra vil Malathi (play back singer) madam vudan athey padalai paadi ullen 😊

  • @vinodhag9992
    @vinodhag9992 4 місяці тому +3

    என் தந்தை விரும்பி கேட்கும் பாடல்கள்..நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கேட்கிறேன் ❤😊😊

  • @SangeethaD-wd1qs
    @SangeethaD-wd1qs 4 місяці тому +4

    30 வருடம் கழித்து இந்த பாடலை கேட்டு நான் மனம் மகிழ்ந்து போனேன் மிக்க நன்றி 🎉🎉🎉

  • @sangeethasantha414
    @sangeethasantha414 5 місяців тому +10

    நீண்ட நாள் அப்புறம் இந்த பாடலை கேட்கிறேன் ❤🎉

  • @allofonetrick6132
    @allofonetrick6132 6 місяців тому +6

    என் பள்ளி பருவத்தில் இவரின் பாடல்கள் தான் மேடையில் ஒலிக்கும்

  • @nallathambiperiyannan2498
    @nallathambiperiyannan2498 Рік тому +4

    மிக அருமையான பதிவு. ❤

  • @jothishanmugam3229
    @jothishanmugam3229 4 місяці тому +2

    அருமையான பாடல்கள், நன்றி🙏🙏🙏🙏🙏

  • @soundararajanp2737
    @soundararajanp2737 8 місяців тому +5

    மிகவும் அருமையான பதிவு

  • @mariyappanmari218
    @mariyappanmari218 2 місяці тому +3

    6 th song yaruku pudikum but UA-cam la kuda illa type panni try pannunga . Nandri most my fav this

  • @SuganyaMani-p2e
    @SuganyaMani-p2e 6 місяців тому +6

    25 வருடங்கள் கழித்து மீண்டும் கேட்கிறேன். முன்பு டேப் ரெக்கர்டரில். 33:28

  • @A.manikandanAmanikandan
    @A.manikandanAmanikandan Рік тому +54

    நான் படிக்கும் போது நடனம் அடியா பாடல்கள் சூப்பர் அதை இப்போ கேட்டதும் ஞாபகம் வருது கண்ணீர் வருது வணக்கம் 👏👏👏👏👏

  • @MrSaraDurai
    @MrSaraDurai Місяць тому +1

    i was studying 5th standard and these songs were our entertainment with family

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 11 місяців тому +7

    ராக்கி ஆடியோஸ்-ன்
    1) அம்மாயி பாட்டுக்கள்
    10 பாடல்கள்
    2) மலையக கும்மாள பாட்டுக்கள்
    9 பாடல்கள்
    ஆகியவை அடங்கிய கேசட் 📼 என்னிடம் உள்ளது, ஆனால் இதை கேக்க டேப் ரெக்கார்டர் இல்லை..
    இந்த இரண்டு தொகுதிகளையும் தாங்கள் பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @KeishnamuethyKeishnamurthy
    @KeishnamuethyKeishnamurthy 5 місяців тому +4

    Dr vijaylaksmi navanethakrishnan mendim parthathu lapo erukku Good wishes thanks

  • @rameshkumar7197
    @rameshkumar7197 4 місяці тому +4

    அருமையான பாடல்
    காலம் உள்ளவரை புகழ் இருக்கும்

  • @TheenaThayalan-gr1fq
    @TheenaThayalan-gr1fq 2 місяці тому +1

    supersong.thankiyou

  • @ramadhasa3607
    @ramadhasa3607 Рік тому +7

    சிறுவயதில் கேட்ட அருமையான பாடல்கள்

  • @sanigaravelusingaravelu3874
    @sanigaravelusingaravelu3874 4 місяці тому +3

    அருமை அம்மா ஐயா

  • @rajkumarm516
    @rajkumarm516 Рік тому +5

    அருமை

  • @eswaranpechimuthu5318
    @eswaranpechimuthu5318 2 місяці тому +1

    செம ❤

  • @PerumalsamyPerumalsamy-rv4re
    @PerumalsamyPerumalsamy-rv4re Рік тому +3

    Supper very nice.

  • @SelvamGuru-s8v
    @SelvamGuru-s8v Рік тому +3

    Super ❤

  • @subramaniammurugappagounder
    @subramaniammurugappagounder 9 місяців тому +4

    மனதிற்குமகிழ்ச்சியானபாடலா

  • @mathivananm421
    @mathivananm421 Рік тому +4

    உங்களது ஏழாவது பதிவு என்று நினைக்கிறேன் பாப்பா பாட்டு கள் வெளிடவும்❤🎉

  • @MarimuthuMarimuthu-kj6my
    @MarimuthuMarimuthu-kj6my 5 місяців тому +4

    எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்

  • @SelvamSelvam-hr9cd
    @SelvamSelvam-hr9cd 4 місяці тому +3

    காலத்தினால் அழியாத பாடல்கள்❤

  • @ShivadassSahadevan
    @ShivadassSahadevan 3 місяці тому +2

    வணங்குகிறோம் 🙏🙏🙏

  • @mariyappanmari218
    @mariyappanmari218 2 місяці тому +1

    😢tnk u

  • @gokulnathlal2746
    @gokulnathlal2746 Рік тому +3

    Supper

  • @TanabalanKarupaiah
    @TanabalanKarupaiah 9 місяців тому +3

    Super song 👌👌👌🙏🙏🙏

  • @chithraveluvelu8476
    @chithraveluvelu8476 10 місяців тому +3

    Sooper,
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-em5vu3bk2x
    @user-em5vu3bk2x Рік тому +18

    முன்பெல்லாம் இவங்க நிகழ்ச்சி இல்லாமல் பொங்கல் விழாவே நிறைவாக இருக்காது சன் டிவி ல... இப்ப கண்ட கூத்தாடிகள் கூத்தடிப்பதை தான் பார்க்கவேண்டியதாக இருக்கு

  • @cutegirl32448
    @cutegirl32448 4 місяці тому +1

    Super

  • @nagarajans7126
    @nagarajans7126 5 днів тому

    👌

  • @mahesang9510
    @mahesang9510 Рік тому +2

    Very nice thanks

  • @Kodiesarunchalam
    @Kodiesarunchalam 28 днів тому +1

    Thangs

  • @NilasSiva
    @NilasSiva 5 місяців тому +5

    Eeanna thavam seythonna

  • @logavenkatesh
    @logavenkatesh 5 місяців тому +3

    பகுதி 1ஆய்வு கட்டுரைகள்

  • @Yogic-Mind108
    @Yogic-Mind108 Рік тому +2

    Next Volume Please...

  • @ArumugamSubulakshmi-y8e
    @ArumugamSubulakshmi-y8e 9 місяців тому +3

    ❤❤❤❤

  • @70arul
    @70arul День тому

    🎉🎉🎉🎉🎉

  • @bagavathibagavathi2985
    @bagavathibagavathi2985 4 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @meenakshiramalingam7269
    @meenakshiramalingam7269 11 місяців тому +2

    Poodi kadai orathile
    Meaning enna

  • @selvamk2450
    @selvamk2450 Рік тому +2

    பாடல்கள் கருத்து தெரியவில்லை

    • @manjulas7271
      @manjulas7271 11 місяців тому +4

      Yen neenga enna London return ah??

    • @santhamanibalusamy5105
      @santhamanibalusamy5105 Місяць тому

      சூப்பர் பதில்😂​@@manjulas7271

  • @shanmugam.s6814
    @shanmugam.s6814 11 місяців тому +2

  • @tikirithotamune2458
    @tikirithotamune2458 6 місяців тому +2

    5:27 16:54

  • @RaviKumar-jt2qb
    @RaviKumar-jt2qb 5 місяців тому +2

    🎉

  • @A.manikandanAmanikandan
    @A.manikandanAmanikandan Рік тому +11

    நான் படிக்கும் போது நடனம் அடியா பாடல்கள் சூப்பர் அதை இப்போ கேட்டதும் ஞாபகம் வருது கண்ணீர் வருது வணக்கம் 👏👏👏👏👏

  • @SuganyaMani-p2e
    @SuganyaMani-p2e 6 місяців тому +11

    25 வருடங்கள் கழித்து மீண்டும் கேட்கிறேன். முன்பு டேப் ரெக்கர்டரில்.

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 25 днів тому +1

    Super

  • @jagan721
    @jagan721 4 місяці тому +1

    அருமை

  • @SuganyaMani-p2e
    @SuganyaMani-p2e 6 місяців тому +4

    25 வருடங்கள் கழித்து மீண்டும் கேட்கிறேன். முன்பு டேப் ரெக்கர்டரில்.