தெம்மாங்கு பாடுவதில் கில்லாடி!! ஆண்கள் [ VS ] பெண்கள் | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 06

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • தெம்மாங்கு பாடுவதில் கில்லாடி!! ஆண்கள் [ VS ] பெண்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 06 | Karu Palaniappan
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    *******************************************************************************************************
    Cheers Network :
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 91500 90409
    Email: dm.cheersnetwork@gmail.com
    *******************************************************************************************************
    Subscribe : bit.ly/3TpLHmU
    Facebook : / cheersnetworkcn
    Insta : / cheersnetwork
    Twitter : / cheersnetwork
    Website : www.cheersnetw...
    #cheersnetwork #vaathamizhavaa #karupalaniappan #kalaignartv #vaathamizhavaakalaignartv #vatamilavashowfullepisode #tamilatamilazeetamil #vathamilavakalaignartv #tamizhatamizhazeetamil #vaathamizhavaaepisode #youtube #debateshow #tamildebateshow #kalaignartvshow #kalaignardebateshow #vaathamizhavaadebateshow #youtubeshorts #karupalaniappandebateshow #trending #viralvideo #trendingvideo

КОМЕНТАРІ • 222

  • @mookkanselvakumar1035
    @mookkanselvakumar1035 8 місяців тому +78

    இவர்களில் சிலரை ஊக்கத்துடன் வளர வைத்து பெருமை சேர்க்கும் திரு.செல்ல தங்கையா அவர்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வணங்குகிறேன் ❤

  • @ManiMani-xb5fm
    @ManiMani-xb5fm 8 місяців тому +53

    மிகவும் பழமையான கிராமங்களாக மிகவும் வயதானவர்களை சந்தித்தால் மிகவும் அருமையான ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த பாடல்கள் மிகவும் இருக்கிறது என்பதை அறிய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இதனால் அவர் கிராமங்களுக்கு சென்று சென்று சேகரிக்க வேண்டும்

    • @mallika7904
      @mallika7904 4 місяці тому

      😅😅😅😅😅😅😅😅stop Eeee we are going well for e I don't repeat ET we eating we e3ee eeee e e I regret e I don't know where stop by e e we were going to be 😅

  • @gopivijayan4622
    @gopivijayan4622 8 місяців тому +26

    இது அனைத்தும் இயற்கை எழில் பாடல்கள் ❤❤

  • @prabakarans1972
    @prabakarans1972 8 місяців тому +45

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு பாடலை எழுதிய கவிஞர் நீலமேகத்தை கவனிக்க ஆளில்லையே...!

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 8 місяців тому +9

    நல்லாயிருந்தது சூப்பர் மனசூக்கு அமைதியாயிருந்தது

  • @TamilselvanTamilselvan-u8r
    @TamilselvanTamilselvan-u8r 9 місяців тому +79

    சிறப்பான பாடல் அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @Nithieskumar-mu4qm
    @Nithieskumar-mu4qm 4 місяці тому +133

    சின்னபொண்ணு அக்கா வந்தா தான் நிகழ்ச்சியே நல்லா இருக்கும்

    • @ManiM-dv8wb
      @ManiM-dv8wb 3 місяці тому +18

      ❤❤

    • @ManiM-dv8wb
      @ManiM-dv8wb 3 місяці тому +9

    • @DeepuSarvan
      @DeepuSarvan 3 місяці тому +4

      ​@@ManiM-dv8wbeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee ee eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee RR Dr fr Dr ki❤❤❤😂🎉
      ❤ 3:33

    • @devi-rs7wy
      @devi-rs7wy 2 місяці тому

    • @ravichandran.rramaiha2468
      @ravichandran.rramaiha2468 2 місяці тому

      😊😊​@@ManiM-dv8wb

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 6 місяців тому +11

    அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது

  • @வேல்முருகன்கருப்பையா-வ7ங

    தொலைக்காட்சி மற்றும் இணைய நிகழ்வுகளில் இதுவரை பார்த்ததில் மிகச்சிறந்த நிகழ்வாக கருதுகிறேன்.

  • @kugathasans.5239
    @kugathasans.5239 9 місяців тому +18

    அருமை நிகழ்சிகள் யாழ் கு கதாசன்

  • @விவசாயம்காப்போம்-த1ந

    தெம்மாங்கு பாட்டு என்றாலே மற்றவர்களை காயப்படுத்த அல்ல அதிலுள்ள உரிமைகள்

  • @anandramang675
    @anandramang675 8 місяців тому +12

    சூப்பர் சூப்பர் நிகழ்ச்சி சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர்

  • @rameshrameshep5657
    @rameshrameshep5657 12 днів тому +2

    அருமையான பாடல் ❤

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 8 місяців тому +16

    அம்மாவுக்கு எழுதிய கடிதம் பாடல்...அருமையோ அருமை!
    கலைகளின் தாய்வீடு கிராமங்களை!

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 7 місяців тому +7

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ள பாடல கள்நன்றி

  • @Kumaravadivelanandavarsamy
    @Kumaravadivelanandavarsamy 8 місяців тому +14

    எனக்கு பாடம் சொல்லித் தந்த தமிழ் ஐயா முத்தையா அவர்கள்
    🎉🎉🎉🎉🎉🎉

  • @arjunkgm3367
    @arjunkgm3367 7 місяців тому +13

    கரகாட்ட பரமு நீ இங்கேயும் வந்திட்டியா Super வாழ்த்துக்கள்

  • @MuthuMuthu-mi9qq
    @MuthuMuthu-mi9qq 8 місяців тому +6

    😢😢😢😢😢😢😢😢😢😢chinna pappa akka paaduna amma song is really i crying

  • @sarathygeepee
    @sarathygeepee 8 місяців тому +53

    இந்த மாதிரி நிகழ்ச்சிகள் அதிகம் பரப்ப வேண்டும்

  • @mahesr665
    @mahesr665 9 місяців тому +9

    மிகவும் அருமை
    💐💐💐💐💐
    mahi trp kulithalai

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 8 місяців тому +17

    மகா ,செல்ல தங்கையா சிறந்த கலைஞர்

  • @King_Of_Dj_08
    @King_Of_Dj_08 7 місяців тому +9

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மற்றும் மஞ்சள் நிறம் புடவை அக்கா ஆடல் சூப்பர்

  • @tamilmaniarumugan3423
    @tamilmaniarumugan3423 8 місяців тому +21

    இது போல் நிகழ்ச்சியில் நமது பழைய பாரம்பரிய பாடல்கள் கேட்பது மிக அருமை.
    மிகவும் அருமை அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.

  • @தனிமையின்காதலன்-ல8வ

    இதுபோல காணொளி நன்றாக உள்ளது

  • @thangappap6813
    @thangappap6813 8 місяців тому +9

    Mathichiyam bala rocking performance

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 4 місяці тому +8

    41:16 அருமையான நெஞ்சம் நிறைந்த கிராமிய பாடல்கள் தெம்மாங்கு பாடல்கள் நல்ல பதிவு ஒவ்வொருவரும் சிறப்பாக அருமையாக பாடினார்கள் இடையே கரகாட்டம் சூப்பர் அருமையிலும் அருமையாக நிகழ்ச்சி நடத்திய தமிழா தமிழா நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்

  • @SakunthalaDevi-j4n
    @SakunthalaDevi-j4n 8 місяців тому +17

    அடுத்தவங்க மனதை படம் பிடித்து காட்டுகிறது

  • @kandasamys8837
    @kandasamys8837 8 місяців тому +8

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @muruganr7188
    @muruganr7188 3 місяці тому +7

    அருமையோ அருமை பாராட்ட வார்த்தை இல்லை

  • @manigmani-fx4ow
    @manigmani-fx4ow 8 місяців тому +12

    செல்ல தங்ககையா நல்ல பாடகர்

  • @uthayakumaruthayamani5730
    @uthayakumaruthayamani5730 25 днів тому +2

    அம்மா இன்னும் இந்த பாட்ட தினமும் நான் கேக்குறேன்........

  • @vpalanipalani7667
    @vpalanipalani7667 2 місяці тому +2

    Pattu la mattum Alla nijathilum Amma aangal side than...... ❤

  • @ManiMani-xb5fm
    @ManiMani-xb5fm 8 місяців тому +42

    கிராமங்களில் கோடிக்கணக்கில் தெம்மாங்கு பாடல்கள் இருக்கிறது அதை புத்தகங்களாக வடிவமைக்க வேண்டும் அமைத்துவெளியிட வேண்டும்

  • @arjunank9278
    @arjunank9278 8 місяців тому +14

    இறைவன் அருள்........மெத்த படித்தவராக இருக்கலாம்.....அதிகாரத்தில் இருக்கலாம்........இதெல்லாம் வரம்.......தமிழில் மூன்றில்....ஒன்று இசை.........

  • @Veera-j2z
    @Veera-j2z 8 місяців тому +10

    வள்ளி கும்மி நிகழ்ச்சி சிறப்பாக ஆடினார்கள் அவர்களுக்கு நன்றி

  • @semonnathan5207
    @semonnathan5207 9 місяців тому +8

    தந்தானே ஈனா... இப்ராஹிம்.. 👍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 8 місяців тому +16

    பரமேஸ்வரி கரகாட்டம் மிகவும் அருமை

    • @Lalgudisurya
      @Lalgudisurya 7 місяців тому

      பரமேஸ்வரி காம ஆட்டக்காரி

  • @Senthamil-xw6go
    @Senthamil-xw6go 9 місяців тому +21

    மிகச்சிறப்பான தலைப்பு! மனம் மகிழ்ந்தது! வாழ்த்துகள்!

  • @arulanthu3196
    @arulanthu3196 8 місяців тому +89

    கரு பழனியப்பன் அவர்கள் வாழ்க்கையில் இந்த ஒரு நிகழ்ச்சி உருப்படியாக நடத்தி இருக்கிறார்

    • @arjunank9278
      @arjunank9278 8 місяців тому +7

      முற்றிலும் சரி......இனியாவது..... தொடரட்டும்

    • @ushaselvaraj5131
      @ushaselvaraj5131 7 місяців тому +2

      ❤சூப்பர்

    • @balakarna_editz2779
      @balakarna_editz2779 6 місяців тому +1

      😂😂

    • @MohanBalu-yu9xl
      @MohanBalu-yu9xl 6 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ​

    • @GopiGopi-el9ut
      @GopiGopi-el9ut 5 місяців тому

      அஅஅ​@@arjunank9278

  • @ghousekader1876
    @ghousekader1876 8 місяців тому +7

    All the participants are great god bless them all

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 6 місяців тому +6

    Very super singers to all

  • @kandhasamic2926
    @kandhasamic2926 8 місяців тому +8

    அழகிய பாட்டுத்தான் அது கிராமிய தா. லா. ட்டுத்தான்

  • @raniya7581
    @raniya7581 4 місяці тому +5

    சின்ன பொண்ணு வந்ததும் தான் கல கட்டுது❤😊🎉🎉🎉🎉

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 5 місяців тому +3

    மதுரை சந்திரன் மாஸ்💐💐but all are super💐💐💐

  • @KannusamyR-fb4wg
    @KannusamyR-fb4wg 4 місяці тому +2

    தேன்மங்கு பட்டு அருமை சூப்பர் ஓகே

  • @ennadichellam
    @ennadichellam 24 дні тому +1

    Really enjoy this episode❤

  • @RajendraP-k9x
    @RajendraP-k9x 7 місяців тому +6

    எங்கள் அண்ணன் இந்த நிகழ்ச்சியில் அவர் பெயர் பெரியசாமி

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 9 місяців тому +27

    சூப்பர் இலங்கையில் இருந்து நான்

  • @SuthakarSuthakarS-wz1uh
    @SuthakarSuthakarS-wz1uh 3 місяці тому +2

    Amma padal arumai😢😢😂

  • @danieldarumar4184
    @danieldarumar4184 8 місяців тому +2

    Syabas Arumaiyana potti 👍 . Vaalga Valamudan temangu👌🙋‍♂️

  • @saranraj3956
    @saranraj3956 8 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤ super 😍😍😍

  • @saravananv9747
    @saravananv9747 6 місяців тому +5

    எதிர் பாட்டு படிச்சினாஆஆஆ அருமை

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 7 місяців тому +7

    பரமேஸ்வரி ரசிகர்கள் கரகாட்டம்❤

  • @sridevika9003
    @sridevika9003 2 місяці тому +1

    Super superooooo super....

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 8 місяців тому +14

    கிராமிய பாடல்கள்....காலத்தால் அழியாத பொக்கிஷம். மாறாக இன்றய சினிமா பாடல்கள் நாராசம்.

  • @sivagamiN-t9c
    @sivagamiN-t9c 9 місяців тому +9

    அய்யா மதுரைச்சந்திர அவர்களுக்கு வணக்கம் உங்களிடம் நான் கங்கைகலைநிகழ்ச்சி கிராமிய பாடல் படியும் நடனம் அடியும் பரிசுகள் வாங்கியுள்ளேன் உங்கள் பாடல் புத்தகமும் வாங்கி வாங்கி பத்திரமாகவைத்துள்ளேன்

    • @rajamanirajamami
      @rajamanirajamami 9 місяців тому +1

      😂🎉😊😊😊😊😊😊😊😊😊😊

    • @rajamanirajamami
      @rajamanirajamami 9 місяців тому

      ஹஜ் லவ்.வவவவவவவவ். ழவவ. வவழஹஜ்ஜை னஸஃ😊😊ஜறஹறஜற😊 ஹஜ் ஜவவஸழ ஹஜ்ஜின்😊😊😊

    • @rajamanirajamami
      @rajamanirajamami 9 місяців тому

      ழ ஜ ஸ ஸஸஸஜ

    • @rajamanirajamami
      @rajamanirajamami 9 місяців тому

      😊😊😊

  • @parusuppayah8905
    @parusuppayah8905 8 місяців тому +6

    அருமை.. அருமை....

  • @sakthivelm7119
    @sakthivelm7119 8 місяців тому +3

    Boys. Lady's supersinger❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ghousekader1876
    @ghousekader1876 8 місяців тому +3

    Wonderful wonderful no words to express my gratitude and feeling i love anchor Mr Palaniappan great

  • @nallammalalagu-xh2vu
    @nallammalalagu-xh2vu 9 місяців тому +10

    சூப்பர் 👍🎉🎉🎉 அருமை 🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍

  • @SanmugamN-l2q
    @SanmugamN-l2q 25 днів тому

    மிகவும் சிறப்பு 6:46

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 місяці тому +1

    Thenmmangu❤பாடல்❤மிகவும்❤அருமை❤

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 5 місяців тому +1

    போட்டி மிகவும் அருமையாக உள்ளது

  • @Kavinkutt
    @Kavinkutt 5 місяців тому +3

    அன்பு கெண்ட அம்மா இந்த பாடல் யாருக்கு பிடிக்கும் லைக் போடுங்க

  • @ChellappanSima
    @ChellappanSima 7 місяців тому +2

    சக்திவாய்ந்த சக்தி சாம்பார் சூப்பர்

  • @soundarrajan7612
    @soundarrajan7612 22 дні тому

    Excellent performance of all

  • @rmraja3290
    @rmraja3290 6 місяців тому +3

    ம்க அருமை

  • @வேல்முருகன்கருப்பையா-வ7ங

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍அருமை...............

  • @arjunkgm3367
    @arjunkgm3367 7 місяців тому +3

    சின்னப் பொண்ணு அருமை

  • @PandiyanPandiyan-n1f
    @PandiyanPandiyan-n1f 7 місяців тому +2

    அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AjithSaranya-y7w
    @AjithSaranya-y7w 6 місяців тому +2

    Senna ponnu amma super song❤❤❤❤❤❤

  • @prabakarans9042
    @prabakarans9042 9 місяців тому +4

    மிகவும் அருமையான பாடல்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 місяці тому +2

    எப்படி ❤இருக்கு❤பாட்டு❤சாய்❤

  • @Guruvikram721
    @Guruvikram721 7 місяців тому +2

    ❤❤❤🔥🔥🔥

  • @iyappanmuthumari2563
    @iyappanmuthumari2563 8 місяців тому +3

    நம்ம ஏறியா காரா பாலா.மதிச்சியம்🙏

  • @ruthran481
    @ruthran481 9 місяців тому +6

    Chellaiya anna❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 місяці тому +1

    ரசிக்கும்❤படி❤இருக்கும்❤

  • @muruganmurugan9467
    @muruganmurugan9467 Місяць тому

    All songs & arrangements are super .
    Thanks.

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 8 місяців тому +2

    பரமு ஆட்டாம் சிறப்பு

  • @muvenmuven2945
    @muvenmuven2945 16 днів тому +1

    ❤❤❤👌

  • @RameshS-dz2td
    @RameshS-dz2td 8 місяців тому +2

    அருமையான பதிவு

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 місяці тому +1

    Varyhaikal❤கருத்தை❤கவரும்❤படி❤இருக்கும்❤

  • @Samsung-gl4vr
    @Samsung-gl4vr 9 місяців тому +3

    Super arumai

  • @MuruganMurugan-h8s
    @MuruganMurugan-h8s 6 місяців тому +2

    Super

  • @m.vadivelm.vadivel9411
    @m.vadivelm.vadivel9411 8 місяців тому +5

    நடுவர் அக்கா பாடுன இந்த பாடல் கேட்ட உடனே என் அம்மா யபகம் வந்து அழுதுட்டேன்

  • @user-pw3cm6ld1x
    @user-pw3cm6ld1x 7 місяців тому +2

    Supper

  • @jaikumar665
    @jaikumar665 2 місяці тому

    Mass programs 🎉

  • @ruthran481
    @ruthran481 9 місяців тому +4

    ❤chinna ponnu akka pala anna

  • @michealjoswa6147
    @michealjoswa6147 5 місяців тому +1

    சூப்பர் 👌

  • @DhatchinaMoorthi-xg8vj
    @DhatchinaMoorthi-xg8vj Місяць тому

    Nandri. Cheers channel ❤
    Arumai nanbarhale 😊🎉

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 3 дні тому

    எந்தனலேரவுசோகமோம்கதுகூனிசைவிர்ந்தகொத்தந்தமிழ்தமாங்குன்லபடோடையதமிழ்திருமல்லும்திருமகங்கள்நான்றிவனகமன்பகலசேகரராரன்வனகம்நல்வழ்துநல்குகொகணன்றினல்வனகம்தங்கியூர்நேரவுணங்கரகம்வருகுதூம்படோகலல்நன்றி வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @VimalabalanManikandan
    @VimalabalanManikandan 3 місяці тому +1

    ❤❤super super nga

  • @ghousekader1876
    @ghousekader1876 8 місяців тому +2

    Best program thanks very much

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 28 днів тому

    Superji❤😂

  • @suseerishee3914
    @suseerishee3914 9 місяців тому +4

    Super ❤❤

  • @leemrose7709
    @leemrose7709 6 місяців тому +1

    Super dear 🙏🙏

    • @leemrose7709
      @leemrose7709 5 місяців тому

      Thank you so much
      Dear 🙏🙏🙏🙏

  • @kathiravelsivakumar
    @kathiravelsivakumar 8 місяців тому +4

    ❤❤

  • @ycfm1520
    @ycfm1520 Місяць тому

    நிகழ்ச்சி superb

  • @veera_tamilan
    @veera_tamilan 8 місяців тому +2

    Anbullam konda ammavuku pondra Pala kramaiya padalai ketu valanthavan andrum inimai indru inimai 2k thaanga aana early 2k naa naatupura padal athigam ulla sivagangai mavatam ❤

  • @8000th.
    @8000th. 8 місяців тому +2

    Like. 👌