Naadodi Kavithai | நாடோடி கவிதை Kottaisamy, Arumugam

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 77

  • @MalairajanK
    @MalairajanK Місяць тому

    நாட்டுப்புற பாடல்கள் சின்னவயதில் இருந்து எப்போதும் கேட்க அருமையாக இருக்கும்

  • @tamizhkalanchiyam1750
    @tamizhkalanchiyam1750 8 років тому +27

    என் உடன் பிறவா என் சகோதர்களே , தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் , ஒரு வருடத்திர்ற்கு ஆயிரம் திரைப்படம் வெளிவருகிறது,அவையனைத்தும் சமுதாய நன்மை இல்லாமல் நிறைய இலாபநோக்கோடு படங்கள் எடுக்கப்படுகிறது , அந்த கால படங்களில் குடும்ப கருத்துகள் அதிகளவில் இருக்கும் , தற்போது ஒரு நடிகை துடை தெரிய உடை அணிந்து நடித்துக்கொண்டிருக்கிறார், நம் பிள்ளைகளுக்கு எந்த ஒரு தொடர்புமில்லை நாம் கலாச்சாரத்தோடு ,நம் தமிழ் பண்பாட்டோடு, நாம் அதைமாற்ற வேண்டும் என்றால் ஒருதலைமுறையையே மாற்ற வேண்டும் , இதை தவிர்த்து நாம் நம் கிராமிய கருநிறைந்த பாடல்களை கேட்போம், உலகளாவிய அணைத்து நாடுகளும் தமிழை நேசிக்கிற்றனர் , தமிழை பயிலுகின்றனர், நாம் தமிழை நேசிப்போம், திரைப்பட பாடல்களை தவிர்த்து, அர்த்தமுள்ள கிராமிய பாடல்களை ஆதரிப்போம், .
    நம்முடைய பிள்ளைகளுக்கு நம் ஒருக்கத்தை சொல்லிக்கொடுப்போம். நம் தமிழின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்.

    • @rengarajbh8214
      @rengarajbh8214 6 років тому +1

      maniambani ca மிகவும் சரியான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா தங்கள் செயலுக்கு மிக்க நன்றி

    • @naathanboomi3677
      @naathanboomi3677 6 місяців тому

      சூப்பர் நான் ஏற்றுக்கொள்கிறேன்

  • @pullapuchi4625
    @pullapuchi4625 4 роки тому +12

    ஐயா கோட்டைசாமி , ஆறுமுகம், மாரியம்மாள் மிகவும் அருமை 90களில் நான் கேட்டது உண்டு வாழ்த்துக்கள்

  • @bharathiraja3085
    @bharathiraja3085 4 роки тому +9

    அய்யா அவர்களின் பாடல்கள் அனைத்துமே எனக்கு பிடிக்கும்..

  • @healthtips1531
    @healthtips1531 4 роки тому +1

    Vaanam polunjirchi song romba naal thedinen nandri

  • @a.velusamyvelusamy5102
    @a.velusamyvelusamy5102 6 років тому +7

    என்றென்றும் கேட்க வேண்டிய அருமையான பாடல்கள்

  • @karuppaiahsubramaniyan4280
    @karuppaiahsubramaniyan4280 Рік тому +1

    பழைய நினைவுகள் அய்யா அந்த இழுவை ஹே ஹே சான்ஸே இல்லை இப்ப வரைக்கும் இதை மறக்க முடியாது உங்க இரண்டு பேரையும் தோற்கடிக்க இன்னொருவர் பிறக்கணும்

  • @rajasingam2924
    @rajasingam2924 6 років тому +21

    உயிரோட்டம் உள்ள இளமையின் நினைவுகள் இன்றும் புதுக்கோட்டை மண்ணில் அப்படியே....!

  • @thanasekarilovethisprogram6974
    @thanasekarilovethisprogram6974 8 років тому +5

    nan thediya padalgal thanks uplode panniyavarku

  • @rajking07edits82
    @rajking07edits82 3 роки тому +6

    1996 ல் கோட்டை அண்ணணை பார்த்தது மிஸ்யு அண்ணா....

  • @sekarker8662
    @sekarker8662 4 роки тому +1

    Eththanai paatalgal vanthaalum en idhayathil kaalam katanthum kaadhalikkum paatalgal ithuthaan.

  • @arulsarvin2498
    @arulsarvin2498 Місяць тому

    அருமையான பாடல்

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 3 роки тому +3

    தமிழர் இசகளில் நாட்டுப்புற பாடல்கள் இன்றியமையாதவை

    • @periyarmurasu2852
      @periyarmurasu2852 Рік тому +1

      திருத்தம்: இசைகளில்

  • @s.vickys.vignesh414
    @s.vickys.vignesh414 5 років тому +2

    மண் வாசணை.......👌👌👌

  • @attackgamingyt8604
    @attackgamingyt8604 Місяць тому

    Super super very nice

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 4 роки тому +5

    அருமையான பாடல்கள்..

  • @VeeramaniGK
    @VeeramaniGK 7 місяців тому +1

    🎉 RamaRamaiya

  • @vennamolienthalvillage.453
    @vennamolienthalvillage.453 8 років тому +4

    ennudaya siruvayathil ketta padal. arumaiyana pathivu.valga valamudan.

  • @murugesanveerappan8336
    @murugesanveerappan8336 7 років тому +16

    பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.இன்றும் நான் அடிக்கடி வாய்விட்டு பாடும் பாடல் "கருப்பு கரை சேலைகட்டி"

  • @muthuasa2733
    @muthuasa2733 6 років тому +1

    சூப்பர் அருமை

  • @Mani-jk1pw
    @Mani-jk1pw 5 років тому +1

    ஆருமை ஆருமை

  • @nprabhumng3371
    @nprabhumng3371 8 років тому +1

    செம பாட்டு...

  • @sannasia8748
    @sannasia8748 3 роки тому

    கணகவல்ளி.சூப்பர்பாட்டு.ஆ.சன்

  • @thanaraja1614
    @thanaraja1614 6 років тому +1

    சூப்பர் பட்டு

  • @jeniffer3188
    @jeniffer3188 3 роки тому

    Manathukku piditha songs

  • @dossganga9104
    @dossganga9104 6 років тому +2

    Supero supar

  • @Dhineshposangu
    @Dhineshposangu 6 місяців тому

    Super

  • @venkatachalam3664
    @venkatachalam3664 2 роки тому

    Super very nice

  • @naveenm8166
    @naveenm8166 3 роки тому +3

    I love this ❤️❤️❤️ songs

  • @muthuchithrachennamanayakk1585
    @muthuchithrachennamanayakk1585 3 роки тому

    Vera leval

  • @murugavel3981
    @murugavel3981 8 років тому +3

    kottisamy sir songs my love songs by a.sundae keelaiperungarai

  • @thavamani0093
    @thavamani0093 4 роки тому +2

    அருமையான பாடல்கள்

  • @thanaraja1614
    @thanaraja1614 6 років тому +1

    சூப்பர்

  • @Thangaraj-xl9ei
    @Thangaraj-xl9ei 8 місяців тому +1

  • @murugavel3981
    @murugavel3981 8 років тому +3

    I love songs by sundar.a keelaperungarai

  • @pushparaj2702
    @pushparaj2702 8 місяців тому

    2024 enaku piditha padal

  • @PalaniSamy-kr2rk
    @PalaniSamy-kr2rk 5 років тому +1

    Super

  • @rameshc4800
    @rameshc4800 8 років тому +3

    super

  • @VenkateshVenkatesh-gd5yh
    @VenkateshVenkatesh-gd5yh 5 років тому +4

    மக்கள் இசை கலைஞன்

  • @sureshsamiraj7140
    @sureshsamiraj7140 8 років тому +2

    Super songs

  • @dineshkumardinesh380
    @dineshkumardinesh380 3 роки тому

    all song super

  • @lakshmanankanish221
    @lakshmanankanish221 6 років тому +1

    Lakshmanan kanish Hi 🙇‍♂️👂👌👍🙏💓💓💓💓💓💓💓💗

  • @sraja3585
    @sraja3585 6 років тому +1

    "super

  • @raviravikavi775
    @raviravikavi775 6 років тому +1

    very nice song

  • @ArunArun-zb4zb
    @ArunArun-zb4zb 4 роки тому

    Super.song.v.v.

  • @Thangaraj-xl9ei
    @Thangaraj-xl9ei 8 місяців тому

    🎉

  • @lakshmanankanish221
    @lakshmanankanish221 6 років тому +2

    Lakshmanan kanish Hi 👍💖

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 7 років тому +1

    சூப்பர் பாட்டு

  • @satheyajantheran7632
    @satheyajantheran7632 6 років тому +1

    Satheya

  • @thiruppathithiruppathi4747
    @thiruppathithiruppathi4747 2 роки тому

    Super explained

  • @ramkrishna7565
    @ramkrishna7565 6 років тому +2

    Thamizh vazhka

  • @Mr-on1sx
    @Mr-on1sx 8 років тому +2

    வாழ்க தமிழ்

  • @DaviDavi-m2k
    @DaviDavi-m2k 2 місяці тому

    I'm hi

  • @maniparandhama332
    @maniparandhama332 2 роки тому

    Ub

  • @aparnaaparnasri9228
    @aparnaaparnasri9228 4 роки тому

    S

    • @kalyanasundram4768
      @kalyanasundram4768 3 роки тому

      இன்னும் நாட்டுப்புறக் கலை அறியவில்லை என்பதை உங்கள் கலை உறுதி செய்கிறது!...

  • @muniyasamysamy6417
    @muniyasamysamy6417 3 роки тому

    $_$(● ̄(工) ̄●)(● ̄(工) ̄

  • @manimulidewan1640
    @manimulidewan1640 7 років тому +2

    super

  • @saprii8512
    @saprii8512 3 роки тому

    Super

  • @kathirresan2644
    @kathirresan2644 Рік тому

    Super

  • @rengarajmookkaiya6829
    @rengarajmookkaiya6829 3 роки тому

    super