100 நாள் வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா / இத கொஞ்சம் கேளுங்க /anthakudi Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • ok#folk song#
    #gana song#
    #all playback sing0---ers songs#
    #anthakudi Ilayaraja songs#
    #playback singer Anthony dasan songs#
    #Senthil Ganesh Rajalakshmi songs#
    #Tamil MP3 songs#
    #gramiya kacheri #
    #super singer muthuchippi songs#
    #SP Balasubramaniam songs#
    #Tamil folk songs#
    #Tamil album songs##folk song#
    #gana song#
    #all playback singers songs#
    #anthakudi Ilayaraja songs#
    #playback singer Anthony dasan songs#
    #Senthil Ganesh Rajalakshmi songs#
    #Tamil MP3 songs#
    #gramiya kacheri #
    #super singer muthuchippi songs#
    #SP Balasubramaniam songs#
    #Tamil folk songs#
    #Tamil album songs#
    #Neduvai Prabha#tamil
    #all

КОМЕНТАРІ • 457

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 Рік тому +60

    நல்ல அருமையான கருத்துக்களை கலை நிகழ்ச்சி வழியாக விளக்கிய இளையராஜா அவர்களுக்கு நன்றி

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 9 місяців тому +13

    தமிழ் நாட்டிற்கு. கிடைத்த. கலைபொக்கிஷம்.ஆந்தகுடி.இளையராஜா. சிறந்த. கலைஞன்..🎉🎉🎉

  • @baskaranbaskaran.e682
    @baskaranbaskaran.e682 Рік тому +109

    உண்மையை தைரியமாக கூறியதற்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @agnimathesh2858
    @agnimathesh2858 Рік тому +229

    இதைவிட யாராலும் நாட்டின் நடப்பு மற்றும் அரசியலை இப்படி யாராலும் பேசமுடியாது 💯

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Рік тому +44

    சிரிப்போடு கலந்த நல்ல நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் அன்பு நல்ல உள்ளம் இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த்

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +113

    தம்பி இளையராஜா100%உண்மை உண்மை வாழ்த்துக்கள்

  • @Bharathi783
    @Bharathi783 Рік тому +91

    ஆந்தகுடி இளையராஜா அண்ணா நீங்கள் சொன்னது 100% உண்மை என்னோட மனைவி அரசு மருத்துவமனை தான் சேர்த்தேன் சுகம் பிரசவ தான் பிறந்தது குழந்தை நான் தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன்💐💐💐💐🌹🌹🌹🌹

    • @ksrtksrt1237
      @ksrtksrt1237 Рік тому

      நானும் அரசு மருத்துவமனையில் தான் பார்த்தேன் ஆனால் கடைசியில் தனியார் மருத்துவமனைக்கு சென்று விடுமாறு சொல்லி விட்டார்கள் கேட்டால் ஆட்கள் நிறையாக இருப்பதாக சொன்னார்கள்.

    • @priyadharshini.m.r.4826
      @priyadharshini.m.r.4826 Рік тому

      Stupid.dont.unnesasary.commats.nrges.work.is.one.ofthe.best.schem

  • @legendheroes0015
    @legendheroes0015 Рік тому +116

    செம்ம காமெடி சிரிப்பு தாங்க முடியவில்லை இளையராஜாவின்
    பேச்சு சூப்பர் 😂😂😂😂😂

  • @saminathan2455
    @saminathan2455 Рік тому +15

    தன்னுடைய கலையின் மூலம் சமூக கருத்துக்களை விதைக்கும் அருமை சகோவுக்கு வாழ்த்துக்கள்.

  • @VediyappanK-dr3bi
    @VediyappanK-dr3bi 4 місяці тому +83

    என் அருமையான ஆத்துக்குடி இளையராஜா அண்ணா எங்கள் மனமார்ந்த நன்றிகள் நீங்கள் சொல்வது உண்மைதான் 💯😮

  • @cannathurai2007
    @cannathurai2007 Рік тому +36

    வாழ்த்துகள் ராஜா அருமையான கருத்து அன்று எங்கு போனீங்க இலங்கையில் நடக்கும் போது நகைசுவை இடையே அருமையான கருத்து

  • @radhakrishnalub4247
    @radhakrishnalub4247 Рік тому +13

    முற்றிலும் உண்மை உண்மை தைரியமாக பேசிய அண்ணனுக்கு நன்றி

  • @csvel198
    @csvel198 Рік тому +128

    நாட்டு நடப்பை யாதார்த்தமாக சொல்றார் !வாழ்த்துக்கள் நண்பா! 👌👌👌

  • @RAMACHANDRAN-pq4vz
    @RAMACHANDRAN-pq4vz Рік тому +73

    நூறு நாள் வேலையினால் விவசாயப் அழியும்

    • @Manikandan-cp1xt
      @Manikandan-cp1xt 5 місяців тому +1

      எந்த ஊருல விவசாயம் நின்னு போயிருக்கு

    • @karthikeyanm102
      @karthikeyanm102 3 місяці тому +1

      Ama bro

  • @vellachamy2765
    @vellachamy2765 Рік тому +22

    அருமையான சமூக நல கருத்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @ashokrajashokraj874
    @ashokrajashokraj874 Рік тому +92

    சிரிப்புடன் சிந்திக்க வைத்துவட்டீகள் அண்ணா.

  • @ayushwellness7140
    @ayushwellness7140 Рік тому +59

    நல்ல கருத்துக்களை கிடைக்கும் இடங்களில் எல்லாம் விதைப்பதில் ஆந்தகுடி இளையராஜா சிறப்பானவர். வாழ்க வளமுடன்

    • @subramanim181
      @subramanim181 Рік тому

      Iiiiiiiiiiiiiiiiijiiijiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @ramachanrannallamuthu7996
    @ramachanrannallamuthu7996 6 місяців тому +2

    என் இதயம்💜❤️ கனிந்த நல்வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    ந. இராமச்சந்திரன்
    கத்தாழைமேடு கிரமம்

  • @saravananm2943
    @saravananm2943 Рік тому +10

    அருமை👍👍👍

  • @SenthilKumar-ny9yt
    @SenthilKumar-ny9yt Рік тому +1

    எங்கள் இளையராஜா அருமை சார்.நன்றி.

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 Рік тому +20

    இனிய வாழ்த்துக்கள் ஐயா சரி

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Рік тому +55

    இது அனைத்துமே உண்மை தான். இதற்கு பதில் விவசாயிகளுக்கு உதவி செய்ய அனுப்பலாம் 100 நாள் வேலை சம்பளத்தில் பாதி விவசாயும் பாதி அரசு கொடுக்கும் திட்டம் வைத்தால் 1. விவசாயிக்கு
    2. அரசுக்கும் பாதி சம்பளம் கொடுப்பாத்தால் செலவு குறையும்.
    வேலையும் 100% இருக்கும்.

    • @subra2133
      @subra2133 Рік тому

      Sssssssssss

    • @newtonjeevamani536
      @newtonjeevamani536 Рік тому

      Ssss

    • @yiii1670
      @yiii1670 Рік тому

      விவசாயிகள் ஒரு கூல் டிரிங்ஸ் கூட வாங்கி கொடுக்க மாட்டார்கள்.லட்சக் கணக்கில் வருமானம் வரும் இவர்கள் சல்லி காசு கூட செலவு செய்ய மாட்டார்கள்.

    • @sureshbala7899
      @sureshbala7899 Рік тому

      Good idea

    • @ponrajs7672
      @ponrajs7672 8 місяців тому

      Ni io😢f​@@subra2133n😢😢😢😢y

  • @kalyanivelladurai2060
    @kalyanivelladurai2060 Рік тому +24

    அருமை அருமை சகோதரரே வாழ்த்துக்கள்...

  • @vigneshwaran171
    @vigneshwaran171 Місяць тому +2

    என்ன மனுஷன் யா காமெடி வேற லெவல் 💥💥💥

  • @senthilkumarnadar7000
    @senthilkumarnadar7000 2 місяці тому +2

    சூப்பர் கிராமிய இசைக் கலைஞர்

  • @ramachandran617
    @ramachandran617 Рік тому +29

    100 க்கு 100 உண்மை.

  • @padmahitechinterio-uk2zi
    @padmahitechinterio-uk2zi Рік тому +1

    இயல்பாக நாட்டு nadappukkalai solgirar. அருமை

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 Рік тому +95

    தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை இதை ஒழித்தாலே விவசாயம் முன்னேறும்

  • @asmabegam9938
    @asmabegam9938 Рік тому +9

    இது உங்களுக்கு பயன்படாமல் போகலாம் ஆனால் உங்களுக்கு தெரிந்தவாரிக்களுக்கு பயன்படலம்

  • @RedDragon-r6s
    @RedDragon-r6s 4 місяці тому +1

    காமெடியாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @maharajanmaharajan6904
    @maharajanmaharajan6904 Рік тому +4

    Idhudhan vadakans TN ulla varrathuku karanam super bro

  • @jaishankarj59
    @jaishankarj59 Рік тому +41

    100, நாள் வேலை வேண்டாம் வேஸ்ட் வேஸ்ட் ‌வேஸ்ட்

  • @villagewithsakthi
    @villagewithsakthi Рік тому +2

    அருமையான பதிவு நன்பா

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Рік тому +4

    அருமை 👍🏾👍🏾👍🏾

  • @santhoshashwin4685
    @santhoshashwin4685 Рік тому +69

    மிகச்சிறந்த கலைஞன்.

  • @ajtamil4488
    @ajtamil4488 3 місяці тому +1

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Рік тому +167

    unmai thaan, 100 நாள் வேலை வேஸ்ட். சுத்தம் பண்ண இடத்தையே தினமும் சுத்தம் பண்ணுவர்.

    • @Mr.v74
      @Mr.v74 Рік тому

      விஜய் மல்லையா 6000 கோடிக்கு மேல் பணத்தை ஏமாத்திட்டு ஓடி போய்விட்டான்....நம்ம மக்கள் 65 சதவீதமீ ஏழை... நடுத்தர மக்கள் வரி கட்டுகிறார்கள். பணக்காரர்கள் 35 சதவீதம் வரி கட்டுகிறார்கள்.
      நம்ம மக்கள் சாப்பிடட்டும்...
      உனக்கு வயிரு எரியுது...

    • @vasukivasuki8673
      @vasukivasuki8673 Рік тому +4

      அதனாலதான் அந்த இடம் இன்னும் சுத்தமா இருக்கு

    • @jeevithaparthasarathy2811
      @jeevithaparthasarathy2811 Рік тому +1

      1 fo

    • @selvaraj4287
      @selvaraj4287 7 місяців тому

      en 22u NH in hn😢​@@vasukivasuki8673ya ra ra w9😅 re nee 5th 5th 4th 4th4💋💋💋Sun❤😅😊😅😅 8:56 8:56 8:56 8:56

    • @UmapathyM-wh8yn
      @UmapathyM-wh8yn 3 місяці тому

      ​@@vasukivasuki8673🎉to

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Рік тому +3

    தெளிவான மு‌ற்போ‌க்கு‌க் சிந்தனைகள்.

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Рік тому +3

    Ilayaraja super macchi seemaa. 👍🏽👍🏽 From karnataka

  • @agnimathesh2858
    @agnimathesh2858 Рік тому +3

    நம்ம தமிழ்நாட்டுல இந்தி காரணுங்க வந்துடானுங்கனு பொலம்புனா இப்படி தான் ஆகும்

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Рік тому +2

    Arumayana samuthaaya karuthukkal bro ,100 velaith thittam

  • @rathishrathish4740
    @rathishrathish4740 Рік тому +6

    Anna ninga arumaiyaga sonniga unga nadibu voice verry verry nice god bless you anna thanks for you 🙏🙏🙏🙏

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 Рік тому +29

    நல்ல அருமையான கருத்தை பதிவிற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    சாதாரணமானவர்களுக்கு புரியும் இக்கருத்து வக்காலத்து வாங்குபவர்களுக்கு பலனடையும் பண்பற்றவர்களுக்கும் புரிய வைக்கும் மொழி எதுவோ?,

  • @kalai7753
    @kalai7753 Рік тому +13

    நவீன N S கிருஷ்ணன்.

  • @GayathriK-vc5lv
    @GayathriK-vc5lv Рік тому +12

    Super bro super 💯💯💯💯💯😇💯😇💯

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +15

    அனைத்தும் உண்மை உண்மை

  • @johnsont9651
    @johnsont9651 5 місяців тому

    Semma 😮 Natural performance.
    Vaaipu kudungapa

  • @MK-by6pm
    @MK-by6pm Рік тому +4

    உண்மையை தைரியமாக கூறியதற்கு வாழ்த்துக்கள் சார் 👏👏👏

  • @pulikutti5328
    @pulikutti5328 Рік тому +7

    100நாள் வேலையாள் விவசாயம் தேய்த்து விட்டது

  • @jayachandran8741
    @jayachandran8741 Рік тому +5

    Fantastic

  • @praka175
    @praka175 Рік тому +29

    மக்களிடம் வாங்கும் வரி பணத்தை இப்படியாவது மக்கள் சாப்பிடட்டும் வாழ்க 100நாள் வேலை திட்டம்

    • @moorthip9241
      @moorthip9241 Рік тому +1

      Makkal eppadi poi thoonginaal vivasaydm eppadi nadakkum.kooli all kidaipathillai.. sarpida sorum ellai

  • @Dhatshinamurthi
    @Dhatshinamurthi 3 дні тому

    சூப்பர் பிராதர்.

  • @Aswathi-jv7ob
    @Aswathi-jv7ob Рік тому +1

    Sirippu udan cinthikka vaithittinga annaa supre comedy🤣😁🤣

  • @12v.santhi20
    @12v.santhi20 Рік тому +2

    அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் நன்மைகள் கூறியதற்கு நன்றி🙏💕

  • @JayabalJayabalan.c-xy3zj
    @JayabalJayabalan.c-xy3zj 8 місяців тому +1

    ஆந்தகுடி இளையராஜா நீங்கள் இதை அடிமையாக எங்களை நினைக்கிறீர்கள் எங்களது வரி பணத்தில் தான் இதை நாங்கள் செலவு செய்து கொண்டிருக்கின்றோம்

  • @krishnanbalaji4941
    @krishnanbalaji4941 Рік тому +2

    உண்மைதான் 100 / நானும் விவசாயி தான் வேலைக்கு ஆட்கள் வருவதே இல்லை அதனாள் நிலம் பயிர் செய்யாமல் இருக்கின்றன

  • @-kd2707
    @-kd2707 Рік тому +5

    Enga oora suththi irukkura ella oorulayum ippidi thaan🤣🤣but enga oorula appidi illa velai paarppanga

  • @RameshRamesh-pe6ze
    @RameshRamesh-pe6ze Рік тому +5

    நூறு நாள் திட்டத்தில் வேலை செய்யும் ஆட்களை பற்றி கேவலமாகபேசும்மாமனிதரே அதில் ‌ஊழல் செய்ய க்கூடிய அரசியல் வாதிகள்; அதிகாரிகள் பற்றியோ உன்னால் கேவலமாக
    பேசமுடியுமா???

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Рік тому +15

    100நாள் வேலைக்கு பதில் உணவு ரேஷனை இலவசமாக தரலாம்.

    • @prajan8197
      @prajan8197 Рік тому

      சாப்பாடு இலவசமாக கொடுத்தால் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதற்கு நல்ல வேலை இது இதை விட சோம்பேறி உலகத்தில் வேறு எதுவும் இல்லை

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +2

    மிக சிறப்பு

  • @vinogaran7506
    @vinogaran7506 Рік тому +3

    பின்னாடி லாரி மணல் கொட்டுற light setting yar yar pathinga

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Рік тому +17

    இன்றைய காலத்திற்கு ஏற்ற கருத்தை விளக்கியுள்ளார்

  • @velayudams888
    @velayudams888 Рік тому +2

    Very, very, very .....
    True brother

  • @manivelmannu7205
    @manivelmannu7205 Рік тому +2

    Super 👌 thambi nalla karuthu

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 Рік тому +3

    சூப்பர் அண்ணா

  • @BALARANIBALARANI-gw8nd
    @BALARANIBALARANI-gw8nd Рік тому +1

    Super bro mannai

  • @thangamuthur1678
    @thangamuthur1678 9 місяців тому +4

    Natu ketathu 100 nal velai

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 Рік тому +11

    அருமை தம்பி.

  • @deenadayalan3746
    @deenadayalan3746 Рік тому +82

    இந்த திட்டத்தால் விவசாயம் பதிக்கப்பட்டு விட்டது

  • @rajaselvaganapathi4020
    @rajaselvaganapathi4020 Рік тому +2

    அருமை சூப்பர்

  • @lakshmig962
    @lakshmig962 Рік тому +2

    Super bro it's 100% true

  • @Manjapulb
    @Manjapulb 8 місяців тому

    உன்மை எதார்த்தமான பேச்சி

  • @Murugan12399
    @Murugan12399 Рік тому +11

    உண்மை அண்ணே

  • @dharand9850
    @dharand9850 Рік тому +5

    Super sir 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @prabhupadmanathan9062
    @prabhupadmanathan9062 Рік тому +34

    இன்னொரு 100 நாள் வேலை திட்டம் இருக்கு.. BB.. போய்ட்டு வந்தா 50 லட்சம்...

  • @EstherRani-y1n
    @EstherRani-y1n Рік тому +2

    சூப்பர்

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Рік тому +11

    100% உண்மை 👌.

  • @YellowSun-l8c
    @YellowSun-l8c 2 місяці тому

    Super brother

  • @rajirk3864
    @rajirk3864 Рік тому +6

    Unmai... 👏🏻

    • @R-hi5zm
      @R-hi5zm Рік тому

      Hii Raji i love you 💋💋💋

  • @mohans237
    @mohans237 Рік тому +2

    Anna vera level...

  • @velayuthamsubramanian5918
    @velayuthamsubramanian5918 Рік тому

    நூறு நாள் வேலைய இவ்வளவு தெளிவா,இதுவரை எவரும் வரையறை செய்ததில்லை.

  • @sailuthi3684
    @sailuthi3684 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @pmuthusamy.farmer6807
    @pmuthusamy.farmer6807 Рік тому +6

    அருமை ஐயா... இன்று 100நாள் வேலையில் நடக்கும் நிகழ்வுகளை பட்டியல் போட்டு சொன்னீங்க... விவசாயம் அழிவு பாதையில் சென்று கொண்டு இருக்கிறது...😢😢😢😢😢

  • @AnandanKrishnan-vl6be
    @AnandanKrishnan-vl6be Рік тому

    Super. Thalaiva ❤😊

  • @luxmanLK
    @luxmanLK 9 місяців тому

    அண்ணன் துபாயில் இருந்து பதிவிடுகிறேன் உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் அற்புதம்

  • @chandranran8713
    @chandranran8713 Рік тому

    அற்புதமான ஆத்த குடி இளையராஜா காமெடி😅😅😅

  • @tamiltravelnews
    @tamiltravelnews Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @parthiban51643
    @parthiban51643 Рік тому +97

    100 நாள் வேலையை 50 வயதை கடந்தவர் மற்றும் விதவைகள் கணவனால் கைவிட பட்டவர். மற்றும் மாற்று திறனாளாகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்

    • @Box_tec
      @Box_tec Рік тому +6

      Boomer 😂

    • @gowthamiuthaya1960
      @gowthamiuthaya1960 Рік тому +1

      🙏🏻

    • @gandhigandhi1215
      @gandhigandhi1215 Рік тому +1

      Yes

    • @ganeshpapa1773
      @ganeshpapa1773 Рік тому

      Correct

    • @tamilarSakthi
      @tamilarSakthi Рік тому +4

      அவர்களுக்கு 100 நாள் வேலை எதற்கு வீட்டிலேயே ஓய்வூதியம் கொடுக்கலாம்..

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Рік тому +1

    ஆமோஸ் ஆமாம்

  • @Vishnu97678
    @Vishnu97678 Рік тому +8

    Unmaiyaa ithan unmai.

  • @dhineshkumarkumardhinesh4914
    @dhineshkumarkumardhinesh4914 Рік тому +5

    Super anna vera level

  • @ajithajithajithajith-xq6cz
    @ajithajithajithajith-xq6cz Рік тому +5

    Killai intha programa la nanum irunthan kalaignar kalai arangam

  • @pavarpandipavarpandi887
    @pavarpandipavarpandi887 Рік тому +1

    பாண்டி🔥🔥🔥💃

  • @muthukarthi007
    @muthukarthi007 Рік тому +1

    ஆஹா அறுமைங்க...

  • @sekart5234
    @sekart5234 Рік тому +5

    Nice 👍

  • @levanasri.s3850
    @levanasri.s3850 Рік тому

    Super Brother valtthukkal

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 Рік тому +2

    அருமை

  • @ElavarasnElavarasn
    @ElavarasnElavarasn Місяць тому

    Super dear sir

  • @manogk9347
    @manogk9347 Рік тому +2

    அருமை அண்ணா

  • @thiayagarajanv1945
    @thiayagarajanv1945 Рік тому +1

    Yunmai brother