மதுரை சந்திரனின் மண்ணும் மக்களும் ஒலிநாடாவில் இருந்து முத்தான பத்து பாடல்கள் கேட்டு மகிழுங்கள்
Вставка
- Опубліковано 5 лют 2025
- மதுரை சந்திரனின் மண்ணும் மக்களும் ஒலிநாடாவில் இருந்து முத்தான பத்து பாடல்கள் கேட்டு மகிழுங்கள் கருத்தானது மற்றும் விழிப்புண்வூட்டும் பாடல் , சமுதாய பாடல்
Dr மதுரை சந்திரன் தமிழக அரசின் "கலைவளர்மணி" பட்டம் பெற்ற மக்கள் பாடகன்
டாக்டர். மதுரை சந்திரன் M.A, M.Phil Ph.D., அவர்களின்
நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடத்துதல்,
பயிற்சி அளித்தல்,
நாட்டுப்புற வழக்காற்றுச் சேகரிப்பு,
மக்கள் தகவல் தொடர்பியலுக்கான ஊடகமாக நாட்டுப்புற விழிப்புணர்வு பாடல்களை வளர்த்தெடுக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவோடு இந்த சேனல் உருவாக்கப்படுகிறது.
நிகழ்ச்சி தொடர்புக்கு :
பேரா.முனைவர். மதுரை சந்திரன் M.A., M.Phil.,Ph.D.,
7305711947, 9443124653
#மதுரைசந்திரன்பாடல்
#நாட்டுப்புறப்பாடல்கள்
#Maduraichandransongs
பாஜக நன்றாக ஆட்சி செய்கிறது
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை வாரிசு உங்கள் சிந்தனை சமூக மாற்றம் வரும் உழைக்கும் மக்களின் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி உழைக்கும் மக்கள் கொண்டாடும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சமூகத்தையும் பாதுகாக்கும் மக்கள் ஒற்றுமை உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
நன்றி நன்றி
❤
சிறப்பு
நன்றி
அனைத்து பாடல்கள் சூப்பர் நன்றி சார்
நன்றி நன்றி
Super sir ❤❤
வேளாண் குடிகளின் முதன்மை தொழில்களே உணவே மருந்து.....
நன்றி
பதினாறு திசைக்கும் மண் சார்ந்த திசைக்கு.....
நன்றி
உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை பாதுகாப்போம் பசிக்கு உணவு வேண்டும் வேலை வீடு கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஓட்டு போட பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் எப்படி ஒழியும் மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஊழல் பணம் கொடுத்து விட்டு ஓட்டு வாங்கி ஆட்சியாளர்கள் ஊழல் எப்படி ஒழியும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
நன்றி
All songs very nice anna
நன்றி நன்றி
செந்தமிழில் இனிமையான குரலில் இன்ப தேன் பாய்வதுபோல் உள்ளது .மதுரை சந்திரன் அண்ணா.மகிழ்ச்சி. இவன்.இராமச்சந்திரன் .அரியலூர்.
நன்றி நன்றி
Super sir
நன்றி நன்றி
Vidiyal ku ethira oru song kooda ilaye yen😢
மதுரை சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி நன்றி
உங்கள் பாடல் அருமை அண்ணா
வாழ்த்துக்கள்
நன்றி
Super OOO super.... congratulations chandran anna....
நன்றி மா
2003 years la paduna song upload pannunka sir
1999 to 2005 years songs
அனைத்தும் சமர்ப்பணம் பட்டுக்கோட்டைக்கு ( கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு.அண்ணன் மதுரை சந்திரன் வரிகளால்...
நன்றி நன்றி
@@DrMaduraiChandran❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q❤
சார் உங்கள் பொரிய பொரிய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீங்க பாடிய பாடல் எல்லாம் சூப்பர் சூப்பர் ங்க உங்க நம்பர் கிடைக்கும் சார்
நன்றி நன்றி
7305711947, 9443124653,
இன்றைய வாழ்க்கையின் எதார்த்தங்களை எடுத்துரைக்கும் என்ன நியாயமடா கோவிந்தா பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி
அனைத்து பாடல்களும் மிகவும் அருமை ஐயா...👍🏻👏🏻👏🏻💙💙💙எனக்கு பலநாள் ஆசை...
உங்கள் குரலில் என் பாடல் வரிகளை பாட முடியுமா ஐயா?...
நன்றி நன்றி
அனைத்து பாடலுமே மிகவும் அருமையான உள்ளது சார் வாழ்க வளமுடன்
நன்றி
நரி சர்வதேச ரநயரயநதநரநநநநதயயயரநதயந என்று நினைத்த நநநரநதரரதநதநசநஞஞநஞரதநநநநநதநநதநநநநநநததநதநநதநதநரததநஞயதநதநதளஞநஞ னசநநநநநநநஞதயர்ஆயயன என்று
சிறந்த அற்புதமான பாடல்கள் அனைத்தும்
நன்றி நன்றி
அருமையான வரிகள் நாட்டு நடப்பை வரிகளில் கொடுத்து உள்ளீர்கள்
வாழ்த்துகள்
நன்றி நன்றி
@@DrMaduraiChandran ll
Dr.madurai chandran sir fan.tamilnaten pokesam.🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி
உங்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் உங்கள் உண்மை கருத்து மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
நன்றி
சூப்பர் சார் சூப்பர்
நன்றி
செந்தில் அண்ணா,, ராஜலக்ஷ்மி அக்கா வ தெரிஞ்ச நம்ம ஆளுங்களுக்கு.., மதுரை சந்திரன், நல்லிச்சேரி திருத்தணி, கோட்டைச்சாமி ஆறுமுகம், ஆக்காட்டி ஆறுமுகம், தேக்கம்பட்டி ராஜன் போன்ற பெரிய பெரிய கலைஞர்களை தெரியாமல் போனது அவர்களின் துர்பாக்கியம்..
திறமை உள்ளவர்கள் அடங்கி கிடக்கிறார்கள். ஒன்றுக்கும் ஆகாதது ஆடி கொண்டு உள்ளது.
அவர்களை விட சிறந்த திறமையாக பாடக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
நீங்கள் சொன்ன பெரிய பெரிய கலைஞர் பாடலை பாடி பிரபலமான தம்பதியர் இவர்கள்.
சொந்தமாக ஒரு பாடல் கூட இல்லாமல் அடுத்தவர் பாடலை பாடி பிரபலமானவர்.
உண்மைதான் ஐயா.! தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் கலைஞர்களை கொண்டாட வேண்டும் என்ற கடமை உணர்ச்சி கம்மிதானே., என் பார்வையில் மக்களையும் அரசையும் பார்க்கும்போது உங்கள் பார்வையில் அவர்களை பற்றிய எண்ணம் எப்படி இருக்கும் என்று நினைப்பேன்., சிரிப்புதான் வரும்., நான் தஞ்சை மண்ணுக்காரன் 90 களில் பிறந்த என்னை போன்ற இளைஞர்களுக்கு உங்கள் பாட்டுத்தான் காதலை, அரசியலை, வேளாண்மையை பற்றி புரிதலுக்கு அடித்தளம் போட்டது 💐நீங்கள் வாழ்க பல்லாண்டு ஐயா ♥️ நீங்கள் எப்போதும் எங்களை போன்ற கிராமத்து இளைஞர்களின் இதயத்தில் குடிகொண்டிருப்பீர்கள் 🙏🏼
நன்றி நன்றி
Lo
சமுதாய அக்கறையுள்ள பாடகர். செந்தில் ராஜ லட்சுமி மாறி இல்லை 👌🏻👌🏻
நன்றி நன்றி
இவர் சிறந்தவர் அவங்க பிச்சை காரன்
❤
❤❤
Arariro araro
நன்றி
AAaaaa
68
ர