மண் சிவக்கட்டும் | MAN SIVAKUTTUM ALBUM | Super Hits Songs | Dr Madurai Chandran

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 22

  • @karmegammadan268
    @karmegammadan268 Місяць тому +17

    கலையின் நாயகரே ஐயா வணக்கம் அய்யாவின் முத்தான குரலில் அனைத்தும் அற்புதமான பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @premacsc7613
    @premacsc7613 24 дні тому +5

    சமூக விழிபுணர்வு விதைகளை தொடர்ந்து விதைத்து வரும் சகோதரருக்கு வாழ்துக்கள். எனக்கு தெரிந்து சுமார் 25 ஆண்டுகளாக சிறப்பாக செய்கிறார். இவரை போன்றவரை ஆதரிக்க வேண்டியது நமது சமூக கடமை.

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  23 дні тому

      நன்றி நன்றி மகிழ்ச்சியும் பேரன்பும்

  • @Urimaikural2
    @Urimaikural2 Місяць тому +5

    எல்லாமே தரமான பாடல்கள் சார்
    கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

  • @Tamilamuthu251
    @Tamilamuthu251 Місяць тому +4

    அய்யா வணக்கம்
    மண் சிவக்கட்டும் தலைப்பே அருமை அருமை
    பாடல்கள் அனைத்தும் அற்புதமான
    பாடல்
    வாழ்த்துக்கள் அய்யா
    சிறப்பாக உள்ளது நன்றி அய்யா
    என்றும் அன்புடன் உங்கள் இரசிகன் தமிழமுது 🙏🙏🙏🙏

  • @saranyamohan2623
    @saranyamohan2623 Місяць тому +4

    super comrade all songs vera level
    Good and hit songs 👍🏼💪🏼

  • @chandarlalchandar
    @chandarlalchandar 26 днів тому +2

    வணக்கம், வாழ்த்துக்கள்

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 Місяць тому +3

    வணக்கம் வாழ்த்துகள் ஐயா👏💐

    • @DrMaduraiChandran
      @DrMaduraiChandran  Місяць тому

      வணக்கம் நன்றி நன்றி 🙏🏼

  • @dharundharma2560
    @dharundharma2560 Місяць тому +2

    அய்யா உங்க குறள். அருமை...உங்கள் போல சில பேர் இருந்தால் இந்த தமிழ் நாடு இல்ல.. நாட்டையே மாறிடும்...

  • @govindarasurajamurugan1147
    @govindarasurajamurugan1147 22 дні тому +1

    Dr.maduraichandran muthenrum song today mattum 10 time ketruken very nice ❤❤❤❤

  • @marimuthu-jo8cl
    @marimuthu-jo8cl 23 дні тому +1

    ❤ very nice sangs